குரு சனி இணைவு-குருவுக்கு சனி எங்கு அமர யோகம்-Jupiter Saturn conjunction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2019
  • குரு சனி இணைவு-குருவுக்கு சனி எங்கு அமர யோகம்-Jupiter Saturn conjunction in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 176

  • @ravichandranravichandran7069
    @ravichandranravichandran7069 4 ปีที่แล้ว +1

    அன்பு சிவ சொந்தமே குரு சனி இனை பற்றி விரிவாக சொல்லி இருக்கிறிங்க தனசேகர் ஐயா உங்களுக்கு இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் சிவபெருமான் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க

  • @Daddycool2402
    @Daddycool2402 4 ปีที่แล้ว +7

    Iniya deepavali naal valthukal sir 🙏

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว +4

    Very good information.Thank you Sir.

  • @sekarnami2523
    @sekarnami2523 4 ปีที่แล้ว +5

    இன்னும் இரண்டு நாளில் குரு சனி இணைவு நடக்க உள்ளதே.....
    நன்றி

  • @gsJanarthanan
    @gsJanarthanan 4 ปีที่แล้ว +5

    My brother in law has Guru and Saturn in Dhanusu. He has tried many businesses. He has never come up in life even after 60 years. He is not at all religious.

  • @mohanprakash4714
    @mohanprakash4714 4 ปีที่แล้ว +8

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @knamasivayam7847
    @knamasivayam7847 4 ปีที่แล้ว +6

    Best analysis sir
    💐👌🙏

  • @kartiletcrajuraju5364
    @kartiletcrajuraju5364 4 ปีที่แล้ว +3

    Thank you. Happy deepavali sir

  • @kesaahgoran2374
    @kesaahgoran2374 4 ปีที่แล้ว +4

    Sir plz explain saani seivai serkai in 1st house,as mine viruchiga lagnam,mithunam raasi,punarpusam 3
    How this serkai will effect my life

  • @ezhillarasi3655
    @ezhillarasi3655 4 ปีที่แล้ว +3

    Very clear information sir.

  • @prakashmani9334
    @prakashmani9334 4 ปีที่แล้ว +5

    Ayya, wish you a happy Deepavali. Brilliant exposition on Guru & Sani combination. In my horoscope, I have Guru, Sani, Chandran, Suryan in Dhansu rasi, Virtuchaga lagna. I will be grateful to receive your clarification if I can expect good results. Presently running final phase of Rahu Dasa, Surya bhukthi

  • @sureshravi2524
    @sureshravi2524 4 ปีที่แล้ว +1

    Gud explanation sir n happy Diwali to you n ur family

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami 3 ปีที่แล้ว +1

    Well expressed..! Thanks

  • @arunvj1488
    @arunvj1488 4 ปีที่แล้ว +3

    ஐயா நன்றி ..பரிவர்த்தனை யோகம் ...

  • @navint662
    @navint662 3 ปีที่แล้ว +3

    Hi Sir, Who has powerful paarvai guru on sani bhagavan or sani bhagavan on guru... if can explain in a video sir thank u so much !

  • @Ramesh-jd7wj
    @Ramesh-jd7wj 4 ปีที่แล้ว +2

    valthukal sir.

  • @elayarajae5799
    @elayarajae5799 4 ปีที่แล้ว +3

    சார் செவ்வாய் சனி இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam 4 ปีที่แล้ว +5

    ஐயா சனி செவ்வாய் combination போடுங்கள்

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை சார் நன்றி

  • @sureshwipro2008
    @sureshwipro2008 3 ปีที่แล้ว +4

    தனுசு ராசி ,மகரத்தில் (லக்னம்)கேது,கன்னியில் குரு சனி சேர்க்கை இருந்தால் குருபெயர்ச்சியால் நல்ல மாற்றம் ஏற்படுமா அய்யா.

