ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • NEW RELEASE | இராமானுசன் FULL MOVIE HD | Ramanujan Tamil MOVIE
    Watch Hindi Full Movie Ramanujan (2014) Biographical film based on the life of Indian Mathematician Srinivasa Ramanujan.
    Starring : Abhinay Vaddi, Suhasini Maniratnam, Bhama, Kevin Mc Gowan, Nizhalgal Ravi, Richard Walsh, Abbas.
    Director : Gnana Rajasekaran
    Producer : Srivatsan Nadathur, Sushant Desai, Sharanyan Nadathur, Sindhu Rajasekaran
    #ultracinema #vikram #tamilmovie

ความคิดเห็น • 361

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 6 หลายเดือนก่อน +106

    இந்த கதையை இயக்கியதற்கே தனி தைரியம் வேண்டும்.ஏனெனில் இது போன்ற திரைப்படங்களை நம் மக்கள் மக்கள் ஆதரிப்பதே மிகவும் அரிது அவர் பட்ட துயரங்கள், அங்கீகாரத்தை அடைய அவர் பட்ட சிரமம் அடைந்த பின் அவர் முடிவு 2012 ல் தான் அவர் கணக்கின் ஆராய்ச்சி முடிவு அனைத்தையும் நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது.இருப்பினும் கதையின் நகர்வு சலிப்பே தட்டவில்லை இசை,நடிப்பு,வசனம் அனைத்தும் அருமை.நன்றி.

    • @sivagnanarajha235
      @sivagnanarajha235 5 หลายเดือนก่อน +1

      ithu kathaiyalla varalaaru

    • @thamizhnagu57
      @thamizhnagu57 15 ชั่วโมงที่ผ่านมา

      Unmai sir.... Kangalil neer vazhindhu oodugiradhu..... Neenda naatkallukku piragu manasu romba valikkieadhu.... Epper patta medhai.... Ivar arumai indha alavukku enakku puriya indha padame Kaaranam..... Yaar yaarukko ellaam evlo vayasu varaikku aayisu irrukkum bodhu ivar aayusai ippadi kuraichuttaare kadavul.... 😢😢😢19.08.2024

  • @radhakrishnank.6246
    @radhakrishnank.6246 6 หลายเดือนก่อน +115

    தமிழ் மண்ணில் பிறந்து இந்த உலகத்திற்கே தமிழ் இனத்தை அடையாளம் காட்டிய திரு சீனிவாச ராமானுஜன் அவர்கள் புகழ் என்றும் இவ்வுலகில் இருக்கும்..

    • @sathianarayananrao904
      @sathianarayananrao904 หลายเดือนก่อน +1

      Greatman

    • @sanjayshah7776
      @sanjayshah7776 7 วันที่ผ่านมา

      100% agree! I say this as a Gujurati
      Will also add, Tamils are very cultured & intelligent people

  • @srividyapraba1977
    @srividyapraba1977 4 หลายเดือนก่อน +24

    மிகவும் அருமை. இதைப் போல படங்களை மக்கள் ஆதரிக்காத இந்நிலையில் இது மாதிரியான படங்களை இயக்கியதற்கு மிக்க நன்றி. ஒரு சிறு விண்ணப்பம். சிறுவயது கதைகள் இன்னும் சற்று அதிகமாக இருந்திருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் சற்று உந்துதலாக இருக்கும்.

  • @Nandakumar-du6es
    @Nandakumar-du6es 6 หลายเดือนก่อน +74

    👌👌👍👍🙏🙏..சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி..

