நீண்ட நாளைக்கு பிறகு வந்த சுமதியின் கணவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2023

ความคิดเห็น • 1.8K

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +4121

    திருநங்கை என்றாலே தள்ளி நிற்கும் மக்கள் மத்தியில் சக மனிதர்களாக நினைத்து பழகும் கவுண்டன்பாளையம் மக்களின் குணம் பாராட்டுக்குரியது👌👍

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 11 หลายเดือนก่อน +3525

    நாகரீக மாலா வை நேர்ல பார்க்க யாரெல்லாம் அசைபடுறீங்க. Love you mala akka.🥰🥰🥰🥰🥰

    • @anjusivakumar5564
      @anjusivakumar5564 11 หลายเดือนก่อน +8

      I'm also eagrly waiting

    • @dhekshidhasfamily8520
      @dhekshidhasfamily8520 11 หลายเดือนก่อน +10

      நான்

    • @akilesh6779
      @akilesh6779 11 หลายเดือนก่อน +4

      நான்

    • @akilesh6779
      @akilesh6779 11 หลายเดือนก่อน +2

      நான்

    • @monogaranmono2188
      @monogaranmono2188 11 หลายเดือนก่อน +1

      Yes Nanum yen small anni ya pakkanum

  • @suryaakilesh9666
    @suryaakilesh9666 10 หลายเดือนก่อน +139

    நாகரிகம் மாலா அக்கா நீங்க ஒரு குழந்தை மாதிரி எனக்கு உங்கள ரொம்ப❤❤❤❤

  • @user-ms5qk8rm9u
    @user-ms5qk8rm9u 11 หลายเดือนก่อน +93

    ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு.. நட்பு..காதல்.. பாசம்..சண்டை.. சோகம் எல்லாமே இதில் பார்த்தோம்

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 11 หลายเดือนก่อน +1224

    மாலா அக்கா ஓடி வருவது யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.💞😘

    • @RakeshRakesh-tl5is
      @RakeshRakesh-tl5is 11 หลายเดือนก่อน +3

      Enaku rombo pudikum

    • @SanthoshKumar-ld1kv
      @SanthoshKumar-ld1kv 11 หลายเดือนก่อน +3

      எனக்கு பிடிக்கும்

    • @RajamalRajamal-iu7pp
      @RajamalRajamal-iu7pp 11 หลายเดือนก่อน +3

      ❤️🥰😍🤩💖👋🌹❣️

    • @ArchanaArchu-pn7cx
      @ArchanaArchu-pn7cx 11 หลายเดือนก่อน +2

      Jayasuman Archana siddharth Yazhthami. நாகரிகமாலா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். I love you Nagarigamala❤❤❤

    • @ShamilyDeena-mz7bq
      @ShamilyDeena-mz7bq 11 หลายเดือนก่อน

      Enaku

  • @Girijagobalakrishnan123
    @Girijagobalakrishnan123 11 หลายเดือนก่อน +578

    பெண்னை பெற்ற ஒவ்வொரு தாயின் வலி 😢 சூப்பர் அம்மா👏👏👌

  • @vallarasu25853
    @vallarasu25853 7 หลายเดือนก่อน +29

    அனைவரின் நடிப்புமும் இயற்கையான நடிப்பு தான் ❤ லவ் யூ ஆல். God bless you Akkas

  • @indianever4698
    @indianever4698 8 หลายเดือนก่อน +10

    பாராட்ட தக்க முயற்சி. சிறப்பாகவே யதார்த்தமாகவே இருந்து. தொடர்ந்து பதிவிடுங்கள். யாசகம் கேட்காதீர்கள். நம் வாழ்வில் கெளரவம் நம் செயல்களாலேயே தீர்மானிக்க படுகிறது. வாழ்த்துக்கள். 😏 🇮🇳

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +358

    நாகரீகமாலா பாக்யம் இடத்தில் இருந்து சுமதியை அனுப்பி வச்சது சூப்பர்😂😂😂

  • @prakashraj3809
    @prakashraj3809 11 หลายเดือนก่อน +72

    சுமதி அக்கா உங்க மமா ரொம்ப அழகா இருக்காரு ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு

  • @nandhinandhi201
    @nandhinandhi201 7 หลายเดือนก่อน +12

    இதை பார்க்கும் போது கண் கலங்குது😢😢😢😢😢 உங்களை எல்லாரையும் நான் பார்க்க வேண்டும்😭

  • @rosekutty4850
    @rosekutty4850 11 หลายเดือนก่อน +36

    உங்களுடனே பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவம். அனைவரின் நடிப்பும் யதார்த்தம். உண்மையான நிகழ்வு போல இருந்தது அருமை அருமை. பாராட்டுக்கள்.நாகரிக மாலா Semma super.

