Casteless Collective Arivu Chumma Kizhi LIVE Performance! Epic reactions from Celebrities!Don't miss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 7K

  • @ajimukamathu6948
    @ajimukamathu6948 5 ปีที่แล้ว +4419

    பிள்ளைகள் மேடையில் நின்று பாடும்போது பெற்றோர்கள் படும் மகிழ்ச்சியை நாம் பா.ரஞ்சித் கண்களில் கான முடிகிறது.

  • @AKASH-xm2eb
    @AKASH-xm2eb 3 ปีที่แล้ว +589

    உடல் மெய்சிலிர்க்கிறது அவர்களின் பாட்டைக் கேட்டு... ❤🙏

  • @kaviarasan9473
    @kaviarasan9473 4 ปีที่แล้ว +466

    ஒரு தகப்பன் தண் பிள்ளைகள் மேடையில் பாடும் போது எவ்வளவு பயம் இருக்கும் மக்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ அது ரஞ்சித் இடம் இருந்தது hats of ranjith sir

    • @buzzedbrain
      @buzzedbrain 3 ปีที่แล้ว +1

      Exactly. I felt that too. The pride and still there is a small fear. As to how they will be judged and received.

  • @nithinravi10
    @nithinravi10 3 ปีที่แล้ว +425

    Ranjith is sitting there, unable to control his tears, like a proud father watching his kids do something extraordinary. Much love to you

    • @gurodeva128
      @gurodeva128 3 ปีที่แล้ว

      👑💥🥰

    • @athimahan
      @athimahan 3 ปีที่แล้ว

      🔥🔥🔥🥳

    • @arjunmohanraj152
      @arjunmohanraj152 2 ปีที่แล้ว +6

      I came to comment the exact same comment and saw this. Made me smile. ❤️

    • @Ajay3874
      @Ajay3874 2 ปีที่แล้ว +1

      Bro when you fight for lower caste, you accept there is casteism. We should move towards saying that there is caste and all are one.

    • @VVHero2210
      @VVHero2210 2 หลายเดือนก่อน

      Yea bro .. same thought … just controlling his tears .. 😊

  • @kurinji2.0
    @kurinji2.0 3 ปีที่แล้ว +927

    என்ன சொல்லி நான் பாராட்ட? புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வரிகளைத்தான் இந்த உலகம் மதிக்கிறது, விருது கொடுத்து வாழ்த்துகிறது. உங்கள் பாடல்தான் உள்ளபடியே போற்றப்பட வேண்டிய பாடல். உங்கள் வரிகள் என் உயிரை உருக்கியது. வாழுங்கள் மிக உயர்வாக வாழுங்கள். தன்மானம் உள்ளத் தமிழன் உங்களைப் பாராட்டத் தவற மாட்டான்.
    வாழ்க!
    உயர்க!

    • @Gowtham-ev4kw
      @Gowtham-ev4kw 3 ปีที่แล้ว

      R. Gowthaman super songs

    • @PCSA-SIKTES
      @PCSA-SIKTES 3 ปีที่แล้ว +1

      Unmaiyana aadhi pulavargal ivargallea

    • @stanlyxavier
      @stanlyxavier 3 ปีที่แล้ว

      சிறப்பு, சிறப்பு. வாழ்த்துக்கள், வணக்கம்.

    • @arulhere2846
      @arulhere2846 3 ปีที่แล้ว +1

      Un veetu ponuku modho urimai kudu

    • @behonest6500
      @behonest6500 3 ปีที่แล้ว

      😍

  • @mathanmathan5644
    @mathanmathan5644 5 ปีที่แล้ว +701

    மீனவர் பாடல் கேட்கும்போது கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது.. அருமையான வரிகள்

    • @krishnamoorthy6716
      @krishnamoorthy6716 4 ปีที่แล้ว +12

      மீனவர்களை பற்றீ பாடியவரின் குரல் மிக அருமை

    • @p.elumalai1247
      @p.elumalai1247 3 ปีที่แล้ว +3

      True..

    • @sarandhanush615
      @sarandhanush615 3 ปีที่แล้ว +2

      Correct bro

    • @IsaiKumaran-1988
      @IsaiKumaran-1988 3 ปีที่แล้ว +1

      உண்மை அய்யா

    • @The_Eagle_
      @The_Eagle_ 2 ปีที่แล้ว

      Ade eala thamizlar endu viwes kga mattum video poda vendam.

  • @anbubvm9322
    @anbubvm9322 4 ปีที่แล้ว +130

    வியாசர் பாடி வண்ணாரப்பேட்டை நாங்க தந்தது ஐர்ச் கோட்ட அருமையான வரிகள் 😍😍😍

  • @mponvasanth4711
    @mponvasanth4711 3 ปีที่แล้ว +205

    💙ஆயிரம் வருசமாச்சி நிலமையை மாத்த நீ இலவசம்னு சொல்லாதடா தகாத வார்த்தை.......🔥🔥🔥🔥🔥✨❤️

    • @vicky2158
      @vicky2158 9 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @rajc9201
      @rajc9201 5 หลายเดือนก่อน

      நிலைமையை தான் மாதியாச்சி இல்ல அப்புறம் எதுக்கு இப்படி ஒப்பாரி.....

