இந்த மாதிரி கறி குழம்பு செய்தால் எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்றே தெரியாது!!! 😋😋☺️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • varsha vlog's
    / @varsha_r2000
    #trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
    art and craft classes contact:
    9500388691
    instagram
    www.instagram....
    kitchen tour
    • வாங்க பார்க்கலாம் என் ...
    எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
    • எங்கள் வீட்டின் குட்டி...
    ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
    • ஆடி கொண்டாட்டம் || தேங...
    Sunday special vlog
    • sunday special vlog fr...
    my embroidery blouse work
    • my embroidery blouse c...
    சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
    • சோழர் படையில் இருந்த ந...
    Pooja room tour
    • என் பூஜை அறையை பார்க்க...

ความคิดเห็น • 117

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 2 ปีที่แล้ว +1

    சுமதி வீடியோ மிகவும் அருமையாக உள்ளது சகோதரி கறி குழம்பு சூப்பர் வாழ்க வளமுடன் 👍🏿👌🏿🙌🏿

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว +3

    இஞ்சி பூண்டு விழுது புதிய டிப்ஸ் மிக்க நன்றி அம்மா உங்களது அனனத்து பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 👌👌👌

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว +12

    புதிய கிச்சனில் புது சனமயல் வாழ்த்துக்கள் அம்மா நாங்கள் அனைவரும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் தமிழ் பண்பாட்டின் சிகரம் எங்கள் சுமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே 👌👌👌😍😍

  • @halwavibes
    @halwavibes 2 ปีที่แล้ว +3

    கறிக் கொழம்பு செய்முறை அமோகம் 👌👌👌👌😍😍

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว

    Hi sistar unga viteo super sis antha issu mottu yanna ret sistar soilunga pls tq 👌👍🙏💐

  • @vsvlog2905
    @vsvlog2905 2 ปีที่แล้ว

    ரொம்ப அருமையா இருக்கு

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +2

    சூப்பர் விலாக் பொண்ணுங்க வீட்டுக்கு வந்தாலே சந்தோஷம் தான் என் பொண்ணுங்க லீவுக்கு வரும் போது இப்படி தான் எல்லாம் செய்து அனுப்பி வைப்போம் ரொம்ப சந்தோஷமா இருக்கும் சுமதி சிஸ்டர் கிச்சன் சூப்பர் ❤️

  • @kalaivani9317
    @kalaivani9317 2 ปีที่แล้ว

    Eduvume fresh ah araichu seithalthan nallayirukkum. Neenga enna ellathaiyum freezeril vaithu samaikureenga. This is not for health.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 ปีที่แล้ว

    Bro unga family members GOD BLESS YOU....

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 ปีที่แล้ว +1

    சேலம் முருகன் கோவிலுக்கு போயிட்டு வாங்க வாழைப்பாடி

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 2 ปีที่แล้ว

    உங்கள் கறிகுழம்புசூப்பர் ராக்கெட் அடுப்பு எப்படி இருக்கு சமைப்பதற்கு

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 2 ปีที่แล้ว +1

    Hi sumathi sister really oru murai ungalai neril parkka vendum

  • @anugpappu5175
    @anugpappu5175 2 ปีที่แล้ว

    Enga thotathula villagulaan anga anga erruku mannukula yeathana varsam aanalum odaiyamathaan erruku. Unga kitchenla stove oda fan wire rombha pakkama errukuramari feel erruku athu switch board pakkama erruku samaika samaika oil switchla padum. Nanga kitchen switch board pakkama vaikalaamnu mixsy vaikirathukunu sollumbothu enga appa takkunu thanni patturum appadinu dinning roomla thaan mixsy and switch vachirukom. Low'a switch yeappadithaan maintain panringalo semma.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 2 ปีที่แล้ว

    அருமை சுமதி மா நன்றி

  • @dhanamsiva6201
    @dhanamsiva6201 2 ปีที่แล้ว +1

    Valga valamudan

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ அக்கா

  • @suganthi9677
    @suganthi9677 2 ปีที่แล้ว

    Viragu aduppu use ponnum pothu cotton saree wear pannunga Sumathi . Agal villakku reuse pannuvathu nalla tips

  • @umaasokkumar824
    @umaasokkumar824 2 ปีที่แล้ว

    Where did you get strawberry plant pl tell me sister

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 2 ปีที่แล้ว

    தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது உடலுக்கு நலம்
    அடுப்பு 1 1/2 அடி நீளம் கேப் விட்டு அடுப்பை வையுங்கள்
    அடுப்பு நல்லா இருக்கானு சொல்லுங்க அக்கா

