ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சல்லியன் என்னும் சான்றோன் l Mahabharatham l G Gnanasambandan l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #tamil #mahabharat #epic #warzone #gnanasambandam #gnanasambandan #youtube #pandava #saliyan #சல்லியன்
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 90

  • @jayaprakashasokan9413
    @jayaprakashasokan9413 2 ปีที่แล้ว +26

    மஹாபாரத படைப்பின் பெருமையே அதன் கதைஅம்சம். கதைக்குள்ளே கிளைக்கதை, கிளைக்கதைக்குள் இன்னொரு கிளைக்கதை. முதல் கதையின் முடிச்சு கிளைக்கதைக்குள் அவிழ்க்கும் ஒரு யுக்தி. அருமையான படைப்பு.

  • @stevjeev3471
    @stevjeev3471 วันที่ผ่านมา

    சல்லியன் உத்திராட நட்சத்திரதில் பிறந்த என்னை போல ஒரு துரதிஷ்டசாலி 💯 நீதி நேர்மை சத்தியம் உண்மை எல்லாம் மறைக்கப்படும் கொடுமயான படைப்பு 💯

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 ปีที่แล้ว +2

    🌺 அருமையான பதிவுகள் எளிய சிறப்பான தெளிவானா உரை கலைமாமணி பேராசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்💐💐🙏

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +3

    சல்லியன் என்னும் சான்றோன் - குறித்த பதிவு மிகவும் சிறப்புற இருந்தது. போற்றுதற்குரிய ஒரு பாத்திரம் சல்லியன். நல்ல பதிவிற்காக வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏 உயர்ந்த வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் பறைசாற்றுகிறது.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 ปีที่แล้ว +4

    அருமை. மகாபாரதத்தில் நிறைய கிளைக்கதைகள் உள்ளது. அவற்றை பற்றியும் சொன்னால் மிக நன்றாக இருக்கும் ஐயா

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 ปีที่แล้ว

    நன்றி ஐயா
    மிக மிக அருமை

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +3

    நம் வாழ்வியல் பண்புகளை கதாபாத்திரங்களாக வாழ்ந்து காண்பித்த முன்னோர்கள் பற்றிய தகவல்களை என்னைப் போன்ற வாசகர்களுக்காகப் பதிவு செய்யும் உங்களுக்கு நன்றிகள்.
    இப்போதும் தூரியோதனக் கூட்டம் தான் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றி. எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரும் நமது இதிகாச கதாபாத்திரங்கள்.
    வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 ปีที่แล้ว

      சரியாகக் கூறினீர்கள்💯💯

    • @mercury7635
      @mercury7635 5 หลายเดือนก่อน

      தாங்கள் வாழ்த்தும் இந்த சனாதனத்தில் தாங்களும் தங்கள் வம்சமும் ஏகலைவனைப் போலவும், கர்ணனைப் போலவும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @pazhania7225
    @pazhania7225 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு மிக்க நன்றி சார்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว +2

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏👌🌟😍மிக்க நன்றி 🙏வணக்கம் ஐயா🙏

  • @muthayansubramaniyan153
    @muthayansubramaniyan153 ปีที่แล้ว +1

    மறக்கமுடியாதநிகழ்ச்சி

  • @danamdanam3241
    @danamdanam3241 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @kumarkrish4547
    @kumarkrish4547 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி சிறப்பாக இருந்து

  • @mercury7635
    @mercury7635 5 หลายเดือนก่อน

    யுத்தத்தில் ஒரு சிறப்பு என்னவெனில் கிருஷ்ணருடைய படைகளின் பெயர் நாராயிணிப்படை என சொல்வது உண்டு. இந்த படை யாருடன் இணைந்து எதிரிகளை தாக்கும்படி யுத்தம் செய்கிறதோ அவர்களுக்கு அழிவு நிச்சயம் என்று சொல்வதுண்டு. அத்தனை வலிமை மிக்கது இந்த நாராயிணிப்படை. ஆனால், மஹாபாரத யுத்தத்தில் இந்தப்படையை தன் வசம் வைத்துக் கொண்ட துரியோதனனும் தோற்றான். தோல்வியை தழுவாத நாராயிணிப்படைகளும்தோற்றுப் போனதுதான் சிறப்பு.