    • @ChokkuPmc
      @ChokkuPmc 5 หลายเดือนก่อน

      😊😅

    • @ChokkuPmc
      @ChokkuPmc 5 หลายเดือนก่อน

      New

  • @balav13
    @balav13 หลายเดือนก่อน +5

    இப்படி ஒரு மகான் வாழ்ந்த மண்ணில் வாழ்வதற்கு பெருமையா உள்ளது. வாழ்க அவர் புகழ். அருமையான படைப்பு கதையின் நாயகன் நடிப்பு அருமை அனைவரின் நடிப்பும் எதார்த்தம் இயக்குனருக்கும் இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துகள்

  • @itz_me_sparrow_queen
    @itz_me_sparrow_queen 6 หลายเดือนก่อน +118

    மிகவும் அற்புதமாக உள்ளது....😢அந்த கடவுளுக்கு கண்ணே இல்லை 😭😭😭 ஒரு நல் மனிதரை சீக்கிரம் தன்னுடன் சேர்த்துக் கொண்டார் 😭😭..... அவர்கள் வாழந்த இந்நாட்டில் வாழ்வதற்கு பெருமிதம் கொள்கிறேன்.....😢

    • @sudhasrinivasan2022
      @sudhasrinivasan2022 6 หลายเดือนก่อน +5

      Touching movie

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 6 หลายเดือนก่อน +2

      True

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 6 หลายเดือนก่อน +2

      @@sudhasrinivasan2022realy superb

    • @user-nx4ti8xs1o
      @user-nx4ti8xs1o 6 หลายเดือนก่อน +4

      ippol manitharai veli naatunar thaan kondaadinaargal.. inthiyargal thoo thoo endru thuppinaargal.. aparama enna? ellaam nadantha vizayam therinja vizayam

    • @itz_me_sparrow_queen
      @itz_me_sparrow_queen 5 หลายเดือนก่อน

      @@user-nx4ti8xs1o என்ன செய்வது 😌இந்தியர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை ☹️ நானு அதில் மன்னிப்பை கோரி ராமானுஜம் ஆத்துமா சாந்திஅடைய வேண்டும் என்கிறேன் ☹️☹️

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad 6 หลายเดือนก่อน +473

    உண்மையைச் சொன்னால், இந்தப் படம் இந்தியாவின் தேசிய விருதுக்கு தகுதியானது❤🎉🇮🇳🙏

    • @sarathisekar6422
      @sarathisekar6422 6 หลายเดือนก่อน +8

      It's true

    • @harimukundh717
      @harimukundh717 6 หลายเดือนก่อน +6

      P

    • @faliexedward
      @faliexedward 5 หลายเดือนก่อน +3

      Every indian must see this movie

    • @neelakandann5178
      @neelakandann5178 5 หลายเดือนก่อน

      1:37:13 ​@@sarathisekar6422

    • @Coopermeg-gk6jl
      @Coopermeg-gk6jl 5 หลายเดือนก่อน +5

      What about periyaar movie

  • @vimalvimalramalingam4333
    @vimalvimalramalingam4333 6 หลายเดือนก่อน +32

    இன்றைய கணித உலகின் முன்னோடி நாம் தமிழர் என நினைக்கும் போது பெருமை இது சரஸ்வதி தேவியின் அருள் குழந்தை ராமானுஜர் 🙏😭

  • @lakslaks99
    @lakslaks99 4 หลายเดือนก่อน +11

    இத்தகைய திறமை சாலிகள் இந்தியாவில் பிழைக்க முடியாது.

  • @mythrikanch3464
    @mythrikanch3464 6 หลายเดือนก่อน +56

    இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. அர்த்தத்துடன் படம் பார்த்தால் பிடிக்கும்

  • @rsgc__maths
    @rsgc__maths 29 วันที่ผ่านมา +4

    கணித மேதை ராமானுஜன் இன்னும் வாழ்கிறார் கணிதத் துறையில் ❤😂😢😢😢

  • @s.nswamy7993
    @s.nswamy7993 10 วันที่ผ่านมา +1

    கண்கள் வற்றிவிட்டன ஆனந்தக்கண்ணீராலும் சோகக்கண்ணீராலும். அற்புதமான நடிப்புடன் மிகையில்லாத காட்சியமைப்புகளுடன், அந்த அற்புதமான காலத்தைக் கண்முன் நிறுத்தி சரித்திரம் படைத்த படைப்பு.😢

