உங்கள் தகவல்கள் மிகவும் அ௫மையானதாக உள்ளது. எந்த ஒரு வழிபாடோ , விஷேசமோ உங்கள் ஆலோசனை படி செய்து வருகிறோம். மிக்க நன்றி... உங்களின் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக உள்ளது. 🙏🙏🙏
Mam I don't know about God. Ur information really really i got more learning mam. Tq u so much mam this generation we do nt know any thing. Ur information say this fr next generation mam I hope you mam tq tq so much mam
Vanakkam amma... Na ungaloda theeviramana rasigai...ila veriyai neah solalam ungala avlo pidikum na school padikrapo irunthey ungaloda speech ah TV la kekra romba addicted... Ungaloda speech oru time aavathu nearla kekanum nu romba naala aasa patten kadvul kribai la kavery pushkaranai vizhia ku neenga koodu thurai kovil ku vanthapo ungaloda speech ah nearla romba pakkathula irunthu keka mudinjuthu... Romba santhoshama irunthuchu...epo enaku marriage aagi oru ponnu irukah 6 maasam aaguthu... Enoda Appa Amma kum unga speech romba pidikum... Epo Appa Amma ila... Ungaloda aasirvatham engaluku venum ma...🙏 Ungaloda ella videos um muthal aala paathuduva aana comments mattum potathey ila ethu tha muthal murai... Eni enaku varum santhegangalai unga kita thelivu padithi kolla aasa padren ma...😇
அம்மா நீங்கள் சிரித்து கொண்டு பேசுவது நன்றாக உள்ளது ௭வ்வளவு கவலையாக இருந்தாலும் உங்கள் முகத்தைப் பார்த்து பேச்சைக் கேட்டால் மகிழ்ச்சி யாக உள்ளது அம்மா நீங்கள் தினமும் விளக்கு ஏற்றுவோம் ௭ன்று சொன்னிா்கல் ௭ங்களுக்கு படுக்கை ரூம் சாமி ரூம் ஒன்றாக உள்ளது தீபம் போட சங்கடம்மாக உள்ளது இதற்கு ௭தவாது சொல் லுங்கி அம்மா
நன்றி அம்மா....இணும் பல சிறப்பான அடி மாதம் பற்றி தகவல் கூறுங்கள்..... வரலட்சுமி நோன்பு....முல்லை கொட்டு பற்றி கூறுங்கள் நம்ம வீட்டு பக்கத்தில் முள்ளைகொட்டு பொட்டல் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா
அக்கா எங்கள் ஊர் கரூர் .அம்மா வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் தேங்காய் சுடுவது வழக்கம் சென்னை வந்த பிறகு அதை செய்ய முடியவில்லை. இந்த வருடம் செய்ய வேண்டும் என்று இருந்தேன். எதுக்காக செய்றாங்க என்று தெரியாமலேயே செய்தோம் . உங்கள் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டேன் . நன்றி அக்கா.
Mam I expect Mahabharatham and Ramayana as story from you in a simplified version.... Because I want to tell these stories to my son... Please note and try ...
