பிறந்தநாள் அதுவுமா சுமதி எப்படி வந்து இருக்கா பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @arumugamarumugam-gg6mx
    @arumugamarumugam-gg6mx หลายเดือนก่อน +22

    இந்த விஜய் டிவிகாரங்க இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு குடுக்கலாம் ❤❤❤

  • @harihariharasudhan7038
    @harihariharasudhan7038 หลายเดือนก่อน +94

    சுமதி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம் இன்று போல் என்றும் சந்தோஷமா இருக்க வேண்டும் சாமி❤❤❤❤

  • @user-wl2ce6vj1q
    @user-wl2ce6vj1q หลายเดือนก่อน +21

    மேலும் பல நாள் வாழ்த்துக்கள் அன்பே என் இதயம் செல்லம் சுமதி உனக்கு என் இதயம் சுமதி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤❤❤

  • @kaleeswari43
    @kaleeswari43 หลายเดือนก่อน +14

    சுமதி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐 மீரா அம்மா நேற்று விடியோ பார்க்காமல் கவலை இன்று விடியோ பார்த்ததும் சூப்பர் ❤ நாகரிக மாலா பேச்சு வெறலெவல் காமெடி 😂😂😂😂😂😂 மீரா அம்மா அழகு 💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @DeviPriya.R-fy4no
    @DeviPriya.R-fy4no หลายเดือนก่อน +93

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா 🎉 வாழ்நாள் முழுக்க உன் வாழ்வில் இன்பங்கள் சந்தோஷங்களும் இருக்க வேண்டும் ❤

  • @Bhuvanaviji-er2bn
    @Bhuvanaviji-er2bn หลายเดือนก่อน +27

    உன்னை வாழ்த்த இனிப்பு தேவை இல்லை 🎂இனிமையான வார்த்தைகள் போதும் ❤அன்பு சகோதரிக்கு🍫 இனிய💖 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹

  • @KannanAnita2000
    @KannanAnita2000 หลายเดือนก่อน +9

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...சகோதரி சுமதி...வாழ்க நலமுடன் ❤

  • @batchanoor2443
    @batchanoor2443 หลายเดือนก่อน +136

    மோனாலிசா ஓவியத்தில் சிரிப்பிலும் ஒரு சோகம் தெரியும்,அது போல சிரித்தாலும் ஒரு சோகம் தெரியும் சுமதி முகத்தில்.வாழ்த்துகள்.🎉🎉🎉🎉

    • @kiruthisk1889
      @kiruthisk1889 หลายเดือนก่อน +3

      Nanum itha patthi yoasitchurukkae,avanga smile apditha irukku same

    • @nddndd6934
      @nddndd6934 หลายเดือนก่อน +2

      Happy birthday 🎈🎂❤

    • @user-qd8be5ko4r
      @user-qd8be5ko4r หลายเดือนก่อน +2

      இதெல்லாம் ரொம்ப ஓவர்

    • @bkn728
      @bkn728 หลายเดือนก่อน +4

      சரியா சொன்னீங்க, சுமதியிடம் எப்போதும் ஒரு இனம்புரியாத சோகம் இருக்கிறது! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா

    • @batchanoor2443
      @batchanoor2443 หลายเดือนก่อน

      @@user-qd8be5ko4r காசா,பணமா சொல்லி வைப்போம்.😀

  • @mahes145
    @mahes145 หลายเดือนก่อน +34

    திறமைக்கு மாறு பெயரான திருமங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி...... எப்பொழுதும் பேரழகியா இருக்க வாழ்த்துக்கள்❤❤.....

    • @kumudhamohan6582
      @kumudhamohan6582 หลายเดือนก่อน +1

      Hi sumathi, happy birthday amma😊😊😊❤❤❤

  • @mahalakshmi3634
    @mahalakshmi3634 หลายเดือนก่อน +2

    Happy Birthday Sumathi sister.. life long happy iruka.❤🎉💐💐🎂🎂🎂🎂😍😍😍🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳

  • @SELVIS-ez5qv
    @SELVIS-ez5qv หลายเดือนก่อน +4

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதிஅக்கா🎉🎉🎉

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +47

    மீரா அம்மா எந்த கஷ்டமா இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தா கஷ்டமாலாம் போயிடுது 🙏 உங்க குடும்பத்தல எல்லாரும் நல்லா இருக்கணும் ❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @Muthukumar1234-cn8yl
    @Muthukumar1234-cn8yl หลายเดือนก่อน +26

