உங்கள் திறமைக்கு உறவுகளாகிய நாங்கள் என்றும் துணையிருப்போம் மீரா அம்மாவின் குடும்பம் எங்களை மகிழ்ச்சி படுத்துகிறிர்கள் ரெம்ப நன்றி அம்மாஉங்களின் சுருசுருப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤😂
அம்மா எல்லோராலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முடியாது உங்கள் சேவைக்கு உங்களை ஆண்டவர் நன்றாய் ஆசிர்வாதமாய் வைப்பார் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவுக்கு மிக்க நன்றி
மீரா அம்மா வணக்கம் அணைவரும் நலமா அம்மா நீங்க ஒரு பொண்ணு உடம்பு துணி துப்பட்டா சரியா போடணும் சொல்லு வது அருமை அம்மா உங்களா உங்க கூட இருக்கிறவங்க ரொம்ப பிடிக்கும்❤❤❤ Happy family Love you
மல்லிகை பூவுக்கே அழகு சேர்த்த, அன்பு சகோதரி நாகரிகமாலா❤❤❤ ஒரு தடவையாவது, மீரா அம்மா சமையல் கைப்பக்குவத்தை ருசிச்சு பார்க்கனும்னு...யாரெல்லாம் ஏங்குரிங்க???
என் தலைவி நாகரீகமாலாவ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀தலைவிக்கு கரிகுழம்பு கொடுக்காமல் போனா எல்லாருமே பட்டினி தான் அம்புட்டு தான் பாத்துக்கோங்க❤All family love you
அம்மா ஒரு வேண்டுகோள் நீங்கள் வீடியோ போடும் முன்பு திருமண நாள், பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதம் பண்ணுங்க மா,,, மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கும் pls
😍😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா 😘🥰🥰 ஜெயா அம்மா குரல் கேட்கிற அப்போ என்னோட அம்மா குரல் கேட்கிற மாதிரி அப்படியே இருக்கு என் அம்மா இறந்துவிட்டார்கள் ஜெயா அம்மா குரல் கேட்டது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏🙏
இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤
வணக்கம் நான் விருதுநகர் மாவட்டம் உங்கள் விடியோ எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் சிரித்து மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் வளர வாழ்த்துகள் கோவை மிரா அம்மா ....
உங்கள தாழ்த்தி விட்டு எங்களை சிரிக்க வைக்கிறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்க❤❤❤❤❤ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤ மீரா அம்மா ❤❤❤❤
என் ஆசிர்வதங்கள். எல்லா செல்லங்கள் ளுக்கும் 🙌❤🙌
நீங்க கீழகுனிஞ்சி வெங்காயம் வதக்கும்போது பேசிக்கிட்டே இருக்குங்க.உங்க எச்சி முழுவதும் அந்த வெங்காயத்தில்தான் விழும்.அதுனால வெங்காயத்தை கெளரும்போது பேசாதிங்க.
You will cook tha dish.o.k.but not speak.
நாகரீகமாலா உங்க சிரிப்பே தனி அழகு தான் 😊😊😊😊❤❤❤
😂❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢💞💞💞💞💞💞💞💞🫂🫂🫂🫂🥰🥰🥰💙💙💋💋💗💜
😂
❤
கறி கொழம்பு வாசம். என் சின்ன மக நாகரீகமாலா வுக்கு நேசம்❤❤❤❤❤❤
நாகரிகமாலா என்றாலே அழகு தான் ❤❤❤❤❤ மீரா அம்மாவும் அழகு தான் ❤❤❤❤❤❤❤🎉🎉
