மிரட்டும் இரவு - சைக்கிளில் ரகசிய RAID..! மிரண்டு போன போலீஸ் - JCP ரம்யா பாரதி IPS பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • நள்ளிரவில் சைக்கிளில் சென்று வடசென்னை பகுதியை கண்காணிக்கும் JCP ரம்யா பாரதி IPS தன் பயணங்கள் குறித்து பேட்டி
    #ramyabharathi #varuninterviews#behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 522

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @brainycraft6716
      @brainycraft6716 2 ปีที่แล้ว +1

      Amama d6 sheach pangma

    • @vasuarumugam9608
      @vasuarumugam9608 2 ปีที่แล้ว +2

      அம்மா வணக்கம்,தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்.
      உங்களை எங்கள் பெண் காவல் தெய்வமாக பார்க்கிறேன்.
      என்னை பொறுத்தவரை அனைத்து இரவில் அனைத்து கடைகளையும் போலீஸ் மூட சொல்வதால் இரவில் மக்கள் நடமாட்டம் குறைகிறது.குறைந்தது ஓட்டல்கள் திறக்க வேண்டும்.பெண்கள் வெளியே செல்ல முடியவில்லை.தங்களை போன்று அனைத்து பெண்களும்(வேலை நிமித்தம்) வெளியில் க நடமாடும் காலம் வர வேண்டும்.காந்தி கனவை நீங்கள் நனவாக்க வேண்டும்.

  • @sagayaraj7581
    @sagayaraj7581 2 ปีที่แล้ว +100

    பெண் காவல்துறை அதிகாரி வார்த்தையில் ஒரு உண்மை உள்ளது சைக்கிளில் சுற்றி வரும் போது நல்லதொரு கனெக்ட் கிடைக்கும் என்பது உண்மை தான் அதே நேரத்தில் உங்கள் பாதுகாப்பையும் உருதி செய்து கொள்ளுங்கள் எல்லா ஊர்களிலும் காவலர்கள் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் எங்கள் மண்ணின் பெண்புலிக்கு பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    அன்புடன்
    . சகாயம்

  • @Vinothnaamtamilar
    @Vinothnaamtamilar 2 ปีที่แล้ว +745

    இரவு நேரத்தில் மக்கள் பயப்படுவதே காவல்துறை அதிகாரிகளை பார்த்து தான்....

    • @ramdoss5614
      @ramdoss5614 2 ปีที่แล้ว +24

      சரியாக சொன்னீங்கா Bro 👍

    • @skchennaimotovlogger
      @skchennaimotovlogger 2 ปีที่แล้ว +8

      😳😳🤣🤣

    • @manopari9247
      @manopari9247 2 ปีที่แล้ว +10

      இந்த பதிவில் கடைசிவரை நான் எதிர்பார்த்தது இல்லை

    • @முருககுமார்
      @முருககுமார் 2 ปีที่แล้ว +24

      Tappu pannavan dhaan bayapiduvaan, tappu pannaadavan illa, kaaval turai ya paartaalum.

    • @saranya-je2lu
      @saranya-je2lu 2 ปีที่แล้ว +31

      தப்பு பண்ணினால் தான் பயப்பட வேண்டும்

  • @Stanleysahayam
    @Stanleysahayam 2 ปีที่แล้ว +49

    எல்லாம் சரிதான் மேடம்... காவல் துறையை பொதுமக்களைக் கண்ணியத்தோட நடத்தச் சொல்லுங்கள்

  • @abdullathiff551
    @abdullathiff551 2 ปีที่แล้ว +14

    உங்கள் பனி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அம்மா

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +37

    ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை அரசியல்வாதிகள் குறுக்கிட்டு அழுத்தம் கொடுக்காமல் இருந்தாலே நிர்வாகம் சரியாக இருக்கும்.

