RR அவர்களின் சிந்தனை பேட்சை கேட்கும்போது மிகவும் சிறப்பாக இருக்கின்றது ஆனால் அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் இதுமாதிரி சிந்தித்து செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது
தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் நீங்கள் கொடுத்தது காத்து நிற்கும் ஐயா தொழிலாளிகளுக்கு குறைவின்றி கொடுத்து உதவுவது பாராட்ட தக்கது நன்றி ஐயா 💖💐💖
ஐயா தங்களின் தமிழ் பற்று இலவசம் பற்றி கூரிய கருத்து மனித வயிறு பசியறிந்து காட்டும் அக்கரை நீங்கள் நான்காம் வகுப்பே முடிக்க வில்லை என்றாலும் நீங்கள் கற்ற வாழ்க்கை பாடத்தில் தங்களிடம் பட்டம் பெற்ற அரசியல் வாதி தோற்றுபோகனும் படித்தவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பார் படிக்காதவர் நாட்டைப்பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திப்பார்கள் (எ.கா) அன்று காமராசர் இன்று நீங்கள் ஐயா நீங்கள் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு உங்களுக்கே
பிரியாணி கடை நடத்தும் சகோதரர்களை மட்டும் ஒருபோதும் தாக்க மாட்டோம்!!!! உங்கள் லெக் பீஸ் போன்ற வாக்குகளை எங்களுக்கு செலுத்தவும்!!! DMK BOXING CLUB Kutthu Sandai Nibunar
Rr மிகவும் நல்லவராக தெரிகிறார். ஆனால் சேர்ந்த இடத்தை வைத்து பார்க்கும் போது நடிப்பதுபோலவும் தெரிகிறது. சினிமாவில் சேர்ந்து பணத்தை இழந்து விடாதீர்.இண்டர்வியூ பெரிய அளவில் நடக்கிறது ?.
தெலுங்கு பேசுபவர் தெலுங்கு கன்னடம் பேசுவோர் கன்னடம் மலையாளம் பேசுவோர் மலையாளி மராத்தி பேசுபவர் மராத்தி குஜராத்தி பேசுவோர் குஜராத்தி காஷ்மீர் காஷ்மீரின் தமிழ் பேசினால் அவர்கள் திராவிடர்கள் உங்கள எல்லாம் பார்த்தாலே.
இவருடைய பேச்சில் ஈர்ப்பு உள்ளது இவர் ஆக சிறந்த பேச்சாளர்👌🙏
கள்ளத்தனமான கேள்வி தெறிக்க விடும் பதில்கள் பட்டறிவுள்ளவனிடமிருந்து.வாழ்த்துக்கள்.
நல்ல முதிர்ச்சியான பேச்சு
வாழ்த்துக்கள் 💐💐💐💐
அருமையான கருத்து வாழ்க வளமுடன் சேலம் ஆர் ஆர்
RR அவர்களின் சிந்தனை பேட்சை கேட்கும்போது மிகவும் சிறப்பாக இருக்கின்றது ஆனால் அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் இதுமாதிரி
சிந்தித்து செயல்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது
தங்களை வாழ்த்துகிறேன்.
11:43 மிக சரியான கருத்து
திராவிடமும் தமிழனும் ஒன்றல்ல மற்றபடி உங்க பேச்சு அருமை
ஆம் சைமனும் தமிழனும் ஒன்றல்ல
@@jovialboy2020poda telungu Thaioli
தமிழ் நாட்டு தமிழனை பார்த்து வெளிநாட்டு அகதி தமிழனுக்கு பொறாமை... எங்களுக்கும் நாடு இல்லாமல் போக உசுப்பேத்துவான்... சங்கியை போல் இவனும் மோசமானவன்...
@@vijayaprabu6669 நீ தமிழ் நாட்டு தமிழனா இருக்க வாய்ப்பில்லை ' தமிழ் நாட்டு தெலுங்கனா
@@ragus4880 போட கோல்டி சிங்கள தீவுக்கு பிறந்தவனே....
சிறந்த ஆலோசனை நன்றி ஐயா
நீங்க சொன்னதுதான் உண்மையான இலவசம்..superb Iyya..
News 7ல் உங்க பேட்டி அற்புதம்.
அண்ணா அருமை வாழ்த்துக்கள் என்றும் திமுக தொண்டன் நீயும் நானும் நன்றி
அய்யா, நீங்கள் உங்களை திராவிட இயக்கத்தவராக முன்நிறுதிக்கிறீர்கள். ஆனால் பேச்சு முழுவதும் நாம் தமிழரின் கொள்கைகள். சிறப்பு.