மக்கள் மனதில் நகைச்சுவை வர்ணஜாலமாய் ராஜாங்கம் நடத்தி வரும் செல்லங்கள் விரைவில் வெள்ளி திரையில் மின்ன மனம் மகிழ வாழ்த்துகிறேன்❤😊❤
உங்கள் திறமைக்கு உறவுகளாகிய நாங்கள் என்றும் துணையிருப்போம் மீரா அம்மாவின் குடும்பம் எங்களை மகிழ்ச்சி படுத்துகிறிர்கள் ரெம்ப நன்றி அம்மாஉங்களின் சுருசுருப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு நாள் மீரா அம்மா வீட்டுக்கு போயிட்டு அவங்க கையால சமைத்து அம்மாவோட கையில் சாப்பிடனும் ஆசை யாருக்கெல்லாம் ஆசை🙋♂🙋♀❤
Enaku rompa asai meera Amma kaiyala sapdanum
Ennakum erukku
எனக்கும்
❤
எனக்கும்
Vanakam...உங்களின் ஒழுக்கம் மிகவும் அருமை ❤❤
ஜெயாமாவின் நடிப்பு அருமையாக உள்ளது
மீரா அம்மா உங்க வீடியோ வை பார்த்த தான் மன நிம்மாதிய இருக்கு உங்க குடும்பம் பல்லாண்டு வாழ்க வேண்டுகிறேன்
❤
Actually Amutha Amma's way of speaking and delivering a dialogue is commendable ❤
அம்மா உங்கள பாக்கனும் பேசனும்னு ஆசையா இருக்கு அம்மா
அம்மா எல்லோராலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முடியாது உங்கள் சேவைக்கு உங்களை ஆண்டவர் நன்றாய் ஆசிர்வாதமாய் வைப்பார் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவுக்கு மிக்க நன்றி
மீரா அம்மா வணக்கம் அணைவரும் நலமா அம்மா நீங்க ஒரு பொண்ணு உடம்பு துணி துப்பட்டா சரியா போடணும் சொல்லு வது அருமை அம்மா உங்களா உங்க கூட இருக்கிறவங்க ரொம்ப பிடிக்கும்❤❤❤ Happy family Love you
அழகு தேவதைகள்💯 சொல்லும் செயலும் நடிப்பும் பேரழகே 💞 வாழ்த்துக்கள்🙏🏻 வளர்க வாழ்க நலமுடன் வளமுடன்🤝👏🥳🎊❤️🥰😍❤️❤️❤️❤️❤️❤️❤️
அம்மா உங்க கையாள சாப்டனும் nu எனக்கு ஆசையா இருக்கு அம்மா ❤️❤️ எனக்கு எப்போ அந்த பாக்கியம் கிடைக்கும் என்று தெரியல,,❤️❤️❤️❤️❤️❤️❤️
நாகரீக மாலா தனி அழகுதான்❤❤❤❤❤❤❤❤மீரா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤
பாக்கியம் நாகரிகமாலா என்னம்மா சிரிக்க வைக்கிறீங்க எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்க நிகழ்ச்சியை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கணும் காட் பிளஸ் யூ 🙏🙏
அழகி நாகரிகமாலா அம்மா நீங்க எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அம்மா
உங்க வீடியோ நல்லா இருக்கு அம்மா.. மாலா அக்கா உன் comedy rempa super ... valthukal akka 🎉🎉🎉🎉 உங்க எல்லாரும் என்னோட வாழ்த்துகள் அம்மா❤😂❤
எங்க சின்ன அண்ணி மீரா அம்மாவோட நடிப்பு ❤❤❤❤❤ super I love you அம்மா உங்கள எப்படியாவது நான் பார்க்க வருவேன்😊😊😊😊😊
அம்மா நீங்க பண்ற வீடியோ அனைத்துமே அருமை
" அதை விட எங்கள் சகோதரி நாகரிக மாலா அக்கா அவர்களின் வீடியோ அனைத்துமே அருமை !! அருமை ! அருமை!
மல்லிகை பூவுக்கே அழகு சேர்த்த, அன்பு சகோதரி நாகரிகமாலா❤❤❤ ஒரு தடவையாவது, மீரா அம்மா சமையல் கைப்பக்குவத்தை ருசிச்சு பார்க்கனும்னு...யாரெல்லாம் ஏங்குரிங்க???
