தளபதி விஜய் குடும்பத்துடன் திடீரென கிடைத்த சந்திப்பு 😍🙏🇮🇳 | Unexpected Day 😮

แชร์
ฝัง

ความคิดเห็น • 136

  • @bharathshiva7895
    @bharathshiva7895 24 วันที่ผ่านมา +16

    தளபதி விஜய் அவர்களின் பெற்றோர்கள் ஆகிய ஷோபா மற்றும் எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களை உங்கள் மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😇♥️👍🏽. பாபா கோயில் அழகாக இருக்கிறது 😇♥️👍🏽.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 24 วันที่ผ่านมา +26

    தவகரன் நாங்கள் கூட பார்த்தது இல்லை.. உங்களுக்கு நல்ல மனசுக்கு கிடைத்த சந்தர்ப்பம்.. வாழ்த்துக்கள் ❤

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 21 วันที่ผ่านมา +3

    செம ,வேற லெவல் ,சூப்பர் இப்படியான வார்த்தைகளை தவிர்ப்பது நலமே .....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 24 วันที่ผ่านมา +20

    தளபதி விஜய்யை சந்தித்த thavakkaran அருமையான நிகழ்வு

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 23 วันที่ผ่านมา +6

    இலங்கை அகதிகளுக்கு மாதம் உதவித்தொகை கொடுப்பதை நிறுத்தி இந்திய தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தலாம்!

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 23 วันที่ผ่านมา

      🎉🎉

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH 23 วันที่ผ่านมา +1

      UNHCR helping!

    • @christykini1512
      @christykini1512 22 วันที่ผ่านมา

      அதை செய் அவர்களின் நாட்டிற்க்கே அனுப்பிவை. உன்னை தண்டிப்பார் பாபா.

  • @Tamilellam
    @Tamilellam 24 วันที่ผ่านมา +13

    வித்தியாசமான காணொளி.. உங்களை போல காணொளிகளை தொகுத்து தர முடியாது வாழ்த்துக்கள் 🎉😊😊😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 24 วันที่ผ่านมา +3

    நாங்கள் விஜய் FAN.விஜய் அம்மா நன்றாக சங்கீதம் படிப்பா.நல்ல இனிமையான குரல்.இந்த 2000 நாங்கள் கால் பண்ணினோம் அம்மா தான் போனில் பேசினவா.விஜய் ஷூட்டிங் போய்விட்டார்.FROM CDN MONAA COOK /CANADA

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 24 วันที่ผ่านมา +7

    உலகப்பந்தில்🌋⛪🌙⛰️🌎 தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @YogiKrisna-el2yv
      @YogiKrisna-el2yv 24 วันที่ผ่านมา +1

      Srilankavil poi urimaykural elippu 😂

    • @NandaKumar-xe7gw
      @NandaKumar-xe7gw 24 วันที่ผ่านมา +1

      @@YogiKrisna-el2yv அகதி

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 24 วันที่ผ่านมา

      @@YogiKrisna-el2yv😂😂😂

    • @chandrantharman1903
      @chandrantharman1903 21 วันที่ผ่านมา

      ம் உலகப் பந்து

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 14 วันที่ผ่านมา

      @@YogiKrisna-el2yventha oru videovitkum avarathu comment ithu thaan. Copy paste

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f 24 วันที่ผ่านมา +13

    I am Prabaharan fan because pure tamilan...

    • @User77997
      @User77997 24 วันที่ผ่านมา +2

      பிரபாகரன் மலையாழி ஆனால் தமிழருக்காக உழைத்தார் தனிய தமிழை காத்தார் நம்முன்னோர் (அரசர்கள் ) கட்டிகாத்த சைவத்தை தூக்கி தெருவில் போட்டுவிட்டு தனது முன்னோர்களின் சிலுவைமத்த்தை துக்கி அரியாசனத்தில் வைத்தார் இப்போ அந்த துன்பத்தை நாம் அனுபவிக்கிறோம் ் மதம் பரப்புதல் இப்போ தங்குதடையின்றி அரங்கேறுகின்றது 😮 கடைசியில் பிரபாகரன் கிறிஸ்தவர்களின் குடியிருப்பை மன்னார் மறிச்சுகட்டி நோக்கி அனைவரின் வேண்டுகோழக்குகிணங்க நகர்த்தினார் அன்ரன் பாலசிங்கத்தின் அதிகாரத்தைகுறைத்து தமிழ்செல்வனுக்கு அரசியல் துறயை கொடுத்தார் ் அதில் அவர்கள் கோபத்திற்கு ஆளானார்கள் மேற்குலக எரிக்சொல்கைம் போன்றவர்கள் இதனாலேயே பிரபாகரனை 20மேற்கட்ட நாடுகள் சேர்ந்து ,இந்தியகாங்கிரஸ்சும் சேர்ந்து அளித்தார்கள் ்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 24 วันที่ผ่านมา +8

