Dr...i am from Malaysia. Here, moringa is a regular vegetable in many menus. We Indians never miss it, Dr Khartikji . Moringa pirattal, moringa saambar, moringa muddai poriyal...soups... very famous among Indians, Malays, Chinese, and other races as well. But i guess moringa is our ancient food... that's why till now it is very famous food among Indians and it has been the medicine for many illnesses. Thank you for your interesting video, Dr.. 😊🎉
நன்றி டாக்டர் உங்கள் அறிவுறை அதாவது உங்களிடம் இருந்து வரும் நல்ல அறிய பல தகவல்களை பயன்படுத்தினால் ஆஸ்பத்திரி பக்கமே போக வேண்டிய அவசிய ம் இருக்காது நன்றி டாக்டர்
அருமையான பதிவு.❤. முருங்கை கீரை,காய் மற்றும் அதன் பூக்களின் மருத்துவப் பயன்களைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋. இனி அனைவரும் முருங்கை மரத்தை வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள். (இட வசதி இருப்போர்). அதன் நன்மைகளைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தீர்கள். எளிதில் கிடைக்கும் முருங்கையின் பயன்களைப் பற்றி அறியும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது தாங்கள் ரசித்து சொன்ன விளக்கங்கள் அருமையாக இருந்தது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
Doctor sir Please make a video about "Panic Attack" problem. After 6 months of medications (tablets) how to come out of the problem naturally without further medication. Is Breathing exercises,and meditation good for the problem??
Doctor sir. Sir u told the fact easily to understand exactly but our people are not taking note of this what shall we do ? But I too like to taste murungaleaves saambaar very much. Thank Q for creating awareness .
Hello Doctor, Hope you are doing good. My son is 10 years old and recently when we went to India from US we found that my son is allergic to moringa leaves and also the Vegetable. He had swellings all over the body and had difficulty in breathing Now i stopped giving to him .When i asked doctor he said may be he will be ok when he is big. Kindly advice why this has happened to him. Not able to leave it as we all like drumsticks and leaves.
முருகன் / முருகா/முருங்கைக்காய் . இந்த பயிர் முருகனால் கண்டு பிடிக்கப்பட்டது. தன் இனம் ஆழிப்பெருவெள்ளத்தால் குமரியில் அழிந்தபோது இனம்பெருக இதை கண்டு பிடித்தார். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. இவர்கள் math படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். மாணவர்கள் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் brain நன்றாக இருக்கும்.
Intha kalathula 5 nimisam consultant pannale 500 kekaranga neenga panra sevaiku kodana Kodi nanrigal sir
உங்களது சேவை மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டிக் கொள்கிறேன்
சார்...ஆவாரம் பூவின் மருத்துவ குணம் பற்றி பதிவு போடுங்கள்.
மிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் ❤
சார், களர்ச்சி காய் ( caesalpenia banduca ) பற்றி சொல்லுங்க
Your research is amazing! Shows your hard work and dedication.
முருங்கை சூப் எப்படி
செய்வது விளக்கம் சொல்லுங்க டாக்டர்???
நல்ல பதிவு டாக்டர் சார்
Thank you for sharing the details.
Thank you
Dr...i am from Malaysia. Here, moringa is a regular vegetable in many menus. We Indians never miss it, Dr Khartikji . Moringa pirattal, moringa saambar, moringa muddai poriyal...soups... very famous among Indians, Malays, Chinese, and other races as well.
But i guess moringa is our ancient food... that's why till now it is very famous food among Indians and it has been the medicine for many illnesses. Thank you for your interesting video, Dr.. 😊🎉
Payanulla nalla pathivu Thanks doctor
Best for prostate gland problem. Take two slightly fried in ghee murungai fresh seed daily for one month.
Very good information Dr. Congratulations 🙏🙏🙏
முருங்கை பிசின் - நல்ல மருந்து.
