Jupiter in 5th House by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 301

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 ปีที่แล้ว +26

    Eppadi sir ippadi oru memory power!!!. The way you are quoting from various astrology books makes me really astonished!!!

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +15

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா !
      மனப்பாட திறனுக்கு காரணம் இறையருள் தான் ! வேற என்ன சொல்வது

    • @ThayanithiSiva1983
      @ThayanithiSiva1983 ปีที่แล้ว

      Sir your appointment need sir please your mobile number. I married 7 years ready but no baby 😢😢😢

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 ปีที่แล้ว +1

    எனக்கும் 5ல் குரு.குழந்தை இல்லை...மற்றபடி என் சேனல் வளரமாட்டேன்தே...சார்.நான் எடுத்திருக்க (கனவுபலனை)நீங்க ஒருமுறை பார்த்திட்டு உங்க மோதிர கையால் ஒர் குட்டு(விமர்சனம்)வைங்க

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 3 ปีที่แล้ว

      என் சேனல் பெயர் லிங்க் கொடுத்திருக்கேன் பாருங்கசார்

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம்
    உங்கள் பதிவு மிகவும் அருமை.
    உங்கள் வார்த்தை ஜாலங்கள் எப்போதும் கேட்டாலும் திகைக்கது
    நன்றி

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +2

    மிதுன லக்னம் 5 இல் குரு வக்ரம்

  • @venkatesh2285
    @venkatesh2285 5 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம் குரு ஐந்தில் இருந்து அதுவே லக்கன பாவராக இருந்தால் என்ன பலன்.. உதாரணம் துலாம் லக்கனத்திற்கு குரு பாவர் அவர் ஐந்தில் அமைந்தால் எப்படி நல்லது அதுவும் அவர் லக்கனத்தை பார்ப்பார் 10ஆம் வீட்டையும் பார்ப்பாரே

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    வக்கிரம் குரு தனி வீடியோ போடுங்க

  • @anandaraj3366
    @anandaraj3366 7 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ஐயா (எனக்கு !) , குரு ஐந்தில் வக்கிரமாக இருந்தால் எல்லா பலன்களும் எதிர்மறையாய் ஆகுமா ? இல்லை பலன்கள் குறையுமா ? குரு எட்டில் இருப்பதற்கான பலன்கள் பற்றிய பதிவிற்கு காத்திருக்கிறேன்

  • @gokulraj8378
    @gokulraj8378 4 ปีที่แล้ว +1

    ஐயா, சிம்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் கேது மற்றும் செவ்வாய் உள்ளது. இரண்டும் மூலம் நட்சத்திரம் - கேது கால் பெற்றுள்ளது. இப்போது கேது திசையில் அந்த வீட்டின் அதிபதி குரு போல் கேது செயல்படுமா.. அப்படி என்றால் லக்னத்தில் இருந்து 5ம் வீட்டில் குரு விற்கு சொல்லும் பலன் கேது திசையில் நடக்குமா. உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பயின்று வருகிறேன்.. பதிலளிக்கவும் ப்ளீஸ்

  • @pattabiraman54
    @pattabiraman54 3 ปีที่แล้ว +7

    குரு எந்த நிலையில் இருந் தாலும் (நீசமோ வக்ரமோ ) பார்வை பலத்தில் வேறுபாடுகள் காட்டுவதில்லை என்று படித்ததாக நினைவு. எனது கருத்து சரியா அல்லது தவறா ஐய்யா

  • @khdp3537
    @khdp3537 4 ปีที่แล้ว +6

    Dear sir... Excellent speach... I'm studying jothisham, i like slokas... i like it.

  • @Gayathri267
    @Gayathri267 4 ปีที่แล้ว +4

    Sir vakra Guru pathi solunga sir

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 7 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நன்றி. நண்பரே இப்படி சொன்னது பெண் ஜாதகத்திற்கும் பொருந்துமா

  • @thamaraiselvipalanisamy5775
    @thamaraiselvipalanisamy5775 7 ปีที่แล้ว +10

    I don’t know why I’m addicted to your videos, sir you have good communication skills. All the best sir. Continue your service sir. Thamaraiselvi Palanisamy.

