ஐயா உங்களுடைய மிகவும் அருமையான பதிவு. இது வாழ்க்கையில் பல பேரை முன்னேற்றம் அடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தாராளமாக CA படிக்க முன்வர வேண்டும்
As a practicing Chartered Accountant (passed in 1984) who interacts with students from rural areas, I can say that everything about Chartered Accountancy course is hyped. Especially the employment/practice part. If you pass CA and after hard work for 20 years you can establish yourself unless you step into your father's practice. With AI there is going to be job loss. There are many courses which you can complete with ease and earn more money. Do not be carried away by false hopes. They are after your money.
I am a Chartered Accountant from Pondicherry my package is 15Lakhs per annum ( very good package for a non - metro city). Age -26. All my frds who have cleared CA are in very good position...it's ok if you don't encourage others...don't gate keep such a good opportunity... abroad opportunities are also there....
சிந்தனைக்கு மட்டுமே!🎉🎉🎉 வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு///அரசாங்க கஜானாவிற்கு செலுத்தாமல் பொய்யான கணக்கு எழுத அதிகபட்சம் ஆட்கள் அவசியம் தேவை///நேர்வழியை விட குறுக்கு வழியையே இன்றைய இளம் தலைமுறையினர் விருப்பங்கள்!!!!!///படிக்காமல் காசு கொடுத்தால் கிடைக்குமா????? சிந்தனை துளிகள் 🎉🎉🎉🎉🎉(ஒரே நோக்கம் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே)?????
One village ,one CA 💐🎊 I know he is working for it upto the bottom level and generating Confidence amongst CA aspirants Congrats beloved brother John Morris . Blessings be Yours to achieve the Goal 💯 for Goodness of Future Generation. 🙏 Adv. Hepsi kk 😊
ஐயா வணக்கம்.நான்பிரபு. நான் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.எட்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு கை கால்களும் செயலிழந்து விட்டன. எனது மகன் 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குருப் எடுத்து படித்து வருகிறார். அவரை நான் சி.ஏ படிக்க வைக்க வேண்டும் என என்பதே குறிக்கோள் .தங்கள் இன்ஸ்டியூட் முலம் உதவ முடியுமா. கரூர் மாவட்டம். 10 த் மார்க் 425 11த் மாரக் 496
For preparing one kg rise nearly 1000 litre water is required.please compare rates of water and rise, No body bother about After Independence only it happened, Thanks to the government for creating small agriculturist as a beggar. Thanks for all, we are very happy to see others living happily . Especially a village former does not know what is happening and how happily town people living. Thanks government.
C.A. வை எந்தக் காலேஸில் படிக்கணும்? அல்லது, தனியாக ஏதும் இன்ஸ்டிடியூட் இருக்கிறதா? இதுபற்றி, பெருவாரியாக கிராம அளவிலும், நகரங்களிலும் கூட, C.A. படிக்கும் வழிமுறைகள் தெரியாது. இதைப் பார்க்கும், நண்பர்களும் கூட கூறலாம்.
@vasudevan8730 Vivasayee also need to write accounts & invest 10% of his earnings for the future. Guidance from Village Level CAs is going to be tge game changer.
Then who is Accounted this profit & loss Account in agriculture to meet out Income Tax coracadil Government officials. CA Holders can only face this issue. Okay
Those who are seeing this , I want to tell you that ca is not about what he is telling please be careful, don't get carried away. Truth is If you are from very low income family and can able to afford 5 to 7 years on an average then go for it, others who have better income families you have way more better options like CFA, ACCA,CMA(us),FRM. Please don't fall into this CA course and lose your valuable time. Its not at all transparent like any other course in the whole world.
@@drvictorjoe9733 completely agree with you , but it takes same level of skills and hardwork for all the courses I mentioned there. However with the transparency ca institute runs nowadays, I would highly recommend students to pursue such other courses when they can afford it. Time is more valuable than anything else.
@@shridharr238 Ru aware of any of ur school mates or ur school seniors who have passed Chartered accountancy? U might have seen them at the institute if they had cleared Chartered accountancy course.
