Pattabhiraman - கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! | Super Hit Cinema | Thanthi One | 15th July

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024

ความคิดเห็น • 223

  • @user-gs6tn7mm7u
    @user-gs6tn7mm7u 8 วันที่ผ่านมา +62

    അന്ന് മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ, ഇന്ന് തമിഴ് ജനത ഏറ്റെടുത്തു..; യൂട്യൂബില്‍ ട്രെന്‍ഡിംഗ്
    ♥️♥️♥️♥️

    • @gp94477
      @gp94477 8 วันที่ผ่านมา +9

      Thallu kettu vannathu alle😂

    • @vishnuunnithan5005
      @vishnuunnithan5005 7 วันที่ผ่านมา

      Hm

    • @warisriyas
      @warisriyas 6 วันที่ผ่านมา +1

      In tamilnadu we appreciate good movie always. No worry brother ❤

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf 6 วันที่ผ่านมา

      അതിൽ കാര്യം ഇല്ല. തമിഴ്നാട്ടിൽ തീയേറ്ററിൽ ഇറങ്ങിയിരുന്നേൽ ഈ പടം അവർ വിജയിപ്പിക്കുമായിരുന്നോ...?

    • @vishnuunnithan5005
      @vishnuunnithan5005 6 วันที่ผ่านมา +1

      @@warisriyas u go guuyz, u font even watch our movies in theater, but we watch all tamil movies in theater.

  • @anandsasi6812
    @anandsasi6812 6 วันที่ผ่านมา +32

    This movie was flop in kerala... But tamilnadu accepted the movie with all love❤️❤️❤️...

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 หลายเดือนก่อน +86

    தற்போதைய காலத்துக்கு தேவையான அறிவு சார் போதனை. பொதுமக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். இத்திரைப்படத்துக்கு உழைத்த சகலருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @shobapai4557
    @shobapai4557 5 วันที่ผ่านมา +16

    உணவுபற்றிய நல்ல விழிப்புணர்வு படம். இது போல நல்ல படங்களை வரவேற்ப்போம் 😊

  • @sakthivelm205
    @sakthivelm205 25 วันที่ผ่านมา +55

    இந்த தலைமுறை அனைவரும் பார்க்க வேண்டிய படம் .அருமைநன்றி

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo หลายเดือนก่อน +186

    மளையாள நடிகர்கள் மம்முட்டி சாருக்கு அடுத்ததாக ஜெயராம் சார் நடிப்பு மிகவும் சூப்பர் சூப்பர் 🎉🎉♥️♥️♥️🙏

  • @DivyanPrashant-zw7xb
    @DivyanPrashant-zw7xb 29 วันที่ผ่านมา +34

    மிக மிக அருமையான கதை..அருமையான பாடம்..(படம்)..ஜெயராம் சார் நடிப்பு அற்புதம் ❤🎉

  • @jayalalitha2505
    @jayalalitha2505 หลายเดือนก่อน +56

    இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் பயனுள்ள படம் நாம் குழந்தைகள் பார்க்க வேண்டும் 😊

    • @VapamKuchi
      @VapamKuchi 28 วันที่ผ่านมา +1

      😅

  • @SuganathNisha
    @SuganathNisha หลายเดือนก่อน +29

    Vera level movie very great story acting always super unmayana karuthu 🎉🎉🎉 உணவே மருந்து என்று சொன்ன காலங்கள் போய் மருந்தே உணவு என்ற பழக்கம் ஆகிட்டு தயவு செய்து நல்ல உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்க , health inspector work la irukkuravanga konjam unmaya work pannuna நாடு நல்லா இருக்கும்

  • @TravisCott-hw6ok
    @TravisCott-hw6ok 6 วันที่ผ่านมา +11

    ഈ സിനിമ കണ്ടിട്ടില്ല പക്ഷെ tn audience ഏറ്റെടുതെന്ന് അറിഞ്ഞപോ എന്നെ പോലെ ഇത് കാണാൻ വന്നവരുണ്ടോ? 🤍

  • @judhan93
    @judhan93 8 วันที่ผ่านมา +18

    മലയാളികള്‍ തഴഞ്ഞ സിനിമ😢 തമിഴ് മക്കള്‍ ഏറ്റെടുത്തു❤

  • @manisekar5126
    @manisekar5126 26 วันที่ผ่านมา +24

    சமையல் கலைஞர்கள் தினமான இன்று பார்ப்பதில் சுவையோ சுவை!