  • @செந்தூர்வேலன்-ல1ன

    சிம்மத்தில் குரு. மேஷ லக்னம். குரு திசை... எப்படி இருக்கும் sir?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +3

    எனக்கு துலா லக்னத்தில் தனித்த குரு இருக்கிறார்!பலன் என்ன குருவே?

  • @ramanrajaram2431
    @ramanrajaram2431 3 หลายเดือนก่อน

    குரு வக்கிரமாக இருந்தால் அந்த பார்வை - லக்னத்திற்கு- உக்கிரமான ,வேகமான குணத்தைக் கொடுக்கும்னு சொல்றீங்க.இது 6 வருடத்திற்கு முந்தைய வீடியோ.
    ஆனால் ஒரு வருடத்திற்கு முன் பேசிய வீடியோவில் ,சங்கு சுட்டாலும் வெண்மை தரும்,கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே எனச் சொல்லி,வக்கிரமா இருந்தாலும் பார்வை பலன் மாறாது எனச் சொன்னீர்கள்.!
    இதில் எது உண்மை??

  • @prasannasukanya216
    @prasannasukanya216 9 หลายเดือนก่อน

    Sir வணக்கம் என் மகள் பெயர் வேதிகா 19.10.19 time 12.15 am ராஜ பாளையம் ஐந்தில் குரு கடக லக்னம் மிருக சிரிடம் ரிஷம் குழந்தை பாக்கியம் உண்டாகுமா please சொல்லுங்க சார் இது கேந்த்ராதிபத்திய தோஷம் உள்ளதா?நான் பெருமாள் கோயில் பட்டர் பெருமாள்(உங்கள் மூலம்) தான் காப்பாற்ற வேண்டும்

  • @HappiestLifestyle
    @HappiestLifestyle 4 ปีที่แล้ว +2

    2ல் கேது 3சூ,பு,ச
    4 செ , 5ல் குரு.7ராகு..
    Midhunam mirugaseeridam...

  • @ramanrajaraman8991
    @ramanrajaraman8991 5 ปีที่แล้ว +1

    நான், தனுசு லக்னம். குரு தனித்து மேஷத்தில். 5 ம் இடம்தான். குரு வக்ரம். ஆனால், சாத்வீகமான குணத்தில்தான் இருக்கிறேன். ரொம்ப அமைதியான ஆள், பண்பான ஆள் என்றுதான் இதுவரை பெயரெடுத்திருக்கிறேன்.

  • @mittukutty842
    @mittukutty842 2 ปีที่แล้ว

    Kadaga laknam, 5il guru suriyan budhan inaivu... Ragu dhisaiyil nandraga irundhen.. Guru dhesavil kastapadugiren

  • @arulrathinam2806
    @arulrathinam2806 7 ปีที่แล้ว +2

    வணக்கம் திரு சின்னராசு ஐயா,தாங்களின் அனைத்து காணொளியும் கடந்த 5வருடம் பார்த்து வருகிறேன்,தாங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
    அடியேன் வாழ்க்கை சிறு வயதுமுதல் போராட்டமாக இருக்கிறது,தாங்களின் பதிலால் அடிபட்டவனுக்கு மருந்து போடுவது போல அமையும்,உங்கள் வாழ்க்கையில் 5நிமிடமாவது ஒதுக்கி பதில்தரவு.
    My date of birthday,
    5aug1987@7:45pm pattukkottai
    my wife date of birthday
    7nov1995@4:45am pattukkottai
    எனது சாதகம் வாக்கிய பஞ்சாங்கம் முறைப்படி இன்னும் 8மாதத்தில் சுக்கிரதசை நிறைவு,
    எனது மனைவி சாதகமுறைப்படி சூரியதிசை 8மாதத்தில் முடிகிறது.
    திருமணம் ஆனஉடன் 2மாதத்தில் வெளிநாடு வந்து 6மாதம் ஆகிறது.நான் எப்போது ஊர் செல்ல வேண்டும்.இருவருக்கும் போனில் சண்டை வந்ததால் என் மனைவி விவாகரத்து கேட்கிறாள்.
    நாங்கள் சேர்ந்து வாழ வழி உண்டா?குழந்தை பாக்கியம் உண்டா.என் வாழ்க்கையில் ஏதும் யோகம் உண்டா?தயவு செய்து கூறுங்கள் ஐயா.நன்றி

