முக்கிய பதிவு:48 நாட்களில் முருகனே நேரில் வந்து பிரச்சனையை தீர்ப்பார்,இந்த அறிகுறிகள் இருக்கும்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 460

  • @nammachannel3365
    @nammachannel3365 8 หลายเดือนก่อน +59

    மிக்க நன்றி ❤🙏🙏🙏🙏 இந்த பதிவை பார்க்கும் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மகிழ்ச்சி கிடைக்கட்டும் 👍🙏🙏

  • @revathisrivaishnavi3146
    @revathisrivaishnavi3146 หลายเดือนก่อน +1

    அம்மா நானும் 48 நாட்கள் விரதம் இருந்து எனக்கு மிக அற்புதமான நன்மைகள் எல்லாம் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன எல்லாம் முருகன் செயல் எல்லாம் அவருடைய அனுகிரகம் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்னுடைய பிரச்சினைகள் இருந்தால் வெளியேற வேண்டும் என்று நினைத்து இந்த விரதத்தை நான் ஆரம்பித்தேன் எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகின்றன இன்னும் எனக்கு குழந்தை குழந்தைகள் குழந்தைகள் இல்லை எனக்கு முருகரை வந்து குழந்தையாக பிறப்பார் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன் கடவுள் என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன் நம்புகிறேன் 🥹🥹🥹🥹🥹😭

  • @ponerulan.1986
    @ponerulan.1986 8 หลายเดือนก่อน +22

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @maha9943.
    @maha9943. 8 หลายเดือนก่อน +12

    நன்றி அக்கா முருகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்க ட்டும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kkathirvel2186
    @kkathirvel2186 8 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏அனைவரின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழட்டும்.ஓம் சரவணபவ🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே 5 หลายเดือนก่อน +9

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.... முருகா போற்றி
    கந்தா போற்றி
    கடம்பா போற்றி.......
    வேலும் மயிலும் துணை

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 8 หลายเดือนก่อน +16

    முழுமையாக சரணாகதி அடையவேண்டும். எல்லாம் அவன் பாத்துப்பான் என்று நமது முயற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும் . நமது நல்ல நேர்மையான செயல்களுக்கு இறைவன் என்றும் துனை நிற்பான். நல்லதே நினையுங்கள் ,நல்லதே செய்யுங்கள்.🎉 வாழ்க வளமுடன்🎉. முருகா சரணம் 🎉

  • @kirubashalini9076
    @kirubashalini9076 8 หลายเดือนก่อน +40

    Sis என் அனுபவத்தில் நான் சொல்லுகிறேன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது முருகா வழி துணையாக வா என்று கூப்பிட்ட உடனே ஓடோடி வந்து விடுவார் அவர் கருணைக்கு அளவே இல்லை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @SamM-sq9wr
      @SamM-sq9wr 4 หลายเดือนก่อน +1

      True ❤

    • @K.NITHINADITHIYA
      @K.NITHINADITHIYA 3 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏

  • @Vrajivelgayathri
    @Vrajivelgayathri หลายเดือนก่อน

    என்றும் ஆறுபடை முருகன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgadinesh09
    @durgadinesh09 8 หลายเดือนก่อน +10

    Romba nandri mam 🙏 ennaku sona mathri iruku life la romba stress 😢

  • @selvakumar7792
    @selvakumar7792 8 หลายเดือนก่อน +9

    All channels nowadays insisting murugar prayer ❤❤❤superrr

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 หลายเดือนก่อน +2

    Akka nan yesterday my fasting 48 days finished.....today murugan mailam temple ku poitu nan fasting days la write panna paper oda ..hundered one rupees undiyal la potu vanthen...muruga ❤😢😢🙏🙏🦚🦚🦚

    • @medicaluser1455
      @medicaluser1455 28 วันที่ผ่านมา

      Murgar yethavathu roopathil kaatchi koduthara?

