super singer 8 indipendent Repper Arivu performance

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • #supersinger
    #supersinger8
    #arivusupersinger

ความคิดเห็น • 1.4K

  • @jayachandranjayachandran4874
    @jayachandranjayachandran4874 3 ปีที่แล้ว +1839

    10 முறைக்கு மேல் பாத்தவங்க ஒரு like பன்னுங்க ...Arivu on 🔥🔥

    • @rajaraja-td5mw
      @rajaraja-td5mw 2 ปีที่แล้ว +9

      10 kum mela poguthu bro

    • @shiva.5549
      @shiva.5549 2 ปีที่แล้ว +6

      Me tooo... 💚

    • @Rifnaniyas2680-c3p
      @Rifnaniyas2680-c3p 2 ปีที่แล้ว +6

      10 பத்து தடவை இல்லை பிரதர் நூறு தடவை பார்த்தாலும் அலுக்காத பாடல்

    • @sampathneethiss3172
      @sampathneethiss3172 2 ปีที่แล้ว +2

      100

    • @lolluno1
      @lolluno1 2 ปีที่แล้ว +1

      Jai Bhim

  • @prakashr7195
    @prakashr7195 3 ปีที่แล้ว +688

    எல்லாத்துக்கும் அள்ளு உடுது...... பாடிட்டான் கை தட்டியே ஆகணும்ன்ற கட்டாயம்.... செம மாஸ் அறிவு ப்ரோ

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 ปีที่แล้ว +2464

    அங்க நிக்கிறவவங்க பாதி பேர் பிராமின்ஸ்... அவங்க முன்னாடி பாடுன பாரு அறிவு நீ வேற மாதிரி 🙏🙏🙏👍👍👍👍👍

    • @dsjohn2106
      @dsjohn2106 3 ปีที่แล้ว +25

      Ama vera level song aruvu

    • @prawin_pk1600
      @prawin_pk1600 3 ปีที่แล้ว +59

      இதே தான் தலைவா நானும் நினைச்சேன். பிராமின் சேன்னெல்ல பாடுனது தான் highlights eh.❤️

    • @curiouswanderer793
      @curiouswanderer793 3 ปีที่แล้ว +32

      Ungalukku ellaam, u be swaminatha iyer, Vaidhyanadha Aiyer, Bharathiyar patri thavarana purithalgalodu solli koduthirukkiraargal endru therigirathu. Baba Saheb Bhim Rao Ambedkarin aasan peyar Krishnaji Keshav Ambedkar. Avar oru Brahmin. Sathi enbathu oru adaiyaalam enra idathilirunthu oru vetrumai endra idathirku 1500-1700 il ponathu. Adhai adimai seiyum ayudhsmaaga matriyathu British vandha piragu. Caste system enbadhaiye kondum vandhaargal. Pirithaala. Ippo irukkum aatchiyalargal caste system enbadhai innum ozhikkavilla. Prithala.
      Itharku naduvil Makkalukku Brahmin veruppai katru koduthu vittargal.
      Odukka patta samoogathai veli kondu vara neraiyya Brahmins paadu pattirukkiraargal. Arivu inge vandhu avan thiramaiyai kaanbikka eppodhume varaverka paduvan. Avan thadagalai udathavan. Avanukkaana angeegaaram world stage.
      Melum ithu Brahmins mattume irukkum stage alla.
      So veruppai agatrivittu, arasiyal parapuraigalai muzhuvadhumaaga purakanithuvittu (adhu veruppai katru koduthaal),
      UNMAIYAANA VARALAARAI PADINGA.

    • @lachuanjulachu6608
      @lachuanjulachu6608 3 ปีที่แล้ว +46

      இந்த பாட்ட பாடுனதால இவரு ஜாதிய ஒழிச்சிட்டாருள..😂😂😂😂 இப்ப 1 கோடி ரூபாய் பரிசும் கிடைக்கும்ல 😂😂 மறைந்து போன ஜாதிய விதை போட்டு வளர்க்குற விஷ கிருமிகள் தான் டா நீங்க 😡😡😡

    • @vigneshmaark871
      @vigneshmaark871 3 ปีที่แล้ว +23

      Punda maari irukku
      ....ellarume...jaathiya...maranthu than da..irukanga.......intha maathiri. Loosu pundaikatha...nam dalith dalith nu...koovitu irukanunga..... please stop this....songs...

