இதை கேட்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்தது. நம் இனத்தின் வலிகளும், அதன் பெருமையையும், அதன் வரலாற்றையும் நினைத்தால் எப்பா செம மாஸ். அனைவருக்கும் புரட்சி வணக்கம்... ஆதி தமிழன்
ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பெரிய ஆதரவான பாடல், இது சாதாரண வரிகள் அல்ல மக்களின் விடுதலை வேண்டி விடும் பெருமூச்சின் மொத்த குரல்... வாழ்த்துகள் நண்பர்களே....
Beautiful, meaniful lyrics...every song is a gem...the affluent younger generation need to open their eyes wider,listen & understand the pain of mass majority, who suffer.Come with open arms to embrace by breaking the shakles of divided society of colour,religion, caste & education. Enlighten the whole of India. Hereditary social classes...the root of poverty and crime.
I enjoyed the song and cried in between listening to the real factual words composed as a song 10 important message reflected in this song!! God bless you lovely team!! proud to say loudly again lots of respect goes to everyone!!
What a pagutharivu song ? Very good song , Valga Esaivani group and co...Salute to U all. Periar, Anna, Kalaingar and Stalin Samuganeethi Kavalarkal..U are same to way... finally salute Rajith p Sir.. career on..
அருமை. அருமை என்றே பாடல் வரைக்கும் இரசிப்பார்கள். இதனையே அரசியலில் பேசுவோரை நக்கலடிப்பார்கள், ச்சீ என பார்ப்பான்கள். திரும்ப திரும்ப பாடுங்கள் பாடிக்கொண்டே இருங்கள். பேசுவோரை கேட்க ஆரம்பிப்பார்கள் வேறுவழியின்றி. ஆயிரமாயிரமாண்டுகளாக வேறூன்றி பல்லாயிரம் கிளைகளாகவும் மண்ணுக்குள் வேறாகவும் பரவிக்கிடக்கிறது சாதி. அத்தகைய வேரில் வெந்நீர் ஊற்ற சாதி இறுக்கத்தை தளர்த்த ஐந்நூறு ஆண்டுகளாவது ஆகும். இவை போலவே நிறைய நடக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் பெற்றதையே பொறுத்துக்கொள்ளமுடியாதவர்கள். இவ்வாறு பாட ஆரம்பித்ததை சிரித்து இரசித்துக்கொண்டே அடியில் வேட்டும் வைப்பார்கள் பாடுவோரை ஒழிக்கவும் பார்ப்பான்கள்.
அதனாலான் நீ கமன்ட் போட்டுகிட்டு வீட்ல உட்கார்ந்திருக்க😂😂😂😂😂 ஒருத்தன் இருந்தானாம். யாரெல்லாம் அவனை தான்டி போய்க்கிட்டே இருந்தவர்களையெல்லாம் இவன் கின்டல் செய்துகொன்டே இருந்தானாம். அவன் உன்னை கின்டல் செய்கிரான் நீ ஏன்டா சும்மா வரன்னு கேட்டானாம். அதற்கு அவன் சொன்ன பதில் அவன் என்னை கின்டல் செய்தான் ..மறுடி அவன் பின்னால் வேறொறுவன் வந்தான் அவனையும் கின்டல் செய்தான். கின்டல் செய்கிர அவன் அதே இடத்தில்தான் இருக்கிறான். கின்டலுக்கு ஆளாக்கப்பட்டவன் முன்னேறி வந்துகொன்டிருக்கிரான் என்ற அதுபோல. நீங்க எல்லாரும் கின்டல் பன்னிகிட்டு அதே இடத்துலயே இருங்க நாங்க முன்னேறி போய்க்கிட்டே இருக்கிறோம்.
