இப்படி மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி நடவு செய்து நானும் ஏமாந்து விட்டேன் , இந்த வீடியோவை ஆறு மாதத்திற்கு முன்பு வெளியிட்டு இருந்தால் நான் எச்சரிக்கையாக இருந்திருப்பேன் .... இந்த வீடியோவில் சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மை.....Thanks brother...
Good awareness video , well explained , நான்தான் ஏமாந்து விட்டேன் என்று நினைத்தேன் நீங்கள் யாரும் ஏமாந்து விடாதீர்கள் .மக்காச்சோள நேப்பியர் 💯 💯 💯 💯 💯 சூப்பர் நேப்பியர்.
நானும் மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி ஏமாந்து விட்டேன். சூப்பர் நேப்பியர்க்கும் இதுக்கும் பெயர் மட்டும் தான் வித்தியாசம். நீங்கள் யாரும் வாங்கி ஏமாந்து போய் விடாதீர்கள்........ இந்த வீடியோவில் உள்ளது அனைத்தும் உண்மையே.....very very useful information video
ரொம்ப அருமையான பதிவு நண்பா. நல்லவேளை நான் வாங்கி நடலாம் என்று நினைத்தேன் உங்கள் வீடியோ பார்த்து தப்பித்தேன் நன்றி. ஜீஞ்சிவா புல் பற்றி வீடியோ போடுங்க நண்பா.
Good service minded video👌👌👌👌👍👍.nenga video lastla sonna mari ...ippo CO 4 karanaikalai ippo BAJRA MAIZE NAPIER appadinu sila pear sales pandranga...athuku oru video podunga Anna .....niraya pearuku helpa irukkum....🙏🙏🙏🙏
Video very very perfect 👍👍👍 next video i am waiting, Naum emanthu vittean. super napier enkindra maize napier enkindra taiwan napier is 💯💯correct.... Good work welldone🤝🤝🤝🤝
உண்மையான தகவல் ஆனால் என்ன செய்ய நல்ல பலன் கொடுத்து கொண்டிருந்த சூப்பர் நேப்பியரை அழித்து விட்டு தற்போது தான் நானும் இதை பயிரிட்டேன் மற்றவர்கள் விழித்து கொள்ளட்டும்
நானும் மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி நடவு செய்து கொஞ்ச நாள் கழித்து தான் ஏமாந்து போனது எனக்கு தெரிந்தது, சூப்பர் நேப்பியர் இன் வேறு பெயர் தான் மக்காச்சோள நேப்பியர் , தைவான் நேப்பியர்.......
எங்களுடைய பக்கத்து தோட்டத்துக்காரர் மக்காச்சோள நேப்பியர் நடவு செய்தால் ஆடு மாட்டிற்கு மக்காச்சோளம் போட வேண்டியதில்லை என்று 1 ஏக்கர் சூப்பர் நேப்பியர் தீவனங்களை அழித்துவிட்டு மக்காச்சோள நேப்பியர் என்று நடவு செய்தார். சூப்பர் நேப்பியருக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.... நடவு செய்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது இது சூப்பர் நேப்பியர் என்று..... இந்த வீடியோ முன்பே போட்டிருக்க வேண்டும். இனிமேலாவது கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.......
சூப்பர் நபியர் & maize நபியர் are same I have also research in many place I have also buy this and I have been cheated so don't buy maize napier this two are same only
வணக்கம் சகோதரரே, நம் தமிழ்நாடு கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரகங்கள் கோ 3 (CO 3), கோ 4 (CO 4) மற்றும் கோ 5 (CO 5) ரகங்கள் ஆகும். இது மூன்றையும் கம்பு நேப்பியர் என்றும் சொல்லலாம். கம்பு நேப்பியர் என்று ஒரு சிலர் கோ 3 ரகத்தையும், ஒரு சிலர் கோ 4 ரகத்தையும் விற்பனை செய்கிறார்கள், நம்முடைய யுனிவர்சிட்டியில் இப்பொழுது கோ 3 ரகங்கள் வருவதில்லை. கால்நடை வளர்ப்பவர்கள் ஆரம்பத்தில் இந்த ரகங்களைத்தான் பயன்படுத்தினார்கள். அதற்கு அடுத்தது சூப்பர் நேப்பியர் மற்றும் ரெட் நேப்பியர் ரகங்கள் வந்தது.
