Hi prof... Great explanation about Multiverse...It is timely your video came in..I was in search for a technical explanation about the topic for some time....my sincere appreciation...keep up your noble work... vaalgha valamudan..
Fabulous knowledge you have about the space science... Awesome Explanation ... simple to understand...Great Clarity of mind u have... keep it up Mr. Sam.... Really like ve your channel...You really deserve much more subscription & viewing.... wondering why our people not sparing importance to such wonderful & astonishing things happening above us in the outer space
Update video daily... Bro i had 15 arreas in Engg. because nobody teach me like you. After seeing your videos i want to study again , i want to do resaearch. But my age is 34 i know it will not happen . But do one thing , Update video about internal parts of proton, newtron, energy line, how energy line was discovered, for this which metal (atom)used.
A brief history of time....by the great scientist Late Stephan Hawking'. This book gives all in formation u need on Universe and beyond.very easy to understand.
Sir na yenna kekurana, intha big bang ya vidunga ,, ippo oru empty space la ellame iruku appo antha empty space ku border iruka ilaya ,,,intha big bang ,space time , light year la vidunga ,, border iruka ilaya
திருமந்திர பாடல் -2297. (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை) பெறுபகிர் அண்டம் பேதித்த அண்டம் எறிகடல் ஏழின் மணல் அளவாகப் பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச் செறியும்அண் டாசனத் தேவர் பிரானே. (பொருள் : பேரண்டத்தில் பிறந்து வரும் அண்டம் முதிற்சி அடைந்த அண்டம் என வேறு வேறாக உள்ள அண்டகோசங்களில் அலைவீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் அண்ட கோசத்தில் உள்ள அணுக்களில் நிறைந்து ஒளிர்வான். வெளியே ஏழு கடல்கள் உள்ளவை போல் அகத்தே அண்டகோசத்தில் ஏழு வகையான ஒளிகள் விளங்கும்.)
Universe oda Left to Right length is some billion light year long (9.8 billion long aprx) sari ipo Top to Bottom yevlo depth? Yathana light year?? Idhuku yaravathu reply panuga
ஒரு நொடியே மிகவும் சிறிய அளவில் உள்ளது. நொடியை ten power எட்டால் வகுத்தால் நேரம் என்று ஒன்று இருக்குமா.... எப்படி நானோ செகண்ட் என்று கூறப்படுகிறது. Time என்பது zero ஆகத் தான் இருக்கும் .
பிரபஞ்சம் என்னும் துணி விரிவடைகுறது அணுவளவில் இருந்து வெடிப்பு நடக்கவில்லை, வெடிப்பு நடந்தால் அணுக்கள் கரிகி இருக்கும். பிரபஞ்ச துணி ஈயும். தன்மையுண்டு. துணி தொடர்ந்து விரிவடைகிரதி.
அண்ட வெளியினை அறிந்து கொள்ள வேண்டும். இங்கு வெளி என்பது milky way ஐத் தாண்டி ஒரு வெளி இருக்கும் அல்லவா அது தான் வெளி. Milky way ன் border. அங்கே என்ன உள்ளது என்று அறிந்து கொண்ட பின்னர் அதைத் தாண்டி என்ன உள்ளது என்று மேலும் அறிய வேண்டும். மொத்த பிரபஞ்சங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உள்ளே என்ன இருக்கிறது என்றே அனைவரும் அறிய வேண்டும்.
According to theory of relativity, the mass bends the space time means the bend happens were . I mean in earth we know up , down and direction. In space the mass makes bend means is there possible to say up and down in space. If mass makes bend all directions means that is not bend.
First time in the history of Nobel prizes in physics Prof. Albert Einstein was proven incorrect this tear. Most of the previous ones like detection of light bending when it comes close to a heavy mass star like Sun, gravitational lensing, space time curvature, detection of Gravitational waves etc. were correctly hypothesized before proven by experiments. Only this one he was unable to predict correctly. He missed this one mostly I believe it is because of his adamancy in accepting the probabilistic nature of quantum mechanics. There is a famous saying in Tamil 'aanaikum adi sarukkum' meaning even an elephant could slip and fall down occasionally. This is one such moment for the Physics giant Albert Einstein.
எனில் multi universes ல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொள்ளப் படுவது dark energy or dark matter என்பது மட்டும் தானா. இது தான் என்று underline செய்து குறிப்பிடவும். இல்லை என்றால் எங்களுக்கு எல்லாமே மறந்து விடும்.
என்னுடைய மிகச் சிறிய அறிவுக்கு எட்டிய வரையில் இந்த dark energy or dark matter என்பதற்குள் இந்த big bang என்பது ஒளிந்து கொண்டு இருக்குமோ..... இல்லை என்றால் universe எப்படி ஒரு புள்ளியில் இருந்து விரிவடையும். இந்த dark energy என்பது எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டதோ....