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. எனது பெயர் ராஜசேகர். எனது ஊர் நன்னிலம் தாலுகா வடகுடி என்ற கிராமம்.
    உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ஐயா. நீங்கள் கூற கேட்கும்போது, அந்த நிகழ்வுகள் நடந்த இடத்தில் இருந்து நேரில் பார்பதுபோலவே இருக்கின்றது. தாங்கள் தஞ்சாவூர் பற்றியும் ராஜராஜ சோழன் உண்மையான வரலாறு பற்றியும், ராஜேந்திரசோழனின் சிறப்புகள் பற்றியும் நீங்கள் உங்கள் திருமொழியால் கேட்டால் நற்றாக இருக்கும். தயவுசெய்து பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கதைகளை கூற வேண்டாம். உண்மை வரலாறை கூறுமாறு தயவுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    Sir,
    மகாபாரததிற்கு நிறைய பேர் உரை எழுதி உள்ளனர், விளக்கம் கொடுத்துள்ளனர். ஆனால் தங்கள் விளக்கம் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. தங்கள் பணி தொடர சிறக்க வேண்டுகிறேன்.

  • @madavan3584
    @madavan3584 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா

  • @jayasrinathpalanisamy4321
    @jayasrinathpalanisamy4321 2 ปีที่แล้ว +2

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
    Extraordinary narration sir. Thank you

  • @multicast100
    @multicast100 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @sundaresanm165
    @sundaresanm165 2 ปีที่แล้ว

    Anna vanakkam megavum arumai thodarkirom ungalai ,

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 2 ปีที่แล้ว

    அருமை....

  • @sivanalini5340
    @sivanalini5340 2 ปีที่แล้ว

    Miga nandri arumiana karuthu

  • @bhagavandossk6379
    @bhagavandossk6379 2 ปีที่แล้ว +1

    It will be Very useful for youngsters to follow ethical and disciplined lifestyle

  • @ayyappanayyappan1751
    @ayyappanayyappan1751 2 ปีที่แล้ว +4

    சல்லியனக்கு ஒரு வரம் உள்ளது. அவரோடு யார் கோபமாக போரிட்டாலும் அவரது ஆற்றல் இருமடங்காக பெருகும்

    • @stalinnarayanan2115
      @stalinnarayanan2115 ปีที่แล้ว

      கேள்விப்படாத செய்தி

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +2

    always interesting to hear mahabharatam stories .. wherever it is narrated or showed.. many incidents relevant even today's days also..

  • @muthamizharuvi8920
    @muthamizharuvi8920 2 ปีที่แล้ว

    சிறப்புறும் செய்கை...

  • @vijayakumar821
    @vijayakumar821 ปีที่แล้ว

    Arumai ayya....

  • @ravideena2415
    @ravideena2415 2 ปีที่แล้ว

    சிறப்பு...🙏

  • @ravichanderyoganathan1295
    @ravichanderyoganathan1295 2 ปีที่แล้ว +1

    Sir, your narration of the character is interesting. Kindly keep doing more of these and looking forward to the next one..one and so on

  • @balaramanv5796
    @balaramanv5796 ปีที่แล้ว

    மகாபாரதம் வன்னியர் களின் ஐந்தாவது வேதம்

  • @sivaiyer4017
    @sivaiyer4017 2 ปีที่แล้ว +1

    Thank you for your post. Salilan is also a king for a state to be mentioned because a king acted as charioter

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 ปีที่แล้ว

    என்னைப் பொறுத்தவரை சல்லியன் தான் தெரியாசோற்று கடன் தீர்த்தவர் சல்லியன் தான்...

  • @user-by1km7jf4c
    @user-by1km7jf4c 11 หลายเดือนก่อน

    ஐயா மகாபாரத்தில் முக்கியமானவர் பீஸ்மர் அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +7

    புராணங்கள் , இதிகாசங்கள் இல்லாமல் போயிருந்தால் மனிதனின் நிலைதான் என்னவோ..??

  • @gunaseekar4879
    @gunaseekar4879 ปีที่แล้ว

    A new view about Sallian caractor.

  • @ponpugal
    @ponpugal 2 ปีที่แล้ว

    Excellent

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    🙏🙏🌼🌼

  • @anabolic76
    @anabolic76 2 ปีที่แล้ว +1

    Miga sirantha pathippagam ayya

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      சல்லியன் கிளம்பிவருவதையறிந்த சகுனி,
      வழியில், பல உணவகங்களை ஏற்பாடு செய்கிறார்

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      தர்யோதனனுடையது என்ற தெரிந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      20,30வகையான உணவுகள் த்ருப்தியாக உண்கிறார்.