அம்மா இருரோ முக்கியமான சந்தேகம் இந்த சந்திர கிரகணம் சூரிய கிரகணம் பற்றி கூறுங்கள்.....கிரகணம் அப்போ என் கோவில் முடிரங்கள் மற்றும் நம்ம எல்லாரும் & கர்ப்பிணியா பெண்கள் வெளிய போக கூடாதுனு என் சொல்லுறாங்க.....நம்ம கிரகணம் அப்போ என்ன பண்ணனும் பண்ண கூடாது மற்றும் கிரகணம் முடிந்த பிறகு என்னா பண்ணனும் சொல்லுங்கள் அம்மா 🙏
வணக்கம்🙏🌹🙏
ஆடி மாதத்தின் தொடக்கம் சிறப்புகள் பற்றிய பதிவு மிக அருமையாக உள்ளது
உங்கள் தகவல்கள் மிகவும் அ௫மையானதாக உள்ளது. எந்த ஒரு வழிபாடோ , விஷேசமோ உங்கள் ஆலோசனை படி செய்து வருகிறோம். மிக்க நன்றி... உங்களின் சொற்பொழிவு மிகவும் சிறப்பாக உள்ளது. 🙏🙏🙏
Mam I don't know about God. Ur information really really i got more learning mam. Tq u so much mam this generation we do nt know any thing. Ur information say this fr next generation mam I hope you mam tq tq so much mam
Thank u
நன்றி அம்மா தங்களுடைய பேச்சி மிகவும் நன்றாக இருக்கிறது
Thanks to so much this several
Vanakkam amma... Na ungaloda theeviramana rasigai...ila veriyai neah solalam ungala avlo pidikum na school padikrapo irunthey ungaloda speech ah TV la kekra romba addicted... Ungaloda speech oru time aavathu nearla kekanum nu romba naala aasa patten kadvul kribai la kavery pushkaranai vizhia ku neenga koodu thurai kovil ku vanthapo ungaloda speech ah nearla romba pakkathula irunthu keka mudinjuthu... Romba santhoshama irunthuchu...epo enaku marriage aagi oru ponnu irukah 6 maasam aaguthu... Enoda Appa Amma kum unga speech romba pidikum... Epo Appa Amma ila... Ungaloda aasirvatham engaluku venum ma...🙏 Ungaloda ella videos um muthal aala paathuduva aana comments mattum potathey ila ethu tha muthal murai... Eni enaku varum santhegangalai unga kita thelivu padithi kolla aasa padren ma...😇
தெளிவான விளக்கம். ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி ஆடி மாதத்தின் சிறப்புகளையும் அம்மன் வழிப்பாட்டு முறைகளையும் கூறியதர்க்கு. நன்றி
Right post at the right time.. Tomorrow is adi 1. 🙏🙏. Thanks a Lot
இறைஅருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும்
அன்புற்று வாழ்க நல்லதே நடக்கட்டும் நல்லதே நிலைகட்டும்
kovill kalil ulla mulavar vikkarngkalinai yellaorum todalama? vithi muraikal patri vilakkungal sakothari..
Wonderful madam.. you’re always best and inspirational for the young generation ☺️🙏🏽🙏🏽🙏🏽
கிடைக்காத தகவல் கிடைத்துள்ளது.நன்றி அம்மா
மிக்க நன்றி அம்மா,அருமையான தகவல் வாழ்த்துக்கள் .
Pasiparuppu, pottukadalai,ellu,aval,vellam kalanthu thengai sutuvom.childrens than sutuvarkal potti pottukondu.childrens are very happy. Thanks mam
அம்மா நீங்கள் சிரித்து கொண்டு பேசுவது நன்றாக உள்ளது ௭வ்வளவு கவலையாக இருந்தாலும் உங்கள் முகத்தைப் பார்த்து பேச்சைக் கேட்டால் மகிழ்ச்சி யாக உள்ளது அம்மா நீங்கள் தினமும் விளக்கு ஏற்றுவோம் ௭ன்று சொன்னிா்கல் ௭ங்களுக்கு படுக்கை ரூம் சாமி ரூம் ஒன்றாக உள்ளது தீபம் போட சங்கடம்மாக உள்ளது இதற்கு ௭தவாது சொல் லுங்கி அம்மா
சாமி இருக்கும் இடத்தில் திரை போடவும்
@@AthmaGnanaMaiyamநன்றி அம்மா
@@AthmaGnanaMaiyam தினமும் வீடு தொடைக்க வேண்டுமானால் அம்மா
நன்றி அம்மா....இணும் பல சிறப்பான அடி மாதம் பற்றி தகவல் கூறுங்கள்..... வரலட்சுமி நோன்பு....முல்லை கொட்டு பற்றி கூறுங்கள் நம்ம வீட்டு பக்கத்தில் முள்ளைகொட்டு பொட்டல் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள் அம்மா
S.harini Madesh
S.harini Madesh l
@@chellamalpandi6331 sollunga
Thanks for the information ma. Exciting to celebrate the Aadi 1st.
super speach akka.👌👌👌🙏🙏🙏
அம்மா ஆடி மாதம் விளக்கம் மிகவும் அருமை.