  • @Annam133
    @Annam133 2 ปีที่แล้ว

    Kari kuruma mathiri paniteenga kulambai

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 ปีที่แล้ว +1

    அடுப்பு சுப்பர்

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 2 ปีที่แล้ว

    Super ideas thanks 🌹🙏

  • @gomathim7435
    @gomathim7435 2 ปีที่แล้ว +1

    Idly batter measure ment sollunga

  • @shanthivlogs2453
    @shanthivlogs2453 2 ปีที่แล้ว +1

    Healthukku nallathunu solruringa but vikasukku plastic plattlla Suda Suda Kari kulamu tharinga sis

  • @shravanc237
    @shravanc237 2 ปีที่แล้ว +2

    Super vlog ma thank you sumathi Amma♥️♥️♥️

  • @chithrachithu3213
    @chithrachithu3213 2 ปีที่แล้ว +1

    Super sistar unga mattan kulampo 🎊🎉🪅💝💘👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐

  • @venkykonar3055
    @venkykonar3055 2 ปีที่แล้ว +1

    Hi Aunty , Actually I was in my maternity leave suddenly I saw you 1 video after I have become a big fan of you..... I have not missed your any video ..... I love your TH-cam channel a lot.... My self Venkateshwari and my Husband name is Venkatesh...... My sweet Daughter Jeenisha.......

  • @savisavitha4404
    @savisavitha4404 2 ปีที่แล้ว

    Akka na epo tan ungaloda new video pathutu erunthan very sprb 🥰🥰na 2 nd comment

  • @vidhubalaramakrishnan3062
    @vidhubalaramakrishnan3062 2 ปีที่แล้ว +1

    Whr is ur new kitchen? It s in separate place ?

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 ปีที่แล้ว +1

    Hi suMathi pudhu kitchen poda Vazhi enga iruku. Is it inside the main hse or outside separate one. Very nice kitchen. Full tour podunga.

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 2 ปีที่แล้ว +2

    Vinishaku ethum kuduthu vidalaiya. Aduppu wire swith pakathileye iruku. Saftythana sister.

  • @neethimohan5775
    @neethimohan5775 2 ปีที่แล้ว +5

    Why 🤔🤔🤔new kitchen akka 🙏

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 2 ปีที่แล้ว +1

    Madam new kitchen superb 👌 viragillaaa aduppu superb , kudumbathudan amarndhu saapida savugariyamaana idam👌😊. andha viragu aduppu solar panel payan paduthi dhaane ubayogikireergal , well decision 👌

  • @savisavitha4404
    @savisavitha4404 2 ปีที่แล้ว

    Akka ungaloda new kitchen spr

  • @savithirisavithir5387
    @savithirisavithir5387 2 ปีที่แล้ว

    Very very beautiful house mam your all so blessed

  • @lathavaidy7734
    @lathavaidy7734 2 ปีที่แล้ว

    New kitchen chimney patri sollunga

  • @hemalathasundaram3745
    @hemalathasundaram3745 2 ปีที่แล้ว +3

    Why akka new kitchen

  • @hemapinto7555
    @hemapinto7555 2 ปีที่แล้ว

    எனக்கு purple கலர் பூ செடி. அல்லது விதை கிடைக்குமா

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 2 ปีที่แล้ว +1

    Superb yummy by yescube kitchen from Abu Dhabi

  • @thalirkodi8088
    @thalirkodi8088 2 ปีที่แล้ว +5

    New kitchen toor podunga akka

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சமையலறை வேலை எல்லாம் முடிந்த பிறகு கட்டாயம் காட்டுகிறேன்

  • @dtricks8331
    @dtricks8331 2 ปีที่แล้ว

    Superb amma nenga

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 ปีที่แล้ว +2

    Super sumathi amma perfect aana amma hat's off u maaaaa

  • @jaikrishks3874
    @jaikrishks3874 2 ปีที่แล้ว

    Enna achu unga old kitchen?

  • @kousalyakousi638
    @kousalyakousi638 2 ปีที่แล้ว +5

    புதிய சமையலறை அருமை டியர்.💘💘💘

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว

    Hi Sumathi akka, brinjal thokku seithu katingaa.... Ponnuku romba importance tharanga .,. embroidery design super ah panndringaa...nanga vegetarian but idly mutton kulambu super ah irukum... vilaku idea super ah iruku...

