Bio Enzyme | இயற்கை சுத்திகரிப்பான் - with Sreekanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 576

  • @Shrekanth
    @Shrekanth 5 ปีที่แล้ว +236

    I humbly thank Saravana Paramanantham for spending his precious time with us. I thank him for promoting Bioenzymes in his Channel. Ever grateful to you Sir. Ungalluku Nandringa.

    • @nilaakkal3674
      @nilaakkal3674 5 ปีที่แล้ว +5

      Tq both for your great contribution to mankind. @Shrekanth Anna Is there any plan to visit Malaysia soon? I was in Chennai attending Baskar Anna's 5 days course during your last visit here, 2 weeks back.

    • @mohang2149
      @mohang2149 5 ปีที่แล้ว +7

      Hi Srikanth sir.. I'm very happy to see u in this channel with saravanan sir... Thank u very much for bio-enzyme preparation process shared with us.... நல்லவர்கள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைவது இந்த நாட்டிற்கும், நம் மக்களுக்கும் மிகவும் நன்று. வாழ்க வளமுடன்.

    • @Shrekanth
      @Shrekanth 5 ปีที่แล้ว +6

      @@nilaakkal3674 Sir I have visited KL. I may visit KL or Ipoh again in October Sir. I will be in Singapore until 3rd September. You can plan for a visit if you are coming to Singapore Sir.

    • @nilaakkal3674
      @nilaakkal3674 5 ปีที่แล้ว +1

      @@Shrekanth Ohhh.. I have missed your KL visit then. Wouldn't be able to make it to S'pore now.. Hope I can meet you if you are cmg to Malaysia in Oct. Is there any telegram or whatsap group that can get connected to you anna?

    • @nilaakkal3674
      @nilaakkal3674 5 ปีที่แล้ว +1

      @@Shrekanth Thanks Much :)

  • @mohanasundaramm.r3100
    @mohanasundaramm.r3100 5 ปีที่แล้ว +288

    ஹீலர் பாஸ்கர் தான் இவரை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். நன்றி பாஸ்கர் ஐயா 🙏🙏🙏

    • @baranitharan217
      @baranitharan217 5 ปีที่แล้ว

      Yeah

    • @kishorevinay3644
      @kishorevinay3644 5 ปีที่แล้ว

      ஆமாம் மிகவும் சரி

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 5 ปีที่แล้ว +21

      நான் அவரின் ஹீலர் பாஸ்கர் அவர்களின் அறிமுகத்திற்கு முன்னாடி இருந்தே இவரை தொடர்கிறேன் சகோ....

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +4

      நானும் அப்படி தான்.... எனக்கு இவர்களை அறிமுகப்படுத்தியவர் எனது தோழி திருமதி. பல்லவி அவர்கள்

    • @planetinfluencedk5360
      @planetinfluencedk5360 5 ปีที่แล้ว

      een allamaleye saravanave ekappettavarkalukk theriyum

  • @rajeshpalaniappan8311
    @rajeshpalaniappan8311 5 ปีที่แล้ว +149

    என் வாழ்வை செம்மைப்படுத்திய பாஸ்கர் = மா செந்தமிழன் = சரவணன் மூன்று genius and legends,

    • @abinayaabhinandh
      @abinayaabhinandh 5 ปีที่แล้ว +5

      Unmaiya na varthai all are so good

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +3

      எனக்கும்! 👍👍

    • @nadhiyav706
      @nadhiyav706 5 ปีที่แล้ว +3

      Aam.

    • @parthibankannan2835
      @parthibankannan2835 5 ปีที่แล้ว +7

      ஆம் மூவரும் உண்மையான தமிழ் பொக்கிஷங்கள்

    • @karthikrajarajan693
      @karthikrajarajan693 5 ปีที่แล้ว +2

      Enakum

  • @deepak2336
    @deepak2336 5 ปีที่แล้ว +128

    மிகவும் சரி.... என்னுடைய அன்றாட வாழ்வில் சோப்பு முதல் முகத்திற்கு பூசம் பவுடர் வரை நானே செய்து வீட்டில் உள்ளவர்கள் உபயோக படுத்துகிறோம்.... மிகவும் திருப்தியாக உள்ளது.... உங்களுக்கு ஆழமான விருப்பம் இருந்தால் அதற்கான பாதை உங்களுக்கு காட்டப்படும்.....
    வீட்டில் செய்யும் பொருட்களின் காணொளிகள் கீழே link கொடுத்துள்ளேன்... மரபு நோக்கி திரும்ப நினைப்போர்
    திரு. ம. செந்தமிழன் - செம்மை மரபு பள்ளி அவர்களின் காணொளிகளை youtubeல் கேளுங்கள்... வாழ்க வளமுடம்🙏

    • @saravanansaravanan7951
      @saravanansaravanan7951 5 ปีที่แล้ว +1

      Your cell number please.......

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +12

      அருமை சகோதரி..... நானும் தங்களைப் போலவே..... வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.... மகிழ்ச்சி.... மனநிறைவு 😀🤝

    • @maheshraja2767
      @maheshraja2767 5 ปีที่แล้ว +4

      @@kavithaappakkannu7260 etha patthu kathukittinga.

