நீண்ட நாட்கள் அப்புறம் சரியான காமெடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 864

  • @Thavamani-g9f
    @Thavamani-g9f 11 หลายเดือนก่อน +109

    வீரம்மா என்னால சிரிப்ப அடக்கவே முடியல மீரா அம்மா சூப்பர்

  • @srimathisrimathi739
    @srimathisrimathi739 11 หลายเดือนก่อน +21

    Nagariga mala akka : Unoda vai kammunuirukathu
    Meera amma : nee moodu 😅😅
    Ultimate 🥏😂😂

  • @princyvijai5676
    @princyvijai5676 11 หลายเดือนก่อน +41

    எங்க தலைவி ஜெயாம்மா...... "சோறு போடு நாங்களும் சாப்பிடுறோம்" Ultimate😂❤❤❤ மீரா அம்மா நீங்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும்

  • @jasminejasmine7672
    @jasminejasmine7672 11 หลายเดือนก่อน +28

    நாகரிக மாலாவை பார்த்து மீரா அம்மா அன்னதானம் போடணும்னா கோயிலுக்கு போகணும் டி குறை மாசத்துல பொறந்தவளே சொன்னது சரியான காமெடியா இருந்துச்சு

    • @jaiferoze8652
      @jaiferoze8652 4 หลายเดือนก่อน +2

      அது குல நாசமா போறவளே 😂

    • @VijayalakshmiB-mr7se
      @VijayalakshmiB-mr7se 3 หลายเดือนก่อน +1

      Làv

  • @manikandanmanikandan1756
    @manikandanmanikandan1756 11 หลายเดือนก่อน +22

    👌👌ராஜாமதா சிவகாமி தேவி எனும் பாக்கியம்மா வாழ்க வளமுடன் வேற 👌👌👌லெவெல் 🤣🤣🤣

  • @MuniyasamyRaksan
    @MuniyasamyRaksan 11 หลายเดือนก่อน +210

    உலகத்துலேயே இப்படி ஒரு சண்டைய பார்த்ததில்ல😂😂 ஜெயாம்மா ❤

    • @nagamanim3644
      @nagamanim3644 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

    • @thenmozhiselvraaj615
      @thenmozhiselvraaj615 2 หลายเดือนก่อน

      Ok ok ok​@@nagamanim3644

  • @baskarbaskar110
    @baskarbaskar110 11 หลายเดือนก่อน +54

    ஏங்க தலைவி சோறுதான் முக்கியம் சாந்தி அக்கா நடிப்பு சூப்பர் மீரா அம்மா நடிப்பு பார்த்தாலே எனக்கு சந்தோஷம்

  • @kaleeswari43
    @kaleeswari43 11 หลายเดือนก่อน +31

    பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்கிற மாதிரி அடிக்க போன அம்மா சாப்பாட்டில் இறக்கிட்டிக்கா😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤ எல்லோரும் சூப்பர் விடியோவுக்கு நன்றி 🙏🏽❤💕💕💕💕💕💕