  • @ellappon
    @ellappon 6 หลายเดือนก่อน +18

    நமது மக்கள்...எண்ணையும் (ராமாநு‌ஜத்தையும்)
    எழுத்தையும் (சுப்ரமண்ய பாரதியையும்) தலைசிறந்த வென்று கருதாமல் காக்காமல் தவறியது நமது துரதிஷ்டமே!!
    😢
    மதிக்காது

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 หลายเดือนก่อน +3

    இளம் வயதை தாண்டி அவர் வாழ்ந்துருந்தால் இன்னும் நிறைய கண்டுபிடித்துருப்பார், ஆனால் அதன் விளக்கத்தை கண்டுபிடிக்க இன்னும் பல வருடம் தேவைப்பட்டுருக்கும். இன்றளவும் நம்மிடம் விடை தெரியாமல் இருக்கும் அவரது கணித கண்டுபிடிப்புக்கள் உள்ளன

  • @K.Kalyanakumar
    @K.Kalyanakumar 2 หลายเดือนก่อน +4

    ஸ்ரீகிருஷ்ணர் கதைகள் மூலம் இந்த படைப்பை பார்க்க முடிந்தது.
    வாழ்க ஸ்ரீ ராமனுஜரின் புகழ்
    இந்த படைப்பை உருவாக்கிய அனைவருக்கும் எங்களது
    நன்றிகள் 🙏

  • @kavithak6021
    @kavithak6021 6 หลายเดือนก่อน +71

    இயல்பான நடை,தெளிவான காட்சி அமைப்புகள் , மேதை வாழ்ந்த மண்ணில் வாழ பெருமையாக உள்ளது

  • @sureshr4862
    @sureshr4862 6 หลายเดือนก่อน +53

    அன்றைய கால கட்டத்தை கண் முன்னே ஆனால் எவ்வளவு மிக பெரிய சாதனை நபர்களும் சமுக வழக்கத்தில் சிக்கியும் சிக்காமலும் சமாளித்து சாதனங்கள் புரிகிறார்கள் என்பதை கண்முன் நிறுத்திய இந்த திரை காவியம் ❤❤❤❤🎉🎉🎉

    • @M.Ramasamy-ei1em
      @M.Ramasamy-ei1em 5 หลายเดือนก่อน

      Best film Wish to be reached every one

  • @rgvgsg
    @rgvgsg 5 หลายเดือนก่อน +31

    Outstanding but need to have sub titles in English for reaching millions of Indians

    • @saravanaaathuva2833
      @saravanaaathuva2833 2 หลายเดือนก่อน

      Then you watch the man who knew the infinity it's was a ramanujan biography . It was released in 2015

  • @Pengu-v6p
    @Pengu-v6p 4 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரியான திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவது கிடையாது.ஆனால் இந்த சேனல் மூலம் பார்த்தது மிகவும் அருமையாக உள்ளது. ராமானுஜன் அவர்களை பற்றியும் அவரது கணக்கியல் திறமையை கண்டு ஆச்சரியமாக உள்ளது.நானும் சிறு வயதில் இதே கேள்வியை கேட்டு ஆசிரியரிடன் திட்டு வாங்கி இருக்கிறேன்.இத்தனைக்கும் அவரைப் பற்றி சிறு வயதில் எனக்கு ஏதும் தெரியாது.எப்படி இருவரும் ஒரே மாதிரியான அனுபவத்தை பெற்றுள்ளோம்.இது முன் ஜென்ம நினைவுகளா என்று தெரியவில்லை 😊😊

  • @smartlink3118
    @smartlink3118 5 หลายเดือนก่อน +9

    நுதனமான கணிதத்தை உலகிற்கு கற்று தந்தவர். கணிதத்திற்கு நோபல் பரிசுக்கு தகுதியானவர். கடினமான காலத்தில் வாழ்ந்ததால் அவர் பெருமை உலகிற்கு தெரியாமல் போயிற்று.