  • @doddaranmadms5303
    @doddaranmadms5303 3 ปีที่แล้ว +1

    Sir, 5ல் குரு நீசம் (மகரம் ) சனி 7ல் கேதுவுடன் (மீனம் ). தொழில் எப்படி இருக்கும் .

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 ปีที่แล้ว

    லக்கணத்தில் செவ்வாய் இ௫ந்தால் என்ன செய்யும் சார்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ponnusamyperiannan7217
    @ponnusamyperiannan7217 7 ปีที่แล้ว +5

    Sir guru in the 5th house is vagram, then what will be the effect??

  • @vinoraj3555
    @vinoraj3555 ปีที่แล้ว

    குரு மிதுனம் த்தில் பகை வீட்டில் இருந்து பார்த்தால்

  • @ganesanmeyyapan3555
    @ganesanmeyyapan3555 7 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க எங்கள் ஆறுதலே வாழ்க.

  • @venkatesh180588
    @venkatesh180588 7 ปีที่แล้ว +3

    Hello sir,
    Thanks for your videos. All your videos are very nice and thoughtful. Please make a video comparing lagna lord and rassi lord.
    How lagna lord and rassi lord work in a horoscope ?
    If lagna lord and rassi lord are enemies in general and if they are in good positions in a horoscope for example guru and sukuran, is it possible to get benefits from both lords ?
    Please check my horoscope,
    Query : 1) now I have lagnadipathy dasa(guru) and he is in second house and lord of 10th house. Lord sukran in 4th house seeing 10th house. Here both guru and sukran looks 10th house. Is it good or bad ? Both lords looks Saturn !!!
    2)sun and moon in rishabam. Will it work positive or negative? Moon gets more powerful whereas sun is enemy for house rishabam.
    3)will I get job in abroad? I am staying in north India always away from family, when I will get opportunity to stay with family ?
    If you get time, please help me to understand, I will feel better if I get some feedback.
    DOB : 18-5-88
    POB: vellore, TOB :2.35 am

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 4 ปีที่แล้ว +1

    அய்யா 5ம் அதிபதி குரு நீசம் குருவின் திசை குருவும் சனியும் பரிவர்த்தனை
    5ம் வீட்டை லக்னாதிபதி சூரியன் ராசியாதிபதி புதன் சந்திரன் சனி பாக்கியாதிபதி செவ்வாய் இவ்வளவு கிரகங்களின் பார்வை உள்ளது இந்த ஜாதகருக்கு குரு திசையில் எப்படி இருக்கும் அய்யா.

  • @sibihussain3113
    @sibihussain3113 4 ปีที่แล้ว +1

    Sir thanks for the detailed video🌷midhuna rasi-kadaga lagnam,22-08-1984,at 3:40am, Chennai, female.sir neengalavadhu naalu Nalla vaarthai sollunga pls and thanks once again

  • @Muthuraman813
    @Muthuraman813 7 ปีที่แล้ว +3

    In my jaathagam also guru is in 5th house....Today's topic is excellent....thank u for selecting this topic...