Superb...
Thenkai sudurathu my fav festivals.
But en mamiyar veetula kidaiyathu..
Amma superb👌👌💐 Waiting for further videos about Aadi🙏🙏🙏
அக்கா எங்கள் ஊர் கரூர் .அம்மா வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் தேங்காய் சுடுவது வழக்கம் சென்னை வந்த பிறகு அதை செய்ய முடியவில்லை. இந்த வருடம் செய்ய வேண்டும் என்று இருந்தேன். எதுக்காக செய்றாங்க என்று தெரியாமலேயே செய்தோம் . உங்கள் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டேன் . நன்றி அக்கா.
Yvonne
@@bheemarao6110 puriyala
மிக்க நன்றி..அம்மா
மிக அற்புதமான கருத்துகள்
மிகவும் பயனுள்ள தகவல்கள்...🙇🙇🙇
Amma nenga solura seithai ellam mekaum arumaiya erukku engalukku thavayana tips soluringa thank you very much mam
Mikka Nandri
Neengal kooriyathai keyten arumai ennaku oru doubt villaku eppo sutham seivathu entha kilamaiil veedu matrum poojai porul clean pannanum pls sollungal.
Maa vitdil yeppadi omam valerpathu..pls
அருமையான பதிவு அம்மா....
romba nandri amma this video is so useful to all... OM NAMAHA SHIVYA
So so blessed to have tamil roots 💕
Very useful video, thank you sister
அம்மா சாய்பாபா பற்றியும் அவரது 9 வர விரதம் பற்றியும் ஒரு பதிவு விரைவில் பொடுங்களால் அம்மா ரொம்ப நாளாக காத்துகொண்டு இருக்கிறேன்
ஓம் ஸ்ரீசாய்ராம் போற்றி
Enakum athai patriya thagaval thevai padukirathu amma..
h
Enakum venum
8kmb
Amma varalakshmi nonbu eappadi sami kimbidanum nu sollunga amma
Amma Muneeswaran pooja how to do amma
தெளிவான விளக்கம் நன்றி மா வரலட்சுமி நோன்பு பற்றி சொல்லுங்கள் மா
Mam I expect Mahabharatham and Ramayana as story from you in a simplified version....
Because I want to tell these stories to my son...
Please note and try ...
Mohinivi Nivi
Mam can we keep this Amman kalasam always in our home
Please provide one video about Manikavasakar History
Vanakkam T Magale aadi maatha sirappugal patri mathuramana kuralil kettu magilnthom ipadi ovu oru pathiyum makkalai nalvali nadathum adutha pathiu yethirparkkum ungal rasikai nandri nandri
Mikka Nandri
Kanchi kamakshi Madurai meenakshi kasi visalakshi amman Patri oru video poodunga amma
Amma vanagam yenudaia thathavirku 83 vayathu paattiku vayathu 72 thatha iranthu 1 varudam aagum paatti mangalyam pera pillaikaluku kuduka aasai tharalama 60 , 80 kalyanam aanavarikal 2 mangalyam ullathu enna seivathu solungal
Arumai Amma, ungalal than adi matha sirappugal theriya vaaipu kidaiththathu , mikka nandri 🙏
Karpini pengal mig aavasiyam enil veedu matrinaal ethenum parigaram irunthaal solnga.
Ean kanavar brother is death Pooja vazhipadu details please
Mam pls say abt varalakshmi nombu and ganesha chathurti
Super sister aadi maatham Amman festival in all places I'm Amman bakthar...
Amma vanakkam payanulla thagaval nanri 🙏Ambigaiin arul ungaludan serthu engalukkum kitaaikkanum🙏🙏👌👌👌👌
Romba Nandri amma... Garuda puranam solunga. Niraiya kelvi niraiya santegam Iruku... Thealivana vilakam kedaikala amma... Ninga solrathula en kelvi ku bathil kedaikum ma.
Mam varalakshmi noampu naga panjami pathi soaluga mam
valkaiyil oru muraiyavathu ungaloda speech aa nerla kekaikanum
நன்றி தாயே!