  • @thanzuvj
    @thanzuvj 11 หลายเดือนก่อน +54

    கடவுளின் படைப்பில்❤கடவுளின் உருவையே திருநங்கைகளின் வடிவில் பார்க்கிறேன்❤❤❤(கள்ளமற்ற உள்ளம், அடுத்தவர் மீது காட்டும் பரிவு)ஆகையால் எனக்கு இவர்கள் மீது காதலும் உள்ளது 🥰😊☺

  • @danyprakash4885
    @danyprakash4885 11 หลายเดือนก่อน +75

    சொல்றதுக்கு வார்த்தைகளே வரல ❤ என் கண்களில் நீர் வருகிறது எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் உங்கள் வாழ்வை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருப்பீங்க அம்மா மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🌹🌹

  • @balajis1570
    @balajis1570 10 หลายเดือนก่อน +12

    நகரிகமாலா அக்கா.... உங்களோட மிக பெரிய ரசிகன்....கண்டிப்பா உங்களை நேர்ல பாக்க ஆசையா உள்ளது.

  • @GK_NILA
    @GK_NILA 7 หลายเดือนก่อน +52

    அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மனசு விட்டு சிரிக்க வைத்ததுக்கு ❤❤❤

  • @shaisr2806
    @shaisr2806 11 หลายเดือนก่อน +40

    பாக்கியம் அம்மா சுமதி அவர் கணவரோடு வாழ்ந்து கர்பமாக இருந்தால் ரொம்ப நல்ல இருக்கும்,,,,,hey அழகி நாகரிகமாலா கணவன் மனைவியை சேர்ந்து வைக்கும் உனக்கு நல்ல மனசு,,, மாலா சீக்கிரமா நீ அத்தை ஆக வாழ்த்துக்கள் ❤❤❤ ஜெயா அம்மா உங்க நடிப்பு மிகவும் நகைச்சுவை😂😂😂 Chellam Nagarigamala love you

  • @devir2072
    @devir2072 11 หลายเดือนก่อน +70

    சுமதி நடிப்பு மிகவும் அருமை .எல்லாருடைய நடிப்பும் மிக சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @mugaimani
    @mugaimani 10 หลายเดือนก่อน +14

    எல்லாருமே சூப்பர் god pluss you ❤❤❤தெய்வங்களா

  • @baranidharank9026
    @baranidharank9026 9 หลายเดือนก่อน +22

    நாகரீக மாலா வை நேர்ல பார்க்கா ஆசை போடுறீங்க ஐ லவ் யூ மாலா அண்ணி❤❤❤❤❤❤❤❤❤

  • @lavaiyas
    @lavaiyas 11 หลายเดือนก่อน +54

    எனக்கு சுமதி அக்காவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @tamilselvam8055
    @tamilselvam8055 11 หลายเดือนก่อน +446

    இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தால் நல்லது தான் சுமதி அக்காக்கு 🎉❤

  • @prakashm4133
    @prakashm4133 10 หลายเดือนก่อน +21

    ராணியம்மா ... ஜெயா அம்மா நடிப்பு மிகவும் அருமை பிரியா ஜீவா இவர்களை சேர்த்து நிகழ்ச்சி செய்யவும் ,,

  • @unique953
    @unique953 11 หลายเดือนก่อน +15

    Really sumathi and husband pair super ah iruku 😊

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official 11 หลายเดือนก่อน +108