Murungai peseni patri vediyo potunga sir
Sir idupu javu seruvathirku oru video podunga pls
TQ Dr good message
நன்றி டாக்டர் உங்கள் அறிவுறை அதாவது உங்களிடம் இருந்து வரும் நல்ல அறிய பல தகவல்களை பயன்படுத்தினால் ஆஸ்பத்திரி பக்கமே போக வேண்டிய அவசிய ம் இருக்காது நன்றி டாக்டர்
MurungI soup boys athigam sapittal aanmai pathikkuma ?
Murunga keerai some times kidaikathu.... so naan naadumarunthu kadaila murunga podi vangi..... milagu seeragam thakkali manjapodi poondu perugayam podu boil pannu kukirome sir
Doktor 🙏🙏🙏🌹Thank you so much always for your good information 🙏🙏🙏
அருமையான பதிவு.❤. முருங்கை கீரை,காய் மற்றும் அதன் பூக்களின் மருத்துவப் பயன்களைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋. இனி அனைவரும் முருங்கை மரத்தை வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள். (இட வசதி இருப்போர்). அதன் நன்மைகளைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தீர்கள். எளிதில் கிடைக்கும் முருங்கையின் பயன்களைப் பற்றி அறியும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது தாங்கள் ரசித்து சொன்ன விளக்கங்கள் அருமையாக இருந்தது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏👋. நல்ல பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
Sir murngakeerai soop dhinamum kutikkalama
Very useful message sir Thankyou Thankyou 🙏🙏🙏❤❤❤👌👌
அருமை 👍 டாக்டர்
Dr sir neenga theivam needudi valanum
Super sir thank you
Doctor sir
Please make a video about "Panic Attack" problem.
After 6 months of medications (tablets) how to come out of the problem naturally without further medication.
Is Breathing exercises,and meditation good for the problem??
Citola 40 mg tablet podungka nalla result irukku
Nangal adikkadi samaippom. Thankyou Doctor.
Sir AVM problem pathi podunga
On seeing ur channel I eat more healthy sir…tq
Very useful msg
Thanks sir 🙏🙏
Very useful information Dr. Thank u very much .
THANK YOU DOCTOR👍👌🙏🙏🙏🙏🙏
அருமை
Dr miagavum arputamana pathivunga malaysia
Good video about drum stick and its uses sir your videos are very useful and has. More of information in it🎉🎉❤
Thank for information doctor
Sir, Please uric acid pathi vedio podunga
Doctor sir. Sir u told the fact easily to understand exactly but our people are not taking note of this what shall we do ? But I too like to taste murungaleaves saambaar very much. Thank Q for creating awareness .
Thank you sir
Thanks 🙏
இப்போது இங்கேயே முருங்கை சம்பந்ததமான தயாரிப்புகள் கிடைக்கிறது
அருமையான பதிவு சூப்பர்
Thank you so much Dr.Sir excellent 😊
Sir AVM surgery aparam namma nirmala irukalama ethu varathukku kaaranam yanna plz videos podunga sir
Thank you Doctor 🎉🎉🎉🎉🎉🎉
Very useful information.Thank you very much sir
Nice information
Good morning ❤ thanks
Hair transplant panna side effects varuma adha pathi video podunga sir
Super Dr sir
Thank you so much sir 🎉
ரொம்ப நன்றி டாக்டர்
Very nice
Thank you Dr
Sir unga hospital yenga erukku na ungakitta treatment yedokanum sir plz sollunga
நெற்றியில் நடுவில் சிறிய வீக்கம் உள்ளது தொட்டால் எழும்புபோல் இருக்கிறது தொந்தரவு எதுவும் இல்லை டாக்டர் அதற்கு மருந்து சொல்லுங்க சார்
தொந்திரவு எதுவும் இல்லை என்றால் ஏன் மருந்து? வீக்கம் அதிகமானாலோ வலி அதிகமானாலோ நேரில் டாக்டரிடம் செக்கப் செய்யவும்
Sir கொழுப்பு கட்டிக்கு மருந்து சொல்லுங்க
You are very great. Giving. Very useful nutritious points to us. Let this be coñtinued 😊😊👍👍🙏🙏
👌👌👌
👌
❤❤
।
Hello Doctor,
Hope you are doing good. My son is 10 years old and recently when we went to India from US we found that my son is allergic to moringa leaves and also the Vegetable. He had swellings all over the body and had difficulty in breathing Now i stopped giving to him .When i asked doctor he said may be he will be ok when he is big.