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 ปีที่แล้ว +39

    இது மாதிரி அனைத்து அதிகாரங்களும் வலம் வந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 2 ปีที่แล้ว +6

    Super இது புலிகள் இயக்க ஆரம்ப செயல் இப்படி பல காவலர்கள் நடவடிக்கைகளில்
    ஈடுபடுத்தினால் நல்லது பல சட்ட விரோதமான செயல்பாடுகளை தடுக்கலாம்
    நீங்களும் உங்கள் பாதுகாப்பும்
    முக்கியம் வாழ்த்துக்கள்

  • @JaiGanesh-q7w
    @JaiGanesh-q7w 18 วันที่ผ่านมา +1

    நம்ம ஊரு லே.. அம்மாவுக்கு பின்ன தைரியமும் & ஊக்கமும் இல்லாம இருக்குமா........ வாழ்க ரம்மியா அக்கா..... இப்படிக்கு தென்காசி தென்றல்..... ❤❤❤

  • @palania5129
    @palania5129 2 ปีที่แล้ว +29

    அன்பு மகளே!எல்லாவற்றையும் இயல்பாக
    எடுத்துக்கொள்ளும் உங்கள்
    இயல்பை நான் பெரிதும்
    மதிக்கிறேன் உங்களையும்
    தான்.வாழ்த்துக்கள் மகளே.

    • @7sairam
      @7sairam 2 ปีที่แล้ว

      யப்பா என்றைக்காவது நடு ரோட்ல வெயில்லயும் மழையிலயும் கால் கடுக்க அவ்வளவு தூசில ஒரு நாள் தவறாமல் நிக்குறாங்களே காவலர்கள் என்றைக்காவது ஒரு நாள் அவுங்கள பற்றி கவலை பட்டு இருக்கீங்களா.
      எதோ குளு குளு கார்ல வந்து ஒரே ஒரு நாள் சைக்கிள் பயணம் செஞ்சுதற்கு அதுவும் கூட உதவிக்கு நாலு பேரோட வரவங்களுக்கு உருகரீங்க

    • @marulmurugan7171
      @marulmurugan7171 2 ปีที่แล้ว +1

      Super mam

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +23

    சூப்பர் மேடம் உங்களைப் போல் அனைவரும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் உங்கள் பணி மென்மேலும் துயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @krishnaswamykarpagam1621
    @krishnaswamykarpagam1621 2 ปีที่แล้ว +8

    வணக்கம்.தங்கள்
    செயல்பாடுகள் இன்றைய இளைஞர்க்குமிகப்பெரிய
    நேர்மறைமுன்னுதாரணம். 💐💐💐💐💐🌺🌺🌺🌺
    இயல்பான அணுகுமுறையும் கடமை உணர்வும்
    மெச்சத் தக்கன🙏🙏🙏 🙏🙏🙏🙏

  • @muthupandianrms7156
    @muthupandianrms7156 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள். பெண் சிங்கமே...... வணங்கி மகிழ்கிறோம்...........

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 2 ปีที่แล้ว +53

    மேடத்திற்கு வணக்கம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவ்வாறு செயல்பட்டால் குற்ற சம்பவம் குறையும். வாழ்த்துக்கள் மேடம். இறைவன் துணை எப்போதும் இருக்க வேண்டுகிறேன்.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      ஹே...ஹே...அடடடா...

  • @rosalixaverpraisethelord9121
    @rosalixaverpraisethelord9121 2 ปีที่แล้ว +18

    மனம் நெகிழ்கிறது பெருமைகொள்கிறது. வாழ்த்துக்கள் பாரதி. தங்கள் பணி சிறக்க மக்கள் மகிழ ஜெபிக்கிறேன்.

    • @Ram-indian
      @Ram-indian 2 ปีที่แล้ว

      Dutyku கேமரா man கூடவே கூட்டிட்டு போறது சூப்பர்

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 2 ปีที่แล้ว +94

    எங்க ஊர் பெண்சிங்கங்கள் ரம்யாபாரதி, ஆசியாமா அவர்களின் சேவைகள் தொடர வாழ்த்துகிறோம்!

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 2 ปีที่แล้ว +2

      Aziaammal kongaiayarkurichi tuticorin
      Ramyabharathi thirunelveli

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் 2 ปีที่แล้ว +1

      @@venkatvardhan9341 திருநெல்வேலிக்கும் கொங்கராயகுறிச்சிக்கும் எவ்வளவு தூரம்?

    • @venkatvardhan9341
      @venkatvardhan9341 2 ปีที่แล้ว +2

      Ramya my district ji

    • @அணிலும்அறமும்
      @அணிலும்அறமும் 2 ปีที่แล้ว +1

      @@venkatvardhan9341 உங்க distictல் எந்த ஊர்?