  • @msubash8888
    @msubash8888 7 ปีที่แล้ว +5

    சின்னராஜ் அண்ணா......வக்ரம் பெற்ற குரு லக்ணத்த பார்த்தா ஆளு ஜெட் வேகத்ல செயல்படுவார்னு சொன்னீங்கல......வக்ரம் பெற்ற குரு அசுபரா மாறிடுவாரா என்ன....வக்ர குருவை பற்றி ஒரு விடியோ போடுங்கள் அண்ணா....நன்றி அண்ணா

    • @krishnaacm
      @krishnaacm 6 ปีที่แล้ว

      பொதுவாக எந்த கிரகம் வக்ரம் பெரும் பொது எதிர் குணம் காட்டும் ( நீச்ச கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலனை தரும் ) கோச்சார நிலையில் யவருக்கு குரு வக்கிரம் நல்ல பலனை ஜாதகத்தில் வக்ரமா குரு இருந்தால் தரம். எனக்கு குரு ஜாதகத்தில வக்கிரம் கோச்சாரத்துல 9இல் இருந்து 10இல் வக்கிரம ஆகும் பொது கல்யாணம் ஆணுது .(பொதுவா 9இல் கல்யாணம் ஆகும் )

  • @aravindhswammy6785
    @aravindhswammy6785 ปีที่แล้ว

    Risaba lagnam 5th guru palan

  • @spicekitchen627
    @spicekitchen627 ปีที่แล้ว

    Ayya am n Zambia my date of birth 08/1/65 5.32 am Chennai. Kindly tell me how is my life

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +3

    Sir how do you remember all these songs in astrology

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi ปีที่แล้ว +1

    My 18 year old daughter have guru in simha 5th house. She is already a member of trust and is involved in a temple activities.

  • @maanhan4514
    @maanhan4514 4 ปีที่แล้ว +3

    You have positive energy and we getting it while watching your videos. Nalla Aiswaryamana pechu

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

    எனக்கும் இருக்கு மிதுன லக்கினம் 5 இல் குரு வக்கிரம்

  • @sureshethiswaran7053
    @sureshethiswaran7053 2 ปีที่แล้ว

    Sir I your videos remove English title while talk. Since talking in tamil it puts rubbish thanks sir

  • @GopalPugal
    @GopalPugal 6 ปีที่แล้ว +3

    5குரு கேது சேர்ந்து இருந்தால் குரு உச்சம்

  • @uvaraj6906
    @uvaraj6906 3 ปีที่แล้ว +1

    Hellow Sir My name is karthikeyan Iam in Chennai . i have Lot to watch Your all videos good speaking and clearly i can Understand to all Videos , Iam age 42old yrs. Yet and do not hold a permanent position at work .I do not know what to say, I do not know the reason for my DOB (18/10/1978) my home town vilathikulam Birth Timing Early morning 02:55 A.M. pls request my text at watched Tell me a Good a Solution. THANK YOU SIR

  • @rnandhakumar7006
    @rnandhakumar7006 7 ปีที่แล้ว +1

    Hi...sir in my horoscope Jupiter has placed on Tenth place....plz tell us about 10 house in Jupiter.. perhaps many could have get more useful....plz consider my comment I will be waiting....☺☺

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว +1

    Super sir...supera erunthu enna punniyam...pathagathypathi maragathypathi enru Oru kodumaiya saikirar....supara....pongga sir

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 4 ปีที่แล้ว +1

    Rishaba lagnam guru will not do good things is it right or wrong please explain

  • @ksekar558
    @ksekar558 3 ปีที่แล้ว +1

    5 ல் குரு ராகு சேர்க்கை நலமா சார்

  • @vinnieg664
    @vinnieg664 7 ปีที่แล้ว +2

    very good explation with examples.
    when I analysed what Lagna says that only aruda patham also says. so for confirmation on prediction and simplicity Aruda patham is used. is it correct.

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி...அருமையான விளக்கம்

  • @djrealestates
    @djrealestates 6 ปีที่แล้ว +1

    Vanakkam sir From Chennai
    My request my astrology details Pk Dhinakaran 3/6/1974 4.15pm place of birth in Chennai Thula lagnam Guru In 5th place my business is Real estate to be continued or not, my financial position is very very poor for past 13 Years what business will suits me please Reply sir.