    • @idbs7480
      @idbs7480 4 หลายเดือนก่อน +1

      ​@@rajc9201 maathiyum unna madhiri pundaingalukku innum vayiru eriyudhe.., unga vayiru erichal eppo adangudho appo oppariya niruthurom.... Nee seththa saaththittu iru oii

  • @rajthenan5422
    @rajthenan5422 3 ปีที่แล้ว +965

    காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சு... அருமையான வரிகள்

    • @Thamizhan.394
      @Thamizhan.394 2 ปีที่แล้ว +4

      Sari oombu

    • @rocketraja2953
      @rocketraja2953 2 ปีที่แล้ว +14

      @@Thamizhan.394 adhuku than neenga irukingala

    • @Thamizhan.394
      @Thamizhan.394 2 ปีที่แล้ว +4

      @@rocketraja2953 naang enda oombanum parapunda

    • @rainbo604
      @rainbo604 2 ปีที่แล้ว +2

      @@Thamizhan.394 massss

    • @miraclestatus985
      @miraclestatus985 2 ปีที่แล้ว +10

      @@Thamizhan.394 sari nee saapu da badu

  • @midhungsundar7641
    @midhungsundar7641 3 ปีที่แล้ว +283

    Love Form Kerala arivu..... Pa Ranjith anna hat's off...... Jai bheem 💪💪
    പാളോ പിക്കിങ്ങിൾ 💪

  • @devoteddogyasik2118
    @devoteddogyasik2118 4 ปีที่แล้ว +631

    எத்தனை முறை கேட்டாலும் குறையாத goosebumps 💥

  • @vishalcena3132
    @vishalcena3132 3 ปีที่แล้ว +103

    Ranjith's eyes describes the whole performance..

  • @joseph95188ify
    @joseph95188ify 5 ปีที่แล้ว +893

    Pa. Ranjith is sitting like a proud parent, watching his kids rock

  • @harisudhan22
    @harisudhan22 5 ปีที่แล้ว +2184

    சமத்துவம் காக்கும் பாடல் casteless collective க்கு வாய்ப்பு வழங்கிய BEHINDWOODS க்கு நன்றி

    • @Antoguna
      @Antoguna 5 ปีที่แล้ว +53

      Casteless collective உருவாக்கிய ரஞ்சித் அவர்களுக்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கலாமே

    • @parasuramanm9312
      @parasuramanm9312 4 ปีที่แล้ว +10

      Superb supper supper

    • @thirunavukkarasurangasamy5902
      @thirunavukkarasurangasamy5902 4 ปีที่แล้ว +8

      அவங்களுக்கு இல்லாமயா அண்ணா♥️

    • @harisudhan22
      @harisudhan22 4 ปีที่แล้ว +4

      @@thirunavukkarasurangasamy5902 மகிழ்ச்சி

  • @kishoree5159
    @kishoree5159 3 ปีที่แล้ว +3801

    Who else here after *Enjoy Enjamiee*
    👇🏻 Arivu ?

    • @MSdarvees
      @MSdarvees 3 ปีที่แล้ว +7

      Me too

    • @abhilashjs6907
      @abhilashjs6907 3 ปีที่แล้ว +6

      Same here

    • @surenjohn7881
      @surenjohn7881 3 ปีที่แล้ว +5

      Me

    • @Sasivlog24
      @Sasivlog24 3 ปีที่แล้ว +9

      Wondering I wasn't aware of this Talented team. Especially ARIVU Bro

    • @asrafkamil9392
      @asrafkamil9392 3 ปีที่แล้ว +4

      Me too

  • @Sudhar30
    @Sudhar30 3 ปีที่แล้ว +3609

    யாருக்கெல்லாம் சாதி என்ற பெயர கேட்டாலே கோபம் வரும்

  • @munirajumunimangalaraju3860
    @munirajumunimangalaraju3860 5 ปีที่แล้ว +43

    Dear sir I am from Bengaluru, I can understand Thamizh but can't read and write. I love this troup the theme of the every song is very meaningful and dear Anbu and Pa.Ranjith sir you people are unbelievable true dravidian talents.... When I met personally Pa. Ranjith sir he is very simple and downwards to the earth I love you people please keep up the good work. Salute 🙏🙏

  • @sana4672
    @sana4672 5 ปีที่แล้ว +85

    That tears on Ranjith's eyes literally shows the efforts behind the band casteless collective....

  • @aarthyt397
    @aarthyt397 3 ปีที่แล้ว +434

    Ranjith sir face avlo oru santhosham.... Really proud of you...

  • @masilamanim998
    @masilamanim998 3 ปีที่แล้ว +193

    Ranjith sir smile💖💖💖
    The moment of success💖💖
    8:13💖💖

  • @aashok87
    @aashok87 5 ปีที่แล้ว +161

    பெருமகிழ்ச்சி😍😍😍 இனம் புரியாத இன்பம் வாழ்த்துகள் Casteless collective

  • @midhunrises4594
    @midhunrises4594 5 ปีที่แล้ว +482

    Ranjith reaction❤️ he can't control his emotion 🔥🔥😢🙏

    • @o.m.mohamedmohseen6784
      @o.m.mohamedmohseen6784 5 ปีที่แล้ว +12

      Midhun Rises I also realized that bro 😊

    • @sudeenkumar52
      @sudeenkumar52 5 ปีที่แล้ว +16

      Jaibheem

    • @athuls88
      @athuls88 5 ปีที่แล้ว +3

      I too realised that Bro......Jai Bhim❤❤❤❤❤

    • @ameetbhangare2178
      @ameetbhangare2178 5 ปีที่แล้ว +6

      Jai bhim from Maharashtra didn't understand the lyrics but the song really gave me goosebumps felt the blue energy spurting inside me