    • @KumarKumar-ro2cl
      @KumarKumar-ro2cl 25 วันที่ผ่านมา +2

      😮😢 super super super super super movie

  • @KADUVAKUNNELKORITHMAPLA
    @KADUVAKUNNELKORITHMAPLA 7 วันที่ผ่านมา +18

    ഹാ അണ്ണൻ മാര് എങ്കിലും വിജയിപ്പിക്കട്ടെ ❤️

  • @padithathusattam
    @padithathusattam 13 วันที่ผ่านมา +11

    மலையாள இயக்குனருக்கு மானமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 หลายเดือนก่อน +41

    இது மாதிரி இன்னும் மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு கிடைக்கும்படி இந்த மாதிரி நல்ல படங்களைஇப்போது உள்ள பெண்கள் பேஷன் டிசைன் என்கின்ற பெயரில் ஸ்டேட்டஸ் காக டிசைன் டிசைனா கலர் கலரா வாங்கி சாப்பிடும் உணவில் விஷம் இருப்பதைதெரிந்து கொள்ளட்டும் இன்னும் இதுபோல் நல்ல படங்களை மக்களுக்கு தெளிவாக கொடுத்தால் இன்னும் மக்கள் மனம் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்களோடு இருப்பார்

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 6 วันที่ผ่านมา +6

    Super movie திரைப்படமா இருந்தாலும் இதுதான் உண்மை 👌👌👌👌💯💯💯💯💯💥💥💥💥

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 หลายเดือนก่อน +36

    நல்ல படம். ஆனால் இது போல் எத்தனை படம் பார்த்தாலும் நாம் திருந்த மாட்டோமே. மேகி, குர்குரே என பிள்ளைகளுக்கு வாங்கித் தந்து கொண்டு தான் இருப்போம்.

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr หลายเดือนก่อน +34

    தமிழகத்தின் பூச்சி மசாலா தான் நினைவுக்கு வருகிறது

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 หลายเดือนก่อน +17

    இந்த படத்தில் நல்ல விழிப்புணர்வு கருத்து இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லை

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 หลายเดือนก่อน +11

    Wonderful movie and enjoyed Mr.jayRam sir's acting👌👌🙏

  • @priyakulandaivel396
    @priyakulandaivel396 หลายเดือนก่อน +11

    Really nice movie.... Please don't buy any junk foods. After I started to eat... I got many health issues....

    • @warisriyas
      @warisriyas 6 วันที่ผ่านมา +1

      Get well soon. Now don't eat junk foods. May God bless you

  • @d.vijalakshmiViji
    @d.vijalakshmiViji 4 วันที่ผ่านมา +3

    Semma movie Vera level 😊🎉✅👏💯🔥🥳 excellent

  • @drjagan03
    @drjagan03 9 วันที่ผ่านมา +3

    Excellent movie. Most needed in this busy lifestyle people depending on hotel foods. Health is right of everyone. Clean foods is vital for good health. Excellent team work. Enjoyed.

  • @VeeraMani-ez6es
    @VeeraMani-ez6es 29 วันที่ผ่านมา +30

    இந்த படம் பார்க்கும் போது ,பாண்டிச்சேரி ல் ஜிப்மர் மருத்துவமனை நாபகம் வருது அங்கு மூன்று வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுடைய புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நபர்கள் வருகின்றனர்கள் அதை பார்க்கும் போது மணம் வருந்துகிறது.

  • @anbuselvan81
    @anbuselvan81 10 วันที่ผ่านมา +3

    Exactly AACHI Masala ..அதை வைத்து எடுத்த படம் போல

  • @kpmmlatheef0729
    @kpmmlatheef0729 28 วันที่ผ่านมา +11

    OK. அப்புறம் என்ன படத்த பாத்தாச்சி... அவ்ளோதான் ...
    நாம போயி LAYS இல்ல KURKURE சாப்பிடுவோம்...

