நான் விஜயகாந்த் ரசிகன் என்பதால் அரசியல் சண்டை நடக்கும்! Salem RR Tamilselvan | CWC - Social Talk - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 170

  • @lnmani7111
    @lnmani7111 3 ปีที่แล้ว +47

    எங்கள் ஊர் சேலம் பெருமைப்படுகிறது !

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 3 ปีที่แล้ว +14

    பெரிய எதிர்பார்ப்பில்லாம பார்க்க ஆரம்பிச்சி அப்படியே மொத்தமா ஈர்க்கப்பட்டுட்டேன். பணக்காரனாகுறதைவிட அதுக்கப்புறமும் பழசை மறக்காத, மனிதத்தன்மையை இழக்காத மனுஷங்களை பார்க்குறதுதான் அபூர்வம் மற்றும் அதிசயம். இந்த மனுஷன்தான் உண்மையிலயே மனுஷன்!

  • @saravanabala1991
    @saravanabala1991 2 ปีที่แล้ว +7

    நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஆண்டவர் உங்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை முன்னேற்றத்தை கொடுத்துள்ளார் உங்களுடைய தொழில் தர்மத்தின் ஆல் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆண்டவன் நிச்சயம் நல்ல பலன் கொடுப்பார் 🙏🙏🙏🙏👍

  • @allen7632
    @allen7632 3 ปีที่แล้ว +37

    பேசுறதுலயே தெரியுது எவ்வளோ சமையல காதலிக்கிறாருனு❤️

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 ปีที่แล้ว +49

    சூப்பர் தமிழ்செல்வன் அண்ணா உழைப்பால் உயர்ந்த உத்தமர் நீங்கள் என்றும் வாழ்க உங்கள் பணி 🙏

  • @masi.prabakaran4638
    @masi.prabakaran4638 2 ปีที่แล้ว +3

    இதுநாள் வரை சேலம் ஆர்ஆர் பிரியாணியை நான் ரசித்ததில்லை ஆனால் வாய்ப்பு கிடைக்கும் பொழுது கண்டிப்பாக குடும்பத்துடன் சுவைத்து மகிழ்வோம்....மனித நேயம் மலரட்டும்..... வாழ்வியலுக்கான உதாரணம் அய்யா... ஈர நெஞ்சமும் யதார்த்தமான பேச்சும் என்னை போன்ற மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியை வழங்குகின்றது... வாழ்க வளமுடன் உங்கள் உடல் ஆரோக்கியம் மேன்மை பெற இறைவனை வேண்டுகிறேன் 💐🙏

  • @siva-kc7re
    @siva-kc7re 3 ปีที่แล้ว +20

    நீர் தாய், தந்தை, அண்ணன், நண்பன், வியாபாரி, தொழிலாளி, முதலாளியையும் தாண்டி நல்ல மனிதன்.🙏💐

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 3 ปีที่แล้ว +18

    Best person I hv seen... Awesome person saluting him

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் ஐயா!!!! உங்களை போல பல தமிழ் முதலாளிகள் முன் வர வேண்டும். நன்றி 🙏

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 ปีที่แล้ว +12

    Super sir really inspiring I really like this chai with Chithra more. Plse introduce us more people like him

  • @sundarapandiyann5702
    @sundarapandiyann5702 ปีที่แล้ว +14

    உங்கள் உணவை ருசித்ததில்லை ஆனால் உங்கள் பேச்சை ரசித்ததுண்டு

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +4

    கொடுக்க தெரிந்த கைகளுக்கு உழைக்கவும் தெரியும்..
    கொடுக்கிற கல்வியும் குறையாது...
    கொடுக்கிற செல்வமும் குறைவதில்லை...

  • @muruganmuragan5974
    @muruganmuragan5974 2 ปีที่แล้ว +3

    உங்கள் வளர்ச்சிக்கு இந்த ஏழையின் எளிமையான வாழ்த்துக்கள் உங்கள் குடும்பமும் ஊழியர்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பி முருகன் கெங்குவார்பட்டி தேனி மாவட்டம்

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 ปีที่แล้ว +20

    Heart touching interview 🙏🙏

  • @vkannan4215
    @vkannan4215 3 ปีที่แล้ว +31

    உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு
    வாழ்த்துக்கள் ஐயா

  • @vijayababu9183
    @vijayababu9183 4 หลายเดือนก่อน +1

    Salem RR Biryani very good taste 😁😁😆👌

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 3 ปีที่แล้ว +20

    Sir Unga Secret of sucess First neega, Second One Day Muslim Boy,Third Church Function. Finally Manithaam Fantastic. ❤️❤️

  • @spandianponds897
    @spandianponds897 3 ปีที่แล้ว +9

    உங்கள் பணி தொடரட்டும் சித்ரா ஸார்

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 ปีที่แล้ว +10

    நீங்கள் ஒரு சிறந்த மனிதர்...

