அவசரமாக நாடு திரும்புகிறேன் 🧳✈️😥 | திடீரென வந்த அழைப்பு 😧I will return to the country in a hurry 😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 51

  • @Tamilellam
    @Tamilellam 5 หลายเดือนก่อน +21

    இனி இலங்கை காணொளி.. சங்கவி யை காண காத்திருக்கிறோம் ❤❤❤❤👍👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +8

    விமான நிலையம் பற்றிய நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள் மிக்க நன்றி

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 หลายเดือนก่อน +17

    இனி இலங்கை காணொளி.. சங்கவி யை காண காத்திருக்கிறோம்தமிழ்நாட்டு வந்ததில் மகிழ்ச்சி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 5 หลายเดือนก่อน +3

    எல்லோரும் சங்கவியை காண ஆவலாக உள்ளோம்.😊😊.. வாழ்த்துக்கள் தவகரன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 หลายเดือนก่อน +6

    மீண்டும் நல்ல காணொளி பதிவுகள் வெளியிடுங்கள் மீண்டும் சந்திப்போம் நண்பா ❤

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 5 หลายเดือนก่อน +9

    தமிழ்நாட்டு வந்ததில் மகிழ்ச்சி

  • @RenuDurga-rf2vg
    @RenuDurga-rf2vg 5 หลายเดือนก่อน +1

    தமிழகம் வருகை தந்ததற்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @kannadasankmv
    @kannadasankmv 5 หลายเดือนก่อน +2

    Thanks for comming Tamil Nadu thambi 🎉🎉🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 หลายเดือนก่อน +2

    சங்கவியை பார்க்க காத்திருக்கிறோம்.WELCOME JOURNEY.சங்கவிக்கு வாங்கிய பரிசு வீடியோ போடுங்கள் FROM CDN MONAA COOK/CANADA

  • @silvestervision6201
    @silvestervision6201 5 หลายเดือนก่อน

    14:52
    Flightல Riverse. Gearஆ ??!!!!!!😮😮😮
    இது புதுசா இருக்கு. தவகரன்

  • @Kingsmoneymaker
    @Kingsmoneymaker 5 หลายเดือนก่อน

    நண்பரே உங்களது காணொளி நிறைய பார்த்திருக்கிறேன் மிகவும் பிடித்திருக்கிறது நான் உங்கள் ரசிகன் கேரளாவிலிருந்து விஜய் நீங்கள் ஒரு முறை கேரளா வரும்பொழுது சந்திக்கலாம்

    • @ThavakaranView
      @ThavakaranView  5 หลายเดือนก่อน

      நிச்சயமாக….
      மிக்க நன்றிகள்

  • @Niva8824
    @Niva8824 5 หลายเดือนก่อน

    Can you please share how to courier items from India via cargo and postal. Can you please share details about it and price details

  • @dharshankalai7141
    @dharshankalai7141 5 หลายเดือนก่อน +4

    சங்கவி யை காண ஆவலாக உள்ளோம்

  • @nirojathangarasa3003
    @nirojathangarasa3003 5 หลายเดือนก่อน +10

    Sangavi paavam. Waiting for u 😊

  • @mayakrishnan......
    @mayakrishnan...... 5 หลายเดือนก่อน +1

    Rivers gear pottu pinnala pogutha😂 😂😂

  • @jaffnaking3971
    @jaffnaking3971 5 หลายเดือนก่อน +4

    Waiting for Couples Vlog 💥🔥

  • @சென்
    @சென் 5 หลายเดือนก่อน +3

    ஒழுங்கான விமானம் இல்லாமல் என்னடா 57000 ரூபாய் ?
    ஈழ தமிழர் நாம் #ஈழ_வானூர்தி என்று ஒன்றை நடத்த வேண்டும்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 หลายเดือนก่อน

    நன்றி தவகரன் 🙏🙏🙏

  • @RIFAANBIRYANIGHF
    @RIFAANBIRYANIGHF 5 หลายเดือนก่อน

    Super bro mindum vanga india ku

  • @tamilworld666
    @tamilworld666 5 หลายเดือนก่อน

    இலங்கை காணொளி பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 5 หลายเดือนก่อน

    Flight fulla தம்பி??

  • @antony93
    @antony93 5 หลายเดือนก่อน +1

    CONGRATULATIONS BRO 👌

  • @MylanSellathurai
    @MylanSellathurai 5 หลายเดือนก่อน

    God bless you 👍🇩🇪

  • @alexrobin6586
    @alexrobin6586 5 หลายเดือนก่อน +2

    Waiting for sangavi

  • @PillayarThunai
    @PillayarThunai 5 หลายเดือนก่อน +1

    Welcome to Jaffa

  • @arulsun2418
    @arulsun2418 5 หลายเดือนก่อน +1

    இது விமானமில்லை அவமானம் .....😢
    பயணிகளின் பொதிகளை நிறுத்துப்பார்த்து ...
    மேலதிக கட்டணம் இடத்தெரிந்தவர்களுக்கு ....
    A.C வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லையா.....???
    பயணக்கட்டணத்திலிருந்து அரைவாசியையாவது ....
    மீளப்பெற்றுக்கொள்ள முயற்சிசெய்யுங்கள்......!!!😀🙏👍

  • @jothitharani7151
    @jothitharani7151 5 หลายเดือนก่อน +2

    Very good

  • @alexrobin6586
    @alexrobin6586 5 หลายเดือนก่อน +2

    Shankavi ❤ Thavakaran

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 5 หลายเดือนก่อน

    சூப்பர்..

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 5 หลายเดือนก่อน +1

    Superb bro😇

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 5 หลายเดือนก่อน +1

    Super bro🎉

  • @MaheshwaranM-mm5si
    @MaheshwaranM-mm5si 5 หลายเดือนก่อน

    தம்பி தவகரன் வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் இரண்டு முறை நீலகிரி வந்ததில் மிக மகிழ்ச்சி என்னால் சந்திக்க முடியவில்லை நான் சென்னையில் தான் இருந்தேன் அடுத்த முறை கண்டிப்பாக மீட் பண்ணுவோம் நன்றி

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 5 หลายเดือนก่อน

    Waiting for shankavi

  • @ratnavalli9981
    @ratnavalli9981 5 หลายเดือนก่อน

    Good luck 😮

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 5 หลายเดือนก่อน +2

    😊😍

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 5 หลายเดือนก่อน

    Super

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 5 หลายเดือนก่อน

    poitane avasaramaka enradu😮😮😮😮😮

  • @sksivakaran313
    @sksivakaran313 5 หลายเดือนก่อน

    welcome to srilanka

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉♥️♥️♥️♥️♥️♥️

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 5 หลายเดือนก่อน +1

    பெயர் தழிழ் நாட்டு
    விமான நிலையம்
    அதிக கேள்வி
    மேல் ஐரோப்பபிய நாடுகள்😂

  • @sivathava8327
    @sivathava8327 5 หลายเดือนก่อน

    Super super

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @EswariEswari-p5y
    @EswariEswari-p5y 5 หลายเดือนก่อน

    Bey

  • @jabarali3187
    @jabarali3187 5 หลายเดือนก่อน

    💥😘

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 5 หลายเดือนก่อน

    இது ஒரு தரித்திரம் புடிச்ச பிலைட்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 5 หลายเดือนก่อน

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @EswariEswari-p5y
    @EswariEswari-p5y 5 หลายเดือนก่อน

    Bey

  • @EswariEswari-p5y
    @EswariEswari-p5y 5 หลายเดือนก่อน

    Bey