  • @senthilnathan6686
    @senthilnathan6686 4 ปีที่แล้ว +3

    Happy Deepali sir,,🙏🙏

  • @kprkpr9760
    @kprkpr9760 4 ปีที่แล้ว +4

    Sir sun,Jupiter,Saturn conjunction video please and thank you

  • @rajarajan7245
    @rajarajan7245 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்

  • @saravanamurthyanbalagan5055
    @saravanamurthyanbalagan5055 4 ปีที่แล้ว

    Thulam lagam 12th sani guru sooryan
    Lagam sevai bhuthan
    11th sukran
    9th moon
    10th ragu

  • @t.perumal4283
    @t.perumal4283 2 ปีที่แล้ว

    Guru and sani in my lagnam. Kanni 6th house. But rahu dasa sani bhukti. Too much humiliation and detachment. I quit job and stay at home. I went to swamiji and he said just stay at home until end of november. Ok. December flood season. January i plan to start my agriculture project.

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +3

    Sir, thankyou🙏🙏

  • @jptechwizard
    @jptechwizard 3 ปีที่แล้ว +2

    10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
    நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
    இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்

  • @saralat7897
    @saralat7897 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @pravanya2006
    @pravanya2006 4 ปีที่แล้ว +2

    Very good sir 👏👌👍🌹🙏

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 ปีที่แล้ว +2

    For danusu lagnam, Guru and saturn in 2nd house I. E. Magaram where Guru is neecham. So will it be powerless☺☺

  • @Prabhakar312
    @Prabhakar312 4 ปีที่แล้ว +5

    Can Saturn sits in Jupiter own house in 8th house for taurus ascendant is good?

  • @ganeshkrishnan1759
    @ganeshkrishnan1759 4 ปีที่แล้ว +2

    ஐயா... ம௧ர லக்னம், விருச்சிக ராசி...லக்னத்தில் சூரியன் புதன்...2ல் சுக்ரன்...6ல் ராகு...11ல் செவ்வாய் மற்றும் சந்திரன்...12ல் குரு, கேது மற்றும் சனி... அனுக்ஷம் நட்சத்திரம்... ஆயுள் மற்றும் பொருளாதார சுபீட்ச நிலை எப்படி உள்ளது? லக்ன நட்சத்திரம் திருவோணம்

  • @pradeepbalachandran922
    @pradeepbalachandran922 4 ปีที่แล้ว +5

    what happens if sun is along with saturn , jupiter then what?

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 ปีที่แล้ว

    Marvellous sir thanks

  • @priyathilakarcreations4844
    @priyathilakarcreations4844 3 ปีที่แล้ว +2

    Rasi ku 3rd place la sani, kethu iruku sir 4th place la guru iruku sir
    Thulam rasi vishaga nakshathram kanni laknam
    Epadi sir irukum please reply sir

  • @balajies4623
    @balajies4623 3 ปีที่แล้ว +5

    sir dhnushu langnathil sani but rishabathil guru irunthal nallatha sir

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 4 ปีที่แล้ว +3

    sir suriyan budhan and sukran lagana la irunta palangal yapadi irukum sir

  • @nag244
    @nag244 3 ปีที่แล้ว +2

    Sir, How about Guru+Sani+Kethu in Dhanusu for Simma lagnam

  • @nirujav6875
    @nirujav6875 4 ปีที่แล้ว +1

    ஐயா, சனி +செவ்வாய் இணைவு பற்றி சொல்லுங்க. Pls.
    நான் மகர ராசி 5தாம் இடத்தில் சனி, செவ்வாய் இணைவு
    நல்லதா ? கெட்டதா?

  • @ramaiyanpalanivel226
    @ramaiyanpalanivel226 3 ปีที่แล้ว

    நன்றி

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว +1

    மகரத்தில் குரு சனி இணைவு மகரத்தில் கேது கடகத்தில் ராகு துலாம் லக்னம் எல்லா கி ககங்களும் ராகு கேது கிரகங்களுக்குள் அகப்பட்டு கொண்டுள்ளது என்ன பலன் ஐயா.

