தங்கம் மள மள வென்று சேர இரண்டு தீப முறைகளை ஏற்றினால் நகை கடன் அடைவது இல்லாமல் சேரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 149

  • @manorama8065
    @manorama8065 10 หลายเดือนก่อน +14

    உங்கள் பதிவுகள் பல பார்த்து பூஜைகள் செய்து வருகிறேன் சகோதரி
    என் பேத்திக்கு சின்னதாக ஒரு காசுமாலை (Necklace model) வாங்கினேன்
    வாங்கும் போது உங்களையே நினைத்தேன்
    கற்றாழை தீபம் ஏற்றி கொண்டு வரும் போதே என் மருமகள் Physio therapy clinic open செய்தாள்
    நன்றாக பிக் அப் ஆகி வருகிறது
    நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்

    • @advaita7channel403
      @advaita7channel403  10 หลายเดือนก่อน +3

      மிகவும் சந்தோஷம் மா அனைத்தும் பெரியவாவின் பாதகமலங்களுக்கு சமர்ப்பணம்

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 10 หลายเดือนก่อน +1

      Katrala deepam link kudunga amma

    • @santhinisha1967
      @santhinisha1967 9 หลายเดือนก่อน +1

      KatralI deepam poosai sollumga

  • @sharumadhisanthi
    @sharumadhisanthi 10 หลายเดือนก่อน +17

    நன்றி அம்மா, சிவாயநம அம்மா நானும் ஒரு வருட காலம் தான் உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன், எதிர்பாராத விதமாக பல நல்ல விஷயம் நடந்து வருகிறது அம்மா, கோடான கோடி நன்றி அம்மா, அம்மா உங்கள் வீடியோ பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு மிக மிக மிக நன்றி அம்மா

    • @twolovesisters806
      @twolovesisters806 6 หลายเดือนก่อน

      Yes true i also started doing and i find lots of changes in my life in every aspect. Thanks a ton to madam. Madam is God's gift to us
      Hars hara sankara jaya jaya sankara. Sree Maha periyava pottri.

  • @easwarir9862
    @easwarir9862 10 หลายเดือนก่อน +10

    அம்மா நானும் காலையில் எழுந்தவுடன் ஈஸ்வரனை மனதில் நிறுத்தி என் அடமான நகைகளை நினைத்து வீடு திரும்பனும்னு வேண்டினேன். என்ன ஒரு அற்புதம் என் 3 பவுன் நகைகள் என்னிடமே வந்துவிட்டது. மிகவும் நன்றி மா. பிரபஞ்சம் மற்றும் உங்களுக்கும்.

    • @advaita7channel403
      @advaita7channel403  10 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் சகோதரி♥️♥️

  • @Lotus32197
    @Lotus32197 10 หลายเดือนก่อน +6

    Amma, srisukta mahalaxmi manjal abhishegam link annupunga amma please. I want to start immediately

  • @Hemalatha-yo8vm
    @Hemalatha-yo8vm 2 หลายเดือนก่อน

    இந்த பதிவுக்கு நன்றிங்க அம்மா ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 9 หลายเดือนก่อน +2

    Naa ippom thaan unga video pathean enakku romba pudicherukku thank u unga subscribera irukka naa punniyam pannirukkanum🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @chandrachandra5498
    @chandrachandra5498 10 หลายเดือนก่อน +2

    Om Sri Maha Periyava Saranam 🙏 Jeya Jeya Sankara Hara Hara Sankara 🙏 Om Mahalaxmi Thaaye Potri Om Namo Narayana 🙏

  • @venielangovan2213
    @venielangovan2213 10 หลายเดือนก่อน +2

    Thank you Amma 🙏❤

  • @LalithaSanmugam
    @LalithaSanmugam 9 หลายเดือนก่อน +3

    அம்மா நோய் தீர என்ன பரிகாரம் சொல்லுங்க மா

  • @BFF_best_friend_for_ever
    @BFF_best_friend_for_ever 10 หลายเดือนก่อน +7

    அம்மா எங்க வீட்டுக்கார் தொழில் ஒழுங்காய் அமையவில்லை தொழிலுக்கு எதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க அம்மா

