வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க என்னென்ன பொருள்கள் வைத்திருக்க வேண்டும் | Samayam Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #vastutips #MahalakshmiGod #Secrettips
    சில வீடுகளில் எப்போதும் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். நினைத்த காரியம் கைகூடாது. வீட்டில் பணம் தங்காது. அதற்கு காரணம் நாம் வீட்டில் வைத்திருக்கும் சில பொருள்கள் நம்முடைய வீட்டில் லட்சுமியை தங்க விடாது. அதுபோன்ற பொருள்களை நீக்கிவிட்டு, மகாலட்சுமி வாசம் செய்வதற்குரிய சில பொருள்களை வீட்டில் வைத்திருந்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்களுடைய வீட்டில் குடிகொள்வாள். மன நிம்மதி, செல்வம் சேருவது, நினைத்த காரியம் கைகூடுவது என அத்தனையும் நடக்கும். அப்படி வீட்டில் என்னென்ன பொருள்கள் பொருள்கள் வைக்கக்கூடாது, என்னென்ன பொருள்கள் நிறைந்திருக்க வேண்டும் என்பதை ஸ்வஸ்திக் சித்த தாய் அம்மா அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

ความคิดเห็น • 78

  • @dineshwaranrajasegar7437
    @dineshwaranrajasegar7437 4 ปีที่แล้ว +2

    Mahalakahmipooji super amma

  • @deepikaannalakshmi5121
    @deepikaannalakshmi5121 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @goodganesan1523
    @goodganesan1523 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mahadevanv2718
    @mahadevanv2718 2 ปีที่แล้ว

    Thank you Amma

  • @indrasiva1951
    @indrasiva1951 4 ปีที่แล้ว +2

    Thank you mam. usefull information.

  • @maheshwariv5132
    @maheshwariv5132 4 ปีที่แล้ว +1

    Nalla message ma 🙏 thank you so much ma 🙏🙏🙏🙏

  • @rajsection8216
    @rajsection8216 2 ปีที่แล้ว

    நன்றிஅம்மா 🙏

  • @gurumaniakash7955
    @gurumaniakash7955 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் ♥️❤️

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja1038 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் அம்மா.

  • @indruoruthakaval6573
    @indruoruthakaval6573 3 ปีที่แล้ว +2

    தெய்வீக முகம்

  • @TheKris4ever
    @TheKris4ever 4 ปีที่แล้ว +1

    Thank you very much Amma 🙏

  • @eswarilingam3028
    @eswarilingam3028 4 ปีที่แล้ว +1

    Very good tips Madam. I like you very much. Om Namashivaya

  • @sarusaru9910
    @sarusaru9910 ปีที่แล้ว +1

    Samayam Tamil anaithu video cal enaikabada vendum

  • @reejasabarinathan3719
    @reejasabarinathan3719 3 ปีที่แล้ว

    Thanks amma

  • @bhuvanashri8873
    @bhuvanashri8873 4 ปีที่แล้ว +1

    Hi amma very useful tips

  • @nisarnisar4160
    @nisarnisar4160 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarusaru9910
    @sarusaru9910 ปีที่แล้ว

    சமயம் தமிழ் வளம் அனைத்து வீடியோக்களும் இணைக்கப்படுகின்றன

  • @janaadv3553
    @janaadv3553 4 ปีที่แล้ว +1

    Amma thankyou very much your tips.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 4 ปีที่แล้ว

    Super MA thank you

  • @vishalivishali4844
    @vishalivishali4844 4 ปีที่แล้ว +1

    Thank you mam for the information valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @srmraajsankarganesh9073
    @srmraajsankarganesh9073 4 ปีที่แล้ว +1

    Business development eana pananum madam

  • @Aathisankar2
    @Aathisankar2 4 ปีที่แล้ว +2

    Kadan vangkittu thiruppi kodukka mattukirangka enna ma seivathu

  • @UmaDevi-gc6wi
    @UmaDevi-gc6wi 4 ปีที่แล้ว +2

    Romba nanri Amma🙏🙏🙏🙏🙏

  • @rashmikalifestyle6478
    @rashmikalifestyle6478 4 ปีที่แล้ว +1

    Madam naa romba kasta padra sammatham illama kandan periketey pothuma yennaku oru vali solluga

  • @eswarirajkumar9794
    @eswarirajkumar9794 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lavanyalavanya5879
    @lavanyalavanya5879 4 ปีที่แล้ว

    Super Amma...i am following your tips it is very good...thank you somuch.