      ​@@User77997who told u prabhagaran sir malayali big joke

    • @User77997
      @User77997 24 วันที่ผ่านมา

      @@geethasuganthi8877 யாழ்பாணத்தில் இருக்கும் மக்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் மலைபார்மக்கள் பின்னாளில் கப்பம்கொடுத்து முதலியார் ,வெள்ளாழர்என்று மாறிகொண்டவர்கள் மலைபார்மக்கள் அவர்களின் காணி உறுதிகள் உருத்துமுறை கேரழாவை அடிப்படையா கொண்டவை இலங்கையில் வேறுமாவட்டம் வேறமாதிரி நிறைய சான்றுகள் உள்ளன ்பிரபாகரனுக்கு 1993களில் கூட மலையாழத்திலிருந்து கடித்தொடர்புகள் இருந்தன நீர் எந்த உலகத்தில் வாழ்கிறீர் ஓல்லாந்தரின் குறிப்புகள் அருண்சித்தாத்தடம் உள்ளன்்

    • @rohisrohis8543
      @rohisrohis8543 24 วันที่ผ่านมา

      ​@@User77997 are you 200 up

    • @palanjerika6918
      @palanjerika6918 24 วันที่ผ่านมา +2

      மலையாளி என்றால் அவர் கேரளாவில் தான் போராடி இருக்க வேண்டும்.இலங்கையில் அல்ல😊

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f 24 วันที่ผ่านมา +6

    விஜய் சாய்பாபா என்று பெயரை வைச்சிடீங்கன்னா இன்னும் நிறைய வருவாங்க 😂 நடிகர்களை படம் பார்ப்பதோடு விட்டு விடுங்கள் வேற லெவல் சாய்பாபாக்கு ப்ரோமோஷன்ஸ்😂😂

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 23 วันที่ผ่านมา +1

    Great service to Tamil world! God bless u! Interviews with VIPs & Common People are important to our future & your growth too!

  • @user-mc5kb1qr5e
    @user-mc5kb1qr5e 24 วันที่ผ่านมา +5

    சூப்பர் . வாழ்த்துக்கள் bro

  • @canadaselvan1464
    @canadaselvan1464 24 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு தம்பி தவகரன் 😮

  • @user-lg8yv2fi3o
    @user-lg8yv2fi3o 17 วันที่ผ่านมา

    அருமை சகோ மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் காணொளி எமக்கு தந்ததற்காக நன்றி ❤ எம்.அப்துல் குவைத்😊

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 24 วันที่ผ่านมา +3

    நன்றி தவகரன், 🎉🎉🎉

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 24 วันที่ผ่านมา +2

    Future Cm Vijay ❤❤❤

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 24 วันที่ผ่านมา +3

    Thava congratulations ❤❤❤

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 24 วันที่ผ่านมา +2

    Super bro. Visit our Chennai..Happy bro

  • @vimalrajs4292
    @vimalrajs4292 21 วันที่ผ่านมา

    ஓம் சாய் ராம் thamizhan kadavulai vanagupavan ❤

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m 24 วันที่ผ่านมา +4

    Wow super

  • @umamageswarithangaraj8978
    @umamageswarithangaraj8978 24 วันที่ผ่านมา +2

    Super da anna ❤❤ my brother

  • @bairathymani
    @bairathymani 22 วันที่ผ่านมา

    சூப்பர் ஹீரோ விஜய் கட்டிய கோவில் சாய் பாபா கோவில் அரோகரா அம்மா விருப்பங்கள் அம்மா வை பார்த்துக் கொள்ள வும் விஜய் சங்கீதா

  • @user-tm2fy5mi1i
    @user-tm2fy5mi1i 24 วันที่ผ่านมา +8

    தமிழ் தெய்வங்கள் நமக்கு இருக்கும் நிலையில் தேவையா அந்நிய பாபா கோவில்?