  • @GangnamStyle-mh1tj
    @GangnamStyle-mh1tj 4 หลายเดือนก่อน +4

    மிக அற்புதமான படைப்பு இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களை தயார்செய்து பதிவுசெய்து வைப்பது நமது தலையாய கடமை

  • @VandhuTastePaarungha
    @VandhuTastePaarungha 24 วันที่ผ่านมา +3

    Original mathematician ❤ramanujar

  • @spicekitchen2063
    @spicekitchen2063 6 หลายเดือนก่อน +47

    It’s great to see so many people including teachers who took the efforts to help Ramanujan 🤗🙏🏽🔱 such ordinary person with extraordinary capabilities that his formula was used to study the black hole. No one even knew black hole existed then. But Ramanujan credited all his discoveries to the Goddess reason why he succeeded and remembered till today 🙏🏽🔱 learn to be humble and praise your creator as without creator there’s no creation ❤

    • @user-vk8qr4hz3x
      @user-vk8qr4hz3x 5 หลายเดือนก่อน +1

      Wonderful movie.how great ppl were constantly humiliated by their own community.very sad to c the end.

  • @manimekalai5164
    @manimekalai5164 6 หลายเดือนก่อน +21

    கணிதவியலாளர் தமிழ்நாடு சீனிவாச இராமானுசன் I LOVE THIS MOVIE TEAM WORK IS GOOD மேதை மேதை மேதை சீனிவாச இராமானுசன்

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j 6 หลายเดือนก่อน +11

    கணக்குத் துறையில் மட்டுமல்ல பலத் துறைகளில் பல மேதாவிகள் இப்படி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்!😢😢

    • @movieda.1
      @movieda.1 หลายเดือนก่อน

      Unmai 😢

  • @kmrs7251
    @kmrs7251 5 หลายเดือนก่อน +4

    Royal salute this movie......பாரதியாரின் இறுதிக்காலமும் இதே மாரிதான்

  • @user-nx4ti8xs1o
    @user-nx4ti8xs1o 6 หลายเดือนก่อน +22

    That character of Suhasini is fantastic.. this mAmiyAr mATupoNNu is fantastic. appadi ennathAno ulgathulla mAmiyArgalukku porAmai? If the sequence is right, I think I could easily blame mother-in-law is the main cause of we losing Ramanujam at early stage.. even though his illness is caused by hard to kill bacteria, it could have been easily fought by his mental system well had his wife joined him at London. I feel miserable about these MIL behaviors that is strongly prevalent even today. I hope one day we can destroy this evil

    • @rrao7963
      @rrao7963 5 หลายเดือนก่อน +1

      She along with Sarita Lakshmi could speak all South Indian languages fluently

  • @vanadurga14
    @vanadurga14 24 วันที่ผ่านมา +2

    This should be shown in all the educational institutions

  • @vijayadharshini424
    @vijayadharshini424 26 วันที่ผ่านมา +2

    What an amazing life story, I'm proud that i was born on 22 dec❤

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 6 หลายเดือนก่อน +36

    கணிதமேதை ராமானுஜம் புகழ் வாழ்க வாழ்க

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 หลายเดือนก่อน +2

    சொல்ல வார்த்தைகளே இல்லை, அறிவு சிகரம் 🎉

  • @Itsmanjuysr25
    @Itsmanjuysr25 6 หลายเดือนก่อน +54

    This movie should get a national award

  • @saffrondominic4585
    @saffrondominic4585 หลายเดือนก่อน +2

    OMG!😭😭😭01:05:50 maths sum eluthe papers kude ilamel irunthu irukareh. This movie kept coming in my algorithm but I avoided it for months, only today I clicked and watched it. Thank you team for bringing back the life of Ramanujam Sir. It's so heart-wrenching to watch, his findings are simply mind-blowing. Thank Ultra Cinema for uploading this movie🙏

  • @balasubramaniyanramachandr7982
    @balasubramaniyanramachandr7982 4 หลายเดือนก่อน +4