அருமை சகோதரா அருமை என்னவொரு திறமை மிக பிரம்மிப்பாக உள்ளது "எத்தணையோ தலைவர்கள் வந்தார்கள்" நம் நிலமை மாறிவிட்டதா ? நெத்தியடி பாடல் கண்களை குளமாக்கிவிட்டது
First time I am listening Tamil Rappers, Excellent 👍👏👏👏 The song is so meaningful, rach and every word speaks to me heart , brought tears to my eyes , AMAZING. GOD BLESS YOU ALL 🙏🤎
இசைவாணி அக்கா, காகா பாலா அண்ணன் குரல்... தனித்துவம்... அம்பேத்கர், ஆணவ படுகொலை, இட ஒதுக்கீடு, *பெரிய கறி*, இதை பாட இவ்ளோ பெரிய மேடை கிடைத்தது, ஒரு நல்ல வாய்ப்பு,.. அசத்தட்டும், அரங்கம் அதிரட்டும்...
அருமையான பாடல் சமூக கருத்துக்களை பாடல் மூலமாக சொன்ன விதம் 👌👌👌1. பெரிய கறி பாடல் power performance💪💪💪 2.ஆயிரம் வருஷமாச்சி நிலைமையு மாத்த 👌👌👌 3.கலகலப்ப ஒரு கலகம் எதையும் கடந்து போகும் இந்த உலகம்👌👌👌 4. வா சென்னை வட சென்னை👏👏 அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
Please put English subtitles so i am also able to understand it. But i definitely like the music and the way of delivering it is powerful and amazing 🤘, Jai Bhim.
பகுத்தறிவு என்பது அனைவருக்கும் வேண்டும், ஆனால் பகுத்தறிவு என்பது மதம், இனம், ஜாதி இவைகளைத்தான்டி நர்பன்புகளால் நிறைந்த ஒன்றாகும்... ஆகையால் காதல் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் பகுத்தறிவை அடக்கிவிடாதீர்கள். மக்களுக்காக பாடுங்கள் ஜாதிக்காகவோ, மதத்திற்காகவோ, இனத்திற்காகவோ பகுத்தறிவு எனும் உயற்ந்த வார்தையை பயன்படுத்தாதீர்கள்....... படிக்கச்செல்லும் வயதில் காதலித்தால் அதனைப்பார்த்து பெற்றோர்கள் சந்தோஷப்பட்டால் அவர்கள் நல்ல பெற்றோர்கள் இல்லை, முதலில் அதைப்புரிந்து கொள்ளுங்கள்..... படிக்கும் வயதில் காதலிப்பது நல்ல சிந்தனை என்றால் உன்னைவிட முட்டாள் இந்த உலகத்துலையே இல்லை.....
தம்பி எந்த ஊரு !... எந்த சாதி!... என்று கேட்கும் போது அந்த இடத்தில் வரும் வலிகள் உயிர் வாழும் போதே உயிர் பிரியும் வலிகள் எங்கள் அனைவருக்கும் இது போன்ற பாடல்கள் தான் மருந்தாக பயன்படுகிறது!....
@@vasanth.....r96 ஆண்ட பரம்பரையாகிய நீங்களே இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறுகிறிர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் 18% மட்டுமே இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் பாதிப்பு நீங்கள் பெரும் 30 % மற்றும் 20% சதவீதத்திற்கே அதிகம் இதனால் பாதிக்கப்படுவது நீங்கள்தான். 😆😆😆😆
@@vasanth.....r96 Britishers invaded 90% of the countries around the world and have been mostly successful. British empire ruled India between 1857 to 1947. 90 years citizens of India were subjects to British Colonial rule. No group could win over them with might. Gandhi and other leaders achieved freedom through ahimsa. Aandaparambarai is a humbug for everyone in India as Britishers kept under their rule as subjects (adimaigal) and no one dare/could fight and win over them.
இதை கேட்கும் போது உடம்பெல்லாம் சிலிர்த்தது. நம் இனத்தின் வலிகளும், அதன் பெருமையையும், அதன் வரலாற்றையும் நினைத்தால் எப்பா செம மாஸ். அனைவருக்கும் புரட்சி வணக்கம்... ஆதி தமிழன்
மேடையில் ஏறி நின்று கம்பிரமா படவேண்டிய உன்மை தமிழன் பாடல்... நன்றி பல
அது *உண்மை* நண்பா
அடிபட்டவனுக்குத்தான் வலி தெரியும் செம்ம பாடல்
மிக சரியாக சொன்னீர்கள் தோழரே
Super
ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பெரிய ஆதரவான பாடல், இது சாதாரண வரிகள் அல்ல மக்களின் விடுதலை வேண்டி விடும் பெருமூச்சின் மொத்த குரல்...
