பெட்ரோல் வண்டிகள் அதிக பட்சம் 8 வருடம் வைத்து இருப்போம். நான் என் Unicorn 10 வருடம் வைத்து இருந்தேன். 1.58 லட்சம் km ஓட்டி விட்டேன் பெட்ரோல் செலவு மட்டும் 3.85 லட்சம் + சர்வீஸ் செலவு சுமார் 2.25 லட்சம், மொத்தம் 6.10 லட்சம் செலவு செய்து உள்ளேன். ஆனா என் புது OLA S1 PRO EV ( 8 yrs or 80000 பேட்டரி warranty) கடந்த 5 மாதத்தில் 10500 km ஓட்டி உள்ளேன். 2 பிரேக் ஷூ மட்டுமே மாற்றி உள்ளேன். 30000 ரூபாய் சேமிப்பு இதுவரை.😊
🔴👉 இப்போது புரியாது!! பிறகு பேட்டரிகள் மாற்றும் போது மொத்த செலவு கணக்கு போட்டு பார்த்தால் எப்படி பார்த்தாலும் பெட்ரோல் தான் சிறந்தது " உலகில் பெட்ரோல் தீரும் வரை" நாங்கள் சும்மா சொல்லவில்லை!! இரண்டு E bike வாங்கி அனுபவப்பட்டு தான் சொல்கிறோம்,
@@Shan-jf5opabsolute truth, I don't deny but one have to understand the procedures of maintaining the batteries which will enhance the life of batteries
The women exploring such business shows how much TN or Coimbatore is talented. Who knows, we may be capable of producing more useful products even in world standard. நம் பலம் நமக்கு தெரிவதில்லை . முடங்கி கிடக்க எத்தனையோ காரணங்கள். இது போன்ற காணொளிகள் நம்பிக்கையை வளர்க்கும்.
பூமி பந்தையும் நமது உடம்பையும் (நுரையீரல் தொற்று) வராமல் பாதுகாக்க சிறந்தது Ebike மட்டுமே, தொலைதூரம் செல்வதை தவிர்க்கும், பொது வாகனம் (பஸ், பயன்படுத்தலாம், சிட்டி வாழ்க்கைக்கு சிறந்தது, எதுவும் போக போகத்தான் தெரியும் சரிசெய்ய முடியும்
மனிதன் வாழ... இயற்கை அவசியம்.. இந்த இயற்கை வாழ கரியமிலவாயு அவசியம்... மனிதனை முடித்துக் கட்ட தான் இந்த மாதிரியான வேலைத்திட்டங்கள் எல்லாம்.... இதுகூட புரியாமல்....
Battery production can create pollution in several ways, including: Mining Extracting raw materials like lithium, cobalt, and nickel for batteries can be environmentally destructive. For example, lithium mining can deplete water in arid regions, while cobalt mining can lead to deforestation and soil degradation. Mining operations can also release toxic substances into the air and water. Manufacturing The manufacturing process for lithium-ion batteries involves: Using chemicals Using large amounts of water Burning fossil fuels to synthesize materials Reaching extremely high temperatures, ranging from 800 to 1,000 degrees Celsius Disposal Improper disposal of batteries can release toxic substances into the environment. Air pollutants Solvents and other chemicals used in manufacturing and generated during disposal of batteries can emit dangerous levels of air pollutants. Carbon footprint Each kWh of batteries produced generates the equivalent of 150 to 200 kilograms of CO2.
பேட்டரி கன்வெர்ஷன் வெறும் ரூ 42000 என்கிறார். எத்தனை வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்ற வேண்டும். உச்சபட்சமாக 2500 ரூ லிருந்து 3000ரூ க்கு பெட்ரோல் போடுவோம். அப்படிப் பார்த்தாலும் வருடம் 36000 ரூபாய் தான் வருகிறது. EV தீப்பிடிக்கும் செய்திகளையும் அடிக்கடி பார்க்கிறோம். பயமாகத்தான் இருக்கிறது.
நான் ஓலா வாகனம் வாங்கி 7மாதமாகிறது பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் யூடியூப் சேனல் பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது.1000தில் ஒன்று தான் தீ பிடிக்கும் அதற்காக பயம் வேண்டாம்.எனக்கு தெரிந்தவரை பேட்டரி வாகனம் வைத்திருக்கும் பலரிடம் விசாரித்த பின் தான் நான் வாங்கியுள்ளோன்.
Tvs,ather ola போன்ற நிறுவனங்கள் 5 முதல் 8 வருடங்கள் வாரண்டி கொடுக்கின்றன. எதற்காக மக்கள் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. லட்சக்கணக்கில் விற்கும் வண்டிகளில் சிலது தீப்பற்றி எரிந்து உள்ளன. மக்களிடையே இவ்வளவு பயம் உருவாக காரணம் யூடியூப் சேனல்கள். இந்த வீடியோ போட்டாலும் ஒரு முட்டாள் வந்து இது எரியுமா என்று கமெண்ட் போடுவதும் அதை ஆயிரம் பேர் லைக் செய்வதும் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் இரண்டு வருடமாக உபயோகிக்கிறேன். நன்றாக உள்ளது. இரண்டு வருடங்களில் போட்ட காசை எடுத்து விடலாம். ஒரு பக்கம் லாபம் இன்னொரு பக்கம் சொகுசு. Ev களில் இருக்கும் பிக்கப் மற்றும் ஸ்மூத்னஸ் சுட்டுப்போட்டாலும் பெட்ரோல் வண்டிகளில் வராது.ஆக்டிவா ev இந்த மாதம் வருகிறது தைரியமாக வாங்குங்கள்.
இருக்கிற வண்டியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு பேட்டரி சார்சு செய்து மின்சார வாகனமாக பயன்படுத்தலாம் (என்னுடைய தனிப்பட்ட யோசனை) இது போல் மாற்றி அமைத்தால் extra mileage no need for charging unit it was charged when the vehicle is running in the petrol mode இது போல் செய்து குடுக்க முடியுமா மேடம் (hybrid vehicle petrol + electric)
Such a great inspiration... As women succeeding in society is such an incredible one... Great idea, that people could save money and also pollution free ideas. Wishing you have success ahead. Can give job offers even for dreaming people.
சிவசங்கரி மேடம் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு ஒரு முன்மாதிரி கோவையில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு மாத்திரமல்ல இந்தியாவில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக அமையும் மேலும் உங்கள் முயற்சியும் திறமையும் மேம்பட மனதார வாழ்த்துகிறோம் 💐
It's not just about swapping batteries. There are plenty of engineering comes into picture when designing a bike. The main question here how stable the bike is after replacing the engine with batteries.
If you are pointing hands on the electricity which is used to charge the vehicle yes we can use alternative source from renewable energy from solar panels as well but definitely EV doesn't do any emission on the roads as such an ICE Vehicle
38000 for conversion. 38000/100 petrol cost = 380 liters of petrol. 380 x 40 (avg milage) = 15200 kms of bike drive. Converting to an electric bike investment will be covered after 15000km. Does it worth?
Your calculation is right.. but look it in other way.. if I travel 100km every day.. I will run 15000 kilometer in 5 months.. If I get one year warranty for the battery, my remaining 7 months is effectively free travel.. which is to the total of 21000km.. these are rough calculations but you get the idea.. These things are primarily aimed at people who travel everyday within city limits like the gig workers and delivery personnel.. it is very good value to them but not for everyone at this moment without any government subsidy..
பெட்ரோல் வண்டிகள் அதிக பட்சம் 8 வருடம் வைத்து இருப்போம். நான் என் Unicorn 10 வருடம் வைத்து இருந்தேன். 1.58 லட்சம் km ஓட்டி விட்டேன் பெட்ரோல் செலவு மட்டும் 3.85 லட்சம் + சர்வீஸ் செலவு சுமார் 2.25 லட்சம், மொத்தம் 6.10 லட்சம் செலவு செய்து உள்ளேன். ஆனா என் புது OLA S1 PRO EV ( 8 yrs or 80000 பேட்டரி warranty) கடந்த 5 மாதத்தில் 10500 km ஓட்டி உள்ளேன். 2 பிரேக் ஷூ மட்டுமே மாற்றி உள்ளேன். 30000 ரூபாய் சேமிப்பு இதுவரை.😊
🔴👉 இப்போது புரியாது!!
பிறகு பேட்டரிகள் மாற்றும் போது மொத்த செலவு கணக்கு போட்டு பார்த்தால் எப்படி பார்த்தாலும் பெட்ரோல் தான் சிறந்தது " உலகில் பெட்ரோல் தீரும் வரை" நாங்கள் சும்மா சொல்லவில்லை!! இரண்டு E bike வாங்கி அனுபவப்பட்டு தான் சொல்கிறோம்,
True. Battery cost alone 60 to 70% of total cost of E Bike.
Pathetic to hear from you sir, we can even service your existing old EV as well. Contact us
@@Shan-jf5opabsolute truth, I don't deny but one have to understand the procedures of maintaining the batteries which will enhance the life of batteries
இபைக் என்பது வயதான முதியோர் லோக்கலில் சென்று வருவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல பெட்ரோல் பைக் தான் சிறந்தது
எது எப்படி இருந்தாலும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
@@DWTamil🎉
Congratulations Sister... Best of luck. Wish you a bright future.🎉
The women exploring such business shows how much TN or Coimbatore is talented. Who knows, we may be capable of producing more useful products even in world standard. நம் பலம் நமக்கு தெரிவதில்லை . முடங்கி கிடக்க எத்தனையோ காரணங்கள். இது போன்ற காணொளிகள் நம்பிக்கையை வளர்க்கும்.
எங்க ஊருக்கோ❤
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
அருமை ! அருமை !! நன்றி !!!
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
பூமி பந்தையும் நமது உடம்பையும் (நுரையீரல் தொற்று) வராமல் பாதுகாக்க சிறந்தது Ebike மட்டுமே, தொலைதூரம் செல்வதை தவிர்க்கும், பொது வாகனம் (பஸ், பயன்படுத்தலாம், சிட்டி வாழ்க்கைக்கு சிறந்தது, எதுவும் போக போகத்தான் தெரியும் சரிசெய்ய முடியும்
மின்சாரம் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது
எவன் சொன்னான்???
மனிதன் வாழ... இயற்கை அவசியம்.. இந்த இயற்கை வாழ கரியமிலவாயு அவசியம்...
மனிதனை முடித்துக் கட்ட தான் இந்த மாதிரியான வேலைத்திட்டங்கள் எல்லாம்.... இதுகூட புரியாமல்....
Battery production can create pollution in several ways, including:
Mining
Extracting raw materials like lithium, cobalt, and nickel for batteries can be environmentally destructive. For example, lithium mining can deplete water in arid regions, while cobalt mining can lead to deforestation and soil degradation. Mining operations can also release toxic substances into the air and water.
Manufacturing
The manufacturing process for lithium-ion batteries involves:
Using chemicals
Using large amounts of water
Burning fossil fuels to synthesize materials
Reaching extremely high temperatures, ranging from 800 to 1,000 degrees Celsius
Disposal
Improper disposal of batteries can release toxic substances into the environment.
Air pollutants
Solvents and other chemicals used in manufacturing and generated during disposal of batteries can emit dangerous levels of air pollutants.
Carbon footprint
Each kWh of batteries produced generates the equivalent of 150 to 200 kilograms of CO2.
உண்மையிலேயே தமிழச்சி சிந்திக்கிறாள் ❤ வாழ்த்துக்கள்.
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினரிடம் பகிருங்கள் 😊😊
💐💪💐@@DWTamil
VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN WORK GREAT GOLDEN GREEN ENERGY.
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
பேட்டரி கன்வெர்ஷன் வெறும் ரூ 42000 என்கிறார். எத்தனை வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி மாற்ற வேண்டும். உச்சபட்சமாக 2500 ரூ லிருந்து 3000ரூ க்கு பெட்ரோல் போடுவோம். அப்படிப் பார்த்தாலும் வருடம் 36000 ரூபாய் தான் வருகிறது. EV தீப்பிடிக்கும் செய்திகளையும் அடிக்கடி பார்க்கிறோம். பயமாகத்தான் இருக்கிறது.
We are using LFP batteries which gives 3 yrs service warranty 3 yrs for motor and 1 1 yr fr controller
I also think about it 😮
நான் ஓலா வாகனம் வாங்கி 7மாதமாகிறது பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் யூடியூப் சேனல் பார்க்கும்போது பயம் ஏற்படுகிறது.1000தில் ஒன்று தான் தீ பிடிக்கும் அதற்காக பயம் வேண்டாம்.எனக்கு தெரிந்தவரை பேட்டரி வாகனம் வைத்திருக்கும் பலரிடம் விசாரித்த பின் தான் நான் வாங்கியுள்ளோன்.
Tvs,ather ola போன்ற நிறுவனங்கள் 5 முதல் 8 வருடங்கள் வாரண்டி கொடுக்கின்றன. எதற்காக மக்கள் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. லட்சக்கணக்கில் விற்கும் வண்டிகளில் சிலது தீப்பற்றி எரிந்து உள்ளன. மக்களிடையே இவ்வளவு பயம் உருவாக காரணம் யூடியூப் சேனல்கள். இந்த வீடியோ போட்டாலும் ஒரு முட்டாள் வந்து இது எரியுமா என்று கமெண்ட் போடுவதும் அதை ஆயிரம் பேர் லைக் செய்வதும் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் இரண்டு வருடமாக உபயோகிக்கிறேன். நன்றாக உள்ளது. இரண்டு வருடங்களில் போட்ட காசை எடுத்து விடலாம். ஒரு பக்கம் லாபம் இன்னொரு பக்கம் சொகுசு. Ev களில் இருக்கும் பிக்கப் மற்றும் ஸ்மூத்னஸ் சுட்டுப்போட்டாலும் பெட்ரோல் வண்டிகளில் வராது.ஆக்டிவா ev இந்த மாதம் வருகிறது தைரியமாக வாங்குங்கள்.
It's a scam..we need to change the battery after 3 years..😊😊It's a loss ,not profitable😊😊
வாழ்த்துக்கள்.
உங்கள் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்
அப்போ RC யில் petrol வண்டியை என்று இருக்குமே அதை Battery வண்டி என்று RTOவில் மாத்தி தருவார்களா.
Good question
அற்புதமானAwesome
A true example of a startup,
that utilise existing resource and provide value to society.
Thank you sir 😊
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Love you Coimbatore ❤
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Excellent Respected Madam!
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Growth bussiness idea ❤ more improvement needed in this category
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
வாழ்த்துக்கள் அக்கா 🎉
இருக்கிற வண்டியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு பேட்டரி சார்சு செய்து மின்சார வாகனமாக பயன்படுத்தலாம் (என்னுடைய தனிப்பட்ட யோசனை)
இது போல் மாற்றி அமைத்தால் extra mileage no need for charging unit it was charged when the vehicle is running in the petrol mode
இது போல் செய்து குடுக்க முடியுமா மேடம் (hybrid vehicle petrol + electric)
Waste
Congratulations madam. Great achievement.
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Nalla irukk vazhthkkall🎉🎉🎉🎉
Well said
அருமை... 👍
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊
Useful information akka.
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Congratulations. Best wishes
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Good effort, well done, sister. Does Govt approves this conversion?
Great initiative. Excellent Mam
Address in coimbatore
Have you branch in chennai
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Great inspiration & initiative.. go green❤
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Such a great inspiration... As women succeeding in society is such an incredible one... Great idea, that people could save money and also pollution free ideas. Wishing you have success ahead. Can give job offers even for dreaming people.
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Splendor plus வாகனம் மாற்றி தருவீர்களா? அதற்கான செலவு எவ்வளவு ஆகும்... நாங்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளோம்... வண்டியை பார்சல் அனுப்பலாமா?
Wow, great idea. congratulations 🎉
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Electric bike vaangi வாழ்கையை இழந்தவன்
Petrol vehicle is king of roads
😂
எனது ஹோண்டா ஆக்டிவா வண்டியை பெட்ரோல், பேட்டரி இரண்டிலும் ஓடும் படி செய்ய முடியுமா????
சிவசங்கரி மேடம் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு ஒரு முன்மாதிரி கோவையில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு மாத்திரமல்ல இந்தியாவில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாக அமையும் மேலும் உங்கள் முயற்சியும் திறமையும் மேம்பட மனதார வாழ்த்துகிறோம் 💐
We have taken approval from ARAI for few models and State Transport Approval from Tamilnadu and Karnataka
brilliant
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
What about RTO process mam, share the information of that also it ll be helpful
500Cycle x 50 KM =25000km சராசரியாக 2 அல்லது 3 ஆண்டுகள் ஓட்டுபவர்களுக்கு Ebike Convortion இலாபமே, No Noise, NoStarting trouble|Value for money
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Nice work
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Very relevant video first time I saw from DW.... Usually it is against Govt of INdia ... என்ன ஆச்சி DW
What about registration madam?
Safety is must before change to EV bike..
It's not just about swapping batteries. There are plenty of engineering comes into picture when designing a bike. The main question here how stable the bike is after replacing the engine with batteries.
YAMAHA FASCINO MODEL-2015இந்த வண்டி EV மாற்றித் தருவீர்களா?
எவ்வளவு செலவாகும்
Conversion of petrol scooter to electric is way cheaper in north India
Super
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
மின்சார வாகனம் மட்டும் என்ன சுற்று சூழலுக்கு நல்லதா என்ன .. கண்டிப்பாக இல்லை
If you are pointing hands on the electricity which is used to charge the vehicle yes we can use alternative source from renewable energy from solar panels as well but definitely EV doesn't do any emission on the roads as such an ICE Vehicle
How about the battery recycle process..any insights on that
Kindly send location is it in chennai or in other state
I want to change my petrol VEHICLE to EV
Is this gov approved? How to do registration?? Because EV needs registration when it runs at above 26kmph speed
Making hybrid is useful. Only EV conversation is bad idea.
Battery will be placed in storage space?
Super....future....take youuuu
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
sudalai should take a note of this ! Super !
Iam from Tambaram, Cannot come to coimbatore with bike, what to do?
Congratulations 🎉
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
நிறுவுதல் என்ற நிகழ்வை நடத்துவதால் நிறுவநர் என்பதே சரி
How much cost to convert EV may around for maruti 800?? Pls. Suggest... Can we use both petrol and EV for it???
No we can't use both petrol and EV
185000
Laks varum
RTO office ku theriuma?
I need 150 km per single time charging for my bike ... If possible please confirm price range
Please prepare solar charge battery it will be cheaper.
During rain you can charge on current.
Mam splendor plus ev vehicle aga evvalavu selavu agum
Can't you have a training centre in Sri Lanka?
women rocks 😇😇😇😇😇
Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Ev is not future EV is SCAM
Best wishes to sister.... but as a consumer never encourage electric vehicles....
நான் madurai distric எப்புடி வண்டிய அனுப்புறது
Convert to hybrid model
is better
எந்த ஊர்ல
Can we conver yamaha fz to ev.
Address plz
வணக்கம் மேடம்,
வாழ்த்துக்கள், ஏற்கனவே உள்ள பெட்ரோல் காரினை மாற்றம் செய்ய இயலுமா?
5 lahs only
We can change sir but difficulties on the RTO registration
RTO OFFICE PETROL TO EV IN RC BOOK ENDORSEMENT POSSIBLE?
Brilliant efforts. 👏👏👏
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊
Fitting +battery rendum sertha 80 thousand vanthirume
Mysore இல் இருக்கா
Rto approved illaa nu sollunga mutthala athai seinga fine yar kaytuvaa😊
38000 for conversion.
38000/100 petrol cost = 380 liters of petrol.
380 x 40 (avg milage) = 15200 kms of bike drive.
Converting to an electric bike investment will be covered after 15000km. Does it worth?
Your calculation is right.. but look it in other way.. if I travel 100km every day.. I will run 15000 kilometer in 5 months.. If I get one year warranty for the battery, my remaining 7 months is effectively free travel.. which is to the total of 21000km.. these are rough calculations but you get the idea.. These things are primarily aimed at people who travel everyday within city limits like the gig workers and delivery personnel.. it is very good value to them but not for everyone at this moment without any government subsidy..
first and far most change the concept of battery , try to invent alternate battery instead of lit-ion.
DW. Do add subtitles in English
Sure. We will. Thanks for your suggestion.
What about EV Registration ⁉️
Green number board with papers.
60 km speed limit ku registration thevai illa. But register pannikirathu safe
மின்சார வாகனத்தின் கரண்ட் எங்கிருந்து வரும் ?? நிலக்கரி etc எரித்து.
Another possibility of electricity is through using solar panels as well. We can harvest energy needed
How to connect?
பேட்டரி மாத்தி ஆகனுங்க.மொத்தமா பச்சா வச்சிரும்.பிஸினஸ் கேம் இது.
Congratulations medam company address??
👍👍
Can you convert old car to electric car. Upload it video.
‘’If Just 50 km one charge useless waste for 42000 rupees’’. At least they have to give 200 km range (battery) for this price.
42000 for 50 km range is nominal
@nerdsheldon7843 30km to 40km we can get range
Daily 50 km for 5 years without change if battery is ok
I fill 4 to 5 liter petrol per month.
42000 is waste of money
My 7 year petrol cost
HAI ANY BRANCH IN CHENNAI TO DO THIS. I NEED IT.
Passion pro mathi tharuvengala
How to come to meet your place tell you what's up I am interested to convene two wheeler ok
Address send please
Scooty pep covert panna yevlo selavu aagum
address
Company address
50 kms is less range iam using electric vehicle gives 135 km one charge
Mam any branch in chennai