Enna pesunalum NTK speech tha na bro
Ada dei negka ean da ipdi erukigka
அருமை அண்ணா...
ஐயா நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும்....🌿🍒🌿
❤❤❤❤
Unaku nijama arive niraya irku ... Super..nanum edappadi pakkam tha ..
நீர் நன்றாக வாழ வாழ்த்துகிறேன்
10:45 💓💓 love you for this sir
Hi
தமிழ்ச்செல்வன்
நியாயத்தின் செல்வன்
தர்மம் தலை காக்கும்.
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
நீங்கள் கொடுத்தது காத்து நிற்கும்
ஐயா தொழிலாளிகளுக்கு குறைவின்றி கொடுத்து உதவுவது பாராட்ட தக்கது நன்றி ஐயா 💖💐💖
நன்றி .நாம் தமிழரின் கொள்கையை அறிந்திருக்கின்றார். நாம் தமிழர் கட்சிக்கு துணையாக இருந்தால் அந்த மாற்றம் சாத்தியம் தமிழ் நாடு நலம் பெறும் வாழ்க .
God Bless u sir.
Clear speech..Hats off👏👏👏
சேலத்து சிங்கம் தமிழ் செல்வன் அண்ணனுக்கு நன்றி.எடப்பாடி முத்து
Good human being.
Really good Human being Mr.Tamilselvan fantastic speeches number one motivational speech
உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்
Semma speech super naaa
RR திமுகாரன்
நல்ல மனிதர்
Greatest Value of Sales and services Lovely to see The Legend
Super speech sir... Neenga nalla irukonum,... Makkal manathil ungaluku Enru Oru idam iruku sir,.. neenga public life ku varanum...
Super நன்றி சகோ
Weldon weldon sir 🎉🎉🎉
18.15 அருமை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் சீமானை கருத்து ரீதியாக பின்பற்றுகிறீகள் என்பது தெரிகிறது.. அருமை... நாம் தமிழர்
அருமையான பதிவு
A great man for the thamilselvan really you are great
முதலாளி நீங்கள் சொல்வது இப்படி அனால் உங்கள் ஊழியர்கள் அப்படி இல்லையே
Super man of hard work
Hardworking never fails Mr tamil selvan
ஐயா தங்களின் தமிழ் பற்று இலவசம் பற்றி கூரிய கருத்து மனித வயிறு பசியறிந்து காட்டும் அக்கரை நீங்கள் நான்காம் வகுப்பே முடிக்க வில்லை என்றாலும் நீங்கள் கற்ற வாழ்க்கை பாடத்தில் தங்களிடம் பட்டம் பெற்ற அரசியல் வாதி தோற்றுபோகனும் படித்தவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பார் படிக்காதவர் நாட்டைப்பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திப்பார்கள் (எ.கா) அன்று காமராசர் இன்று நீங்கள் ஐயா நீங்கள் அரசியலுக்கு வந்தால் எனது ஆதரவு உங்களுக்கே
Arumaiyana karuthu vaalga valamudan Annan tamilselvan avargalaku
Vanga thalaivarkal.....
ஆர் ஆர் பிரியாணி சாப்பிட்டது இல்லா நீங்கள் பேசியது ஆவ்வளவு ருசி..ஐயா தமிழ்தமிழ்..
யோவ் கொஞ்சம் ஊசார இருயா அந்த ஆளு எந்தந்த கடை எங்க இருக்குது கேட்டு எல்லா கடையும் எழுதி வாங்கிட போராரு
Correcta sonninga bro
வாழ்துக்துகள் ஐயா..
Last 5 min of speech👍
Impact of seeman😍😘 friendship👬 18:00
💯
சைமன் பிச்சைக் எடுத்து வாழ்பவன் இவர் நேர்மையாக உழைத்து வாழ்பவர்
தமிழ் நாட்டு தமிழனை பார்த்து வெளிநாட்டு அகதி தமிழனுக்கு பொறாமை... எங்களுக்கும் நாடு இல்லாமல் போக உசுப்பேத்துவான்... சங்கியை போல் இவனும் மோசமானவன்...