    இராமானுஜன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்

  • @buffalorex321
    @buffalorex321 6 หลายเดือนก่อน +47

    Wonderful biopic.. a great salute to the movie team.. long live the name of our great mathematician.. Ramanujan FRS 🙏

  • @v.rathnakumar4374
    @v.rathnakumar4374 4 หลายเดือนก่อน +3

    Evaru ennaku senior nu solla ennaku romba perimaya erukku I really treat for Srinivasa Ramanujam

  • @sanjayshah7776
    @sanjayshah7776 7 วันที่ผ่านมา +1

    Hardy truly deserves a lot of credit for his kind human qualities and honesty.....For this, Indians truly love & appreciate the man that Hardy was .........However, Ramanujan is the genius that the world now knows about and he deserves the credit, (thanks largely to Hardy)......the world is not aware of the other ANCIENT INDIAN geniuses.......The British colonialists had destroyed and taken a lot of Indian knowledge for themselves in circa 200 years of colonialisation.. Most people aren't even aware of the amazing Indian ancient universities such as NALANDA and TAXILA and many others. If India had not been thrust into poverty and faced genocide, and if those universities had not been destroyed by Islamic Invaders, + British colonialists not destroyed all that was great about India, then the history of India, it's geniuses and it's inventions would be known to the world..........If the truth was known about Indian ANCIENT HISTORY, (¬ suppressed or twisted) , it would rewrite a lot of history as we know it today

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 6 ชั่วโมงที่ผ่านมา

    அற்புதமான ஆத்மா நம்முடன் எப்போதும் வாழந்து நம்மையும் வாழ வைத்துக் கொண்டே இருந்தது.. இருக்கிறது..
    இருக்கும் அழிவில்லாதது அறிவானது

  • @user-es5fo3nc5i
    @user-es5fo3nc5i 6 หลายเดือนก่อน +26

    Never born a genius like Him. Great personality.

  • @Rampratappalanisamy
    @Rampratappalanisamy 6 หลายเดือนก่อน +8

    A man who sees beyond numbers. Person who know the infinity. His connections, patterns, relations between every number, series. Reason to be god of Mathematics.
    He made our India and Indians proud. He is something beyond.

  • @malanarasimhan1505
    @malanarasimhan1505 6 หลายเดือนก่อน +11

    Excellent movie and presentation. No words to praise. Very happy to see our culture tradition along with the efforts of a genius and so sad that he passed away at a very early age feels very pity for janaki and also his mother who really wants her son to live long. Kudos to the director and all actors who played their role very good.

  • @muniyammalm8293
    @muniyammalm8293 6 หลายเดือนก่อน +4

    நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் ஒருவர் தான் இவர் தான் இந்தபடத்திற்குஆஸ்கார் விருது பரிந்துரையை செய்யலாம்.

  • @user-nt7pt6sy4z
    @user-nt7pt6sy4z 5 หลายเดือนก่อน +2

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..இந்த காவியத்தை படைத்த இயக்குனர்க்கு நன்றி.

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 5 หลายเดือนก่อน +4

    A biographical movie of a genius Sri Srinivavasa Ramanujam is simply superb superbly picturised. I recal now a brief inscription in the mathematics department of awashington state university at PULL MAN WASHINTON STATE USA. I WONDER HOW MANY UNIVERSITIES IN INDIA HAVE SUCH MENTION OF RAMANUJAM. HOW ABOUT MADRAS UNIVERSITY.

  • @veekan3526
    @veekan3526 4 หลายเดือนก่อน +3

    அருமையான படம். நல்ல கதை வடிவமைப்பு. படம் முடிந்த போது மனம் கனத்தது.