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +14

      @@maheshraja2767
      ஹீலர் பாஸ்கர் ஐயாவின் கருத்தியலைப் "புரிந்துக்கொண்டு" (தெரிந்துக்கொண்டல்ல புரிந்துக்கொண்டு) வாழ்ந்து வருகிறேன். இப்படி வாழ ஆரம்பித்தால் தாங்கள் கூறியபடியே " அதற்கான பாதை நம் காலடியிலயே கொண்டுவந்து மிக சுலபமாக சேர்க்கபடுவதை🤩🤗😂🙏" நான் உணர்ந்துக்கொண்டிருக்கிறேன்.

    • @sugas9690
      @sugas9690 5 ปีที่แล้ว +1

      How..pa

  • @VINOTHKUMARSbalvin
    @VINOTHKUMARSbalvin 5 ปีที่แล้ว +44

    அருமைங்க சரவணன் பரமாணந்தம் ஐயா. தங்களது பணிகள் சிறப்பாக தொடரட்டும். தாங்கள் வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்.

  • @kalaientrepreneur3200
    @kalaientrepreneur3200 5 ปีที่แล้ว +24

    ஒருவரை வளத்துவிட்டு நீங்கள் வளருவதென்பது மிகவும் பெருமையாக இருக்கிறது அண்ணா..

  • @beauty8387
    @beauty8387 5 ปีที่แล้ว +36

    நண்பா, உங்கள் சமுதாய தொண்டிற்கு பல கோடி நன்றிகள்...

  • @yuvanarajanradhakrishnan1414
    @yuvanarajanradhakrishnan1414 5 ปีที่แล้ว +18

    During my childhood my mom and Grandma use to wash vessels with Sand and coconut fiber.

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 5 ปีที่แล้ว +3

    ஶ்ரீகாநத் தோழரை, மேலும் ஒரு முறை உலகிற்க்கு காண்பித்தமைக்கு, நன்றி சரவணபரமானந்தம் தோழரே, அவரின் இந்த சீரிய பயணத்திற்க்கு தங்களுடைய அனுபவ அறிவையும் மற்ற உதவிகளையும் செய்த தோழர், தோழியர்களுக்கு எனது மனமாரந்த நன்றிகள்!!!
    ஶ்ரீகாந்த் தோழரின் தேடல் தொடரட்டும், இன்னும் நிறைய நல்ளுள்ளங்களையும் அவர்களின் அறிவு அனுபவத்தையும் எடுத்து வந்து இந்த உலகத்திற்க்கு வழங்கட்டும்!!!
    வாழ்க!!! வளமுடன்!!! நன்றிகள்!!!

  • @noorjahanasraf6607
    @noorjahanasraf6607 5 ปีที่แล้ว +48

    நன்றி வாத்தியாரே..இதை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கிறேன்...நீங்கள் சமூகம், அரசியல் ,இயற்கை, அறிவியல்,உளவியல் , அனைத்து உயிர்களுக்குமான சமநீதி ,சட்டம்,வரலாறு...... அனைத்திலும் ஆசான்
    நம் முன்னோர்கள் இந்த கானொலியை போன்ற இயற்கை பொருட்களை பயண்படுத்தி தான் திடக்காத்திரமாக வாழ்ந்திருப்பார்கள்.... ஸ்ரீகாந்த் சாரும் மிக மிக அருமையாக ஆர்வம் வரவழைக்கும் அளவுக்கு விளக்கினார்கள்....இதை கேள்வி பதில் போன்று கொண்டு சென்றமைக்கு நன்றி வாத்தியாரே....
    நீங்கள் பல்லாண்டு நலமுடனும் வளமுடமும் வாழ பிராத்திக்கின்றேன்

    • @Namachi130
      @Namachi130 5 ปีที่แล้ว +4

      அஸ்ஸலாமு அலைக்கும். நலமாக உள்ளீர்களா? 🙏😁.
      பக்தாள்ஸ் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு சிறந்த ஆப்பு வைத்துவிட்டார்கள்😂😂😂

    • @parthibankannan2835
      @parthibankannan2835 5 ปีที่แล้ว

      வணக்கம்

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว

      Parthiban Kannan
      வணக்கம்....நலமா?

    • @Namachi130
      @Namachi130 5 ปีที่แล้ว

      @@noorjahanasraf6607 தங்களிடம் இருந்து எனக்கு பதில் வரவே இல்லையே? 😁

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 5 ปีที่แล้ว +2

      @நமச்சிவாயம் சிவா
      நீங்கள் தீவிர ஆர்.எஸ்.எஸ் தொண்டர்...இதை முதலில் தெரியப்படுத்தியிருந்தால் கூட நான் சகஜமாக பேசியிருப்பேன்... என்னுடன் நீங்கள் பேசியது என்னை கேலி செய்யத்தான் என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்....என்னை முட்டாளாக்கிய உங்களுக்கு நன்றி

  • @latha7826
    @latha7826 5 ปีที่แล้ว +7

    Sir, உங்களின் மகத்தான சேவை நம் நாட்டிற்கு அவசியம் தேவை 🙏 நன்றிகள் பல 🤝

  • @saraladpm
    @saraladpm 5 ปีที่แล้ว +10

    Healer Basker ayya
    Srikanth sir
    Saravanan paranthaman sir these three of them are lovable legends in my life

  • @vrmaths9
    @vrmaths9 5 ปีที่แล้ว +27

    Im using this bio enzyme for all purpose cleaning from Ato Z above 6 months This is amazing. Very very cost effective and healthy

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 ปีที่แล้ว +2

    அருமை சகோதரர்களே! உளமார்ந்த நன்றி உரித்தாகுக! வாழ்வாங்கு வாழ்க தம்பிகளா!

