சுமதி காலையில் அடங்க மாட்டியா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2024

ความคิดเห็น • 675

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +205

    கருகபள்ளி இருக்காதா பின்னா ஆதிரா வேற லெவல் 😄😄😍😍😍😍😍😍😍

    • @nddndd6934
      @nddndd6934 หลายเดือนก่อน +2

      Neethu enga ma❤❤❤❤❤

    • @NimishaMagesh
      @NimishaMagesh หลายเดือนก่อน +1

      Neethu 2.0 athira

    • @ammu612
      @ammu612 22 วันที่ผ่านมา

      சொல்றிங்க பின்ன😂

  • @sriswathi9694
    @sriswathi9694 หลายเดือนก่อน +16

    அம்மா இந்த வீடியோவை மறுபடியும் மறுபடியும் பார்த்தேன்
    அவ்வளவு நல்லா இருக்கு
    எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பு அடக்க முடியல
    சூப்பர் அம்மா ❤❤❤❤❤

  • @athamselvi4336
    @athamselvi4336 หลายเดือนก่อน +18

    இருக்காத பின்னே அவந்து போச்சு வேற லெவல் டான்ஸ் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் எல்லாரும் சூப்பர்

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. หลายเดือนก่อน +98

    சுமதி இவர்களை போல எப்போவும் வீடியோ காட்சிகள் வருவது ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht หลายเดือนก่อน +64

    வீடியோ சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துடு ஆதிரா ஓட காமெடி அம்மாவோட மென்ஸ் ரொம்ப சூப்பரா இருந்துச்சு வேற லெவல் சுமதி ரேஷ்மா எல்லாருமே சூப்பர் லவ் யூ மீரா அம்மா😅😅😅😅😅😅😊😊

  • @RajRaj-px3vz
    @RajRaj-px3vz หลายเดือนก่อน +71

    ஜெயா அம்மாவுக்கு என்ன ஆச்சு ஏன் ஒரு வாரமா வீடியோவுல வரவில்லை. ஜெயா அம்மாவை யாருக்கெல்லாம் பார்க்கணும் போல இருக்கு அவங்க ஒரு லைக் போடுங்க.......👍

  • @user-lb9eh8fl9k
    @user-lb9eh8fl9k หลายเดือนก่อน +16

    சுமதி உங்கள் சுடிதார் super ❤❤❤

  • @meenala5187
    @meenala5187 หลายเดือนก่อน +18

    Sumathi first time Avolo speech nalla iruku ❤❤😊😊

  • @sOuLhEaLeR_0830
    @sOuLhEaLeR_0830 หลายเดือนก่อน +14

    ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன் 😂அம்மா..🤣💥சுமதி sis இப்டி அடிக்கடி வாங்க விடியோலே , ஆதிரா, கருக்காபள்ளி வேற லெவல்..💥💥💥

  • @abdulrajak5794
    @abdulrajak5794 หลายเดือนก่อน +23

    சுமதி கற்காபள்ளி கோலார் ஆதிரா மூன்று பேத்து நடிப்பு சூப்பர் ஆனால் கற்கா பள்ளிக்கும் கோலார் ஆதிராவுக்கு செம்ம அடி ரெண்டு பேரும் பாவம் மீரா அம்மா சூப்பரா இருந்துச்சு

  • @sowmiyamonogr8407
    @sowmiyamonogr8407 หลายเดือนก่อน +22

    Nagariga maala akka fance elaro oru like podunga❤👍

  • @abimanu636
    @abimanu636 หลายเดือนก่อน +41

    உங்க கிட்ட சந்தோஷம் கொட்டி கிடக்குது அம்மா .அத அள்ளி எடுத்துக்கனு போல இருக்கு❤❤❤😢

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 หลายเดือนก่อน +38

    குட் மார்னிங் அம்மா சுமதி அக்கா பார்த்ததுல சந்தோஷம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renukadevirenukadevi9369
    @renukadevirenukadevi9369 หลายเดือนก่อน +13

    இருக்காத பின்னே..... சொல்லிரீங்க...... சுப்பர்.. அம்மா

  • @kbssugan
    @kbssugan หลายเดือนก่อน +27

    ❤❤❤❤❤ சுமதி அக்காவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக உள்ளது அம்மா அனைவருக்கும் காலை வணக்கம் ❤❤❤❤❤❤