  • @dhanalakshmis1006
    @dhanalakshmis1006 6 หลายเดือนก่อน +9

    Srinivasa Ramanujam pugal Ella ukangalilum nilaithiruka vedum❤❤

  • @spkabc
    @spkabc 5 หลายเดือนก่อน +7

    What a Genius..thanks for sharing this wonderful movie....this is the type of films that must be box office hits in our society...not natumuku natumuku types... Hope Indian education curriculum will include his findings

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 5 หลายเดือนก่อน +2

    வார்த்தைகளே இல்லை....கணிதமேதை இராமானுஜம்...❤❤❤❤😭

  • @user-km6fz9cd1n
    @user-km6fz9cd1n 6 หลายเดือนก่อน +18

    This not movie, This is great mathematician life history

  • @ponnanganni2957
    @ponnanganni2957 6 หลายเดือนก่อน +16

    No words to comment. Really great movie& crew. Now I realised the greatness of RAMANUJAN sir. Really disappointed Sometimes GOD is cruel.His great achievements created current digital modern world. Really genious

    • @saffrondominic4585
      @saffrondominic4585 หลายเดือนก่อน

      We still have Nambi Narayanan Sir the great Indian aerospace scientist who worked for the Indian Space Research Organisation (ISRO). He played the critical role in the invention of 'Vikas' rocket engine, yet many failed to celebrate him. It's dummy movie stars are celebrated but not real Tamil genius who contributed greatly to the scientific world.

  • @anandimarisawaran7082
    @anandimarisawaran7082 6 หลายเดือนก่อน +23

    அருமையான ஒரு வாழ்க்கை வரலாறு

  • @giri02508
    @giri02508 10 หลายเดือนก่อน +26

    அருமையான படம் நன்றி 🙏

  • @omsaimantra
    @omsaimantra 6 หลายเดือนก่อน +8

    "An equation is of no use, unless it expresses a thought on God" Ramanujan.

  • @kiruthikap5999
    @kiruthikap5999 6 หลายเดือนก่อน +14

    Nallavan and genuines mattum namba nadu la nalla peru nadaikkathu😢😢😢😢

  • @mohanmithukesavan5654
    @mohanmithukesavan5654 6 หลายเดือนก่อน +12

    Arumai I am proud my Tamil Nadu about Mr.Ramanujam sir

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor 6 หลายเดือนก่อน +19

    Ida parrttu yenakku aasa vanduducchu....naanum maths la genius aganumnu❤ good film

    • @sarathisekar6422
      @sarathisekar6422 6 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

  • @bindukk4535
    @bindukk4535 6 หลายเดือนก่อน +9

    സൂപ്പർ ഈ സിനിമ കാണാൻ ഭാഗ്യം ലഭിച്ചതിൽ സന്തോഷം❤❤❤❤

  • @user-lt5no1xt1z
    @user-lt5no1xt1z 6 หลายเดือนก่อน +36

    நல்லா இருக்கு படம். ஆனால் எனக்கு தான் கணக்கு சரியா வராது.😂

    • @NK-vn1fo
      @NK-vn1fo 4 หลายเดือนก่อน +2

      Enakkum dhan.. Fail aagi fail aagi adi vaanginadhu ellam gyabagam varudhu.. 😂

    • @VandhuTastePaarungha
      @VandhuTastePaarungha 24 วันที่ผ่านมา

      Same here 😂

  • @rajanraj4974
    @rajanraj4974 5 หลายเดือนก่อน +3

    The man who knew infinity திரைப்படத்தைப் பாருங்கள்.... இராமனுஜரின் கணிதத்திறமையை அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

  • @kevin-nl3rl
    @kevin-nl3rl 2 หลายเดือนก่อน +4

    Hats off to all the team members ❤🎉
    Ramanujan ❤

  • @smartlink3118
    @smartlink3118 5 หลายเดือนก่อน +4

    ஓடும் ஆற்றின் நீர் வேகத்தையும்., வீசும் காற்றின் வேகத்தையும். துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மேதை.