    • @balasubramaniana8776
      @balasubramaniana8776 2 ปีที่แล้ว +1

      @@அணிலும்அறமும் 4 km

  • @balakrishnan.s.p1977
    @balakrishnan.s.p1977 2 ปีที่แล้ว +9

    பாரதி கண்ட புதுமை பெண்.. இந்த ரம்யா பாரதி..ராயல் சல்யூட்.. வாழ்க வளமுடனும்,,நலமுடனும்..

  • @naveenchawla4804
    @naveenchawla4804 2 ปีที่แล้ว +14

    👏🏻 சூப்பர் மேடம் உங்களைப் போல் அனைவரும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் உங்கள் பணி மென்மேலும் துயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎈🎊 🎆

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 2 ปีที่แล้ว +41

    Inspiring IPS officer, congratulations 🎉👍

  • @masskarthi0076
    @masskarthi0076 ปีที่แล้ว +4

    சிறப்பாக காவல் பணியை செய்கிறார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +26

    நாட்டுக்கும் பெற்றவரும் வருங்கால சந்ததிகள் பெருமைப்பட்டு பணிக்கு பெருமை சேர்த்திட முன் உதாரணம் பாராட்டுக்கள்

  • @great437
    @great437 2 ปีที่แล้ว +21

    Semma gethu interview madam.. Salute to you 🙏

  • @karnakarna579
    @karnakarna579 2 ปีที่แล้ว +5

    பெண் சிங்கம் மேடம் நீங்க...🔥 உங்கள் காவல் பணி தொடரட்டும்...💂

  • @velumanis4005
    @velumanis4005 2 ปีที่แล้ว +19

    தமிழகத்தில் உள்ள அனைத்து நகரத்தில் உள்ள காவல் அதிகாிகள் இது போல் இரவில் கண்காணிப்பு கள் நடந்தால் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்

    • @NoFakeVlog
      @NoFakeVlog 2 ปีที่แล้ว

      போய்ட்டு பார்... அனைத்து அதிகாரியும் அவர்கள் வேலையை செய்து கொண்டு தான் இருக்காங்க....

    • @l.sundararajan1220
      @l.sundararajan1220 2 ปีที่แล้ว

      பாராட்டுதளுக்குரியது

  • @babukumar4758
    @babukumar4758 2 ปีที่แล้ว +14

    நீங்கள் எங்கள் மதுரையில் விரைவில் காவல் ஆணையர் ஆக வர வாழ்த்துகள் மேடம்

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      ஹே..ஹே..ஹே..ஃப்பூ

  • @suhanaa4060
    @suhanaa4060 2 ปีที่แล้ว +34

    Wow...She is My role model ...young age 21 lea civil service clear panavanga...2010(15/12/10) la evanga aanantha vikatan ku interview thantha paper enum naa pathirama vechuren frds. Apo apo avanga interview padichu boost agipen...you are my inspiration mam.thank you behindwood for this interview .I'm seeing after 13 years. I'm happy

  • @anuradias
    @anuradias 2 ปีที่แล้ว +1

    மேடத்திற்கு வணக்கம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவ்வாறு செயல்பட்டால் குற்ற சம்பவம் குறையும். வாழ்த்துக்கள் மேடம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் from sri lanka

  • @rajagopalanns5117
    @rajagopalanns5117 2 ปีที่แล้ว +4

    ஒரு நல்ல முயற்சி,உங்களுடைய இந்த முறை

  • @ranganathanp1416
    @ranganathanp1416 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் மகளே. உங்களைப்போன்ற பெண் சிங்க அதிகாரிகள் பணி தொடரட்டும் 👍 👌 👏 🙏 🙌 💐 🍇 🍬.

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 ปีที่แล้ว +5

    இணை ஆணையர் ரம்யா பாரதி மேடம் அவர்கள் தலைமையில் வட சென்னை முழுவதும் சரித்திரம் படைத்திட வாழ்த்துக்களையும் ஜெபத்தையும் உரித்தாக்குகிறேன். மிகுந்த கடமை உணர்வோடு பணி செய்யும் தங்களைப் போன்றவர்களுக்கு ஜெபத்தின் ஊடாக துணை நிற்பது அவசியம்.