  • @kalaientrepreneur3200
    @kalaientrepreneur3200 5 ปีที่แล้ว +5

    பகுத்தறிவு சிந்தனையாளர் அவர்களே.. இந்த பதிவிற்கு எங்கள் குடும்பமே உங்களை வாழ்த்துகிறது.. நன்றி அண்ணா..

  • @geethanjalin5480
    @geethanjalin5480 5 ปีที่แล้ว +37

    Very well explained, salute to both of you, feeling happy to see hr basker , you and Shree khanth are putting efforts to save us in the same way

  • @mohang2149
    @mohang2149 5 ปีที่แล้ว +24

    தங்களை திரு. ஸ்ரீகாந்த் அவர்களுடன் இணைந்து பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.. விரைவில் தங்களை திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா உடன் பார்க்க விரும்புகிறேன்.. நாட்டு மக்கள் நலமாக இருக்கவேண்டும், நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்.. நீங்கள் நலமோடு வாழ வேண்டும்.. வாழ்க வளமுடன்...

    • @kavithaappakkannu7260
      @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +1

      என்னுடைய எண்ணமும் இதேதான்!!!!! விரைவில் நடக்கும்..... நம்பிக்கையுடன் இருப்போம்....... அனைத்து நல்லவர்களும்(இவர்கள் வல்லவர்களும் கூட🤩🤩🤩) கூடிய விரைவில் இணைவார்கள்.....

    • @mohang2149
      @mohang2149 5 ปีที่แล้ว

      @@kavithaappakkannu7260 ம்... நன்றி அம்மா...

  • @ராஜேஷ்தமிழன்
    @ராஜேஷ்தமிழன் 5 ปีที่แล้ว +53

    ஐயா ஹீலர் பாஸ்கர் அவர்கள் இவரை பற்றி அறிமுகம் செய்து, bio Enzyme நொதித்தல் பற்றிய புரிதலை,பயன்களை சொல்லி கொடுத்தார்... எனவே அதன் படி அதை தயாரித்து பயன்படுத்தி வருகிறேன் 👍👍👍👌👌... தற்ச்சார்பு தேசம்✊✊💪💪💪

  • @kavithaappakkannu7260
    @kavithaappakkannu7260 5 ปีที่แล้ว +42

    அருமை சகோ....🤗🤩😀🤝🤝🙏👏👏👏👌
    "உயிர் நொதித்தல்"(Bio-enzyme) தயாரித்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன். இதனால் கிடைத்த அனுபவத்தை சுருங்கக் கூறவேண்டுமானால்.... "நம் உடம்பும், ஆன்மாவும், மனதும் திருப்தியுடன் நமக்கு நன்றி கூறுவதை உணரமுடியும்🙏🙏😂😍"
    சகோ.... இக்காணொளியில் கூறியதைப் போல் நம்மை நாமே பெருமிதமாக உணர்வோம். கடவுளை முன்பைவிட கூடுதலாக உணர ஆரம்பிப்போம்😀🙏.
    நம் நிறைய பேரின் எண்ணம் விரைவில் நடக்கும்..... நம்பிக்கையுடன் இருப்போம்....... அனைத்து நல்லவர்களும்(இவர்கள் வல்லவர்களும் கூட) "இவர்கள் இருவரைப் போல்" விரைவில் ஒன்றிணைவார்கள்...... நம் பலம் கூடும்...... நிம்மதியுடன் காத்திருப்போம்....🤝🤝🤝🤝🙏🙏⚘😀

    • @kanakasabaisrikaran2526
      @kanakasabaisrikaran2526 5 ปีที่แล้ว

      Greate bro

    • @chandruasp
      @chandruasp 5 ปีที่แล้ว +1

      @Maheswari Ganesan முதல் 30 நாட்களுக்கு அது ஒரு பெரிய வாயுக்களை வெளியிட்டு கொண்டே இருக்கும் அதனால் தினந்தோறும் அதை திறந்து மூடவேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார் அது போல செய்யுங்கள். தானாக திறந்து கொள்கிறது என்றால் வாயுக்களின் அழுத்தம் காரணமாக அது சிறக்கிறது எனவே சற்று இறுக்கமாக மூடி வையுங்கள். தினமும் திறந்து மூடுங்கள்.