    ❤❤மீரா அம்மா நாகரிகய மாலா நடிப்பு சூப்பர் 😂😂😂மீரா அம்மா வெற லெவல் சூப்பர் 😂😂😂

  • @Selva67karthi9
    @Selva67karthi9 11 หลายเดือนก่อน +95

    சுமதி கணவரா பாக்கனுமே😍😍

  • @user-mg6bk8un7u
    @user-mg6bk8un7u 8 หลายเดือนก่อน +45

    வாழ்கையை வெறுத்த நிலையில் இந்த நிகழ்வு பார்த்து சிரித்து விட்டேன் 😢😢கோவை மீரா அம்மா உங்களை சந்திக்க வேண்டும்

  • @AariAari-oj7ci
    @AariAari-oj7ci 9 หลายเดือนก่อน +12

    தின்பண்டத்துக்கு விலை போய்ட்டா என்பது அம்மா கேட்பது 😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌

  • @mathys8756
    @mathys8756 11 หลายเดือนก่อน +79

    பாக்கியம் அம்மா நடிப்புல எனக்கு கண்ணீரே வந்துட்டு.... Small Anni நீங்க இத பண்ணிருக்க கூடாது😢... பாவம் சுமதி அக்கா😢..

  • @BlockMuni
    @BlockMuni 11 หลายเดือนก่อน +52

    கஷ்டம் இருக்கும் போது உங்க வீடியோ பாத்தாலே போதும் அதெல்லாம் மறந்து சிருச்சுட்டு இருப்பேன் கோவை மீடியா family அக்கா மார்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா... ♥️♥️♥️...

  • @nhnh3589
    @nhnh3589 9 หลายเดือนก่อน +5

    மாப்பிள்ளை செம அழகு

  • @goldponraj1552
    @goldponraj1552 11 หลายเดือนก่อน +97

    அம்மா உங்கள் வீடியோ பார்ததுமே மனசுக்குள்ள ஆனந்தம் மா இருக்கு 😊😊❤❤ நீங்க அனைவரும் நீண்ட நாள் வாழ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் ✝️🛐❤️

  • @kannankm7821
    @kannankm7821 11 หลายเดือนก่อน +57

    சுமதி கணவர் அழகாயிருக்கார் பாக்கியம் மருமகன் சுப்பர்

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 11 หลายเดือนก่อน +2

      குத்துல கொள்ள 😂😂😂

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 หลายเดือนก่อน +273

    மீரா அம்மா விரட்டுவதும் மாலா அண்ணி ஓடுகிறதும் அல்டிமேட் வேற லெவல் 👌♥️♥️♥️

  • @sankarganeshsankar7744
    @sankarganeshsankar7744 11 หลายเดือนก่อน +4

    Jaya Amma Superrruuuuu.....sabam vidatha bakkiyam nu sollranga ❤

  • @Rajeshkavirk
    @Rajeshkavirk 3 หลายเดือนก่อน +2

    1M க்கு வாழ்த்துக்கள் my family's ❤❤❤❤

  • @jeshurunmadhu5944
    @jeshurunmadhu5944 11 หลายเดือนก่อน +49

    சுமதி அக்கா கணவர் வந்து கூட்டிட்டு போனது மாதிரி என் கணவர் என்னை வந்து கூட்டிட்டு போனும்... இந்த வீடியோ பார்க்கும் போது என் கணவர் என் கூட சேர்ந்த மாதிரி இருக்கு...

    • @ruptharshan
      @ruptharshan 4 หลายเดือนก่อน

      கட்டாயம் ஒன்று செருவிர்கள். நம்பிக்கையுடன் இருங்கள் ❤

    • @bhavanac2932
      @bhavanac2932 3 หลายเดือนก่อน

      don't feeling akka

  • @malaiarasi9121
    @malaiarasi9121 11 หลายเดือนก่อน +37

    நாகரீக மாலா அக்கா நடிப்புக்கு அளவே இல்லை உங்கள் வீடியோ பார்க்கும்போது கவலையை மறந்து வயிறு வலிக்க சிரிக்கிறேன்

  • @user-pb3vu9bt2w
    @user-pb3vu9bt2w 7 หลายเดือนก่อน +2

    அருமையான script.மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், வாழ்க்கையில் நடக்கும் அன்றாட பிரச்சினைகளை நல்ல தமிழில் நகைசுவை குன்றாமல் கையண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது.கதை அமைத்து இயக்கிய தங்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டும் எம் வாழ்த்தும்...