வாழ்த்துகள் நண்பர்களே....
I'm livi
Yarukum yarum thaaltha patavargal alla purunjikonga kk va ...unga Mandy dhan adhuku kaaranam
S
🙏🙏🙏🔱❤️🌍
🙏
The pain and Joy together on Ranjith’s Eyes while they perform says it all ❤️
அண்ணன் பா. ரஞ்சித் இசை வாணி அக்கா பாடும் போது ஒரு அண்ணன் முகத்தில் ஒரு சந்தோசம் ❤️❤️❤️ அந்த பாடல் சூப்பர் ...❤️
Wow What a lyrics..... ஆயிரம் வருஷம் ஆச்சு நிலைமைய மாத்த....
நீ இலவசம்னு சொல்லாதடா தகாத வார்த்த....
உண்மையிலேயே இது மாற்றத்திற்கான பாடல் தான்....
Arivu
🤣🤣🤣🤣
@@mr.andavar
..as. 😎
நிச்சயம் உங்களை போன்ற கலைஞர்கள் வரலாற்றை மாற்றுவீர்கள்...
வாழ்த்துக்கள்
ஆயிரம் ஆண்டுகளின் காயம், வலி, வேதனையின் வரலாறுகள்!
பல வரலாறுகள் படைக்க வாழ்த்துக்கள்.
ஜெய்பீம்.
மிக அருமையான பதிவு பாடல் ஒவ்வொரு வரிகளும் உடல்சிலிர்க்கிறது உண்மையை உரக்க சொல்லியதற்கு நன்றி 🙏🙏🙏
We are very proud of revolutionery director
Pa Ranjith. He is the man
behind this great show.
Long live Ranjith
என்றென்றும் அம்பேத்கார் புகழ் வாழ்க 💚💚💚
❤❤❤
Beautiful, meaniful lyrics...every song is a gem...the affluent younger generation need to open their eyes wider,listen & understand the pain of mass majority, who suffer.Come with open arms to embrace by breaking the shakles of divided society of colour,religion, caste & education. Enlighten the whole of India. Hereditary social classes...the root of poverty and crime.
ஆயிரம் வலிகளை கடந்து வந்த நினைவுகள்.. வாழ்க thamil.. tamilan..
அண்ணன் பா.ரஞ்சித் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆக சிறந்த கலைஞர்கள் 👏👏👏👌👌👌😍😍😍😚😚😚🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
😘😘😘😘😘😘😘😘😘
Apdiya
ரஞ்சித் அண்ணா வின் முதல் முயற்சியே மிக பெரிய மாபெரும் வெற்றி 😎😎😎😎👌👌👌👌
உண்மையை உரக்க வெளிப்படுத்திய பா. ரஞ்சித்க்கு நன்றி
எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள். வேர லெவல்
I wonder why this rocking performance got less likes. Hey! common people... Keep your heart wide open to appreciate. Thousand likes from my side ❤️
Because of the Words
And Politics in those letters..
CASTELESS COLLECTIVE LOVES FROM KERALA....
M
th-cam.com/video/jhfSI5tnYSE/w-d-xo.html 🙏🏼
All are ok
But about cow meat is not acceptable one
I enjoyed the song and cried in between listening to the real factual words composed as a song 10 important message reflected in this song!! God bless you lovely team!! proud to say loudly again lots of respect goes to everyone!!
Arivu fan From Kerala ❤️🔥
Emma isai vani enamah voice........ magical voice .........💯👏
What a pagutharivu song ? Very good song , Valga Esaivani group and co...Salute to U all. Periar, Anna, Kalaingar and Stalin Samuganeethi Kavalarkal..U are same to way... finally salute Rajith p Sir.. career on..