    என் அன்பு தங்கை யின் அழகை வர்னிப்பதற்கு வார்தைகள் இல்லை என் அன்பு மீரா அம்மா ❤❤❤❤❤

  • @Kirthuma.
    @Kirthuma. หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு

  • @sasirekas3865
    @sasirekas3865 หลายเดือนก่อน +1

    உங்க எல்லாருக்கும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க என் மணமார்த வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @jesurajansagayaarul9235
    @jesurajansagayaarul9235 หลายเดือนก่อน +12

    எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வளமோடு வாழ என் இதயம் கனிந்த இனிய அகவை திருநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா ❤️ வாழ்க நலமுடன்... வாழ்க பல்லாண்டு...
    🫂🍫✨🫂🍫✨🫂🍫✨

  • @thenmozhi168
    @thenmozhi168 หลายเดือนก่อน +14

    ❤இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉 சுமதி அக்கா....😊 life long happya irunga God bless you ✨

  • @user-pi8uh2bg7p
    @user-pi8uh2bg7p หลายเดือนก่อน +3

    சுமதி தங்கம்.. எப்பவும் சந்தோஷமாக இருக்கணும்..🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Jeevakavi-oq8ft
    @Jeevakavi-oq8ft หลายเดือนก่อน +2

    Wish you happy birthday my dear Sumathi akka ipa irukura mathiri epovum nega happy irukunum 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mildanjeni2390
    @mildanjeni2390 หลายเดือนก่อน +4

    கடவுள் சுமதியை மேன்மேலும் ஆசிர்வதிப்பார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sakthikalinsangamamtrust
    @sakthikalinsangamamtrust หลายเดือนก่อน +19

    அன்பு சகோதரி சுமதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...16 செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் சிறந்தோங்கி வாழ வாழ்த்துகிறேன் ❤🎉

  • @chitrap5809
    @chitrap5809 หลายเดือนก่อน +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுமதி நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும்❤❤❤❤❤🎉🎉🎉

  • @Rathiga-ol8ru
    @Rathiga-ol8ru หลายเดือนก่อน +4

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா எந்த நோய் நொடி இல்லாமல். இருக்கணும்🎉🎉🎁🎁🎊🎊🥳🥳👏👏❤️❤️❤️

  • @omsai4513
    @omsai4513 หลายเดือนก่อน +3

    தேவதையே நீ பல்லாண்டு வாழ்க

  • @shalinijp3074
    @shalinijp3074 หลายเดือนก่อน +17

    எனோட செல்லம் சுமதி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா love u ❤❤❤❤

  • @rajabigilrajabigilraja6202
    @rajabigilrajabigilraja6202 หลายเดือนก่อน +12

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா நீங்க இப்ப இருக்க சந்தோஷத்தை விட நூறு மடங்கு சந்தோசமா இருக்கு காட் பிளஸ் யூ அக்கா

  • @manuj3670
    @manuj3670 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி 💯💯🍫🍬🎉🎂💐 வாழனும்

  • @BabyG-ib8gk
    @BabyG-ib8gk หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி வாழ்க வளமுடன்🎉❤❤❤

  • @umamaheswari7538
    @umamaheswari7538 หลายเดือนก่อน +6

    அன்பு செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் செல்ல செழிப்பு மன நிம்மதி எல்லாம் பெற்று வாழ வாழ்த்துகிறேன் பாக்கியம் அம்மா சொந்தங்கள் எங்கள் சொந்தங்கள் ❤❤❤❤❤❤❤ இன்று வீடியோ பதிவு மிகவும் நகைச்சுவையாக இருந்தது நல்ல சிரித்து சந்தோஷமாக ஞாயிறு தினம் ஆரம்பமானது கோடி நன்றிகள் 🙏

  • @shagulhameed2704
    @shagulhameed2704 หลายเดือนก่อน +9

    சுமதி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தோஷமா இருக்க அல்லஹா துனை இருக்கவேண்டும் ❤❤❤🎉🎉🎉🎉

  • @UmaVennila-jv5xj
    @UmaVennila-jv5xj หลายเดือนก่อน +1

    Happy birthday sumathi... Life long neeinga happya erukkanu... 🤝🤝🤝❤❤❤❤❤❤❤

  • @user-uw5wz2xd3i
    @user-uw5wz2xd3i หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி கண்ணு 🎂💐🤝