  • @மரபியல்-அபுஜாஸிம்
    @மரபியல்-அபுஜாஸிம் 5 ปีที่แล้ว +1

    அடேங்கப்பா கிட்டதட்ட 17000 பார்வைகள்..... வரவேற்கிறேன்.
    வாழ்த்துக்கள் சரவணன்.
    உலகிலேயே தற்சார்பை நோக்கி நகர்வதில் தமிழர்கள்தான் முன்னோடிகளாக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    வெளிநாட்டில் இருக்கும் விரைவில் முழுமையான தற்சார்பு வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்ப கட்ட பணிகளை செய்து கொண்டு இருக்கிறேன்.
    விரைவில் இறைவன் அருளால் தாயகத்தில் தற்சார்பு மனிதனாக வலம் வருவேன். என்னுடைய ஆசை நானும் வாழனும் சுற்றத்தாரையும் தற்சார்பை நோக்கி மாற்றனும்.

  • @ramce2005
    @ramce2005 5 ปีที่แล้ว +18

    வாத்தியாரே!
    நீங்கள் சூப்பர் பார்மில் இருக்கிறீர்கள் போல!
    ஒவ்வொரு விழியத்தையும தெறிக்க விடுறீங்க!
    வாழ்த்துக்கள் சரவணன்!

  • @bhaarathiramesh7669
    @bhaarathiramesh7669 5 ปีที่แล้ว +17

    Healer baskar explained a lot bro. Thank u Anna

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 5 ปีที่แล้ว +11

    Saravana Paramanantham, This was an amazing gesture from your side! Truly appreciate it! Vaazhga Valamudan!

  • @chandruasp
    @chandruasp 5 ปีที่แล้ว +1

    நீங்கள், ஹீலர் பாஸ்கர், ஸ்ரீகாந்த், இன்னும் சிலர் இந்த வரிசையில் எனக்கு அரிய பொக்கிஷங்களாக என் வாழ்க்கைக்கு அமைந்துள்ளது நன்றி. நான் கடந்த சில மாதமாக பூந்திக்கொட்டை ஊறவைத்து காலையில் எடுத்து மிதமான சூட்டில் கொதிக்க வைத்து போல நன்கு பிசைந்து விதைகளை நீக்கிவிட்டு அந்த கரைசலை நுரையுடன் கூடிய பூந்திக்கொட்டை கரைசலை தலைக்கும் உடலுக்கும் குளியலின் போது செய்துகொள்வேன் சோப்புகள் பயன்படுத்தி ஆறு மாதங்கள் மேல் ஆகிறது. தோலில் இருக்கும் நீங்காத அழுக்கு தழும்புகள் அனைத்தும் நீங்கி விட்டன. எவ்வளவு வேர்வை சுரந்தாலும் வியர்வையில் சற்றும் நாற்றம் இல்லை. ஏனென்றால் உடல் கழிவுகள் அவ்வப்போது வெளியேறுகின்றன எனது வியர்வைத் வாரம் முழுவதும் சோப்பினால் அடைபட்டு இருந்தது ஒரு காலத்தில் இந்தக் குளியல் மேற்கொண்டதில் இருந்து என் தேகம் தலைக்கு தண்ணீர் ஊற்றப்படும் போது சுவாசம் செய்வதை நான் உணர்கிறேன். நான் கும்பகோணத்தில் வசிக்கும் காரணத்தினால் அங்கு கொசுக்கள் அதிகம் ஆனால் எந்த ஒரு கொசுவும் என்னை அண்டுவதில்லை. தோல் மேல் பகுதியில் கழிவுகள் வெளிவர முடியாமல் தங்கினால் மட்டுமே கொசுக்களுக்கு பிடிக்கும் படியான ஒரு வாசம் நம் உடலில் வீசும். அதுதான் கொசுக்களின் தீர்ப்பாக அமையும் போது அது நம் உடலை நோக்கி பறந்து வந்தமரும். அதுமட்டுமின்றி அவர் சொல்வது போல பயோ என்சைம் மற்றும் இயற்கை குளியல் காரணமாக நமது நில நீர் மாசுபடாமல் இருப்பதினால் தவளை இனங்கள் வாழும் தவளை இனங்கள் வாழ்ந்தால் கொசுக்கள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். இதற்கு மாற்றாக அரசு கொசு மருந்து அடிக்கும் போது அப்போது இருக்கும் கொசுக்கள் அழிந்துவிடும் கொசு முட்டைகள் ஆக இருக்கும் லட்சக் கணக்கான சொத்துக்கள் மீண்டும் வரும். இதில் ஒரு உண்மை என்னவென்றால் இவர்கள் அடித்த மருந்து தவளை இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே இவர் கூறியது போல பயோயன்சைமே உபயோகப்படுத்தினால் இயற்கை நுண்ணுயிரிகள் தாராளமாக வாழும் அது விவசாயத்திற்கும் நமக்கும் நன்மை பயக்கும். அச்சமில்லா ஆரோக்கியமான எதிர்காலம் நமக்கும் நம் சந்ததியினருக்கும் நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன்.

