Thozhugirom Engal Pidhaavae - Pas. Gabriel Thomasraj | ACA Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2019
  • தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்
    1. வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர்
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம்
    2. தலை தங்க மயமானவர்
    தலை மயிர் சுருள் சுருளானவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்
    3. கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம்
    4. கரங்கள் பொன் வளையல்கள் போல
    நிறங்களும் தந்தத்தைப் போல
    கால்களும் கல் தூண்கள் போல
    காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம்
    5. சமஸ்த சபையின் சிரசே
    நமஸ்காரம் எங்கள் அரசே
    பிரதானம் எம் மூலைக்கல்லே
    ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம்
    6. அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
    கூடி வந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்
    7. பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம்
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

ความคิดเห็น • 67

  • @JWB2024
    @JWB2024 4 ปีที่แล้ว +23

    இந்த பாடல் எங்கள் சபையில் பாடும் போது மெய் மறந்த நாட்கள் உண்டு பரவசம் அடைவேன்.நன்றி pastor.

  • @bagavathy5216
    @bagavathy5216 ปีที่แล้ว

    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம் சரணம்
    வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம் சரணம் - தொழுகிறோம்
    கண்கள் புறாக்கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல (2)
    சின்னங்கள் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம் சரணம் - தொழுகிறோம்
    அடியார்களின் அஸ்திபாரம்
    அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
    கூடிவந்த எம் அலங்காரம்
    கோடா கோடியாம் சரணம் சரணம் - தொழுகிறோம்
    பாவிநேசன் பாவநாசன்
    பரமபாதன் வரமே வாசன் (2)
    துங்காசிங்கன் மங்காதங்கன்
    துய்ய அங்கனே சரணம் சரணம் - தொழுகிறோம்
    பார்த்திபனே கன தோத்திரம்
    கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
    வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    அல்லேலூயா ஆமென் ஆமென் - தொழுகிறோம்

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 3 ปีที่แล้ว +3

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா இயேசப்பா உமக்கு நன்றி

  • @gnanakkanphilip2670
    @gnanakkanphilip2670 3 ปีที่แล้ว +8

    பக்தியில் மெய்மறந்து என்பார்கள் அது இந்த பாடலை பாடும் பொழுதே அந்த அனுபவம் கிடைக்கும்... எனக்கும் கிடைத்தது ஆமென் ...தொழுகிறோம் எங்கள் பிதாவே...

  • @kirubasathyapriya9132
    @kirubasathyapriya9132 2 ปีที่แล้ว +1

    இது ஒரு பரலோகப் பாடல் SO THAT WE ARE IN HEAVEN NOW GOD IS DELIGHTING MUCH IN THIS SONG.THANK GOD

  • @godson8630
    @godson8630 4 ปีที่แล้ว +12

    Hatsoff to the keyboardist who playing with macbook-midi keyboard

  • @pentecostal104
    @pentecostal104 10 วันที่ผ่านมา

  • @edwardprabhu8655
    @edwardprabhu8655 2 ปีที่แล้ว

    ELLAA THUDHI GANA MAGIMAIKKU
    PAATHIRAR ENGAL YESU RAAJAA
    ORUVARE ... AMEN .

  • @davidraja382
    @davidraja382 4 ปีที่แล้ว +4

    Grand salute to the Tabla player !!
    The taal and turns which he has took is just amazing !!
    🙌🙌

  • @johnsonjebakumar9467
    @johnsonjebakumar9467 3 ปีที่แล้ว +2

    Super song. Our school assembly song. A heart touching song.

  • @ravirajeshjamandlamudi9326
    @ravirajeshjamandlamudi9326 ปีที่แล้ว

    Thozhugiroam engal pidhaavae
    Pozhudhellaam aavi unmaiyudanae
    Parisutha alangaarathudanae
    Dharisippadhinaal saranam saranam
    Venmaiyum sivappumaanavar
    Unmaiyae uruvaai kondavar (2)
    Ennaiyae meettu kondavar
    Annaiyae idhoa saranam saranam - Thozhugiroam
    Kangal puraakkangal poala
    Kannangal paathigal poala (2)
    Sinnangal sirandhadhaalae
    Ennillaadha saranam saranam - Thozhugiroam
    Adiyaargalin asthibaaram
    Arivukkettaadha visthaaram (2)
    Koodivantha em alangaaram
    Koadaa koadiyaam saranam saranam - Thozhugiroam
    Paavineasan paavanaasan
    Paramapaadhan varamae vaasan (2)
    Thungaasingan mangaathangan
    Thuyya anganae saranam saranam - Thozhugiroam
    Paarthibanae gana thoaththiram
    Keerthanam mangalam nithiyam (2)
    Vaazhga vaazhga vaazhga endrum
    Allealooyaa aamen aamen - Thozhugiroam

  • @stuwardbrightson6046
    @stuwardbrightson6046 3 ปีที่แล้ว

    Gold god we worship all the day @ stuward brightson korrukkupet fourth Street

  • @kasthurirajan1968
    @kasthurirajan1968 4 ปีที่แล้ว +5

    Pr. Oldsong. Super worship. Amen. Amen. amen. Amen

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +1

    True worship service and True Pastor Gabriel Thomasraj.