    • @kiruthisiva5866
      @kiruthisiva5866 28 วันที่ผ่านมา

      @@medicaluser1455 ss one day night thookam varama romba bayanthu iruntha ...apo time 1.00 clk..apo muruga nu kupta apo yenaku antha kasti sasti song ketuthu nanum antha koodavey padana..but antha time nan think panna..yaru intha time la radio on pannaganu...bayathula irukupothu yenaku murugar kantha sasti kavasam song yena keka vachi.. nan irukuranu sonna mathiri irunthuchu...muruga...🦚🦚🦚😘🙏🙏🙏🙏🙏🤗🪔🫂......inum Niraya aruputhangal pannuvar😘🙏

  • @JeevaJeeva-fq4ho
    @JeevaJeeva-fq4ho 2 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🌸🌸🌸

  • @RithikSelvam-f6f
    @RithikSelvam-f6f 6 หลายเดือนก่อน +6

    என் அப்பா எப்பவும் என்கூடவே இருப்பார். இருக்கிறார். ஓம் சரவணா பாவாய 🦚🙏🦚🙏

  • @ViniTha-cd1cu
    @ViniTha-cd1cu 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏 ஓம் சரவண பவன் 🙏🙏🙏 என் அப்பனே முருகா துணை 🙏🙏🙏

  • @heshinishan4500
    @heshinishan4500 3 หลายเดือนก่อน +1

    48 naal viratham eppidi seivathu endru vilakkamillamal irunthen... thelivana vilakkam thanthathatku nandri akka

  • @rajendransowmi263
    @rajendransowmi263 2 หลายเดือนก่อน

    இன்னும் கொஞ்சம் இருக்கு அதையும் விரதம் முடியுறதுகுள்ள முடிப்பார் எனக்கு நம்பிக்கை இருக்கு 💯ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் முருகா போற்றி ,கந்தா போற்றி, கடம்பா போற்றி 🙏

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிப்பிற்கு நன்றிம்மா நடுவில் கொஞ்ச. நேரம் உங்கள் வாய்ஸ் கேட்கவில்லை

  • @Saranya-h9d
    @Saranya-h9d 8 หลายเดือนก่อน +3

    ஓம் ‌முருகா போற்றி போற்றி 🌺🙏🙏🙏🌺

  • @dhivyapriyachandran4452
    @dhivyapriyachandran4452 8 หลายเดือนก่อน +23

    நான் தமிழ் புத்தாண்டு அன்று முதல் விரதம் இருந்து வருகிறேன் அம்மா.... முருகன் துணை புரிவார் என்று நம்பி வழிபட்டு வருகிறேன்.....

    • @kaleeswari9743
      @kaleeswari9743 5 หลายเดือนก่อน

      Ur fasting finished a

  • @gokilavani1559
    @gokilavani1559 8 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ

  • @kowshikgamer2917
    @kowshikgamer2917 2 หลายเดือนก่อน

    Thanks amma🎉🎉

  • @KarthickrajaSelvi
    @KarthickrajaSelvi 8 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 8 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்வது எல்லாமே சரிதான் சகோதரி. எனது கணவர் பெரியார் கொள்கை பின்பற்றுபவர். நான் இறை பக்தி உடையவள். இதனாலேயே எங்கள் வீட்டில் சாமி கும்பிடும் போதும் கோவிலுக்கு போகனும் எனும் போது நிறைய வாக்குவாதம் வரும்.
    எனக்கு 48 நாள் விரதம் இருக்க ரொம்ப ஆசை சகோதரி. தாம்பத்தியம் எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் எனது கணவருக்கும் எனக்கும் தாம்பத்தியம் காரணமாக மேலும் சாமி கும்பிடுவதில் பிரச்சினை வந்து விடுமோ என்று தான் மிகவும் பயமாக இருக்கிறது.
    கோவிலில் கொஞ்சம் விடுங்கள் என்று சொல்லும் போதே முனுமுனுப்பார். தாம்பத்தியம் இல்லை என்றால் என்னென்ன பிரச்சினை ஆகுமோ என்றுதான் பயமாக இருக்கிறது சகோதரி.

    • @selvakumar7792
      @selvakumar7792 8 หลายเดือนก่อน +12

      God ku namba santhosama erukarthu tha pidikum. Evlo ladies hus kuda onna eruka mudilanu nu feel pandrngam nenga unga hus kuda happy ah erunga. Manasara erunda pothum. God ethum panamatraru. In my experience am talking sis.erundutu kulichetu apram sami kumbudunga. Unga manasuku ethu sari padutho atha seiyunga.