ஐஏஎஸ் படிப்பை விட அதிக சம்பளம் தருதுன்னு சொல்றீங்க இன்னைக்கு இருக்கிற பிரதமர் முதல்வர் மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாரும் சம்பாதிக்கல ஏன் அவர்களை விட உங்களுக்கு சம்பாதிக்க ஆசை வரமாட்டேங்குது
Neenga solradhu crt dan sir... Village ku oru CA varanumnu solringaa.. Awesome, I salute u... But villagers 70 to 80% farming background sarndhu dan eirupanga... Namma country la ada pathi yarum yosika maatangalae.... Not even a single govt hadn't anygut to " Vivasayathukaga endha thalubadiyum pandradillaiyae" ... Avangaluku edum pannadha appo village epdi munnerum... Naadu epdi munnerum... Farming is a backbone of India..... Inni plastic arusiya sapdunga ellam.. My blessiings
.எல்லாபாடதிட்டங்களும் இதேபோல கடுமையாக இருக்கணும். சும்மா பேருக்கு படிச்சு முடிச்சு இரண்டு எழுத்தை பேருக்குபின்னால போட்டுகிட்டு வேலைகிடைக்கலன்னு புலம்பிதிரிவதில் பயணில்லை. தொழில்பயிற்ச்சியுடன் கூடிய படிப்புகள் ஆறாம் வகுப்புமுதல் ஆரம்பிக்கவேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு முடியும்போது ஒரு தொழில்தொடங்குபவர் தயாராகி வெளிவரவேண்டும். இன்னும் அதிகமாக தேவை என்போர் தொழில்செய்து சம்பாதித்துகொண்டே படிக்கவேண்டும். கணக்கெழுதுபவர்கள் மட்டுமே உருவானாலும் பத்தாது. படிச்சிட்டு வந்து உக்காந்து யாருக்கு கணக்கெழுதபோறாங்க. தொழில் இளைமையில் கற்பிக்கவேண்டுமா.
தாங்கள் கிராமத்தில் ஆபீஸ் வைத்து மாணவர்களை ஊக்குவிப்பது மிகவும் சிறப்பான பணி யாகும்....வாழ்த்துக்கள் sir
CA students attendance here..!! 💥🙌🏻
ஐயா உங்களுடைய மிகவும் அருமையான பதிவு. இது வாழ்க்கையில் பல பேரை முன்னேற்றம் அடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தாராளமாக CA படிக்க முன்வர வேண்டும்
Please refer to Village Students.
என் மகள் Entha tution num pokama ca inter group clear panni vittal
Very good ,keep it all the best
As a practicing Chartered Accountant (passed in 1984) who interacts with students from rural areas, I can say that everything about Chartered Accountancy course is hyped. Especially the employment/practice part. If you pass CA and after hard work for 20 years you can establish yourself unless you step into your father's practice. With AI there is going to be job loss. There are many courses which you can complete with ease and earn more money. Do not be carried away by false hopes. They are after your money.
Thank you for good insight sir.
CA over hyped cannot go out India. .stipend 5000 even inhale seen 3000 given in auditors office ..summa urituvanga..best is always engineering.
I am a Chartered Accountant from Pondicherry my package is 15Lakhs per annum ( very good package for a non - metro city). Age -26. All my frds who have cleared CA are in very good position...it's ok if you don't encourage others...don't gate keep such a good opportunity... abroad opportunities are also there....
@@swathilakshmi3719 community also important but know one know 😂😂😂😂
@@sgilgamesh
Anna...
Atleast pursue engineering properly & get a job.
My Best Wishes.
சி ஏ சேர்க்க உண்டான வழிமுறையை தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
நன்றி அருமையான பதிவு ஐயா
அருமையான பதிவு நன்றி
சிந்தனைக்கு மட்டுமே!🎉🎉🎉
வாழ்த்துக்கள் தங்கள் சேவைக்கு///அரசாங்க கஜானாவிற்கு செலுத்தாமல்
பொய்யான கணக்கு எழுத
அதிகபட்சம் ஆட்கள் அவசியம்
தேவை///நேர்வழியை விட
குறுக்கு வழியையே இன்றைய இளம் தலைமுறையினர் விருப்பங்கள்!!!!!///படிக்காமல்
காசு கொடுத்தால் கிடைக்குமா????? சிந்தனை துளிகள் 🎉🎉🎉🎉🎉(ஒரே நோக்கம் அதிக பணம் சம்பாதிப்பது மட்டுமே)?????
😁
பணம் உள்ள எஜமானி எடுபிடி வேலை.
Enga chella daughter CA ippo mudithu vittal we are very proud
❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
எந்த Academy யில் உங்க daughter படித்தாள் pls சொல்லுங்க என் daughter ம் CA படிக்கிறாள்.
Ks academy nallaa irukum.yen ponnu mudichutaa
Mam how many years it takes to complete C A for your daughter
@@sivakamiramiah4596எந்த ஊர் எவ்வளவு செலவானது
Detailed explanation with good clarity.