Sir what is your conclusion. I am confused with your vidro . I am sure many top goat farm u tubers will come up on this topic . May Dr's are also in cow and goat farming. Let's see what will happen.
My own experience this video 1000% true and we'll explain👌👌👌👌 Breeders meet TH-cam channel this topic explain before one month watch after 12 minute th-cam.com/video/y_Ac_fER4bs/w-d-xo.html breeders met link
இந்த video பதிவிற்கு நன்றி..ஐயா... மக்காச்சோளம் நேப்பியர் சூப்பர் நேப்பியர் + மக்காசோளம் கிராஸ் பார்ப்பதற்கு சூப்பர் நேப்பியர் போல் தான் இருக்கும்....ஐயா சூப்பர் நேப்பியர் மற்றும் மக்காசொலம் நேப்பியர் வைத்து இருப்பவர்கள் இரண்டையும் சுவைத்து பாருங்கள் ,மக்கா சோளம் நேப்பியர் இனிப்பு சுவை தெரியும், சூப்பர் நேப்பியர் சப்புனு சுவை இருக்கும்....இது தான் வித்தியாசம்...சோதித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும்... இந்த ரகம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து தான்... யாரு என்று தான் தெரியவில்லை..ஆனால் இப்படி cross பண்ணி testing பணும் போது தெரியாமல் வெளியே வந்து இருக்கும்... அப்படி வந்தது தான் எனக்கும்... சூப்பர் நேப்பியர் அப்படியே மக்கா சோளம் நேப்பியர் என்று ஏமாற்றி விற்கவில்லை... ஐயா... நமது தீவன பண்ணைக்கு வரவும்.. நமிடம் 20 வகை புல் ரகம் இருக்கு.. நேரியல் வந்து பார்வை இடவும்... Thaiwan நேப்பியர் ஒன்று இருக்கு Taiwan Napier மற்றும் சூப்பர் நேப்பியர் இரண்டும் ஒரே சத்துக்கள் தான் இருக்கு.. taiwan நேப்பியர் தூர்கள் கரும் பச்சை நிறம் அதிக தூர்கள் அடுத்த புது ரகம் நீங்க சொன்ன மாதிரி கொடுக்க இருக்கிறோம் அவைகள் 1. American maize napier (gutemala neapier) 2. மக்காசோளம் + கம்பு நேப்பியர் cross ( இது பார்த்தவுடன் வித்தியாசம் தெரியும்) நான் எனக்கு தெரிந்த அனைத்து ரகம்மும் சேகரித்து விர்ப்பது கொடுப்பது தான்..