  • @omsai4513
    @omsai4513 11 หลายเดือนก่อน +56

    மீரா அக்காவின் புது மொழி
    சண்டை போடு
    சாப்பாடு போடு
    சமாதானம் ஆகு😂

    • @sasikalaasokan8773
      @sasikalaasokan8773 11 หลายเดือนก่อน +1

      அருமை😂அருமை😂

  • @tgbgopi8193
    @tgbgopi8193 11 หลายเดือนก่อน +19

    சாந்தி அங்கு விருந்து நடக்குது.சாந்தி😂😂😂😂

  • @ParamuParamu-ws9bi
    @ParamuParamu-ws9bi 11 หลายเดือนก่อน +107

    ராஜ நடபோட்டது சண்டைக்கு இல்லையா சாப்பாட்டுக்கா மீராம்மா 😂😂😂😂 சூப்பர்

    • @rajamani5631
      @rajamani5631 9 หลายเดือนก่อน +2

      😂😂😂

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 11 หลายเดือนก่อน +15

    Sandaiku pona edathula sariyana virunthu Vera level Meera amma ❤❤😂😂

  • @successstationery848
    @successstationery848 11 หลายเดือนก่อน +25

    சாந்தி அக்காவுக்கு நாகரிக மாலா அக்காவும் சரியான ஜோடி பொருத்தம்❤❤❤

  • @VIJAY_KAVI_143
    @VIJAY_KAVI_143 11 หลายเดือนก่อน +188

    சண்டைக்கு போன இடத்தில சாப்பாடு சாப்பிட
    மீரா அம்மா Vera level 😂😂😂😂😂

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 11 หลายเดือนก่อน +43

    மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ரொம்ப நாள் கழிச்சு சிரிப்பு 😊

  • @devir2072
    @devir2072 11 หลายเดือนก่อน +7

    ரொம்ப நல்லா இருந்துச்சு..சிரிப்பாக இருந்ததது..பாக்கியம் அம்மா சொன்னது உண்மை. கரும்பு இப்ப
    இனிக்க villai

  • @rajasekarSuganya
    @rajasekarSuganya 11 หลายเดือนก่อน +7

    அம்மா சிரிப்ப அடக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் காமெடி super 💕

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m 11 หลายเดือนก่อน +25

    உலகத்துலே இப்படி ஒரு சண்டை பார்த்ததில்லை அம்மா ❤❤❤

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 11 หลายเดือนก่อน +24

    லேட் தான்... ஆனாலும் லேட்டஸ்ட் நகைச்சுவை சம்பவம்.. இருக்கும் போல.. வாங்க ம்மா வாங்க. வந்து மகிழ்விங்க. 😊❤😊

  • @rubyd2693
    @rubyd2693 9 หลายเดือนก่อน +3

    மீராமா நான் உங்கள் ரசிகை.தினம் உங்கள் பதிவு ஏதாவது ஒன்றை பார்க்காமல் தூங்குவதே இல்லை ❤❤❤

  • @jegatheeshjegatheesh4275
    @jegatheeshjegatheesh4275 2 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோக்களை பார்க்கும்போது எங்கள் கவலை பறந்து போகிறதுரொம்ப நன்றிமீண்டும் மீண்டும் நீங்கள் வளர இறைவனை வேண்டுகிறேன்என்னுடைய கவலையில் நான் முழுகி இருக்கும் தருணம் உங்கள் வீடியோக்களை அப்போது என் கவலை இல்லாம்என்னை விட்டு பறந்து செல்கிறது

  • @prakashm4133
    @prakashm4133 11 หลายเดือนก่อน +5

    ஜீவா அக்கா மற்றும் பிரியா... ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை எதார்த்தமாக அருமையாக உள்ளது

  • @SakilabanuSakilabanu-bb1kp
    @SakilabanuSakilabanu-bb1kp 5 หลายเดือนก่อน +2

    மீ ரா அம்மா 🎉🎉🎉சூப்பர் அனைவரும் நடிப்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌🤝🤝🤝

  • @Palanivelharekrishnan
    @Palanivelharekrishnan 2 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி சூப்பர் காமெடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே உச்சரித்து காமெடி எடுங்கள் நன்றி வணக்கம்

  • @srirangan9240
    @srirangan9240 11 หลายเดือนก่อน +7

    மீரா அம்மா செல்லம் காமெடி வீடியோ போட்டதுக்கு நன்றி எல்லாருக்கும் உங்கல மாதிரி கோவம் வந்தா சண்டையே வராது சூப்பர் ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤❤❤ உங்கல பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு

  • @devikumar-tz4fd
    @devikumar-tz4fd 11 หลายเดือนก่อน +16

    என்னால சிரிப்பு அடக்கவே முடியும்மா சூப்பர்மா ஜ லவ் யூ மீரா அம்மா குடும்பத்தில் அனைவருக்கும் நன்றி ❤❤❤