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 ปีที่แล้ว

    Sir Guru vagram in 5th place

  • @jayanviswanathan3789
    @jayanviswanathan3789 5 ปีที่แล้ว +1

    Rahu 5th house video pakkanam

  • @VijayVaratharajan
    @VijayVaratharajan 7 ปีที่แล้ว +1

    அருமை அருனம் ஐந்தில் தனி குருவை பார்த்து பயப்படுவர்களுக்கு இது அருமையான பதிவு. வாழ்க உங்கள் தொண்டு.

  • @anandhi7412
    @anandhi7412 4 ปีที่แล้ว +1

    லக்னம் மீனம் .5ல் குரு உள்ளது சார் எப்படி இருக்க ம்

  • @cyberlovevicky
    @cyberlovevicky 7 ปีที่แล้ว +3

    Dear Sir, I recently(sep 9th) met with an accident(fell from a ladder) and broke my left leg very badly. Had a surgery (fixed a rod) and still recovering. I was wondering whether this was indicated in my horoscope in any way? Please let me know. DOB 21st June 1983 11:55 pm, Virudhunagar. Thanks in advance.

  • @rajeswarithathathri4579
    @rajeswarithathathri4579 5 ปีที่แล้ว +1

    Sir..in my sons rasi kattam..in 5th place guru is there..but in magaram. Niw he is 34 running ....no job ..no marriage..health also not good..
    What is the reason sir?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suriyaa3286
    @suriyaa3286 3 ปีที่แล้ว

    Sir pls..என் தம்பியின் குழந்தை, மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am.பண்ருட்டி.. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore

  • @kayalvijayan1245
    @kayalvijayan1245 2 ปีที่แล้ว +1

    My 18 year old has guru in 5th house she already is a trust member for a charitable trust.

  • @uvaraj6906
    @uvaraj6906 3 ปีที่แล้ว +1

    I Want Talk with you sir pls its very urgent sir

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 ปีที่แล้ว

    sir neenge sollurapadi adchipetra Guru vargothamam adanj legna rasiye parthittirikk aanal neengal SONNAPADI perisa entha dhoshavum maravillaye padalkalellam unmaithana enre yosikkirom , eppeda death varuvom enre ethirparthittirikk pothum nimmathiyayirikk parungal 20/02/1976 2:20 am thalasser kerala .

  • @satheesbs
    @satheesbs 2 ปีที่แล้ว

    ராஜ்ய பதத்தின் கேந்திரத்தில் 7-வது வீட்டில் சுக்ரன் ராகு மட்டும் இருந்தால் என்ன பலன் அய்யா...... ராஜ்ய பதத்தின் விரிவான விளக்கங்கள் தந்தால் மிக்க உபயோகமாக இருக்கும் முடிந்தால் விளக்கவும் ஐயா நன்றி

  • @tamilselvinagarajan2941
    @tamilselvinagarajan2941 4 ปีที่แล้ว +1

    Namaskaram,
    My daughter got married and got divorced in three months.Her d.o.b.12.7.1990 and time 2.02 PM.Place . Tirupur.
    Pls inform her remarriage and future.

  • @shakthipapu4805
    @shakthipapu4805 4 ปีที่แล้ว +1

    Sir rishaba lagnathirku idhu yedhuvum porundhadhu la

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 4 ปีที่แล้ว +1

    Sir, thulam lagnam guru 5th place retrograde, what result?

  • @mindvoice8241
    @mindvoice8241 3 ปีที่แล้ว

    ஐயா குரு நீசம் பெற்று எந்த வகையிலும் பலம் பெறாத குரு லக்ன யோகியாகவும் இருக்கும் ஜாதகர்கள் நல்ல வசதியான வாழ்வும்,குழந்தைச் செல்வமும் பெற்று வளமுடன் வாழ்கிறார்கள்!!!அதே நேரம் குரு உச்சம் பெற்று லக்ன யோகிகளின் தொடர்பையும் பெற்று,குரு தசை நடப்பில் உள்ளவர்கள் ...அன்றாட வாழ்விற்கே தடுமாறும் நிலையையும் நான் பார்த்திருக்கிறேன்...அன்றிலிருந்து நான் ஜாதக ஆராய்ச்சியையே நிறுத்தி விட்டேன்...