  • @sheltonjonetherasa2282
    @sheltonjonetherasa2282 10 หลายเดือนก่อน +6

    அனைவரின் நடிப்பு, வசனம் மிக சிறப்பு....

  • @revathikuganraj2737
    @revathikuganraj2737 11 หลายเดือนก่อน +171

    சுமதி அழகு ❤மாலா அண்ணி 😂😂மீரா அம்மா நடிப்புக்கு கூட அழவேண்டாம் ப்ளீஸ் 🙏🙏அனைவருக்கும் நன்றி ❤

    • @user-en6do6xi8b
      @user-en6do6xi8b 11 หลายเดือนก่อน +1

      மீரா அம்மா சூப்பர் மாலா அண்ணி சூப்பர் நடிப்பு சுமதி அக்கா👌👌❤️❤️❤️❤️

  • @muthulakshmip3055
    @muthulakshmip3055 11 หลายเดือนก่อน +60

    சிரிச்சே வயிரு வலிக்குதுடா... சாமி❤❤❤😂😂😂

    • @kasimayan01
      @kasimayan01 9 หลายเดือนก่อน

      😄😄😄

  • @krishkarthiga
    @krishkarthiga 11 หลายเดือนก่อน +60

    சுமதி கணவர் ஜோடி அருமை....ஆண் மகன் அருமையாக நடிக்கிறார்

  • @latharajendran142
    @latharajendran142 6 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா வாழ்கைல நடக்குர விஷியத்தயதார்த்தமா பண்ணிங்க உங்க அனைவருடைய நடிப்பும் சூப்பர்

  • @suvithagunasekaran7320
    @suvithagunasekaran7320 11 หลายเดือนก่อน +19

    மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிக மாலா சுமதி சாந்தி எங்களை சிரிக்க வைக்கிற எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி நீங்க மருத்துவர்களுக்கு ஈடான வர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o 11 หลายเดือนก่อน +15

    என்ன ஒரு அக்கறை மாலா அக்காவுக்கு ❤❤நாத்தனார் பொழைக்க போறதுல என்ன ஒரு சந்தோசம் மாலாஅண்ணிக்கு 🔥🔥🔥எனக்கு இப்படி ஒரு அண்ணி இல்லையே 😢😢😢

  • @rajapriyam2126
    @rajapriyam2126 หลายเดือนก่อน +1

    தாரணியாக நடித்த லட்சுமி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤❤❤

  • @duraivasanthapriya5115
    @duraivasanthapriya5115 7 หลายเดือนก่อน +2

    இத பார்த்தவுடன் என் வாழ்க்கையில் நடந்தது நினைவில் வந்தது. வாழ்த்துக்கள் மீரா குடும்பமே

  • @ksramilaksramila4544
    @ksramilaksramila4544 11 หลายเดือนก่อน +11

    Super amma கதை ,திரைக்கதை எல்லாமே semma super amma காமெடி எல்லாம் super amma 😂 நடிப்பு எல்லாமே செம்ம சூப்பர் அம்மா 👌🏻👌🏻 சுமதி அக்கா நீங்க எப்போதும் அழகா இருக்கிங்க அக்கா சுமதி அக்கா luv u so much akka 😍❤

  • @itzgowthamvj
    @itzgowthamvj 11 หลายเดือนก่อน +46

    40 நிமிடம் போனதே தெரியல. சிரிக்கவும் வைக்குறிங்க சிந்திக்கவும் வைக்குறிங்க. பாக்கியம், நாகரீக மாலா, ஜெயா, சுமதி, மணி அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.♥️
    மருமகள் சாந்தி இப்போலாம் வீடியோல அதிகம் பாக்க முடியர்தில்ல. கொஞ்சம் அவங்களையும் வச்சு ஒரு வீடியோ போடுங்க மா♥️

  • @manikandanmani233
    @manikandanmani233 11 หลายเดือนก่อน +13

    ஜெயா அம்மா பேச்சு அருமை.......😂😂😂😂😂😂😂

  • @mathushahenrie5642
    @mathushahenrie5642 11 หลายเดือนก่อน +2

    நாகரிகமாலா பாவம் எவ்வளவுதான் அடி வாங்குறா எல்லாரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது தொடர்ந்தும் உங்கள் முயற்சி முன்னேற வாழ்த்துகள்