1. சூப்பர் நேப்பியர் சப்புனு எல்லாம் இல்லை. எங்கள் தோட்டத்தில் வளரும் சூப்பர் நேப்பியர் நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கிறது, எங்களிடம் விதை கரணைகள் வாங்கியவர்களும் சூப்பர்நேப்பிர் தண்டுப் பகுதி நன்கு இனிப்பு சுவையுடன் இருப்பதாக தான் கூறுகிறார்கள் 2. நீங்கள் youtube வீடியோவில் இந்திய ரகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினீர்கள், இரண்டு மாதத்திற்கு முன்பு உங்களிடம் ஒருவர் விசாரித்ததற்கு மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினீர்கள். நீங்கள் ஜுன் மாத மண்வாசனை இதழில் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரகம் என்று பேட்டி கொடுத்தீர்கள் 3. முன்பு சொன்னது சரி என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்காச்சோள Napier என்று ஒரு ரகம் இல்லை. 4. இப்பொழுது யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். யார் கண்டுபிடித்தது என்றே தெரியாத ஒரு ரகத்திற்கு மக்காச்சோள நேப்பியர் என்று எப்படி பெயர் வைத்தீர்கள். 5. இப்பொழுது யார் கண்டுபிடித்தது என்று தெரியாது என்று கூறும் நீங்கள் முன்பு எப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று எப்படி பேட்டி கொடுத்தீர்கள் 6. இந்த வீடியோ மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை எனில் மிகவும் பிரபலமான யூடியூப் சேனலில் இந்த மக்காச்சோள நேப்பியர் பற்றி அதிகாரியின் உறவினர் பேட்டி குடுப்பார் , அவரிடம் இப்படி மக்காச்சோள நேப்பியர் என்று விற்பனை செய்த ஒருவர் அவ்வளவு அழகாகன நாகரிமான வார்த்தைகளை பேசி உள்ள்ளார் 7. இந்த வீடியோவின் கடைசியில் (10 நிமிடத்திற்கு பக்கமாக) ஒரு குடிசையில் மொத்தம் ஆறு ஆடு குட்டிகள் இருப்பதாக காட்டி இருப்பேன். அவர்களின் மொத்த நிலம் 1 ஏக்கருக்கும் குறைவு. அவர்கள் ஏற்கனவே இருந்த சூப்பர் நேப்பியர் தீவனங்களை அழித்துவிட்டு 4 குட்டிகளை விற்று மக்காச்சோள நேப்பியர் என்று இதே சூப்பர் Napier தீவனத்தை நடவு செய்துள்ளார்கள் , அம்மாவும் மகனும் கண்ணீர் விட்டு அழுதது இன்னும் என் கண்ணில் அப்படியே உள்ளது. 8. எனக்கு நீங்கள் பதில் சொல்லலாம், அவர்களின் கண்ணீருக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா..?
அண்ணா..... பிண்னி பெடல் எடுத்து இருக்கீங்க💯💯🤝🤝🤝🤝...... அனைத்து விவசாயிகள் சார்பாக நன்றி அண்ணா 👌👌👌👌👍👍
உண்மையான பதிவு , மக்காசோள நேபியாரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்
இப்படி மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி நடவு செய்து நானும் ஏமாந்து விட்டேன் , இந்த வீடியோவை ஆறு மாதத்திற்கு முன்பு வெளியிட்டு இருந்தால் நான் எச்சரிக்கையாக இருந்திருப்பேன் .... இந்த வீடியோவில் சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மை.....Thanks brother...
Tks na vakalam nu irutha
Good awareness video , well explained , நான்தான் ஏமாந்து விட்டேன் என்று நினைத்தேன் நீங்கள் யாரும் ஏமாந்து விடாதீர்கள் .மக்காச்சோள நேப்பியர் 💯 💯 💯 💯 💯 சூப்பர் நேப்பியர்.
Super anna , மேலும் இதை போல கலப்பு தீவனங்களிலும் நடக்கும் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள்
Arumaiyana vizhipunarvu Pathivu. Athigam Pagiravum
நானும் மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி ஏமாந்து விட்டேன். சூப்பர் நேப்பியர்க்கும் இதுக்கும் பெயர் மட்டும் தான் வித்தியாசம். நீங்கள் யாரும் வாங்கி ஏமாந்து போய் விடாதீர்கள்........ இந்த வீடியோவில் உள்ளது அனைத்தும் உண்மையே.....very very useful information video
Very good true explain💯💯👍👍👍
Nice video,I understand Thank you
ரொம்ப அருமையான பதிவு நண்பா. நல்லவேளை நான் வாங்கி நடலாம் என்று நினைத்தேன் உங்கள் வீடியோ பார்த்து தப்பித்தேன் நன்றி. ஜீஞ்சிவா புல் பற்றி வீடியோ போடுங்க நண்பா.