Keep it up.
Congrats bro
Great job
Am economics teacher
Proud to say
Cost Accountant is also in great demand
One village ,one CA 💐🎊
I know he is working for it upto the bottom level and generating Confidence amongst CA aspirants
Congrats beloved brother John Morris . Blessings be Yours to achieve the Goal 💯 for Goodness of Future Generation. 🙏 Adv. Hepsi kk 😊
Thank you so much ma'am for the unconditional support at all times.
🎉 மிகவும் சிறப்பு நன்றி சார் வணக்கம்🙏💐
Thanks for the inspirational interview Sir - CA C.Arthanareeswaran
CMA படிப்பு பற்றியும் வீடியோ போடுங்கள்
Resu. Thank you sir.
Very good. M.Ravo😊😊😊
Fruitful intimation . Thank you so much Gentleman. ❤❤❤
chartered accountant எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுகக்கான வேலைவாய்ப்புகள் குறையவே செய்யும்.
Thank you so much sir❤❤❤
Thank you sir 🎉
Positive interview ❤🎉sir ...👏👏
Very nice interview given John Moris sir . Congrats
Each village one CA
We want increase more Accounting profession not only Locally including globally
My profession is Lecturing ACCA
Unless you have full financial and moral support for a minimum of eight years do not step into CA.
It is not as rosy as portrayed in this interview.
அருமையான தகவல்!! எதிர்கால பாரத இளைஞர்களின் சரியான கல்விப்பாதை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் கிராம முன்னோற்றத்திற்கும் அடிப்படை உத்வேகம் இதுவே!!.
India nu solla vara thu pola
Superb Anna ! Congratulations ! 🎉
அருமையான பதிவு ஐயா
Thanks your CA information
நல்ல வழிகாட்டி
Auditor Mr Mories CA is always motivating students of various area
His one Villege one CA campaign make more CA s in and around India
கொள்ளையடிப்பவர்களை பாதுகாக்கவும், அரசாங்கத்தை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதற்காகவே உண்டான படிப்பாக இது இருப்பதாகத்தான் தெரிகிறது.
நல்ல கண்ணால் பார்க்கவும் . நொல்ல கண்ணால் பார்க்காதே.
😗😗😗😣😣😣😣😣😉😉😉😉
@@kanchanapazhani4065 nalla kanna la avar patha tha solra ru 😂😂😂
100%உண்மை
Vazhthukkal sir.
Useful information
Very useful presentation. May God bless you and continue to be a blessing to many.
தொழில் சார்ந்த படிப்பு வியாபாரம் விவசாயம் சித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர் வேதம் இந்த படிப்பு தேவை தானே
இவர்கள் எல்லோரும் தொழில் செய்ய ஒரு சார்ட்டட் அக்கவுண்டென்ட் வழிகாட்டுதல் தேவை தானே....!?
Happy to see you sir
Super,All the best,God bless you 🙏
Very useful n enlightening interview.
Ennoda daughter bsc marhs padikiral. Next CA panna mudiyuma.
@AJohnMoris may i know where is your institution located?
Useful info.....🎉
Same thing applicable for chartered engineer also. If anybody spend 30000 rs they will get charactered engineer course. But talent is required.
Well explained
ஐயா வணக்கம்.நான்பிரபு. நான் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.எட்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு கை கால்களும் செயலிழந்து விட்டன. எனது மகன் 12 ஆம் வகுப்பு காமர்ஸ் குருப் எடுத்து படித்து வருகிறார். அவரை நான் சி.ஏ படிக்க வைக்க வேண்டும் என என்பதே குறிக்கோள் .தங்கள் இன்ஸ்டியூட் முலம் உதவ முடியுமா. கரூர் மாவட்டம்.
10 த் மார்க் 425
11த் மாரக் 496
Congratulations sir
After Bcom ca chartered accountants pana value irukum ahh sir
Sr any age we can study for this... Already completed degree other degree now we can do it
Very informative news
Bcomca aduthu mcom or mba ethu padikkalam.
முகவரி மற்றும் செல் நம்பர் சொல்லுங்க சார்
For preparing one kg rise nearly 1000 litre water is required.please compare rates of water and rise, No body bother about After Independence only it happened, Thanks to the government for creating small agriculturist as a beggar. Thanks for all, we are very happy to see others living happily . Especially a village former does not know what is happening and how happily town people living. Thanks government.
