Namakkal | இவ்வளவு மோசமான ஆஸ்பத்திரியா..? கடுப்பான கலெக்டர் | Tamil News | N18V

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • இராசிபுரம் :இவ்வளவு மோசமான ஆஸ்பத்திரியா? ஏம்மா நானே ஒரு டாக்டர் என்கிட்டயே கதை விடுறீங்களா. கடுப்பான கலெக்டர். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 1K

  • @Sakthiugam
    @Sakthiugam ปีที่แล้ว +363

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்குஉங்களுடைய நேர்மைக்கு எனது மனமார்ந்த நன்றிஅனைத்துத் துறையில் இருக்கும் அரசுஅதிகாரிகள் அனைவரும்இந்த மாதிரி நேர்மையாக இருக்க வேண்டும்

  • @palayakandhaigal734
    @palayakandhaigal734 ปีที่แล้ว +374

    உங்களைப்போல் அனைத்து அரசு அதிகாரிகளும் இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் அம்மா

  • @radhakrishnan4385
    @radhakrishnan4385 ปีที่แล้ว +139

    உங்களைப் போல் ஒரு சிலரை பார்க்கும்போது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக உள்ளது

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 ปีที่แล้ว +247

    சுருக்கமாக சொல்லப் போனால் இவர் பெண் சகாயம்! நேர்மை,கடமை உணர்ச்சி,மக்கள் நலன்

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว +8

      டாக்டர் படிப்பு சரி டாக்டராகபணியாற்றியதுண்டா

    • @vasanthadhithan3097
      @vasanthadhithan3097 ปีที่แล้ว +4

      அம்மா நீங்கள் கேட்கும் கேள்வி அனைவருக்கும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அனைவருக்கும் உங்கள மாதிரி நேர்மையான அரசு அதிகாரிகள் நாட்டில் இருந்தாங்கன்னா எல்லாம் பிரச்சனையும் யாருக்கும் வராது அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏

    • @shanmuganathanr5992
      @shanmuganathanr5992 ปีที่แล้ว +3

      ​@@SA-xe1ezநல்லது செய்றதுக்கு நல்லெ ண்ணம்தான் வேனும் அனுபவம் தேவையில்லை

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 ปีที่แล้ว +4

      சகாயத்துடன் ஒப்பிட்டு கேவலப் படுத்தாதீர்கள்

    • @Soman.m
      @Soman.m ปีที่แล้ว +1

      அஆந்த மிஷினரி அதுக்கு இவர்ளோடூ ஒப்பிடு

  • @karuthu_kannaiyaram
    @karuthu_kannaiyaram ปีที่แล้ว +80

    இப்படி பலர் நேர்மையாக இருப்பதில்லை என்பது வேதனை தான்" இவருக்கு நன்றி 🙏

  • @manickamp7624
    @manickamp7624 ปีที่แล้ว +394

    மக்கள் பணத்தில் வயிறு கழுவும் இப்படிப்பட்ட கயவர்களை நோண்டி நொங்கெடுப்பது வரவேற்க்கத்தக்கது நீடுடி வாழ்க கலெக்டர்

  • @lathiftamil4142
    @lathiftamil4142 ปีที่แล้ว +7

    வாழ்த்த வயதில்லை ஆனாலும் வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா 🙏🏼❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +85

    நோயாளிகள் நடந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட கலெக்டருக்கு நன்றி

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 ปีที่แล้ว +40

    சூப்பர் கலெக்டர். எல்லோரும் இவர் போல முன்னறிவிப்பு இல்லாமல் போனால் முறைகேடுகள் அம்பலமாகும். மக்கள் பயனடைவார்கள். 🎉🎉

  • @Laramalli
    @Laramalli ปีที่แล้ว +167

    மேலும் நிர்வாகம்/ கண்காணிக்க கடவுள் உங்களுக்கு திறமையும் ஆசிர்வாதமும் ஆரோக்கியம் கொடுக்கட்டும்

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 ปีที่แล้ว +609

    அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வாரம் ஒருமுறை திடீர் விசிட் அடிக்கவேண்டும்.