Wake up video super bro 👒🎩hat's off to your work jai hind
🙏🙏🙏
💯💯💯 True , Well and good explanation, video last jappan Napier👌👌👌👌
இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானது
Good service minded video👌👌👌👌👍👍.nenga video lastla sonna mari ...ippo CO 4 karanaikalai ippo BAJRA MAIZE NAPIER appadinu sila pear sales pandranga...athuku oru video podunga Anna .....niraya pearuku helpa irukkum....🙏🙏🙏🙏
நன்றி
Nice report.
Video very very perfect 👍👍👍 next video i am waiting, Naum emanthu vittean. super napier enkindra maize napier enkindra taiwan napier is 💯💯correct....
Good work welldone🤝🤝🤝🤝
💯💯💯💯 true , well explained 👌👌👌 continue to your service 🤝🤝🤝🤝
This is video true...... my experience ........good service 👍👍👍
This video full and full True....well explain 👌👌👌👌, please all are watch full video🙏🙏🙏🙏
Very perfect.. and clear cut explanations.. Thanks for your great effort 🎉
🙏🙏🙏
Pls post the next video brorher... thank you.
Good service 👍 👍 👍 Yes it's true video
Unmaiyana video 👍👍
100 % True video.... Great 👍 👍 🤝🤝🤝
My experience....this video 💯 true...
அண்ணா இப்போ Bajara cambu maize napier apaadinu CO 4 கரணைகளை sila pear vikkaranga.... Athuku oru video podunga அண்ணா......
Video True True💯💯💯💯👌👌👌
This video 100% true
உண்மையான தகவல் ஆனால் என்ன செய்ய நல்ல பலன் கொடுத்து கொண்டிருந்த சூப்பர் நேப்பியரை அழித்து விட்டு தற்போது தான் நானும் இதை பயிரிட்டேன் மற்றவர்கள் விழித்து கொள்ளட்டும்
Nanum vaki yamathutan supper napier mari same ah than iruku maize napier nu onum ila so yarum yamathurathiga
Thank you Bro for awareness video
🙏🙏🙏
Yes its 100% True
Yes it's true
Sir 🙏 nalla veelai 🤔🤔🤔🙏🙏🙏nanri sir
🙏🙏🙏
Informative video 🎉🎉
நானும் மக்காச்சோள நேப்பியர் என்று வாங்கி நடவு செய்து கொஞ்ச நாள் கழித்து தான் ஏமாந்து போனது எனக்கு தெரிந்தது, சூப்பர் நேப்பியர் இன் வேறு பெயர் தான் மக்காச்சோள நேப்பியர் , தைவான் நேப்பியர்.......
This video true 👌👌👌👌👌👌
எங்களுடைய பக்கத்து தோட்டத்துக்காரர் மக்காச்சோள நேப்பியர் நடவு செய்தால் ஆடு மாட்டிற்கு மக்காச்சோளம் போட வேண்டியதில்லை என்று 1 ஏக்கர் சூப்பர் நேப்பியர் தீவனங்களை அழித்துவிட்டு மக்காச்சோள நேப்பியர் என்று நடவு செய்தார். சூப்பர் நேப்பியருக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.... நடவு செய்ததற்கு அப்புறம் தான் தெரிந்தது இது சூப்பர் நேப்பியர் என்று.....
இந்த வீடியோ முன்பே போட்டிருக்க வேண்டும். இனிமேலாவது கால்நடை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.......
Arumaiya sonninga purinchuruchu
@@mayakrishnan3163 Thanks 🙏🙏
சூப்பர் நபியர் & maize நபியர் are same I have also research in many place I have also buy this and I have been cheated so don't buy maize napier this two are same only
This Video is 100% true , We are also searched for maize napier no proper evidence found. So Be aware. #agriculture scam.