😍இந்த வீடியோவை யாரெல்லாம் என்னை மாதிரி திரும்ப திரும்ப பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்.💪🔥
Me
Me
Yes true
even today, Jai Bhim
Really 💯💯💯🤩🤩🤩
பகுத்தறிவு வேனும்... செம. செம...
பா. ரஞ்சித் நன்றிகள்..
Thu
Hi sir
நிச்சயமாக எங்கள் ஊர் இன்னும் இந்த ஜாதி கொடுமைகளில் இருந்து விலகவில்லை
அடிமைகளாவே இருக்கிரோம் சார்
🔥🔥🔥
எங்க அண்ணா முகத்துல அவ்ளோ ஒரு சந்தோசம் 🥰🥰🥰🥰🥰
இந்த பாடல் கேட்கும் போது ஒர் இனம் புரியாத வலி
கண்ணீர் வருது 😭
Oniku iruikum iruiku da
???
@@pathmaarivu9265 ?一?
@@aruntamil1307 ĺĺlp
ஆயிரம் அர்த்தமுள்ள பாடல் 💯💯🔥🔥🔥✌🏻✌🏻✌🏻ultimate
அருமை. அருமை என்றே பாடல் வரைக்கும் இரசிப்பார்கள். இதனையே அரசியலில் பேசுவோரை நக்கலடிப்பார்கள், ச்சீ என பார்ப்பான்கள். திரும்ப திரும்ப பாடுங்கள் பாடிக்கொண்டே இருங்கள். பேசுவோரை கேட்க ஆரம்பிப்பார்கள் வேறுவழியின்றி. ஆயிரமாயிரமாண்டுகளாக வேறூன்றி பல்லாயிரம் கிளைகளாகவும் மண்ணுக்குள் வேறாகவும் பரவிக்கிடக்கிறது சாதி. அத்தகைய வேரில் வெந்நீர் ஊற்ற சாதி இறுக்கத்தை தளர்த்த ஐந்நூறு ஆண்டுகளாவது ஆகும். இவை போலவே நிறைய நடக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் பெற்றதையே பொறுத்துக்கொள்ளமுடியாதவர்கள். இவ்வாறு பாட ஆரம்பித்ததை சிரித்து இரசித்துக்கொண்டே அடியில் வேட்டும் வைப்பார்கள் பாடுவோரை ஒழிக்கவும் பார்ப்பான்கள்.
இது போன்ற கலைஞர்களுக்கு மேடை கிடைப்பதே அதிசயம்
Thu
U can give stage 😭 Devediya paiya
@@ramvasu7108 un moonjila thupiko da 🌼👔
medai kidaikum.unna mari baddu ku than kidaikathu .thu thoooooo
அதனாலான் நீ கமன்ட் போட்டுகிட்டு வீட்ல உட்கார்ந்திருக்க😂😂😂😂😂 ஒருத்தன் இருந்தானாம். யாரெல்லாம் அவனை தான்டி போய்க்கிட்டே இருந்தவர்களையெல்லாம் இவன் கின்டல் செய்துகொன்டே இருந்தானாம். அவன் உன்னை கின்டல் செய்கிரான் நீ ஏன்டா சும்மா வரன்னு கேட்டானாம். அதற்கு அவன் சொன்ன பதில் அவன் என்னை கின்டல் செய்தான் ..மறுடி அவன் பின்னால் வேறொறுவன் வந்தான் அவனையும் கின்டல் செய்தான். கின்டல் செய்கிர அவன் அதே இடத்தில்தான் இருக்கிறான். கின்டலுக்கு ஆளாக்கப்பட்டவன் முன்னேறி வந்துகொன்டிருக்கிரான் என்ற அதுபோல. நீங்க எல்லாரும் கின்டல் பன்னிகிட்டு அதே இடத்துலயே இருங்க நாங்க முன்னேறி போய்க்கிட்டே இருக்கிறோம்.
Look pa. Ranjith face proud moment❤❤👌👌👌👌👌
Thu
There is no caste .if u think u feel proud then u r not human 🖕🏻
Pota
Unmai nanba
@@kamalnathan1565 Where you read cast? Pa Ranjit is definitely feel proud for giving opportunity to these guys.. This is our merit ! and we are proud!