  • @nethajij1296
    @nethajij1296 ปีที่แล้ว +8

    கிரிஸ்துவர்கள் பெரும்பாலும் மதத்தை பார்த்து பழகுவதில்லை என்பதை சுட்டி காட்டியதற்கு நன்றி👍

  • @kokkarakoseval
    @kokkarakoseval 2 ปีที่แล้ว +11

    கேட்கும் போதே மனசு நிறையுதே. ஒரு நாள் வயிறு நிறைய சாப்பிடனும்.

  • @venkatraman164
    @venkatraman164 3 ปีที่แล้ว +5

    Vaaazga elaaam Valamudanum mikka sirapaaaga !!!

  • @shrisrinivas8019
    @shrisrinivas8019 3 ปีที่แล้ว +7

    தெய்வம் சார் நீங்க 🙏🙏🙏..

  • @JAGAJALAKILLADImamu
    @JAGAJALAKILLADImamu ปีที่แล้ว +2

    தலைவன் நேர்மைக்கு தான் காசு❤

  • @PVAR1983
    @PVAR1983 3 ปีที่แล้ว +4

    Super RR Salem Briyani.. Hats off..

  • @vengateshneelakantan783
    @vengateshneelakantan783 ปีที่แล้ว

    Niyayamaana நாணயமான speech. Thank you. Sir

  • @piratheepantharmalingam6029
    @piratheepantharmalingam6029 3 ปีที่แล้ว +5

    Very innocent talk , super sir

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 ปีที่แล้ว +25

    MOtivating interview..
    Life is full of pain..
    Now he is enjoying the fruits of success...
    well ST team....

  • @manikandanp4336
    @manikandanp4336 3 ปีที่แล้ว +5

    Great Gentleman 👍

  • @kesavansmile5653
    @kesavansmile5653 3 ปีที่แล้ว +12

    Inspiration❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว

    மிக்க ஆழ்ந்த அனுபவம் பேச்சு

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or 2 ปีที่แล้ว +3

    11;00🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....உன்மையிலேயே.பெரிய மனசு சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanavanstephen9265
    @vanavanstephen9265 2 ปีที่แล้ว +2

    Inspirational, hard worker, trust buider causes successful milestones...spread the leadership quality Sir...

  • @kuttiesplus
    @kuttiesplus 3 ปีที่แล้ว +2

    Super sir valka valamudan....

  • @annaiseafoodsfish3911
    @annaiseafoodsfish3911 3 ปีที่แล้ว +5

    உழைப்பால் உயர்ந்த மனிதர்

  • @karthikeyener
    @karthikeyener 3 ปีที่แล้ว +6

    அருமையான மனிதர்

  • @JALALUDDIN-jq1zw
    @JALALUDDIN-jq1zw 2 ปีที่แล้ว +2

    அருமையான வார்த்தைகள் அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @thangavelsekar6906
    @thangavelsekar6906 3 ปีที่แล้ว +5

    கடினா உழைப்பு என்றும் வளர்ச்சி மாரியதை உண்டு

  • @basky7246
    @basky7246 3 ปีที่แล้ว +3

    Very Nice Interview

  • @balamurugang7029
    @balamurugang7029 ปีที่แล้ว

    Annan i salute you. You are living god.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +3

    Unmaiyana ulaipuku vazthukal

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 2 ปีที่แล้ว +1

    உங்க மனதை பாக்கும் போது எங்க அண்ணாச்சி ஸ்ரீகிருஷ்ணா காபி உரிமையாளர் அம்பத்தூர் ot நினைவு வருகிறது ஆனந்த கண்ணீருடன்

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว +46

    நான் முதன் முதலில் சாப்பிட்ட சேலம் ஆர் ஆர் சுவை இன்று சுத்தமாக இல்லை

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes 2 ปีที่แล้ว

      Don’t eat there

    • @pramilasatheesh54
      @pramilasatheesh54 ปีที่แล้ว

      @@AmericanTamilVibes k

    • @ApacheRr310-yg7fo
      @ApacheRr310-yg7fo ปีที่แล้ว +1

      ஒரு கடையில ஒரு பத்து தடவை சாப்பிடலாம் 11வது தடவை சுவை குறைந்த மாதிரி நமக்கே ஒரு உணர்வு தோன்றும்.