  • @gurukarthi1105
    @gurukarthi1105 11 หลายเดือนก่อน +17

    சிரித்து வயிறு வலிக்குதும்மா. சுமதி அக்காCouple super❤️❤️❤️ என் தலைவி நாகரிமாலா அக்கா வேற லெவல்

  • @arunkrish1095
    @arunkrish1095 11 หลายเดือนก่อน +59

    Sumathi Akka and her husband sema pair❤

  • @kalaivanan4489
    @kalaivanan4489 11 หลายเดือนก่อน +6

    ❤... Sumathi akka unga husband semma cute ahh erugaru....❤jodi porutham super.......❤❤❤❤❤

    • @akalii3510
      @akalii3510 11 หลายเดือนก่อน

      ❤❤

  • @menaga9143
    @menaga9143 9 หลายเดือนก่อน +15

    இது ஸ்கிரிப்ட் மாதிரியே இல்ல எல்லோரும் நல்ல நடுச்சுருக்கீங்க super

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 11 หลายเดือนก่อน +209

    😂😂😂😂சுமதி தன் கணவரோடு சேருவதுல, நாகரிகமாலாக்கு என்ன ஒரு ஆனந்தம்! சின்ன அண்ணினா! சின்ன அண்ணிதான்! தப்பிச்சு எப்படியாச்சும் ஓடிவிடு 😅😅

    • @funnymusicalflash2185
      @funnymusicalflash2185 11 หลายเดือนก่อน +2

      Namaky eppdi iru Anne kedaicha eavalo nallam

  • @user-qk3to6bh6o
    @user-qk3to6bh6o 11 หลายเดือนก่อน +188

    ஒரு தாயின் வலி, தாயின் பேச்சை மீறி போனால் நடக்கும் துன்பம் 100%உண்மை

  • @saiharish3398
    @saiharish3398 11 หลายเดือนก่อน +5

    Small அண்ணி நீங்க அடி வாங்குறது தான் ரொம்ப பாவமா இருக்கு😢😢 எல்லோரும் நல்லா நடித்திருக்கிறீர்கள் 🙏🏻

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 9 หลายเดือนก่อน +2

    மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி சுமதி தங்கை இந்த விடியோ உண்மையில் நல்ல கருத்து வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @aarthiaarthi8778
    @aarthiaarthi8778 11 หลายเดือนก่อน +59

    adadadaaaa...❤ sumathi and mala akka..❤😂🎉 love this combination. finally sumathi with her husband😅

  • @MANI-hk4op
    @MANI-hk4op 11 หลายเดือนก่อน +10

    நாகரிக மாலா வெரி கொண்டு சூப்பர் சுமதி க்கு கணவர் மீரா வாக்குவாதம் ஜெயா கடைக்காரர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @subavijii9626
    @subavijii9626 11 หลายเดือนก่อน +2

    பாக்கியா அம்மா அருமை. அனைவரும் நடிப்பு சூப்பர் 👍பெத்தவங்க பேச்சை கேக்கலேன்னா இப்டி தான். எல்லாருக்கும் ஒரு பாடம். கதை சூப்பர் பாக்கியா அம்மா மாலா அண்ணி. சுமதி சிஸ்டர் சூப்பர் 😘👍🙏

  • @habeerose7706
    @habeerose7706 10 หลายเดือนก่อน +5

    சுமதி உங்க நடிப்பு சூப்பர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘😘😘😘 I Love you 🥰🥰

  • @pushpakannanpushpa6504
    @pushpakannanpushpa6504 11 หลายเดือนก่อน +29

    நாகரிக மாலா வாழ்க சுமதியை கணவருடன் சேர்த்து வைத்த நாகரிகமாலா வாழ்க😅😂❤

  • @rkovidh2034
    @rkovidh2034 11 หลายเดือนก่อน +61

    அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது இதில் ஜெயா அம்மா வேற லெவல் 👌