ஒரு 4 டேஸ்க்கு முன்னாடி தான் ப்ரோ ஆர்டர் பண்ண 😢😢😢ஒன் வீக்கு முன்னாடி இந்த பதிவை நான் பார்த்திருந்தால் நானும் ஏமாந்திருக்க மாட்டேன்😢😢
Super anna
anna american 5 g naypiyar pathii detial vaynum anna
Yes true video
வணக்கம் சகோதரரே கம்பு நேப்பியர் என்று ஒன்று உள்ளதா இல்லை அதுவும் இதுபோன்ற கட்டுக்கதையா
வணக்கம் சகோதரரே,
நம் தமிழ்நாடு கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரகங்கள் கோ 3 (CO 3), கோ 4 (CO 4) மற்றும் கோ 5 (CO 5) ரகங்கள் ஆகும்.
இது மூன்றையும் கம்பு நேப்பியர் என்றும் சொல்லலாம். கம்பு நேப்பியர் என்று
ஒரு சிலர் கோ 3 ரகத்தையும், ஒரு சிலர் கோ 4 ரகத்தையும் விற்பனை செய்கிறார்கள், நம்முடைய யுனிவர்சிட்டியில் இப்பொழுது கோ 3 ரகங்கள் வருவதில்லை.
கால்நடை வளர்ப்பவர்கள் ஆரம்பத்தில் இந்த ரகங்களைத்தான் பயன்படுத்தினார்கள்.
அதற்கு அடுத்தது சூப்பர் நேப்பியர் மற்றும் ரெட் நேப்பியர் ரகங்கள் வந்தது.
இது பற்றி யாரிடம் புகார் செய்யலாம்
100% True
கிராமங்களில் இலவசமாக பரிமாறி கொள்வோம்
Sir what is your conclusion. I am confused with your vidro . I am sure many top goat farm u tubers will come up on this topic . May Dr's are also in cow and goat farming. Let's see what will happen.
My own experience this video 1000% true and we'll explain👌👌👌👌
Breeders meet TH-cam channel this topic explain before one month watch after 12 minute th-cam.com/video/y_Ac_fER4bs/w-d-xo.html breeders met link
சோயா புண்ணாக்கு வேண்டும். எங்கு கிடைக்கும் please.location முசிறி
சுரேஷ் தேவராஜ் மேல கொல காண்டுல இருக்காப்ள போல.
Hllo anna
வணக்கம் 🙏🙏... சொல்லுங்கள்..
Real
Thanks for information bro
இந்த video பதிவிற்கு நன்றி..ஐயா...
மக்காச்சோளம் நேப்பியர் சூப்பர் நேப்பியர் + மக்காசோளம் கிராஸ் பார்ப்பதற்கு சூப்பர் நேப்பியர் போல் தான் இருக்கும்....ஐயா
சூப்பர் நேப்பியர் மற்றும் மக்காசொலம் நேப்பியர் வைத்து இருப்பவர்கள் இரண்டையும் சுவைத்து பாருங்கள் ,மக்கா சோளம் நேப்பியர் இனிப்பு சுவை தெரியும், சூப்பர் நேப்பியர் சப்புனு சுவை இருக்கும்....இது தான் வித்தியாசம்...சோதித்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும்...
இந்த ரகம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து தான்... யாரு என்று தான் தெரியவில்லை..ஆனால் இப்படி cross பண்ணி testing பணும் போது தெரியாமல் வெளியே வந்து இருக்கும்... அப்படி வந்தது தான் எனக்கும்...
சூப்பர் நேப்பியர் அப்படியே மக்கா சோளம் நேப்பியர் என்று ஏமாற்றி விற்கவில்லை... ஐயா...
நமது தீவன பண்ணைக்கு வரவும்.. நமிடம் 20 வகை புல் ரகம் இருக்கு.. நேரியல் வந்து பார்வை இடவும்...
Thaiwan நேப்பியர் ஒன்று இருக்கு
Taiwan Napier மற்றும் சூப்பர் நேப்பியர் இரண்டும் ஒரே சத்துக்கள் தான் இருக்கு.. taiwan நேப்பியர் தூர்கள் கரும் பச்சை நிறம் அதிக தூர்கள்
அடுத்த புது ரகம் நீங்க சொன்ன மாதிரி கொடுக்க இருக்கிறோம் அவைகள்
1. American maize napier (gutemala neapier)
2. மக்காசோளம் + கம்பு நேப்பியர் cross ( இது பார்த்தவுடன் வித்தியாசம் தெரியும்)
நான் எனக்கு தெரிந்த அனைத்து ரகம்மும் சேகரித்து விர்ப்பது கொடுப்பது தான்..
