வல்லமை மிகுந்த 10 ஸ்தோத்திரங்கள் | ஸ்தோத்திர பலிகள் | Sthothira Baligal in Tamil | Praise offerings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 501

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 หลายเดือนก่อน +8

    ஆண்டவரே என் மகனை ஆசீர்வதியுங்கள் நல்ல என்னம் நல்ல சிந்தனை நல்ல புத்தி தந்து அவனை காப்பாற்றுங்க ப்பா அப்பா அம்மா சொல்லை கேட்கவும ஆசீர்வதிங்கப்பா

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 15 วันที่ผ่านมา +3

    ஆண்டவரே என் மகன்னுக்கு ஞானத்தை நல்ல புத்தியை தாங்ப்பா நல் வழி படுத்துகப்பா

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 12 วันที่ผ่านมา +2

    ஆண்டவரே என் மகன்னை ஆசீர்வதியுங்கள் நல்ல புத்தி நல்ல ஞானம் நல்ல அறிவு தந்து நல் வழி படுத்துங்கப்பா

  • @AniLouis-z2v
    @AniLouis-z2v 3 หลายเดือนก่อน +16

    இரட்டிப்பான நன்மையை தருவேன் இன்றைக்கே தருவேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @enostephen8827
    @enostephen8827 5 หลายเดือนก่อน +53

    இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றையக்கே தருவேன் எனக்கு அற்புதம் செய்யங்கப்பா😢 உம்மைக் தான் நம்பியிருக்கேன்

    • @jockiyamsimeon6383
      @jockiyamsimeon6383 4 หลายเดือนก่อน

      Prasie the lord

    • @gangavasudevaraj696
      @gangavasudevaraj696 3 หลายเดือนก่อน

      உன் வேண்டுதல் ஆண்டவரின் சமூகத்தில் எட்டி விட்டது நீ கவலை படாதே ஆண்டவர் உன் எண்ணங்களை நிறைவேற்றுவார் ஆமென்

    • @kannakanna6363
      @kannakanna6363 2 หลายเดือนก่อน

      ஆமென்

    • @AnuvasanthVasanth
      @AnuvasanthVasanth 2 วันที่ผ่านมา

      Varithapattu param sumakkiravarkale ennidam varungal ungaluku elaiaparuthal tharuven endra vakkikaga umaku sosthiram

  • @AmmuKumar-uh2ef
    @AmmuKumar-uh2ef 4 หลายเดือนก่อน +14

    நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @baskarvasu5385
    @baskarvasu5385 2 หลายเดือนก่อน +10

    ✝️ இயேசுவின் இரத்தம் ஜெயம் வாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா மரியே வாழ்க

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 4 หลายเดือนก่อน +8

    அன்புள்ள இயேசு அப்பா இந்த ஸ்தோத்திர பலியை கேட்கத்தந்ததுகாகாக கோடானு கோடி நன்றி இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா

  • @shanthideena5266
    @shanthideena5266 5 หลายเดือนก่อน +18

    பூமியிலுள்ள சகல ஜனங்களை பார்க்கிலும் நான் உங்களை கீர்த்தியும் புகழ்ச்சி யுமக வைப்பேன்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 6 วันที่ผ่านมา

    ஆண்டவரே என் மகனுக்கு நல்ல புத்தி நல்ல சிந்தனை நல்ல செயல் தாங்கப்பா அஙன்சூடவே இருங்கப்பா

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 4 หลายเดือนก่อน +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக .....
    உன்னை எனது உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன்
    தாயின் கருவறைக்கு முன்னமே நான் உன்னை அணிந்திருக்கும் தேவன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @stapanraj6061
    @stapanraj6061 5 หลายเดือนก่อน +25

    நான் உன்னை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கன்டைந்தேன்

  • @amalamery9122
    @amalamery9122 5 หลายเดือนก่อน +90

    நான் உனக்கு கேடகமும் மகாபெரிய பெலனுமாய் இருக்கிறேன். கரத்தர் என்ஜீவனின் பெலனானவர் என் பெலனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்