  • @vijayakumarsuper3185
    @vijayakumarsuper3185 หลายเดือนก่อน +3

    😂😂😂😂இருக்காதா பின்ன சொல்றீங்க பின்ன இது தான் வேற லெவல் காமெடி கோளாறு ஆதிரா அவுந்து போச்சு 😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @omsai4513
    @omsai4513 หลายเดือนก่อน +6

    ராசி தான் நல்ல ராசி தான் மீரா அக்கா உங்க முகமே ராசிதான்

  • @sumisumi3286
    @sumisumi3286 หลายเดือนก่อน +19

    சுமதி அக்கா பார்த்தத சந்தோஷம் செம காமெடி 😅😅😅

  • @Saisiva148
    @Saisiva148 หลายเดือนก่อน +6

    Rompa naal kazhichi Rompa sirichitten amma Vera level 😂😂😂😂❤❤

  • @shalinijp3074
    @shalinijp3074 หลายเดือนก่อน +19

    லவ் யூ சுமதி அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @ramkiramki8978
    @ramkiramki8978 14 ชั่วโมงที่ผ่านมา

    அந்த இருக்காதா பின்ன... சொல்றிங்க பின்ன... dialog Vera leavel la famous agiduchi ponga🤩🤩🤩🤩🤩

  • @PALANIMUTHU8
    @PALANIMUTHU8 หลายเดือนก่อน +14

    சிரிப்ப அடக்க முடியாமல் சிரமப்பட்டேன் அம்மா அனைவருக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 😍😍😍😍😍😍

  • @mahes145
    @mahes145 หลายเดือนก่อน +7

    அன்பு அழகான மகள் சுமதி❤..... எங்களுடைய வாழ்த்துக்கள்❤....

  • @user-jy8zm9ev1t
    @user-jy8zm9ev1t หลายเดือนก่อน +10

    Sumathi first time Avolo speech nalla iruku ❤❤❤

  • @chinnumr.____mouse7650
    @chinnumr.____mouse7650 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா நான் ரொம்ப சிரிச்சுட்டேன் இந்த மாதிரி வீடியோ போடுங்க அம்மா ❤😂❤😂❤😂

  • @soundponnus1172
    @soundponnus1172 หลายเดือนก่อน +2

    சத்தியமா சொல்றேன் அம்மா நானு என் பொண்ணுங்களும் வீடியோ பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுருச்சு அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤செம்ம அம்மா சுமதி அக்கா பேபி வேற லெவல் ❤🎉🎉🎉

  • @kaleeswari43
    @kaleeswari43 หลายเดือนก่อน +8

    மீரா அம்மா ❤💕 அதிரா டான்ஸ் சூப்பர் அம்மா பாவம் சுமதி வந்தது சந்தோஷம் கற்காபள்ளி 😂😂😂😂😂😂 நாகரிக மாலா மிஸ் யூ ஜெயா அம்மா மிஸ் யூ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SakthiSri-te9pg
    @SakthiSri-te9pg หลายเดือนก่อน +12

    இபொழுது தான் மனது நிறைவாக உள்ளது தினமும். காலையில் எழுந்ததும் உங்கள் வீடியோ பார்ப்பதில் ❤

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. หลายเดือนก่อน +25

    என்னோட தங்கபுள்ள சுமதி திட்டதிங்க அம்மா ❤❤❤❤❤❤❤

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน +7

    மீரா அம்மா❤️❤️❤️ சூப்பர் 👌👌👌அவுந்து போச்சு அவுந்து போச்சு🤣🤣🤣 இருக்காத பின்ன சொல்றீங்க பின்ன 🤣🤣🤣

  • @rajaa9227
    @rajaa9227 หลายเดือนก่อน +20

    அவுந்து😂 போச்சு😂இருக்காது பின்ன .....😂சொல்றிங்க பின்ன😅

  • @ramkiramki8978
    @ramkiramki8978 14 ชั่วโมงที่ผ่านมา

    ரேஷ்மா & ஆதிரா Vera leavel 🔥🔥🔥🔥 ultimate❤

  • @shree_3395
    @shree_3395 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாள் கழித்து சுமதி அக்கா வை பார்த்ததில் சந்தோஷம் 😍

  • @MythiliMythili-pu7mk
    @MythiliMythili-pu7mk หลายเดือนก่อน +5

    சூப்பர் அம்மா 😂😂😂😂 சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anbumani1974
    @anbumani1974 หลายเดือนก่อน +1

    சுமதி நடிப்பு மிகவும் சூப்பர் வீடியோ காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது

  • @sriswathi9694
    @sriswathi9694 หลายเดือนก่อน +1

    3:54 😂😂😂🤣🤣🤣 எத்தனை முறை பார்த்தும் எனக்கு சலிக்காத ஒரு வீடியோ

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +12

    சாந்தி அக்கா எங்க வீடியோ குள்ள வாங்க உங்கள ரொம்ப புடிக்கும் 😍😍😍😍😍😍😍😍

  • @mohanaramesh0312-wh8lb
    @mohanaramesh0312-wh8lb หลายเดือนก่อน +1

    சிரிப்பை அடக்க முடியவில்லை... மலேசியாவில் இருந்து 😂...