    • @kbvishnu7745
      @kbvishnu7745 8 หลายเดือนก่อน +3

      S correct

    • @Riyamp596
      @Riyamp596 8 หลายเดือนก่อน +2

      Unmai

  • @Geethamaha-mz5ts
    @Geethamaha-mz5ts 8 หลายเดือนก่อน +4

    வணக்கம் சகோதரி நான் வேள் மாறன் படிக்க ஆரம்பித்து விட்டோன் 🎉🎉🎉

  • @sangarisangari6795
    @sangarisangari6795 7 หลายเดือนก่อน

    நன்றி அக்கா நான் மிகவும் குழப்பத்தில் கஷ்ட பட்டு இருக்கேன்

  • @Banumathi-l9q
    @Banumathi-l9q 4 หลายเดือนก่อน +4

    Intha viratham nan 48 natkal irunthen mudinthu one weekla nan murugan kita vendiathai enaku kuduthar.omm saravana pava. Anaivarum avarkali. Venduthalai muruganitam vaiungal avar namudane irupar.avar intha viratha natkalil en kuda irunthathai nan unarnthen.

  • @ramyaashok8968
    @ramyaashok8968 7 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி . எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று சொல்லூங்க

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 u r an amazing gift to us dear...thanks a lot

  • @Dhusvinrajchannel
    @Dhusvinrajchannel 8 หลายเดือนก่อน +1

    Akka today fist like ❤🎉and fist comment ❤❤ om சரவணா பவ 48 days varutham iruka akka na moruga appata na மயில் pananumnu ket akka nanum patha akka thanks akka ❤❤

  • @pushpaarun710
    @pushpaarun710 6 หลายเดือนก่อน +79

    அம்மா எனக்கு வாழவே புடிக்கல எனக்கு கடன் அடைக்க ஒரு வழி சொல்லுங்க அம்மா எனக்கு ஒரு வேலை கிடைக்கனும் முருகா😭😭😭

    • @SagiPharma
      @SagiPharma 4 หลายเดือนก่อน +2

      Old take that Seuvai orai pooja pannuga please kanteipa Unga propmlam salu agkum pramis

    • @pushpaarun710
      @pushpaarun710 4 หลายเดือนก่อน +1

      என்ன சொல்றீங்க எனக்கு புரியல அம்மா

    • @2ktinycooking916
      @2ktinycooking916 4 หลายเดือนก่อน +1

      ​@@pushpaarun710sevvaikilamai orai poojai panna solranga ma

    • @pushpaarun710
      @pushpaarun710 4 หลายเดือนก่อน

      5 மாசமா செவ்வாய் ஹோரையில முருகர் வெற்றிலை தீபம் போட்டு தா இருக்க

    • @sivakarthiK-f9o
      @sivakarthiK-f9o 4 หลายเดือนก่อน

      @@2ktinycooking916 epdi pannanum sis pls rply

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 8 หลายเดือนก่อน +2

    Nanri sister arumaiyana padhivu❤🌹🙏🙏🙏🙏

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 8 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அம்மா விரதம் என்று சொன்னீர்கள் சாப்பிடலாமா அல்லது பெட்டில படுக்கலாமா என்று தயவு செய்து கூறுங்கள் ப்ளீஸ்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 หลายเดือนก่อน +1

      சாப்பிடலாம், பெட் தூங்குங்க

  • @KavithaSugar-t3m
    @KavithaSugar-t3m 4 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 8 หลายเดือนก่อน +1

    Hi Tamil akka nan ungal videovai parthu athaiseithu varugiran enaku migaperiya thonpam irukirathu engaluku seravendiya soththai enathu kanavari kudumpathinar enathu kanavaraiyum engalayum amatrivitargal athil Kalpangu matrum kuduthargal atharku Karanam enaku eru penkulanthaigal irukkirargal endru amatrivitargal athanal engaluku migavum avamanagalum manaulachlum erpatathu itharku idaiyil nan uyirai vittuvidalam endru eninan ennai kadavul than kapathi vaithirukirar ipoluthu nan ungal vetrilai deepam valipadu parthu sevvai thorum viratham irunthu vetrilai deepam podugiram ennudaiya lachiyam muruganin arulal sekkiram idamvangi vidukattavendum neengal Anaivarum enakagavendikolavendum nandri

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 4 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏🏻🦚🙏🏻

  • @pavithram585
    @pavithram585 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அம்மா...