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb ปีที่แล้ว +8

      They must be permitted by Government

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 ปีที่แล้ว +3

      Viralimalai cH ல் இப்படி தான் நடக்கும்

    • @aarishnathan2574
      @aarishnathan2574 ปีที่แล้ว +3

      இதுமாறிமுஅமைச்சர்இருந்தால்நாட்டில்தப்பேநடக்காது

    • @selvak7993
      @selvak7993 ปีที่แล้ว +1

      ஆமா அவங்களுக்கு வேற வேலை இல்ல பாரு 🤦🏻‍♂️

    • @bornfreenaturally
      @bornfreenaturally ปีที่แล้ว +2

      கட்டாயம் ஆய்வு நடத்தணும். ஆட்சியர் ன இதுவும் தான்

  • @BalaGINDIA
    @BalaGINDIA ปีที่แล้ว +110

    இதுபோன்ற அதிகாரிகளால் மட்டுமே நாட்டை நல்வழிபடுத்தமுடியும் மாவட்ட ஆட்சியாளர்கு வாழ்த்துக்கள்

  • @r.rtimes7587
    @r.rtimes7587 ปีที่แล้ว +144

    மிக சரியான அம்மா ,,தமிழகம் முழுவதும் வர வேண்டும்

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +110

    இப்படிப்பட்ட ஆட்சியர்களை பார்ப்பது அபூர்வம்

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +68

    Salute mam.தொடரட்டும் உங்கள் சேவை

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 ปีที่แล้ว +27

    தாயே உனது பணி சிறக்க வாழ்த்துக்கள் ! தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர்களுக்கு நீங்கள் முன்மாதிரி 👍👍

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +440

    மாவட்ட ஆட்சியராக ஒரு மருத்துவர்... !!!
    இந்த மாதிரி மாவட்ட ஆட்சியர்கள் செயல் படுவது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்...!!
    தமிழ் நாட்டின் மக்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள்...!!
    வாழ்த்துக்கள் சகோதரி..!!

    • @durai4790
      @durai4790 ปีที่แล้ว +13

      அந்த மாவட்ட ஆட்சியர் மருத்துவம் &பொதுசுகாதாரத்துறையின் துணை இயக்குனர், இணை இயக்குனர், மாநில NHM திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர் . அதனால் தான் மருத்துவத்துறை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்துள்ளார்.

    • @sridharshilpa5183
      @sridharshilpa5183 ปีที่แล้ว

      O

    • @mohandasrms4905
      @mohandasrms4905 ปีที่แล้ว

      Staged Drama, this should not be done in front of the camera

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 ปีที่แล้ว +149

    இப்படி ஒவ்வொரு ஆட்சியாளரும் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் .

    • @jagan2933
      @jagan2933 ปีที่แล้ว

      அவங்களோட வேலையே அதுதாங்க. என்ன செய்யறது நமது நிர்வாகம் அவ்வளவு சீர் கெட்டு கிடக்கு. இந்தம்மா அந்த மாவட்ட மருத்துவ அதிகாரியை மாதம் மாதம் ஆய்வு செய்வது கிடையாதா?
      அப்போ என்னதான் மாவட்ட நிர்வாகம்? எல்லாம் சரி இப்போ இந்தம்மா மருத்துவ மனை பற்றி பேசிட்டாங்க. நாளைக்கே மாறுதல் செய்வாங்களோ என்னவோ.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +80

    அரசு மருத்துவமனை கலெக்டர் அம்மா மாஸ் காட்டிட்டாங்க 👍 👍👍 உங்கள் பணியை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் வணக்கங்கள் 💕🙏💕💕

  • @chandranc6796
    @chandranc6796 ปีที่แล้ว +39

    Congratulations mam உங்களைப் பின்பற்றி எல்லா அதிகாரிகளும் செயல்படவேண்டும்

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu ปีที่แล้ว +11

    இப்படி ஒரு கலெக்டர் தான் எல்லா மாவட்டத்திர்க்கும் தேவை 👌👌👌👌

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 ปีที่แล้ว +12

    தரமான சம்பவம் அம்மாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் ❤

    • @SA-xe1ez
      @SA-xe1ez ปีที่แล้ว

      பலலட்சம் பணம் செலவுசெய்துபடித்த டாக்டர்பணி மக்களுக்கு பயனில்லை

  • @geethavelapan6445
    @geethavelapan6445 ปีที่แล้ว +1

    சூப்பர் கலெக்டர் அம்மா வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்

  • @msmani0078
    @msmani0078 ปีที่แล้ว +104

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளரகலும் இது போன்று தங்களது பயணம் மேற்க் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டால் பொது மக்களுக்கு நல்லது நடக்கும்...!!!