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 24 วันที่ผ่านมา +1

      😂😂 I love Saibaba 🎉❤❤

    • @Ruby-ok4rm
      @Ruby-ok4rm 24 วันที่ผ่านมา

      Unmaithan

    • @sivadesi7607
      @sivadesi7607 22 วันที่ผ่านมา

      Omsaiappa.TRD tthavarasaDesi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @phelanvarghese5743
    @phelanvarghese5743 24 วันที่ผ่านมา +1

    கடவுள்.யார்...கல்லில்.ஒன்றும்.கிடையாது....சிவன்.பூமியில்1+1வாழ்க்கை.இதுதான்.பக்தி

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 24 วันที่ผ่านมา +6

    தவகரன் நீர் இலங்கை கீறோ தான் உமது கானொளி பார்த்தால் சந்தோசம்❤

  • @user-yt9ps8no9d
    @user-yt9ps8no9d 24 วันที่ผ่านมา +1

    Good Anna 😍😍😍 from Switzerland 🥰😍

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 24 วันที่ผ่านมา +3

    Super from swiss

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 24 วันที่ผ่านมา +3

    Superb ❤thavakarn

  • @rajansslsd2632
    @rajansslsd2632 20 วันที่ผ่านมา +1

    மக்கள் கொடுத்த பணத்தில் தாய்க்குக்கோயில் நல்லதுதான் இருந்தாலும் கொஞ்சம் கவலை

    • @shanthinyramalingam5162
      @shanthinyramalingam5162 14 วันที่ผ่านมา

      Yaarudaiya salarying makkal panamthaan. Naikku engu adipaddalum kaalai thookkumam.athu pola thaan intha comment

  • @alexrobin6586
    @alexrobin6586 24 วันที่ผ่านมา +1

    இதைதான் எதிர்பார்த்தேன்

  • @ststharan
    @ststharan 24 วันที่ผ่านมา +6

    தனது மருமகளின் நாட்டில் பிறந்த தவகரனை சந்திக்கும் அரிய வாய்ப்பை தவறவிட்ட விஜய்யின் பெற்றோர்.

    • @sashu9029
      @sashu9029 24 วันที่ผ่านมา

      😂😂😂😂😂loosu

    • @ststharan
      @ststharan 24 วันที่ผ่านมา +1

      @@sashu9029 நான் கூறியதில் என்ன தவறு ஒருவேளை உங்களுக்கு tight போல

    • @christykini1512
      @christykini1512 22 วันที่ผ่านมา +1

      ​@sashu9029 நீ தான் loose மனிதர்களை சந்திப்பதில் என்ன தவறு. உனக்கு பொறாமைதான் காரணம்.

    • @sashu9029
      @sashu9029 22 วันที่ผ่านมา

      @@christykini1512 you stupid cinema addicted ppl Will have time with these nonsense. Why should vijays parents meet srilankan who are in TN? Because Vijays wife is Sri lankan ( btw how often does she talk abt srilanka, eelam or tamil?or how often does she visits Sri lanka, her roots?herself is an proud Brittish, so dont hang on that vijay or his family should love srilankans because his wife has roots there. And why should i be jealous? Iam not an cinema worshipper. You Simply be realistic and not blindly worship cinema.

  • @user-ee5hp6gj4z
    @user-ee5hp6gj4z 24 วันที่ผ่านมา +1

    Super

  • @thayathayalini2478
    @thayathayalini2478 24 วันที่ผ่านมา +1

    super

  • @Good-po6pm
    @Good-po6pm 24 วันที่ผ่านมา +1

    Are you visited MGR KOYIL

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 24 วันที่ผ่านมา +1

    சாய் ராம்

  • @prabahari9756
    @prabahari9756 24 วันที่ผ่านมา +1

    Baba is more than anyone so all should experiences .

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 16 วันที่ผ่านมา

    Congratulations

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 24 วันที่ผ่านมา +70

    இந்த கோவிலை கட்டியதர்க்குப் பதிலாகா, இலவசமாக படிப்பதர்க்கு ஒரு கல்விகூடம் கட்டியிருந்தால், இளைய சமுதாயத்துக்கு பிரயோஜனமாய் இருந்திருக்கும்.....