  • @Ganesh_Stores_a_to_z
    @Ganesh_Stores_a_to_z ปีที่แล้ว +7

    அன்பு அக்காவின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவன் பார்வையில் அக்கா உயர்ந்து வரவும் வாழ்த்துக்கள் 🎉❤🥰🤗🤝🙏

  • @manikandan-fj5vj
    @manikandan-fj5vj 2 ปีที่แล้ว +2

    மீன் வாசனை 👍 அருமையான பதிவு 👍

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 2 ปีที่แล้ว +17

    This is awesome, really good... A big salute to her.

  • @ezracharles78
    @ezracharles78 2 ปีที่แล้ว +17

    Madam good morning. Really you are a dynamic IPS officer and brilliant Joint Commissioner of North Chennai. You are very brave and social behaviour. Thank God for your academic services. Great

  • @muthukumaran6226
    @muthukumaran6226 2 ปีที่แล้ว +23

    Very good madam. It is necessary for all. Long live without illness and with full of happiness madam
    Your work should be continued.congrats madam

  • @ckrishnamurthi
    @ckrishnamurthi 2 ปีที่แล้ว +6

    சந்தோசமாக உள்ளது. IPS அலுவலர் என்பதையும் கடந்து நம் சகோதரி என்று மனம் பெருமை கொள்கிறது .இதயபூர்வமான வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 2 ปีที่แล้ว +11

    Real heroine... Hatsoff

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 2 ปีที่แล้ว +10

    சிங்கப்பெண். தூத்துக்குடி மாவட்டத்திற்கு உங்களால் பெருமை மேடம்.

  • @57403sivarajme
    @57403sivarajme 2 ปีที่แล้ว +46

    மகளிர் காவலர் ஒருவருக்கு இன்று பாதுகாப்பு இல்லை என்பது போல் திமுக மீட்டிங் நடந்த செய்தியை கேட்டு மிக வேதனை அடைந்த நாளும் இன்று தான் ஆகையால் அந்த காவலர் யார் என்று கண்டுபிடித்து இதே மீடியாவில் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

    • @sujathad3138
      @sujathad3138 2 ปีที่แล้ว

      Super mam.. happy..women problem caused by police, rowdies will be less... also kasimedu area details knowhow also super

    • @muthurajuvellaisamy3764
      @muthurajuvellaisamy3764 2 ปีที่แล้ว +4

      Boss... இந்த behindwoods அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் #இவன் #200 rupees UPS

    • @manopari9247
      @manopari9247 2 ปีที่แล้ว +1

      இப்ப புரிந்திருக்கும் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் பாதிக்கப்பட்ட நபரை சந்தைப்படுத்தல் உன்மை புரியும்

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +12

    பெண் சிங்கம் வாழ்த்துக்கள் மேடம்

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 2 ปีที่แล้ว +7

    Madam we need IAS like Kavitha Ramu and IPS like you . Lot of IAS and IPS we need.

  • @malikyasar791
    @malikyasar791 2 ปีที่แล้ว +28

    👮🏻‍♂️Hat's off Mam..👏💯

  • @JeraldRobert
    @JeraldRobert 2 ปีที่แล้ว +9

    Congrats
    For Speaking TRUTH

  • @ragulmurugan3027
    @ragulmurugan3027 2 ปีที่แล้ว +5

    Thoothukudi 🔥 thirunelveli 🔥 eppavum mass tha 🔥

  • @mohan8175
    @mohan8175 2 ปีที่แล้ว +5

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைகின்றன நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏

    • @Theju01-l2l
      @Theju01-l2l 2 ปีที่แล้ว

      Viakolil paduthaa naii pooal unnla modiyala awanga work ku konjamachum respect pannuda paradheeshii

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +2

      சூப்பர்

  • @manibalanbalan85
    @manibalanbalan85 2 ปีที่แล้ว +4

    Eppa semma work , super madam

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 2 ปีที่แล้ว +1

    பூர்வீகம் திருநெல்வேலி, தூத்துக்குடி தான், (கருவாடு, மீன்.. வாசனை),எங்கள் ஊரு பெண் சிங்கம். சிறப்பு வாழ்த்துக்கள். JCP ரம்யா பாரதி Madam.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 ปีที่แล้ว +1

      ஹே...ஹஹஹ....ஹே.ஃபூ

  • @aslamshaaslamsha6734
    @aslamshaaslamsha6734 2 ปีที่แล้ว +1

    16:00 17:00 indha word's ippo vaachum indha makkaluku puriumnu neneikire yeppomey nalla erukanum ka neega and unga family 😌🥰

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 ปีที่แล้ว +3

    உங்களுக்கு திறமைக்கு பாராட்டுகள் ஆனால் பல காவலன் எங்களின் இதுபோன்று பல குறைபாடுகள் நடந்து கொண்டே தான் உள்ளது. நீங்கள் பணிக்கு வரும்போது எடுக்கும் உருது மொழியை எந்த காவலரும் பின்பற்றுவது இல்லை.

