ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கம்பன் விழா 2023 | Kamban Vizha 2023 | Inaugural Function - TV Report

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2023
  • கம்பன் விழா 2023
    வரவேற்புரை :
    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், M.P
    துணைத் தலைவர்
    சென்னை கம்பன் கழகம்
    சிறப்புரை :
    அரங்க. மகாதேவன்
    நீதியரசர்
    சென்னை உயர்நிதிமன்றம்
    விழா தொடக்கவுரை :
    இளம்பிறை மணிமாறன்
    சிறப்புரை :
    கவிஞர் சொ. சொ. மீ. சுந்தரம்
    Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Website: www.doordarshan...
    Facebook: / ddpodhigaiofficial
    Twitter: / ddpodhigaitv
    Instagram: / ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
    #KambanVizha | #கம்பன்விழா

ความคิดเห็น • 23

  • @NaveenLingam-pw5db
    @NaveenLingam-pw5db 10 หลายเดือนก่อน +1

    திருவருளின் அருட்கொடை ஐயா சோ சோ மீ ஜெய் ஶ்ரீ ராம்

  • @selvane9819
    @selvane9819 7 หลายเดือนก่อน

    Always Great Jagat, Sir, for your Tamil literature knowledge

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 8 หลายเดือนก่อน

    அய்யா ஜகத்ரட்சகன் அவர்களே, நீங்களா அது! நம்ப முடில 😮😮😮

  • @englishrose9709
    @englishrose9709 10 หลายเดือนก่อน +1

    கம்பவாரதியின் அமைதியும், கவனிப்பும் என்ன ஆச்சரியம்.

  • @muneessocialmunees4455
    @muneessocialmunees4455 10 หลายเดือนก่อน +1

    எங்கள் சுவாமியின் கணீர் குரலில் 🎉 வேற லெவல்

  • @babyravi7956
    @babyravi7956 10 หลายเดือนก่อน

    ஐயா தேன் போல் இருந்தது இருவரின் பேச்சும்.வாழ்க வளர்க உங்கள் பணி.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 7 หลายเดือนก่อน

    🎉 good 👍🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +1

    Madam Speech always Excellent.

  • @idayageethamramanujam8905
    @idayageethamramanujam8905 11 หลายเดือนก่อน +1

    சிறப்பு வாழ்த்துகள் ஐயா

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +1

    Engal Ayya's memories is excellent quoting Kamban Kavithai's No

  • @kalai2696
    @kalai2696 8 หลายเดือนก่อน

    அம்மா அருமை அருமை❤ அருமையான பேச்சு 👌

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan 8 หลายเดือนก่อน

    We are blessed to see Kamban Vizha .No words to thank Pothigai our home channel.Longlive Pothigai! Thank you Pothigai team.

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 9 หลายเดือนก่อน +6

    ஜெகத் ரட்சகன் ஐயா , வாயாரவும் மனதாரவும் இப்படி நீதி இதிகாசங்களை எழுதிய கம்பனை புகழ்ந்தும் கடவுளை மனதார நினைத்து அவரை தொழுதும் எப்படி சேராத இடம் தன்னில் சேர்ந்து உங்களால் மக்கள் பணத்தை இப்படி கொள்ளை அடிக்க முடிந்தது. உங்களுக்கு பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கண்டிப்பாக கடவுளை கும்பிடுவதால் இருந்திருக்க வேண்டும். ஊர் பணத்தை உலையில் போட்டால் , திங்கும் சோறு செரிக்குமா. கடவுளை உண்மையாக கும்பிடுவது, பிறர் பணத்தை களவாட நினைப்பது, இதில் உங்களுக்கு எந்த முகம் உண்மையானது. போய் சேரும் இடத்துக்கு நல்ல பாதையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என நம் சனாதன தர்மம் கூறி உள்ளது. தர்ம சிந்தனை இல்லாமலேயே இந்த நல்ல காரியங்களில் ஈடுபட்டீர்களா?

  • @praveenba23
    @praveenba23 10 หลายเดือนก่อน

    ஐயா கம்பவாரிதி அவர்கள் தான் ஒரு மாணவனாக எண்ணி அமர்ந்து இருக்கிறார். நினைத்து ஆச்சரியம் தான், எனக்கு..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +1

    Ayya's comment on Kaviarasar is ecellent

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +1

    Amma Amarkalam my Namaskaram

  • @saradhapichai6275
    @saradhapichai6275 11 หลายเดือนก่อน +1

    Fantastic by ilampirai manimaaran.

  • @visvanathan9313
    @visvanathan9313 8 หลายเดือนก่อน

    ஜெகத்ரட்சகன்
    என்ன சொல்ல

  • @nagendrannagendran6511
    @nagendrannagendran6511 8 หลายเดือนก่อน

    Ayya jegathratsan neengal poi muham

  • @parthibansiddhan4972
    @parthibansiddhan4972 9 หลายเดือนก่อน

    .