    • @prasannavisvalinkam
      @prasannavisvalinkam 24 วันที่ผ่านมา +5

      Ayya namathu puthiya thalai murai ipadi than iruku..Enna panna

    • @suthan697
      @suthan697 24 วันที่ผ่านมา +11

      அதுக்குத்தான் திராவிட மாடல் முத்துவேல் கருணாநிதி குடும்பம் இருக்கிறார்கள் தானே பாடசாலை கட்டுவதற்கு..அது சரி அவங்க பாடசாலை கட்டுவதற்கு பதிலாக சாராய மதுக் கடையை கட்டி வைத்து இருக்கிறாங்க தமிழ்நாட்டில்..

    • @vesterndigitalruban9663
      @vesterndigitalruban9663 24 วันที่ผ่านมา +3

      You can do it. Congratulations

    • @suthany5801
      @suthany5801 24 วันที่ผ่านมา +5

      How many school did you build? Only complaining. Never appreciate others handwork. At least he did something to the people, he is 100 percent better than us.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 24 วันที่ผ่านมา

      @@suthany5801 ஏற்கனவே இருக்கிற கோவில் போதாதா???

  • @jothitharani7151
    @jothitharani7151 24 วันที่ผ่านมา +1

    Nice

  • @dharshankalai7141
    @dharshankalai7141 24 วันที่ผ่านมา +2

    தளபதி mass

  • @sivakaranvlogs90
    @sivakaranvlogs90 24 วันที่ผ่านมา +1

    Super❤❤❤

  • @puvanalogini9866
    @puvanalogini9866 21 วันที่ผ่านมา

    Nice 👍👍👍

  • @sarathliyanage-vb4jd
    @sarathliyanage-vb4jd 24 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilworld666
    @tamilworld666 24 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @gnanasegaramvinojan6841
    @gnanasegaramvinojan6841 24 วันที่ผ่านมา +2

    Om sai ram

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 24 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @sivadesi7607
    @sivadesi7607 22 วันที่ผ่านมา

    OmsairamTRD jaisairam srisairam TRD. 🙏🏻🙏🏻🙏🏻

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 24 วันที่ผ่านมา +1

    என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 24 วันที่ผ่านมา +2

    Thanks for sharing

  • @phelanvarghese5743
    @phelanvarghese5743 24 วันที่ผ่านมา +1

    நெற்றிக்கண்.சூரியன்

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 20 วันที่ผ่านมา

    Om sairam

  • @abarnasrithararaj6085
    @abarnasrithararaj6085 24 วันที่ผ่านมา +2

    Thavakaran super ❤😂

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 23 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 24 วันที่ผ่านมา +1

    Hi ❤🇨🇰🇨🇰🇱🇰

  • @kanda1176
    @kanda1176 24 วันที่ผ่านมา +3

    வருங்கால தமிழ் நாட்டின் முதலமைச்சர் கட்டின கோவில் 💥

    • @sashu9029
      @sashu9029 24 วันที่ผ่านมา +1

      Ennathu 😂😂siruppu than varuthu

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 22 วันที่ผ่านมา

      ​@@sashu9029same , Alredy niraya peru waiting 😅😅

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 24 วันที่ผ่านมา +1

    Super visit to Sai Baba temple.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 24 วันที่ผ่านมา +1

    Om Om om sai Sai ram super video 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🌹🌹

  • @arulsun2418
    @arulsun2418 24 วันที่ผ่านมา +2

    அதிர்ஷ்டம்...... உங்களுக்கு,... சீரடி சாயிபாபா உண்மையான
    இறை அவதாரம்.....!!!🌷🌷🌷🙏🌷

  • @thuraisingamranjithkumar1506
    @thuraisingamranjithkumar1506 24 วันที่ผ่านมา

    😢😢😢😢

  • @veera.r.kannan
    @veera.r.kannan 17 วันที่ผ่านมา

    தவகரன்,
    தமிழில் பேசவும்.
    தங்கிலீசு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
    ❤தமி்ழ்❤ தனித்து இயங்கும் திறன் கொண்டது.

