Um Patham Paninthen - Pas. Gabriel Thomasraj | ACA Worship
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Song written and originally sung by Sister Sarah Navaroji
Um Patham Paninthen
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்
Um paatham paninthaen
Ennalum thuthiyae
Ummayanti yaarai paaduvaen-yesayya
Unthan anbu ullam ponguthae
Parisithamae paravasamae
Paranae sarulae varam porulae
Thedinathaal kandadainthaen
Paadida paadalgal eenthalitheer
Puthu ennayaal puthu belathaal
Puthiya kirubai puthu kaviyaal
Nirappi nitham nadathuginteer
Noothana salemil serthiduveer
Nerukkathilae ummai alaithaen
Nerungi uthavi enakkalitheer
Thisaikettengum alainthidaamal
Theeviram vanthennai thaanguginteer
En mun sellum um samugam
Enakku alikkum ilaipaaruthal
Umathu kolum um thadium
Unmayaai ennayum thettiduthae
Kani sedi neer nilaithirukkum
Kodiyaai adiyaen padarnthilanga
Kilai narukki kalai pidungi
Kartharar kaathennai sutham seitheer
En ithaya theivamae neer
Enathu iraivaa aaruyirae
Nesikkiraen yesuvae um
Nesa mugam entu kandiduvaen
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஐயா நீங்க சூப்பரா பாடுறீங்க
Gabriel pastor worship something special
Anointed worship
நதியா வியாபரம் ஆசீர்வதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பிரச்சனை தீரா
One of my favourite song
ஆறுமுகம் பெட்டிங் வேலை கிடைக்க ஜெபிக்கவும் ஐந்து வருடமாக தடையகள்ளது
Praise the lord 🙏Thank you jesus 🙏Thank you brother 🙏
god bless your ministry like worships songs
Amen hallelujah hallelujah
✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️🤲👏👏👏Amen Amen Amen Amen Amen HALLELUJAH BLESSINGS ❤
Praise God. Dear pastor, I appreciate your beautiful choir lead. And the congregation seating arrangements. On your left side sisters and on right side Brothers. Very nice to see this . Now a days the main line churches , independent,
And pentecost churches don't follow this system. Brothers and sisters are sitting together. But your church and the congregations are well mannered. Especially sisters from young one to the elderly they are very well covered their heads. Keep up the good work. My favorite song. I enjoy and praise God for this.God Bless.
God bless your ministry pastor.
God bless your ministry.Praise the Lord
நன்றியப்பா. ...
Amen 🙏 thank you Jesus
Glory be to the lord Jesus Christ 🎉🎉🎉🎉🎉,🛐🛐⭐⭐💫💫💥💥🌴🌍🌎🌎🌏🌏Amen ★,hellelujah ★
Glory Glory Glory to JESUS ...
Thank you Lord Jesus for all your beloved Children worshipping you with all devotion. I also sang and was lifted up in the spirit. Thank you Pastor and all the dear Children of God.
ஆமென் அல்லேலூயா ❤️
Psalm 23.Tq.Jesus.
Amen, Praise the Lord.
Amen halleluah glory to God 🙏🙏🙏
Praise the Lord ever and Forever
🕊🕊🙏😭i love you Jesus🕊🕊🙏😭
Wonderful glory to Jesus.
My fav song.🙏
I love the music and song
Praise the Lord Hallelujah 🙏🙏🙏🙏🙏
8 July 2021. Good production of video AND congregation worshipping in SPIRIT. Emmanuel hyderabad
Glory to God 🙏
Amen appa amen
Amen amen praise the Lord
Cal me pesdr
Amen♥️
Thanku jesus, blessed song, while hearing this song, our 💖 filling with joy and grace.beautful voice and bless your children Amen 🙏
Super song
Alleluia
Praise to be god 🙏
Praise the Lord Thank you brother
Praise God
Spirit Filled Worship. Every one actively with commitments worshipping the Lord Jesus Christ our Saviour with all their hearts.
Amen lord
Amen Jesus
AMEN
Praises to our lord
Beautiful song
Glory to Jesus
Missing this song in my church.
கவலை படவேண்டாம் கர்த்தர் உங்கள் விருப்பத்தை அறிவார்
@@praiseforjesusministries2025 🙏🙏🙏❤❤❤
Amen
Thank you Lord. Amen Jesus.
Amen....
AMEN 🙏
Praise the Lord
* * * Praise GOD * * *
Thank you so much brother, I like you so much your voice.
Super
Ammen
Glory !
Praise the lord. Thankyou pastor.
Brings godly presence 🙏🙏
Amen
Song for Amazing
Old is gold
Thank you Father We praise you lord amen
Super song in Gabriel Anna voice
Blessed
Thanks Appa.... Blessing song
Praise the Lord Jesus Christ
Amen Very Nice
நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
Thank you JESUS 🙏🙏 🙏
🙏👌🌹
♥️♥️♥️♥️♥️
ஆமென்✝ andavarey👋👋🛐
ஆமென் அல்லேலூயா
I want lyrics for this song
Anybody kindly pls give me English meaning of this song along with Tamil lines.
En nerukam maranum pastor merriage la irundhu ippadiye dhan podhu
so touching. God bless the ministry
Riri
Amen Amen
Praise the lord
Praise God
Amen
Praise the Lord
Amen Amen
Amen
Praise the lord
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen