👉100% முரட்டு E loader || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 7 หลายเดือนก่อน +2

    திருவண்ணாமலை trip super full e bike trip.....
    என்ன பா சுந்தர் கலகுர full e bike sponser தான் போல

  • @Sathishkumar-2020
    @Sathishkumar-2020 7 หลายเดือนก่อน +5

    என்ன சுந்தர், இப்போ எல்லாம் வாரத்துக்கு ரெண்டு மூணு sponsor வீடியோ போடறீங்க, எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு, வாழ்த்துக்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  7 หลายเดือนก่อน +6

      👉சார் விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று சொல்லித்தான் போடுகிறேன்✅ மற்ற யூட்யூப் இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது அதை நமது சப்ஸ்கிரைபர் அனைவரும் அறிவார்கள் ❤️அதனால் தான் இதுபோன்று நிகழ்ச்சிகளை அவ்வப்போது எடுத்து செய்கிறேன்😊

    • @Sathishkumar-2020
      @Sathishkumar-2020 7 หลายเดือนก่อน +2

      @@SakalakalaTv நான் உங்களை குறை சொல்ல வில்லை, உங்களுக்கு இது விளம்பரதாரர் நிகழ்ச்சியாக இருக்கலாம், எங்களுக்கு ஒரு தகவல் களஞ்சியம். உங்கள் உழைப்புக்கு தகுந்த வெகுமதி கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. சதீஷ்குமார், விழுப்புரம்

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 7 หลายเดือนก่อน

    Arunai sir u r good influencer keep it up❤❤ good information

  • @vengatmurali9964
    @vengatmurali9964 7 หลายเดือนก่อน +3

    நான் ஸ்விக்கியில் வேலை பார்க்க தயாராக உள்ளேன்.
    ஓலா வண்டி வாங்கலாம் என்று ஷோரூமுக்கு சென்றேன்.
    பேட்டரிக்கு 80 ஆயிரம் கிலோமீட்டர் வாரன்டி என்றும் அல்லது எட்டு வருடம் வாரண்டி என்றும் கூறினார்கள்.
    சுகியில் வேலையை பார்த்தால் தினமும் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டாலும்...
    பேட்டரி வேல்யூ இரண்டு வருடங்களில் முடிவடைந்து விடும்.
    கடைசியாக அவர்கள் சொன்னது பேட்டரி மாற்ற வேண்டும் என்றால்...
    விலை 80 ஆயிரம்.
    இது இப்போதைய விலை மட்டுமே..
    பெட்ரோல் வண்டியுடன் கணக்குப் போட்டுப் பார்த்தால் கண்டிப்பாக பயங்கரமாக இருக்கிறது.

  • @satheeshsatheesh8023
    @satheeshsatheesh8023 26 วันที่ผ่านมา

    Eppo sir vedikum battery 1 varusatula poirumae vilai romba kami 50000 only petrol avla selavaguma paithigaranukla

  • @meeran024
    @meeran024 7 หลายเดือนก่อน +2

    LFP cylindrical cells are not effocient. New BYD LFP blade battery has highest energy density, less space and safety compared to cylindrical cells. Adha pathi video podunga.

  • @balaji.raygen
    @balaji.raygen 7 หลายเดือนก่อน

    We are installed solar power plant in chennai what will be your cost for taking reviews

  • @barathibarathi363
    @barathibarathi363 7 หลายเดือนก่อน

    Shine wave controller VS square wave controller. Video botunga brother

  • @oneofyou8497
    @oneofyou8497 7 หลายเดือนก่อน

    How much sir amount for dealership??