@@vijayaprabu6669 இதை வந்தேறி நீ சொல்கிறாய். எங்களுக்கு வெளிநாட்டு தமிழன் இரத்த உறவினன். உன்னை போல வந்தேறிகள் எங்கள் மண்ணுக்கு சம்மந்தமில்லாதவன்.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:120)
Nice speech sir🙏🙏
Excellent sir
Ayya...arumaiyana peachu.....idhu pola nalla manithargal migavum aridhu
Sir ungal vazhil nanum
Kani has pumped investment into RR Briyani
Unmai..nearmaiyana speaking
Congratulations sir
Super sir
You are intelligent sir
Super sir ❤❤
Super thalivaa
Best of luck sir
நம்பிட்டோம்
Thalaiva super
True speech sir
பிரியாணி கடை நடத்தும் சகோதரர்களை மட்டும் ஒருபோதும் தாக்க மாட்டோம்!!!! உங்கள் லெக் பீஸ் போன்ற வாக்குகளை எங்களுக்கு செலுத்தவும்!!!
DMK BOXING CLUB
Kutthu Sandai Nibunar
சிறப்பு
ஐயா நீங்கள் திராவிடர் என்று சொல்லுங்கள் எல்லோரையும் சேர்க்காதீர்கள் நான் தமிழன்.
நான் முதலில் இந்தியன், பிறகு தமிழன்.ஜெய் ஹிந்த்.💪💪💪
Avar dravider nu avar soliker athula unaku ena vartham
@@affcottdever5204
அட நாயே முதலில் தமிழன் பிறகுதான் இந்தியன்
Nee tamilan tamilan tamilan
Pothuma....
Topic..starting 7.00
Periyaar 🥰
Salem rr biryani Vera level taste
Ntk
Rr மிகவும் நல்லவராக தெரிகிறார். ஆனால் சேர்ந்த இடத்தை வைத்து பார்க்கும் போது நடிப்பதுபோலவும் தெரிகிறது. சினிமாவில் சேர்ந்து பணத்தை இழந்து விடாதீர்.இண்டர்வியூ பெரிய அளவில் நடக்கிறது ?.
டேய் அவர ஒழுங்கா பிரியாணிய போட விடுங்கடா.... ஒருத்தன விடமாட்டார்களா
...... கடவுளே பிரியாணிய காப்பாத்து....
Selam RR🔥😎💪🏾
Good man
I request plz 🙏 thamilselven sir meet pannanum plz help. Plz meet my family sir plz 😢 🙏🙏🙏
தலைப்பு தவறு
எந்த கட்சி ஆட்டையப் போடும்.
Haha
தெலுங்கு பேசுபவர் தெலுங்கு கன்னடம் பேசுவோர் கன்னடம் மலையாளம் பேசுவோர் மலையாளி மராத்தி பேசுபவர் மராத்தி குஜராத்தி பேசுவோர் குஜராத்தி காஷ்மீர் காஷ்மீரின் தமிழ் பேசினால் அவர்கள் திராவிடர்கள் உங்கள எல்லாம் பார்த்தாலே.
Veratti veratti adikka thonudhu bro....
pure water , great education , highest health medicine can give tamil people only nam tamilars katchie
OC biriyani nale adhu DMK dhane
One time i brought a thosai from RR. It cost very high. Rs. 60
DMK THA NO :1 IN BRIYANI
மனுசனா சார் நீங்கள்? தெய்வம்.
This all can be done under ntk seeman..vote for him..
Super 💞
Naan Partha rendavathu nalla manithaneya speech
Sir very good speach
தீம்கா பிரியாணி பாய்ஸ்....
Drvida selvan
Owner mattum nallavara iruntha pothathu. Ivar kadaila vela seiravanga. Thanni ketta kooda tharamatranga. Konjam than vekiranga athuvum elumbu appuram rate romba athigam. Pallikaranai chayachandiran opposite
Last semaaaa
நான் சென்னை வந்தா உங்கள் பிரியாணி சாப்பிட்டுவன்
Super Anna
Kandippa vagguranuga lea
Rr vera level
ஸ்டாலின் நல்ல மனிதர்..
Thu Thu Thu
@@rishicyrus7863 Thu Thu thu
Poolu
thuiiiiiii
@@rishicyrus7863உன் தலை வனை நீயே காரி துப்புறாய்
ஐயா தயவு செய்து திராவிடம் ரன் சொல்லாதீங்க தமிழன் என்று அதான் தமிழனுக்கு
Salem rr best
Sir ennakku oru Kadai potty thaanga
*oosi **#BRIYANI** boxing DMK*
👌