    • @கருணாகரன்-ச5ட
      @கருணாகரன்-ச5ட 5 ปีที่แล้ว +3

      @@ameetbhangare2178 friend mumbai tharavi arivu singer this function please contoct arivu thank 🙏💕 jai bheem

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 5 ปีที่แล้ว +322

    Sema mass.... மனிதம் மலரும் வரை இந்த குரல்கள் என்றும் ஔிக்கும்...மிகவும் சிறப்பு வாழ்த்துகள் குழுவினருக்கு

  • @zic015
    @zic015 3 ปีที่แล้ว +20

    ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக, மக்களுக்கு காட்டுவதற்கு இந்த காவியத்தில் மெனக்கெட்ட அத்துனை கலைஞர்களுக்கும், முக்கியமாக இக்காவியத்தினை வடிவமைத்த சிற்பி திரு.ரஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏

  • @NeetipudiSubash
    @NeetipudiSubash 3 ปีที่แล้ว +417

    The word Ambedkar is enough to watch it❤️

  • @madhanagopal7431
    @madhanagopal7431 3 ปีที่แล้ว +447

    Even though I am Nepali; but i understand Tamil; These type of awareness songs, Tamilnadu needs to stand on its own leg.. SUPERB Band.. AWESOME...

  • @aeaster9212
    @aeaster9212 3 ปีที่แล้ว +193

    Hello
    Casteless collection
    கேட்க கேட்க சலிக்க மாட்டேங்குது.
    இனிமையாக இருக்கு.
    மீண்டும் மீண்டும் கேட்க கேட்க சுவை கூடிக்கொண்டே போகுது.
    செம்ம ப்ரோஸ்.
    அக்கா இசைவானி நீங்க பாடுன பாட்டிலேயே பெரிய கறி பாட்டு தான் ரொம்ப பிடிச்சிருக்கு.I LOVE YOU AKKA

  • @smileyperson2339
    @smileyperson2339 3 ปีที่แล้ว +118

    மீனவர்கள் பற்றி பாடுபவர் குரல் அருமை நண்பா 💝

  • @arivarasukalainesan5148
    @arivarasukalainesan5148 5 ปีที่แล้ว +3077

    Thank you so much 💙
    All you're comments are really Motivating 💟
    Thanks on behalf of The Casteless Collective.
    -Arivu

    • @logarajagopalakrishnan154
      @logarajagopalakrishnan154 5 ปีที่แล้ว +25

      Please make song about Mettupalayam Issue. All the very best for your journey.

    • @gowthammyth2942
      @gowthammyth2942 5 ปีที่แล้ว +14

      Bro waiting for ur album

    • @aronraj4897
      @aronraj4897 5 ปีที่แล้ว +10

      Bro unga number share pannunga...

    • @thilagavathigovindhan6287
      @thilagavathigovindhan6287 5 ปีที่แล้ว +6

      Really awesome songs ... It gives me goosebumps and I'm really proud.. Thanks a lot for giving such songs..

    • @gunalgunal9750
      @gunalgunal9750 5 ปีที่แล้ว +16

      More than 50 times
      Still I am continuing to listen this performance
      Keep rocking.....

  • @tamilantamilan4989
    @tamilantamilan4989 3 ปีที่แล้ว +895

    AR.Rahman sir,
    Deva sir,
    Imman,
    Yuvan,
    Harris..
    போன்ற இசை ஜாம்பாவான்கள் முன்னிலையில் நீங்கள் பாடியதே உங்களுக்கான அங்கீகாரம்

  • @skruthz
    @skruthz 5 ปีที่แล้ว +118

    Comment padika vanthen but performance Partha aporam, Vera Vera mariyana performance. Congratulations casteless collective band menmela uyirananum

  • @DhanaPal-xo9tb
    @DhanaPal-xo9tb 8 หลายเดือนก่อน +8

    விதைத்து கொண்டே இரு முலைத்தால் மரம் இல்லையேல் உரம் 🔥வாழ்த்துக்கள் 💐சரியானது வென்றே தீரும் 🫂 ❣️💯✅

  • @deepa5347
    @deepa5347 5 ปีที่แล้ว +685

    பா. ரஞ்சித் அண்ணா முகத்துல semma happy 🙏🙏🙏

    • @sivaprakash326
      @sivaprakash326 5 ปีที่แล้ว +14

      Avaru form pana team ya 🔥🔥

    • @rajeshk1375
      @rajeshk1375 5 ปีที่แล้ว +13

      He feels emotional and proud of these people.most of us are feeling the same.

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 5 ปีที่แล้ว +10

      Adha paathu namakum sema happy

  • @ManiKandan55
    @ManiKandan55 4 ปีที่แล้ว +1282

    Isaivani selected in Top 100 women of the year list by BBC ❤️

  • @kashishvasan5819
    @kashishvasan5819 3 ปีที่แล้ว +52

    Romba sandhosama iruku... Nama naatla ena ena prachana irukunu romba azhga eduthu solli paadranga... Woww... Ungaloda padaipugala neyraya neyraya uruvakkunga... Vaazhthukkal... Sagodhara

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 2 ปีที่แล้ว +96

    மாட்டு இறைச்சியின் சிறப்பு.மனிதனுக்கு வலிமை அருமையான பாடல்

  • @jabarajsebastian314
    @jabarajsebastian314 4 ปีที่แล้ว +1261

    கூலிக்கு மாரடிக்கும் காலம் எல்லா poochi டா.... காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சு டா...🔥🔥🔥💥💥

  • @yatrainwonderland8610
    @yatrainwonderland8610 5 ปีที่แล้ว +45

    Ranjith ku proud moment really goosebumps 😍😍😍😍😍 hats of THALAIVAs vera level neengalam