    • @AnomaxMax-e2q
      @AnomaxMax-e2q 4 หลายเดือนก่อน +2

      1000 sothoram nantrypalli ammen thankyou godblessyou ammen

    • @kannakanna6363
      @kannakanna6363 2 หลายเดือนก่อน +1

      ஆமென்

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar603 5 หลายเดือนก่อน +45

    நீ பயப்படாதே, நான் உன்னிடன் இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குக்காக ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @radhikasrinivasan8313
    @radhikasrinivasan8313 4 หลายเดือนก่อน +3

    ஏசப்பா என் மனசுல இருக்குற பாரத்த எறக்கிவிடுங்க. என் வேதனை உமக்கு புரியும்.இதுலயிருந்து என்ன மீட்டுவிடுங்க. என்ன மன்னிச்சிடுங்க.என் கோரிக்கையை உம்மிடத்தில் வச்சிருக்கேன் அத காப்பத்திகுடுங்கப்பா.

  • @velankannipaneerselvam5797
    @velankannipaneerselvam5797 5 หลายเดือนก่อน +15

    ஆண்டவரை எப்பொழுதும் என் கண் முன் வைத்துள்ளேன்.ஆகவே நான் அசைவுறேன்.

  • @baskarvasu5385
    @baskarvasu5385 5 หลายเดือนก่อน +17

    இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை என்பதற்காக ஸ்தோத்திரம்

  • @ThangapandiNathiya-w5m
    @ThangapandiNathiya-w5m 5 หลายเดือนก่อน +26

    நான் இன்று முதல் உன்னை ஆசீர்வதித்து உன்னை பெருக பண்ணுவேன்

    • @Mano1966-q1v
      @Mano1966-q1v หลายเดือนก่อน

      நான் இன்று முதல் உன்னை ஆசிர்வதித்து உன்னை பெருகப் பண்ணுவேன்❤

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 25 วันที่ผ่านมา +1

    தகப்பனே என் மகனை ்கூடவே இருந்து ஆசீர்வதியைங்கள்

  • @sagunthalajoseph8217
    @sagunthalajoseph8217 5 หลายเดือนก่อน +11

    நீ பயப்படாதே நான் உன்னுன் இருக்கிறேன்திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்குகாக ஸ்தோத்திரம் என்பயத்தை எடுத்து போட்டதற்காக நன்றி அப்பா

  • @josephinesherly6745
    @josephinesherly6745 21 วันที่ผ่านมา

    very, very thanks for your ten praises it is the life saving sthothirangal, nandri, god blessed.

  • @thiruvengadamvaradhan2196
    @thiruvengadamvaradhan2196 3 หลายเดือนก่อน +3

    இந்த வாக்குத்தத்தங்கள் மூலம் எங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கட்டும் நன்றி ஏசப்பா🙏🏻🙏🏻✝️

  • @ranisagayaraj3731
    @ranisagayaraj3731 หลายเดือนก่อน +1

    உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன் கீழாக்காமல் மேலாக்குவேன் என்ற வாக்கிற்காக நன்றி இறைவா

  • @dosssutha9311
    @dosssutha9311 4 หลายเดือนก่อน +6

    நிச்சயமாக நான் உன்னை 😊ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன் என்ற வாக்கிற்காக ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசப்பா

  • @san3129
    @san3129 5 หลายเดือนก่อน +12

    இயேசு ப்பா வழக்கு ஸ்தோத்திரம் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லைஉன்னைகைவிடவதுமில்லைநனறிஇயேசப்பா

  • @radhikasrinivasan8313
    @radhikasrinivasan8313 5 หลายเดือนก่อน +22

    என் வாழ்க்கையே ஆண்டவர்கொடுத்த கிருபை.

  • @VimalaK-l1y
    @VimalaK-l1y 5 หลายเดือนก่อน +17

    Amen praise the lord🙏நான் உன்னை விட்டு விலகுவது இல்லை, உன்னை கை விடுவது இல்லை ❤❤❤

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 2 หลายเดือนก่อน +4

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது,ஆமென்❤❤❤

  • @AkilaGs
    @AkilaGs 8 ชั่วโมงที่ผ่านมา

    Appa seitha anithu nanmaigalukum nandri appa amen🙏🙏🙏

  • @anishathomas9038
    @anishathomas9038 ปีที่แล้ว +6

    அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள் என்ற உம் வாக்குகாக உமக்கு ஸ்தோத்திரம்
    நீதிமொழிகள் 8:17

  • @ThangapandiNathiya-w5m
    @ThangapandiNathiya-w5m 5 หลายเดือนก่อน +25

    என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை

    • @mariatpaul5997
      @mariatpaul5997 3 หลายเดือนก่อน

      Amen.

    • @VaralakshmiVaralakshmi-lk4ws
      @VaralakshmiVaralakshmi-lk4ws หลายเดือนก่อน

      என் நோய் முழுமை பெற வேண்டும் ஆமென்

    • @VaralakshmiVaralakshmi-lk4ws
      @VaralakshmiVaralakshmi-lk4ws หลายเดือนก่อน

      என் புண் நஸீர் தனின்னாது வலி மற்றும் கழிவு நீர் வர்க் கூடாது

    • @VaralakshmiVaralakshmi-lk4ws
      @VaralakshmiVaralakshmi-lk4ws หลายเดือนก่อน

      ஆமென்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவரே என் ஐனவர் உடல் ஆரோக்கியம் பெற மரனபயத்தில் இருந்து விடுபடவும் ஜெபம் பன்னுவண்க

  • @Devistephen-r3z
    @Devistephen-r3z 5 หลายเดือนก่อน +13

    வசனத்தின் மூலம் அற்புதம் நடக்கட்டும் அப்பா நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 2 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் கடனை அடைங்கபா😢😢😢

  • @jeniamlu
    @jeniamlu 5 หลายเดือนก่อน +8

    நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கின படியால்...நன்றி ஆண்டவரே...

  • @testeraccount9146
    @testeraccount9146 5 หลายเดือนก่อน +14

    பிரைஸ் த லார்ட் எல்லா வார்த்தைகளும் ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தைகள் ஆமென் ஆமென் ஆமென் 🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @Arokiamarie-u8p
    @Arokiamarie-u8p 5 หลายเดือนก่อน +9

    நல்லார்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் போல்லாரின் ஆட்சி நிலைக்காது என்ற வாக்குக்காக உமக்கு ஸ்தோத்திரம்.

  • @georgea3967
    @georgea3967 3 หลายเดือนก่อน +3

    நீரே என் நம்பிக்கை உனக்கு தோத்திரம்

  • @mvdchikoyt4939
    @mvdchikoyt4939 15 วันที่ผ่านมา +1

    Amen 🤍

  • @VaralakshmiVaralakshmi-lk4ws
    @VaralakshmiVaralakshmi-lk4ws หลายเดือนก่อน

    Rattipana நன்மையே tharupave என்றைக்கும் tharupavane ஆமென்

  • @charlesgeorge5964
    @charlesgeorge5964 3 หลายเดือนก่อน +1

    Praise You Father for the consoling words of power from you. Have mercy on every one. Heal my wife in the name of Lord Jesus. Amen.

  • @MazelineMaz
    @MazelineMaz 3 วันที่ผ่านมา

    Amen Amen Ame
    Thank you Jesus Ragavendra mazeline

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan6376 3 หลายเดือนก่อน +1

    Daddy thank you daddy I love you daddy I love you daddy Appa I am sorry please forgive me thank you I love you appa

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb หลายเดือนก่อน +1

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭

  • @Devi-z9v
    @Devi-z9v หลายเดือนก่อน

    Amen esappa ratippana nanmaiyey tharuven athai inraike tharuven என்ற vakku niraiveruvathargaga v umakku nandri esappa amen allahluya stothiram karthave allahluya praise the lord amen

  • @princedes6276
    @princedes6276 4 หลายเดือนก่อน +1

    ஆமென்,ஸ்தோத்திரம் யேசப்பா 🙏

  • @keerthi5240
    @keerthi5240 หลายเดือนก่อน +1

    Ennidathil vanjayai irukkuiravanai viduvippen. En namathai avan arindhirikkira badiyal avanai uyarndha adaikkalathile vaippen endra vakkirkaga umakku sthothram🙏