  • @NilamaB-fq9lq
    @NilamaB-fq9lq ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம் 👍👌

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 ปีที่แล้ว +3

    இப்படி ஒவ்வொரு பொதுத் துறைக்கும் கலெக்டர் செல்ல வேண்டும் கலெக்டர் அம்மாவை வாழ்த்துகிறோம் 🇮🇳

  • @abijaihae5202
    @abijaihae5202 ปีที่แล้ว +1

    Excellent Madam

  • @moulimouli-mj6ul
    @moulimouli-mj6ul ปีที่แล้ว +48

    இந்த மாதிரி ஒவ்வொருவரும் இருந்ததால் தமிழன் என்றால்லே மதிப்பு அதிகம் இருக்கும்.

  • @priyas6508
    @priyas6508 ปีที่แล้ว +1

    Super Mam 👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼💯

  • @virasselvammarson1918
    @virasselvammarson1918 ปีที่แล้ว +79

    அதிகாரிகள் போவது நல்லது, நன்றி

    • @virasselvammarson1918
      @virasselvammarson1918 ปีที่แล้ว

      அண்ணா தி மு க ஆட்சியில் அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் சுதந்திரமாக செயல்பட முடியாது ஜெயலலிதா ஆட்சியில் பெண் I A S தற்கொலை, IAS சகாயம், பல அதிகாரிகள் மெளனமாக இருந்தார்கள் அரசியல்வாதிகள் மிரட்டல், லஞ்சம் அதனால் அதிகாரிகள் வேலைக்கும் ஆபத்து. தி மு க வும் தலை யிடமாடல் இருந்தால் ஏழை மக்களுக்கு நன்மை கிடைக்கும் நன்றி

  • @marichamym1093
    @marichamym1093 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @P.GANESANPALANI-vy5dn
    @P.GANESANPALANI-vy5dn ปีที่แล้ว +103

    இது போல அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பணிகள் செய்தால் அரசு துறைகளில் தவறுகள் நடக்காது. நன்றி அம்மா.

  • @sivankumar6076
    @sivankumar6076 ปีที่แล้ว +39

    அனைவரும் இவரை போல் இருந்தால் எந்த ஆட்சிக்கும் கெட்ட பெயர் வராது. உங்களுடைய நேர்மையான பணிக்காக தலை வணங்குகிறேன்.

  • @GSumathi
    @GSumathi ปีที่แล้ว +20

    அருமை கலெக்டர். வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன். தயவுசெய்து நீங்கள் எங்கே ஆய்வுக்கு சென்றாலும் முதலில் கழிவறையை ஆய்வுசெய்து உடனடி நடவடிக்கை எடுங்க.

  • @varunsivakumar5024
    @varunsivakumar5024 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி அம்மா

  • @edwardkg810
    @edwardkg810 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் அம்மா....

  • @jebaantonymichaelrajm7174
    @jebaantonymichaelrajm7174 ปีที่แล้ว

    தங்களின் கருத்துக்களும், மக்கள் மீது தாங்கள் கொண்டுள்ள கரிசனையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தங்களின் பணி சிறக்க தலை வணங்குகிறேன்.