  • @Kannan-ep9fc
    @Kannan-ep9fc 2 หลายเดือนก่อน

    Om Muruga Appa 🙏🦚

  • @Mangai392
    @Mangai392 5 หลายเดือนก่อน +3

    அம்மா நான் 3 லட்சம் கடனில் இருக்கிறேன் நிம்மதியாக தூங்கி பல நாள் ஆச்சு அம்மா வழி கூறுங்கள்

  • @JegamohanSelvi
    @JegamohanSelvi 8 หลายเดือนก่อน

    சாய்ராம். சகோதரி தங்களது ஆசீர்வாதமோ தெரியாது. கடந்த வாரம் இப்பூசையை தொடங்கி விட்டேன். நற்பவி

  • @RajkumarShivam-x5d
    @RajkumarShivam-x5d 8 หลายเดือนก่อน

    சிறப்பான நன்றி

  • @sureshsubbiah648
    @sureshsubbiah648 2 หลายเดือนก่อน +1

    Mam veliuoor pogavendiyatha eruntha epdinu konjom solluinga plz mam

  • @aswinivenki717
    @aswinivenki717 หลายเดือนก่อน

    Om Sharavanabhava 🙏🦚

  • @nighanthanigy6689
    @nighanthanigy6689 7 หลายเดือนก่อน

    ஓம் முருகா🙏🙏

  • @saranyamurugan3975
    @saranyamurugan3975 8 หลายเดือนก่อน +3

    Akka ...Naan konja naala thaan murugarai vanangukiraen ....nenachutu erukra visayathuku 48 days viratham erukalama nu nenachutu eruntha podhu...unga video vanthathu...
    Ennakgave ...murugan inthe video vai upload panna maari feel panraen akka❤.seekramaave virtham Starr panraen akka...

  • @UmaIyappan-kr1rc
    @UmaIyappan-kr1rc 8 หลายเดือนก่อน +1

    Amma nandri

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion 8 หลายเดือนก่อน

    🌿🌸 Thank U So.. much dear.. 🌸🌿
    🙏🙏

  • @Alagurani-qr6eb
    @Alagurani-qr6eb 8 หลายเดือนก่อน +1

    En billaikalukku nalla valiyai kattanum OM muruga

  • @Surekha-qo6kk
    @Surekha-qo6kk 5 หลายเดือนก่อน +1

    Yenakum kadan theeranum periya kashtame adaan mam

  • @GirijaSunil-l2w
    @GirijaSunil-l2w 4 หลายเดือนก่อน

    Thanks universe

  • @deepavijayakumar8016
    @deepavijayakumar8016 4 หลายเดือนก่อน +2

    அம்மா ஒரு வேண்டுதல் தான் வைக்க வேண்டும் அம்மா.

  • @thulasir7008
    @thulasir7008 8 หลายเดือนก่อน

    🙏 hai Thamizarasi vanakkam ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajkumar-pj1pp
    @rajkumar-pj1pp 4 หลายเดือนก่อน

    Sister nan virutham today start panniten.... konjam ennaku advise pannunga Sister.... morning no eating ..... what to eat ...... when to eat..... please reply me

  • @sureshsubbiah648
    @sureshsubbiah648 2 หลายเดือนก่อน +1

    Oru naluku oru vari than erukanuma puriyala solluinga plz

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 8 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😍💐💐💐மிக பயனுளள பதிவு மிக்க நனறிசிஸ்ரர் 🙏🙏🙏

  • @renur7713
    @renur7713 6 หลายเดือนก่อน +2

    muruga om muruga om saravana bava om shanmuga saranam.
    sis na ipo kadan prachanaiyil, apro en payanoda hospital selav , intha 2 prachanayil sikki rmba rmba kastapaduren sis. en hus poorviga sothu ondru rmba nala vikkamal irku athai vikka soli murugarta prarthanai vaikalama sis apro antha sothil 6 bothers kum share irku so atharkaka antha sothu sales kaka nan prarthanai vaikalamal solunga sis pls

  • @dada-bp7nf
    @dada-bp7nf 8 หลายเดือนก่อน +1

    Thank you very mutch mem 🙏👍👌🌟🌟🌟🌟🌟🌟

  • @sakthib8495
    @sakthib8495 7 หลายเดือนก่อน

    Nanri amma🙏🙏🙏

  • @PrameelaPrameela-k5f
    @PrameelaPrameela-k5f 7 หลายเดือนก่อน

    Om muruga muruga muruga muruga potri 🙏

  • @beautyofnature6247
    @beautyofnature6247 8 หลายเดือนก่อน +2

    Sis kolu pariharam panran ... channel join panitan sis👍👍👍

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 8 หลายเดือนก่อน +1

    அம்மா நல்லெண்ண தீவு போடலாமா என்று தயவு செஞ்சு சொல்லுங்க அம்மா ப்ளீஸ் நன்றி

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 8 หลายเดือนก่อน

    I am aged 62. I started today murugan pooja. I like your videos . Please tell me how to chant Vel Maaral. Please give Velmaaral pdf in description.

