கடோத்கஜன் | Ghatotkacha l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

ความคิดเห็น • 61

  • @muthuk
    @muthuk 3 ปีที่แล้ว

    Thank u so much sir I can show these to my little daughter while brushing up on some of these myself...I think perhaps it might be a good idea to start a series just for kids where your excellent & deep knowledge coupled with entertaining narration can be used to keep the wealth of our culture & history safely & securely in the minds of our younger generation who can carry the torch forward

  • @Familyof4.
    @Familyof4. 3 ปีที่แล้ว +16

    எத்தனை முறை மகாபாரதக்கதையை கேட்டாலும் புதிதாகவும் வியப்பாகவும் உள்ளது ஐயா.

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 3 ปีที่แล้ว +4

    அசுரர்களின் இயல்புகளைச் சொல்லும் கடோத்கஜனின் ஆற்றல் அருமை. வணங்குகிறேன் தம்மை

  • @kirupaireththinamsakthivel8653
    @kirupaireththinamsakthivel8653 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.....எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @gopalakrishnanv6964
    @gopalakrishnanv6964 หลายเดือนก่อน

    நல்ல செய்தி அருமையான தகவல்

  • @thiyagarajant.ravikumar6607
    @thiyagarajant.ravikumar6607 3 ปีที่แล้ว +1

    தங்களின் அறிவை தமிழ் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டுகிறேன்.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 ปีที่แล้ว +1

    தன் இன்னுயிரை கொடுத்து பாண்டவர்களை காப்பாற்றிய கடோத்கஜன் குழந்தைகள் குல மாணிக்கம் ❤

  • @kalaiselvivarutharaj1362
    @kalaiselvivarutharaj1362 3 ปีที่แล้ว +2

    என் மகனுக்கு அபிமன்யு விஜயன் என்று பெயர் வைக்க தான் விருப்பம்❤️🌹

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 3 ปีที่แล้ว +8

    திருமூலர் பற்றி பேசுங்கள் ஐயா

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 3 ปีที่แล้ว +1

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்

  • @mookkammalamirthavelaytham3803
    @mookkammalamirthavelaytham3803 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rajusoura4197
    @rajusoura4197 3 ปีที่แล้ว +1

    பாகவத விளக்க உரையின் போது நடு நடுவே நீங்கள் சொல்கின்ற மேற்கோள்கள் மிக அருமை

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว

    மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் சகுனி தான். அவனது குடும்பத்திற்கும் அவனது தங்கைக்கும் நடந்த அநியாயத்திற்காக ,சகுனியின் குடும்பத்தை சிறையிலடைத்து ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்து அதுவும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது பீஷ்மரின் காவலில் . சிறையில் இருந்த குடும்பத்தார் அனைவரும் இறக்கவே இருந்த ஒரு உணவையும் தனது கடைசி மகனான சகுனிக்கு கொடுத்து எப்படியேனும் நீ பீஷ்மரை பழிவாங்க வேண்டும் என சத்தியம் பெற்றுக்கொண்ட அவர் தந்தை.அவரது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற மாவீரர் பீஷ்மரை நேரில் எதிர்க்க தைரியம் மற்றும் வலிமை இல்லாவிட்டாலும்.தனது அதீதமான சூழ்ச்சி திறமையினால் பீஷ்மரின் குடும்பத்தை அவரது வாரிசுகளை இரண்டாகப் பிரித்து போர் செய்ய வைத்து அதன்மூலம் தனது பழியை தீர்த்துக் கொண்டான் சகுனி.அது மட்டுமா தனது குடும்பத்திற்கு தீங்கு இழைத்த அந்த பீஷ்மரையும் போரில் அவரது பேரப்பிள்ளைகளை வைத்துக் காட்டினார் சகுனி. ஆகவே எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மகாபாரதத்தில் சகுனி தான் .

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 ปีที่แล้ว

    Nanri sir

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 👍👍👍

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @nagarajr7369
    @nagarajr7369 2 ปีที่แล้ว

    இன்றய இளைய சமுதாயத்திற்கு தேவையானது

  • @vetrikannitv6470
    @vetrikannitv6470 2 ปีที่แล้ว

    நன்றி அய்யா அருமை...

  • @suresh83friends
    @suresh83friends 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏😍

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 3 ปีที่แล้ว

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @subgames3.054
    @subgames3.054 3 ปีที่แล้ว +2

    சித்தர்கள் பற்றிய தகவல்களை குறிப்பிடுங்கள்

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 3 ปีที่แล้ว +1

    Gadothgajan another powerful character from Mahabharatham🔥

  • @k.sgokulakrishnan741
    @k.sgokulakrishnan741 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அய்யா 🙏

  • @ashokstr
    @ashokstr 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @rajakodik3195
    @rajakodik3195 2 ปีที่แล้ว

    Excellent speech

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 ปีที่แล้ว

    ஐயா வந்தனம். தங்கள் நா உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நன்றி.
    தாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.
    🙏🙏🙏🙏🙏

  • @shankarasubramanian3400
    @shankarasubramanian3400 3 ปีที่แล้ว +2

    Sir Waiting for Saguni part 2

  • @jayampushpa3926
    @jayampushpa3926 3 ปีที่แล้ว +1

    Thanks 🍎🌺🍋

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว +1

    🙏

  • @arunr93
    @arunr93 3 ปีที่แล้ว +4

    ஐயா மன்னிக்கவும்!
    05:19 துரியோதனன் என்பதற்கு மாறாக அர்ஜூனன் என உரைத்துவிட்டீர்கள்..