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 ปีที่แล้ว +8

    அம்மா.. தாயே... நீங்கள்.. அதிகாரம் உள்ள வரை.. உங்கள் சர்வாதிகாரம்
    காட்டுங்கள்...
    உயிர் காக்கும் பணியில்
    உன்னதமான அதிகாரியே... வாழ்க வளமுடன்

  • @anandananandanrgpy6780
    @anandananandanrgpy6780 ปีที่แล้ว +1

    Good

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 ปีที่แล้ว +116

    அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் தங்களை போன்று கடைமை உணர்வுடன் செயற்பட்டாள் இந்திய நாடு வளர்ச்சி பெற்று உச்சத்தில் நிற்கும் வாழ்த்துக்கள் மேடம் 🤝🤝🤝🤴🤴🤴மேன் மேலும் தங்களது பணி சிறந்து விளங்க எங்களுடைய வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴🤴God bless you & your family🙏🙏🙏🙏🙏

    • @tam240
      @tam240 ปีที่แล้ว

      Stalin vararu vidayal thararu ennachu opppees

    • @aththakarakichan3203
      @aththakarakichan3203 ปีที่แล้ว

      ❤❤❤❤

  • @dmrkjothidar5555
    @dmrkjothidar5555 ปีที่แล้ว

    நன்றி தாயே

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +22

    உங்களைப் போல நல்ல அதிகாரிகள் நீடுழிவாழ வேண்டும்

  • @SujathaSujatha-qb7mp
    @SujathaSujatha-qb7mp 16 วันที่ผ่านมา

    இதுப்போலே பல அதிகாரிகள் தேவை.இவர்களுக்கு வாழ்த்துக்கள் பல

  • @maryi4869
    @maryi4869 ปีที่แล้ว +1

    God bless you

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 ปีที่แล้ว +12

    சிறப்பு. தமிழகத்தில் உள்ள எல்லா கலெக்டர்களும் இது போல் சோதனை செய்தால் சிறப்பாக இருக்கும்.

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 ปีที่แล้ว

    உங்களின் நல்மனதிற்கு பாராட்டு அம்மா. உம்மை வணங்குகிறேன். நன்றி.

  • @syedmohamed7079
    @syedmohamed7079 ปีที่แล้ว

    மிக அருமையான அம்மா.

  • @thangamanim-pp5de
    @thangamanim-pp5de ปีที่แล้ว +55

    உங்களைப் போல் நல்ல ஆட்சியர்களுக்கு தலை வணங்குகிறேன் அம்மா உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 💐💐

    • @Samdaniel1979
      @Samdaniel1979 ปีที่แล้ว

      கலெக்டர் அம்மா உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்

  • @getrelax744
    @getrelax744 ปีที่แล้ว +2

    மக்கள் பணி மகத்துவம் அறிந்தவர் உண்மையான அக்கறை...patients. and aged persons how they. walk....realize and asked ...God bless you mam ❤

  • @SelviSelvi-dn4xu
    @SelviSelvi-dn4xu ปีที่แล้ว +33

    மாவட்ட ஆட்சியர் கெத்து காமிச்சிட்டாங்கப்பா, எல்லாரும் கதி கலங்குறாங்கப்பா, இது தான் அவ்ளோ தான் நம்ம எதிர் பார்ப்பது மக்கள்👍👍👍👍👍👍👍

  • @renukamatheswaran3116
    @renukamatheswaran3116 ปีที่แล้ว

    Nandri Amma👏

  • @tamilanstar7135
    @tamilanstar7135 ปีที่แล้ว +12

    வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யும் என் கண் கண்ட தெய்வம்

  • @vengateshwaranv1402
    @vengateshwaranv1402 ปีที่แล้ว

    சூப்பர் அம்மா. இது போற்று மக்கள் பனி ஆக சிறப்பு. சூப்பர்

  • @sathyathangavelsathyathang7924
    @sathyathangavelsathyathang7924 ปีที่แล้ว +4

    அம்மா உங்களை போல் எல்லா இடங்களிலும் எல்லா அதிகாரிகளும் செயல்பட்டால். எங்களை போன்ற ஏழைகளுக்கு மருத்துவமும் உயிரும் வாழ்க்கையும் கிடைக்கும். உங்களை பார்க்கின்ற போது என்னுடைய படிப்பின் வேகமும் வெறியும் அதிகரிக்கிறது 🙏🙏🙏🙏

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj ปีที่แล้ว +3

    அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களை போன்ற அதிகாரிகள் இருந்தால் போதும் பயம் வந்து விடும் 🙏🙏🙏🙏

  • @selvarajand9225
    @selvarajand9225 ปีที่แล้ว +22

    May God Bless you Madam and your family for doing such a surprise visit and for taking sincere and honest and humantarian service to people.🌟🌟🙏🙏🙏