  • @johnvictor4764
    @johnvictor4764 3 ปีที่แล้ว +95

    கண்ணீரருடன் என் தந்தை
    அம்பேத்கர் அவர்களுக்கு
    என் வீரவணக்கம்! .

  • @francisxavier4718
    @francisxavier4718 3 ปีที่แล้ว +763

    அரங்கை அதிர வைத்தது என் மனதையும் அதில் வைத்து பாபாசாகிப் அம்பேத்கரின் பாடலை மிகவும் சிறப்பாக இதுவரையில் இந்த விஜய் டிவியில் பாடிய பாடலின் ஆனா 50 முறை கேட்டிருப்பேன் மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு என் சகோதரன் அறிவுக்கு என் ❤️❤️❤️🙏🙏🙏👍👍👍🔥🔥🔥🔥🔥

  • @rampriyan6656
    @rampriyan6656 2 ปีที่แล้ว +20

    பாடல் வரிகளை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது நன்றி🙏💕 அறிவு அண்ணா இன்னும் பல இடங்களில் உங்களுக்கு உள்ளது.... பாடலைப் பாடியதற்காக நன்றி🙏💕

  • @kkeyan-hr4fv
    @kkeyan-hr4fv 3 ปีที่แล้ว +151

    அத்தனை பேரும் எந்திருச்சு நின்னாங்க பாரு..அதான் அவர் பெயரின் பவர்❤️

  • @muruganarjunan2085
    @muruganarjunan2085 2 ปีที่แล้ว +60

    உங்கள் குரலில் வரும் அனைத்து பாடல்களும்.அனைவரையும் யோசிக்க வைக்கிறது.நன்றி தோழா

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 3 ปีที่แล้ว +972

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் 💪💪கற்றுக்கொள்ள தினம் முயற்சி செய்😍😍😘😘

    • @johninba4662
      @johninba4662 3 ปีที่แล้ว +5

      அருமை

    • @saranksp
      @saranksp 3 ปีที่แล้ว +4

      கற்பி ஒன்று சேர் புரட்சி செய் ... அப்புறம் பாப்பாத்திய கல்யாணம் செய்... அதுக்கு அப்புறம் அவ தங்கச்சி யையும் கல்யாணம் பண்ணு....

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 ปีที่แล้ว +6

      @@saranksp பாப்பாத்தி நா என்னடா பைத்தியக்கார கூ😂😂😂

    • @samuelsamuel6017
      @samuelsamuel6017 3 ปีที่แล้ว +5

      @@saranksp ஒ ஜாதிய பத்தி பேசுறியா ஜாதி வெறி பிடித்த கூவா நீ🤣🤣🤣🤣

    • @vanithavanitha5442
      @vanithavanitha5442 3 ปีที่แล้ว +6

      @@saranksp command poda pothay thyrrithu ne yarrunnu🍌🍌🍌🍌🖕🖕🖕🖕

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +81

    அறிவு❤️❤️❤️ அற்புதம் இன்னும் நீங்கள் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 💐

  • @vijaybabusripathi9049
    @vijaybabusripathi9049 ปีที่แล้ว +52

    నాకు తమిళ్ రాదు కానీ అస్సలు ఈ పాట వింటుంటే నిజముగా ద్రవిడ ప్రజలకి ఎంత చైతన్యం ఉంది అంటే మాటల్లో చెప్పలేం......జై భీమ్

  • @patilshubham014
    @patilshubham014 2 ปีที่แล้ว +20

    I have plan to learn Tamil language for aruvi and pa ranjith . these two are gems.
    Love from Maharashtra. 💙

  • @prabus7351
    @prabus7351 3 ปีที่แล้ว +300

    செம செம bro, இந்த பாடல் பாடியமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க!

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 3 ปีที่แล้ว +124

    அறிவு வாழ்த்துக்கள் தம்பி..நீ வென்றுவிட்டாய் தம்பி❤️❤️❤️❤️..