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 3 ปีที่แล้ว +2

    Nice good interview.. Needed one at this time,, don't know the views and subscribers are so low

  • @muralidaran6487
    @muralidaran6487 3 ปีที่แล้ว +3

    Sir super... I met for u sir....i love sir..

  • @vijayjohnson1019
    @vijayjohnson1019 3 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்

  • @venkateshvenkat9929
    @venkateshvenkat9929 3 ปีที่แล้ว +4

    Great motivation.

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 2 ปีที่แล้ว +2

    சேலம் எடப்பாடி. சிங்கம். அண்ணா🙏💕🙏💕🙏💕

  • @s.sumathi2669
    @s.sumathi2669 2 ปีที่แล้ว +1

    Motivation interview super selvana

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 ปีที่แล้ว +3

    Arumai arumai t s sir

  • @crazyincars
    @crazyincars 3 ปีที่แล้ว +5

    Unmai uzhaipu uyarvu 👏🏻👏🏻

  • @prakasguru
    @prakasguru 3 ปีที่แล้ว +2

    His talking shows that he is sincere personality

  • @mayilaanji
    @mayilaanji 2 ปีที่แล้ว +1

    சகிப்புத்தன்மை,விடாமுயற்சி,

  • @event7284
    @event7284 ปีที่แล้ว

    Ayya ungal uzaipu ungal spech yenaye oru hotal vaikalamunu thonudhu nandri ayya

  • @pradeeps9592
    @pradeeps9592 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @pradeeps9592
    @pradeeps9592 3 ปีที่แล้ว +2

    வாழும் கடவுள் நன்றி ஐயா

  • @babukesavan4677
    @babukesavan4677 ปีที่แล้ว

    கலைமாமணி தமிழ்ச்செல்லன் தான் உண்மையான கதாநாயகன் உழைப்பாளி திலகம் வாழ்க

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 ปีที่แล้ว +4

    கருவாட்டு குழம்பு பற்றி சித்ரா சாரிடம் சொல்லி என்ன பயன். சிவாஜி கணேசன் சார் இருக்கும் போது அவரிடம் சொல்லி இருக்க வேண்டும்.

  • @dpkengineersinteriorsfabri3874
    @dpkengineersinteriorsfabri3874 ปีที่แล้ว

    Niyama business panni munneruvadhu migavum kastam aanalum munneri kaatiieukkinga, Special salute.... Vazhga Vazhamudan...

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 2 ปีที่แล้ว +3

    சேலம் சிங்கம் எடப்பாடி அண்ணா நன்றி. சேலம். எடப்பாடி முத்து

  • @duraigovindan5581
    @duraigovindan5581 ปีที่แล้ว

    You r great man

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 ปีที่แล้ว +1

    நான் கரூர் இது வரை அவர் பிரியாணி சாப்பிட்டது இல்லை ஆனால் அவரைப் போலவே பிரியாணி ரைத்தா கத்தரிக்காய் கிரேவி எதுவும் தொடாமல் வெரும் பிரியாணி தான் சாப்பிட்டு அதில் சுவை இல்லை என்றால் மட்டுமே ரைத்தா கத்தரிக்காய் கிரேவி இதெல்லாம் தொட்டு சாப்பிடுவது வழக்கம் ஆனால் அவர் சொல்வது போல் அது என்ன மசாலா என்று தெரியவில்லை

  • @subramanian891
    @subramanian891 3 ปีที่แล้ว +3

    He is not a man...but a "Human"...

  • @kmunusamy9783
    @kmunusamy9783 3 ปีที่แล้ว +6

    One year before Regularly bought . Now quantity very less but rate high.pls consider sir.

  • @vickynesh1
    @vickynesh1 3 ปีที่แล้ว +8

    Poondi bazaar kadayil 25 rubaikku saptaen.. 3 velaiyum biriyani saptirukkuraen...

    • @prakashr2662
      @prakashr2662 3 ปีที่แล้ว

      ஆகா பழைய கஸ்டமர் வாழ்த்துக்கள்

  • @karnan4483
    @karnan4483 3 ปีที่แล้ว +2

    Thanks sir....

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 2 ปีที่แล้ว +1

    Hard work never fails.

  • @R.PraveenrajVKL
    @R.PraveenrajVKL 2 ปีที่แล้ว +2

    Super✨🔥🔥🔥🔥👍

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 ปีที่แล้ว +10

    Salem is my home town,iam proud of you sir .