  • @harinis339
    @harinis339 หลายเดือนก่อน +10

    Happy birthday rakshana Amma 💯🔥❤️👑love you so much mah ❤❤

  • @user-xl7oi5ht3f
    @user-xl7oi5ht3f หลายเดือนก่อน +12

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @mpsuresh6504
    @mpsuresh6504 หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா...🎉🎉🎉❤ இப்போ இருக்குற மாதிரி எப்போவும் சந்தோசமா இருக்கணும்....😊😊🎉🎉🎉

  • @tharanitheanmoli858
    @tharanitheanmoli858 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி வாழ்க வளமுடன் 💞💐💐💐💐💐💐

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +7

    ராகஷான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂💐💐 நீங்க அழகா இருக்கீங்க ❤️❤️❤️❤️😍😍😍😍

  • @anandanandacl6541
    @anandanandacl6541 หลายเดือนก่อน +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி செல்லம் 🍫🍫❤️❤️🎊🎊🎂🎂💐💐

  • @vallimaharajaraja1811
    @vallimaharajaraja1811 หลายเดือนก่อน +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா எப்பவும் சந்தோஷமா இருக்க வேண்டும் 😊😊 ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா 😍😍😍😍

  • @ArunKumarR-tj3cb
    @ArunKumarR-tj3cb หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா இன்று போல் என்றும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என் தாய் தண்டு மாரியம்மனை வேண்டுகிறேன் என்றும் உங்கள் அருண்

  • @kalpanag1672
    @kalpanag1672 หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி💐💐💐 எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாகரிக மாலா ஸ்மால் அண்ணி சொல்வது ரொம்ப பிடிக்கும்

  • @gokilagokila1367
    @gokilagokila1367 หลายเดือนก่อน +7

    என் சுமதி அக்கா இன்று போல் என்றைக்கும் நன்றாக இருக்க வேண்டும் Happy birthday Chella akka🙂

  • @Mariappan-yy7ok
    @Mariappan-yy7ok 22 วันที่ผ่านมา

    நி என்னைக்குமே சிரிச்சா முகத்தோடு இருக்கனும் என்அன்புசேல்லம்சுமதிகுட்டி தங்கம் ❤️❤️❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம் தேய்வம்உனக்குதுனையாக இருக்கும் சுமதிசேல்லம்

  • @rajasathish526
    @rajasathish526 หลายเดือนก่อน +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி தங்கச்சி நீண்ட ஆயினும் நிறைந்த செல்வமும் பெற்று பெருவாரியாக வாழ வேண்டும் சுமதி

  • @HarshapriyaMani
    @HarshapriyaMani หลายเดือนก่อน +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி செல்லம் ❤❤❤🎉🎉🎉🎉

  • @BaraniM1206
    @BaraniM1206 หลายเดือนก่อน +6

    Happy birthday Sumathi Akka ❣️love u Akka

  • @geetharani7079
    @geetharani7079 หลายเดือนก่อน +2

    என் அன்பு மகள் சுமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கம் நீ பல்லாண்டு காலம் வரை வளமுடன் வாழ்க என் அழகு மகளே

  • @user-he5pu6jm7t
    @user-he5pu6jm7t หลายเดือนก่อน +1

    Happy birthday sumathi valha valamudan ❤❤❤

  • @vasukutty8150
    @vasukutty8150 หลายเดือนก่อน +6

    Video vanthu iruchu jolly😊

  • @subithak3755
    @subithak3755 หลายเดือนก่อน +10

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️🥰சுமதி அக்கா 😍எப்போவுமே சந்தோசமா இருங்க

  • @RajesWari-fm6um
    @RajesWari-fm6um หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி சிஸ்டர் வாழ்க வளமுடன் 🎉🎉🎉❤❤

  • @arunlavanyaa.l7139
    @arunlavanyaa.l7139 หลายเดือนก่อน +1

    Hbd sumathi akka🎂❤️life long happya erunga

  • @karthickkarthick1515
    @karthickkarthick1515 หลายเดือนก่อน +5

    Happy birthday akka Sumathi life Happy irkag Akka god bless you🎉🎉

  • @mahakani2810
    @mahakani2810 หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😊 சுமதி அக்கா இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வயதில்லை வாழ்த்துகிறேன் ❤❤😊