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt หลายเดือนก่อน +5

    ரேஷ்மா இருக்காதா பின்ன 🥰🥰💕ஆதிரா வேற லெவல் ultimete 🔥😍😍😍🥰❣️சுமதி sis supv 🥰💕❤️😍😍Meera epdi ipdi ஒவொருவரின் கதாபாத்திரதித்தையும் அழகா கொண்டு செண்டு மக்கள் மனதில் பத்திய வைக்கிறிகர்கள் மீரா lost இவங்கள பண்ணாத விட நீங்க ஒரு மூமேட் போட்டிங்க பாருங்க 🥳🥳🥳🥳🥳cute 😍😍😍😍😍எல்லாருமே அருமை Maaa 💕💕💕💕💕லவ் யூ ஆல் 😍

  • @shanmugasundaram6819
    @shanmugasundaram6819 หลายเดือนก่อน +5

    ஆதிரா நடனம் அருமை வேர லெவல்

  • @pavalchandru8680
    @pavalchandru8680 หลายเดือนก่อน +1

    அம்மா ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு தான் என் கவலை மறந்து சிரித்தேன்.. நன்றி அம்மா 🙏🙏கருக்காப்பல்லி அக்கா, ஆதிரா வேற லெவல் 🥰🥰சுமதி எதார்த்தமான நடிப்பு.. அனைவருக்கும் நன்றி... சீக்கிரமாக என் தேவதை நாகரீக மாலா அக்கா, ஜெயா அம்மா, அமுதா அம்மா, லஷ்மி அம்மா, எங்கள் மனதில் நீங்கா இடம்பித்த நடிப்பு செம்மல் திருமாங்கல்யம் அம்மா அனைவரின் வீடியோ விற்காக காத்திருக்கும் உங்கள் அன்பு மகன் சந்துரு 🥰

  • @thamaraiselvi2974
    @thamaraiselvi2974 หลายเดือนก่อน +11

    இன்று சுமதி அக்காவ பார்த்ததில் மிகவும் சந்தோஷம் ... 😍😍😍😍விடியோவிற்கு எப்பவும் வாங்க சுமதி அக்கா ...❤❤❤️❤️❤️Love u soooooo much sumathi akka😇😇😇😇😇

  • @user-un3mn8tw9m
    @user-un3mn8tw9m 29 วันที่ผ่านมา

    இருக்காத பின்ன இந்த டயலாக் சூப்பர் மீரா அம்மா சுமதி அக்கா சுடிதார் சூப்பர் இந்த வீடியோ வேற லெவல் 😂😂😂😂😂

  • @rasavibesYT
    @rasavibesYT 22 วันที่ผ่านมา

    சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது அம்மா ❤❤❤❤... வேற லெவல்.......

  • @sairamaravind1664
    @sairamaravind1664 หลายเดือนก่อน +1

    Sumathi first time Avolo speech nalla iruku ❤❤❤❤❤

  • @Vishnu.S-fy8kj
    @Vishnu.S-fy8kj หลายเดือนก่อน +3

    Santhi Fans Assemble here ,evalo fans irukkinganu pakkalam❤.

  • @user-yc9ky2of7s
    @user-yc9ky2of7s หลายเดือนก่อน +19

    அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது அம்மா ரொம்ப நாலாயிட்டுமா தீ வைக்கிற வீடியோ போடுங்கம்மா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰😍😍😍😍❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰😅😅😅😅😅

  • @sivasankar5824
    @sivasankar5824 หลายเดือนก่อน +1

    That dialogue 😂😂😂😂😂😂 irukkatha pinna...😅😅😅

  • @user-rn1tp5kv6v
    @user-rn1tp5kv6v 28 วันที่ผ่านมา +1

    கற்கா பிள்ளிஅக்காசூப்பர்🤣🤣🤣🤣🤣😂😂😂🤗 சுமதி அக்கா சூப்பர் 😂😂😂😂😂🤣🤣🤣🤣எங்க அம்மா பாவம் 😔😔