  • @prabukarthik10
    @prabukarthik10 ปีที่แล้ว +11

    இந்த பாடலை கேட்டு என் இரத்தம் முதல்முறையாக துடித்ததை உணரமுடிந்தது

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +64

    மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் - அம்பேத்கர்
    🙏🙏🙏

  • @1.2million82
    @1.2million82 3 ปีที่แล้ว +61

    சாதியால் பிரிந்த தமிழன் அன்று , மதத்தால் பிரிந்து கிடக்கிறான் இன்று. மொழியால் ஆவது இணையட்டும் என் இனம் 😌

  • @periyasamy1014
    @periyasamy1014 3 ปีที่แล้ว +622

    பாட்டு கேக்கும்போது புல்லரிச்சது சார் vera level

  • @balamurugan2083
    @balamurugan2083 3 ปีที่แล้ว +158

    He is the topmost rapper in Tamil right now🔥🔥

  • @sathamhussain4271
    @sathamhussain4271 3 ปีที่แล้ว +5

    Arivu bro ... Excellent.. Nalla message..
    India makkal ellorum entha message purinchi nadantha... India top le irukum
    ... Arivu bro entha song heart ah romba touch pannitu

  • @MrHbdfhb
    @MrHbdfhb 3 ปีที่แล้ว +67

    Talents make you cry and this is one such thing which made me cry...wow what a hidden gem he has been..

  • @sasikumar2211
    @sasikumar2211 3 ปีที่แล้ว +156

    I feel proud machan arivu Arakkonam is native for arivu 😘 my classmate luv u mame😘

    • @wowcarwash4794
      @wowcarwash4794 3 ปีที่แล้ว

      Bro Avaru contact kedaikuma

    • @senthilselvan7680
      @senthilselvan7680 3 ปีที่แล้ว +1

      Proud friend

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 ปีที่แล้ว

      Did everyone in the class,sort of,like or respect him,after knowing what he was after?

    • @sasikumar2211
      @sasikumar2211 3 ปีที่แล้ว

      @@gudimetlavijaybharath8921 he is my childhood Frnd do u know that and family friends for so many years so pls think before commenting

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 ปีที่แล้ว

      @@sasikumar2211 @Sasi Kumar Woh.woh.woh.I am just interested in knowing that how people treated him and how will they receive him after acknowledging what he became.He says he writes his lyrics from his life experiences as well.So do you know of any discrimination he faced in............class room or around classmates,anywhere?
      And I am a die hard fan of him and casteless collective band...from yesterday."YESTERDAY".You have to pardon me because I could possibly not know him,me being a telugite.
      Fun fact:Recently knew about Pa.Ranjith sir from "sarpatta parampara" even after watching kabali,kala long ago.I should be ashamed of myself and I know why.
      *Something I want to say "Don't ever let anything divide you because Tamilians are known for their unity."*

  • @user-tf4jj6ih5y
    @user-tf4jj6ih5y 3 ปีที่แล้ว +6

    அம்பேத்கர் ஏற்றிய சுடர் அறிவு சார் நீங்க...இன்னும் உலக அளவில் உமது வெளிச்சம் தெறிய என் வாழ்த்துகள் அன்னா...

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 3 ปีที่แล้ว +11

    ஜெய் பீம் தோழர்... மிகவும் அருமையான பாடல் வரிகள்... மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @mohamednazar5365
    @mohamednazar5365 3 ปีที่แล้ว +199

    உடமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தவுடன் உதவமறுப்பான்
    உரிமைக்காக உழைத்தவன்
    உயர்ந்தாழும் உரக்கச்சொல்வான்!

  • @sivaraj6874
    @sivaraj6874 3 ปีที่แล้ว +346

    உரிமைகளுக்காக போராடும் அனைவருக்குமான வலிமையான அழிக்க முடியாத ஒரே ஆயுதம்
    பாபா சாகேப் அம்பேத்கர்
    (பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்)

  • @sachinrkrishna6209
    @sachinrkrishna6209 3 ปีที่แล้ว +52

    The lyrics the rap woww fan from kerala

  • @nirushak1871
    @nirushak1871 3 ปีที่แล้ว +750

    அங்க சுத்தி நிக்குற பல பேருக்கு முகத்துல உண்மையான சிரிப்பு இல்ல 😊

  • @ganeshchandrakaladaran9842
    @ganeshchandrakaladaran9842 3 ปีที่แล้ว +568

    Arivu won over the crowd. Hats off

  • @lovelylove64
    @lovelylove64 3 ปีที่แล้ว +5

    தோழரே உம் பாடல்களில் நான் அதிகமா பார்த்த கேட்ட பாடல் இதுமட்டுமே எப்படியும் ஒரு 100முறை கேட்டுள்ளேன்
    தோழரே வாழ்த்துக்கள்