  • @nandhu4340
    @nandhu4340 หลายเดือนก่อน +1

    Happy birthday sumathi sister ❤🎉epaum happy ya iruga

  • @naveenadhans6017
    @naveenadhans6017 หลายเดือนก่อน +2

    Happy bday sumathi❤️may god bless you🥳Stay strong and live long❤️

  • @yogasreeslyogasreeyogasree7654
    @yogasreeslyogasreeyogasree7654 หลายเดือนก่อน +6

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி❤❤❤🎉

  • @DeepasanjanSanjan
    @DeepasanjanSanjan หลายเดือนก่อน +5

    Happy Birthday ❤❤❤ சுமதி அக்கா

  • @user-sc6vy2xx9l
    @user-sc6vy2xx9l หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி சகோதரி. நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க.❤❤❤❤💖💖💖🎉🎉💐💐💐🍫🍫

  • @shalinirajan7794
    @shalinirajan7794 หลายเดือนก่อน

    Happy Birthday dear.... sumathi...

  • @anbumani1974
    @anbumani1974 หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    சுமதி🎉🎉❤❤

  • @kalaivanisivaraman5978
    @kalaivanisivaraman5978 หลายเดือนก่อน +3

    சுமதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளோடு என்றும் சந்தோசமாக இருக்க🎉

  • @muthupandi1363
    @muthupandi1363 หลายเดือนก่อน +3

    Happy Birthday Sumadhi sister Neenda ayuloda valanu 🎉🌹🎂

  • @user-qe6iw2rg1j
    @user-qe6iw2rg1j หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு தங்கையே.🎉 உன்னுடைய வாழ்க்கை மென்மேலும் இனிதாக அமைய நான் இறைவனை வேண்டி கொள்கிறேன்.🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @RavinaRavi-js9jh
    @RavinaRavi-js9jh หลายเดือนก่อน +3

    Happy birthday sumathi
    Sister life long happya. Erunga

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 หลายเดือนก่อน +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎂🎂🎂🎂🎂🎂🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @devigadeviga6930
    @devigadeviga6930 หลายเดือนก่อน

    Thalaivi Vera level 😍😍😍

  • @KaviKavikavi-ls7yj
    @KaviKavikavi-ls7yj หลายเดือนก่อน +1

    Happy bday sumadhi akka🎉 life long happy ahh erunga god bless you 💞✨🎉

  • @Meenajayabal1990-ze2yr
    @Meenajayabal1990-ze2yr หลายเดือนก่อน +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி❤அக்கா🎉🎉🎉🎉

  • @Barathi-jr8il
    @Barathi-jr8il หลายเดือนก่อน +10

    அம்மா இன்று என் மகன் பிறந்த நாள் நீங்கள் ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா🎂🎂❤️

  • @SathyaLinsi-rm3wn
    @SathyaLinsi-rm3wn หลายเดือนก่อน +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் 💐💐💐🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🍫💐💐💐💐💐 வாழ்வில் எந்த ஒரு குறையும் இல்லாம சந்தோசமா இருக்கனும் செல்லம் 🥰😍😍😍😍😍🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🙌🙌🙌🙌🙌

  • @MuthuMuthulakshmi-yi3kk
    @MuthuMuthulakshmi-yi3kk หลายเดือนก่อน

    Happybirthday sumathi Saree super super irukkinga Godbless you🎉❤

  • @VadivelVadivel-nd3qx
    @VadivelVadivel-nd3qx หลายเดือนก่อน +4

    சுமதி அக்கா நான் மலைக்கோட்டை வடிவேலு உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 100 கோடி வருஷத்துக்கு நல்லா இருக்கணும்

  • @ranjithkumar-de2if
    @ranjithkumar-de2if หลายเดือนก่อน +4

    🎉🎂இனிய பிறந்தநாள் 🎉வாழ்த்துக்கள் 🎉சுமதி🥧 இன்றும் போல் என்றும் நீங்கள் சந்தோசமா இருக்கணும் 🎉என்னோட மனமார்ந்த 🎉வாழ்த்துக்கள் 🥧🎂🎉🎉🎉🤝🤝🤝