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 3 ปีที่แล้ว +1

    Sir since Jupiter is in saturn 's house there is one view that it is not good n only dosham where your point varies. Which is correct

  • @SashwinVaibhav
    @SashwinVaibhav 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @dlogaraj
    @dlogaraj 3 ปีที่แล้ว +4

    7ம் இடமான மேஷத்தில் குரு சனி சேர்க்கை பெற்று இருந்தால் என்ன பலன்?

  • @abeeshsambath7566
    @abeeshsambath7566 4 ปีที่แล้ว +1

    5 aam bavam thiramayai kurikum allava...5 il guru sani serkai irupavargalidam enna thiramai irukum??

  • @nammaveetosamayalarai2416
    @nammaveetosamayalarai2416 4 ปีที่แล้ว +3

    Ayaa( guru sani + kethu) enaku entha moonum 12th place ah iruku ..nan magaram laknam

  • @muthupoorni8462
    @muthupoorni8462 2 ปีที่แล้ว

    Sir , jathagathil kuru+ hethu serthuirungganga rasi kattathula 8 m idathil..yogama? Illa yogam illaiya ? ...laknam thanush sir ...rasi magaram...pzh sollunga sir

  • @sakthivel5630
    @sakthivel5630 4 ปีที่แล้ว +2

    Dhulam lakenam guru + Sani in 6 house sir guru sontha saram nalaerukuma sir ipa guru dhasa nadakuthu sir

  • @thatchanamoorthy0gmailcom
    @thatchanamoorthy0gmailcom 4 ปีที่แล้ว +1

    Shani,guru vakram in 3rd house kumba laknam, thulam rasi

  • @kavithakannan5006
    @kavithakannan5006 4 ปีที่แล้ว +1

    Thanku sir

  • @sharmilachandran4846
    @sharmilachandran4846 3 ปีที่แล้ว +3

    Sir,sani,guru both are retrograde in 8th place for kani lagnam

  • @maranliya2342
    @maranliya2342 3 ปีที่แล้ว +1

    Sir, Enaku Lagnam ( Dhanusu lagnam)la Sani irukaaru. Seventh la guru irukaaru... guru sani eh paakraaru. Epdi sir indha paarvai palan?... pls tell me.

  • @jayameena1234
    @jayameena1234 4 ปีที่แล้ว +1

    Happy Diwali sir

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 ปีที่แล้ว

    ரிஷபத்தில் குரு சனி இனணவு விருச்சிகம் செவ்வாய்.மேஷலக்கனம் சிம்ம ராசி பூரம்.மீன சூரியன் புதன் சுக்கிரன்

  • @shivsara23
    @shivsara23 4 ปีที่แล้ว +3

    Dear kondranki dhanasekar sir my wishes to y for answering my statements in great style really i appreciate y for y reply related to topic marupiravi by y at the same time I have in my jathagam kethu at 12th place in rasi chart as well as amsam 12th place kethu is sitting iam devas or manusha sir pl answer me i have marupiravi or not ?

  • @gayathri.kscience1225
    @gayathri.kscience1225 4 ปีที่แล้ว

    Guru sani inaivu la ta engaluku 10 years Ku kalichu kolanda piraka poguthu sir... Aduvum simha lagna 6th position ena pandrathu sir ? Parikaram irukungla? Romba mana kastama irukunga.... Please reply

  • @prabhuraj2000
    @prabhuraj2000 2 ปีที่แล้ว

    Ayya...guru vum saniyum ore rasiyil (vakram) endral irundu grahamum vakram dhane perum...ondru vakram matrondru ner kadhi endru varuma?

  • @sivaramanv6724
    @sivaramanv6724 3 ปีที่แล้ว

    Guru, sani, suriyan இணைவு 5 ம் இடத்தில் (கன்னி) ரிஷப லக்னம் ஜாதகருக்கு நல்லதா? புத்ர தோஷம் உண்டா?