  • @prabhakaranhenry
    @prabhakaranhenry 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமையான பாடல் அர்த்தம் உள்ள வரிகளில் ராப் இசையுடன் வழங்கிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 ปีที่แล้ว +4

    FT. Arivu 😍💓.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய். 🙏💙

  • @diagnocare4984
    @diagnocare4984 3 ปีที่แล้ว +795

    Powerful lyrics which is dedicated to our Dr. Ambedkar who face the many incidents in his childhood and make law against of untouchability

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 ปีที่แล้ว +11

      Neenga thirutha vey mattingala

    • @krishnasamy9247
      @krishnasamy9247 3 ปีที่แล้ว +1

      Bro eppo enna nadakkuthunu parunga

    • @naankadavul5136
      @naankadavul5136 3 ปีที่แล้ว +16

      @@saravananm6144 do you know what is reservation? Every caste have reservation.. even you have reservation quote.. do have some general knowledge and then talk about that..

    • @naankadavul5136
      @naankadavul5136 3 ปีที่แล้ว +18

      @@krishnasamy9247 last week ONLY it happened.. in a village, the election polling booth was in dalit area.. so the upper caste people didn't go for voting.. and protested to change the polling booth area.... There are lot of things happening there.. you are in safer zone.. so you can talk like that

    • @chandthiru1901
      @chandthiru1901 3 ปีที่แล้ว +2

      Wt a energetic wonderful performance brother 💯💯💯🏆🏅🎤🎤🎤🥰

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 3 ปีที่แล้ว +858

    நாங்கள் தமிழர்கள், சாதிகள் வேண்டாம் இனி சகோதரா..
    நீங்கள் இன்னும் பல சாதிக்க வாழ்த்துகள்

  • @SivasriG-UMB
    @SivasriG-UMB 3 ปีที่แล้ว +5

    அறிவு அண்ணா தொடர்து ஆல்பத்தை பண்ணுங்க கோடிகணக்கான ரசிகர் மக்களுக்காக ஒர் நாள் மேடைல பாடுங்கா..... உங்க புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்....... வாத்துக்கள் அண்ணா

  • @padmarajk7307
    @padmarajk7307 3 ปีที่แล้ว +20

    அறிவு நீங்கள் செல்லும் பாதை சிறந்த பாதை சமூக மக்களின் வலியை சுமந்து செல்கிறீர்கள்...போராட்டம் என்பது எந்த வடிவிலும் எடுத்துச் சொல்லலாம் ... மகிழ்ச்சி👍🏻👍🏻👍🏻

  • @knowledgegainer4153
    @knowledgegainer4153 3 ปีที่แล้ว +34

    Pakka mass... Arivu... Vera level...
    All the best for your future...

  • @sreejithravi6379
    @sreejithravi6379 3 ปีที่แล้ว +61

    Arivu❤❤❤Arivu❤❤❤❤Arivu❤❤❤❤No cast,,No religion,,No god❤❤❤❤❤

  • @sakthivelksp2817
    @sakthivelksp2817 3 ปีที่แล้ว +34

    மிக மிக சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கான சாதி பேதங்கள் இன்றி உன் பாடலை பாராட்டுகிறோம்

  • @ssivan4414
    @ssivan4414 2 ปีที่แล้ว +3

    அறிவு தம்பி இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள் ஜெய் பீம்

  • @deepthiahchinnu8902
    @deepthiahchinnu8902 3 ปีที่แล้ว +71

    Really this person is so talented..🙏ARIVU

  • @zurbmij
    @zurbmij 3 ปีที่แล้ว +18

    ദേഷ്യപ്പെടുന്ന ഒരു തലമുറ തന്നെ ഉണ്ടിവിടെ 🖤🔥🔥

  • @sarathvalavan460
    @sarathvalavan460 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை 100 முறை கேட்டிறுப்பேன்

  • @jebasrajece
    @jebasrajece 3 ปีที่แล้ว +27

    எப்படி படிக்காமல் விட்டேன் இந்த மனிதனை என்று நினைக்க தோன்றுகிறது. இந்த பாடலை கேட்ட பின் கொஞ்சம் இருந்த சாதிய நினைவும் சாக்கடையில் விலுந்தது. நன்றி அறிவு என்னுடைய அறிவை திறந்தமைக்காக

  • @TamilInniyan
    @TamilInniyan 3 ปีที่แล้ว +61

    Arivu reminds me of Eminem, lyrically sound and can rap fast. Social Justice message is amazing. Keep it up, congrats.