    • @ramyaramya9231
      @ramyaramya9231 10 หลายเดือนก่อน +1

      Enkkum solluga

  • @vijayalakashmivijayalakshm388
    @vijayalakashmivijayalakshm388 10 หลายเดือนก่อน +1

    Thank you Amma 🙏🌹🙏🙏🙏🙏

  • @sasirekha5353
    @sasirekha5353 10 หลายเดือนก่อน +2

    Amma naan sapidamal veetil ullavargaluku seidukodukalama

  • @selvipandiselvi778
    @selvipandiselvi778 10 หลายเดือนก่อน +17

    அம்மா வருமானம் செழிக்க பரிகாரம் சொல்லுஙக ம்மா

  • @sarasara6571
    @sarasara6571 10 หลายเดือนก่อน

    Could you please tell me whether I could burn the lamp inside the flat. I can't burn it outside. Please let me know. Thanks. 🙏

  • @harikishore3652
    @harikishore3652 10 หลายเดือนก่อน +1

    Thank you amma❤❤

  • @nandhinimurugadoss8135
    @nandhinimurugadoss8135 10 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வருகிறேன் அம்மா

    • @niruthiya573
      @niruthiya573 10 หลายเดือนก่อน

      Akka morning ah evening ah etranum sollunga please

    • @pavithrapavithra7864
      @pavithrapavithra7864 10 หลายเดือนก่อน

      Evening

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 10 หลายเดือนก่อน +2

    Nandri amma romba ❤❤❤

  • @sekerkomathikomathi2619
    @sekerkomathikomathi2619 2 หลายเดือนก่อน

    திருமணம்நடக்கபதிவுபோடுஙக அம்மாபெரியபோற்றி

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻அம்மா ❤️❤️

  • @EG_short_flim
    @EG_short_flim 10 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் நன்றி

  • @AsAs-hf1qt
    @AsAs-hf1qt 8 วันที่ผ่านมา

    Amma night 11 . 30 pm kku vilakku yethalama amma sollunga amma pls replay pannung amma

  • @anuvanitha4827
    @anuvanitha4827 10 หลายเดือนก่อน +2

    Nandri amma nanum indha deepam etrukiren

  • @SbhavanishankarBhavani
    @SbhavanishankarBhavani 9 หลายเดือนก่อน

    Sister ammavasai uppu deepam parikaram enral enna

  • @nlnpguys5153
    @nlnpguys5153 10 หลายเดือนก่อน +2

    Amma nandri❤❤❤❤❤❤❤

  • @naveenasaran1373
    @naveenasaran1373 3 หลายเดือนก่อน

    Amma nandri❤

  • @rohithrohith2136
    @rohithrohith2136 9 หลายเดือนก่อน +1

    Enna time madam

  • @PremaSalvamani
    @PremaSalvamani 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @kalaivani8355
    @kalaivani8355 10 หลายเดือนก่อน +1

    Iluppai ennai deepam veetil yetralama amma

  • @ramkiramki2098
    @ramkiramki2098 10 หลายเดือนก่อน

    Romba thanks amma. Anusham poojai veetil elimaiyaga seivathu patriyum oru video thanga amma. Pls.

  • @amuthaparthiban8634
    @amuthaparthiban8634 10 หลายเดือนก่อน +22

    அம்மா நான் இன்று தான் ஆரம்பிச்சிருக்கேன். 12 வாரம் நெய் தீபம் ஆசீர்வதியுங்கள். தாலியை தவிர தங்கம் கிடையாது. முழுதும் பேங்கில் இருக்கு . அதை மீட்கனும் அம்மா

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 2 หลายเดือนก่อน

    Ammavasai uppu parigaram,maithreyei mugurtham seithen amma ennoda husband adagila vacha papa chain ennoda mothiram meetu kudutharu amma

  • @AMBAL19801
    @AMBAL19801 10 หลายเดือนก่อน +1

    Amma tell the simple parigaram for marriage

  • @gnathiya
    @gnathiya 10 หลายเดือนก่อน +3

    Amma nandri amma

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 9 หลายเดือนก่อน

    அம்மா ஒருவாரம் பெண்களால் வைக்கமுடியாமல் போன அடுத்த வாரம் தொடர்ந்து வைக்கலாமா சொல்லுங்கள்