  • @kamalakannan4521
    @kamalakannan4521 3 ปีที่แล้ว +2530

    ரஞ்சித் முகத்தில் ஒரு வெற்றி சிரிப்பு உடம்பு சிலுகுது👑

    • @shaksha_beautycare6159
      @shaksha_beautycare6159 3 ปีที่แล้ว +40

      Yes semma feel his look

    • @rajeshpeter3797
      @rajeshpeter3797 3 ปีที่แล้ว +16

      Amanga semma feel

    • @mapogostrength5773
      @mapogostrength5773 3 ปีที่แล้ว +9

      💯

    • @kamalakannan4521
      @kamalakannan4521 3 ปีที่แล้ว +5

      @@shaksha_beautycare6159 ss

    • @thasananth2692
      @thasananth2692 3 ปีที่แล้ว +15

      தானட வில்லையம்மா தசையாடுது...
      கடலில் ஈழத்தமிழன் இரத்த வாசம்.👍👍👍👍👍

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 ปีที่แล้ว +364

    தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்( ரஞ்சித் அண்ணன்)❤️❤️❤️

    • @vijayajay2264
      @vijayajay2264 ปีที่แล้ว

      Q😂❤❤

    • @vijayajay2264
      @vijayajay2264 ปีที่แล้ว

      ❤❤❤😂😂😂😂😂😂😂😂😊❤❤😂😂😂❤😂😂😂P😂

    • @vijayajay2264
      @vijayajay2264 ปีที่แล้ว

      43

  • @keerthivarman2715
    @keerthivarman2715 4 ปีที่แล้ว +425

    Tamilnadu❤️ is an example for other states... revolutionary band.....❤️💕❤️💕got goosebumps many times....❤️🙏

    • @whatisee7316
      @whatisee7316 4 ปีที่แล้ว +15

      Kerala is ter sister.. revolution ter.. bcz communist party ter..

    • @itz_me_miracker
      @itz_me_miracker 4 ปีที่แล้ว +16

      @@whatisee7316 But they have their caste names in their names🚶

    • @MrGODZILLA007
      @MrGODZILLA007 4 ปีที่แล้ว +8

      Dont tell about states we all are same

    • @divyadivya1829
      @divyadivya1829 4 ปีที่แล้ว +1

      Hi fhhfu

    • @angeswaras7396
      @angeswaras7396 3 ปีที่แล้ว

      💯💯💯

  • @aniruddhamahajan8360
    @aniruddhamahajan8360 5 ปีที่แล้ว +182

    Don't understand Tamil. But don't know why I felt very emotional.
    I salute you BabaSaheb!
    I salute you Periyar!

    • @manjusekar7157
      @manjusekar7157 4 ปีที่แล้ว +2

      It's human being

    • @armstrongsam539
      @armstrongsam539 4 ปีที่แล้ว +1

      Truth think is caste problem has made what think is even priyar sighs ramasaway nakar joke is he Hos caseteless

  • @1990voyager
    @1990voyager 3 ปีที่แล้ว +431

    ரங்கன் வாத்தியார் winning moment for ரஞ்சித் அவர்களுக்கு! 🤟🏻

  • @junkinsabk2744
    @junkinsabk2744 5 ปีที่แล้ว +141

    I am watching this vedio above 25 times vera level song and music... love u team

    • @MUGUNTHANKRISHNA
      @MUGUNTHANKRISHNA 4 ปีที่แล้ว

      Me too bro 😂😂

    • @selvamanir2735
      @selvamanir2735 4 ปีที่แล้ว

      I'm also 25 time's above

    • @bilynissam3858
      @bilynissam3858 4 ปีที่แล้ว +1

      Me too i dont know the exact number iam watching this back to back its vere level

    • @053gokulnathav6
      @053gokulnathav6 4 ปีที่แล้ว

      Me too

  • @baluprasanth7439
    @baluprasanth7439 5 ปีที่แล้ว +5279

    வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல .. ஒரு மாற்றத்துக்கான பாட்டு.. 🔥🔥🔥

    • @vigneshvikki4614
      @vigneshvikki4614 5 ปีที่แล้ว +19

      Nice

    • @Mrsuruttai
      @Mrsuruttai 5 ปีที่แล้ว +15

      Vera level

    • @divakardiva6919
      @divakardiva6919 5 ปีที่แล้ว +12

      mano mano Thevidiyapullaye maatrathukana paatu than da potta

    • @divakardiva6919
      @divakardiva6919 5 ปีที่แล้ว +10

      mano mano adingomma Koodhi moonja kaamikama pesuna yaru vena pesalam nee endha area da Thevidiyapaiya un Amma koodhiya nan than da keechen nethu

    • @divakardiva6919
      @divakardiva6919 5 ปีที่แล้ว +13

      mano mano Thevidiyapaiya Chennai la puliyanthope la than iruken nee oornaatu Koodhi thane potta comment la Oolu ookadha🤣🤣🤣

  • @soulnaf
    @soulnaf 5 ปีที่แล้ว +68

    Feeling happy and proud....i feel u all are my brotherS and sisters 👌🏻👌🏻👌🏻✌🏻✌🏻✌🏻😍😍😍😍 Love u

  • @thamizhselvanthanishka542
    @thamizhselvanthanishka542 4 หลายเดือนก่อน +3

    இது வரை 100 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @தவதமிழன்பு
    @தவதமிழன்பு 5 ปีที่แล้ว +173

    உண்மையை கூற வேண்டும் ஆனால் நானும் வந்து உங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற மண நிலை தான் உருவாகியது. உண்மையை உரக்க சொல் தோழமைகளே...