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go 11 หลายเดือนก่อน +60

    8:12 , சாப்பிட்டு தெம்பா போலாம் 😂😂😂...
    நாகரீகமாலா வேற லெவல் ❤❤

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 10 หลายเดือนก่อน +4

    Naalu pere kooptu vachu coru potu😂😂😂

  • @RajiA-r8n
    @RajiA-r8n 11 หลายเดือนก่อน +20

    மீரா அம்மா super comedy 😂😂😂 மனநிறைவு 😅😅 love you all ❤❤❤❤

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 11 หลายเดือนก่อน +90

    சாந்தி அக்காவுக்கு நாகரிக மாலா அக்காவும் சரியான ஜோடி பொருத்தம்❤❤❤❤❤ சரியான காமெடி 😅😅ஜ லவ் மீரா அம்மா குடும்பம் 💚❤💚❤

  • @attilaxmi5927
    @attilaxmi5927 11 หลายเดือนก่อน +9

    Meera amma vere level comedy sirichi sirichi vairu valikitu romba nall kalichi inikitha semma sirippu l Love meera amma❤❤❤❤❤❤❤❤

  • @anandmax2459
    @anandmax2459 11 หลายเดือนก่อน +9

    சாந்தி அக்கா & மீரா அம்மா performance super

  • @AmmuKumar-uh2ef
    @AmmuKumar-uh2ef 7 หลายเดือนก่อน +4

    அம்மா கொஞ்சம் நாளா உங்க வீடியோ பாக்கல நான் வேலைக்கு போறேன் டைம் இல்ல உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @pavithraamudha1635
    @pavithraamudha1635 11 หลายเดือนก่อน +11

    Sandaiku pona edathula sariyana virunthu😂😂vera level Meera amma🎉❤

  • @ElakkiyaGuna-p4d
    @ElakkiyaGuna-p4d 11 หลายเดือนก่อน +5

    உங்கள் அனைவரின் நடிப்பும் செம தூள் வேற லெவல்❤❤❤❤❤❤

  • @poongothaisenthilraj182
    @poongothaisenthilraj182 10 หลายเดือนก่อน +2

    😂😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Truly appreciate this. மிகவும் அருமையான பதிவு. மனம்விட்டு சிரித்தேன் ரொம்ப வருடங்களுக்கு பிறகு.

  • @rakshanrakshitha7592
    @rakshanrakshitha7592 11 หลายเดือนก่อน +4

    மீரா அம்மா சாரி கட்டுவது ஜாக்கெட் சூப்பர்

  • @AnithaSundar-t8b
    @AnithaSundar-t8b 11 หลายเดือนก่อน +17

    Amma love you 🎉🎉🎉🎉🎉🎉அம்மா ரொம்ப நல்ல தரமான காமெடி அம்மா❤❤❤❤❤

  • @MuraliMurali-qq9zp
    @MuraliMurali-qq9zp 11 หลายเดือนก่อน +33

    மீரா அம்மா சாப்பாடு சாப்பிட்டு மெதுவா சண்டைக்கு போங்க மீரா அம்மா😂😂😂😂😂என் தலைவிக்கு சோறு தான் முக்கியம்❤❤❤❤❤❤

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l 11 หลายเดือนก่อน +6

    சாந்தி அக்கா உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோசம் ❤மீரா அம்மா, மாலா அக்கா i❤️❤️you

  • @nishanishanishanisha7743
    @nishanishanishanisha7743 11 หลายเดือนก่อน +11

    சாந்திக்கா சூப்பர் தலைவி நாகரிகமாலா சூப்பர்❤❤❤

  • @neshiksrimathsenthilkumar2162
    @neshiksrimathsenthilkumar2162 9 หลายเดือนก่อน +1

    அம்மா அருமையோ அருமை மிகவும் சந்தோஷமா இருக்கீங்க மகிழ்ச்சிக்கு பஞ்சம் இல்லை உங்களை பார்த்தால் மிகவும் பொறுமையாக உள்ளது