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A 8 หลายเดือนก่อน

    Amen halleluah glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏 Praise you lord

  • @hepzibahi7629
    @hepzibahi7629 3 ปีที่แล้ว +2

    I like song

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว +2

    True Holy worship service

  • @godsword1704
    @godsword1704 4 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

  • @godwinraja9053
    @godwinraja9053 ปีที่แล้ว +2

    Praise God ❤️❤️❤️

  • @pstephenpstephen5622
    @pstephenpstephen5622 3 ปีที่แล้ว +1

    Praise the Lord thank you Jesus

  • @sathyasa3594
    @sathyasa3594 3 ปีที่แล้ว +2

    Pràise the Lord 🙏 Amen

  • @gunaseelanm9025
    @gunaseelanm9025 3 ปีที่แล้ว +2

    Need more old songs like this to experience. Request Please do upload

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 3 ปีที่แล้ว +1

    Old is always Gold....great worship

  • @user-rj8mj9dx2n
    @user-rj8mj9dx2n 4 ปีที่แล้ว +2

    அருமையான வாசிப்பு தபேலா

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว

    Let us remember that we are in the Holy presence of God

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 ปีที่แล้ว

    Amen 🙏🙏🙏🌹🌿praise the Lord pastor 🌿🌹

  • @mangekrupa1887
    @mangekrupa1887 3 ปีที่แล้ว +1

    Very good singing this song

  • @robertsekaran8262
    @robertsekaran8262 5 หลายเดือนก่อน

    Praise the lord

  • @pk92kkdi
    @pk92kkdi ปีที่แล้ว

    ❤️ 💐 Amen 🙏 thank you Jesus ❤️💐

  • @anilakumari8020
    @anilakumari8020 3 ปีที่แล้ว +1

    Heart touching song.Praise God

  • @marbinilesh175
    @marbinilesh175 3 ปีที่แล้ว +2

    Amazing beautiful lines 😍 praise the Lord 🙏🙏

  • @jacobgodwin4753
    @jacobgodwin4753 ปีที่แล้ว

    Amen

  • @elizabethyovaan1937
    @elizabethyovaan1937 3 ปีที่แล้ว +1

    Amen,thank God

  • @aruvadayinnarchaithijebaku1594
    @aruvadayinnarchaithijebaku1594 4 ปีที่แล้ว +2

    Nice tabela player god bless you👌✝

  • @msworld8377
    @msworld8377 4 ปีที่แล้ว +1

    Real glory

  • @Jesuscare2369
    @Jesuscare2369 ปีที่แล้ว

    Amen 🙏

  • @nathiyad103
    @nathiyad103 4 ปีที่แล้ว +1

    Always ur singing keerthanai songs....im sooo happy....nice song

  • @TimothyKasi
    @TimothyKasi ปีที่แล้ว

    Amen! I loved this song. 💖🙏🏻

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว

    Good worship
    This is the way to worship our God.

  • @AbrahamSathya
    @AbrahamSathya 4 ปีที่แล้ว +2

    All glory to Jesus Christ 😍😁🙌🙌

  • @margretsmargretszee2805
    @margretsmargretszee2805 3 ปีที่แล้ว

    Amen praise the Lord

  • @estherrani2962
    @estherrani2962 3 ปีที่แล้ว

    amen

  • @vanjikodichinnu1481
    @vanjikodichinnu1481 2 ปีที่แล้ว

    Godblessyou

  • @jacobsunderraj1416
    @jacobsunderraj1416 4 ปีที่แล้ว +1

    Super song

  • @paulduraidurai3341
    @paulduraidurai3341 3 ปีที่แล้ว

    Pauldurai super

  • @ruginaakter8212
    @ruginaakter8212 4 ปีที่แล้ว +1

    Amenamen

  • @johnjayakumarvais7327
    @johnjayakumarvais7327 3 ปีที่แล้ว

    True worship service

  • @priyamusic3972
    @priyamusic3972 3 ปีที่แล้ว

    Amen... by J.P..

  • @tavatavamani5658
    @tavatavamani5658 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏

  • @vijayamalasup4307
    @vijayamalasup4307 3 ปีที่แล้ว

    Fantastic God bless ACA Team

  • @devarajthomas1345
    @devarajthomas1345 3 ปีที่แล้ว

    Fantastic God bless you aca avadi

  • @aparagamaparagam7989
    @aparagamaparagam7989 3 ปีที่แล้ว

    Super

  • @The_Jesus_is_lord1986
    @The_Jesus_is_lord1986 4 ปีที่แล้ว +1

    1st comnd ...amemna amemn

  • @SUGANYAJ
    @SUGANYAJ 4 ปีที่แล้ว

    Nice worship

  • @ashwinimanoharan5118
    @ashwinimanoharan5118 3 ปีที่แล้ว

    Nice

  • @antonyedison4993
    @antonyedison4993 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @kamalamjayachandran9330
    @kamalamjayachandran9330 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @tl7543
    @tl7543 4 ปีที่แล้ว +3

    Thambi, give credit to TPM because u stole all these songs

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 ปีที่แล้ว +3

      All pentecostal.. we are all spritual churches.. no problem. God sees the heart and truth..

  • @femiprabu4976
    @femiprabu4976 4 ปีที่แล้ว +1

    Amen

  • @jacobd8166
    @jacobd8166 3 ปีที่แล้ว

    Super

  • @ashwinimanoharan5118
    @ashwinimanoharan5118 3 ปีที่แล้ว

    Nice

  • @GodwinThaya
    @GodwinThaya 4 ปีที่แล้ว +1

    Amen

  • @wfjtamil
    @wfjtamil 4 ปีที่แล้ว

    Amen

  • @roslinsamuel2815
    @roslinsamuel2815 4 ปีที่แล้ว

    Super