  • @kalaivani3384
    @kalaivani3384 4 หลายเดือนก่อน

    Akka romba nalla irunthathu akka please engaluku 10years kulanthi illainga akka nanga daily 48nal poojai pannalama la akka husband wife Sera kudathala akka nanga purichovam enga husband athaku accept panna mandegeringa enna panra uthi akka please oru request antha paper 1paper 48 nall write pannunum akka

  • @ThangakodiChinnaiyan
    @ThangakodiChinnaiyan 7 หลายเดือนก่อน

    Om saravana bava🦚 muruga🙏🙏🙏

  • @Sakthivelreddy-ch1jm
    @Sakthivelreddy-ch1jm 7 หลายเดือนก่อน

    Poojai seyum nerum sollunga morning and evening

  • @malamathi8128
    @malamathi8128 8 หลายเดือนก่อน +1

    Nalla manamagan amaya yanna saiyalaam yandru pathu போடுங்க.

  • @anithaani483
    @anithaani483 หลายเดือนก่อน

    விரதம் ஆரம்பிக்க ஆர்வமாய் உள்ளேன்...but இடையில் ஆறு நாட்கள் வெளியூர் செல்ல வேண்டியுள்ளது..again start pannanuma?.. or continue pannikalama?

  • @AmmujimmiAmmu
    @AmmujimmiAmmu 4 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு அசைவம் சமைத்து கொடுக்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா

  • @kavithap2156
    @kavithap2156 8 หลายเดือนก่อน +3

    Amma enga veettil murugar padam சுவற்றில் ஆணியில் மாட்டியிருக்கு அந்த தாள் எப்படி வைப்பது.

  • @aarthiguru1266
    @aarthiguru1266 หลายเดือนก่อน

    Amma veetla irukrapo panna koodatha sis viratham

  • @AnithaAnitha-p7e
    @AnithaAnitha-p7e 4 หลายเดือนก่อน +1

    Mam endha neram ugandha neram pooja pandrathuku

  • @suganthilaxmi5176
    @suganthilaxmi5176 8 หลายเดือนก่อน +1

    Nanum erukirea sister,ana vilaku yeathi,vathi mattum thaan kativarukirea correct sister

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏👌💐🌹❤️thank you akka,Arumugam alithidum Anu thinamum yermugam

  • @nagerakumar6187
    @nagerakumar6187 8 หลายเดือนก่อน

    Om Saravana báva 🙏 mruga kapathu muruga 🙏

  • @umaravi1563
    @umaravi1563 8 หลายเดือนก่อน

    ❤ thank you mam ❤❤❤

  • @rajendransowmi263
    @rajendransowmi263 2 หลายเดือนก่อน

    நான் ஒன்றை நினைத்து 25 நாள்கள் ஆ அழுதேன் t takku nu TH-cam pathen ellarum sonnga விரதம் இருந்தால் நடக்கும் அப்டின்னு 🙏

  • @UshaS-i6n
    @UshaS-i6n 3 หลายเดือนก่อน

    Mam nallennai use pannalama madam

  • @VELANTUNAI
    @VELANTUNAI 2 หลายเดือนก่อน +1

    Akka mattei iley togulama ella paiela?