  • @brahadeeskrishnan6920
    @brahadeeskrishnan6920 4 ปีที่แล้ว +1

    சனி சுக்கிரன் eனைவு பற்றி சொல்லுங்க

  • @ravichandrankrishnamurthy461
    @ravichandrankrishnamurthy461 ปีที่แล้ว

    Sir vanakkam thanks for this video and info, now if in some jatakam only sani is, seeing from 10 House mithuna rasi from lagna and seeing guru which is in 12 house summa, rasi from kanya lagna pls, advice thanks

  • @210s.dhivyabharathi6
    @210s.dhivyabharathi6 4 ปีที่แล้ว +1

    Guru sani bhudhan video upload please..or please comment...

  • @bhuvana1819
    @bhuvana1819 4 ปีที่แล้ว

    Happy Diwali

  • @karunakaran6833
    @karunakaran6833 4 ปีที่แล้ว +1

    தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 ปีที่แล้ว

    கும்ப லக்னாதிபதி தனுர் ராசியில் இருந்து கடகத்தில் குரு வக்ரம் பெற்ற nல், குருவிற்கு சனி 6 -ல் உள்ளார் பலன் மத்திய மா2 பாவத்திலும் அதே நிலைதான் ஐயா

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 4 ปีที่แล้ว +2

    How to see bhava chart easily sir?

  • @lakshmipriyad8281
    @lakshmipriyad8281 4 ปีที่แล้ว +7

    Sir, பாகை முறை சராசரி ஜோதிட அறிவு பெற்றவர்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கிறது.
    சிவப்பு, பச்சை நிறங்களில் கூட marker பயன்படுத்தி விளக்கம் அளிக்கலாமே..

  • @RajKumar-on9zo
    @RajKumar-on9zo 4 ปีที่แล้ว +1

    ஐயா..விருச்சக லக்னத்திற்கு பதினென்றில் குரு சனி சேர்கைபெற்றுள்ளது நன்மைபயக்குமா

  • @elangovan1044
    @elangovan1044 4 ปีที่แล้ว +1

    வனக்கம் ஐய்யா நான் கன்னி அஸ்தம் எனக்கு எப்படி தற்போதய நிலமை சொல்லவும் ஐய்யா நன்றி

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Sir guru veetla sani irrundhalum indha plan thana ? Utharnathuku sani dhanusu la irrukaru .. pls reply me sir

  • @gandhimathi4848
    @gandhimathi4848 3 ปีที่แล้ว

    Guru sani ashtamathula irundhal,kanni lagnathirku 8 am idam meshathil.
    Enanu reply pannu sir

  • @knamasivayam7847
    @knamasivayam7847 4 ปีที่แล้ว

    அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி தனுசு லக்னம்குரு சனி 10 ல் நன்மைகள் செய்வார்களா ஐயா

  • @thyagarajthanaraj1057
    @thyagarajthanaraj1057 2 ปีที่แล้ว

    Sir pls make video about Saturn and Mercury conjunction

  • @mkvlogs5051
    @mkvlogs5051 4 ปีที่แล้ว

    Sir guru sani saaraparivarthanai palan sollunga sir for dhanusu lagna

  • @aravindhan1516
    @aravindhan1516 3 ปีที่แล้ว

    Rahu dasha la yeppadi irukum
    Makaram lakanam
    Mesha rasi

  • @sureshsairam7833
    @sureshsairam7833 4 ปีที่แล้ว

    Super sir

  • @buvaneshwaran9035
    @buvaneshwaran9035 4 ปีที่แล้ว +4

    விருட்சக லக்னத்திற்கு 6ல் குரு சனி நல்லதா

  • @AkashDas-tp5pt
    @AkashDas-tp5pt 4 ปีที่แล้ว +1

    Sir what about Tulam rasi ,

  • @king-ok3bv
    @king-ok3bv 4 ปีที่แล้ว +1

    சுக்கிரன் சனி மேஷாவிட்டில் இணைவு

  • @goodtime896
    @goodtime896 4 ปีที่แล้ว

    Guru +sani My jathagathil eirugu
    Thulam rasi
    Methunam lakkanam

  • @GMytb
    @GMytb ปีที่แล้ว

    நவாம்சத்தில் சனி குரு கடகதில், நல்ல பலன Sir

  • @thangarajk229
    @thangarajk229 4 ปีที่แล้ว

    வணக்கம். துலாம் லக்னம். சந்திரன் உச்சம் எட்டில் சனி குரு சேர்ந்தால் நல்லதா.