  • @dharmarajraj6690
    @dharmarajraj6690 ปีที่แล้ว +1

    கலியுகதெய்வம்.சேலம். R.R. பிரியாணி.அண்ணன்.தமிழ்செல்வம்வாழ்க.🎉

  • @தமிழ்ஈழம்-ம9ள
    @தமிழ்ஈழம்-ம9ள 3 ปีที่แล้ว +3

    Super anna

  • @venkatraja443
    @venkatraja443 3 ปีที่แล้ว +3

    We are eagerly waiting for rr briyani branch in electronic city just u start takeaway. Jeeraga samba briyani shop very less in bangalore

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      he don't put Seeraga Samba... Basmati

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 ปีที่แล้ว +4

    அண்ணே நானும் கேப்டன்விஜயகாந்த் ரசிகன்தான்

  • @dheepanraj1921
    @dheepanraj1921 3 ปีที่แล้ว +2

    Rayal salute ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว

    உணவு தொழில் செவ்வதே ஒரு புன்னியம்.
    ஓட்டல் முதலாலிகள் கல்லாப்பெட்டியிலேயே உட்கார்ந்து கொண்டு இல்லாமல் இறங்கி வந்து ஒவ்வொரு டேபிள் சுத்தம் செய்தல் சாப்பிடுபவர்களை என்ன வேண்டும் என்று உபசரிப்பு போன்றவைகள் மூலம் நல்ல பெயர் கிடைக்கும்.பல தலைமுறை வாழும் ஓட்டல் தொழில் செய்யும் குடும்பம்.

  • @jaisankarb7898
    @jaisankarb7898 3 ปีที่แล้ว +1

    Sir your great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthi8395
    @parthi8395 3 ปีที่แล้ว +1

    Great👍

  • @rosehpff2384
    @rosehpff2384 2 ปีที่แล้ว +1

    நன்று

  • @srinew27
    @srinew27 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @padmaprasadhepadmanaban4861
    @padmaprasadhepadmanaban4861 2 ปีที่แล้ว +1

    1 chicken biriyani -Rs. 280 middle class people manasu romba neranjiduchum

  • @ka.sa.ku.karaikurichi296
    @ka.sa.ku.karaikurichi296 3 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @sureshchandran1216
    @sureshchandran1216 2 ปีที่แล้ว +1

    உங்க கடை பிரியாணி அருமை.

  • @shankarmadhavan3905
    @shankarmadhavan3905 ปีที่แล้ว +2

    மனிதரில் மாணிக்கம் அய்யா நீங்க

  • @senthilkumara51-bv5uu
    @senthilkumara51-bv5uu ปีที่แล้ว

    Your great sir

  • @marirajaraja2661
    @marirajaraja2661 3 ปีที่แล้ว +1

    Super

  • @vsrn3434
    @vsrn3434 3 ปีที่แล้ว +4

    St.cart..briyani காட்டிலும் மோசமான ஓட்டல்..
    உபசரிப்பு
    ..சுவை..எல்லா தண்டம் செம தண்டம்..

  • @devasundaramloganathan4122
    @devasundaramloganathan4122 3 ปีที่แล้ว +2

    Sir u give corana relief fund sir

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว

    Best life experiences sir.

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s ปีที่แล้ว +1

    இது கதை அல்ல ஒரு காவியம்

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 ปีที่แล้ว +12

    6:18 captain ❤

  • @SathishKumar-lk1gi
    @SathishKumar-lk1gi 3 ปีที่แล้ว +1

    super sir

  • @dskarthik9018
    @dskarthik9018 3 ปีที่แล้ว +1

    👌🤝

  • @gokulakjg
    @gokulakjg 3 ปีที่แล้ว +3

    Kodal kolambu idly mass food

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd ปีที่แล้ว +1

    இதையெல்லாம் செய்யனும்னா அவன் திமுககாரானாயிருந்தா மட்டுமே இயலும்!!

  • @SridharJayakumar
    @SridharJayakumar 3 ปีที่แล้ว +6

    Ippo pasikkudhu. 😋

  • @dkarthi9411
    @dkarthi9411 2 ปีที่แล้ว +1

    சேலம் நம்முறு கார் 👌👌👌...........

  • @richarda8564
    @richarda8564 ปีที่แล้ว

    Sir plz open branch in Thanjavur

  • @gokulnivas6858
    @gokulnivas6858 3 ปีที่แล้ว +7

    Ivaroda strength ivaroda biriyani taste la kedaiyadhu...aalu paakah nallah pesuraru avlodhan....ivaru pesi pesi vikuraru avlodhan..but great

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      yes "okay" taste but quality and quantity good...

  • @thangarajmuthusamy6713
    @thangarajmuthusamy6713 ปีที่แล้ว

    Neenga kadavul sir

  • @jegandeepa4856
    @jegandeepa4856 ปีที่แล้ว +2

    அண்ணா நான் உங்கள் அடிமை நான் உங்களிடம் வேலைக்கு வரலாமன