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 5 หลายเดือนก่อน

      அசோலா என்ற நீர்வாழ் தாவரம விவசாயம் / கால்நடை வளர்ப்பு, மற்றும் கொசு ஒழிப்புக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பது பக்கமாக நான் அனுபவ அறிவாக கற்றது அசோலா தொட்டியில் தவலைகள் நிறைய முட்டை இருகிறது தலைப்பிரட்டை (குஞ்சுகள்) அதிகமாக உற்பத்தியாகிறது கொசுலாவாக்களை பிடித்துண்ணுகிறது என்பதும் ஒரு முக்கிய உதாணமாகிறது.

  • @jayamuthu7707
    @jayamuthu7707 4 ปีที่แล้ว +1

    பலஆயிரம் கோடி நன்றிகள் நண்பா உங்களுக்கு.

  • @prajaraman
    @prajaraman 5 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம், பதிவுக்கு நன்றி, நண்பரே🙏
    செம்மை ம.செந்தமிழன் அவர்களின் தோல் நலம் உரையை கேட்டு, குடும்பத்தில் எனதளவில் சில வழிமுறைகளை கடைப் பிடித்தேன், தொடக்கத்தில் கேலியும் கிண்டலும் சந்தித்தேன், அமைதியாக கடந்து விட்டேன், ஆனால், இப்போது, எது இயல்பு என்று புரிந்து கொண்டார்கள்.

    • @saragct1
      @saragct1  5 ปีที่แล้ว

      சிறப்பு! வாழ்த்துக்கள் நண்பரே.

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 5 ปีที่แล้ว +21

    ஹீலர்பாஸ்கர் மூலமாக ராக்கெட் ஸ்டவ் அறிமுகம் செய்தார் நன்றி....... சரவணா........

  • @sayeekumar7087
    @sayeekumar7087 5 ปีที่แล้ว +44

    இயற்கையை மதிக்காமல் மக்கள் ஆரோக்கியோமே போச்சி நான் உள்பட

  • @spicylife4173
    @spicylife4173 5 ปีที่แล้ว +13

    Very good to see like minded wellwishers are coming together. Great progress towards self sustainable living. Very good positive episode bro👍🙏

  • @sangeethasampath1386
    @sangeethasampath1386 5 ปีที่แล้ว +30

    Healer basket explained more about bio enzymes, like this man. Watch that too. To avoid all corporate products, to save our money we have to prepare this bio enzyme for our own

    • @loganathanvb6834
      @loganathanvb6834 4 ปีที่แล้ว +1

      Healer Basket ah!!! 😂😂🤣🤣🤣
      Auto correct ah off pannunga pa 😂🤣🤣😂

  • @vajudeen
    @vajudeen 3 ปีที่แล้ว

    புரிய வைத்த விதம் அருமை
    நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க.

  • @parthsiva1999
    @parthsiva1999 5 ปีที่แล้ว +6

    usually i use home made dish wash powder. guide by healer basker. really excellent

  • @mmohan8194
    @mmohan8194 4 ปีที่แล้ว

    அருமையான வீடியோ அண்ணா ஒரே வீடியோவில் என்னுடைய மன நிலையே மாறிடுச்சு தனிப்பட்ட முறையில் சரி இயற்கையும் சரி இயற்கையாவே எளிய முறையில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் இந்த வீடியோ பார்த்த பிறகு பழைய வாழ்க்கை முறையே எவ்வளவு சிறந்தது என்று நல்லாவே புரிஞ்சிக்க முடியுது கண்டிப்பா எல்லாரும் இதை முயற்சி செஞ்சி இயற்கையா எல்லாரும் வாழ பொறுமையா பழகிக்கணும் இயற்கை நம்மளுக்கு எந்த ஒரு கெடுதலும் பண்ணல அதே மாதிரி நாமோ அதற்கு எந்த ஒரு கெடுதலும் பண்ணக்கூடாது கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணி இயற்கை முறை முறையில் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் நன்றி

  • @goldenratiogs4099
    @goldenratiogs4099 5 ปีที่แล้ว +12

    It’s been 4yrs I stopped using toothpaste
    Nly natural herbs
    Sema topic bro 👍🏻👍🏻

    • @gururama7813
      @gururama7813 5 ปีที่แล้ว

      Please share link or details. Have been trying charcoal only

  • @arumugamm6040
    @arumugamm6040 4 ปีที่แล้ว

    இன்றைய வாழ்வியல் முறைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது என்பதை அழகுற படைத்ததற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். வாழ்க வளமுடன்.

  • @kastro2755
    @kastro2755 3 ปีที่แล้ว +1

    😯தலைசிறந்த பிறவிகள்.
    இதுதான் உச்சகட்ட சேவை

  • @healervinith8383
    @healervinith8383 3 ปีที่แล้ว +1

    Na bio enzyme journey start panitan.
    Thanks a lot.

  • @Vinothkumar-tw8nn
    @Vinothkumar-tw8nn 5 ปีที่แล้ว +1

    Great Saravana.. Very much happy with your opinion on agriculture and last 1 minute conclusion..

  • @vijayarajd7350
    @vijayarajd7350 5 ปีที่แล้ว +2

    It is happy to see saravanan here.. It is very much important to create awareness amongst peoples to come towards self sustainable living slowly slowly... Am preparing soap and bio enzyme for my home usage, it gives pleasure to use something naturally made by me, and result is amazing... Appreciations to saravana, Srikanth and healer baskar anna....