Kindly advice why this has happened to him. Not able to leave it as we all like drumsticks and leaves.
நன்றி🙏💕 சார்
Sir AVM surgery mudinji 6 month maedisan yadukkuren . natural food sollunga sir
நன்றி சார். 🙏
Doctor please tell some natural tips to cure hernia
Sir, how to reduce uric acids. I have lot of pain in my foot. Please advice
Super merci beaucoup
டயாலிசிஸ் பண்ணுறவுங்க சாப்பிடலாமா சார்
Super sir
Thank you Dr Karthikeyan
Alteady Ckd and dialysis patient mutungaikeerai edutakalama? They say its high in potassium
Excellent video DR🎉🎉
DR .NallKARUTUKATUGONTYERUGAVEN
Doctor, Naan ungala meet pannanum treatment ku, address share pannunga
Thank you Doctor
Attakasam super cute good 👍👍top takker enjoy your
Sir na vantu dialysis technician course select panni iruka adhu nalla course dhanae
Sir enakku intha keerai sapital athiga thalai valii varuthu en sir plese sollunga
Sir enakku keerai alergynu doctor solranga murungaikeerai sapidalama sir
Kandipa etudhukalam
Sir how to remove dpn in face
கம்பளிப் பூச்சி வராமல் தடுக்க வேண்டும்
முருங்கை பிசின் பற்றி சொல்லலயே...
Dr Drumstick leaves doesn't suit many.So how to eat ?It creates tummy upset
முருங்கை விதை எங்கு கிடைக்கும்?
முருங்கை விரைவில் கார்ப்பரேட் ஆகபோகுது சார்
நாங்கள் கூடுதலாக எடுப்போம் .
Plz Doctor background photos are not neessary...😎😎😎😎😎😎😆😆😆😆😆🤓☺☺☺
முருகன் மரம் + முருங்கை மரம்...
👍👍👍
மோடி ஒரு சிறந்த நிர்வாகி மட்டும் அல்ல நல்ல ஒழுக்கமுடைய மனது, உடல் செயல்பாடு உடையவர் அவரின் கூற்று உண்மையிலும் உண்மை🙏👍🇮🇳
🫢🫢🫢
Saar inga oru kilo 3000/= neruppu vilai🔥🔥🔥🇱🇰
👏
முருங்கைக்கு லேபலே பாய்கியா சார்தான்.
🌹❤️🙏
🤗😀
In English, drumsticks another name
வரவர டாக்டர் சார் ரைமிங் ஆ பேசுரார் அடை வடை என்றெல்லாம் 😅😅
Zzzzzzzzzxzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzwzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxzzzzzzzzzzzsw
😇😍😜😜😋😋😋😜😜
He is really charming in all his expressions 😂🎉
Thank you for your valuable information sir. 👌
🎉
முருகன் / முருகா/முருங்கைக்காய் . இந்த பயிர் முருகனால் கண்டு பிடிக்கப்பட்டது. தன் இனம் ஆழிப்பெருவெள்ளத்தால் குமரியில் அழிந்தபோது இனம்பெருக இதை கண்டு பிடித்தார். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தது. இவர்கள் math படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். மாணவர்கள் சாப்பாட்டில் சேர்த்து வந்தால் brain நன்றாக இருக்கும்.
True 100%
முற்றிலும் உண்மை💯