  • @ITKANNADHASANG
    @ITKANNADHASANG 5 ปีที่แล้ว +572

    Semma semma Casteless collective team really present society issues song

    • @kannakannakanna721
      @kannakannakanna721 5 ปีที่แล้ว +1

      Hi kannadasan iam also kannadasan

    • @ITKANNADHASANG
      @ITKANNADHASANG 5 ปีที่แล้ว

      @@kannakannakanna721 hii dude

    • @ITKANNADHASANG
      @ITKANNADHASANG 5 ปีที่แล้ว

      @@kannakannakanna721 what r u doing dude

    • @kannakannakanna721
      @kannakannakanna721 5 ปีที่แล้ว

      @@ITKANNADHASANGMalaysia la wrk pandren machi

    • @ITKANNADHASANG
      @ITKANNADHASANG 5 ปีที่แล้ว +2

      @@kannakannakanna721 super ggg keep rock

  • @dhas_nivi
    @dhas_nivi 5 ปีที่แล้ว +36

    Wow ranjith anna .......Can't control himself 😍 enjoyed

  • @sathyasathya1309
    @sathyasathya1309 3 ปีที่แล้ว +72

    இன்னைக்கு தமிழ் சினிமாவில் அசுரன் கர்ணன் மூலமாக மக்களின் குரல் ஓங்கி ஒளிகுதுன அதுக்கு விதை பா.ரஞ்சித் அண்ணா போட்டது 👍🔥🔥

    • @meananthakumar5626
      @meananthakumar5626 2 ปีที่แล้ว

      ரஞ்சித் அண்ணன் நமக்கு தெரிய. Cinema துறையில் மேலோங்க எத்தனை நாள் போராடினாரோ அவருக்கு மட்டும் தான் தெரியும். 💪

  • @set.senthamizh4015
    @set.senthamizh4015 4 ปีที่แล้ว +592

    எங்கள் அவலங்களை பிரபலங்கள் மத்தியில் மேடை ஏற்றிய உறவுகளுக்கு நன்றி!

    • @kskhu
      @kskhu 4 ปีที่แล้ว +7

      Andha prabalangal than avalangaley bro... avanga nencha epovo mathirkalam,but they ll never do...

    • @sheelamurugesan
      @sheelamurugesan 4 ปีที่แล้ว +3

      அருமை கருத்து

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 4 ปีที่แล้ว

      நண்பா இலங்கை தமிழர்கள் ஆங்கிலேய ஆட்சியின் போது பிழைப்புக்காக தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள்.

    • @sports9059
      @sports9059 3 ปีที่แล้ว

      @@tamilentertainment2139 en pa intha poiya solra

  • @mohammedismail7488
    @mohammedismail7488 5 ปีที่แล้ว +205

    Proud of vada Chennaians..😍🔥🔥 any vada Chennaians..??

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 4 ปีที่แล้ว +1

      Mohammed Ismail Vada Chennai ille ana Oru Tamizhan porandhadhukkum maarthatti solkiraen Tamizhan nu engae yaavadhu idhai namma naatu pradhamar paathaaruna appovaavadhu konjam mandaila andha budhdhi oraikuma nu theriyala maattraththai konduvara muyarchikkalaam vaazhgha TAMIZH 😀😀👌🖕👌 .!!

    • @thirunavukkarasurangasamy5902
      @thirunavukkarasurangasamy5902 4 ปีที่แล้ว +2

      I'm Erode but all of human s

    • @abuyasier8679
      @abuyasier8679 4 ปีที่แล้ว +2

      Bro i'm not vadachennai. I'm nellaiyan but i just love more vadachennai

  • @indirenkathan6757
    @indirenkathan6757 5 ปีที่แล้ว +50

    The Castleless collective damn good 👌👌👌
    Keep amaze us 🙂🙂🙂
    Big fan from Mauritius 🇲🇺

  • @MostlyMore.
    @MostlyMore. 3 ปีที่แล้ว +9

    पा. रणजीत च्या चेहऱ्यावरून आनंद ओसंडून वाहत आहे...! त्यातच सगळं आल..! ♥️
    जयभीम.💙⚡️

  • @prakashraj7112
    @prakashraj7112 5 ปีที่แล้ว +31

    Feeling Great Respect for Pa Ranjith for this wonderful initiation.

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 5 ปีที่แล้ว +164

    பாடலை கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கு.நன்றி பா.ரஞ்சித்

  • @krishkrish6693
    @krishkrish6693 4 ปีที่แล้ว +120

    பா. ரஞ்சித் அண்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா, வாழ்க தேச தலைவர் அம்பேத்கர்...

  • @priyatamil4207
    @priyatamil4207 3 ปีที่แล้ว +4

    Really love this performance......nama padippom sir.... கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.....ஜெய் பீம்...

  • @ajayashok5720
    @ajayashok5720 5 ปีที่แล้ว +133

    That girl's voice is damn 🔥

  • @ARTSandTRAVEL365
    @ARTSandTRAVEL365 3 ปีที่แล้ว +47

    Wowwwwww..... ela social message oru musical treat la...gaana kaana mariyadhaye eriduchu.... gethu pa 😊☺

  • @karthis83
    @karthis83 5 ปีที่แล้ว +120

    Surely ranjith Anna will take them more forward.
    Casteless collectives way to go!
    Purelove.