Amma video enakku romba
❤
வணக்கம் அம்மா நல்லாயிருக்கிறீக்கல ஹாய் நாகரிகமாலா அக்கா 🥰
உசிலம்பட்டி நாட்டுக்கோழி மணம் எட்டூருக்கும் சென்றதில் மகிழ்ச்சி ❤
மீரா அம்மா நீங்க பேசறது ரொம்ப நல்ல இருக்கு...❤❤🥰எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰
அக்கா எல்லோரும் சிறப்பாக வீடியோ நான் ஊராட்சி மன்ற தலைவர் நான் வீட்டில் இருக்கும்போது உங்கள் வீடியோ மட்டும் தான் பார்க்கிறேன் சிறப்பாக உள்ளது
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த குடும்பத்தில் நான் இருக்க ஆசைப்படுகிறேன் அம்மா
Mee too
❤❤❤❤
Hi
Saptiya kala
அம்மா உங்க வீடியோ பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு சதோஷம் வருகிறது அதை நான் உணர்ந்தேன் அம்மா இவள் ம. கலையரசி❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா எங்களுக்கு கோழிக் கறி குழம்பு மணக்குது 😂😂😂😂
மீரா அம்மா சமைக்கிரத பாத்த போய் சாப்ட ஆசை ஆனா டீ வச்சுறுவங்கனு ஒரு பயம் 😂😂😂
மீரா அம்மா மாலா சிஸ்டர் ❤❤❤ எனது மகளுக்கு உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் அம்மா 💙💙💙💙
நீங்கள் அனைவரும் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Mala anni alaga irukinga ❤❤❤❤❤❤ Meera amma always cute 🥰🥰🥰🥰
நீகா சொல்லும்போது எனக்கு ஆசையா இருக்கு மா உங்கா சமையல் எங்கள் மனதில் சுவைக்கிறது என்றும் உங்களின் நினைவில் நான் 😊😊💫
மாலா அக்கா அழகா இருக்கீங்க 🤗🤗❤️
நாகரீகமான மீரா அம்மா ரெண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க அக்கா நீங்க இன்னைக்கு ரொம்ப அழகு❤❤❤❤
நகரிகமலா அக்கா வர வர அழக ஆகிட்டே போறீங்க உங்க மனசு போலவே நீங்களும் அழகு அக்கா
நாகரீகமாலா நான். உங்ககிட்ட பேசணும் போல இருக்கு I miss you ❤❤❤❤
என் தலைவி நாகரீகமாலாவ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀தலைவிக்கு கரிகுழம்பு கொடுக்காமல் போனா எல்லாருமே பட்டினி தான் அம்புட்டு தான் பாத்துக்கோங்க❤All family love you
❤
x@@santhoshraj5679
மீரா அம்மா. நாகரிக மாலா இருவரும் இணைந்தால் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏👍
அழகி நாகரிக மாலா அழகுலேகே அழகு 💗 மீராம்ம ஃபோமலி செம மீராம்ம உங்க சிரிப்பு அழகு அழகு 💗💗💗💗
ஆமாம் மிக ❤❤❤அழகு😊
நாகரிகம் மாலா அக்கா malli poo fans like ❤
Small anni நாகரீகமாலா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்களே😊❤😊.....ஒரு நாள் மீரா அம்மா கைல சமைத்து நல்லா சாப்பிடணும்😊😊❤❤❤😊😊
அம்மா ஒரு வேண்டுகோள் நீங்கள் வீடியோ போடும் முன்பு திருமண நாள், பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதம் பண்ணுங்க மா,,, மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கும் pls
அம்மா உங்களை தினமும் பாா்க்க ஆசைம்மா அனைவரையும் பிடிக்கும்மா வாழ்க பல்லாண்டு வளத்துடன் உங்கள் குடும்பத்துடன்ம்மா❤🎉
Amma ungaluku enga familyye big fan❤❤❤❤
அருமை அருமை மீரா மா 😘😘😘நீத்து அண்ணி வேற லெவல் கலக்கிறீங்கோ😘😘😘
என் மா செம்பருத்தி செடிய வெட்டிங்கா நல்ல இருந்துச்சு பாக்கா கண்ணுக்கு குளிர்ச்சியா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
நாகரீக மாலா அக்கா அழகு ❤❤ மீரா அம்மா சமையல் சூப்பர் அம்மா ❤❤❤😊😊
❤
மீரா அம்மா நாகரிகமால அக்கா சூப்பர் காமெடியா இருக்குது நல்லா இருக்குது தங்கமாரி
ஆரம்பமே நாகரிகமாலா ஒடி வாறாங்க.கறிகுழம்பு பாக்கவே நல்லருக்கு மீராம்மா.பூங்காவனம்மா , ஜெயாம்மா,அமுதாம்மா பார்த்ததில் ரொம்ப❤ சந்தோஷம் ❤❤
Amma,comedy Vera level amma 🎉🎉🎉❤❤❤
மீரா அம்மா சமையல் சூப்பர்❤❤சந்தி அக்கவ விடியேள கட்டுங்க மீரா அம்மா❤❤miss you rejina akka😢😢
இன்று காமெடி சூப்பர் மீரா அம்மா குடும்பத்தார் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
எனக்கு சுமதி அக்காவும் அமுதா அம்மாவையும் ரொம்பவே புடிக்கும்
Jaya Amma kozantha mari pesuranga Azagu❤ pechu ❤❤
Small anni soo cute today ❤😊
அம்மா எனக்கு ரசமே வைக்க தெரியது❤❤❤
Meera Amma ❤ amutha akka my fav pair 😊🥰
உங்கள் காமெடி எல்லாமே சூப்பர் இருக்கு.....❤
😂❤❤❤love you amma🎉🎉🎉🎉 eppa vedio vanthalum romba happy ahh irukki😂😂😂😂
Love u Meera Amma
😍😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா 😘🥰🥰 ஜெயா அம்மா குரல் கேட்கிற அப்போ என்னோட அம்மா குரல் கேட்கிற மாதிரி அப்படியே இருக்கு என் அம்மா இறந்துவிட்டார்கள் ஜெயா அம்மா குரல் கேட்டது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏🙏
Nagariga mala sistar❤❤❤🎉🎉
இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி ❤
நாகரீகமாலா❤️💪🔥😍
I love Meera Amma family❤😊
அம்மா எங்களுக்கு ஒரு நாள் பிரியாணி செஞ்சு தாங்க அம்மா மாலா அக்கா இன்னிக்கு ரெம்ப அழகா இருக்காங்க
வணக்கம் நான் விருதுநகர் மாவட்டம்
உங்கள் விடியோ எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன்
சிரித்து மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் வளர வாழ்த்துகள் கோவை மிரா அம்மா ....