  • @subbulakshmisomasundaram6845
    @subbulakshmisomasundaram6845 หลายเดือนก่อน +5

    Very good movie,Jayaram sir is a great and nonviolent actor, movie has a good message and helpful to the people only thing is the government and the officials to help and work together truthfully

  • @m.badesaburhan9739
    @m.badesaburhan9739 หลายเดือนก่อน +9

    அருமையான படம் தற்போதைய தேவை

  • @anythingispossible-.
    @anythingispossible-. หลายเดือนก่อน +9

    சிறந்த திரைப்படம்.

  • @murugesanr6828
    @murugesanr6828 หลายเดือนก่อน +14

    நல்ல படம் அடுத்த தலைமுறைக்கும்

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 หลายเดือนก่อน +7

    தரமான படம் நல்ல கருத்தை சுவாரசியமான திருப்பங்களுடன் ரசிக்கும் படியாக வழங்கி உள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் நல்ல சமுகம் உருவாக்கும் நன்றி

  • @reginaameer6547
    @reginaameer6547 หลายเดือนก่อน +4

    இந்த தலைமுறைக்கு தேவையான கதை.....super

  • @AlinaAlina-pe5zc
    @AlinaAlina-pe5zc 22 วันที่ผ่านมา +4

    Such a great great movie I had ever seen♥️🙏🏻

  • @manisekar5126
    @manisekar5126 26 วันที่ผ่านมา +4

    தமிழ் நாட்டில் சமீப காலமா உணவகங்களில் தீவிர சோதனை இருந்தது. இந்த படத்தின் தாக்கம்தானோ!

  • @sheelas1513
    @sheelas1513 20 วันที่ผ่านมา +2

    Many times we might have seen such movies but sometimes we realise deeper truth in some movies this is of such kind.💕💕😇👍👌

  • @0000jv
    @0000jv หลายเดือนก่อน +11

    Super movie 😊 nice story

  • @user-uq7kz2jf4i
    @user-uq7kz2jf4i หลายเดือนก่อน +3

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super man 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 good flim 👌👌👌👌

  • @charanraj5931
    @charanraj5931 25 วันที่ผ่านมา +1

    Superman Mr,Sathyamoorthy, Chennai sir, pyae parpadhu pol ulladhu en neendanaal kanavu kalapada unavaviku edhir, indha padam adharku samarpanam Superb Jayaraman sir, Makkalae I dont know how type in tamil but tell you one thing Please be aware before having a nice food to die

    • @charanraj5931
      @charanraj5931 25 วันที่ผ่านมา

      Sathyam Endraiku Jaikum??

  • @rosejegan2024
    @rosejegan2024 29 วันที่ผ่านมา +7

    இது போலவே சூப்பர் படம் நம் நாட்டுக்கு meka முக்கியம் 👌👌👌

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 หลายเดือนก่อน +10

    இது பூச்சி மசாலா பற்றிய படம் போல தெரிகிறதே.

  • @Nithishraj-e8n
    @Nithishraj-e8n 13 วันที่ผ่านมา +6

    வணக்கம் நான் இலங்கையில் இருந்து தமிழ் தெரிந்த மலையாள நண்பர் ஒருவர் எனக்கு எனக்கு வேண்டும்❤

    • @ratheeshk2956
      @ratheeshk2956 10 วันที่ผ่านมา +1

      🙏🏻

    • @bossps123
      @bossps123 7 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @B4U360
      @B4U360 4 วันที่ผ่านมา

      Rendu language um fluent ah theriyum
      RWS👌🏻👌🏻
      ENNA HELP VENUM

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 หลายเดือนก่อน +3

    good movie 💯. society awareness creating one. yes lot of business crooks living on profits using our slow death... though other countries are very careful with the laws and banned many indian products for adulteration but our great freedom country still selling those and never worried about destroying others for money greed

  • @yaaz15
    @yaaz15 หลายเดือนก่อน +4

    Only thing I disagree is portraying his wife character as a greedy women and too much criticism on women makeup, he wanted a wife who can cook rasam, y can't he marry and cook for d rest of his life ? To potray a man as good person showing women as a greedy is d pattern of cinema,
    except that overall film was good

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 หลายเดือนก่อน +7

    சமூகத்திற்கான நல்ல படம் அவசியம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்

