மகாலட்சுமி வசிய பூஜை எப்படி செய்வது? | Samayam Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • பலரின் வீட்டில் பொருளாதார பிரச்னை மிக அதிகமாக இருக்கும். பலருக்கு தன பாக்கியம் இருக்கும் ஆனால், தன நீச்சம் இருக்கும். வீட்டில் இருக்கும் பொருளாதார பிரச்னை தீர்க்க வீட்டில் எப்படி மகா லட்சுமி பூஜை செய்வது?, இந்த வசியத்தால் மகாலட்சுமி உங்களின் வீட்டில் தங்குவாள். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வசிய பூஜை எப்படி செய்வது என்பதை சுவஸ்திக் சித்தி தாய் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார். இந்த முறையைப் பின்பற்றி வாழ்வில் வளம்பெறுவோம்.

ความคิดเห็น • 391