  • @selvamsiva930
    @selvamsiva930 11 หลายเดือนก่อน +44

    மீரா அம்மா எனக்கு ரொம்ப நாளா கஷ்டமா இருந்தேன இன்னைக்கு இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா ஒரு நாள் உங்களை எல்லோரும் வந்து பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசையா இருக்கு கண்டிப்பா வந்து பார்க்கிறோம் அம்மா ❤❤❤❤❤

  • @vanimohanram2372
    @vanimohanram2372 11 หลายเดือนก่อน +6

    அம்மா ரொம்ப ரொம்ப புதுமையான காமெடி சிரிப்பாவும் சூப்பராவும் இருந்தது

  • @selvarajduraisamy8063
    @selvarajduraisamy8063 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர்
    அருமையான விடியோ பதிவு
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    🙏🙏🙏🌹🌹🌹🌲🌳🌴

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 11 หลายเดือนก่อน +8

    மீரா அம்மா காமெடி சூப்பர் சாந்தி அண்ணி காமெடி சூப்பர் மாலா சின்ன அண்ணி காமெடி சூப்பர் 😂😂😂😂

  • @kanishaasworld
    @kanishaasworld 11 หลายเดือนก่อน +12

    சூப்பரோ... சூப்பர் 👌 அடி தூள் வீடியோ தொடக்கம் முதல் இறுதி வரை அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.. அந்த " பாகு பலி நட " டயலாக் செம காமெடி 😂 சாந்தி,மாலா, பிரியா, ஜீவா மற்றும் ஜெயா அம்மா அனைவரும் அசதிட்டீங்க 🎉
    நன்றி மீரா அம்மா ❤️ உங்களுடைய குடுப்பதினார் மற்றும் உங்களின் அனைத்து திறமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் ❤️

  • @SaibabaSaibaba-c5i
    @SaibabaSaibaba-c5i 5 หลายเดือนก่อน +5

    வீடியோ சூப்பர் அக்கா 😂❤

  • @pasu-pathi
    @pasu-pathi 11 หลายเดือนก่อน +6

    Super ma Amma தண்ணீர் நிரப்பும் போட்டி வைங்க 😍😍😍😍😍💜💓❣️❤️💗💖💝💕💞💟💙♥️😄😄Amma

  • @gohilaraja2483
    @gohilaraja2483 11 หลายเดือนก่อน +7

    , மீரா அம்மா உங்க காமெடி சூப்பா சாந்தி அக்கா ❤❤❤❤❤

  • @sivitham9130
    @sivitham9130 11 หลายเดือนก่อน +10

    மீரா அம்மா நீங்க எல்லாரும் ஒன்னா இருந்தாத.... வீடியோல சண்டை , எல்லாமே சூப்பரா இருக்கு மா 🙏🏻🙏🏻🥰❤️❤️❤️🤭

  • @BaluBalu-rs9ku
    @BaluBalu-rs9ku 10 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா , ஜெயா அம்மா , nagarigamala ,ஃபேவரிட் ,,,
    பிரியா ,,சாந்தி டீம் work exclent ❤❤❤❤❤

  • @sreekala5343
    @sreekala5343 11 หลายเดือนก่อน +5

    Meera Amma ❤ I Love you amma siruchi siruchi vayiru valiye vanthuruchi super Amma ❤❤

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 11 หลายเดือนก่อน +8

    அப்பா இன்னைக்கு சரியான காமெடி சூப்பர் மீராம்மா சிரிப்பு தாங்கள சண்டைக்கு போன சாப்பாடு புது ஐடியா சூப்பர்❤❤❤❤

  • @VeluD-zb8gz
    @VeluD-zb8gz 11 หลายเดือนก่อน +7

    Ungala ellaraium pakkanum pola iruku amma ❤😊

  • @mageshmagesh9197
    @mageshmagesh9197 11 หลายเดือนก่อน +3

    காமெடி குயின் எல்லாரும் ரொம்ப நாள் பிறகு செமகாமெடி மீரா அம்மா சூப்பர் அம்மா சாந்தி அக்கா அருமையான நடிப்பு சூப்பர்ம்மா