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      சமைத்தவரை, பாராட்டி2வார்த்தையாவது சொல்லலாம் என்று, சமையலறைக்குப்போனால், அங்கே கண்ணன் கரண்டியும் கையுமாக நின்று கொண்டிருக்கிறார் என்னடா கண்ணா எல்லம் உன் ஏற்பாடாஅதான் அமர்க்களமஅஇரந்தோ??சரி,கண்ணா உனக்க் எதானும் பரிசுதருகிறேனடா. எதானும் கேள், எனெக்று சல்லியன், மிக அன்போடு சொல்கிறார் முதலில் பிகு செய்த கண்ணன், சரி மாமா. தேரை பூமியில்கீழே 1,, 2,,அடி கீழே இறக்கும் வித்தை, உங்களக்கு மட்டுமேதான் தெரியும் அதை, எனக்கு கற்றுக் கொடுங்கள் என்றான் ரும் சந்தோஷமாய் கற்று கொடுத்தார். அதை வைத்துதான் அர்ஜுனனை காப்பாற்றினான் கண்ணன்.

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 ปีที่แล้ว

      இன்னொரு ஸ்பெஷல் தன்மையும் அவருக்கு உண்டு அவருக்கு எதிராகப் போர் புரிபவர்களின் உண்மை ஸ்வபாவத்தில் பாதி, சல்லியனுக்கு வந்து விடும் வரம் அ ருக்கு இருந்தது. அதனால்தான், உக்ரமக ப் போர் புரியக்கூடிய அர்ஜுனனை விட்டுவிட்டு மிகவும் ஸாத்விக குணம் கொண்ட யுதிஷ்டரனை சல்லியனுக்குஎதிராக அனுப்புகிறான் கண்ணன். அதனால்தான் வெற்றி கிடைத்தது.

  • @user-li2xw9ek7m
    @user-li2xw9ek7m ปีที่แล้ว +1

    சக்கர வியூகம் பற்றி உங்கள் நடையில் கூற முடியுமா, ஐயா?

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว

    🙏🏻

  • @manishprabhu3133
    @manishprabhu3133 2 ปีที่แล้ว

    Wow

  • @udayashankar6418
    @udayashankar6418 8 หลายเดือนก่อน

    Naam anaivarum thideernu kaivittu
    Poravana sallippayal nu solgiroam!!

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj ปีที่แล้ว +1

    "sallippeya"- -means a degraded person ,in tamil! salli kkasu --low valued metal coin! he came t,on invitation,to aid in war,GREAT PANDAVAAS! but on his way met kouravaas, accepted their HOST DINNER! THUS he betrayed his original inviters & supported kouravas who gave food!

  • @venkatakumaran3234
    @venkatakumaran3234 ปีที่แล้ว

    Mahabharat la Pandian Pathi Sollunga Sir

  • @rajaselvapandi6265
    @rajaselvapandi6265 ปีที่แล้ว

    Your video interesting but kindly reduce below 6min it will reach more

  • @raghavganesan3490
    @raghavganesan3490 2 ปีที่แล้ว

    Please read Venmurasu for more details

  • @hanushkan2573
    @hanushkan2573 2 ปีที่แล้ว +2

    ஐயா,
    அஸ்வினி தேவர்கள் பற்றி விளக்கமாக கூறவும். பாண்டவர்கள் தந்தை என்பதை தவிர அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே!

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 ปีที่แล้ว

    There is a confusion about Pandavas at the beginning of your video. Can you clarify in your next video?

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    😀🤗

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi ปีที่แล้ว

    அருமை பேராசிரியர் அவர்களே.
    மகாபாரதம் படிக்க நல்ல நூல் ( தமிழில் இருக்க வேண்டும்) ஒன்று சொல்லவும் பேராசிரியர் அய்யா

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 หลายเดือนก่อน

    கர்ணனை மறந்தீர்களே

  • @omprakash.sprakashraja298
    @omprakash.sprakashraja298 2 ปีที่แล้ว

    Salliyan special enna avar enna varan vanginar

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว

    ஐயா ஒரு சந்தேகம்.... மாப்பிள்ளை வீட்டிலும் கை நினைத்திருப்பார் அப்போ பாண்டவருக்கு எதிராக போரிடலாமா

  • @gannesh829
    @gannesh829 ปีที่แล้ว

    ஐயா, ஒரு ஐய்யம், சல்லியன் துரியோதனிடம் செச்சோற்று கடனுக்காக போர் புரிந்தான்நேன்றால் , பாண்டவரிடமும் உணவு அருந்தியிருப்பான் அல்லவா ? அப்படி என்றால் , அவர்களுக்கும் அவன் கடன்பட்டவன் , அல்லவா ??