  • @thyagarajankrishnan6080
    @thyagarajankrishnan6080 2 ปีที่แล้ว +22

    This officer is really a great.Female officer in a rank of joint commissioner going round in a bicycle during night and having surprise check in police stations is superb. I bow my head to her for the actions. God should be with her and protect her.long live officer.

  • @thewarrior-faisal946
    @thewarrior-faisal946 2 ปีที่แล้ว +19

    Good to see that we have more brave womens in TN like you, Keep rocking

  • @coolsaravanan2668
    @coolsaravanan2668 2 ปีที่แล้ว +1

    Great 👍👌 மக்கள் பணி சிறப்பாக தொடரட்டும்.....👩‍✈️

  • @priyadarshinid4443
    @priyadarshinid4443 2 ปีที่แล้ว +7

    So simple. Down to earth. Hats off to u mam.

  • @imtherockstaryes9247
    @imtherockstaryes9247 2 ปีที่แล้ว +8

    Great respect on you madam

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @Dream__world39
    @Dream__world39 2 ปีที่แล้ว +3

    Hats off mam... political person yarum thalai idamal irunthal nanraga irukkum

  • @anushasundar7720
    @anushasundar7720 2 ปีที่แล้ว +9

    wow...... no words. keep rocking

  • @tamilsongs3232
    @tamilsongs3232 2 ปีที่แล้ว +1

    Super super ramya Bharathi sister 👍👍👍👍👍....inthe mathiri police LA kittaikurathu enkke oorle Rompe kastam

  • @alagars3253
    @alagars3253 2 ปีที่แล้ว +3

    தங்கமே 🎈

  • @ravichandran01
    @ravichandran01 2 ปีที่แล้ว +2

    சூப்பர் மகளேவாழ்த்துக்கள்

  • @yazhjaya2306
    @yazhjaya2306 2 ปีที่แล้ว +3

    சேப்பாக்கம் மெட்ரோஸ்டேஷனில் இருந்தது லாகாலேஜ் ஹாஸ்டல் செல்லும் சாலையில் பகலில் தனியாக செல்ல வே பயமாக உள்ளது சமூக விரோதிகளும் வாடகைவண்டிகளும் குப்பை மேடுகளும் மோசமான பாதை மேடம் உதவிசெய்யுங்கள்

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 2 ปีที่แล้ว +1

    Good job valthukkal valzha wallamudan pallandu nallamuden Best wishes sister

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj 2 ปีที่แล้ว +3

    super Bharathi IPS madam

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 ปีที่แล้ว +10

    A real people's Police Officer.

  • @muthalvanvivasaye
    @muthalvanvivasaye 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @abdulkhader8098
    @abdulkhader8098 2 ปีที่แล้ว +3

    Speech less madam.. super

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி👍👍

  • @sathizkrish9820
    @sathizkrish9820 2 ปีที่แล้ว +1

    Sister semma neega Vera level ips 😍 🔥 💥 ❤️‍🔥

  • @rithikesh.t414
    @rithikesh.t414 2 ปีที่แล้ว +9

    👏👏👏👏 congratulations mam.

  • @vvprabu1227
    @vvprabu1227 2 ปีที่แล้ว +1

    தனி ஒரு அடையாழம்
    இதே பொல் ஆண் பெரிய காவல் அதிகாரிகள் சைக்கிள் அல்லாது டூவிலர் மப்டியில் சென்றால் காவலர்கள் மக்களிடம் மாரியதையகவும் பெசுவர்கள்
    சைலேந்தர் ஐயா அவர்கள் அடுத்து
    ஒரு பெண் அதிகாரி சைக்கிள் பயன்படுத்திகின்றர் வாழ்த்துகள்
    நல்ல உடல் பயிற்ச்சி