Love you meera amma❤❤❤
நீங்கள் எல்லோரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சு இருக்கும் பாசம்அதுக்குஎல்லையேஇல்லைஅம்மா
நாகரீகமாலா ௮க்கா ௮ழகு ❤ மீரா ௮ம்மா ❤ ௨ங்க வீடியோ மூலம் அனைத்து மக்களும் மகிழ்ச்சி இடைகிறாது ௮ம்மா ❤
Meera akka marappu podunga solrathu super🙏🙏🙏💯
Enga thalvi nice song
I love Meera amma family ❤❤❤
பாக்கியம் நாகரிக மலா அம்மா நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா பாக்கியம் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்
7 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்த்துகள்🎉🎉❤❤
நீங்க பண்ணுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அம்மா ❤️❤️❤️❤️
Soooooooooo cute mala sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
Nagariga mala Amma aprm nu sollurathuthan highlight ea ❤️❤️❤️❤️
மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ❤❤❤❤❤❤❤
Meera amma ungal comedy super and nahariga Mala migavum super
Mala akkka I love you ❤ninga vera level ❤
Ungala nerula pakanum asaiya iruku Amma ninga podura post na daily pakuran yenaku romba pudichi iruku Amma
Comedy vera level mala sister meera Amma ❤️❤️ love you 🫰🫰❤️❤️🤝🤝🤝
Meera amma and mala ungaloda video va pathalea ealla kasttamumu pora mari feel ah irruku❤
அருமை வீடியோ உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது அத்தை மீரா❤❤❤
Love you Meera Amma 💖❤️❤️❤️💞❤️
Unmaiya manasu vidu sirichu romba naal achu.. Ipo thaan mind free ah iruku. Romba nandri amma.. Ungaluku unga irukaravangalukum.
Nandri
Now a days Nagarigamala is,my stress booster 💥👍
மீரா அம்மா சுமதி சாந்தி ரெஜினா ஜெயா அம்மா நாகரிகமலா பூங்காவணம் உங்கே உரவினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎂🙏❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா எத்தன கம கம கம 😂😂😂😂
அகில இந்திய நாகரிக மாலா ரசிகர் மன்றம் தென்காசி கிளை ❤
நம்ம குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
மிக அழகாக இருக்கிறது உங்களை பார்க்கவேண்டும்
Comedy Vera level super akka and I am very enjoyed this video
Comedy vera level mala akka and meera amma❤❤
❤❤❤❤super. Ma
Why why why I like you all so much ??? … so adorable sisters 🥰
கடைசிவரைக்கும் குழம்ப கண்ணுல காமிக்கல😂😊
Great naagarikaa mala voice very sweet meera amma loveable mummy
Super aunty 👌🏻 மீரா aunty நாகரிக மாலா, நீங்க 2பேரும் சேந்து போட்ட vdo அனைத்தும் 👌🏻😘
Endha concept ahh irunthaalum ungala paakkalana andha naal complete agave illa. Thoonguradhukulla oru time aaachum ungala video paatha athoda happy solla vaarthaye illa. Ungal anaivarukum en nandrigal pala 👍🏻👍🏻
Enga amma kuda unga vdeos ku fan
❤Neethu sister and Meera sister sema sema ❤ soon will meet u all ❤