Hats off Johnmoris. I FILED ITreturn in ur Ngl branch lastweek. My husband from last yr onwards in ur office
Aia super advice ❤🎉
Our Prime Minister had said , If CA s have worked honestly , our country could have become powerful nation long back.
ஏதாவது உற்பத்தியை செய்கிற படிப்புதான்
நாட்டை உயர்த்தும் படிப்பாகும்...
கணக்கு எழுதுகிற படிப்பெல்லாம் நாட்டை
உயர்த்தாது....
ஆனாலும்... இந்த பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது ....
Idea is also icon - example your using youtube, fb,WhatsApp, some other data websites, satellite data etc....
Enna thozil seithalum accounts parkka aal vendama
Morris sir your informations are correct but you compromise in practice, example Vellamadam Agasthiar Muni Children hospital
C.A. வை எந்தக் காலேஸில் படிக்கணும்? அல்லது, தனியாக ஏதும் இன்ஸ்டிடியூட் இருக்கிறதா?
இதுபற்றி, பெருவாரியாக கிராம அளவிலும், நகரங்களிலும் கூட, C.A. படிக்கும் வழிமுறைகள் தெரியாது.
இதைப் பார்க்கும், நண்பர்களும் கூட கூறலாம்.
Ks academy nalla irukum at Chennai one of the best institute....
தெளிவான விளக்கம்
Articled person can be appointed in audit firms only after he clears Inter
Congrats Sir
படிக்கும் போது இப்படி தான் சொல்லுவார்கள்...
படித்து முடித்த பின் வேலையே கிடைக்காது......
இது தான் உண்மை
Super anna
விவசாயம் செய்தால்தான் வயிற்றுக்கு சோறு கிடைக்கும்
இவர் நேர்மையானவர் பக்கிகள் IAS இல் லஞ்சம் பெட்டி பெட்டியாக கிடைக்கும் என்பான்
உண்மை உண்மை.ஆனாஉண்மையை உணர மாட்டார்கள் மக்கள்
நீங்க முதலில் செய்யுங்க
@vasudevan8730 Vivasayee also need to write accounts & invest 10% of his earnings for the future.
Guidance from Village Level CAs is going to be tge game changer.
Then who is Accounted this profit & loss Account in agriculture to meet out Income Tax coracadil Government officials. CA Holders can only face this issue. Okay
Sir en payan padikkanumnu enakku aasai but mark kammiya vaanguvan pola
Ca course complete and government job vacancies keteykuma
Congratulations sir 🎉🎉🎉😂😂😂😂😂
Plz update ur branches sir
I am bsc(cs) student
And i like to be CA acc
Final question very good question AI can replace anything. Good keep it convo
Those who are seeing this , I want to tell you that ca is not about what he is telling please be careful, don't get carried away. Truth is If you are from very low income family and can able to afford 5 to 7 years on an average then go for it, others who have better income families you have way more better options like CFA, ACCA,CMA(us),FRM. Please don't fall into this CA course and lose your valuable time. Its not at all transparent like any other course in the whole world.
Hard work and skill needed and is not about money
@@drvictorjoe9733 completely agree with you , but it takes same level of skills and hardwork for all the courses I mentioned there. However with the transparency ca institute runs nowadays, I would highly recommend students to pursue such other courses when they can afford it. Time is more valuable than anything else.
//இவரை போல ஊருக்கு ஒரு வர் இருந்தால் போதும் !! இந்தியா வல்லரசு ஆகி விடும் !!
How many Tamil Nadu govt school students have cleared C.A in the last 30 years?
Most of the students from tamil nadu.passed
I am also CA studied in government schools
@@chinnannanarthanareeswaran9555 Ok sir. Which year did u pass ur 12th board exams?
I am.2011.
@@shridharr238 Ru aware of any of ur school mates or ur school seniors who have passed Chartered accountancy? U might have seen them at the institute if they had cleared Chartered accountancy course.
What will happen after AI? Will AI replace CA ?
ஐஏஎஸ் படிப்பை விட அதிக சம்பளம் தருதுன்னு சொல்றீங்க இன்னைக்கு இருக்கிற பிரதமர் முதல்வர் மற்ற அரசியல் தலைவர்கள் எல்லாரும் சம்பாதிக்கல ஏன் அவர்களை விட உங்களுக்கு சம்பாதிக்க ஆசை வரமாட்டேங்குது
Coaching class க்கு செலவிடப்படும் கட்டணம் பற்றி இவர் சொல்லவே இல்லை ...