    • @kishore.r229
      @kishore.r229 5 ปีที่แล้ว +3

      Oomba sollu andha ranjith ah

    • @surenderraji2683
      @surenderraji2683 5 ปีที่แล้ว

      Surender

    • @prabhakaran4920
      @prabhakaran4920 5 ปีที่แล้ว

      Antha paradesiya pathi pesatha

    • @nandhinijaga752
      @nandhinijaga752 5 ปีที่แล้ว +3

      Already ranjith dha ivangala ivlo stages pada veikaradhae..colours tamil"la ivangala idha soli irukanga

    • @jemimajustin4265
      @jemimajustin4265 5 ปีที่แล้ว

      Why people are against Ranjith? What happened? Am asking because I don't know. Please tell

  • @ambethkarist225
    @ambethkarist225 3 ปีที่แล้ว +278

    தன் குழந்தை ஜெய்த்த மகிழ்ச்சியை ரஞ்சித் அண்ணனின் முகத்தில் பார்க்கிறேன் 😍

  • @Mr_123
    @Mr_123 5 ปีที่แล้ว +45

    Pa.Ranjith puratchi pullingo 🔥🔥🔥
    Sema mass👍👍👍

  • @poojajadhav3760
    @poojajadhav3760 4 ปีที่แล้ว +180

    What a band ..their energy...their passion..whatttt a talented rebel..
    Didn't understand a word but that's the beauty of music you can sense it's very essence..this band isn't just about music but the manifest voice of crores deprived voices...great work..enjoyed thoroughly...Many best wishes...keep growing blue...
    Jai bhim ❤️

  • @dhivyab216
    @dhivyab216 4 ปีที่แล้ว +42

    உழைத்த நாங்கள் வந்தேறிய?,👍👍👍 இரண்டாவது சுதந்திரம் ம இது இருக்கட்டும்,👌👌👌

  • @Deepika_offcial
    @Deepika_offcial 3 ปีที่แล้ว +30

    Vera Level 🔥 Guys... தெறிக்கவிட்டுருங்கீங்க...

  • @cpkspartans6689
    @cpkspartans6689 5 ปีที่แล้ว +72

    நல்ல முயற்சி மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வாழ்த்துகிறோம் ....... ஜெய் பீம்

  • @sagulhammedd6748
    @sagulhammedd6748 3 ปีที่แล้ว +581

    Dr.அம்பத்கரீயம் ...பேசும் இஸ்லாமியர் என்பதில் பெரிமிதம் கொள்கிறேன்...ஜெய்பீம்

    • @blackcheetah8219
      @blackcheetah8219 3 ปีที่แล้ว +7

      Jai Bheem Bro🙏

    • @littlecoder1799
      @littlecoder1799 3 ปีที่แล้ว +1

      @@sagulhammedd6748 no no...my comment doesn't make sense here...it's wrong COMMENT... sorry

    • @sagulhammedd6748
      @sagulhammedd6748 3 ปีที่แล้ว

      @@littlecoder1799 mm kk

    • @MSdarvees
      @MSdarvees 3 ปีที่แล้ว

      Veraa level

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 3 ปีที่แล้ว +7

      இஸ்லாம் கிறுக்கு பயலுக மதம்னு சொரியார் சொன்னத போய் படி டா துலுக்ஸ்

  • @monkeygaming895
    @monkeygaming895 5 ปีที่แล้ว +121

    Though I am Telugu person...you Tamilians always deserve a like

  • @thiyanesank4649
    @thiyanesank4649 3 ปีที่แล้ว +52

    Listen more than 100 timesss still getting goosebumps 🔥

  • @mvrajan1806
    @mvrajan1806 5 ปีที่แล้ว +67

    Ranjith anna face la patha intha happy pothumda..💙

  • @palaashkutarmare1142
    @palaashkutarmare1142 5 ปีที่แล้ว +144

    Didn't understand anything(Since, I'm from Maharashtra), but got the gist of their songs. This Band isn't about music only but it's a concept.
    Jai Bhim, Jai Bharat!

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 4 ปีที่แล้ว +3

      It's against cast discrimination songs

  • @subashbose1675
    @subashbose1675 3 ปีที่แล้ว +49

    Ranjith Anna feeling proud....and after watching this video I feel proud.....the man now Rocks in enjami

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 3 ปีที่แล้ว +2

    பிள்ளைகள் மேடையில் நின்று பாடும்போது பெற்றோர்கள் படும் மகிழ்ச்சியை நாம் பா.ரஞ்சித் கண்களில் கான முடிகிறது. tHANKS THIS STATEMENT, WHO IS MAKE....

  • @ziyaurrahman3227
    @ziyaurrahman3227 4 ปีที่แล้ว +378

    ஆயிரம் வருஷம் ஆச்சி நிலமைய மாத்த
    இலவசம் னு சொல்லத தகாத வார்த்தை... 👌👌

    • @NP-1016
      @NP-1016 4 ปีที่แล้ว +2

      GETHU..................,

  • @elanthendral3465
    @elanthendral3465 5 ปีที่แล้ว +115

    I feel Pa. Ranjith seeing them like his kids are performing :)

  • @tamilathalaiva594
    @tamilathalaiva594 5 ปีที่แล้ว +118

    திரு . ரஞ்சித் அண்ணா உங்களை எப்படி பாராட்டுவது தெரியல அண்ணா... நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வேண்டும்.. அது மனிதத்தை வளர்க்கும்