  • @raninishanth8875
    @raninishanth8875 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.... என்னுடைய பிறந்த நாளும் ஜனவரி 23🙏🙏🙏

  • @yoha6845
    @yoha6845 4 ปีที่แล้ว

    ஐந்தாம் இடத்தில் குரு செவ்வாய் சேர்க்கை பெற்றால் நீங்கள் சொல்லிய பலனில் ஏதேனும் மாற்றம் உண்டாகுமா

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว

    நிக்சன் Water gate ஊழலில் மாட்டினரே ஐயா இது எந்த அமைப்பு ஐயா?

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 7 ปีที่แล้ว

    THEIVAMAE Hi sir
    Buvaneswaran k
    30.08.1992
    11.54 a.m
    Birth place srirangam
    1.sir eppa enaku niranthara job kedaikum?
    2.romba kastam.ah irukku money problem family problem eppa theerum?
    3.na B.E padichiruken but antha fieldla job kedaikala Vera yentha fieldla job kedaikum?
    Please help me sir i hope you answer me.

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 4 ปีที่แล้ว +1

    guru and sevai in 5 th place and lagnam is thulam. please tell sir

  • @varsharvesh3573
    @varsharvesh3573 7 ปีที่แล้ว

    சார் வணக்கம்நான் உங்கள் விசிறிஎன் மாமா பையனுக்காக வாரா வாரம் கேட்கிறேன்01/02/19822.30 pmஈரோட்டில் பிறந்துள்ளார்அவர் மனைவியை இழந்தவர் இரண்டாம் திருமணத்துக்காக கேட்டேன். மாமா அத்தை வயதானவர்கள். அவர்களுக்கு உங்கள் சொற்கள் தான் வரம்தயவு கூர்ந்து கேட்கிறேன். 2 திருமணத்திற்கான நேரம்?எப்படி எங்கே அமையும்?அவர் எதிர்காலம்? Plz plz plz plz😥😢😢

  • @karthikeces
    @karthikeces 7 ปีที่แล้ว +1

    Hi Sir, nice video.lot of information.every week I watch your video.
    I want to know about my life carrier and marriage.karthikeyan mani. 27.05.1989. 12:09 AM. Madurai.

  • @ksan7
    @ksan7 3 ปีที่แล้ว

    Ayya 7il sani vakaram marriage life pathi poduga 5/11/1997 4.55am at Pattukottai

  • @raghavanraju6462
    @raghavanraju6462 ปีที่แล้ว

    Hello sir. 5th place of Guru good explanation understood very clearly. In my horoscope 5th place of Guru( Kanni Rasi Kanni Lagnam)

  • @LitlleMsCat
    @LitlleMsCat 7 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ! 5ல் குரு பற்றி குறிப்பிட்டுள்ளிர்கள் எனக்கும் 5ல்குரு உச்சம் இதில் குருவும் சந்திரனும் சேர்ந்துள்ளனர் என் வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் சோதனைகள் ஏராளம் இன்று வரைக்கும். நான் பிறந்த திகதி 1967 மாசி 22ம் திகதி காலை 7.58 இலங்கை யாழ்ப்பாணம் எனக்கு ஏன் ஐயா 5ல்குரு வேலை செய்யாவில்லை? பதில் கூறமுடியுமா?

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 ปีที่แล้ว +1

    Thanks Very much. God bless you always

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 7 ปีที่แล้ว +1

    Thank you for answer Anna...I have 2 doubts. My date of birth:27-06-1993 timing:7.20 PM.Chennai
    1. In my chart retrograde Saturn in 3rd house(own house).Is this good for shani maha dhasai.
    2.melafic Sun in 7th house and 7th lord mercury in 8th house.. Parivarthanai yogam between mercury and moon. Is this good for my future and marriage... Pls provide your valuable comments...