  • @user-mq6ue9nj3s
    @user-mq6ue9nj3s 7 หลายเดือนก่อน

    சரியான நேரத்தில் கழுத்தறுத்தவன் எப்படி சான்றோனாவான்?

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 2 ปีที่แล้ว

    1 பார்வையாளர் 4 வினாடிகளில்

  • @MGSquad2024
    @MGSquad2024 ปีที่แล้ว

    அதற்கு முதல் சல்லியன் பாண்டவர்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதே இல்லையா..?

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว +1

    மகாபாரதத்தில் வரும் எல்லா கதைகளும் மொழி சுவையே ஒழிய அதில் சொல்லத்தக்க அம்சங்கள் ஏதும் இல்லை.

    • @gokulkrishnan64
      @gokulkrishnan64 2 ปีที่แล้ว +1

      Ungluku pudikla na nenga padika vendam.. Engluku teriyum edhu padikanun padika kudathu nu...

  • @raghavganesan3490
    @raghavganesan3490 2 ปีที่แล้ว

    Salliyan is physical father of Karnan. Thats why he joined with Duryodhana

    • @muthukumarm9234
      @muthukumarm9234 11 หลายเดือนก่อน

      Please explain panunga bro

    • @raghavganesan3490
      @raghavganesan3490 11 หลายเดือนก่อน

      @@muthukumarm9234 please read இருட்கனி novel in வெண்முரசு novel series by ஜெயமோகன்

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    புராணங்களும் இதிகாசங்களும் மக்களிடையே மூடநம்பிக்கை வளர்ப்பதில் அதிக பங்கு வகித்துள்ளது.

  • @guruprasadr9308
    @guruprasadr9308 ปีที่แล้ว

    இது தான் தர்ம யுத்தம்

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    ஒருவேலை சோத்துக்கு கட்சி மாறிய சள்ளியன் படைப்பு பற்றி பெருமைப் படுவது நகைப்புக்குரியது.

    • @ganapathysubramanian2819
      @ganapathysubramanian2819 ปีที่แล้ว

      Mudalil salliyan tharma puththiran unavittan endru karthi avarai kavaniththu konda athigaarigalidaththil un raajaavudan sernthi poridugiren endru vaakku tharugiraan. Anaal thuriyodanan unavittaan enbathu theriyaathu. Saththiyam seitha pinnar thuriyothanan endru therinthu katchi meera mudiyaathu. Aasiriyarin kathai surukkam sirthu pizhai. Mannikkavum...

  • @george_kannan2520
    @george_kannan2520 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒன்று தான் புரியவில்லை
    பாண்டுக்கு பிறக்காத பஞ்ச பாண்டவர்கள் நாட்டுக்கு எப்படி உரிமை கொண்டாட முடியும்
    இவர்கள் தேவர்களிடம் தானே கேட்க வேண்டும்

    • @arulk6415
      @arulk6415 2 ปีที่แล้ว

      ஒரு பெண்ணின் மனதில் யாரை கணவனாக ஏற்றுக் கொண்டு இருக்காகிறாளோ அவனே அவள் குழந்தையின் தகப்பன் என்கிற முறையில் தானே! ஐயா!

    • @paramasivansundarapandi6861
      @paramasivansundarapandi6861 2 ปีที่แล้ว

      You know tiruthirastir Pandu,vidhurar son of viyaasar

    • @muthukumarm9234
      @muthukumarm9234 11 หลายเดือนก่อน

      ​@@paramasivansundarapandi6861avaru kekuradhu correct than, veda vyasar satyavathi oda son than so pandu vithuran and dhiruthurastrar ku urimai undu

    • @muthukumarm9234
      @muthukumarm9234 11 หลายเดือนก่อน +1

      Aana pandu wife kunti thane husband ku apram wife ku than urimai, apo kunti ku apram pancha pandavargal ku urimai undula

  • @nallathambi9465
    @nallathambi9465 2 ปีที่แล้ว

    புராணங்களையும், இதிகாசங்களையும் வேலை வெட்டி இல்லாதவர்கள் படித்துக் கொண்டிருக்களாம். அதாவது இவைகள் அந்தக்கால TV சீரியல் அவ்வளவுதான்.

    • @sridhar1623
      @sridhar1623 2 ปีที่แล้ว +1

      What else can we read?can you suggest any modern version of Mahabharata?

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 11 หลายเดือนก่อน +1

    அப்பவே லேபிள் ஒட்டிட்டாங்கே...