கூலிக்கு மரடிச்ச காலம் எல்லாம் போச்சு கலுக்கு செறுப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சு உண்மை தான் அண்ணா 🙏🙏🙏🙏😎😎😎😎😎😎😎
நன்றி அண்ணா இலங்கை தமிழர் பற்றி பாடியமைக்கு. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👌👌👌👌👌
When arivu sings with his lyrics it's a blast🤩💥🔥
❤💙💙தமிழ் +சமூக அரசியல் +RAP🔥🔥🔥🔥🔥
அது மகிழ்ச்சி இல்ல தன் இனத்தின் வலியை இசையின் மூலம் கிடைத்த வெற்றி..
பாடல்கள் மிகுந்த எழுச்சி மிக்கதாக இருந்தது .. அனைவருக்கும் பாராட்டுக்கள்
ரஞ்சித் சார் உங்களுக்கு தாய் பாசம் அதிகம். அதனால தான் அவர்கள் பாடும் போது உங்கள் முகத்தில் ஒரு தாயின் உணர்வு தெரிகிறது.
Everyone are enjoying this singing....give more and more support and chances like this talented guys...♥️♥️
You guys just rocked it with your depth lyrics and superb music. Every lyric is stunning and wonderfully carved out. Keep it up guys
😭😭😭😭வேற லெவல் இந்த டீம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி பா.ரஞ்சித் அவர்களுக்கு 🙏🙏🙏
th-cam.com/video/jhfSI5tnYSE/w-d-xo.html
செம்ம தமிழன் என்றும் தனி அடையாளம் 👍👍👍👍
Great sound live recording .. professional performance.
Good job team.from malaysia tamilan
RIP to those who couldn't enjoy this performance 😎.
I fell in love😉❤.
😂😂😂
Apa na sethutana🤣🤣 rip to me😂😂
@@afrin8248 rip😂
Excellent song , Please involve me to sing along with you.
ரஞ்சித்தின் முகத்தில் ஒரு சந்தோசம் ☺️☺️☺️
I.LOVE YOU
Hi Tamil I LOVE you
Ranjith pola Raja kudumbam ella evar neraya perukku vaippu alikrarr hattsoff Ranjith
♥️
Pinna irukkadhaa...😎
அருமை சகோதரா அருமை
என்னவொரு திறமை
மிக பிரம்மிப்பாக உள்ளது
"எத்தணையோ தலைவர்கள் வந்தார்கள்" நம் நிலமை மாறிவிட்டதா ?
நெத்தியடி பாடல்
கண்களை குளமாக்கிவிட்டது
என்னையும் அறியாமல் அழுகை வருகிறது. பாடலை கேட்கும்போது...
Me also
என்னையும் அறியாமல் அழுகை வருகிறது பாடலைக் கேட்கும்போது 🙏 ஜெய் பீம்
Nalla doctor ah poi paru tambi😯
@@rajeshwaran5272 jnm
@@vigneshsoundarajan819 🤣🤣🤣🤣🤣 super
I am big fan of Casteless Collective Team from Bangalore 🔥 🔥🔥
Forget the music the words are powerfull absolutely powerful
இவர்கள் நடுவில் ஒரு பெண் சிங்கம் 🦁 ஒரு சிம்ம சொப்பனம்.
Thu
@@ramvasu7108 savuda naya
Mostttt...mossttt powerful 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சென்னை வியாசர்பாடியில் பல சில காலம் வாழ்ந்து இன்று என் சொந்த ஊரோடு சேர்ந்த என்னை அழ வைத்த சூப்பர் பாடல் ஜா.குமரன்
இந்த பாடலை கேட்டாவது நட்ல பல ஜென்மங்கள் திருந்தி வாழட்டும் வேற லெவல்
உண்மைகளை பாடல் கள் மூலம் பரிமாறுவதில் அருமை , Mr. ரஞ்சித் & குழு 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
First time I am listening Tamil Rappers, Excellent 👍👏👏👏
The song is so meaningful, rach and every word speaks to me heart , brought tears to my eyes , AMAZING.