  • @rajanisree5728
    @rajanisree5728 3 ปีที่แล้ว +2

    Vera level explanation ji

  • @robinjas516
    @robinjas516 3 ปีที่แล้ว

    Padal no please

  • @kumarselva9580
    @kumarselva9580 7 ปีที่แล้ว +2

    Hi Chinnaraj Sir,
    Explanation is fantastic. Please tell me what would be the impact if the Guru is asthamanam.

  • @ezhilraj9056
    @ezhilraj9056 ปีที่แล้ว

    Ayya 5 .kuru irunthal kuzhanthai irukkatha sollunga pls

  • @vivekkajeyasree3279
    @vivekkajeyasree3279 4 ปีที่แล้ว

    மீன லக்னம்(உத் திர த்தா தி) கடகத்தில் குரு கேது. ஆண் குழந்தை உள்ளது. 2இம் குழந்தை இருக்குமா.மிதுன ராசி மிருகசீிஷம் 3இம் பாதம்

  • @astropandaramnambi8832
    @astropandaramnambi8832 6 ปีที่แล้ว +1

    5house guru explanation is super with many different example.Here I am having an example Dob 17-7-47,4.30AM, Badagara. Here also 5 house guru but it is alone In 5th house. But the native was not flourish in job. And the native is not peaceful. Money wise ok but piece wise not ok. Here guru aspect lagna and in lagna 1st Lord 4th Lord , Venus 5,12 Lord and 2nd Lord. Are placed.. 8 th Lord placed in 2 house and aspect the 8 house so Aayul strong but in maraka place. 10 th and 7 th Lord in 5 house offer raja yogam..now Venus dasa is running. How will be the Venus dasa and when will I her piece. Son is in high position and famous also. Life long there is no piece of mind. I want piece and the is a question mark.

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 2 ปีที่แล้ว

    அடடா என்ன தமிழ் புலமை தங்களுக்கு சிவபெருமானிடம் ஆயிரம் தங்ககாசுகள் தரும் படி வேண்டிக்கொள்கிறேன் என் வாழ்வில் ஏற்றம் வரும் போது உணர்வோடு முடிந்த தங்க காசு நிச்சயம் தருவேன் சிறப்பாக ஜோதிட விளக்கம் தருகிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @aishwarya5328
    @aishwarya5328 5 ปีที่แล้ว +1

    Sir appo 5il guru iruntha kuzhandai bhakiyam kedaikadha

    • @venkatesh2285
      @venkatesh2285 2 ปีที่แล้ว

      Hmm same thinking... தனமும் சரியில்லை இன்னமும் திருமணமும் நடக்கல.. ஐந்தில் குரு செவ்வாய் ஒருதரு நல்லபலன் சொல்லுறாங்க இன்னொருதர் கெட்ட பலன்கள் சொல்லுறாங்க

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir unga jathagam eppadi irrukum nu pakkanum romba asiya irruku.. ippadi oru intelligent irrka unga jatham exlpain pannuga sir

  • @chitraraju4996
    @chitraraju4996 ปีที่แล้ว

    Am so happy for this particular video... laknathipathi guru 5 il irunthal karagapoga nasthinu solrangale nu ninachu romba feel pannen...but ippo unga video pathutu manam romba thelivakavum santhosamavum iruku... thank you Sir... thanks a lot sir...

  • @rr_79
    @rr_79 3 ปีที่แล้ว

    மூன்றில் குரு இருந்தால் என்ன பலன் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @SureshSuresh-gh3ex
    @SureshSuresh-gh3ex 7 ปีที่แล้ว

    Enna sir eppadi panringale sir...! 😂😂😂😉😉😉 (waiting for commed Reply....)

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 7 ปีที่แล้ว +1

    Helo sir nice video moment I'm collect more information,, heart full thanks shirt good, my horoscope Satan in 5 house what is benefit in my life I'm not worry about negative pls tell me next week open thought !!!!!!!!