  • @SuhailSparrow-sm4lv
    @SuhailSparrow-sm4lv 7 วันที่ผ่านมา

    மீரா அம்மா தினமும் உங்க வீடியோ பார்க்கிறேன் மனசுக்கு சந்தோஷமா இருக்கு என் வாழ்க்கையில் இவ்வளவு நான் சிரிச்சது கிடையாது சோகம் தான் நிறைய இருக்கும் இப்போ கொஞ்சம் நாளா உங்க வீடியோ பார்க்கிறேன் மனசுக்கு சந்தோஷமா இருக்கு....
    என்றும் அன்புடன் சந்தோஷமாக ஆனந்தமாக செல்வம் செழிப்புடன் இருக்க உங்கள் மகனின் வாழ்த்துக்கள் அம்மா....❤😊🌈
    சுமதி அக்கா, மாலா அக்கா, ரெஜினா அக்கா,கற்காபள்ளி அக்கா,அமுதா அம்மா, லஷ்மி அம்மா எங்களை எப்போவும் சிரிக்க வச்சுட்டு இருக்க வேண்டும் நீங்களும் எல்லாரும் நல்லா இருக்கனும்...❤

  • @SELVIS-ez5qv
    @SELVIS-ez5qv หลายเดือนก่อน +2

    அம்மா இன்னைக்கு வேற லெவல்ல இருந்துச்சு இந்த காமெடியில் மாலா அக்கா இருந்தா ரொம்ப நல்லா❤❤❤❤❤

  • @user-ks6qr8el6g
    @user-ks6qr8el6g หลายเดือนก่อน +5

    சுமதி இவாலவு நாள்ல எக்கஇருத்திக்க ❤சுமதி❤ சூப்பர் சூப்பர்

  • @YuvaraniYuvarani-tf5ls
    @YuvaraniYuvarani-tf5ls หลายเดือนก่อน +3

    முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது என்னோட மனசுல இருந்த கவலை எல்லாம மறந்துட்டேன்😂😂😂❤❤❤

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. หลายเดือนก่อน +6

    ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசு விட்டு சிரிக்கிறேன் நான் ❤❤❤❤❤❤ மிக்க நன்றி அம்மா ❤❤❤❤

  • @sangeethageetha2685
    @sangeethageetha2685 หลายเดือนก่อน +1

    ஏன்டி வீட்டு வேலை ஒருத்தி கூட செய்ய மாட்டேங்கறாங்கன்னு கோவத்தில் இருக்கேன் ஆட்டமா ஆட்டம் ஆடுறாங்க செத்தீங்க 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤மாலாவ காணோம் மிஸ் பண்ணிட்டேயே மாலா ❤❤❤❤

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb หลายเดือนก่อน +3

    வேற லெவல் கருக்காபள்ளி இருக்காத பின்னே சூப்பரா அக்கா 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍

  • @sivaranjini7926
    @sivaranjini7926 หลายเดือนก่อน +2

    இன்றைய வீடியோவில் சுமதி ❤️❤️❤️மாஸ் பண்ணிட்டாங்க சூப்பர் மா சுமதி 👌👌👌இந்த மாதிரி தான் உங்கிட்ட இருந்து எதிர் பார்க்கிறேம் சுமதி மா ❤️🥰🥰🥰🥰😊

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 หลายเดือนก่อน +1

    குட் மார்னிங் அம்மா சுமதி அண்ணி பார்த்ததுல மகிழ்ச்சியாக இருக்கு ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralidhasanmuralidhasan2341
    @muralidhasanmuralidhasan2341 หลายเดือนก่อน +1

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா 10நிமிடம் வீடீயோ தான் அருமை

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq หลายเดือนก่อน +1

    😂😂😂இருக்காத பின்ன 😂😂😂 நல்லா இருக்கு 😂😂

  • @santhanaKamatchi
    @santhanaKamatchi 17 ชั่วโมงที่ผ่านมา +1

    சிரித்து சிரித்து வயிறு புண்ணா போச்சு அம்மா

  • @sangeethapriyapriya-uv9xv
    @sangeethapriyapriya-uv9xv หลายเดือนก่อน +3

    சுமதி மீரா அம்மா அனைவரும் காமெடி சூப்பர் 😅

  • @user-zb5ty8tw4t
    @user-zb5ty8tw4t หลายเดือนก่อน +7

    I love you amma சுமதி அக்கா பாவம்

  • @Sivaranjani996
    @Sivaranjani996 หลายเดือนก่อน

    இன்று காமடி வீடியோ சூப்பர் அம்மா.... மிக அருமையாக இருந்தது.... சிரிப்பு அடக்க முடியலை...😂😂😂😂😂😂😂😂😂