GOD BLESS YOU ALL 🙏🤎
மாற்றாத்தை இனியும் தேடாதே கொடு... கொடுப்பேன் என கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் பா. ரஞ்சித் சகோதரர் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Am maharashtrian bt i feel this song. Love u all from maharashtra
மேடையேற்றிய Behindwood வாழ்த்துக்கள்
I watch this song almost 50 time . I love this song Much 🎵❤
❤️ இதுவும் ஒருவகை பா.ரஞ்சித் அவர்களின் புரட்சிதான்
What the hell they got to dislike this... This is the voice of future
All sangies n aanda parambaRai's may be😉
I'm crying when they sing about fisherman society.. ... 😢sad truth... No one cares about our society.... 😣
Arivu Is Too Strong 💯🔥
Yes, he is one man army
...
Big guts vaenum open ah sola hats off to u guys proud of u guys ❤️
இசைவாணி அக்கா, காகா பாலா அண்ணன் குரல்... தனித்துவம்... அம்பேத்கர், ஆணவ படுகொலை, இட ஒதுக்கீடு, *பெரிய கறி*, இதை பாட இவ்ளோ பெரிய மேடை கிடைத்தது, ஒரு நல்ல வாய்ப்பு,.. அசத்தட்டும், அரங்கம் அதிரட்டும்...
Pa.Ranjeth is a great man.and great Director.super stage show.thank you Ranjeth sir
Yes sir..... Grate director
இதை செய்யவே(மேடை ஏறியது) இத்தனை ஆண்டுகளாக ஆகியது... நமக்கு...
True
Castles collective performance very very good Vera level congrats Beemji Ranjith Band.
love thier group....all song will make tamilan proud
5:57 best point
அருமையான பாடல் சமூக கருத்துக்களை பாடல் மூலமாக சொன்ன விதம் 👌👌👌1. பெரிய கறி பாடல் power performance💪💪💪
2.ஆயிரம் வருஷமாச்சி நிலைமையு மாத்த 👌👌👌
3.கலகலப்ப ஒரு கலகம் எதையும் கடந்து போகும் இந்த உலகம்👌👌👌
4. வா சென்னை வட சென்னை👏👏
அருமை மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
We salute guys semma💕🙏🏼😍
சகோதரர் பா ரஞ்சித் அவர்களுக்கு மிக பெரிய பாராட்டுக்கள் உங்களைப் பார்த்து நாங்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து நிற்கிறோம்
மிகவும் வலி உள்ள பாடல்கள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
All singers were rocking .. congratulations 🎉
I don't understand this song but ilke it
Baba Sahab the great
ஒரே ஒரு பாடலில் எண்ணற்ற அர்த்தங்களை கற்றுக் கொடுத்த உங்களுக்கு
Isaivani voice super
Hi
Hi
மிகவும் அற்புதமாக இருந்தது
நல்ல பாடல் பதிவு
மனசு வலித்தது..
வாழ்த்துக்கள் சகோ..
Akka unga voice Vera level 👍 👍
Intha song kekkum.pothu etho oru vali...romba thanks...all off you..🙏🙏🙏...
உணர்வு பூர்வமான பாடல்🎤🎶
Please put English subtitles so i am also able to understand it. But i definitely like the music and the way of delivering it is powerful and amazing 🤘, Jai Bhim.
Powerful lyrics mass... Castless india go... On
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய அருமையான பாடல் ஒரு அருமையான டீம் பாடல்
பகுத்தறிவு என்பது அனைவருக்கும் வேண்டும், ஆனால் பகுத்தறிவு என்பது மதம், இனம், ஜாதி இவைகளைத்தான்டி நர்பன்புகளால் நிறைந்த ஒன்றாகும்... ஆகையால் காதல் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் பகுத்தறிவை அடக்கிவிடாதீர்கள். மக்களுக்காக பாடுங்கள் ஜாதிக்காகவோ, மதத்திற்காகவோ, இனத்திற்காகவோ பகுத்தறிவு எனும் உயற்ந்த வார்தையை பயன்படுத்தாதீர்கள்....... படிக்கச்செல்லும் வயதில் காதலித்தால் அதனைப்பார்த்து பெற்றோர்கள் சந்தோஷப்பட்டால் அவர்கள் நல்ல பெற்றோர்கள் இல்லை, முதலில் அதைப்புரிந்து கொள்ளுங்கள்..... படிக்கும் வயதில் காதலிப்பது நல்ல சிந்தனை என்றால் உன்னைவிட முட்டாள் இந்த உலகத்துலையே இல்லை.....