  • @prabanathiya5408
    @prabanathiya5408 3 ปีที่แล้ว

    Study tips

  • @sriyadarshanikalyanakumar9792
    @sriyadarshanikalyanakumar9792 4 ปีที่แล้ว

    அம்மா நான் இலங்கையில் இருந்து உங்கள் you tube channel பார்ககிரேன் எனக்கு உங்கள் தெலை பேசி இலக்கம் தருவிங்களா

  • @asubasnipuvan401
    @asubasnipuvan401 4 ปีที่แล้ว +1

    Amma sukira time orai eppo pojai seiyavendum malaysia time sollungga amma

  • @user-pq9li6xq4y
    @user-pq9li6xq4y 4 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் தங்களை நேரிலோ அல்லது அலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

  • @srinirao7725
    @srinirao7725 4 ปีที่แล้ว

    Thank you

  • @senthamaraisendhu7030
    @senthamaraisendhu7030 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @raammesh3563
    @raammesh3563 3 ปีที่แล้ว

    Amma 9 navethaniyam vaikanum nu sonninge,,athu enne ennenu sollunge amma

  • @nalannalan3651
    @nalannalan3651 4 ปีที่แล้ว +2

    அம்மா பழைய கிழிந்த துணிய என்ன பண்ணலாம் சொல்லுங்க அம்மா 🙏

  • @ushanandhini9514
    @ushanandhini9514 3 ปีที่แล้ว +1

    அம்மா செவ்வாய் வெள்ளி கிழமைகளில் அரிசி மற்றவர்களுக்கு தரக் கூடாது என்கிறார்களே உண்மையா

  • @balasaraswathy9408
    @balasaraswathy9408 4 ปีที่แล้ว +1

    விட்டில் வெண்கடுகு சாம்பிராணி போடலாமா அம்மா

  • @subramani8157
    @subramani8157 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikarthi2905
    @karthikarthi2905 4 ปีที่แล้ว

    amma pooja room la vaika sonna salt navathaniyam mathanuma

    • @siddhaithai
      @siddhaithai 4 ปีที่แล้ว

      6 month once can change that old dhanyam put in plant ma

  • @sandhyajaiganesh4502
    @sandhyajaiganesh4502 4 ปีที่แล้ว

    If we keep shaligram in home.. Can we eat nonveg

    • @siddhaithai
      @siddhaithai 4 ปีที่แล้ว +1

      If Pooja room separate no problem

  • @kannanvallikumar4369
    @kannanvallikumar4369 4 ปีที่แล้ว

    Hayagreevar, sarasvathi poojai aeppadi seivadhu amma.end magal meet exam eazhuda poranga.pls sollungal amma.

    • @siddhaithai
      @siddhaithai 4 ปีที่แล้ว

      Saraswathy vasiyam
      Every day chant this mantram
      Ohm guruve prenam Ohm shreem sarawasthi deviye namo namaha siddha bhuddham vedham nyanam yogam sakalam bhagyam vara devo yami Ohm sarawasthiye namo namaha
      And daily 2 lamp
      Mudlamp
      Coconut oil must use

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 4 ปีที่แล้ว

      dear kannan.... for success in exams u can do dakshinamurthy Pooja.

  • @gowsalyat1244
    @gowsalyat1244 4 ปีที่แล้ว +5

    Madam laughing pudha statue gift niraiya perukku gift panni irukken ma. Athu thappa. That also like God kuberan ma. If wrong Na what is the remedy for wrong ma.
    Can you clear ma please.

