சூரிய ஒளி உலர்த்தி அ முதல் ஃ வரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • சூரிய ஒளி உலர்த்தி அ முதல் ஃ வரை - திரு. பிரிட்டோராஜ்
    Solar Dryer A2Z - Mr. Brittoraj
    #Solar_Dryer #uyirnaadi #சூரிய_ஒளி_உலர்த்தி

ความคิดเห็น • 29

  • @accesssmart9107
    @accesssmart9107 2 ปีที่แล้ว +10

    இது மிகவும் அதிகமான தொகையை கொண்டதாக உள்ளது, இதன் மொத்த செலவே அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயில் முடிக்க வாய்ப்புள்ளது... ஆனால் மீதி இரண்டு லட்சம் என்பது பெரும் மோசடியே

  • @ushasridhr
    @ushasridhr 4 ปีที่แล้ว +2

    Can we use for making vadams

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 4 ปีที่แล้ว +1

    How many kgs dry inside coconut.

  • @shanthamanip9466
    @shanthamanip9466 ปีที่แล้ว

    Direction of solar panel east west or north south sir..please advise

  • @nandhakumar6321
    @nandhakumar6321 4 ปีที่แล้ว +3

    Sq/feet Ku avlo Amount bro?

  • @-uzhavanangadi1582
    @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு! நன்றி!

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      காணொளி வெளிவரும் முன் உங்க பாராட்டுக்கு நன்றி

    • @-uzhavanangadi1582
      @-uzhavanangadi1582 5 ปีที่แล้ว +1

      @@UyirnaadiVivasayam Yes, Because this is Very Interesting & Use full News!

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 2 ปีที่แล้ว

    Wiring to be improved. Hanging switch not good. All switch should be outside in a box.

  • @rajubjkd852
    @rajubjkd852 2 ปีที่แล้ว +1

    Price sir

  • @saravananck4369
    @saravananck4369 11 หลายเดือนก่อน

    திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு கிடைக்குமா... ஐயா

  • @crxfoods4035
    @crxfoods4035 3 ปีที่แล้ว +2

    Hello sir,
    100 சதுர அடிக்கு நானே solar tunnel உருவாக்கினேன்.
    நான் எதிர்பார்த்த வெப்பம் எனக்கு கிடைத்தது.
    Solar tunnelil irukum பொருளிலிருந்து வருகிற நீராவியை எவ்வாறு வெளியேற்றுவது.

    • @accesssmart9107
      @accesssmart9107 2 ปีที่แล้ว

      அதற்குதான் Exhaust fan ஜ நிறுவ வேண்டும்

    • @hasini1496
      @hasini1496 2 ปีที่แล้ว

      நீங்கள் போட்டதுக்கு எவ்வளவு செலவு ஆனது ப்ரோ.

    • @rrenterprisessathya3243
      @rrenterprisessathya3243 2 ปีที่แล้ว +1

      உங்கள் கைபேசி என் தேவை

  • @priyasfamily9392
    @priyasfamily9392 3 ปีที่แล้ว +2

    400 சதுரடி போட எவ்வளவு செலவு ஆகும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 ปีที่แล้ว

      உங்கள் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகவும்

    • @balasubramaniangovindaraja8463
      @balasubramaniangovindaraja8463 3 ปีที่แล้ว +1

      Rs 765/sq ft. (agriculture department rate)

  • @muhilmathe729
    @muhilmathe729 4 ปีที่แล้ว +1

    வணக்கம். 400 ச/அடி உலர்த்தியில் ஒரு முறைக்கு எவ்வளவு முருங்கை இலை உலர்த்தலாம், மேலும் எவ்வளவு நேரம் உலர்த்த வேண்டும்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      ஒஐயா வணக்கம்
      இந்த கேள்வியை பிரிட்டோ ஐயா அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்

    • @muhilmathe729
      @muhilmathe729 4 ปีที่แล้ว

      Uyirnaadi Vivasayam
      நன்றி....

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +2

    Ayya, vembu mattrum savukku mara kandrugal nada sariyana month edhu?.. mara kandrugal engu vaangalaam?.. 1 savukku mara kandru price evlo irukkum? Vembu mara kandru 1 plant price evlo irukkum?.. please let me know when you have time. Your videos are helpful for me. Thank you in advance.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว +1

      மரக்கன்றுகளை மழைக்காலங்களில் நடுவது மட்டுமே சிறப்பான வளர்ச்சியை தரும்

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam நன்றி

  • @myvloge2409
    @myvloge2409 3 ปีที่แล้ว +1

    Keralavila panni tharuvankala

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 ปีที่แล้ว

      கேரளாவில் உள்ள உங்கள் பகுதிக்கான வேளாண் பொறியியல் துறை அணுகினால் இதற்குண்டான மானியங்கள் என்ன என்பது பற்றிய விபரங்கள் உங்களுக்கு தெளிவாக கிடைக்கும்

  • @shortcreations7023
    @shortcreations7023 3 ปีที่แล้ว

    Hallo