th-cam.com/video/jhfSI5tnYSE/w-d-xo.html🙏🏼
அருமை.தவறை நியாயப்படுத்தும் தீவிரவாதகளுக்கு அறிவார்ந்த பதில்.
தம்பி எந்த ஊரு !...
எந்த சாதி!...
என்று கேட்கும் போது அந்த இடத்தில் வரும் வலிகள்
உயிர் வாழும் போதே
உயிர் பிரியும் வலிகள்
எங்கள் அனைவருக்கும்
இது போன்ற பாடல்கள் தான் மருந்தாக பயன்படுகிறது!....
எதுக்கு வலி நான் பறையன்னு கண்ணத்தில் அறைஞ்சமாதிரி சொல்லனும் பாஸ் சொல்லும்போது நெஞ்சநிமிர்த்தி மாஸா சொல்லனும் நான் பறையர்னு
Powerful lyrics..firing
பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது
சாதிக்கு பாடல் மூலமாக கொள்ளி வைக்குறீங்க .நன்றி
Sathi ya appo srilanga suttu kolluran solluraga athuvuma sathi evanukum kela naga illa nu paatala solluraga
அப்படியே சாதி வாரியாக வழங்கப்படும் சலுகைகளையும் ஒழுக்கனும் நண்பரே
@@vasanth.....r96 aanda parambarai nu solluriga niga than salugai la tharanum yaruku thariga ????
@@vasanth.....r96 ஆண்ட பரம்பரையாகிய நீங்களே இட ஒதுக்கீடு மூலம் பலன் பெறுகிறிர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் 18% மட்டுமே இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் பாதிப்பு நீங்கள் பெரும் 30 % மற்றும் 20% சதவீதத்திற்கே அதிகம் இதனால் பாதிக்கப்படுவது நீங்கள்தான். 😆😆😆😆
@@vasanth.....r96 Britishers invaded 90% of the countries around the world and have been mostly successful.
British empire ruled India between 1857 to 1947. 90 years citizens of India were subjects to British Colonial rule. No group could win over them with might. Gandhi and other leaders achieved freedom through ahimsa.
Aandaparambarai is a humbug for everyone in India as Britishers kept under their rule as subjects (adimaigal) and no one dare/could fight and win over them.
Antha girl voice vera ragam pa... Powerful voice 🔥🔥🔥🔥
Kandippa bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😎
Sarpetta movie la vambula thumbula song kelu bro...
Isaivani
இந்த பாட்ட கேக்கும் போது தல எல்லாம் சிலிர்க்குது
23/6/21 first time pakuren... Super👏👏👏👏.. Adikadi varuven
Hey castless collective love u guys,,,,naadu epdi narripona namakennaa.....tears on eyes
இசையை ரசிக்கும் இந்த உலகம் வரிகளையும் கேட்க ஆரம்பித்து விட்டால் உலகம் திருந்திவிடும்
Pa.Ranjith ah summa camera la katrane🤭 camera man pudichitan da point ah....... Apart from man salute for this song 💯💯🙏
Superb communism... great...
சே குவேரா....
THIRU RANJITH SIR NEELAM ...... I AM EMOTIONALLY CRYING .MY SUPPORT ALWAYS WITH YOU
Super super song fantastic
Congratulation for this team singers and director Ranjit sir hand some
தமிழ் இனத்தின் வலி உலகம் வஞ்சகம் செய்கிறது இன்னும் வேகமும், விவேகமும் தேவை தமிழா😭