Great, மிக பெறு மதியான்னா தகவல், ur information is very valuable,, and u too, ஸ்ரீ லங்கா வில் இருந்து
Hi prof...
Great explanation about Multiverse...It is timely your video came in..I was in search for a technical explanation about the topic for some time....my sincere appreciation...keep up your noble work... vaalgha valamudan..
❤️🙏நன்றி
மிகப்பெரிய விடயத்தை எளிமையாக சொன்னீங்க.... நன்றி
❤️🙏
Valuable video Sam Sir 👌👌👌
❤️🙏
அண்டமும் பிண்டமும் ஒன்றென நமது சித்தர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்!
Phy a love panna thonuthu sir unka videos pakum pothellam 😍 thank u so much for ur efforts🙏🙏
Sir as a physics student ah unga video parkavey sandhoshama iruku sir.
❤️🙏
தகவலுக்கு நன்றி❤
Bro vera level unga knowledge. Pls daily video podunga. Naangalum therunjukuvom
❤️🙏Whenever I have time, I will try to make regular videos
Well❤
Very well explained. Thank you Sam
❤️🙏மகிழ்ச்சி ஐயா
Super vdio
❤️🙏
Hi Sam Sir thank you for video uploading 🙏🏽🙏🏽🙏🏽
தினமும் இரவில் நன்றாக தூக்கம் வருகிறது bcoz ஏதோ உங்கள் வீடியோ ஈர்க்கிறது 😘🤗
❤️🙏தாலாட்டுனு சொல்லுங்க 😁
Hotel example, awesome. Helped to imagine the multiverse concept.
❤️
Long time, no see. Hope you are doing good !
Hai dear ... Great 👍✍✍✍✍
❤️🙏நன்றி
உங்க வீடியோக்கு தான் காத்துகிட்டு இருந்தோம்
❤️🙏நன்றி
Fabulous knowledge you have about the space science...
Awesome Explanation ... simple to understand...Great Clarity of mind u have... keep it up
Mr. Sam.... Really like ve your channel...You really deserve much more subscription & viewing.... wondering why our people not sparing importance to such wonderful & astonishing things happening above us in the outer space
Thanks. Only people like you are the ones who should make the channel reach others. My job is just to teach science 😊
Happy to see your video again
Explanation is great where everyone can easily understand...
வாழ்க வளமுடன்
Excellent Dr Sam. I liked this video. God bless you and your team.
Amazing brother
Sir there is some gateway for other universe or other planet in our planet itself
கிணற்று தவளைக்கு கிணறு தான் உலகம்
Does space has end
We don't know
Thanks for your reply sir
super video, subscribed
❤️🙏நன்றி
Your explanation awesome. Please explain about smelling particles.
❤️🙏நன்றி
Unkaloda senthu work pannanum,,space pathi neraiya kandupidikanum bro,,mudiuma
I am not a space researcher bro..
Superb explanation, easy to understand , good work sir
Thank you very much.
Thanks and advance happy deepavali bro.
❤️🙏Same to you bro
Super sir very nice explanation
Simple & Wonderful Explanation of Science - Super, bro !
❤️
God Created all universe.
Sema topic, super bro...
❤️🙏
Update video daily...
Bro i had 15 arreas in Engg. because nobody teach me like you. After seeing your videos i want to study again , i want to do resaearch. But my age is 34 i know it will not happen . But do one thing , Update video about internal parts of proton, newtron, energy line, how energy line was discovered, for this which metal (atom)used.
❤️🙏Whenever I have time, I try to make videos usefully
Super 🎉
Sam அண்ணா இனிய காலை வணக்கம்
காலை vanakkamaa ???
@@prabanjan.pkavaskar.p7449 எனக்கு காலை தான் 😁😁😁
@@raindropbeatzஅப்படியா !?🤔
வெளி நாட்டில் இருகிருங்களா
நண்பரே ??!!
@@prabanjan.pkavaskar.p7449 yes canada 🇨🇦
@@raindropbeatz super நண்பரே 👍🏿
உங்க பெயர் என்ன நண்பரே ?!?!
Great sir... 🎉
Namaku 6 arivu illana ippadi namma yosika mudiuma,,atum pathi namaku theyriyathule,, human namma dhaan epdiyavathu vera universeku pokanum ,,namma galaxy kolapes ana enna pantrathu,,,vekama namma antromada galaxyku pokanum ,,
Great sir
Your videos and explanations are make much appreciated. Keep doing 💐
Dr. V. P. Ramaraj writer 👍super🙏.