  • @mujakirmuja9679
    @mujakirmuja9679 หลายเดือนก่อน +1

    Happy birthday sumathi akka God bless you

  • @user-do2nv6yg6o
    @user-do2nv6yg6o หลายเดือนก่อน +1

    Happy birthday❤🎉 sumathi

  • @sivavinoth1972
    @sivavinoth1972 หลายเดือนก่อน +3

    Happy birthday sumathi akka god bless you🎉❤

  • @user-zv5vu2zv1l
    @user-zv5vu2zv1l หลายเดือนก่อน +5

    Wish you happy birthday❤

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo หลายเดือนก่อน +2

    என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🙏 இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் சுமதி ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @aarthiaarthi6571
    @aarthiaarthi6571 หลายเดือนก่อน

    Happy birthday sumathiii....🎉🎉🎉

  • @user-sv7ph2sb6m
    @user-sv7ph2sb6m หลายเดือนก่อน +3

    பிறந்தநாள்❤ வாழ்த்துகள் சுமதி செல்லாம் 💞💕🤗😀👏🎊🎆🌃💞💗💕🎇🌌🎉🍰🍫🥧🎂🎉❤🤗💞🤗❤🤗❤💞🤗💕❤💞🤗❤💕💞🤗❤💕❤🤗❤🤗❤🤗❤🤗🤗💞💞💞🎉🎇😆👌👏🎊❤💕💞😀🤗

  • @user-xl7oi5ht3f
    @user-xl7oi5ht3f หลายเดือนก่อน +5

    மாலக்கு பிரியாணி செஞ்சி குடுங்க அம்மா மரண்ராதீங்க 🤩🤩🤩

  • @nandhumegala.
    @nandhumegala. หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤❤

  • @ruckmanikalyanasundaram6822
    @ruckmanikalyanasundaram6822 หลายเดือนก่อน

    Happy birthday valga valamudan sumathi

  • @nirmaladevis5704
    @nirmaladevis5704 หลายเดือนก่อน +9

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமதி சுமதிக்கு ஒரு வேண்டுகோள் சுமதியின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று எனது ஆசை அவர்கள் சந்தோஷப்படுவார்கள்

  • @DeepaDeepavijay-hl3qn
    @DeepaDeepavijay-hl3qn หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤

  • @user-yb7ek4lu1k
    @user-yb7ek4lu1k หลายเดือนก่อน

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுமதி அக்கா
    எப்போழுதும் சந்தோஷமாக ஆனந்தமாக செல்வம் செழிப்புடன் இருக்க உங்கள் தம்பியின் வாழ்த்துக்கள்....❤😊

  • @dhanamLakshmi-ep8gw
    @dhanamLakshmi-ep8gw หลายเดือนก่อน +1

    ❤super amma❤

  • @kirubasanju4483
    @kirubasanju4483 หลายเดือนก่อน +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி வாழ்க பல்லாண்டு ❤❤

  • @babymaari7987
    @babymaari7987 หลายเดือนก่อน +1

    Happy Birthday akka 🎂🎂🎂 nega anrume Happy ya erukkanum sis 🎉🎉🎉

  • @revathirevathi9752
    @revathirevathi9752 หลายเดือนก่อน

    Amma Super ❤️❤️❤️❤️🥰

  • @sugasiva1835
    @sugasiva1835 หลายเดือนก่อน

    Happy birthday sumathi akkka. ❤❤❤❤❤

  • @anusiyaanu7564
    @anusiyaanu7564 หลายเดือนก่อน

    Happy birthday sumathi akka❤ god bless u

  • @jenishkitchen2589
    @jenishkitchen2589 หลายเดือนก่อน

    Happy birthday sumathi sis❤❤❤ semma cute ta irukkenga i ❤❤ u sis

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf หลายเดือนก่อน

    Happy birthday sumathi ma valka valamudan, elorum valamudan valka

  • @prabhushanthi.myfevretsog4476
    @prabhushanthi.myfevretsog4476 หลายเดือนก่อน

    Happy birthday sumathi akka life long happy ya irukanum ka🎉🎉🎉

  • @lakshmiprabhaslp94
    @lakshmiprabhaslp94 หลายเดือนก่อน

    Happie birthday sumathi akkka❤

  • @user-sp7kj7ki5o
    @user-sp7kj7ki5o หลายเดือนก่อน

    Happy Birthday sumathi Sister... ❤❤❤❤❤

  • @daviddavid1566
    @daviddavid1566 หลายเดือนก่อน

    Happy birthday sister god blessing unaku yeppothum irukkum 🎉🎉🎉🎉

  • @ramyarajenthiran7550
    @ramyarajenthiran7550 หลายเดือนก่อน

    ❤🎉Sumadhi akka many more happy returns of the day ❤🎉