  • @sakthihariharan348
    @sakthihariharan348 2 ปีที่แล้ว +2

    Always super sumathi akka

  • @anandarathi1411
    @anandarathi1411 2 ปีที่แล้ว +1

    குழம்பு மூடி வைத்து செய்யுங்கள் இல்லை என்றால் குழம்பில் சாம்பல் விழும் சிஸ்டர்

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 ปีที่แล้ว +2

    Hi your kitchen is Really super. Kindly share the length and breadth of the kitchen size. It's a healthy way of cooking food in wood stove.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว +1

      சமையலறையில் உள்ள வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு கட்டாயம் அதன் விவரங்களை கூறுகிறேன்

    • @vimalaethirajulu635
      @vimalaethirajulu635 2 ปีที่แล้ว

      @@sumathirajasekar2767 Thxs a lot 🙏

  • @roobasweetie5478
    @roobasweetie5478 ปีที่แล้ว

    Curry masala recipe podunga ma

  • @suganyathanghavel6210
    @suganyathanghavel6210 2 ปีที่แล้ว

    Wher to get the seeds for strawberry 🍓 and corriandar mam...it doesn't grow for me easily

  • @nithyarajesh2667
    @nithyarajesh2667 2 ปีที่แล้ว

    New kitchen tour

  • @nandhinigovindan2676
    @nandhinigovindan2676 2 ปีที่แล้ว

    Hai aunty video parthen super. Then varsha n venusha entha college la padikuranga. B coz naanum peelamedu side college la tha padichen. Athunala tha kekuran thappa ninaikama sollunga aunty

  • @hackertrend
    @hackertrend 2 ปีที่แล้ว

    Hi Sumathi Akka.. Pls be safe current wire is very close to stove. Better unplug and cook..

  • @Nammaistamthaan2382
    @Nammaistamthaan2382 2 ปีที่แล้ว +9

    அடுப்பு பற்றி விரைவில் சொல்லவும்

  • @Creative_idea2431
    @Creative_idea2431 2 ปีที่แล้ว

    Ethu entha housela irugira kitchen na akka sollunga veraku atuppu cas irugira etathula vaigakutathu

  • @Geetha-bd6we
    @Geetha-bd6we 2 ปีที่แล้ว +1

    Sweet family akka

  • @kavithasenthilkumar1474
    @kavithasenthilkumar1474 2 ปีที่แล้ว +2

    அக்கா சிம்னி பக்கத்துல இருக்கிற வால் ஸ்டாண்ட் எங்கே வாங்கினீங்க 🙂

  • @rajalakshmiganesh1
    @rajalakshmiganesh1 2 ปีที่แล้ว +1

    Plug point near your varagu stove pl be careful

  • @kalaivaniselvaraju
    @kalaivaniselvaraju 2 ปีที่แล้ว

    Hi sister samanthie chedi ennga vanginenga

  • @jershonsworld6426
    @jershonsworld6426 2 ปีที่แล้ว

    Super aunty...very positive vedio 👍👍

  • @kajakasim7636
    @kajakasim7636 2 ปีที่แล้ว

    Diet weight loss tips podunga

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 2 ปีที่แล้ว +1

    Ungalukku kadavul arulaal neenda aayul ulladhu madam......😊 Ippa dhaan ninaithen yenna daa innum madam video uploaded pannalannu ...adutha 2 nimidathil vandhu vittadhu😊

  • @non-topup-player3331
    @non-topup-player3331 2 ปีที่แล้ว

    Akka neenga niraya vidhaigal vacchu irukkingala anuppi vaipingala

  • @divya6738
    @divya6738 2 ปีที่แล้ว

    Now days adict your videos ur muringa salt is super very useful

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 2 ปีที่แล้ว

    Madam andha inji poondu ice cubes use pandradhukku mun room temperaturekku vandha piragu use pannunga, yenndha oru porulaiyun fridge la irundhu yeduthu , oru 20 alladhu 30 nimidangalukku pin dhaan ubayoga paduthavendum , appodhu dhaan andha porul udalukku theengu vilai vikkaadhu .

  • @sasirekha431
    @sasirekha431 2 ปีที่แล้ว +3

    பூனாச்சி அழகா ராகமா மியாவ் சொல்லுது. தரையில் சாப்பிடுவது ததான் சுகமா இருக்கும்

  • @senthilnayakivelayutham687
    @senthilnayakivelayutham687 2 ปีที่แล้ว +1

    Y new kitchen

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +1

    புது சமையல் அறை உங்கள் வீட்டு பக்கத்தில் உள்ளதா தோழி....?
    விறகு அடுப்பு பக்கத்தில் மின்சார ஒயர் செல்லுகிறது கவனம் தோழி அதை எடுத்து தூரமாக வைக்கவும் கறி கொழும்பு இட்லி சூப்பர் ஞாயிறு ஸ்ஷெல் .

