@@rameshjustfun2027 அதற்கான காரணம் அடங்கிய வீடியோ பதிவிடுகிறேன். Comment ல் சொன்னால் புரியாது நன்பரே , மன்னிக்கவும், உங்களுக்காக நாளையே பதிவிடுகிறேன் நன்றி.
அண்ணாடிஸ்கவர்100. C. C. 2009மாடல்.லிட்டருக்கு35 கி. மி. தாண்கிடைக்கிறதுஸ்டார்டிங்பிரச்சனைவண்டிரண்ணிங்கில்ஆப்ஆகிறதுபெட்ரோல்ஸ்குருபுல்டைட்வைத்தாலும்எஞ்சின்ஆப்ஆகவில்லை. கார்புரேட்டர்புதியதுமாத்தணும்எண்கிறார்எண்ணசெய்யலாம்
மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி என்றும் ஆதரவு அளிக்கவும்.🙏🙏🙏
Good yourexplain very super
Ethu mathiri thelivaga mechanic seivathai thelivaga pottal ungal pilappu pthikkapadumey nanba
I learned how to clean the carburetor.
நன்றி
நண்பா tvs suppr xl 2012 madel இன்ஜின் வேலை பெயிண்டிங் fulla வேலை பார்க்கணும் உங்களது முகவரி நண்பா
Maramadakki, aranthangi tk , Pudukkottai dt
7092955296
Hello brother?
நண்பா டிவிஎஸ் xl சூப்பர் எவ்வளவு மைலேஜ் எதிர் பாக்கலாம் ???????
நன்பரே உங்களது சந்தேகம் குறித்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் செய்கிறேன்.நன்றி.
@@harleydavidsonarun6964 ஓகே என்னோட xl சூப்பர் 20 தான் மைலேஜ் தருது...
கார்பரேட்டர் புதுசு போட்டுட்டேன், சிலிண்டர் கிட்டு புதசு, read valve புதுசு, ஏர் பில்டர் 3000 km once புதசு போடறேன்... என்னனு தெரில 20 தான் தருது.. 😔😔😔😔😔
@@rameshjustfun2027 அதற்கான காரணம் அடங்கிய வீடியோ பதிவிடுகிறேன். Comment ல் சொன்னால் புரியாது நன்பரே , மன்னிக்கவும், உங்களுக்காக நாளையே பதிவிடுகிறேன் நன்றி.
@@harleydavidsonarun6964 👍👍👍👍👍
வீடியோ பதிவேற்றம் செய்து விட்டேன் நன்பரே கானவும் நன்றி
TVs XL வண்டி நிறுத்தி விட்டால் சாட்டாகவில்லை
விவரமாக சொல்லுங்கள் நன்பரே, நான் பதில் தருகிறேன்.
😂
அண்ணாடிஸ்கவர்100. C. C. 2009மாடல்.லிட்டருக்கு35 கி. மி. தாண்கிடைக்கிறதுஸ்டார்டிங்பிரச்சனைவண்டிரண்ணிங்கில்ஆப்ஆகிறதுபெட்ரோல்ஸ்குருபுல்டைட்வைத்தாலும்எஞ்சின்ஆப்ஆகவில்லை. கார்புரேட்டர்புதியதுமாத்தணும்எண்கிறார்எண்ணசெய்யலாம்
நண்பா, கார்ப்பரேட்டர் ஜெட் கிட் வாங்கி மாற்றுங்கள்.கார்பரேட்டர் மாற்ற தேவையில்லை.
தகவலுக்குநண்றி
என் வின் இன்c
😂 இன்
என் இன் டிவிf❤😂😢😮