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll ปีที่แล้ว +58

    நேர்மையான அதிகாரிகளை ஊழல் என்னும் அரசியல் வாதிகள் இவர்களின் பணியை செய்ய விட மாட்டார்களே... இவரின் பணி மேலும் தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

    • @aarishnathan2574
      @aarishnathan2574 ปีที่แล้ว

      உண்மைஊழல்வாதிகல்சும்மாவிடுவார்களாபாவம்இவர்கள்

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว

    அருமையான ஆய்வு! வாழ்த்துக்கள்!

  • @JamuChinna
    @JamuChinna ปีที่แล้ว +118

    எத்தனை நாட்களுக்கு எத்தனை அதிகாரிகள் இப்படி கடைசியாக படிக்காத அரசியல்வாதிங்க கையால தண்ணீ இல்லாத காட்டுக்கு தூக்கி அடுச்சு விடுராங்க😂

  • @ravigunasekar4182
    @ravigunasekar4182 16 วันที่ผ่านมา

    Thank you so much Mam 🙏

  • @vinishroy403
    @vinishroy403 ปีที่แล้ว +17

    தலைமை...அதிகாரிகள்... இப்படி அடிக்கடி நேர்மையான விசிட்டிங்...இருந்தால் நாடு வேற லெவல் மாற்றம் இருக்கும்....❤

  • @k.sarprasatham666
    @k.sarprasatham666 ปีที่แล้ว

    நன்றி

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +6

    கற்றவர்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 🙏🙏🙏

  • @sudhakarsudhakar2335
    @sudhakarsudhakar2335 ปีที่แล้ว

    Arumai. Salute madam ungalukku.Honest madam romba perumeiya irrukku

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz ปีที่แล้ว +26

    நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி உமா IAS அவர்களின் அதிரடி செயல்முறை பயணம் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    • @chinnathambi640
      @chinnathambi640 ปีที่แล้ว

      👍👍👍👍👍🙏🙏🙏🙏

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 ปีที่แล้ว +1

      Yes She is a very sincere and committed Government Officer and Doctor who dares to do good to people of her jurisdiction.God Be with her and guide with Wisdom and good health.All the very best Dr .Uma IAS🙏💐👍

  • @unbeatableshiva546
    @unbeatableshiva546 ปีที่แล้ว +4

    தங்களின் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @vijivijitnj
    @vijivijitnj ปีที่แล้ว

    வாழ்த்துகள் மேடம் சூப்பர்

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 ปีที่แล้ว +10

    ஒரு நாள் ஸ்டண்ட் அடிக்கிறார் கலெக்டர். கேமிராக்களை சுற்றி வைத்து கொண்டு, collector is just playing to the gallery.
    இந்த நாமக்கல் கலெக்டர் பணிபுரியும் அலுவலகமே ஊழல் நிறைந்ததாக தான் இருக்கும்.
    கலெக்டர் அலுவலகத்திலிருந்து தான் ஊழலே ஆரம்பிக்கும், கலெக்டர் அலுவலக ஊழல் தான் மருத்துவமனை வரை வழிந்தோடும்.

  • @rajajrs6301
    @rajajrs6301 ปีที่แล้ว +1

    கலெக்டர் இப்படி எல்லாம் விசாரிக்கனும் என்பதே இந்த வீடியோ பார்த்துதான் தெரிது வாழ்த்துக்கள் அம்மா

  • @prabajaya162
    @prabajaya162 ปีที่แล้ว +10

    Great job Congratulations👏👏👏👏👏 collector

  • @jenishabharathi-fn8ef
    @jenishabharathi-fn8ef ปีที่แล้ว

    Thank. You. So. Much. Your. Inspectionmam. Big. Salutemam. Godbless. You

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 ปีที่แล้ว +6

    தொடந்து இதுபோல் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டு வாழ்துகிறேன்

  • @mdurga5013
    @mdurga5013 ปีที่แล้ว +1

    தங்களின் நல்ல மனதிற்கு,பணிக்கு இறைவன் கடைசிவரை அருள்புரிவாராக...