  • @purushodhamannanthini-tb6uf
    @purushodhamannanthini-tb6uf 7 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் ev charging franchise business பண்ணனும் manufacturing பண்ணுகிற சிறந்த company சொல்லுக அண்ணா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  7 หลายเดือนก่อน +1

      அன்று முதல் இன்று வரை EV சார்ஜர் விலை பல லட்சக்கணக்கில் சொல்லுகிறார்கள் உண்மையில் இதனுடைய விலை சில ஆயிரம் மட்டுமே அது மட்டுமல்லாமல் தற்போது நீங்கள் இதில் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதில் லாபம் பெறுவது என்பது மிகவும் கடினமே ஏனென்றால் அந்த அளவிற்கு காரும் மத்த வாகனங்கள் எலக்ட்ரிக்கல் கிடையாது டூவீலரில் வைத்து யாரும் இதில் சார்ஜ் செய்ய முன்வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வீட்டிலேயே சார்ஜிங் போட்டு விடுவார்கள்

    • @purushodhamannanthini-tb6uf
      @purushodhamannanthini-tb6uf 7 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா

  • @tgnas_714
    @tgnas_714 7 หลายเดือนก่อน

    sir nalla content poduringa
    sir oru nal unga full house tour neenga explain panni theliva video podunga anna
    Thanks sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  7 หลายเดือนก่อน +1

      இரண்டு பதிவுக்கு முன்பு தான் போட்டுள்ளேன் சென்று பார்க்கவும் முழு வீட்டின் அனைத்து சிறப்பம்சங்களும் மற்றும் டெக்னாலஜி உடைய முழு ஹோம் டூர்

    • @tgnas_714
      @tgnas_714 7 หลายเดือนก่อน

      @@SakalakalaTv nan parkiren
      Nandri

  • @bgmivideos432
    @bgmivideos432 7 หลายเดือนก่อน

    அண்ணா Vike bike e loader எடுக்கலாமா?

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 7 หลายเดือนก่อน

    Can i buy ampere nexus st today i have done' test drive nalla irunthuthu

    • @meeran024
      @meeran024 7 หลายเดือนก่อน

      Wait for next version, this will contain bugs.

  • @pmrajasekaran
    @pmrajasekaran 7 หลายเดือนก่อน

    Anna, I also booked S110, pls put your user review... waiting

  • @rajeshricky5
    @rajeshricky5 7 หลายเดือนก่อน +2

    This battery issue is big between dealer and battery maker company.... example benling and trontek battery company...
    Trontek is the worst maker of batteries....

    • @SakalakalaTv
      @SakalakalaTv  7 หลายเดือนก่อน +2

      இந்த பேட்டரி கம்பெனியால் நிறைய கெட்ட பேர் வாங்கிய டீலர்களும் அதே நேரத்தில் நொந்து போன கஷ்டமர்களும் அதிகம் உண்மையில் இது ஒரு கேடுகெட்ட பேட்டரி கம்பெனி தான்❤

  • @Mi_Coaching_Centre
    @Mi_Coaching_Centre 7 หลายเดือนก่อน

    சார்.. உங்கள் பேட்டரி வண்டி எப்படி இருக்கிறது???

    • @SakalakalaTv
      @SakalakalaTv  7 หลายเดือนก่อน +1

      Good no problem sir going smoothly

  • @prem353779
    @prem353779 7 หลายเดือนก่อน

    Sir generator video before rainy season sir

  • @RSRAJAKUMARN
    @RSRAJAKUMARN 7 หลายเดือนก่อน

    sir vilai athigam

  • @ornithopterindia
    @ornithopterindia 7 หลายเดือนก่อน

    👍

  • @tamilanhari5588
    @tamilanhari5588 7 หลายเดือนก่อน

    naattunadappu

  • @bestofdiycreacationtamil
    @bestofdiycreacationtamil 7 หลายเดือนก่อน +1

    Yethukku neegga solar poodunga e bike vaggunkanu pattiya video poduriingka

  • @tamilanhari5588
    @tamilanhari5588 7 หลายเดือนก่อน

    Battery is too dangerous it case polution

  • @Lol-h4d4q
    @Lol-h4d4q 7 หลายเดือนก่อน

    Slow speed , less milage but price 1.3 lakhs for assembled bike it is priced way too high…