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    Unga daughters vantha veedu kalakalapa irukku

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 2 ปีที่แล้ว

    விளக்கு tips super அக்கா

  • @mythilirangasamy9309
    @mythilirangasamy9309 2 ปีที่แล้ว

    Super

  • @niranjanadivakar
    @niranjanadivakar 2 ปีที่แล้ว +2

    Why this kitchen???

  • @libanlenno158
    @libanlenno158 2 ปีที่แล้ว

    Unga ponnama 2nd perum
    Ena panranga

  • @arivalaganari9476
    @arivalaganari9476 2 ปีที่แล้ว

    வீடியோ பதிவு அருமை மகிழ்ச்சி

  • @Vidhya221
    @Vidhya221 2 ปีที่แล้ว +4

    இட்லி with chutney - 3
    இட்லி with mutton curry - 10
    என்ன magic nu தெரியலை 😂😂

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க😋😋😋

  • @malarsreshta8739
    @malarsreshta8739 2 ปีที่แล้ว +23

    விறகு அடுப்பு அருகே Plug,electric wire எல்லாம் போகுது. அடுப்பு தீ வேறு கொழுந்துவிட்டு எரியுது, Carefull ஆ பண்ணுங்க,

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 ปีที่แล้ว

    ஐயா நான் தான் முதல் பார்வையாளர்....

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 2 ปีที่แล้ว

      Adhukku .......yedhaavadhu comment podunga sir.

  • @kanimozhikanimozhi7501
    @kanimozhikanimozhi7501 2 ปีที่แล้ว

    Embroidery thread சரி எத்தனை ஆகும் ஒருநாள் சொல்லி

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi 2 ปีที่แล้ว +6

    விறகு அடுப்பு வைத்து சமைக்குறேன் modular kitchen vandam சொன்னீங்க இந்த kitchen la கூட gas chimney எல்லாம் இருக்கு இதற்க்கு நீங்கள் பழைய சமையல் அறை யே பயன்படுத்தி இருக்கலாமே

  • @kavithasenthilkumar1474
    @kavithasenthilkumar1474 2 ปีที่แล้ว +2

    ஏன் அக்கா இந்த கிச்சனுக்கு வந்துட்டீங்க🙂

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 2 ปีที่แล้ว

    Poonachi fan

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 2 ปีที่แล้ว +2

    சமையல் அறை புதுசாக இருக்கு ஏன்?

  • @deepthivelavan407
    @deepthivelavan407 2 ปีที่แล้ว +20

    வினிஷாபொண்ணு வாயே பேசமாட்டேங்குதே பேசசொல்லுங்க இந்த காலத்துல வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 ปีที่แล้ว

      வீடியோ விலையே இதற்கு பதில் சொல்கிறேன்

  • @subathramadan6196
    @subathramadan6196 2 ปีที่แล้ว

    Hi sister . Ur videos r simply superb.
    I need kanakaambaram seeds of all the three colours. Can u courier me. I will pay u

  • @aynulmurshidha6613
    @aynulmurshidha6613 2 ปีที่แล้ว +2

    Unka daughters ena padikiranka amma

  • @gajalakshmi8559
    @gajalakshmi8559 2 ปีที่แล้ว

    Ponnungala maamiyaar veettukku anupi vidradhu Pola pack panni anuppi vidringa ...😀 but ungal mugathil oru sogamum therindhadhu yenakku.

  • @saranyathirumalaisami7299
    @saranyathirumalaisami7299 2 ปีที่แล้ว

    Super akka

  • @iyyappane6712
    @iyyappane6712 2 ปีที่แล้ว +2

    சுமதி அம்மா வரமல்லி மூழுசா விதைச்சதா உடைத்து விதைக்கனுமா

    • @neethimohan5775
      @neethimohan5775 2 ปีที่แล้ว

      Udithu vithikanum akka🙏🙏🙏

  • @sarmithaarul6618
    @sarmithaarul6618 2 ปีที่แล้ว +1

    Epaveme varsha pathi.mattum pesaringa.ma.vinisha.pathi.pesunga

  • @niranjanadivakar
    @niranjanadivakar 2 ปีที่แล้ว +1

    That stove looks unsafe

  • @muthumanidbdo4201
    @muthumanidbdo4201 2 ปีที่แล้ว +1

    சுமதிமா என்ன அடுப்பு இது கேஸ் அடுப்பா

  • @Geetha-bd6we
    @Geetha-bd6we 2 ปีที่แล้ว

    Super akka