  • @mkr254
    @mkr254 5 หลายเดือนก่อน +5

    Ranjith anna kaannil 👁️ 👁️ avvalu perumai theriyuthu ❤

  • @hariyuvanian1737
    @hariyuvanian1737 4 ปีที่แล้ว +37

    Still hearing this performance 2020...whenever I feel depressed this guys r my tonic... Booosttttttinggg performance u guys r 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 3 ปีที่แล้ว +378

    ஆயிரம் வருஷம் ஆச்சி நிலைமையை மாத்த... நீ இலவசம் னு சொல்லாத டா தகாத வார்த்தை ❤️💯💯💯

    • @Alltalkshere
      @Alltalkshere 3 ปีที่แล้ว +1

      vera ragam

    • @anburaj7283
      @anburaj7283 3 ปีที่แล้ว +7

      இலவசம் இல்லை ..உரிமை தொகை ..கலைஞர் ...
      விமர்சனம் இருந்தாலும் இந்த மனிதர் போற்றகூடியவர்.

    • @Alltalkshere
      @Alltalkshere 3 ปีที่แล้ว +1

      @@anburaj7283 ellam சாகும்போது உங்க உரிமை எங்க

    • @anburaj7283
      @anburaj7283 3 ปีที่แล้ว +3

      @@Alltalkshere நான் ஏன் சாகனும்

    • @Alltalkshere
      @Alltalkshere 3 ปีที่แล้ว +2

      @@anburaj7283 நீ சாகாதே ஆனால் உரிமைக்காக போராட்டங்களை சாகடித்த

  • @ranjithd1679
    @ranjithd1679 5 ปีที่แล้ว +336

    இரஞ்சித் அண்ணா அவர்களே உங்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது உங்கள் உழைப்பபு நிச்சயமாக வீண் போகாது.........சாதி ஒழியும்

    • @arunprasath7345
      @arunprasath7345 5 ปีที่แล้ว +2

      அண்ணனுக்கு என்றும் துணை நிற்போம்

    • @SocialMedia-wz5kh
      @SocialMedia-wz5kh 5 ปีที่แล้ว +7

      Ranjith D சாதி ஒழியும்...ரஞ்சித் இருக்குரவரைக்கும் ஒழியாது..

    • @kartheekar1256
      @kartheekar1256 5 ปีที่แล้ว +1

      @@SocialMedia-wz5kh சரிடா சுன்னி மூடிட்டு போ...

    • @SocialMedia-wz5kh
      @SocialMedia-wz5kh 5 ปีที่แล้ว +2

      karthee kar ni vanthu moodi vittutu poda sunni...

    • @kartheekar1256
      @kartheekar1256 5 ปีที่แล้ว +1

      @@SocialMedia-wz5kh அவுத்து போட்டுட்டு தான் அலையுறீயா உன் ஆத்தா மாதிரி...

  • @mahadurga9024
    @mahadurga9024 3 ปีที่แล้ว +11

    இன்றைய உங்களின் முயற்சி நாளைய நம் சமூகத்தின் மாபெரும் எழுச்சி 🔥🔥🔥 உங்களில் ஒருவராக நான் 👍 ...

  • @thomasabraham.j6087
    @thomasabraham.j6087 3 ปีที่แล้ว +233

    Black and Blue💙🖤 not a colour...it's an emotion....

    • @world4usbro
      @world4usbro 2 ปีที่แล้ว +3

      🖤💙🖤💙🖤💙

  • @jijogeorge8774
    @jijogeorge8774 4 ปีที่แล้ว +481

    Love from KERALA
    we are ONE♥️

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 ปีที่แล้ว +179

    பா ரஞ்சித் அவர்கள் கண்களில், சாதித்த சந்தோஷம்,,, மகிழ்ச்சி 😊💐💐💐

  • @bharathrock2786
    @bharathrock2786 ปีที่แล้ว +2

    ப. ரஞ்சித் பார்வை.... தன் புரட்சி அடி தட்டு to மேல் தட்டு வரை அனைவருக்கும் போய் சேர்ந்தது... 🔥💐

  • @vikramaathithan4512
    @vikramaathithan4512 3 ปีที่แล้ว +51

    Hats off to SIR RANJITH and team, great and incredible performance, so depth....

  • @gurushankar7919
    @gurushankar7919 5 ปีที่แล้ว +814

    வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல .. ஒரு மாற்றத்துக்கான பாட்டு 100 % true.

    • @pappuguna3125
      @pappuguna3125 5 ปีที่แล้ว +6

      S bro

    • @sudharson79
      @sudharson79 4 ปีที่แล้ว +3

      Otrumaiya iruntha Namalai saatiya perithathu bhramanargal enru purinthu kolungala apdi prithala namakul adithukolvom endru therinithu tha avn seitan oru brahimna enravathu vivasayamon ila kadinamana velai seithu parthu irkurirgala oru police station illai courtilo kadasi Mata pathavil parthu irkurirgala illai ena avn pota plan Inga palichi namkulae adichkitom evan proof solnuketa kezh adi thelivaga katiyathu tamizhargal saathi rithill vazha villai endru athalal than government 2am kata aivai nadatha anumathi tharamatingithu ena government ae bhramanargal kaili than ullathu vizhithukol thamizha ((bhramanargal thamizhar illail)) avragal aryargal nam nathukul vantha unmaiyana vantherigala avrgaltha

    • @ranganelayavan7803
      @ranganelayavan7803 4 ปีที่แล้ว +2

      That's great thanks Bro

    • @venkatmu2515
      @venkatmu2515 4 ปีที่แล้ว

      உன்மைதான்

    • @mrxtamil4075
      @mrxtamil4075 4 ปีที่แล้ว +1

      நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் முட்டாள் சாதிபெருமை பேசினால் நாம் ஒற்றுமையாக எப்போதும் இருக்கமுடியாது சாதியை தூக்கி எறிந்து தமிழனாய் ஒன்றுபடு...