SUPER
❤️🙏
Valka vazhamudhan bro. Sam . Very good explanation. Keep it
😊❤️🙏நன்றி
A brief history of time....by the great scientist Late Stephan Hawking'.
This book gives all in formation u need on Universe and beyond.very easy to understand.
👌
❤️🙏
.மத வாதிகள் இதனைப் பார்க்க வேண்டும். உலகம் உருவானதை பற்றிய கதைகள்???????
It's just about science..
Sir You make me intrested in science.. keep rocking sir..
❤️🙏மகிழ்ச்சி
Very nice brother,tq for video
❤️🙏நன்றி
Leaning lot through your lecture sir 💜
Excellent
❤️🙏நன்றி
Sir na yenna kekurana, intha big bang ya vidunga ,, ippo oru empty space la ellame iruku appo antha empty space ku border iruka ilaya ,,,intha big bang ,space time , light year la vidunga ,, border iruka ilaya
There is something called infinity.. Its hard to visualise
Super bro.
😊❤️🙏நன்றி
🙏god bless you brother
❤️🙏நன்றி
நன்றி தம்பி.
😊❤️🙏நன்றி
God Is 👍 Great.
நன்றி 😀❤
Super
Antha koolu,,and soep norai epdi vanthusu athu uruvaka karanam enna sollamudiuma,,,speed of light le ponakuda another universku poka nammanale poka mudiyathu,,
Yes
Nice explaination friend 🙏
😊❤️🙏
Nice bro 👌....
Sir interstellar movie pathi sollunga
Sir theory of everything pathi video onnu ready panni podunga sir.....
sir,
Please talk about parallel universe....
Parallel universe is a part of multiverse
Me new subscriber nalla Oru padivu 🙄🤨bro
Thanks bro 😊❤️🙏
அப்போ கிணற்று தவளை போல தானா?(கிணறு - தெரிந்த பிரபஞ்சம்)
கற்பனையாக கூட இருக்கலாம்
திருமந்திர பாடல் -2297. (அண்டாதி பேதம் - அண்டத்தின் வகை)
பெறுபகிர் அண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.
(பொருள் : பேரண்டத்தில் பிறந்து வரும் அண்டம் முதிற்சி அடைந்த அண்டம் என வேறு வேறாக உள்ள அண்டகோசங்களில் அலைவீசுகின்ற கடல் ஏழிலும் உள்ள மணலின் அளவாக ஒளிக்கிரணங்களில் பொன் அணியில் பொன் செறிந்து ஒளிர்வது போல் அண்ட கோசத்தில் உள்ள அணுக்களில் நிறைந்து ஒளிர்வான். வெளியே ஏழு கடல்கள் உள்ளவை போல் அகத்தே அண்டகோசத்தில் ஏழு வகையான ஒளிகள் விளங்கும்.)
@@ksrnagarwelfareassociation9749 அண்டம் பற்றி விளங்கவில்லை...திருமந்திரமும் விளங்கவில்லை..பெரிய விஷயங்கள்
@@cjk9211 அண்டம் என்றால் பிரபஞ்ச முட்டை Universe
super
ஒளி துகளும்,ஒலி துகளும் ஒன்றோடொன்று இணையும் பொழுது பெருவெடிப்பு நிகழ்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்..உங்கள் கருத்து.
இல்லை அப்படி இல்லை!
பெருவெடிப்பு ஏற்பட்ட பிறகு தான்
ஒளி துகள்களும் மற்றும் ஒலி அலைகளும் ஏற்பட்டது
@@prabanjan.pkavaskar.p7449 நன்றி
@@gayathrigayathri8934 🙏🏽🙏🏽🙏🏽
இதுபோன்ற வீடியோக்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேவை..நன்றி
Universe oda Left to Right length is some billion light year long (9.8 billion long aprx) sari ipo Top to Bottom yevlo depth? Yathana light year?? Idhuku yaravathu reply panuga
Appadinnaa.indha.boomiyai.phol.pala.
Wholagangal.irukkalaam..illayaa.???
இருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகளின் நம்பிக்கை
@@ScienceWithSam 🌏❤️🇮🇳👌👏👍
@@ScienceWithSam appadinnaa.naam.aduthapiravi.angumirukkalam.
Allawaa.??Aanmaa.mattum.payanam.aagalaam.
Wiraywaaga.!!!
Thank you
❤️🙏
No end .....??????
Nice video bro
❤️🙏
Breaking information in Tamil video category 🙄👍..
Thanks na
இவ்வளவும் கண்டுபிடித்து மரணத்திற்கு மருந்து கண்டுபிடிக்காமல் இருந்தால் என்ன பயன்?