  • @kasthurikasthuri3533
    @kasthurikasthuri3533 11 หลายเดือนก่อน +2

    Mala akka nadipu vera level🎉. Bakiya amma nadipu Maas pakka mass. I am always favourite my kovaimeera family❤

  • @divandivan4264
    @divandivan4264 7 หลายเดือนก่อน +4

    ஜோடி பொருத்தம் சூப்பர்

  • @harsathking5933
    @harsathking5933 11 หลายเดือนก่อน +7

    Catss off that Man.. avlo seekarama yarum ipdi act pana kuda matanga.. en pondati nu soli!! That Man is great and unga elarukum idhey matiri nala partner kedaikanum🎉

  • @prabhug8480
    @prabhug8480 11 หลายเดือนก่อน +49

    ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்சேன் பாத்துட்டேன் சுமதி அக்கா புருஷன 🤩🤩🤩

    • @kiruthisk1889
      @kiruthisk1889 11 หลายเดือนก่อน +8

      Nijamavae avanga husband ah

  • @ponrajasingam3903
    @ponrajasingam3903 7 หลายเดือนก่อน +3

    ஜெயா அம்மா சூப்பர் ❤

  • @abiramianbuselvan4135
    @abiramianbuselvan4135 11 หลายเดือนก่อน +9

    நீண்ட நாட்களூக்கு பின் அதிகமாக சிரித்தேன் என் தங்கை இறந்த பிறகு

  • @ammutech216
    @ammutech216 11 หลายเดือนก่อน +8

    Senthu valunga sumathi,, thalaivi soldranga la 😂😂😂😂❤❤❤love you sumathi, neethu sis

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads 11 หลายเดือนก่อน +6

    இனிய காலை வணக்கம் அம்மா ஸ்மால் அண்ணி என்ட்ரி மாஸ் சுமதி சிஸ்டர் ஹஸ்பண்ட் ஜோடி சூப்பர் ✨️❤️💐💐💐💐💐❤️✨️

  • @MahadevikjvmMahadevikjvm-hx3sb
    @MahadevikjvmMahadevikjvm-hx3sb 7 หลายเดือนก่อน +1

    Mind relax ah irugku intha video pagkum pothu 😂😂😂 super amma akka 😂😂

  • @sudha-fc1dx
    @sudha-fc1dx 11 หลายเดือนก่อน +1

    அம்மா வேற லெவல். கண்ணீர் வருகிறது ❤❤❤❤

  • @tharmarajs1319
    @tharmarajs1319 11 หลายเดือนก่อน +15

    என் கவலை மரக்க ஓர் மருத்து I Love meera amma❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayalakshmi729
    @jayalakshmi729 11 หลายเดือนก่อน +6

    Semma pair nu sonna like pannavum

  • @r.mathanbabumarineengineer
    @r.mathanbabumarineengineer 11 หลายเดือนก่อน +39

    நாகரிகமாலா அம்மா பண்ற காமெடி யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ஒரு லைக் போடுங்க 👍நண்பர்களை

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 11 หลายเดือนก่อน +1

    Really fantastic unga idea n knowledge great
    Inthamaari diff concept vdio expect panrom tq
    Meera mam semma dhoooollll
    Maapla semma match sumathiku

  • @Abina9866
    @Abina9866 11 หลายเดือนก่อน +5

    என் வாழ்க்கை மாதிரியே இருக்கு. சேர்ந்து வழாப்போறவங்க மனசு ஒத்து போனாலே போதும் அம்மா அன்னி நல்லது நெனச்சு தான் சேர்த்து வைத்தாங்க இப்படி ஆகிடுச்சு இன்னிக்கும் வீடியோ சூப்பர் மீ 👌👌👌

  • @lathavasudevan3541
    @lathavasudevan3541 11 หลายเดือนก่อน +4

    உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.நாகரிகமாலாவின்
    அட்டகாசமான நடிப்பு அ
    ருமை இறைவனின் அருளால் கோவை மீரா குடும்பம் மேன் மேலும் வளர்ந்து வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.திருச்சி லதா.