  • @BalaSundharam-l6q
    @BalaSundharam-l6q ปีที่แล้ว +4

    Thank you so much your inspection Mam..

  • @rajap5938
    @rajap5938 ปีที่แล้ว

    Super semmmmaaaa vera mam thanks

  • @rameshramar8727
    @rameshramar8727 ปีที่แล้ว +12

    உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா இது போல் தானே எல்லாம் கலெக்டரும் நடந்தால் தமிழன் தமிழனாக இருப்பார்கள்

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว

    சூப்பர்மா உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க வளமுடன் 🎉

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 ปีที่แล้ว +14

    எல்லா ஊர்லயும் இப்படித்தான் இருக்கு அரசு மருத்துவமனை போகவே பயமா😢 இருக்கு 😢😢

    • @saravanansanjay1256
      @saravanansanjay1256 ปีที่แล้ว

      @@Indian-js4nh உனக்கும் சேர்த்துதான் சொல்லுறேன்

  • @AmirthalingamKanagaratna-qr7jv
    @AmirthalingamKanagaratna-qr7jv ปีที่แล้ว

    Thanks 👍👍👍

  • @prakashr.3544
    @prakashr.3544 ปีที่แล้ว +27

    இது மாதிரி எல்லா மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தல் வேண்டும் நன்றி ஆட்சியரே 🎉🎉

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami ปีที่แล้ว

    Valthukal Amma

  • @mohanannamalaimohanmohan6229
    @mohanannamalaimohanmohan6229 ปีที่แล้ว +6

    சூப்பர் வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களுக்கு

  • @kmurali6780
    @kmurali6780 ปีที่แล้ว

    அருமை மேடம்

  • @SADANANDHAMSUBRAMANIAM
    @SADANANDHAMSUBRAMANIAM ปีที่แล้ว +3

    A REVERENTIAL HAIL FOR YOUR ALTRUISTIC SERVICE COLLECTOR MADAM. YOU ARE THE REAL COLLECTOR. LORD BLESS YOU AND YOUR FAMILY.

  • @GokilaKannan-mz3xs
    @GokilaKannan-mz3xs ปีที่แล้ว

    Thank you madam

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள் உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @ranjithranjith534
    @ranjithranjith534 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இதே போன்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும் அடிக்கடி ஆய்வு நடத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 படு மோசமாக இருக்கின்றது 🙏🙏🙏🙏🙏

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 ปีที่แล้ว +8

    Superb.
    This kind of surprise check must be done in all government hospitals, Schools, and other offices.

  • @muthuspm1129
    @muthuspm1129 ปีที่แล้ว

    Superr madam vaalthukal 🙏

  • @AmbikaThanasekaran
    @AmbikaThanasekaran ปีที่แล้ว +33

    உங்களைப் போல அனைத்து அதிகாரிகளையும் என்று இந்த தமிழ்நாடு முழுவதும் வர போராங்கலோ

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 ปีที่แล้ว

    சூப்பர்

  • @velusamyrangasamy7026
    @velusamyrangasamy7026 ปีที่แล้ว +2

    🙏வாழ்த்துக்கள் அம்மா 🙏

  • @balur8866
    @balur8866 ปีที่แล้ว +9

    Excellent. Everyday two hours surprise visit to every place would make lot of difference mam.

  • @muthurajan368
    @muthurajan368 ปีที่แล้ว

    Thanks

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan ปีที่แล้ว +8

    Congratulations. Keep it up.

  • @rathikak7703
    @rathikak7703 ปีที่แล้ว +1

    Super ma

  • @rila1965
    @rila1965 ปีที่แล้ว +22

    அரசை குற்றம் சொல்லி ஒரு காரியமும் நடக்கப்போவதில்லை அதிகாரிகள் தான் மனசு வைக்கவேண்டும்

  • @michlinseoulantony6665
    @michlinseoulantony6665 ปีที่แล้ว

    Great Mam... You are an inspiration... My daughter got inspired seeing your activities

  • @elayarajamani5832
    @elayarajamani5832 ปีที่แล้ว +5

    I'm proud to be in Namakkal

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் பனிக்கு தலை வணங்குகிறேன்.