  • @selvasezhiyan7337
    @selvasezhiyan7337 2 ปีที่แล้ว +5

    Great job madam hands of to you

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 2 ปีที่แล้ว +1

    Vazthukkal porattukal mom.
    Best wishes 🙏

  • @Rafi_U
    @Rafi_U 2 ปีที่แล้ว +6

    Hat's off Madam 👮‍♀️👏👌

  • @padhuskolam4007
    @padhuskolam4007 2 ปีที่แล้ว +1

    Congratulations madam
    Intha pathavi evalavu magathumanathu vallthukkal vallthukkal vallthukkal

  • @saravananannamalai4385
    @saravananannamalai4385 ปีที่แล้ว

    Hai Mam very super and God Bless You and Long Live 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💘

  • @manopari9247
    @manopari9247 2 ปีที่แล้ว +5

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்

  • @Chandramohan-cl8lp
    @Chandramohan-cl8lp 2 ปีที่แล้ว +1

    Madam Seems to be a Genuine Dedicated Officer. All the Best for her New and future Ventures. My Salute to this Officer.Great Job of her's.

  • @deepakbaskaran7341
    @deepakbaskaran7341 2 ปีที่แล้ว +82

    This kind of police officers should come to top post in department

  • @rasi3987
    @rasi3987 2 ปีที่แล้ว

    Very smart young lady. She is a very good example how a police officer should be. Other officers should learn everything from this honest officer. Good luck, Madam. greetings from TORONTO.

  • @dharshini1201
    @dharshini1201 ปีที่แล้ว

    Sema mam hats off ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 2 ปีที่แล้ว +1

    சிங்கப் பெண்ணிற்கு என் வாழ்த்துகள்!

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 ปีที่แล้ว

    Very good sister 👏 ❤️ 👍
    God bless you always good job
    ⚘️⚘️⚘️
    Eelatamilan
    Liverpool
    Uk
    🇬🇧

  • @allrounder-india3500
    @allrounder-india3500 8 หลายเดือนก่อน

    Pink shoe . You proved IPS ah irundhalum girl thaan ❤ and that clip super

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- ปีที่แล้ว

    சில விஷயங்கள பேச கத்துக்கிட்ட from u mam❤️🥰

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 2 ปีที่แล้ว +2

    Thank you madem.take care.god be with you

  • @j_a_c_kc_h_a_m
    @j_a_c_kc_h_a_m 2 ปีที่แล้ว +3

    I wanna be like u mam 🔥❤️💖spr mam😍🔥😎 really your great 😃👍 ur very kind & respectfully person ✨😎

  • @vkpmanjalnila-zd6en
    @vkpmanjalnila-zd6en ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு
    சேவை வாழ்த்துக்கள்

  • @secularindian1949
    @secularindian1949 2 ปีที่แล้ว +15

    Any way be alert and be careful always. பந்தா இல்லாத joint commissioner க்கு வாழ்த்துக்கள்

  • @Kumaran-th3tg
    @Kumaran-th3tg 6 หลายเดือนก่อน

    Tankyoumadem
    Super
    தமிழ்நாடு

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran2691 2 ปีที่แล้ว +1

    Super madem.All the best

  • @ragus4880
    @ragus4880 2 ปีที่แล้ว +1

    அருமை ' நன்றி

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏 - RAMYA BHARATHI I.P.S. - 🙏🙏🙏

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 2 ปีที่แล้ว +6

    Proud of Ramya IPS madam

  • @SaminathantSame
    @SaminathantSame ปีที่แล้ว

    AMMA REALY YOUR VERY GREAT GOD ALWAYS WITH YOU AND BLESS CONGRATULATIONS. WISH YOU ALL THE BEST (OTHERS ALLSO DO LIKE THIS)

  • @jknatures
    @jknatures 2 ปีที่แล้ว +6

    Salute to you mam

  • @ganesan641
    @ganesan641 2 ปีที่แล้ว +3

    Madam great. You are settling an innovative trend in police service in India to take care of citizens of North Chennai. Wishing you all success.

  • @gobalakrishnan9015
    @gobalakrishnan9015 2 ปีที่แล้ว +2

    Mam porukinga irupanga security safa pannunga salute akka

  • @rajsks3948
    @rajsks3948 2 ปีที่แล้ว +1

    Super, Extraordinary dedication
    All the Best

  • @rajasekaran.s1728
    @rajasekaran.s1728 2 ปีที่แล้ว +9

    Inspirational...

  • @crawleytamil
    @crawleytamil 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் அம்மா