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    Thanks a lot 🙏🙏🙏

  • @margeretsabastian1092
    @margeretsabastian1092 3 ปีที่แล้ว +1

    Aiya..... 👌👌👌👍👍👍

  • @suriyaprakash355
    @suriyaprakash355 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி 🙏

  • @user-ny3xn9ec9r
    @user-ny3xn9ec9r 2 ปีที่แล้ว

    ஐயா கடோத்கஜன், க்கும் கும்பகர்ணன் க்கு போர் வந்தால் யார் சிறந்தவர்

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 ปีที่แล้ว +1

    Good morning sir

  • @sathishm3650
    @sathishm3650 3 ปีที่แล้ว

    Thanks for sharing sir 🙏

  • @lovefeelings4393
    @lovefeelings4393 2 ปีที่แล้ว

    பார்பரிகன் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @bombsquadyt3676
    @bombsquadyt3676 3 ปีที่แล้ว +1

    Ghadokaga part 2 pathi podonga sir

  • @Radhykumar
    @Radhykumar 3 ปีที่แล้ว

    This is just brief info about Gododgajan. Sir please share complete detail about him.

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว +1

    சகுனியின் பக்கம் இருந்த நியாயத்தை பற்றி கொஞ்சம் கூறுங்கள். அவர் ஏன் இப்படி சகுனி தனம் செய்தார் என்ற காரணத்தையும் சற்று எடுத்துக் கூறுங்கள்.

  • @wesleywesley4464
    @wesleywesley4464 2 ปีที่แล้ว

    Super

  • @sheikmsc
    @sheikmsc 3 ปีที่แล้ว

    Gnanasambandan bro.... sound romba kammi ya kekudhu bro.... 😣

  • @sivasubramanianramachandra1476
    @sivasubramanianramachandra1476 ปีที่แล้ว

    Some con traversal.
    1. Parasuramer does not know Karnan sheeting first impress. He is big guru .he know who is bra min and non bra min.
    2. Indhiran give powerful weapon to Kara an. Arjun has no powerful weapon in hand. Tell correct answer.
    Lot of doubt.

  • @g.p.s5964
    @g.p.s5964 2 ปีที่แล้ว

    Sir talk about karnan son and their valour

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @kesavanr5415
    @kesavanr5415 ปีที่แล้ว

    sir, neenga soldratha parkum pothu ghatogajan and draubathi rendu perum same time la tha birth ana mathiri irrukuthu...but ithula yaar moothavanga? ghatogajan or draubathi...because suntv mahabharatham ah irrundhalum seri, vijay tv mahabharatham ah irrundhalum seri, polimer channel la vantha surya puthra karnan mahabharatham ah irrundhalum seri...ithu ellathulayumme draubathi thanaku pirandha uba paandavargal meethum, subathraiku pirandha abimanyu meethumee athiga paasam veitha mathiri kaatirupaanga..yen ghatogajan um draubathi ku magan staanam thane? apdi irrundhum yen draubathi- ghatogajan paasam patri ethulayumee sollala? suppose ghatogajan thanai vida vayathil moothavan enbathal thaan ghatogajan ai magan aga yetru kollalayaa? kaaranam sollunga..

  • @manojprabhakaran1792
    @manojprabhakaran1792 3 ปีที่แล้ว +1

    2nd comment

  • @rsj-ly3zl
    @rsj-ly3zl 2 ปีที่แล้ว

    Gadothgajan iranthathu thiyagathal alla ,krishnarin sulchiyal ayya.ella vivaramum (thiyagam na) therinjey seirathu.karnanoda antha sakthiya azikka nadatha sulchithaney athu,athu enga vanthuchi thiyagam,ellame sulchi thurogam,than kulame alinjalum naa jaikanum ra ennam than

  • @sabarinathan1127
    @sabarinathan1127 3 ปีที่แล้ว

    Ayya ithula oru mistake ithula ena mistake eanral ghatotkachan ivar 13 day night nadatha sandaila tha krishan kuriyathal beeman than makaney vara vaiparr. Aparam ghatotkachaney karanan kondruveduvar.

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 2 ปีที่แล้ว

    இவர் சொல்வதில் நிறைய பொய்யான தகவல்கள் உள்ளன
    தமிழ் சிந்தனையாளர் பார்வை அதனைப் பாருங்கள் உண்மையான தெளிவு புரியும்

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว

    இது பெஸ்ட்.தொழில் நல்லா கல்லா கட்டலாம் கேரி ஆன்

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 3 ปีที่แล้ว

    Mahabarathuthula evloooo twist

  • @vicky-im8be
    @vicky-im8be 3 ปีที่แล้ว

    மகாபாரதத்தை இன்னும் ஆழமாக சொல்லுங்கள் ஐயா

  • @ramvlogs3660
    @ramvlogs3660 3 ปีที่แล้ว

    Kantharva war and virada war la unmayave karnan arjunan kita tholvi adanjara

  • @user-ob9ce4nw1m
    @user-ob9ce4nw1m 2 หลายเดือนก่อน

    கடோத்கஜன் பற்றி கூறுவது சரி
    அதற்காக
    க டோ த் க ஜ ன் அளவிற்கா செய்திகளை கூறுவது.
    மொத்தத்தில் ஞானசம்பந்தன் ஐயா என் பாஷையில் சொல்வதென்றால் 360 ° டிகிரி

  • @velayudhamkumar8970
    @velayudhamkumar8970 3 ปีที่แล้ว

    Ayya Mahabaradam oru kedu ketta kaviyum idu periyar man