  • @sreelekshminair4467
    @sreelekshminair4467 10 วันที่ผ่านมา +2

    Great movie. ആശംസകൾ ❤️❤️🙏🙏🙏

  • @SenthiS-m5g
    @SenthiS-m5g 22 วันที่ผ่านมา +1

    தமிழில் இது மாதிரி படம் எடுக்க இயக்குனர்கள் யாரும் இல்லை

  • @vshanjana190
    @vshanjana190 หลายเดือนก่อน +4

    Super movie 👍🏻and so interested ❤

  • @suriyailaiyaraja
    @suriyailaiyaraja หลายเดือนก่อน +5

    Nice movie unmaiyil naatil urtru paka vendiya visiyam entha padathin karuthu

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 11 วันที่ผ่านมา

    Super movie இந்த தலைமுறைக்கு உகந்த படம்❤❤❤

  • @vimalc.t2058
    @vimalc.t2058 5 วันที่ผ่านมา

    Thank you for supporting good films from Kerala.
    New subscriber

  • @user-so4ji3of8p
    @user-so4ji3of8p 29 วันที่ผ่านมา +4

    சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahaletchumy6174
    @mahaletchumy6174 21 วันที่ผ่านมา +3

    Good Movie 👏👏👏👏

  • @ElohimBenYehuda
    @ElohimBenYehuda 6 วันที่ผ่านมา

    Thanks tamil bros supporting this film his old films are good plse watch

  • @rajukamal2468
    @rajukamal2468 12 วันที่ผ่านมา +3

    மாஸ் மூவி❤🎉

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 10 วันที่ผ่านมา +1

    I miss you my Thanga Billa

  • @sajjantn9728
    @sajjantn9728 7 วันที่ผ่านมา +1

    താമര കണ്ണേട്ടാ ചെന്നൈക്ക് വിട്ടോ 😂

  • @kumaresansekar5005
    @kumaresansekar5005 หลายเดือนก่อน +6

    Super Come back movie for jayaram sir❤

  • @GangaDharan-v3o
    @GangaDharan-v3o 12 วันที่ผ่านมา +2

    நல்ல படம் குழைந்தைகள் பார்க்க வேண்டிய படம் 👍🏾

  • @user-vx6jr7qx5s
    @user-vx6jr7qx5s หลายเดือนก่อน +4

    Padathula mattum tha ithellam nadakuthu....nejathula onum nadakala.... unmayaavey namma sapudra foods tha namaku saavu vara kaaranam

  • @walkinginthelordsministry7748
    @walkinginthelordsministry7748 2 วันที่ผ่านมา

    Very nice movie.. please aware my dear friends

  • @besly2171
    @besly2171 28 วันที่ผ่านมา

    I'm from jaffna I am big fan of jairam👏👏👏👏👏👏👏😘

  • @SaraSara-ed6vg
    @SaraSara-ed6vg 27 วันที่ผ่านมา +1

    Dhinamum pakkavendiya padam❤

  • @user-hg4tu1mz5z
    @user-hg4tu1mz5z หลายเดือนก่อน +1

    Super Movie.... Good information in movie... Thank you

  • @sujithavinil9317
    @sujithavinil9317 หลายเดือนก่อน +4

    Superb

  • @maginaturaj1183
    @maginaturaj1183 3 วันที่ผ่านมา

    2024 August 18 ❤ unave marunthu 👍

  • @ntarmy2.ohilights924
    @ntarmy2.ohilights924 หลายเดือนก่อน +1

    Super ....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kousalyaravi5810
    @kousalyaravi5810 หลายเดือนก่อน

    Good movie good acting and good information shared about our society ❤superb jairam sir & Directer sir

  • @fathimanajmiya4133
    @fathimanajmiya4133 21 วันที่ผ่านมา +3

    Nalla movie

  • @marcusmosa9452
    @marcusmosa9452 13 วันที่ผ่านมา

    It's not cooking movie..
    Its food related movie...
    Nice

  • @radharamani7154
    @radharamani7154 28 วันที่ผ่านมา

    Beautiful film, as usual Jayaram Sir did his best.