சில.புதிய தகவல் அம்மா நன்றி
Arumiyana tagaval amma nandri
Hi mam, vanakkam... Is aadi month is good to buy a car
Amma enakkum en kanavarukum sandai vandukonde eruku. Aatharku oru teervu sollungal please.
Nice Amma useful information
Aadi masathla thali kayuru mathalama Amma enkku theriyala konjam sollunkalan
Mam Pooja room aeppadi irukka vaendu adhigamana vaelichamaga irukkalama
Very very nice tnak you so much
Aaadi masam kulanthai Ku mottai potalama. Sollunga amma
So beautifully explained.you are really special and blessed.
Nandrima vazgha valamudan
Miga arumayana pathivu, nandri amma🙏🙏🙏
அம்மா அப்பா❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri madam🙏🙏🙏🙏🙏
Tomorrow first Friday pls Nan sonnathai solluga.tample theepam ethuvathu soluga pls pls
அம்மா (குருவே) இனிய குரு பூர்ணிமா திருநாள் நல் வாழ்த்துகள்...
மிக்க நன்றி
அம்மா இருரோ முக்கியமான சந்தேகம் இந்த சந்திர கிரகணம் சூரிய கிரகணம் பற்றி கூறுங்கள்.....கிரகணம் அப்போ என் கோவில் முடிரங்கள் மற்றும் நம்ம எல்லாரும் & கர்ப்பிணியா பெண்கள் வெளிய போக கூடாதுனு என் சொல்லுறாங்க.....நம்ம கிரகணம் அப்போ என்ன பண்ணனும் பண்ண கூடாது மற்றும் கிரகணம் முடிந்த பிறகு என்னா பண்ணனும் சொல்லுங்கள் அம்மா 🙏
super😘 amma mavelakku pathium kool pathium sollunga pls mavelakku ethuku podanum eppadi podanum
First comment thanks for the information mam
Superb amma. Varalakshmi nonbu pattri sollungal. Amma
Desa mankayakarasi aadi matham vazhipadu message is good
Waiting fr nxt pathivugal
amma kulanthai bakyampera amman valipadu eruntha sollunga
Nandri sagothari 🙏🙏
Aadi kiruthigai viratham murai patriyum, sirappu patriyum sonningana romba nallarukum..plss
நன்றி 🙏
நல்ல பதிவு அம்மா
உங்ஙள் பேச்சை இனிமையாக இருக்கு அம்மா
Very tq nga mam ..... very useful info mam ....
Navagraham slogam veetla padikalama amma?
I love you amma .... Romba romba romba thanks amma . ... Arumaiyana pathivu. .
Oru doubt Amman koviluku tha poganum vera pillaiyar koviluku poga kudatha
Vannkam adi thaval supper waiting for next from nalini wilson palakkad
ஆடியில் குழந்தை பிறந்தால் எப்படி?. நானும் ஆடி மாதத்தில் பிறந்தேன்.
Aadi matham poomi pooja podalama amma sollu nga amma
Mam can u say about Adai masam lod murga kavadi valebade
super thakaval Amma thaks
Thiruvono viratham eppadi irruppathu ena sollungal amma
சிவனின் வரலாறு பற்றி சொல்லுங்கள் அம்மா
Arunachalaperi Alangulam ஈரேழு லோகமும் படைத்தாளும் சர்வேஸ்வரன். வேதங்கள் போற்றும் சிவமஹாதேவன்
Vanakam amma.... what time is the best time to start poojai
Super nandri madem
Thank you madam for the explanation about aadi month.
Varalakshmi viratham vara poguthu atha pathi sollunga madam.
Super Mam. Thank you for the information. Mam please explain about naga panchami...
Aadi maatham girl baby porakkalama. Moottai adippangala amma
Thank you madam for your information......
Varalakshmi veratham pathi sollunga athai yaru yallam seiyalam yappadi seivathu sollunga amma
Amma thengai etharku sudromnu theriyamaleye senjitu irunthom vilakkamaga soninga mikka nandri amma
Mikka Nandri
Rombe nandri aka
Amma Pooja room la saibaba photo or silai vaikalam oru pathivu podunga amma
Daily ammanukku food vaikenuma amma
Oh