  • @purachiyalan
    @purachiyalan 5 ปีที่แล้ว +231

    💥வானத்தின் எல்லையை வரையறுக்க முடியாது இந்த நீலத்தின் 💙💙💙 வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது 🔥 ஜெய்பீம் 🔥

    • @shravyamourya8421
      @shravyamourya8421 5 ปีที่แล้ว +8

      ஆள பிறந்தவன் ஜெய்பீம் pachaiya bit adikadheenga ji😅...sondhama dialogue edha irundha sollunga...

    • @purachiyalan
      @purachiyalan 5 ปีที่แล้ว +3

      @@shravyamourya8421 உனக்கு என்ன இப்போ வலிக்குது

    • @ArunaCHMA
      @ArunaCHMA 5 ปีที่แล้ว +1

      Jathi veeri pidicha naigal

    • @Ramkumar-fo1ig
      @Ramkumar-fo1ig 5 ปีที่แล้ว +4

      ஊம்புரா பரப்புண்ட 😂😂

    • @purachiyalan
      @purachiyalan 5 ปีที่แล้ว +7

      @@Ramkumar-fo1ig நான் பறையன் தாண்டா😎 உங்க அம்மா செத்துட்டானா எங்கள பறை அடிக்க கூப்பிடத டா தேவிடிய பையா உங்க அம்மா கூதில இருக்குற ஜவ்வு அர்த்து காய வச்சி நீயே😹 அடிடா ஓக்க உட்ட லோப்பரே 😂

  • @iams312
    @iams312 8 หลายเดือนก่อน +9

    💙I come here after listen " I feel like Panther | Reading Ambedkar" you guys Great💙From Maharastra❤

  • @lazzylaptops3639
    @lazzylaptops3639 5 ปีที่แล้ว +635

    ரஞ்சித் அண்ணா புல்லிங்க... வேற லெவல்... 😘😘😘😘

    • @theHuman9025
      @theHuman9025 5 ปีที่แล้ว +3

      தோழர் தோழர் ....💪🏻💪🏻💪🏻

    • @teamhexhawk8778
      @teamhexhawk8778 5 ปีที่แล้ว +1

      Eppadi? Avaruku therinjavangala?

    • @charm8145
      @charm8145 5 ปีที่แล้ว +3

      Unga appa Ranjith ah?????😂🤣

    • @theHuman9025
      @theHuman9025 5 ปีที่แล้ว +1

      Misanthropist .enna bro vasikka theriyathaa🤣🤣...புல்லிங்க வ புல்லைங்கனு வாசிக்குர..

    • @charm8145
      @charm8145 5 ปีที่แล้ว +3

      @@theHuman9025 Pullingo Pullainga rendumey same meaning but pronunciation mattum maarum😂🤣

  • @999dober
    @999dober 4 ปีที่แล้ว +155

    Ranjith is all smiles..proud feeling, gethu feeling..

    • @balakumaran4327
      @balakumaran4327 3 ปีที่แล้ว +4

      Yenna ooolu gethu

    • @raj16132
      @raj16132 3 ปีที่แล้ว +1

      @@balakumaran4327 அது உன்னை மாதிரி சொத்தைக்கு புரியாது....
      மூடிட்டு போடா...😆😆😆😆😆😆

    • @balakumaran4327
      @balakumaran4327 3 ปีที่แล้ว

      Pooooo da psycho koothi

  • @balamurugan2083
    @balamurugan2083 4 ปีที่แล้ว +142

    அறிவு பாடும் போது நரம்புகள் புடைக்கறது, என்ன ஒரு புரட்சிகரமான பாடல் வரிகள்...

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 3 ปีที่แล้ว +53

    இவர்களுக்கு சான்ஸ் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்துக்கு மனமார்ந்த நன்றிகள் 👍👍👍

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 5 ปีที่แล้ว +170

    "ஆயிரம் வருஷமாச்சு நிலைமைய மாத்த..நீ இலவசம்ன்னு சொல்லாத அது தகாத வார்த்த..." #இடஒதுக்கீடு #Reservation🖤💙❤️ 💪💪🔥🔥🔥

  • @musharaftilmusharaf3252
    @musharaftilmusharaf3252 5 ปีที่แล้ว +368

    ஆதிகுடிகளின் வலியை நீங்கள் பாடும் போது ஒவ்வொருவரின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டடதுபோல் இருக்கிறது...

  • @prasannac1163
    @prasannac1163 4 ปีที่แล้ว +218

    I'm Karnataka kannadiga🔥lovu u Tamil guys Dr baba Shaheba🙏🙏🙏

    • @basavarajan4535
      @basavarajan4535 4 ปีที่แล้ว +4

      I'm TAMIL, I love u guys

    • @sharathsin4090
      @sharathsin4090 4 ปีที่แล้ว +2

      These guys are amazing.....though can't understand completely....

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 ปีที่แล้ว

      Love from tamilnadu

    • @hi-5-cinema760
      @hi-5-cinema760 4 ปีที่แล้ว

      We are. Indians. Firstly Lastly..
      Dr. Br ambedkar

  • @karthik2219
    @karthik2219 3 ปีที่แล้ว +6

    Happy to see that happiness in pa .ranjith anna s face ............struggles of his face
    True lines......