    • @manimani2841
      @manimani2841 4 ปีที่แล้ว

      மகாலாச்சுமி பூஜை க்குஉப்புஜைக்குக்குஏழுகருத்தராட்சம்இல்லை

  • @anushyasubbu8344
    @anushyasubbu8344 4 ปีที่แล้ว +2

    வெள்ளி விளக்கு வாங்கி குடுக்கலாமா அம்மா

    • @madhansaran5290
      @madhansaran5290 4 ปีที่แล้ว

      கொடுக்கலாம்

    • @subra708
      @subra708 3 ปีที่แล้ว

      @@madhansaran5290enrru

  • @dancewings07
    @dancewings07 3 ปีที่แล้ว

    Engal vetil theivam eruka endru eppadi therindhukolvathu amma

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 4 ปีที่แล้ว

    Thank.u.madam

  • @rameshramesh-tk6hv
    @rameshramesh-tk6hv 4 ปีที่แล้ว +1

    அம்மா ஆண்கள் விளக்கு ஏத்தலமா என் ஒரு பதிவு வேண்டும்

    • @siddhaithai
      @siddhaithai 4 ปีที่แล้ว

      Next prg I will inform ma

  • @hemalathag9806
    @hemalathag9806 4 ปีที่แล้ว

    Amma Ungal koda Enoda problem sollikern Amma, Enaku Hus Band ille, Enda property illeyi, Naa Enoda Amma Oru chinna vadege vedu le irukirom, Naa Yaru Enda poje sonna, Ponnuven, But Enaku Enda nalla vali kedekeve illeyi, Ippo lock down Aana Appurama vele illeyi, Enaku Good life kedeka Eadavudu Pari Haram sollungal Amma, Jyotisangl kitte kekaradku Enaku Cash Capacity illeyi Amma, Ungaleyi videyo parkira podu Saxath Anda Karu Mariyammn polave irukirangal, Naa Adukudan Ungal koda Enoda problem Solliten, plz Amma

    • @siddhaithai
      @siddhaithai 4 ปีที่แล้ว

      MA start uppu Rudraksham poojai I sent in TH-cam also MA with mantram. U will get job

  • @sarojadevi8465
    @sarojadevi8465 2 ปีที่แล้ว

    Amma ungale phone le pesalama, phone no anupungo pls

  • @aswinkannaaswinkanna9916
    @aswinkannaaswinkanna9916 4 ปีที่แล้ว +1

    Amma namper kuduga amma

  • @jamunarani8069
    @jamunarani8069 4 ปีที่แล้ว +1

    நான் வாங்கிகொடூத்துடேன் மா இப்ப என்ன பண்றது மா

    • @jamunarani8069
      @jamunarani8069 4 ปีที่แล้ว

      @@poorani3689 ஆமாம் பா

  • @bbishnuram9355
    @bbishnuram9355 4 ปีที่แล้ว +5

    ஆத்தா,ஆத்ம வணக்கம்.எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,மரபு வழி சித்த வைத்தியர்,வாஸ்து/நீர் ஊற்று நிபுணர்/வாசி யோகி/8939110919 /திருவண்ணாமலை ஐயா சொன்ன தகவல்,""கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து வருத்தத்தை மாற்றினாலே,""//""பசி ஏக்கத்தினால் துக்கபடுகின்ற ஏழை ஜீவர்களது வருத்ததை நீக்கினாலே,"இறைவன் திருப்பணியை நாம் செய்வதால் நமக்கு தேவையானதை பரம்பொருள் நிச்சயம்"".செய்யும்.என்று மிக எளிமையாக சுயநலமில்லா பொதுநல சிறந்த பரிகாரம் ஆத்ம ஜோதி ஐயா கூறினார்.தாயே,சரி தானா??ஆத்ம வணக்கம்.ஆத்தா.Good Luck Ji

    • @ramanigrk2474
      @ramanigrk2474 4 ปีที่แล้ว

      Mam veetla oru gondumani நகை kuada vechirukathavanga enna pandrathu mam

  • @desinghrajar9515
    @desinghrajar9515 4 ปีที่แล้ว

    88 SAKATA YOGA SANI.. 8 SANI MAHAAA EERUMBUU HOMA POOJAI.8124922808. 8 SANI AROKYA BEEDAM TRUST 8O3/2004. 88 SANI BHAGAVAN TRUST VADAPALANI CHENNAI 528/18

  • @syedimthiyazahmed915
    @syedimthiyazahmed915 3 ปีที่แล้ว

    😂😂😂😂😂😂😂

  • @lathacn6784
    @lathacn6784 4 ปีที่แล้ว

    Thank you Amma

  • @raja.b7261
    @raja.b7261 4 ปีที่แล้ว

    Thanking you

  • @sdprakash2549
    @sdprakash2549 4 ปีที่แล้ว

    🙏🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @sekarkar9885
    @sekarkar9885 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.ravikrishnan2381
    @k.ravikrishnan2381 4 ปีที่แล้ว +1

    nandri amma.thank you

  • @krishanthplayz7039
    @krishanthplayz7039 4 ปีที่แล้ว +1

    Thank you amma