Shares வாங்கி விற்று சம்பாதிக்கிற படிப்பு
நாட்டை உயர்த்தாது
அப்படி குறைத்து மதிப்பிட கூடாது. கணக்கிடாமல், மேற்பார்வையிடாமல் எந்த நிர்வாகமும் நடைபெறாது.
ஷேர்க்கும் இந்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை
சிஏ புக் செலவு மட்டுமே இந்த காசு கோச்சிங் and Tution kku separate fees
Supper Sir
Final only yearly two exam, so foundation, inter yearly 3 timed, currently final students, unlucky, why sir?
Bcom mudithalum percentage commi analum nrer pogalama straighta pl sollunga
Nice
Sir njan Tamil MA B .ed mmudichirikken Age 51 years njan intha padippe padikka mudiyuma.please reply
At present I am govt employee at the age of 50 I want to study CA ( basically pharmacy graduate ) any body can guide help
@AJohnMoris may i know where is your institution located sir?
This is another type of marketing for graduates become a CA earn this much which is also think who desire to study before join.
Neenga solradhu crt dan sir... Village ku oru CA varanumnu solringaa.. Awesome, I salute u... But villagers 70 to 80% farming background sarndhu dan eirupanga... Namma country la ada pathi yarum yosika maatangalae.... Not even a single govt hadn't anygut to " Vivasayathukaga endha thalubadiyum pandradillaiyae" ... Avangaluku edum pannadha appo village epdi munnerum... Naadu epdi munnerum... Farming is a backbone of India..... Inni plastic arusiya sapdunga ellam.. My blessiings
வர வர CA engineer போல ஆக போகுது 😂😂😂பாதி வந்து விட்டது
Yen bro ipudi sonriga
@@Anuvii-dk8vm தெருவுக்கு 4 பேர் இருக்க ஆரம்பித்து விட்டனர் மரியாதை இல்லாம போய் விடும்
Anyone can be a engineer. No one can be CA as you think
@@abithiel1724 இதே buruda கதை கட்டுங்கள் doctors lawyer's same story
@@Burningcarrybagpass percentage 5% broo CA final lah😂
Wonderful description of chartered accountancy as a course and profession. Thank yu sir.
சிலபஸ் ரொம்ப அதிகம். கேள்விகள் கடுமையாக இருக்கிறது. யாருமே பாஸ் ஆவது இல்லை
This attempt, 20460 persons cleared CA
Please be positive
.எல்லாபாடதிட்டங்களும் இதேபோல கடுமையாக இருக்கணும்.
சும்மா பேருக்கு படிச்சு முடிச்சு இரண்டு எழுத்தை பேருக்குபின்னால போட்டுகிட்டு வேலைகிடைக்கலன்னு புலம்பிதிரிவதில் பயணில்லை.
தொழில்பயிற்ச்சியுடன் கூடிய படிப்புகள் ஆறாம் வகுப்புமுதல் ஆரம்பிக்கவேண்டும்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடியும்போது ஒரு தொழில்தொடங்குபவர் தயாராகி வெளிவரவேண்டும்.
இன்னும் அதிகமாக தேவை என்போர் தொழில்செய்து சம்பாதித்துகொண்டே படிக்கவேண்டும்.
கணக்கெழுதுபவர்கள் மட்டுமே உருவானாலும் பத்தாது.
படிச்சிட்டு வந்து உக்காந்து யாருக்கு கணக்கெழுதபோறாங்க.
தொழில் இளைமையில் கற்பிக்கவேண்டுமா.
We need more industrialists and technical staff. Simple accountancy is enough for calculation.
@krishnamoorthydt3752 Industrialisation is the main byproduct of more Chartered Accountants .
👌👍
சிஎ படிக்க வயது வரம்பு உண்டா சார்
Good news ok sir thanks 12:43
மனைவி வயது 56
சி ஏ
ன்டர் பாஷ்
பண்ணிட்டாங்க
இப்ப படிக்க முடியாத
எண்ண செய்யவும்
வழிகாட்டங்கள்
வாழ்த்துகள் சார்
Don't join CA course if you are average students and middle class
cma inter insitions in ciombature la enga iruku sir
But why no pass rate and making it tougher day by day. Make it 4 subjects and MCQ. Too lengthy course to pass.
IAS vida CA ku power iruka?? Salary vachi onum podunga mudiyathu intha naatula
𝘾𝙤𝙧𝙧𝙚𝙘𝙩
CA value is there but what about CE. Chartered Engineer.