  • @RamKumar-mu3qe
    @RamKumar-mu3qe 11 หลายเดือนก่อน +3

    Super acting neethu akka and Meera Amma,rachana akka❤❤👍👍😘😘😘

  • @piryadon
    @piryadon 11 หลายเดือนก่อน +2

    தின்பண்டம் முக்கியம் நாகரிகமலா🎉😂நம்ம வேலையில் கவனமாக இரு...😅

  • @ambikaambika1015
    @ambikaambika1015 11 หลายเดือนก่อน +24

    மீரா அம்மா உங்க நடிப்பு வேற லெவல் 😍😍நீது சிஸ்டர் செம்ம ❤❤மீரா அம்மா நீது சிஸ்டர் ஓயாமல் அடிக்காதீங்க பாவம் வலிக்கும்ல 😃😀😀

  • @sivaranjani6472
    @sivaranjani6472 11 หลายเดือนก่อน +11

    Super...sumathi and her husband charector bonding is very nice

  • @statusqueencreation329
    @statusqueencreation329 8 หลายเดือนก่อน +5

    கோவையில் தான் அம்மா இருக்கிறேன்....கண்டிப்பா ஒரு நாள் உங்களை சந்திப்பேன்!!!❤

  • @Smilysha-jl3rv
    @Smilysha-jl3rv 6 หลายเดือนก่อน +1

    Sumathi Akka neenga rompa azhaga irukinga unga jodi porutham spr akka ❤ maala akkava enga family ku rompa pudikkum akka ..unga vdo ellam paathu sirippa adakka mudila akka rompa sirichittan tq so much akka 😂😂🤗😘

  • @syedshah2442
    @syedshah2442 11 หลายเดือนก่อน +4

    Ultimate dialogue 😂:- 4 varusham kalichi thirumba varuva un aathala kooti kodu ... Nagariga mala 🤣🤣🤣🤣

  • @nagarajanc3944
    @nagarajanc3944 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் பாக்கியம் அம்மா நாகரிகமாலா ஜெயா அம்மா உங்க வீடியோ பார்த்தால் அன்றைய நாள் நல்ல இருக்கு எல்லாம் கவலை பனிபோல மறந்து விடுகிறது❤❤ தேங்கியூ ❤❤❤❤

  • @aneesh2334
    @aneesh2334 7 หลายเดือนก่อน +1

    Semma.nagariga mala akka nega vera level.

  • @rajakumaritamil2202
    @rajakumaritamil2202 10 หลายเดือนก่อน +1

    Romba nalaiku apram siruchen super🥰🥰🥰🥰

  • @kavipriyar730
    @kavipriyar730 11 หลายเดือนก่อน +5

    சுமதி ஜோடி சூப்பரா இருக்கு

  • @c.jambugethishwaranjawaan3766
    @c.jambugethishwaranjawaan3766 11 หลายเดือนก่อน +54

    படத்துல வாய்ப்புகொடுங்கப்பா இந்த தங்ககளுக்கு 👏

  • @kavetisankar1238
    @kavetisankar1238 8 หลายเดือนก่อน +2

    மணி புனே நடிப்பு மிகவும் அருமை அனைவருக்கும் நன்றி அம்மா

  • @parveenparveen5211
    @parveenparveen5211 11 หลายเดือนก่อน +1

    40நிமிடம் போனதே தெரில. வீடியோ சூப்பரோ சூப்பர்.

  • @sanjanasasikumar253
    @sanjanasasikumar253 11 หลายเดือนก่อน +25

    மாலா அக்கா ஆண்டி என்று கூப்பிடுவது மிகவும் நகைச்சுவையாக உள்ளது😂😂

  • @sumithrasumi8032
    @sumithrasumi8032 11 หลายเดือนก่อน +7

    Sumathi akka nenga alga iruka akka love you lotsssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivarajsivaraj4099
    @sivarajsivaraj4099 11 หลายเดือนก่อน +1

    🎉😂😂😂 மிகமிகமிகமிக அருமை பதிவு நன்றிங்க தொடரட்டும் உங்களுடைய பயணம்

  • @subalakshmi2728
    @subalakshmi2728 11 หลายเดือนก่อน +1

    அனைவரும் நல்ல நடிப்பு சூப்பர். நல்ல காமெடியாகவும் இருந்தது.சூப்பர் 😂❤. இன்னும் நிறைய வீடியோ போடுங்க நன்றி 🎉😂😂😂