  • @meenakshis2376
    @meenakshis2376 10 หลายเดือนก่อน

    Amma nayiru mattum than vilakku etranuma

  • @UshanirmalUshanirmal-jz5mq
    @UshanirmalUshanirmal-jz5mq 10 หลายเดือนก่อน

    Amma nandri ammma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓💓💓🙏🏻🙏🏻🙏🏻💓💓💓🙏🏻💓💓💓💓💓🙏🏻💓💓💓💓

  • @shanmugamanidevi6964
    @shanmugamanidevi6964 10 หลายเดือนก่อน

    Amma nanga enga sontha oorla poi settle aaganumnu irukom.. Y na en husband ku udampu sari illa ma atha.. Jewel la vachu oorla othiku verdu pakalamnu irukkm ma. Nalla veedu velai ellam amaiya pariharam solunga ma

  • @sarasara6571
    @sarasara6571 10 หลายเดือนก่อน

    Namaskaram Amma. I live in a flat so I can't burn anything outside the flat. What can I do Amma? I am also doing the poojas I can, still waiting for good news. My debts haven't reduced. Actually things are getting worse than before. Really struggling. All the money I earn goes on interest for all the loans.

  • @renukas2311
    @renukas2311 10 หลายเดือนก่อน

    Nan regular ahave thinanthorume mng vasal thelithu before 5.30 and eveng 6 maniku 2 vilaku yetruven
    Athe vilakil ghee nd custard oil vitu yethalama

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 9 หลายเดือนก่อน +1

    Period vanthaa enna pannurathu andha date mattum kanakku edukkama irukkalama

  • @Sellappillaisaai7819
    @Sellappillaisaai7819 3 หลายเดือนก่อน

    😅❤ 5:49 looks 6:10 6:10 6:10

  • @kannanselvaraj3967
    @kannanselvaraj3967 7 หลายเดือนก่อน

    Amma kulantai pirakka parikaram solluga please

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 10 หลายเดือนก่อน +1

    Thank you soo much maami

  • @gomathir6024
    @gomathir6024 10 หลายเดือนก่อน

    Amma 41 days evening kiberaridam ntha deepam etrlama amma, naan evening thaan deepam etruven ,athanal thaan ketkiren ,kindly reply ma,thank you

  • @amuthak4515
    @amuthak4515 9 หลายเดือนก่อน +1

    Ennaiyum serthugonga

  • @jaggimukundan
    @jaggimukundan 6 หลายเดือนก่อน

    Tqqqq❤❤❤❤ amma

  • @vaisr7579
    @vaisr7579 10 หลายเดือนก่อน

    Amma nelay vaasalil sami room deepam podum thesayla than etra venduma Amma...thesay soluga Amma... reply pannuga Amma....

  • @lavanyakarunakaran5172
    @lavanyakarunakaran5172 2 หลายเดือนก่อน

    Ishta theivam 41 days ku biramma mugurtham la senjitu aprama nonveg seiyalama amma...illa 41 days kum full ha non veg saapda kudatha amma...thappa ninaikka venam amma seiyar poojai sariya seiyanum la athan keten amma

  • @kiruthigaa9588
    @kiruthigaa9588 10 หลายเดือนก่อน

    Rudraksha video ennal parka mudiya villa. Link thanga amma

  • @sathyarajamani4776
    @sathyarajamani4776 3 หลายเดือนก่อน

    ஞாயிறு கிழமை அன்று அசைவம் சாப்பிடாத என் கணவர் தீபம் எற்றலாமா அம்மா அல்லது வீட்டில் யார்வேனாலும் எற்றலாமா சொல்லுங்கா அம்மா

  • @nirmalarajeshkumar
    @nirmalarajeshkumar 10 หลายเดือนก่อน

    Amma en mamanar irunthu 30 days kooda agala paraigaram panalama

  • @Shathi-y9v
    @Shathi-y9v 7 หลายเดือนก่อน

    Vetru mathathinarukum sollunga.