  • @rameshp296
    @rameshp296 3 ปีที่แล้ว +89

    எல்லாம் மாறும் ஒரு நாள் நண்பா...

  • @mosaylawrance8690
    @mosaylawrance8690 3 ปีที่แล้ว +25

    2:24 priyanka reaction🤟

  • @iniyavaliniya8979
    @iniyavaliniya8979 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரா சாதிகளற்ற சமுதாயம் வேண்டும் அன்றுதான் நம் நிலை மாறும் .

  • @-PURUSHOTHAMANV
    @-PURUSHOTHAMANV 3 ปีที่แล้ว +30

    Entha song anithu mathiyil padiya arivu avarkaluku nanri vazhthukal

  • @s.thamilanbans.thamilanban715
    @s.thamilanbans.thamilanban715 3 ปีที่แล้ว +18

    Superb Brother Arivu, I Love this song..Dr.Baba, Sagap, Annal, Ambedkar.. Aiya song Jaibeem..

  • @actionscenes7192
    @actionscenes7192 3 ปีที่แล้ว +39

    Damn, we should encourage rap with good lyrics in India. He is in level with Eminem in lyrics and words

    • @fuhrermr8343
      @fuhrermr8343 10 หลายเดือนก่อน

      Yes you are right ✅️ 👏

  • @NaveenNaveen-ft8md
    @NaveenNaveen-ft8md 3 ปีที่แล้ว +8

    Beautiful arivu anna ..extraordinary voice with intelligent passage...😋😋😋

  • @haristatil5182
    @haristatil5182 3 ปีที่แล้ว +21

    Thalaiva nee vera level goosebumps bro 🔥

  • @nizar9468
    @nizar9468 3 ปีที่แล้ว +141

    Indha paata vijay tv la paaduna paathya vera level thala....

    • @pragadeshwar.v3969
      @pragadeshwar.v3969 3 ปีที่แล้ว

      Yen bro Vijay tv la apd enna problem ellarum itheya solringa

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 ปีที่แล้ว +10

      @@pragadeshwar.v3969 bro neenga nala pathingana anga iruka contestlam yarunu paarunga theriyum!! Yara eliminate pandranganu parunga theriyum! Yaruku chances athigama tharanganu parunga apo puriyum.

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 ปีที่แล้ว

      @Nikil Rathnam yetho oruthar vera oruthangala iruka kudatha??

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 ปีที่แล้ว +1

      @Nikil Rathnam what ?..
      Just watch the show apart from entertainment !!you will see who are all the contestants!!how a winner is not a famous like a eliminated person!!
      How each contestants knows the previous contestants!!..

    • @sundarajansuraa4364
      @sundarajansuraa4364 3 ปีที่แล้ว

      @Nikil Rathnam ok!! Where is last year winner ?? Is he a fame now!!🤣🤣

  • @kumart8008
    @kumart8008 2 ปีที่แล้ว +7

    Goosebumps, Amazing thank you Arivu..Long live the legend of Dr.BRAK

  • @abookhan1724
    @abookhan1724 3 ปีที่แล้ว +1

    Intha idathula intha paata paatuna paduna paaru mansuha ya.yow arivu. Real thug ya nee..kola mass uh sir ae...🔥🔥🔥👌

  • @vallinayagam007
    @vallinayagam007 3 ปีที่แล้ว +240

    மேடையில் கை தட்டிய வர்களுக்கு உள்ளுக்குள் எரிந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.

  • @syamlalgopi6906
    @syamlalgopi6906 3 ปีที่แล้ว +18

    Love from kerala 💪💪💪💪

  • @farithasherin1737
    @farithasherin1737 3 ปีที่แล้ว +5

    புரட்சி செய்வோம்... புது உலகம் படைப்போம்... 😍

  • @leninc4926
    @leninc4926 3 ปีที่แล้ว

    நீ என்ன எங்க வேனா கூப்டு ஆனா நான் என் அரசியல பேசிட்டெ இருப்பேன்.. வேற லெவல்யா அறிவு நீ..ம்

  • @harishakumar241
    @harishakumar241 3 ปีที่แล้ว +11

    You know what I would really like to see an Arivu Yogi.B Collab. 💯

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 3 ปีที่แล้ว +33

    U set a new mile stone Brother 🔥🔥🔥🔥🔥🔥 Dravidian 🔥🔥🔥🔥 🔥 South India vaLga , love TN , KR, KRL, AP

    • @rajamani2028
      @rajamani2028 3 ปีที่แล้ว +3

      DRAVIDIAN RIDING ON TAMILANS BACK.