  • @sudalaimoorthy733
    @sudalaimoorthy733 หลายเดือนก่อน +2

    Irukadha pinna solringa pinna vera level karukka palli ❤❤❤❤❤❤❤

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 หลายเดือนก่อน +3

    Aiyoooo பாவம் எதுக்கு மீரா அம்மா அடிகிறிங்கே 😢😂அடிச்சாலும் வலிக்கா கூடாது அப்படி அடிக்குணும் 😅 இருக்காதா பின்னே! சொல்றிங்க பின்னே! 😅😅😅சுமதி chlm இனைக்கு சூப்பர் 🎉🎉🎉 அம்மா சொன்னா கேளு chlm பாவம் இல்லையா ?!🥴adhira song nice acting nice🎉🎉🤗 😢😂 love you Meera Amma family's ❤❤❤❤❤❤

  • @user-og3ns8lt6c
    @user-og3ns8lt6c หลายเดือนก่อน +1

    Super 💯💯💯💯 ❤ meenamma karkapal Sumathi akka athirai voice super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @successstationery848
    @successstationery848 หลายเดือนก่อน

    சுமதி பார்த்தத சந்தோஷம் செம காமெடி

  • @manidr4457
    @manidr4457 หลายเดือนก่อน

    செம செம ஆந்திரா ஓட ஆட்டம் சூப்பராக இருந்தது கருக்கா பல்லி யோட இருக்காதா பின்ன 😅😂😊

  • @kamalraj6437
    @kamalraj6437 หลายเดือนก่อน +1

    சுமதி சகோதரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤ அவங்களை திட்டாதீங்க அடிக்காதீங்க அம்மா😢

  • @user-gk9kg8fs4z
    @user-gk9kg8fs4z หลายเดือนก่อน

    மீரா அம்மா சூப்பர் என் கவலைகளை மறந்து சத்தமா சிரிசுட்டென் 😂😂😂

  • @varshini.v9090
    @varshini.v9090 หลายเดือนก่อน +2

    Rose nighty sema dance😍😍

  • @thanimayinkaadhalan
    @thanimayinkaadhalan หลายเดือนก่อน

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂

  • @ArunKumar-vb8fc
    @ArunKumar-vb8fc หลายเดือนก่อน

    சூப்பர் காமெடி மீரா அம்மா சிரிப்பை அடக்க முடியல டேன்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @tgbgopi8193
    @tgbgopi8193 หลายเดือนก่อน +4

    கருக்க பள்ளி ஏன்டி இப்படி பன்றீங்களே. பாவம் ஆன்டி சுமதி 😂😂😂😂

  • @user-pk1dl5mu6z
    @user-pk1dl5mu6z หลายเดือนก่อน

    மீரா அம்மா சுமதி அக்கா கற்காபள்ளி ஆதிரா சூப்பர் சிரிப்பு அடக்க முடியவில்லை ❤❤❤❤❤

  • @sunitharamani1810
    @sunitharamani1810 หลายเดือนก่อน +2

    Intha combination suuuuuper

  • @vallimaharajaraja1811
    @vallimaharajaraja1811 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா, சுமதி அக்கா, மற்றும் இரு அக்கா சூப்பர் டான்ஸ் சூப்பர் அக்கா 😊😊

  • @hasinasharif1
    @hasinasharif1 หลายเดือนก่อน

    Sisters ellorum super ah comedy panringa romba nalla erukku.solringa pinna vera level

  • @ajideshmurugan2256
    @ajideshmurugan2256 หลายเดือนก่อน +4

    அம்மா என்னாலும் சிரிப்பு தாங்க முடியலப்பா எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் உங்க வீடியோக்களை பார்த்தா என் கஷ்டமே தெரியலமா😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂🎉

  • @MuthuKumar-cb4qf
    @MuthuKumar-cb4qf หลายเดือนก่อน

    ரோஸ் கலர் நைட்டி அக்கா நேம் தெரியல ஆனா டேன்ஸ் 😅வேர லெவல் 😅😅😅😅😂😂😂😂😂

  • @lakshmiprabhaslp94
    @lakshmiprabhaslp94 หลายเดือนก่อน +1

    தலைவி சுமதி வாழ்க ❤அடிக்கடி வீடியோ வில் வாங்க அக்கா❤ உங்க தீவிர ரசிகை மதுரை ராஜீ❤❤❤❤❤❤❤

  • @AnushasriRajapandian
    @AnushasriRajapandian หลายเดือนก่อน +2

    Vera level dance🎉🎉🎉🎉

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss หลายเดือนก่อน +2

    அலகு தேவதை மீரா அம்மா உங்கலே உங்கே பேமிலியே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மீரா அம்மா ஆதிரா டான்ஸ் நகைச்சுவை நாயகி கர்க்காபல்லி அக்கா உங்கே காமடி நீங்கே பேசுரே பேச்சு எல்லாம் சூப்பர் சொல்ரேங்கே பின்னே பேசுரேங்கே பின்னே நகைச்சுவை நாயகி கர்க்காபல்லி அக்கா சூப்பர்.அமைதியின் சிகரமே சுமதி அக்கா சூப்பர்

  • @durkadeviriya4786
    @durkadeviriya4786 หลายเดือนก่อน +1

    அம்மா விளக்க மாறு புடுச்ச ஸ்டைல் செம்ம கருக்காபள்ளி ஆதிரா மாஸ்💞🥰❤💞💞💞

  • @JeyaLakshmi-lz4gd
    @JeyaLakshmi-lz4gd หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டிலயும் இதே நிலை தான் எனக்கு முடியலைனாலூம் நான் தான் வேலை செய்ய ரூம் ரெஸ்ட் எடுக்க கூடாது

  • @atul9392
    @atul9392 หลายเดือนก่อน

    சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிறது மா. மனம் விட்டு சிரிச்சேம்மா. ஊரை விட்டு வெளிநாட்டில் இருக்கும் போது தான் தெரிகிறது நம் நாட்டின் மதிப்பு‌.

  • @karthikv7949
    @karthikv7949 หลายเดือนก่อน +2

    Sumathii is so cute❤

  • @kaverikaveri943
    @kaverikaveri943 หลายเดือนก่อน +2

    Avunthu pochu vera level uh😂

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 15 วันที่ผ่านมา

    இருக்காதா பின்னே சொல்லுறாங்க இருக்காத பின்ன அடுத்த ஆதிரா அக்கா தலை முடி அவுந்து போச்சு😂😂😂

  • @UCC_DIVYASBCOMCA
    @UCC_DIVYASBCOMCA หลายเดือนก่อน

    Siripuuu thagaaa mudiyala vera level dance 😂😂😂😂🤭🤭🙈🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 amma adikura style lai vera level masss 😅😅😅😅

  • @user-uo2fg6tq5w
    @user-uo2fg6tq5w หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂😂😂 super amma 😅😅

  • @anusiyaanu7564
    @anusiyaanu7564 หลายเดือนก่อน +2

    Irukatha pinna fans❤😂

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +5

    மீரா அம்மா ரொம்ப நாள் ஆயிட்டு டி வைங்க அம்மா 😍😍😍😍😍😍😍

  • @subashinisuba5657
    @subashinisuba5657 หลายเดือนก่อน +10

    இன்னக்கி எல்லாரும் பாக்கலாம் போல சூப்பர் 😄😄😄😄

  • @Priyasaki007
    @Priyasaki007 9 วันที่ผ่านมา

    சுமதி darling♥︎🥰neenga super duper ❤️‍🔥kutty குழந்தை mari panniringa... Romba nalla irukku😍🌹

  • @SuganyaRs-vd3pv
    @SuganyaRs-vd3pv หลายเดือนก่อน +2

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் மா உங்க வீடியோ தான் எனக்கு எவ்வளவோ டென்ஷன்லயும் ரிலாக்ஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you 💗

  • @PadmavathiP-sr5kn
    @PadmavathiP-sr5kn หลายเดือนก่อน

    Veetil 1000 kastam irunthalum unga Vedi pathu iniku vairu valika sirichan amma😂❤

  • @user-wc9gl3my7f
    @user-wc9gl3my7f หลายเดือนก่อน

    சுமதி அக்கா இன்று உங்களுடைய பங்கு மிகவும் சிறப்பு……

  • @vasa8252
    @vasa8252 หลายเดือนก่อน

    Sema comdey Amma elarum akka vum super ❤