  • @venkatrekha.vvenkatrekha.v1795
    @venkatrekha.vvenkatrekha.v1795 9 หลายเดือนก่อน

    அம்மா.sunday Sunday etranuma?.allathu dailyum etranuma amma

  • @pavithrapavithra7864
    @pavithrapavithra7864 9 หลายเดือนก่อน

    அம்மா 9weeks ethinen 1week மறந்துட்டேன் ipo continue panalama ila first la இருத்து start pannanuma அம்மா

  • @AsAs-hf1qt
    @AsAs-hf1qt 13 วันที่ผ่านมา

    Amma nan velaikku poran nan poyittu 11.30 p. Kku than varuvan 11.30 pm kku sunday la yethalama amma v2la yarum ella

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 10 หลายเดือนก่อน

    Amma vanakkam 🙏🙏🙏

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 9 หลายเดือนก่อน

    Amma sunday non veg v2la edupanga but nan nonveg sapdama deepam etralama amma plz sollunga amma

  • @rohithadvocate7993
    @rohithadvocate7993 10 หลายเดือนก่อน

    Amma enoda veedu vikka mudiyala athuku parigaram solung amma

  • @tharaniravi2967
    @tharaniravi2967 10 หลายเดือนก่อน

    Amma vanakkam.. kadan prachanayal sagara nilamail ullom amma.. ena seiradhu endru theriavillai amma..

  • @seetharamadass7062
    @seetharamadass7062 10 หลายเดือนก่อน

    அம்மா வீட்டுக்கு தூரம் நான்காவது நாள் சனி கிழமை அன்று பிரதோஷம் விரதம் இருக்கலாமா 6 பிரதோஷம் முடிச்சிட்டேன் இது 7வது பிரதோஷம் விரதம் இருக்கலாமா சொல்லுங்க மா பீளிஸ்

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 9 หลายเดือนก่อน

    என்னுடைய நகைகள் அடமனத்தில் உள்ளது அம்மாஎன் வீடு ற்கு வரவேண்டும் அம்மா திலகா சிவக்குமார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DurgaDevi-js5xc
    @DurgaDevi-js5xc 8 หลายเดือนก่อน

    அம்மா என்னுடைய 15 சவரன் நகை பேங்க்ல அடகு வைத்து 8 வருடம் ஆகிறது அந்த நகையை மீட்க முடியவில்லை இப்போது அந்த நகை ஏலத்திற்கு வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 9 หลายเดือนก่อน

    Amma kodutha panam vara solluga amma

  • @sanjukutty1414
    @sanjukutty1414 9 หลายเดือนก่อน

    Amma sunday kalaeil ethakama deepam

  • @Vijisendhil
    @Vijisendhil 9 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா... என்னுடைய மகனுக்கு சரியான வேலை கிடைக்க வழிபாடு சொல்லுங்கள்....

  • @meenakshis6226
    @meenakshis6226 10 หลายเดือนก่อน +1

    Super

  • @RudraSai-e6f
    @RudraSai-e6f 3 หลายเดือนก่อน

    அம்மா நான் 80 பவுன் நகை வைத்து இருந்தேன் ஆனால் இப்ப என்னிடம் எதுவும் இல்லை அம்மா இதை நம்பிக்கையோடு
    செய்கிறேன் அம்மா

  • @thilagavathyd5497
    @thilagavathyd5497 10 หลายเดือนก่อน

    Ma enaku mai pirachanaya iruku ma please ma parigaram sollunga ma🙏🙏

  • @gnathiya
    @gnathiya 10 หลายเดือนก่อน

    Amma en manathil oru vethama bayam eruinthu kondda erukurathu,Karanam en valikaiel ellamay asambavethamay nandainthathu ,enaku 2 nd marrige,baby illa ,job illa,en kanavar en solpechai kavakey matanguraru,parigaram eruinthal solluingal amma

  • @AsAs-hf1qt
    @AsAs-hf1qt 8 วันที่ผ่านมา

    Amma 11.30 pm pola yethalama nan appotha v2kku varuvan

  • @murugeswari-np8hz
    @murugeswari-np8hz 10 หลายเดือนก่อน

    Amma vadikatta mudiyamal migavum kasta padukiren
    Unga parikaram solrathe mattum than seiven
    Two years panren