  • @srfrangoli3781
    @srfrangoli3781 8 หลายเดือนก่อน

    Thankyou sister 🙏

  • @KokilaKokila-z1b
    @KokilaKokila-z1b 4 หลายเดือนก่อน

    Appa muruga enakku sekkaram marrage aganim muruga

  • @DLS36991
    @DLS36991 หลายเดือนก่อน

    எனக்கும் என் கணவருக்கும் உள்ள பிரச்சினையால் நான் இப்போது அம்மா வீட்டில் உள்ளேன்.கண்டிப்பாக இங்கிருந்து தன் செய்ய வேண்டும் வேறு வழி இல்லை என்ன செய்ய

  • @sarithakumarisarithakumari7091
    @sarithakumarisarithakumari7091 6 หลายเดือนก่อน +1

    48 natkal oru vendhal vaithu niraiveriya piraku.. Konja naal kalithu meendum oru vendhal vaithu 48 natkal viratham irukalama amma. Konjam reply panunga amma.. Enoda vazhkaiyil migavum ikatana nilamai ma

  • @saranyasaran5836
    @saranyasaran5836 7 หลายเดือนก่อน +1

    Amma enaku government job kedikanum...nan eppadi valipadanum... already i read velmaeal at early mng... please solluga mam

  • @shanthi8611
    @shanthi8611 8 หลายเดือนก่อน +4

    5th view 5th like 2 comment naan viratham irunthu kondu irukken non veg sapdala 40 days aaguthu

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  8 หลายเดือนก่อน

      Soooper sister 👍🏻👍🏻

    • @yogesyoges5261
      @yogesyoges5261 8 หลายเดือนก่อน

      Hi sister...40th day agutha..nenga married ah ....apo video la amma sonamari thambathyam ilama irukingala

    • @shanthi8611
      @shanthi8611 8 หลายเดือนก่อน

      @@yogesyoges5261 iam vidow

  • @sangeetham5482
    @sangeetham5482 8 หลายเดือนก่อน

    Thank you so much mam

  • @vishnuvaradhan3269
    @vishnuvaradhan3269 8 หลายเดือนก่อน

    Thank you sis

  • @SinthiyaHarish
    @SinthiyaHarish 4 วันที่ผ่านมา

    அம்மா en உயிர் friend iku rampa நாளு குழந்தை illa athariku naa விரதம் eruikalam soluinga plz ena panalam 8varusam achi குழந்தை illai😒

  • @SubaLakshmi-ph1br
    @SubaLakshmi-ph1br หลายเดือนก่อน

    Muruga muruga

  • @BhavanshreeS
    @BhavanshreeS 8 หลายเดือนก่อน +1

    Mam kanavar viratham eruppathai pirinthu kolvathillai enna seyyalam mam avrkalukku viratham oru poruttakve thirirathillaiam

  • @Lakshmanan-wj9hc
    @Lakshmanan-wj9hc 8 หลายเดือนก่อน +1

    Super metam🙏

  • @sahicraft9349
    @sahicraft9349 8 หลายเดือนก่อน

    Vel vel muruga vetri vel muruga potri

  • @123sangamithran
    @123sangamithran 4 หลายเดือนก่อน

    Amma enakku sontha veedu kidaiyathu nan mrg anathula irunthu amma vitla tha irukka nan enna panrathu

  • @sathyapriya8370
    @sathyapriya8370 8 หลายเดือนก่อน

    Which time is best for Poojai solluga sister

  • @mohanap2540
    @mohanap2540 4 หลายเดือนก่อน

    வணக்கம்க்கா வேல் மாறளும், வேல் வழிபாடும் ஒன்றா என கூறவும் அக்கா இது ரெண்டுக்கும் வித்தியாசம் என்னனு கொஞ்சம் சொல்லவும்

  • @archanakrishnan1867
    @archanakrishnan1867 4 หลายเดือนก่อน +1

    Sis na hostel la erukan indha 48days fasting la erukalama

  • @rajendransowmi263
    @rajendransowmi263 2 หลายเดือนก่อน +1

    இன்னைக்கு நான் விரதம் இருக்க ஆரம்பித்து 4 days ஆகுது நான் சொல்லுவது 💯 உண்மை எனக்கு முதல் நாளே
    நினச்சதை 50 % நடத்தி கொடுத்திடார் என் அப்பன் முருகன் 😭🙏🙏

  • @DharmarajDharmaraj-m5h
    @DharmarajDharmaraj-m5h 8 หลายเดือนก่อน +1

    Arumugam arulidum Anu Dhinam Arumugam

  • @thiru.s7532
    @thiru.s7532 4 หลายเดือนก่อน

    Sis oru santhegam engal veetil ulla murugar padathil oothu pathi pattu athil iruntha plastic konjam urugi vittathu antha padathai upayogikalama?