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou 11 หลายเดือนก่อน +24

    காமண்ட போட்டுடுதான் வீடியோ பாத்தேன் இது என்ன பாகுபலில அனுஷ்கா போறமரி இருக்கு மீரா 😅😊

  • @vijaybala4344
    @vijaybala4344 11 หลายเดือนก่อน +5

    பசி வந்தால் பஞ்சாயத்து பறந்து போகும் போல........ மீரா அம்மா ❤❤😂😂

  • @aravintharavinth432
    @aravintharavinth432 11 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂😂😂😂 anga paaru epdi poitu irukanga BAHUBALI kanakkkaaa😂😂😂😂😂😂😂😂😂 ultimateee😂

  • @KalayeiarisiKala
    @KalayeiarisiKala 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் அம்மா வீரம்மா வந்து இப்படி ஆயிடுச்சு
    எல்லாரும் super

  • @meenaKokila
    @meenaKokila 10 หลายเดือนก่อน +2

    Hai akka nalla erukingala naa thenamum onga video pakkura rompa pudichiruku naa mobile etutha onga videotha pakkuva onga ellaraum nerula pakkanum pola erukku romba asaya erukku akka

  • @Santhiya607
    @Santhiya607 11 หลายเดือนก่อน +9

    அம்மா லவ் யூ ❤❤ ரொம்ப சிரிப்பா இருந்துச்சு அம்மா 😂😂😂😂

  • @edisonrichard6409
    @edisonrichard6409 11 หลายเดือนก่อน +3

    4 paruiku soru podu Vara level comedy 😂😂😂 Mala fan

  • @thenmozhi168
    @thenmozhi168 11 หลายเดือนก่อน +8

    ❤ Super maaa 😘 தரமான video... Vera level ☺️,,,, ஆன மீராம்மா இதுவரைக்கும் இப்படி ஒரு சண்டைய நாங்க பார்த்ததில்ல🤭
    🥺 ...‌.அம்மா உங்கள மாதிரி யாராலும் எங்கள சிரிக்க வைக்க முடியாதுமா ,,, நிஜமாவே ரொம்ப நாள் கழிச்சி மனசார சந்தோஷமா சிரிச்சிட்டேன்..... thank you thank you thank you thank you thank you Soo much Meeramma love you too my all sweet heart😊❤😘

    • @HariHari-pi3kw
      @HariHari-pi3kw 6 หลายเดือนก่อน +2

      NityammmaaaaaanityammmaaanaaaaanityannaaammmmaaaNityammaaaa

  • @Thangalakshmi-rl7st
    @Thangalakshmi-rl7st 11 หลายเดือนก่อน +22

    பாக்கியம் ஆண்டி அடிக்கடி வீடியோவில் வராதது யாருக்கெல்லாம் வருத்தம். ...,

    • @nagamanim3644
      @nagamanim3644 11 หลายเดือนก่อน +1

      எனக்கு கெஞ்ச ம்ம் செல்லும் அண்ணா

    • @SamPoornam-rp9kn
      @SamPoornam-rp9kn 6 หลายเดือนก่อน +1

      😊😊

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 9 หลายเดือนก่อน +1

    உலகத்திலையே இப்படி பட்ட சண்டையை பாத்ததில்லை அம்மா 🎉🎉🎉🎉ரெஜினாஅக்காவுக்கும் நீத்து அக்காவுக்கும் ஜோடி பொருத்தம் அமோகமா இருக்கு மா 😂😂😂😂😂❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉நீங்க எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் மா வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤

    • @tanyaarul2330
      @tanyaarul2330 7 หลายเดือนก่อน

      இருக்காத பின்ன சொல்றீங்க😅

  • @pmvasuki
    @pmvasuki 11 หลายเดือนก่อน +17

    வேற லெவல் மீரா அம்மா❤❤❤உங்களுடைய நடிப்பு சூப்பர்❤❤love you meera amma family ❤❤❤

  • @S.MohanaSathishkumar
    @S.MohanaSathishkumar 11 หลายเดือนก่อน +25

    வர வர ஜெயா அம்மாவுக்கு கோவம் அதிகமா வருதி😂😂😂😂

  • @elangoelango505
    @elangoelango505 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் காமெடி சிரிச்சி சிரிச்சி வயிறு வளிக்குது வேரா லேவல் செம்ம பாக்கியம் அம்மா ❤❤❤❤