  • @devmaiya5357
    @devmaiya5357 6 หลายเดือนก่อน +17

    போரராட்டமான வாழ்க்கை
    எப்பேர்ப்பட்ட மேதை

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 6 หลายเดือนก่อน +7

    Ramanujam his a super greatest person 💙 ❤️ 💖 💓 ♥️ 💕 💙 ❤️ 💖 💓 ❤️

  • @sabarishwaranv3637
    @sabarishwaranv3637 5 หลายเดือนก่อน +2

    Ipo Iruka Generation People Indha padatha kandipa pakanum, Mainly students and childerns ❤❤❤

  • @VijayAkumar-mj8oz
    @VijayAkumar-mj8oz 6 หลายเดือนก่อน +8

    What fantastic movie, really proud to live in India where Mr.Ramanujan Sir born and lived

  • @nagajothi9484
    @nagajothi9484 6 หลายเดือนก่อน +9

    Great.. We appreciate Director and actors and each and every person those who involved and part of this movie.. marvellous movie.. God bless you all.

  • @shivanya4098
    @shivanya4098 7 หลายเดือนก่อน +33

    What a fantastic movie!! ❤ rocked it 🎉

  • @gowthamp5853
    @gowthamp5853 6 หลายเดือนก่อน +15

    Such a good movie, every
    tamilan should proud of ramanujam sir,,,,really hat's off

  • @thiruvetti
    @thiruvetti 6 หลายเดือนก่อน +26

    A legend liek Ramanujam would have won several awards and would have inspired generations if born in US.
    But due to Ramasamy and DMK politics, an intelligent person will never be honored just because he is Brahmin, here only rowdies will get awards.

    • @muralidharan3003
      @muralidharan3003 4 หลายเดือนก่อน +2

      Wait few more years annamalai will form a government with divine force, he will honour Ramanujan for sure, and Dravidian politics make their end soon..

  • @yogesg5634
    @yogesg5634 6 หลายเดือนก่อน +5

    Nice movie. Great from Malaysia. First time watch this movie. 2024

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 6 หลายเดือนก่อน +15

    This movie should get national recognition. ❤

    • @Sri.4943
      @Sri.4943 5 หลายเดือนก่อน +1

      👌♥️

  • @smartlink3118
    @smartlink3118 5 หลายเดือนก่อน +3

    இன்றைய உலகம் அறிந்தி ராத அன்றைய கணித மேதை. இன்றைய உலக கணிதத்திற்கு வித்திட்ட மேதை.

  • @architectnandhakumar3415
    @architectnandhakumar3415 6 หลายเดือนก่อน +10

    Thanks for releasing on youtube. such a valuable movie.

  • @romanticnantha1433
    @romanticnantha1433 5 หลายเดือนก่อน +3

    I'm In நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது நாமகிரி தயார் ❤❤😮😮😮🎉🎉🎉😊😊😊😊

  • @singaravelu5012
    @singaravelu5012 6 หลายเดือนก่อน +9

    I am first time watching in excellent movies in tamil this movie Oscar movie good story best film award

  • @revathimurali1694
    @revathimurali1694 6 หลายเดือนก่อน +6

    Great tribute to the genius. Hats off to the entire team

  • @drashokramanathan
    @drashokramanathan 6 หลายเดือนก่อน +30

    Wonderful biopic of a great mathematical genius. Nice picture👍

  • @dhivyasubramaniyan542
    @dhivyasubramaniyan542 6 หลายเดือนก่อน +10

    Bakiyalakshmi serial Gobi , ramanujar friend 😂

  • @srinisrivatsa3948
    @srinisrivatsa3948 6 หลายเดือนก่อน +7

    What a movie 🎉❤ amazing genius recreated 🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 6 หลายเดือนก่อน +5

    Just paarththen very good and superb movie naans our true Kavitha maythayai ezhanthu vittathu pola feeling intha picture Parkin pothu varugirathu all actors romba nandraga nadiththaargal touching movie

  • @user-sm5si8mi5r
    @user-sm5si8mi5r 6 หลายเดือนก่อน +8

    Thanks sir I feel to saw the good film
    And genious ramanujuam sir life story

  • @jayakrishnan2414
    @jayakrishnan2414 4 หลายเดือนก่อน +3

    Story of love and success 😢

  • @movieworld3342
    @movieworld3342 6 หลายเดือนก่อน +6

    Worth for national award....genius like him were not recognised by the government at that time and his biopic also not recognised by DMK govt when this movie was released.....

