அன்பின் வலிமையா ? அறத்தின் பெருமையா ?|சிறப்பு பட்டிமன்றம் |இலங்கை ஜெயராஜ்|நாமக்கல் கம்பன் கழகம்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
- அன்பின் வலிமையா ? அறத்தின் பெருமையா ?|சிறப்பு பட்டிமன்றம் |இலங்கை ஜெயராஜ்|நாமக்கல் |King24x7 LIVE
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
TH-cam : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன் தமிழ் தொண்டு செய்யும் தங்கள் பேச்சு என்றும் இனிமை ஆழ்ந்த கருத்துக்களை இனிமையாகவும் எளிமையாகவும் சொல்வது தங்களது தனிச்சிறப்பு மிகவும் நன்றி ஐயா
ஐயா உங்களின் இந்த பட்டிமன்றம் கேட்டேன் அருமை என்று சொல்வதைவிட இதை கேட்க்கும் பாக்கியம் பெற்றேன் என்பதுதான் பெருமை
Iiiiiiiii 8888888
9
வாழ்க்கைப் பாடங்களை எல்லோரும் மிகவும் எளிய முறையிலும் ஆழ்ந்த சிந்தனையுடனும் விளக்கினாற்கள். உங்கள் ஊடகத்திற்கு நன்றி 🙏🌷
தங்களின் கண்ணியமான பேச்சினை கேட்பதற்கு இப் பிறவி போதாது ஐயா. நன்றி ஐயா.
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள்.
மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.
கம்பவாரிதி ஐயாவின் நெகிழ்வான தீர்ப்பும் பேச்சாளர்களின் எழுச்சியான வாதமும் அருமை!!
ஐயா தங்களின் மரம் ரசிகையாகி விட்டேன்
ஐயாவின் திருவடிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அருமை!அருமை!
ஞானம்!ஞாலம் பெறும்!!!
ஜெயராஜ் ஐயாவுக்கு அடியேன்
உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
அறிவொளி ஐயா!! உங்கள் தர்க்கம் அருமை.
திருவடிகளுக்கு வணக்கம் 😍
Ayya ungalai Oru muraiyavathu neril parka vendum .en siram thazlntha vankkam
மிகவும் அரிதான அருமையான பட்டிமன்றம். நன்றி
மிக சிறப்பான போச்சு
தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும்.
தமிங்கழன் சேர்ந்தால்கூட தமிழ் வாழும்.
ஐயாவிடம் படித்த மாணவர்கள் அனைவரும் நல்ல பாக்கியசாலிகள்
Ooh deva deva.
சரியான சரியான தீர்ப்பு
ஐயா இப்போது விவேகானந்தர்
அனைத்தும் உண்மையே
ஐயாவுக்கு நன்றி சொல்ல எனக்கு தகுதி இல்லை
இருந்தாலும் நன்றி நன்றி நன்றி
கம்பவாரியார் அல்லவா அருமை, இனிமை.
கற்பனையின் உயிரெடுத்து: கருத்துக்களின் கனிசுவைத்து: அற்புதமாய் வேதங்களின்
அணியணிந்து: அணியணியாய் பாத்திரங்களைஅமைத்துத்தந்த: கம்பனுக்கு எந்த
கொம்பனும் வம்பனும்: எதிரணியாய் இருந்து வெல்லவே முடியாதவனின் பொற் பாதங் களைவணங்கி வாசித்தால் உன்முன் எப்போதம் எவரும் வெல்லவே முடியாது வீரத்திரு மகன் நீயே யாவாய்: எழுந்திரு, படித்திரு பணிசிறக்க வாழ்ந்திடுவாய் நூறாண்டு....!
Ayya your words of wisdom are pricelss and much needed for this current life.
ஐயாவின் சொற்பொழிவைக் கேட்பதற்கு புண்ணியம் கொஞ்சமாவது செய்திருக்க வேண்டும்
Super ayya ❤
Good and excellent speech
அருமை
AYYA THIS NAMAKKAL PATTI MANDRAM NEW TO ME THANKS FOR UPLOADING.