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f 24 วันที่ผ่านมา +4

    விஜய் கட்டின கோவில் அதனால் மக்கள் நிறைய பேர் வருகினமாம் மக்கள் அவ்வாறு சொல்கிறார்கள் 😂 Money Always Ultimate 😂

  • @phelanvarghese5743
    @phelanvarghese5743 24 วันที่ผ่านมา +2

    மனிதனின்.தப்பான.ஆட்டங்கள்.பூமி.அழிகிறது....dangers.part..பைபிள்.வாழ்க்கை.சொர்க்கம்.நரகம்.உண்டு....

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 23 วันที่ผ่านมา

    Super 🎉🎉

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 24 วันที่ผ่านมา +3

    Thanks for useful interview

  • @christopherranjithkumar9951
    @christopherranjithkumar9951 16 วันที่ผ่านมา

    Thampi ivan vijayai nampathe

  • @lillykambam8046
    @lillykambam8046 22 วันที่ผ่านมา

    Vijey amma enna kadavula avalum normal pompalathane

  • @minig0612
    @minig0612 24 วันที่ผ่านมา +2

    வணக்கம் தவகரன்🙏
    சீரடி சாய்பாபா கோயில் போவதற்கு ஒரு குடுப்பனை இருக்கவேனும் அது உங்களுக்கு கிடைச்சிருக்கு கோடி புண்ணியம் வாழ்த்துக்கள்🎉💐🙏🙏🙏

  • @nalinikannan3345
    @nalinikannan3345 23 วันที่ผ่านมา

    ஓம் சாய்ராம்🙏🏻🙏🏻

  • @sijey6339
    @sijey6339 24 วันที่ผ่านมา +2

    vendrathu is not correct vaanguvathu ok

  • @velss2723
    @velss2723 19 วันที่ผ่านมา

    Nalla kaanoli

  • @gobisunthar4725
    @gobisunthar4725 18 วันที่ผ่านมา +1

    Dai Thamil Pannadiyaley sai baba ellam kadavula?? At Least Google. Picha karanai ellam kumbidura nilaiku vanthidai.

  • @kirupa7221
    @kirupa7221 24 วันที่ผ่านมา +3

    யார் சாய் பாபா அவரே
    ஒரு முஸ்லிம் ஆலயமாவது என்ன செய்வது இது எல்லாம்
    தேவையா உருப்படியாக
    ஏதாவது செய்யுங்கள்
    அவர்கள் யார் எங்களுக்கு
    எதற்காக எவன் வந்தால் என்ன நல்ல பதிவுகளை
    பதிவிடவும் 😂😂😂

  • @christopherranjithkumar9951
    @christopherranjithkumar9951 16 วันที่ผ่านมา

    Vijai is not working in miltry.then why are you say thalapathi?most of the mentals in india

  • @MrRManimaran
    @MrRManimaran 24 วันที่ผ่านมา +5

    இது ஒரு லூசுத்தனமான வேலை

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 23 วันที่ผ่านมา +1

    கூத்தாடி பய ஆட்டைய போட்ட நிலம்

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 24 วันที่ผ่านมา +5

    இவன் இலங்கை தமிழருக்கு என்ன செய்தான்

    • @vira4327
      @vira4327 23 วันที่ผ่านมา

      நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீங்க?

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 22 วันที่ผ่านมา

      ​@@vira4327200 vangiddu Sudalaikku pooddiruppan 😂😂😂

  • @sashu9029
    @sashu9029 24 วันที่ผ่านมา

    Thuuuu.. vera velai illaya.. chiii.. Karumam 🤮

    • @vira4327
      @vira4327 23 วันที่ผ่านมา

      ஆமா ஒரு ஊழியம் செய்யும் சபைக்கு போயிருக்கலாம்...அப்பிடிதானே???அயோக்கிய ராஸ்கல்.....

  • @jegananthansubramaniam1665
    @jegananthansubramaniam1665 24 วันที่ผ่านมา +1

  • @pappi963
    @pappi963 24 วันที่ผ่านมา

    Thalapathy of what nee ellam eela thamilana..
    Engal thalapathy ellam verra

  • @panjusiva5906
    @panjusiva5906 20 วันที่ผ่านมา

    Nee uruttu bro. Avunga enga pa santjichaanga.. Naratha overa poi pesathey

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 24 วันที่ผ่านมา +1

    Super

  • @ranjithm3909
    @ranjithm3909 24 วันที่ผ่านมา +1

    Nice

  • @subhasranjan6010
    @subhasranjan6010 24 วันที่ผ่านมา +1

    Super