  • @Karthi_vfx
    @Karthi_vfx 11 หลายเดือนก่อน +2

    Rompa nallaikku aprm ippom than manasu vittu sirichen😂😂😂

  • @RanjithRanjith-r3m
    @RanjithRanjith-r3m 11 หลายเดือนก่อน +4

    சூப்பர் 👌👌 அம்மா மற்றும் அக்கா சூப்பர் வேற லெவல் சூப்பர் 👌👌👌👌👌

  • @tejasaranya5673
    @tejasaranya5673 11 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா எனக்கு மனதில் மிகப்பெரிய கவலை இருந்தது ஆனால் இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்த பிறகு என் மனக்கவலை முற்றிலும் அனைத்தும் மறந்து விட்டது என்னை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லோரும் எங்களுடைய தேவதைகள் மேலும் மேலும் நீங்கள் வெற்றி பெற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மீரா அம்மா ஃபேமிலிர்க்கும் wish ஆல் தா பெஸ்ட் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @apedits5291
    @apedits5291 11 หลายเดือนก่อน +2

    Karuvattu kolambu Miss agiduche 🤣🤣🤣

  • @BharathiBharathi-nh5sv
    @BharathiBharathi-nh5sv 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤ neenda nallkalithu video parthu ennaku romba romba 🥰🥰🥰🥰🥰 santhosama iruku i love 💕😘💕😘💕😘💕😘💕😘 you Meera amma family's so all of you sisters 🥰🥰🥰🥰🥰🥰🥰 small anni santhi priya sisters 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vetrivelkathirvel9894
    @vetrivelkathirvel9894 11 หลายเดือนก่อน +3

    Bahubali Rajamatha mathiri Meera Amma poranga sandaikku, virunthukku😂😂😂😂😂😂😂

  • @vignesh8280
    @vignesh8280 11 หลายเดือนก่อน +7

    Santhiuym piduchirukku malavaiuym pidichirukku ❤❤❤

  • @LEELAB-py5gc
    @LEELAB-py5gc 11 หลายเดือนก่อน +4

    மீரா அம்மா உங்கள் நடிப்பு சூப்பரா இருக்கு

  • @வாராகிஅம்மா-ற1வ
    @வாராகிஅம்மா-ற1வ 11 หลายเดือนก่อน +2

    அம்மா நா மலேஷியா ல இருக்க மா நைட் 2.54pm video பாத்து சிரிச்சிட்டே இருந்த முடில மா thanks ma🙏🎊💝

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 11 หลายเดือนก่อน +20

    சுமால் அண்ணி சாந்தி அண்ணி சரியான ஜோடி பொருத்தம் ❤ பிரியா அக்கா மீரா அம்மா ❤ சரியான காமெடி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மீரா அம்மா குடும்பத்தில் உள்ள ❤❤அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 11 หลายเดือนก่อน +4

    மீரா அம்மா என் செல்ல அம்மா❤❤❤😊😊😊

  • @DivyaB-x7f
    @DivyaB-x7f 11 หลายเดือนก่อน +2

    அக்கா சூப்பர் மீரா அக்கா ஃபேமிலி சூப்பர் ❤❤❤❤

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 11 หลายเดือนก่อน +2

    அம்மா உங்க இன்றேவியூ பார்த்தேன் நல்ல இருந்துச்சி மீரா அம்மா adhan la🎉🎉 mala sister super interview I love u lots ............. உங்கள் உண்மையான அன்பு ❤❤❤❤❤என்றும் நிலையாக வேண்டும் எங்களுக்கும் mala sister sumathi chlm santhi anni மட்டும் உங்கள் மகள் இல்லை நாங்களும் உங்கள் மகள் தான் ❤❤❤ என்றும் உங்கள் ஆசிர்வாதம் வேணும் 🙏🙏🙏🙏 love u meera Amma ❤❤❤❤