Super nice iya 👌👍👏👋🙏🎉🌹🎄🎊💐
ayya i am back to listen same pattimandram after 2 years it one of your excellent pattimandram
very good pattimandram by namakkal kamban kazhagam
🙏🙏🙏
ARUMAI SIR
not an usual pattimandram very good scholars participating with a naduvar like kambar and thiruvalluvar
again iam back to this speech after2 years
excellent speech by naduvar about old parents
S
Ayya your talk about Vetrilai pai kural is excellent
Ayya this sanigudal example given by all tamil literary speekers like Ayya Jeyaraj(warrior) Parveen(suki ayya) now ramalimgham ayya keep it up and continue this example whenever possible
Kamban azhagu in this poem but Ayya's way of expanation is great(Azhi suzh)
nalla urr
kamban thevai is today relevant ayya jeyaraj quote is relevant today
Dr nm
Super
nice
Voice not clear sir. Jayarai ayyaa ok .
அண்ணல் உங்கள் பேச்சில் சிலதை ஏற்க முடியவில்லை குறிப்பாக மலத்தை தொடுவது
Iru kodugal akbar beerbal kathayil varum.beerbal kathaigal book reference
Continuous display of the advertisement is very distracting. Please let us enjoy this experience.
aram
Enaku copam ullthu
kaan valvu
aliichi chel
010
Sir 24/7 video via indamathiri mosamaga did lay pannuvadu indecencies
Time pass panna,, eppadi oru vali
irritating rotation titles
pirivinai
Sodiu variuvna
Mattor ariviththal varai.. 1.06..
கற் பித்தல் கடின மானது
கற் றுணரல் எளிமை ஆனது
Perum puyal kooda nilaiyillaith.. thisai maarume, varum thuyar koda sila naalil idam maarume..
Iyalodu inaiyaaki.. ilaiyodum anpil, layamaaki idar vella manam kolluvaai..
Iyalpennum kaalankal eathatkaaka unakku, idar vellap payilaththaan verenna vaalkkai..
Iyalodu inaiyaaki ilaiyodum anpil, layamaaki idar vella manam kolluvaai..
யாரோ ஒருவன் யாசிக்கிறான்.. அவனையும் யாரோ நேசிக்கிறார்.. அன்பே மனிதன் யாசகம்.. தரும், உதடுகள் தாங்கும் வாசகம்..
..
07.14
22.12.2020
தினம் தினம் மனிதன் சாகிறான்..
ஓர்போதில், செத்தே போகிறான்..
வாழ்ந்திட இல்லை அவகாசம்.. யாரோ சொன்னார் வாசகம்..
..
07.29
22.12.2020
பாளாகிப் போச்சுலகம் என்றால்,
அது, நாகரீகம் எண்ணுரைப்போர் முன்னால்,
நம்ம விழித்திருக்க வேணுமடி தோழி, விம்மி ஏதும் இங்கு ஆவதில்லை!
போனதெல்லாம் போக, ஆனதெல்லாம் ஆக, இனி யார்க்கும் புத்தி சொல்லத் தேவை இல்லை,
நாம நடப்போம் சரியா என்ன!!
வில்லங்கம் தேடி அவர் கொள்வார், வீண்பழியை உன்தலையில் தருவர்,
விலகி நட போதுமெல்லாம் போதும்!!!
உண்மை அழிந்தாகிடுமா உண்மை, எதற்கு இத்தனை ஆவேசம் கொள்ளுவானேன்,
பார்த்திருக்கப் பதர் பறக்கும் காற்றில், பொழுது சாய்வதற்குள் தூற்ற இது நேரம்!!!!
..
06.23
23.11.2022
panam
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள்.
மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.
தமிழையும், இந்து மதத்தையும் காக்கும் கடவுளாக காட்சி தருகிறார் கம்பவாருதி ஐயா அவர்கள்.
மேன்மைகொள் சைவநீதி விளங்கும் உலகமெல்லாம்.