    • @dineshcr7303
      @dineshcr7303 3 ปีที่แล้ว

      Belongs to Dravidian Stock

  • @selvamaheskumaramangalam6446
    @selvamaheskumaramangalam6446 3 ปีที่แล้ว +5

    அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam ปีที่แล้ว +7

    Goosebumps everytime hearing this 💥

  • @yamunarani687
    @yamunarani687 3 ปีที่แล้ว +16

    Semma Arivu.... Arivukku...

  • @jkmrjkmr007
    @jkmrjkmr007 3 ปีที่แล้ว +47

    Intha padalai antha medail paduna paru arivu vazthukal nanba..Jai bheem.

  • @kkadalkani7468
    @kkadalkani7468 3 ปีที่แล้ว

    அங்கே உங்களை சுற்றி நிற்பவர்கள் சிலரது முகத்தில் மனிதம் தெரியவில்லை, உங்கள் குரல் அருமை,

  • @t.n.rkings956
    @t.n.rkings956 2 ปีที่แล้ว +2

    அண்ணல் அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் பல மாற்றங்கள் நடந்திருக்கும்...

  • @itz_me_ismail
    @itz_me_ismail 3 ปีที่แล้ว +275

    മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ ഇവിടെ???

    • @KrishnaDas-yl2om
      @KrishnaDas-yl2om 3 ปีที่แล้ว +2

      ഇല്ല 😂😂

    • @sandhyas7669
      @sandhyas7669 3 ปีที่แล้ว +2

      Ind

    • @remiraj2718
      @remiraj2718 3 ปีที่แล้ว +9

      അതെന്നാ ചോദ്യാ മോനേ.. നമ്മളില്ലാതെ എവിടേലും എന്തേലും നടക്കുവോ 😄

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 ปีที่แล้ว +2

      @@remiraj2718 അത്രേയുള്ളൂ ചങ്കേ....❤️

    • @itz_me_ismail
      @itz_me_ismail 3 ปีที่แล้ว

      @@sandhyas7669 🔥❤️👍

  • @vlekshmi1528
    @vlekshmi1528 3 ปีที่แล้ว +44

    Who is here after Enjoy Enjammi???

  • @siranjeevi9362
    @siranjeevi9362 3 ปีที่แล้ว +64

    To be frank, nobody from the judges or audiences understood the lyrics... dont simply bang your head, it has lot of meanings.

    • @santhoshmusiclover4529
      @santhoshmusiclover4529 2 ปีที่แล้ว +3

      Not understanding and not interested are different things.. they are musicians and they know Tamil as well.. it's just they are not interested in caste based revolutionary lyrics.. and moreover most of Carnatic musicians think Carnatic is the best music genre in world

  • @sathiyamoorthy9373
    @sathiyamoorthy9373 3 ปีที่แล้ว

    அறிவு நீ வேற லெவல் அந்த இடத்தில் பாட ஒரு தைரியம் வேண்டும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kannagikalyan3483
    @kannagikalyan3483 3 ปีที่แล้ว +11

    அருமை அறிவு...அருமை...

  • @clamentsathya637
    @clamentsathya637 3 ปีที่แล้ว +7

    Arivu,your lyrics are so wonderful, its tearing our hearts

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 3 ปีที่แล้ว

    அறிவு நீ பாடுவதைக் கேட்கும் பொழுது நரம்புகள் வெடிக்கிறது.. எவ்வளவு பெரியதிறமைசாலி நீ... எங்கயா இருந்தே இவ்வளவு நாளா?

  • @kamaldchn6719
    @kamaldchn6719 3 ปีที่แล้ว +120

    Ambedkar was a common leader for all. They labeled him as a ST SC leader.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 ปีที่แล้ว +5

      Easiest way to avoid facing his ideology...something very universal.

    • @gudimetlavijaybharath8921
      @gudimetlavijaybharath8921 3 ปีที่แล้ว +1

      @Nikil Rathnam Dude,I am saying that the people preach about the leaders,who fight for the oppressed,as one sided or biased.What never acknowledged by them is that their fore-fathers once caused the discrimination for an eon and it still exists...in disguise.