  • @vasanthadevimunusamy2489
    @vasanthadevimunusamy2489 หลายเดือนก่อน +1

    Super super ,romba telivana unmai

  • @Varsithkutty10823
    @Varsithkutty10823 หลายเดือนก่อน +4

    Am a 1000 like 😅

  • @user-dw9jv7ms8v
    @user-dw9jv7ms8v หลายเดือนก่อน +1

    Nice movie very interesting story thanks for tamil version release 🎉comedy malayalam movies please 🙏 please tamil dubbed version release 🙏 😊

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx หลายเดือนก่อน +2

    அருமை!
    மிகவும் நன்றி!❤🎉😊

  • @sahlasahla7055
    @sahlasahla7055 24 วันที่ผ่านมา +2

    Arumayaana movie ❤

  • @rckstr6027
    @rckstr6027 หลายเดือนก่อน +1

    Wowww.. awesome movie❤

  • @Vendamirtham
    @Vendamirtham 25 วันที่ผ่านมา

    சூப்பர் படம் ஜெயராம் சார் நடிப்பு சூப்பர்

  • @sangeetharanganathan3249
    @sangeetharanganathan3249 หลายเดือนก่อน

    It's very true. Super and useful movie in the society

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 หลายเดือนก่อน

    மிக மிக மிக மிக மிக அருமையான ஆரோக்கியமான படம். இந்த படத்தைப் பற்றி ரு நாய் மட்டும் தவறாக போட்டிருக்கிறது.

  • @kanseedhks471
    @kanseedhks471 หลายเดือนก่อน +2

    Wooow supper movie

  • @poojapooja-bm9xb
    @poojapooja-bm9xb 3 วันที่ผ่านมา

    Super movie❤

  • @zanavlogs2450
    @zanavlogs2450 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Unave marunthu. Arockiyamana thalaimurai uruvagattum

  • @Error46-j8m
    @Error46-j8m 22 วันที่ผ่านมา +1

    லஞ்சம் லஞ்சம் லஞ்சம்

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 5 วันที่ผ่านมา

    படம் முழுக்க சூப்பர் வு

  • @vmanantham3269
    @vmanantham3269 หลายเดือนก่อน +1

    அருமையான விழிப்புணர்வு.. படம்..
    ஆட்சியாளர்களும் மக்களும் சிந்திப்பார்களா.....!?

  • @மித்ரன்கீர்த்தி
    @மித்ரன்கீர்த்தி 21 วันที่ผ่านมา +1

    Semma padam

  • @sudhajawahar1414
    @sudhajawahar1414 20 วันที่ผ่านมา

    SUPER MOVIE. GOOD FILM

  • @priyabalaji9304
    @priyabalaji9304 28 วันที่ผ่านมา

    Very good concept... Superb movie ❤

  • @amalrajsalathmary6222
    @amalrajsalathmary6222 3 วันที่ผ่านมา

    இது நடை பெற்ற ஆல் நாடு நல்ல இருக்கும்

  • @user-dw9jv7ms8v
    @user-dw9jv7ms8v หลายเดือนก่อน +1

    An international local story malayalam movie please please tamil dubbed version release 🎉please please tamil dubbed version release 🎉

  • @kumaravel1233
    @kumaravel1233 6 วันที่ผ่านมา

    SUPER...
    ❤❤❤

  • @hemsunarun8321
    @hemsunarun8321 28 วันที่ผ่านมา

    Good movie. Everyone should watch.

  • @pungody3007
    @pungody3007 5 วันที่ผ่านมา

    Ithu pola Ethanai padam vanthalum makkal thiruntha mattanga

  • @keerrthimano2067
    @keerrthimano2067 หลายเดือนก่อน +2

    Sherlock Toms movie tamil dubb panuga

  • @DreamBigRunner
    @DreamBigRunner 8 วันที่ผ่านมา

    One man fight for couple of decades to destroy duplicate (casava) cinnamon. He is from Kerala spends lakhs of ₹. Still law closed their eyes. Case still celebrating silver jubilee😂

  • @maheswariprabhu363
    @maheswariprabhu363 หลายเดือนก่อน +4

    Nice

  • @andalumamurugandal7397
    @andalumamurugandal7397 วันที่ผ่านมา

    Nice movie.

  • @banuias6881
    @banuias6881 24 วันที่ผ่านมา

    very very good movie..🎉🎉🎉🎉

  • @arunmuthaiyan1639
    @arunmuthaiyan1639 2 วันที่ผ่านมา

    Nice movie...

  • @vijijeba4834
    @vijijeba4834 9 วันที่ผ่านมา

    Super excellent