1. சூப்பர் நேப்பியர் சப்புனு எல்லாம் இல்லை. எங்கள் தோட்டத்தில் வளரும் சூப்பர் நேப்பியர் நன்கு இனிப்பு சுவை உடையதாக இருக்கிறது, எங்களிடம் விதை கரணைகள் வாங்கியவர்களும் சூப்பர்நேப்பிர் தண்டுப் பகுதி நன்கு இனிப்பு சுவையுடன் இருப்பதாக தான் கூறுகிறார்கள்
2. நீங்கள் youtube வீடியோவில் இந்திய ரகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினீர்கள், இரண்டு மாதத்திற்கு முன்பு உங்களிடம் ஒருவர் விசாரித்ததற்கு மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினீர்கள். நீங்கள் ஜுன் மாத மண்வாசனை இதழில் மராட்டிய மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரகம் என்று பேட்டி கொடுத்தீர்கள்
3. முன்பு சொன்னது சரி என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்காச்சோள Napier என்று ஒரு ரகம் இல்லை.
4. இப்பொழுது யார் கண்டுபிடித்தது என்று தெரியவில்லை என்று கூறுகிறீர்கள். யார் கண்டுபிடித்தது என்றே தெரியாத ஒரு ரகத்திற்கு மக்காச்சோள நேப்பியர் என்று எப்படி பெயர் வைத்தீர்கள்.
5. இப்பொழுது யார் கண்டுபிடித்தது என்று தெரியாது என்று கூறும் நீங்கள் முன்பு எப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று எப்படி பேட்டி கொடுத்தீர்கள்
6. இந்த வீடியோ மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை எனில் மிகவும் பிரபலமான யூடியூப் சேனலில் இந்த மக்காச்சோள நேப்பியர் பற்றி அதிகாரியின் உறவினர் பேட்டி குடுப்பார் , அவரிடம் இப்படி மக்காச்சோள நேப்பியர் என்று விற்பனை செய்த ஒருவர் அவ்வளவு அழகாகன நாகரிமான வார்த்தைகளை பேசி உள்ள்ளார்
7. இந்த வீடியோவின் கடைசியில் (10 நிமிடத்திற்கு பக்கமாக) ஒரு குடிசையில் மொத்தம் ஆறு ஆடு குட்டிகள் இருப்பதாக காட்டி இருப்பேன்.
அவர்களின் மொத்த நிலம் 1 ஏக்கருக்கும் குறைவு. அவர்கள் ஏற்கனவே இருந்த சூப்பர் நேப்பியர் தீவனங்களை அழித்துவிட்டு 4 குட்டிகளை விற்று மக்காச்சோள நேப்பியர் என்று இதே சூப்பர் Napier தீவனத்தை நடவு செய்துள்ளார்கள் , அம்மாவும் மகனும் கண்ணீர் விட்டு அழுதது இன்னும் என் கண்ணில் அப்படியே உள்ளது.
8. எனக்கு நீங்கள் பதில் சொல்லலாம், அவர்களின் கண்ணீருக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா..?
ஒரு பொருளை வாங்கும் முன் சோதித்து வாங்குவது நல்லது, பிறகு ஏற்கனவே உள்ள புல் கரணையை அ அழித்தது அறியாமை யின் உச்சம்
சூப்பர் நேப்பியர் நல்லதா இல்லையா
இப்பொழுது இருக்கும் அனைத்து நேப்பியர் கரணைகளில் மிகச்சிறந்த நேப்பியர் 1. சூப்பர் நேப்பியர் மற்றும் 2.ரெட் நேப்பியர் ஆகும்