Thirumati Dr. Vijayasundari, Bakthi Sorpozhivu - Panniru Thirumurai Isai Vizha.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @thangadhandapani6435
    @thangadhandapani6435 2 ปีที่แล้ว +4

    அம்மா உன்னுடைய குரலும் சொல்லும் சொல்லும் ‌விதமும்
    கருத்தும் ‌கேட்டும் மகிழ்ந்தேன் 🙏🙏🙏

  • @ramachandranm8908
    @ramachandranm8908 3 ปีที่แล้ว +7

    அன்னை க்கு நன்றி அற்புதமான
    பொழிவு.சிவாயநமக
    திருசிற்றம்பலம்

  • @sundharsiva3658
    @sundharsiva3658 3 ปีที่แล้ว +7

    மெய் மறந்து கேட்டேன் அம்மா அருமையான சொற்பொழிவு

  • @rajaiahkaruppiah4645
    @rajaiahkaruppiah4645 4 หลายเดือนก่อน +2

    அம்மா சிவாயநம. தங்கள் பாதம் வணங்குகிறோம்.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว +1

    The unique speeches to recollect the heritage
    is impeccable.
    Shrimati Dr Vijay Sundari should long
    live with prosperous and healthy and happy
    and kith and kin !!

  • @maheswaran2161
    @maheswaran2161 ปีที่แล้ว +1

    இதுபோன்ற ஆன்மிக சொற்பொழிவாளரால் நாட்டில் எல்லா வளமும் பெருகும். ஆன்மிகம் பெருகும்.

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா ‌ விஜய‌ சுந்தரி‌ அவர்களே.தமிழை‌ செவி‌ குளிர‌ கேட்கும் பேறு. பெற்றோம்.

  • @maniansivamani1810
    @maniansivamani1810 3 ปีที่แล้ว +8

    திருமதிவிஜயசுந்திரிஅவர்கள்ஆரோக்கியத்தோடுவளரவாழவாழ்த்திவணங்குகிறேன்,தங்கள்உரைஎதிலும்சிறந்தயுரையாகும்.
    தங்கள்உடலில்ஏதோமாற்றம்தெரிகிறதுஎன்னவாஇருந்தாலும்நலமாகவேண்டுகிறேன்இறைவனை.

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน

    பாண்டிய‌ நாட்டின் பெருமை‌ அருமை‌ அம்மா

  • @murugeshmaman5023
    @murugeshmaman5023 3 ปีที่แล้ว +2

    தாயே... வணக்கங்கள்

  • @sundharsiva3658
    @sundharsiva3658 3 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போதுஅந்த காலத்திற்கு சென்றேன். அந்த இறைவன் அருள் உங்களுக்குள் வந்து சோன்னது போலிருந்தது.

  • @rathinamkamalamurthi1000
    @rathinamkamalamurthi1000 6 วันที่ผ่านมา

    🙏💐அருமை🙏💐

  • @madhushankar545
    @madhushankar545 3 ปีที่แล้ว +9

    She is very good and her way of telling is excellent

  • @varad7825
    @varad7825 2 ปีที่แล้ว +1

    Super speech, thanks. 🙏🏼

  • @dharmalingam1195
    @dharmalingam1195 3 ปีที่แล้ว +3

    சிறப்ப்உநன்றிவாழ்கவளமாய்

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 3 หลายเดือนก่อน

    அருமை 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +3

    திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மாவின் சொற்பொழிவை பதிவேற்றம் செய்யுமாறு ‌அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய நமோ நமஹ அன்பேசிவம்

  • @madharasivenkatesan1824
    @madharasivenkatesan1824 หลายเดือนก่อน

    Vazhgavalamudan

  • @arulvel8773
    @arulvel8773 4 ปีที่แล้ว +3

    Arumai aparam arputham.
    God p u

  • @Viratveriyan1818
    @Viratveriyan1818 4 ปีที่แล้ว +4

    Sivaya namaga

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 ปีที่แล้ว +2

    Omnamasivaya 🙏🙏🙏🙏🙏

  • @akhilasuresh1707
    @akhilasuresh1707 3 ปีที่แล้ว +3

    உங்களிடம் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இல்லையே எனவருத்தம்
    அருமைஅம்மா தமிழ்

  • @sunitharadhakrishnan2236
    @sunitharadhakrishnan2236 4 ปีที่แล้ว +4

    Nigale saraswati deviyine anugraha m pettavar nedudi vazhgaa 🙏

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว

    Namasivaya

  • @loganayakia8823
    @loganayakia8823 2 ปีที่แล้ว

    🌹🙏🌹

  • @ChinnaVasantha-ce1mk
    @ChinnaVasantha-ce1mk 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏👏

  • @goldstar773
    @goldstar773 3 ปีที่แล้ว +2

    அம்மாவின் ஆசியின் படி
    நல்லாட்சி, செங்கோல் ஆட்சி அமைந்துள்ளது.

  • @skalidass7899
    @skalidass7899 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏qq

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +1

    Please upload Smt.Desa Mangayarkarasi speech

  • @dhanambalu344
    @dhanambalu344 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👍👌👌💐💐😊

  • @rajarajanath4854
    @rajarajanath4854 3 ปีที่แล้ว +4

    Thamilai kakka vantha thamil Theivam.

  • @jrc120412
    @jrc120412 2 ปีที่แล้ว

    🔥

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 3 ปีที่แล้ว +4

    Excellent

  • @selvamraj4568
    @selvamraj4568 3 ปีที่แล้ว

    🙏🙏🌷🌷🌻🌻👏👏👍👍👌👌

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว

    Proclaimed Thamizh development.Thamizh !
    Thamizh !! ..... should understand ??

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว

    All should call you bangles Professor
    hereafter. Please try to your level best.