  • @cmmathesh4966
    @cmmathesh4966 7 ปีที่แล้ว

    ஐயா உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. எனது ஜதகத்தில் 5இடத்தில் குரு வக்கிரமாகி பரிவத்தனை ஆகிரது.இதனால் குரு நீசமா? புத்திரதோசம் ஏற்படுமா? புத்திரதோசம் னா திருமணம் நடைபெறுமா. அப்படி நடைபெற்றால் எப்போது நடைபெறும் படித்த பெண்ணாக வருமா எந்த திசையில் இருந்து வரும்.my date of birth 13/1/1990 9.10a.m erode(anthiyur)

  • @lakshmijayakumar188
    @lakshmijayakumar188 7 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஐயா,
    நான் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு 17.03.1980 திங்கள் இரவு 12:01 உத்திரட்டாதி 4ம் பாதம் எனக்கு அரசு உத்தியோகம் உண்டு என்று கூறுகிறார்கள்.நான் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.ஆனால் வேலை எப்பொழுது கிடைக்கும்.என்ன காரணத்தால் தடையாக உள்ளது.எதும் பரிகாரம் இருந்தால் கூறி உதவுங்களேன்.

  • @arulrathinam2806
    @arulrathinam2806 7 ปีที่แล้ว

    நீசனும் நீசனும் பரிவர்த்தனை யோகமா ஐயா,
    கும்பலக்கனம் ஆறு பத்து அதிபதி பரிவர்த்தனை பெறலாமா?
    நீச கிரகம் பரிவர்த்தனை பெறும்பொழுது அதனுடன் சேர்ந்து இருக்கும் கிரகத்துக்கு பலம் உண்டா ஐயா?எனது சந்தேகம் போக்குங்கள்.
    உதாரணம் சாதகம்.
    Aug5,1987@7:45pm,pattukkottai

  • @venkatesh2285
    @venkatesh2285 4 ปีที่แล้ว

    நான் பல முறை இந்த கேள்வி கேட்டு விட்டேன் ஒருவேளை குரு ஐந்தில் அமர்ந்து லக்கனம் துலாமா இருந்தால்? ஏனெனில் குரு லக்கன பாவர் அல்லவா.

  • @kumarabalanperiasamyabraha538
    @kumarabalanperiasamyabraha538 ปีที่แล้ว

    Sir meenam lagnam mesha raasi ..guru 5th hse sani Rahu 6th hse

  • @suvarnalathasuresh6695
    @suvarnalathasuresh6695 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் திதிசூன்யம் பற்றி ஒரு விடிய எடுத்துகாட்டவும்

  • @meena-hu3js
    @meena-hu3js 7 ปีที่แล้ว +1

    sir konjam mail parunga please

  • @guhandelta
    @guhandelta 7 ปีที่แล้ว

    வணக்கம் ஐய்யா,
    எனது ஐய்யத்திற்கு பதில் கூருமாறு கேட்கிரேன்,
    சூரியனுடன் இருக்கும் கிரங்களை சூரியன் எரிப்பதில்லை, அவைகளின் சக்தியை மேம்படுத்துவார், என நான் ஓரிடத்தில் படித்தேன், தாங்கள் இது எவ்வாரு உன்மை என கூர முடியுமா?

  • @roashanmahendra
    @roashanmahendra 7 ปีที่แล้ว +1

    Hello sir swt evening....
    My? Is
    If Guru &santhran in lagnam means Watts te result

  • @karthikrajesh7025
    @karthikrajesh7025 7 ปีที่แล้ว

    Sir,வணக்கம் நீங்க சொன்னீங்க 2க் குடையவனும் ,11க் குடையவனும் ஒன்னா இனைந்து ,5க் குடையவன் சம்பந்தமான பெரிய யோகமென்று
    ஆனால் இந்த ஜாதகன் சாதாரணமாக தா இருக்காறு.நீங்க சொன்னதுல தவறா இருக்கே?.
    9.6.1997. 11.19am.puducherry

  • @TheYouwithme
    @TheYouwithme 7 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, எனது ஜாதகத்தில் 10ல் குரு நீச்சம் நான் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன் நிலமை எப்பெழது சீறாகும் மற்றும் திருமணம் காலம் பற்றிழும் கூறவும்.
    01/May/1985 // 05.24am // Chennai