  • @M.Selvaraj-t2l
    @M.Selvaraj-t2l 11 หลายเดือนก่อน +4

    Super cute Meera amma and mala akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NKLNithish502
    @NKLNithish502 11 หลายเดือนก่อน +7

    அம்மா இன்னும் ஒரு கள்ள தூக்கி தலையில வச்சிக்கொங்க 😆😆 இன்னும் செங்கல்லை வேணும்னா சொல்லுங்க

  • @kumaresanmarimuthu07
    @kumaresanmarimuthu07 11 หลายเดือนก่อน +4

    Amma romba days apram semma comedy virunthu.❤❤❤❤

  • @Tamilselvi-j7e
    @Tamilselvi-j7e 11 หลายเดือนก่อน +2

    அம்மா I love you உங்கள் வீடியோ எல்லாம் அருமை ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ பார்க்கமால் நாள் நல்ல இல்லை இன்று அருமை ஐ லவ் யூ அம்மா

  • @NagaiAishwaryasingsforallyou
    @NagaiAishwaryasingsforallyou 11 หลายเดือนก่อน +9

    Vera level comedy 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @nachinarkiniyana4443
    @nachinarkiniyana4443 11 หลายเดือนก่อน +3

    Meera Amma vara level rompa nalu ku apram video pothu erukiga super ah eruku ❤

  • @pavansaranpavansaran3193
    @pavansaranpavansaran3193 11 หลายเดือนก่อน +1

    இன்றைய புன்னகைக்கு காரணம் இந்த வீடியோ 😊😊😊😊❤❤❤

  • @kcm812
    @kcm812 11 หลายเดือนก่อน +3

    Nagariga mala ultimate sooru saaptu themba polam😂😂😂😂😂😂😂😂😂

  • @kaleeswari43
    @kaleeswari43 11 หลายเดือนก่อน +7

    மீரா அம்மா உங்க விடியோவுக்கு காத்திருந்தேன் ❤❤❤❤❤

  • @dhanaviyan7777
    @dhanaviyan7777 11 หลายเดือนก่อน +2

    Meera amma super content😂😂😂 love you 💕💛 meera amma❤❤❤mala anni super❤❤❤❤

  • @sivakanyav
    @sivakanyav 11 หลายเดือนก่อน +3

    மீரா அம்மா சூப்பர்❤❤❤❤

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 11 หลายเดือนก่อน +1

    அம்மா சூப்பர் சாந்தி அக்கா சூப்பர் அம்மா 🤭🤭🤭😂😂😂😂😂😂 அம்மா சூப்பர் அம்மா சூப்பர் வயிறு வலிக்கும் சண்டை சூப்பர் 🤣🤣🤣🤣🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @aboorvapalani7858
    @aboorvapalani7858 10 หลายเดือนก่อน

    Ipdi oru sandaya en vazhkaila na pathathu illa da samiiii❤❤😂😂😂😂😂😂😂😂

  • @Devamonisha-r9m
    @Devamonisha-r9m 11 หลายเดือนก่อน +4

    Love you Meera amma ❤ Nagariga mala❤❤❤

  • @gunanivetha3076
    @gunanivetha3076 11 หลายเดือนก่อน +4

    ரெஜினா sister neenga super ❤

  • @bharathsarathi3887
    @bharathsarathi3887 11 หลายเดือนก่อน +2

    Nagarga Mala Very ❤nies😮

  • @priyadarshinishyam3377
    @priyadarshinishyam3377 3 หลายเดือนก่อน

    Mala akka ultimate 😂😂😂😂 nalu paru kuptu soru podu...😂😂😂

  • @kavyasree4678
    @kavyasree4678 11 หลายเดือนก่อน +7

    After a long back nic vds 😂😂😂😂 I got stomach pain while laughing, Měera Amma walking like Bahubali Rajmatha