  • @muthulakshmi132
    @muthulakshmi132 5 หลายเดือนก่อน +6

    பூரண அழகுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 3 วันที่ผ่านมา

    ஆண்டவரே என் மகன் கூடவே இருந்து ஞானத்தை நல்ல சிந்தனை தந்து காப்பாற்றுங்கப்பா

  • @ThilagaThilaga-t6u
    @ThilagaThilaga-t6u 3 วันที่ผ่านมา

    Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi 5 หลายเดือนก่อน +2

    AMEN JESUS GOD PRAISE HOLY JESUS GOD PRAISE JESUS GOD PRAISE JESUS LORD GOD PRAISE HOLY JESUS LORD GOD PRAISE HOLY JESUS GOD PRAISE

  • @poornimashruthi5277
    @poornimashruthi5277 5 หลายเดือนก่อน +2

    Amen 🙏

  • @kokilavasu6400
    @kokilavasu6400 หลายเดือนก่อน

    Home samthnma irukanume jagthkaran vara kudathu amen my appa udampu nala irukanume amen

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 หลายเดือนก่อน

    ஆஆண்டவரே உமக்கு ஸ்தோத்திமரம்

  • @michaelraj7980
    @michaelraj7980 3 หลายเดือนก่อน +2

    என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் ✝️

  • @antoinfant3158
    @antoinfant3158 28 วันที่ผ่านมา

    Jesus touch my daddy and mother touch my father health and heal his leg Pani he with your precious blood

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus AMEN AMEN Sister Sthothram Yesappa Nandri

  • @sridharshan8037
    @sridharshan8037 5 หลายเดือนก่อน +2

    AMEAN APPA❤❤❤❤

  • @manowilfred8254
    @manowilfred8254 3 หลายเดือนก่อน +1

    JESUS I LOVE YOU ❤️ ❤❤❤ I PRAISE YOU. I ADORE YOU. I WORSHIP YOU. I THANK YOU FOR ALL YOUR BLESSINGS IN MY LIFE. AMEN AMEN. HALLELUJAH JESUS I TRUST IN YOUR MERCY AND I BELIEVE IN YOUR POWER. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH

  • @RajaLakshmi-vi6to
    @RajaLakshmi-vi6to 5 หลายเดือนก่อน +2

    Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa Amen appa ❤❤❤❤❤

  • @Jesus-b8x
    @Jesus-b8x 5 หลายเดือนก่อน +2

    Amen Amen Amen Amen Amen🙏🙏🙏

  • @MercyNathan-c2x
    @MercyNathan-c2x 2 หลายเดือนก่อน

    Mercy Nathan and family.
    I love you Jesus.
    Thank you Jesus.

  • @StellaRani-n5o
    @StellaRani-n5o 5 หลายเดือนก่อน +2

    Amen Amen hallelujah

  • @santhoshmary2425
    @santhoshmary2425 9 หลายเดือนก่อน +1

    Praise the Lord thank you jesus.

  • @anandhakumar2958
    @anandhakumar2958 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்து மாதா துணையுடன் ஆமென் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து தவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு ஆமென் ஆமென்

  • @amalamariannan876
    @amalamariannan876 2 หลายเดือนก่อน

    PRAISE THE LORD
    JESUS I TRUST IN YOU
    PLEASE SAVE YOUR CHILDREN
    🙏🙏🙏🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 หลายเดือนก่อน +2

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @kokilavasu6400
    @kokilavasu6400 2 หลายเดือนก่อน

    Amen jagthkaran vara kudathu home samthnma irukanume amen

  • @bagusri7989
    @bagusri7989 5 หลายเดือนก่อน +3

    என் இதய நேசரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @DURGADEVI-k9p
    @DURGADEVI-k9p 3 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen amen appa 🙏