  • @logician2713
    @logician2713 4 ปีที่แล้ว +2

    Bro saravana thank you for this video. Just a tip from side regarding the foam that is inevitable for cleaning agents. As per the inventor of this idea, the foam doesn't have any utility benefit it merely triggers the mind. Refer pepsodent story by Ogilvy. This is well illustrated in the book 'power of habit' by Charles duhigg.
    Thanx.

  • @shashank3343
    @shashank3343 5 ปีที่แล้ว +1

    Thanks to Saravana Anna.... Very much grateful for the process explained by Shrekanth Anna... Hats off and would like to follow. Saravana Anna, pls post videos on home schooling too... It's the next revolutionary change that we all must step ahead I think. Thank you all!!

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 4 ปีที่แล้ว +1

    Very yusful message thank you so much

  • @iitm2011prak
    @iitm2011prak 5 ปีที่แล้ว +1

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.... மிக அருமையான விளக்கம்.... நன்றி.....

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 5 ปีที่แล้ว +12

    Wow this is fantastic!!!

  • @jesril3172
    @jesril3172 ปีที่แล้ว

    I started sweet lime biornzyme and soapnut bioenzyme on September 19,2023.. After 100 days.. ready to use...
    Now started rose biornzyme , orange bio enzyme is in progress...

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ปีที่แล้ว

    ஏற்கனவே ஸ்ரீகாந்த் அவர்களைப் பற்றி ஹீலர் பாஸ்கர் அவர்கள் காணொளியில் பார்த்துள்ளேன்...
    உங்கள் பக்கத்தில் இந்த காணொளி வெளியிடப்பட்டு உள்ளதால் இன்னும் பல மக்களை சென்று அடைவார், நன்றி....🙏

  • @radhiyab5109
    @radhiyab5109 5 ปีที่แล้ว +2

    Thanks a lot Brothers for sharing your knowledge.Very detailed explanation on bio enzymes
    Iam more into self sustainable life for past 2 years.I feel very positive and energetic.I wish all our brothers and sisters learn to live self sustainably.
    Thanks again saravanan please educate our people more and more.

  • @SaravananBpve
    @SaravananBpve 5 ปีที่แล้ว

    ஏற்கனவே பாஸ்கர் அண்ணா விளக்கம் கொடுத்தபோது பார்த்திருந்தாலும் செய்முறை விளக்கமாக காட்டியது மிகவும் அருமையாக இருந்தது கண்டிப்பாக நானும் வீட்டில் முயற்சி செய்கிறேன்

  • @THERIIS
    @THERIIS 4 ปีที่แล้ว +1

    I love this!!!!!! ❤ I will also try this!

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 4 ปีที่แล้ว +1

    Congratulation, very good idea. NTK, Abudhabi, UAE

  • @craftypopsickelsticks7654
    @craftypopsickelsticks7654 5 ปีที่แล้ว +2

    India really needs people like you !!!!!!!
    My sincere thanks to both of you!!!!!!

  • @vasaninstitute
    @vasaninstitute 4 ปีที่แล้ว +1

    Really very great effort sir. Please do the service to the society. We need more guidance from you. Thank you.

  • @Stalin_Rethinam
    @Stalin_Rethinam 5 ปีที่แล้ว +2

    Channel பெயர் தமிழில் எழுதியதற்கு வாழ்த்துகள்...

  • @anigrapixravi
    @anigrapixravi 5 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு சரவணன் மற்றும் ஸ்ரீ காந்த் அய்யா. நன்றிகள் பல.
    ஆனால் நானும், எனது மனைவி மற்றும் குழந்தை (எனது பெற்றோர் தவிர்த்து) இவற்றை கூட பயன் படுதியதில்லை. கடந்த 4 வருடங்களாக வாழ்க்கை இனிமையாக தான் ஓடுகிறது. குளியல் (உருளை, தக்காளி, பப்பாளி), பாத்திரம் (தேவை பட்டால் மண்), துனி (சுடு தண்ணி வெள்ளை துணி மட்டும்) அனைத்துக்கும் வெறும் நீர் மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்த வகையில் நாங்கள் மிச்சம் செய்த பணத்தை வைத்தால் சொந்த வாகனத்தை யே வாங்கலாம்.

    • @VanathiKitchen
      @VanathiKitchen 5 ปีที่แล้ว

      Tomato, potato potu kullicha udambil errukum alluku poguma sir?

  • @abus1784
    @abus1784 4 ปีที่แล้ว +1

    Excellent sir.

  • @saravanansuppiahsingaram7225
    @saravanansuppiahsingaram7225 5 ปีที่แล้ว +1

    Great video. But one of the challenges is that wax is sprayed on these citrus fruits these days or lot of pesticides. So that might affect. But it is still much much better than what we use these days as cleaning chemicals for sure.