  • @lingeshraj2150
    @lingeshraj2150 2 ปีที่แล้ว

    Guru sani inaidhu erandum vakkira kaathi petru iruthal ena palan konjam solungaa

  • @rsv6603
    @rsv6603 หลายเดือนก่อน +1

    Sir, can u explain Jupiter+Saturn+Venus in Virgo? 🧿🙏🏼!

  • @bhavithrasworld2056
    @bhavithrasworld2056 4 ปีที่แล้ว +1

    Guru sani inaivil guru neecham petral enna agum

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd 4 หลายเดือนก่อน

    அய்யா நான் கன்னி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் லக்னத்தில் குரு சனி மகரத்தில் புதன் கேது கும்பத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் ராகு இந்த ஜாதகர் நிலை என்ன அய்யா

  • @raghula5916
    @raghula5916 3 ปีที่แล้ว

    Sir rahu sukiran conjunction plan video podunga sir

  • @balaviknesh8074
    @balaviknesh8074 21 วันที่ผ่านมา

    Hi sir am rishaba lagnam
    Guru + sani in 12 th house(mesham) is it good?

  • @a-z8552
    @a-z8552 8 หลายเดือนก่อน

    Guru+sani in 5th house for magara lagnam good or bad???

  • @sriharijmuraliVichu96
    @sriharijmuraliVichu96 4 ปีที่แล้ว +11

    Not 99% 100% உண்மை...

  • @sdgtamizhan
    @sdgtamizhan ปีที่แล้ว

    சிம்மம் லக்னம் 6ல் சனி, குரு 12ல்
    என்ன பலன் 🙏 சார்

  • @k.saravanaraj1466
    @k.saravanaraj1466 4 ปีที่แล้ว +1

    குரு சுக்கிரன் இணைவு

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    Iyya guruvin veetil ula sani sevvvai theipirai Chandran subhara??? Pavara????????????

  • @jothidarkgfkaruppasamikgfk5352
    @jothidarkgfkaruppasamikgfk5352 4 ปีที่แล้ว

    சிவாய நம

  • @sasikumar4168
    @sasikumar4168 4 ปีที่แล้ว

    Good

  • @ebbillfreesolaratoz4979
    @ebbillfreesolaratoz4979 4 ปีที่แล้ว +1

    Puthan + seva combination

  • @anithakumari4177
    @anithakumari4177 3 ปีที่แล้ว

    Mercury Sun Venus Saturn Conjunctions

  • @ramesh671
    @ramesh671 2 ปีที่แล้ว

    Sir i have guru mars and shani in mesha lagnam

  • @subburajv2881
    @subburajv2881 ปีที่แล้ว

    அய்யா சனி 2ல் குரு12ல் பரிவர்த்தனை பலன்கள் எவ்வாறு அமையும்

  • @murugana667
    @murugana667 4 ปีที่แล้ว +5

    Murugesan
    Thanusu...rasi
    Uthiratam...nat
    Sima..lah
    En.rasi....solluga...sir

    • @bkeditz6243
      @bkeditz6243 3 ปีที่แล้ว

      2 ராசிகளிலும் வரும் தனுசு உங்கள் நட்சத்திர பாதம் 1 மீதமுள்ள 3பாதங்கள் மகரத்தில் உள்ளது

  • @atchaya9228
    @atchaya9228 4 ปีที่แล้ว +1

    Budhan+Guru+sani in 2m idam