  • @sivathiyagu5465
    @sivathiyagu5465 4 หลายเดือนก่อน

    Ne payapadathe nan unnoda kuda irukiren amen

  • @Priyadharshini-uo9kj
    @Priyadharshini-uo9kj หลายเดือนก่อน

    Vàathai un kuudrathai anugathu.amen

  • @sahayamarysanthi6114
    @sahayamarysanthi6114 5 หลายเดือนก่อน +2

    Kartharukku kathirukiravarkalo puthu pelan adinthu kalukukalai pol settaikalai adithu elumbuvarkal amen

  • @araja5354
    @araja5354 5 หลายเดือนก่อน +1

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 5 หลายเดือนก่อน +2

    Thank you Jesus 🙏🙏🙏

  • @michaelraj7980
    @michaelraj7980 3 หลายเดือนก่อน +1

    Amen ✝️
    Ave Maria ⛪🙏✝️

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 2 หลายเดือนก่อน

    ஆண்டவரே என். தீய சக்திட்ட இர்ருந்த்து காப்பாற்று அப்பா

  • @PriyaPrita-v6j
    @PriyaPrita-v6j 3 หลายเดือนก่อน +1

    Na unnai vittu vilaguvathumillai unnai Kai viduvathum illai endra vakkukaka umaku sthothiram appa ❤

  • @amirdhaRani-b6q
    @amirdhaRani-b6q 5 หลายเดือนก่อน +2

    I love. You jesus

  • @HemaArunLourde
    @HemaArunLourde 26 วันที่ผ่านมา

    Praise the lord amen appa and thank u dadyyy

  • @babuprasath1776
    @babuprasath1776 2 หลายเดือนก่อน

    Amen praise the lord hallelujah thank you jesus

  • @ahilaahi9813
    @ahilaahi9813 8 วันที่ผ่านมา

    Kodaana koodi sothiram jesus

  • @kokilavasu6400
    @kokilavasu6400 หลายเดือนก่อน

    My appa udampu nala irukanume amen

  • @RoojaRooja-i5g
    @RoojaRooja-i5g 5 หลายเดือนก่อน +2

    நாங்கள் நிர்முலம் மாகாமல் இருப்பதும் உம் கெருபையே

  • @alexanderm6391
    @alexanderm6391 4 หลายเดือนก่อน

    Praise the lord pray for my family peace and children future amen alleluia

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru 3 หลายเดือนก่อน +1

    ❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram amen amen 🙏 ♥️ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonyrajasekar9667
    @antonyrajasekar9667 5 หลายเดือนก่อน +2

    Ave Maria

  • @sakthivel7767
    @sakthivel7767 หลายเดือนก่อน

    Thk u so much Jesus fr sending this 10 sthothira balligal to hear this morning 🌄 love you mu lord

  • @JayanthiElangovan-l5q
    @JayanthiElangovan-l5q 4 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சசிகுமார் இந்த இரவு கர்த்தர் தொடப்பதற்காக ஸ்தோத்திரம் அவரோடு

  • @Precilla-Angel7899
    @Precilla-Angel7899 หลายเดือนก่อน

    Amen Yesappa ✝️🙏❤️

  • @MR-qq7lq
    @MR-qq7lq 2 หลายเดือนก่อน

    Praise the Lord. Alleluia. Amen..

  • @premsai207
    @premsai207 5 หลายเดือนก่อน +2

    Amen Amen

  • @vijayasantha2861
    @vijayasantha2861 4 หลายเดือนก่อน +1

    Amen amen.. Hallelujah PRASIE god🙏🙏🙏✝️✝️✝️🙌🙌🙌

  • @ashokak8386
    @ashokak8386 2 หลายเดือนก่อน

    Amen hallelujah thanks for your ministry

  • @joshva_creation423
    @joshva_creation423 4 หลายเดือนก่อน +1

    சங்கீதம்91.14 praise the lord❤

  • @premaxavier8380
    @premaxavier8380 5 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @harishahimas6217
    @harishahimas6217 3 หลายเดือนก่อน +2

    Sthothiram appa, sthothiram .

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q 5 หลายเดือนก่อน +2

    Amen Thank you appa 🙏🙏🙏🙏🙏

  • @MariaVimala-pm7sz
    @MariaVimala-pm7sz หลายเดือนก่อน

    Thank you Jesus Amen.🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ 🙏🙏