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 5 ปีที่แล้ว

    அருமை சார். மிக மிக பயனுள்ள காணொளி மிக்க மகிழ்ச்சி. நீங்க இது போல் இன்னும் நீரய நல்ல மனிதர்களை சந்திக்க வேண்டும் அதை எங்களுக்கு வழங்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @logeshrajendran6928
    @logeshrajendran6928 5 ปีที่แล้ว +12

    I am Basker fan itha avaru eapoyo solitaru ..iruthalam negalum soluga nice 👍🏻

  • @PerumPalli
    @PerumPalli 5 ปีที่แล้ว +12

    Loved it 💖💖💖

  • @jayasrirama9575
    @jayasrirama9575 3 ปีที่แล้ว +1

    I am also doing . super nice 👍

  • @MrGoobee
    @MrGoobee 5 ปีที่แล้ว +7

    Wow! Good concept!!

  • @gajalakshmikalidoss4681
    @gajalakshmikalidoss4681 5 ปีที่แล้ว +1

    Very good , definitely we can do this @ home

  • @உண்மையாபொய்யா-ல9வ
    @உண்மையாபொய்யா-ல9வ 5 ปีที่แล้ว

    அருமையானகாணொளி, மாறுவோம் தற்சார்பு
    பொருளா தாரத்திற்கு வாழ்த்துக்கள் சகோதர்களே

  • @tamilrayzz5
    @tamilrayzz5 5 ปีที่แล้ว +1

    Hello Shrekanth sir, na ungala Healer Baskar ayya meetingla paathurukan.nenga idha pathi soli explain pannirukinga.experiment solirukinga.so, veetla try pannipakalam soli lemon use panni 2 liter watter bottle la bio enzyme senji paathan.nenga sonna alavu crcta potu nenga sonna rules follow pannan.sonna madriyae supera ready aagiduchi.ipo na veetuku use pannitrukan.relative frnds koduthurukan idha pathi solirukan.avangalum try pandranu solirukan.thank you sooo much sir. Saravanan sir very very thank you sir. Ivar video upload pannunadhuku.healer baskar fan nanu.ungala avaru support panni pesirukaru.happy sir...

  • @ganapathysrinivasanGSS
    @ganapathysrinivasanGSS 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @prakanisanth5977
    @prakanisanth5977 5 ปีที่แล้ว

    சிறப்பான பதிவுகளை சிறந்த சூழலியல் ஆர்வலர்களுடன் விளக்கமாக தந்ததற்கு நன்றி,வாழ்க வளமுடன்.

  • @lkpages8954
    @lkpages8954 5 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி
    மிக தெளிவான செய்முறை விளக்கம் இதை நானும் செய்து பார்க்கப் போகிறேன்

  • @suryas3083
    @suryas3083 5 ปีที่แล้ว +7

    Speak about economic collapse in India .banks la close Pana poragalame except SBI and Hdfc .soluga ji.

  • @karnank6934
    @karnank6934 4 ปีที่แล้ว +2

    Interview On Sunlight ... highlight

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +9

    Therinje dhan vera vazhi illama ivlo naal use pannitrundhom.... Thanks for your video 👍👍👍👍👍

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 5 ปีที่แล้ว

    அருமை.எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது.முடிந்தவரை இரசாயன ப் பொருட்களைத் தவிர்த்துவிடுவேன் எப்போதும்.இக்காணொளி இன்னும் கூடுதல் பயனுள்ளதாக உள்ளது.நன்றி வாழ்த்துக்கள்.

  • @cryptoworld6737
    @cryptoworld6737 5 ปีที่แล้ว

    சரவணன் அண்ணா மற்றும் ஸ்ரீகாந்த் அண்ணா உங்கள் காணொளி மிகவும் அருமை ...உங்கள் ஒப்பற்ற இந்தப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @vetrivelp8774
    @vetrivelp8774 5 ปีที่แล้ว

    Idhu enakku neenda naatkalaagave irundha sindhanai. Indru ungalal oru nalla theervu kidaithulladhu. Nandrigal.

  • @vasutamil3587
    @vasutamil3587 5 ปีที่แล้ว +1

    கரித்துண்டும், சாம்பலுமே என் சிறுவயது பல்பொடி. இன்று ரெட்பேஸ்ட்.
    சாம்பலும், தேங்காய் நாறும் என் வீட்டில் பாத்திரம் விளக்க பயன்படுத்திய பெருட்கள்.
    இன்று சோப்.
    இப்படியே வாழ்க்கை கெமிகளில் அடிமைப்பட்டுக் கொண்டு செல்கிறது.
    இனி அதை மாற்ற முயற்சிக்கிறேன். நன்றி தோழரே.

  • @ThePremanand711
    @ThePremanand711 4 ปีที่แล้ว

    Wowwwwww superbbbbbbb Sreekanth sir and Saravanan. Thank you soooooo muchhhh

  • @gunasekaran6357
    @gunasekaran6357 5 ปีที่แล้ว +5

    அருமை

  • @venugopalchinnu8496
    @venugopalchinnu8496 4 ปีที่แล้ว

    ஐயா அருமையான பதிப்பு மிக்கநன்றி

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 ปีที่แล้ว +1

    Excellent very useful. thank you.

  • @venkateshk4303
    @venkateshk4303 5 ปีที่แล้ว

    Video paakkarathukku munnadi comments paakkarathu en habit , ungalukku vantha comments lam chance less ellarum evlo unarvu poorvam ah comment pannirukkanga .... I m your new subscriber ...