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 5 หลายเดือนก่อน +1

      பார்ப்பனர் politics is the reason

    • @indrasubramaniam9579
      @indrasubramaniam9579 21 วันที่ผ่านมา +1

      Nothing but jealousy for sure!

  • @umamaheswari-b8o
    @umamaheswari-b8o หลายเดือนก่อน +1

    Really heart touching , still how many new generations will know abt him

  • @nithyasri3185
    @nithyasri3185 5 หลายเดือนก่อน +4

    This movie really Nice. Thank you so much for this movie ❤❤

  • @priya-jk
    @priya-jk 4 หลายเดือนก่อน +3

    22:48 அட நம்ம கோபி
    1:36:20 அட நம்ம அப்பாஸ்

  • @user-yo6bj1wt9n
    @user-yo6bj1wt9n 3 หลายเดือนก่อน +2

    ஜாதகர் சொல்லாதல்தான் இவர்களை பிரித்து வைத்தேன் என்ற கதை போயானது

  • @Stevensmith30247
    @Stevensmith30247 6 หลายเดือนก่อน +12

    truely underrated film

  • @PuniTha-qt3ow
    @PuniTha-qt3ow 6 หลายเดือนก่อน +15

    I just came to know about Our Mathematical Genius Ramanujar through this movie. Is all scene shown based on real Ramanujar biography or anything added to make the movie interesting?

    • @abinayarajasekeran
      @abinayarajasekeran 6 หลายเดือนก่อน +7

      It's real ❤

    • @varunpillai8705
      @varunpillai8705 วันที่ผ่านมา +2

      200 hundred percent true incident movie this is
      .. still his inventions are not found out properly
      Most mysterious man he was...... the great superior ramanujar 🔥

  • @darrenpalanisamy91
    @darrenpalanisamy91 6 หลายเดือนก่อน +4

    A wonderful movie. Full of determination. ✨👌

  • @paulrajv3281
    @paulrajv3281 5 หลายเดือนก่อน +2

    A great wonder to study about Ramanujan.

  • @keshaverode
    @keshaverode 6 หลายเดือนก่อน +3

    Super movie I can’t able control my tears

  • @MrMhrafi
    @MrMhrafi หลายเดือนก่อน +1

    What I understood and learned from About Ramanujan He is a great mathematician but more interestingly i have came to know he got many revelation on his subject, some one can say about this

  • @user-mp7ln8pp6n
    @user-mp7ln8pp6n หลายเดือนก่อน +1

    Very nice . No words to say

  • @priyankapriyanka5351
    @priyankapriyanka5351 6 หลายเดือนก่อน +6

    Enaku romba pidekum ramanujar life story.., pavam 32 age laye erandhutaru.

  • @sgeetha8088
    @sgeetha8088 5 หลายเดือนก่อน +2

    Enka ooru kumbakonam ramanujan piranthathu

  • @rajalakshmisreeram2375
    @rajalakshmisreeram2375 5 หลายเดือนก่อน +1

    The movie is awesome with good versatile actors.👌 Only one thing couldn't understand was BA and Trigonometry.

  • @hishatrendzworldwholesalea8651
    @hishatrendzworldwholesalea8651 6 หลายเดือนก่อน +14

    Even if he is a genius he should considered his health by eating healthy foods during treatment. He failed in that case. Thats y we lost him very early. If he was some more years he will founds many more formulas

    • @VijayKumar-oc9qo
      @VijayKumar-oc9qo 6 หลายเดือนก่อน +3

      I feel his mother's selfish affection killed him.would have let him take his wife along to London.

  • @aamak143
    @aamak143 7 หลายเดือนก่อน +10

    excellent movie🎉🎉🎉🎉🎉

  • @KapVijayakumar
    @KapVijayakumar 4 หลายเดือนก่อน +1

    இந்த படம் வெறும் படம் அல்ல கணிதத்தை‌ நேசிக்கும் அனைவருக்கும் பாடம்.