அனைத்தும் அடைந்தால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான்
சார் ஔி பயணத்தின் எல்லை எது , ஔி எங்கு போய் பணிக்க முடியாமல் நின்று விடுகிறது...?
Sam bro 👋...
❤️🙏
Krishan butter ball Mahabalipuram pathi explain pannuga bro
நமது கேலஸில எத்தனை சூரியன்யிருக்கு அதற்கு கோள்கல் இருக்கா என்று சொல்லவும்
எப்படி ஒரு புரியாத புதிராக dark energy என்று ஒன்று உள்ளது. நம்ப முடியாமல் இருக்கிறது.
ஒரு நொடியே மிகவும் சிறிய அளவில் உள்ளது. நொடியை ten power எட்டால் வகுத்தால் நேரம் என்று ஒன்று இருக்குமா.... எப்படி நானோ செகண்ட் என்று கூறப்படுகிறது. Time என்பது zero ஆகத் தான் இருக்கும்
.
HI guruji
Happy Diwali sir
Thanks Naresh ❤️wish you the same
என் பெயரில் ஒரு தலைப்பு 😅👍🏿👍🏿👍🏿
😁😁உண்மை உண்மை
My soul in parllel universe.
அடுத்த வீடியோவை பக்கத்து யூனிவர்ஸ் சாம் பதிவேற்றுவார்
Haha.. உண்மை உண்மை
Faster than lighting speed pls epo mask
Sorry
Faster than lighting speed leon mask tell me ture
Really exist Multiverse?
But before 3000 our earth will be destroyed.
பிரபஞ்சம் என்னும் துணி விரிவடைகுறது அணுவளவில் இருந்து வெடிப்பு நடக்கவில்லை, வெடிப்பு நடந்தால் அணுக்கள் கரிகி இருக்கும். பிரபஞ்ச துணி ஈயும். தன்மையுண்டு. துணி தொடர்ந்து விரிவடைகிரதி.
அண்ட வெளியினை அறிந்து கொள்ள வேண்டும். இங்கு வெளி என்பது milky way ஐத் தாண்டி ஒரு வெளி இருக்கும் அல்லவா அது தான் வெளி. Milky way ன் border. அங்கே என்ன உள்ளது என்று அறிந்து கொண்ட பின்னர் அதைத் தாண்டி என்ன உள்ளது என்று மேலும் அறிய வேண்டும். மொத்த பிரபஞ்சங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் உள்ளே என்ன இருக்கிறது என்றே அனைவரும் அறிய வேண்டும்.
😮
According to theory of relativity, the mass bends the space time means the bend happens were .
I mean in earth we know up , down and direction. In space the mass makes bend means is there possible to say up and down in space. If mass makes bend all directions means that is not bend.
It's a curve.. And it is in all directions.
Another sam present in parllel universe
Haha... Possible
@@ScienceWithSam 😅😅😅
பெரு வெடிப்பு புள்ளியில் இருந்துதான் வெடிக்க வேண்டிய அவசியம் இல்லை பெரிய திடப் பொருளும் வெடிக்கும்.
Ultraverse video podunga 😂
Bgi bang udaya padipalan yar avn sagalawalami udayawan agivedu enral adu nadanduwedum
First time in the history of Nobel prizes in physics Prof. Albert Einstein was proven incorrect this tear. Most of the previous ones like detection of light bending when it comes close to a heavy mass star like Sun, gravitational lensing, space time curvature, detection of Gravitational waves etc. were correctly hypothesized before proven by experiments. Only this one he was unable to predict correctly. He missed this one mostly I believe it is because of his adamancy in accepting the probabilistic nature of quantum mechanics. There is a famous saying in Tamil 'aanaikum adi sarukkum' meaning even an elephant could slip and fall down occasionally. This is one such moment for the Physics giant Albert Einstein.
True
எனில் multi universes ல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொள்ளப் படுவது dark energy or dark matter என்பது மட்டும் தானா. இது தான் என்று underline செய்து குறிப்பிடவும். இல்லை என்றால் எங்களுக்கு எல்லாமே மறந்து விடும்.
உ உள்ள
என்னுடைய மிகச் சிறிய அறிவுக்கு எட்டிய வரையில் இந்த dark energy or dark matter என்பதற்குள் இந்த big bang என்பது ஒளிந்து கொண்டு இருக்குமோ.....
இல்லை என்றால் universe எப்படி ஒரு புள்ளியில் இருந்து விரிவடையும். இந்த dark energy என்பது எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டதோ....
Multiverse ஐக் கண்டு பிடித்து முடிப்பதற்குள எனக்கு ஆயுள் முடிந்து விடும்.