  • @parthibankannan2835
    @parthibankannan2835 5 ปีที่แล้ว +1

    அருமை. நாங்கள் நண்பா்களுடன் இணைந்து பல்பொடி. குளியல் பொடி செய்து கடந்த இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்....சமையல் பாத்திரங்கள் கழுவ கடலை மாவை உபயோகபடுத்திவருகிறோம். இந்த காணொலி மூலம் பயோ என்சைம் தயாாிக்க முயற்ச்சிக்கிறோம். மிக்க நன்றி.

  • @prabu6453
    @prabu6453 3 ปีที่แล้ว

    Thank you for healer baskar Ayya.....

  • @jeevammtheni3930
    @jeevammtheni3930 5 ปีที่แล้ว

    நாம எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் சரவணா அண்ணா நல்ல உள்ளங்கள் மேலும் மேலும் உயரட்டும் வாழ்க வளமுடன்

  • @lenin844
    @lenin844 4 ปีที่แล้ว

    Ippozhuthu inthanudaiya upayogathai koorinal migavum payanullathga irrukkum sagotharare.

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 ปีที่แล้ว

    ஹீலர் பாஸ்கரன் ஐயா சொல்வது பலருக்கு புரிவதில்லை…ஏனென்றால் அவர் சொல்லும் விதம் அப்படி.. அதை சரியாக புரிந்துகொண்டால் நன்மை பல…அவரால் நன்மை பெற்றவன் நான்…குணப்படுத்த முடியாத நோயிலிருந்து விடுபட்டவன் நான்.. நன்றி ஹீலர்பாஸ்கரன் ஐயாவுக்கும் சரவணா பரமானந்தனுக்கும்.

  • @RockStar-tf6km
    @RockStar-tf6km 5 ปีที่แล้ว +8

    1 லிட்டர் கொள்ளளவு = 600 மில்லி தண்ணீர் 60 கிராம் நாட்டு சர்க்கரை 180 கிராம் பழ தோல்.

  • @TechieVenkateshh
    @TechieVenkateshh 4 ปีที่แล้ว

    This single video is enough to subscribe to your channel. Nice content really useful info

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil 5 ปีที่แล้ว +4

    Welcome brother

  • @gardener_hephzi3391
    @gardener_hephzi3391 4 ปีที่แล้ว +5

    UPDATES:
    Day 1: I have soaked the citrus peels today (4th Sep 2020)
    Day 10: The citrus peels have settled down in the container. Dint release the gas for 2 days due to circumstances, nothing went wrong till now 😊 (14th Sep 2020)
    Day 20: Gas formation is reduced (24th Sep 2020)
    Day 30: Nothing much difference, the liquid looks concentrated, could see pulp & peels settled down, with very less gas formation. (4th Oct 2020)
    Day 40: Very less gas formation. Has a very good aromatic smell ! (14th Oct 2020)
    Day 50: Not much difference (24th Oct 2020)
    Day 60: Not much difference. I already used to remove a greasy dish, It worked like magic ! (4th Nov 2020)
    Day 70: Not much difference (14th Nov 2020)
    Day 80: Not much difference (24th Nov 2020)

    • @jesril3172
      @jesril3172 ปีที่แล้ว

      No update after 90 days?
      I started sweet lime biornzyme on September 19,2023.. After 100 days.. ready to use...
      Now started rose biornzyme , orange bio enzyme is in progress...

  • @darksar9251
    @darksar9251 5 ปีที่แล้ว +1

    Great video. Hats off to both. I am going to prepare it...

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 ปีที่แล้ว

    அருமையான காணொளி....

  • @reshijay
    @reshijay 5 ปีที่แล้ว

    Wow... Excellent Srikanth and Saravanan.... Nice learning....

  • @மறத்தமிழன்
    @மறத்தமிழன் 5 ปีที่แล้ว

    மிக உபயோகமான தகவல்

  • @prabu7965
    @prabu7965 5 ปีที่แล้ว

    Anna ivlo naala video podama irukaar naa perusa etho oru unmaya ulagatuku solla poraar😍 kaathirupom....🙌

  • @jayasrirama9575
    @jayasrirama9575 3 ปีที่แล้ว +1

    Do more videos on this bro

  • @sathiyamthiyanapalli6123
    @sathiyamthiyanapalli6123 16 ชั่วโมงที่ผ่านมา

    Is Cup measurement correct? or weighing machine measurement correct? Please. (Soap nut : Enzyme: water)
    Example: 50 g : 50 g : 50 g

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 5 ปีที่แล้ว +1

    very good though process!

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 หลายเดือนก่อน

    Sir, can we use normal BUCKET WITH LIDS?

  • @Arun_A25
    @Arun_A25 5 ปีที่แล้ว +5

    Going well & good, keep it up..♥️

  • @sivakumarsubramanian2936
    @sivakumarsubramanian2936 4 ปีที่แล้ว +1

    I have actually stopped taking bath regularly. I live in a cold country. I can see that there is no sweat in my body. I always keep myself clean. I don't see any need for bath. However I am not able to give up the plastic tooth brush.