    • @TheJuliethomas
      @TheJuliethomas 3 ปีที่แล้ว

      Yes...indeed....

    • @Vishal0-k3b
      @Vishal0-k3b 15 วันที่ผ่านมา

      Yes, brother your right but among all the common leaders he is the one who raised his voice for the people among the cast ful ghosts and he said (veatrumai vendam endru) so.... We are not praising him as a the word you said leader no... that's not among all the common leaders he raised his voice for the people who a separated and ruled by psychos.. i think you got the answer 😊

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 ปีที่แล้ว +17

    "Vera level"👌✌️👍

  • @HariHS325
    @HariHS325 3 ปีที่แล้ว +22

    Vera lvl lyrics 🔥💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌😍😍😍😍😍😍

  • @musarafmydeen
    @musarafmydeen 3 ปีที่แล้ว +19

    Powerful lyrics...... 🖤

  • @jegans4188
    @jegans4188 3 ปีที่แล้ว +18

    Fantastic lyrics.....🙏

  • @nethajidurairaj8295
    @nethajidurairaj8295 2 ปีที่แล้ว +7

    Goosebumps moment 🤩🤩🤩🤩

  • @maketomylo54
    @maketomylo54 3 ปีที่แล้ว +8

    மனித பண்புகள் நிறைந்த ஒரு மனிதன்

  • @manimaranmaran7428
    @manimaranmaran7428 2 ปีที่แล้ว +2

    சிலுக்குது பா🔥🔥🔥🙏

  • @sangeethsms1670
    @sangeethsms1670 2 ปีที่แล้ว +1

    கிடைக்கும் மேடைகள் அனைத்திலும் புரட்சியாளர் பற்றிய வரிகள் 🙏🙏🙏

  • @nabiyavaffoor2300
    @nabiyavaffoor2300 3 ปีที่แล้ว +15

    Damn Arivu is creating trends, wow

  • @maduandcream
    @maduandcream 3 ปีที่แล้ว +4

    He come and he rock the floor. Natural performer.

  • @steevivishwaraj536
    @steevivishwaraj536 3 ปีที่แล้ว +1

    Arivu bro super🔥✌🏻✌🏻😎

  • @kuttykutty5755
    @kuttykutty5755 2 ปีที่แล้ว

    Thirimba thirumba pathute iruken..... vera lever Arivu bro.....

  • @thennavans2927
    @thennavans2927 2 ปีที่แล้ว +7

    Goosebumps 😍😍😍😍🔥🔥🔥🔥🔥

  • @knowledgegainer4153
    @knowledgegainer4153 3 ปีที่แล้ว +16

    arivu is treasure of Indian society

  • @devanathan5381
    @devanathan5381 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரர்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vishnubold8015
    @vishnubold8015 3 ปีที่แล้ว

    Intha song ungala mattum than paada mudium vera level bro............. Vera yaralium try kuda panna mudiyadhu arive anna

  • @prinstech9997
    @prinstech9997 3 ปีที่แล้ว +13

    Damnnnn bro .. impressed 👏👏👏👏from eela thamilan

  • @vilayattu682
    @vilayattu682 3 ปีที่แล้ว +147

    Who all after enjami ❤️

    • @dancingdoll9792
      @dancingdoll9792 3 ปีที่แล้ว +4

      after enjaayi enjami..dedication to all grannys and grandpas

  • @muhammad5861
    @muhammad5861 3 ปีที่แล้ว

    Vera level அறிவு அண்ணா...... Vazhtha vayathillai vanangugindren

  • @bhaskarrao7789
    @bhaskarrao7789 3 ปีที่แล้ว +2

    It's called Rock Star Performance😎
    Excellent 🎤

  • @AnalarulAnal
    @AnalarulAnal 3 ปีที่แล้ว +14

    I love you so much baby Jay bheem 💪💪💪

  • @harliedwin4010
    @harliedwin4010 3 ปีที่แล้ว +36

    Anyone after enjoy enjami

  • @innathala2979
    @innathala2979 2 ปีที่แล้ว +2

    Vera level Vera level yaa🤩🤩🤩🔥🔥🔥💥. waiting for valimai rap song👑✨🤩🔥💥⚔️💥

  • @sridharsubramani6772
    @sridharsubramani6772 3 ปีที่แล้ว +1

    பிராமணர்கள் channel la அம்பேத்கரை பற்றி பாடுனது வேற லெவல் தலைவா...