இந்த வீடியோவில் வரும் சந்துரு என்பவர் சொல்லும் அனைத்தும் உண்மை இல்லை இவர் சொல்லும் மல்பெரி நாற்று இவரிடத்தில் இருந்து அறுவடை செய்து நம்மளுக்கு அனுப்புவதில்லை இவர் ஒரு தரகர் போல் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி நம்மவர்களுக்கு அட்ரஸ் வாங்கிட்டு அனுப்புகிறார் அப்படி அனுப்பும் பொழுது காலதாமத்தினால் அந்த பொருள் அழுகிவிடுகிறது முளைப்புத்திறன் அற்றவையாக உள்ளது இதை அவரிடம் சொல்லும் பொழுது போனில் நம்மளை தரக்குறைவாக பேசுகிறார் பின்பு அதற்குண்டான பணத்தை கேட்டால் தர மறுக்கிறார் ஆகையால் இந்த வீடியோவை இந்த யூடியூப் சேனல் காரர் ஆராய்ந்து மக்களின் கருத்தை கேட்டு பின்பு பதிவிட மாறி கேட்டுக்கொள்கிறேன்
எனக்கு மக்கா சோழ நேப்பியர் என்று கூறி சூப்பர் நேப்பியரை அனுப்பி வைத்துள்ளார்.
Price yavlo aachi bro
இந்த வீடியோவில் வரும் சந்துரு என்பவர் சொல்லும் அனைத்தும் உண்மை இல்லை இவர் சொல்லும் மல்பெரி நாற்று இவரிடத்தில் இருந்து அறுவடை செய்து நம்மளுக்கு அனுப்புவதில்லை இவர் ஒரு தரகர் போல் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி நம்மவர்களுக்கு அட்ரஸ் வாங்கிட்டு அனுப்புகிறார் அப்படி அனுப்பும் பொழுது காலதாமத்தினால் அந்த பொருள் அழுகிவிடுகிறது முளைப்புத்திறன் அற்றவையாக உள்ளது இதை அவரிடம் சொல்லும் பொழுது போனில் நம்மளை தரக்குறைவாக பேசுகிறார் பின்பு அதற்குண்டான பணத்தை கேட்டால் தர மறுக்கிறார் ஆகையால் இந்த வீடியோவை இந்த யூடியூப் சேனல் காரர் ஆராய்ந்து மக்களின் கருத்தை கேட்டு பின்பு பதிவிட மாறி கேட்டுக்கொள்கிறேன்
இது போன்ற ஏமாற்று பேர்வழிகள் கண்டிக்க பட வேண்டும்..... யாரும் ஏமாறாதீர்கள்...
வாங்க... இவர் தோட்டம் தெரியும்... கூட்டிட்டு போறேன்... அடிச்சு உதைக்க...
100 சதவிதம் உண்மை😢😢😢
Super napier stems germinated very well 👌 anna. Thank you so much.
Super Napier and Maize Napier and Taiwan Napier 100% same .001% No difference
100% True
Very useful information to farmers👌👌👌
Very rich verities
Which Napier Grass is best?
tanilnadu fulla delivery panrangala
Contact number at description brother, call him
@@BRILLIANTJOKERSDon't shoot videos from Fraud like him, there is no clear evidence for MAIZE NAPIER..... All were Super Napier...
all are not correct some information is useful but seed cot is exorbitant
Anna 2000 karanai kidaikuma? Price yena. Send panuvengla or naga nerla varanuma
Contact number in description
அண்ணா இவன் ஒரு பிராடு
தண்டு உடைய முடியாதுங்கிற உடையது
100pes kodupigala
40 செண்ட்க்கு 2 லட்சம் குச்சியா😮😮😮
6000 dhana bro
Bro avaru vithaiku 6 inchku 6 inch potrupaaru
Cheating person, makka chola napier Taiwan napier endru enaku super napier vitha maharasan
Ke ei
கரனைகள் குறைந்த பட்ச ஆர்டர் எவ்வளவு அனுப்பி வைக்க முடியும்
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
@@BRILLIANTJOKERS numer
Ivaroda number
Description and video la irrukku brother
Sai Goat farm
824 894 8032