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 10 หลายเดือนก่อน

    அம்மா 12 வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து பண்ண சொல்லி இருக்கீங்க இல்ல இப்போ ஒரு வாரம் பண்ண முடியல அப்படின்னா அடுத்த வாரம் சேர்த்து பண்ணிக்கலாமா அது ஒன்னும் தப்பு இல்லையா

  • @kamalaramji222
    @kamalaramji222 10 หลายเดือนก่อน

    Namaskaram mam

  • @MistarChandra-cg1sx
    @MistarChandra-cg1sx 10 หลายเดือนก่อน

    Mama kanavan vasiyam seyya ethavadhu parigaram sollunga Amma 😢 avar velaiki porara ellai poyum kaasu 1 rubaa kuda veetla thara villai romba mana kastama eruku 😢 enaku 2 girl baby erukanga romba panam kastama eruku plesae Amma oru padivu podunga Amma 🙏

  • @Maimoomuneera
    @Maimoomuneera 9 หลายเดือนก่อน

    Amma nan Muslim nanhalum seira matre solunha mam pls

  • @latharajakumar3266
    @latharajakumar3266 10 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா

  • @selvipandiselvi778
    @selvipandiselvi778 10 หลายเดือนก่อน +1

    Tq mma

  • @karthikhavarthini2866
    @karthikhavarthini2866 10 หลายเดือนก่อน

    Mikka nandri ma

  • @KannaparValliKummiii
    @KannaparValliKummiii 10 หลายเดือนก่อน

    அம்மா என் மாமியர் ஏற்றுக்கொள்ள மாட்டங்க நான் மாடியில் இருக்கும் எனது room ku வெளியில் இருக்கும் நிலை வாசலில் panalama அம்மா plz சொல்லுங்கள்

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 10 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா வாழ்க வளமுடன்

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 10 หลายเดือนก่อน

    ஜெய் வாராகி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiselvikalaiselvi129
    @kalaiselvikalaiselvi129 9 หลายเดือนก่อน

    அம்மா எனது மகள் திருமணம் தடை ஏற்படு

  • @pavithrapavithra7864
    @pavithrapavithra7864 10 หลายเดือนก่อน

    அம்மா nanum செய்து கொண்டு இருக்கேன் 6weeks ஆகுது

  • @selvampavithra599
    @selvampavithra599 9 หลายเดือนก่อน

    Amma today seiyalamah

  • @Anithasasi.2126
    @Anithasasi.2126 9 หลายเดือนก่อน

    2 lakhs amount கடன் கொடுத்தது திரும்ப கிடைக்க என்ன செய்யவேண்டும். 4 வருடம் ஆகிறது பணம் கொடுத்து

  • @KanchanaKanchana-wq9ef
    @KanchanaKanchana-wq9ef 10 หลายเดือนก่อน

    Friday panna kudadha amma

  • @kamalaramji222
    @kamalaramji222 10 หลายเดือนก่อน

    Sri mahaperiyava thirupadamgale saranam

  • @rukmaniveeraraghavan4231
    @rukmaniveeraraghavan4231 9 หลายเดือนก่อน

    அம்மா வணக்கம் நான் வாங்கின வீட்டுக்கு பேங்க் லோன் கிடைக்கணும். மேலும் என் மகனுக்கு நல்ல வேலை, திருமணம் நடக்க பரிகாரம் சொல்லுங்க

  • @savithanishan2611
    @savithanishan2611 10 หลายเดือนก่อน

    amma time sollunga amma

  • @hemaprasanna107
    @hemaprasanna107 9 หลายเดือนก่อน

    Hi ma business romba romba dul ah iruku.... business develop aga pls parigaram solunga ma pls pls

  • @savithanishan2611
    @savithanishan2611 10 หลายเดือนก่อน

    அம்மா மாலையில் எத்தனை மணிக்கும் அம்மா

    • @savithanishan2611
      @savithanishan2611 10 หลายเดือนก่อน

      டைம் சொல்லுங்க அம்மா

  • @GoldRajGoldRaj-hp2st
    @GoldRajGoldRaj-hp2st 7 หลายเดือนก่อน +3

    அம்மா என்னோட வீட்டுக்காரர் மாத வருமானம் 10,000 வரவு செலவு சரியா போகுது வருமானம் காணவில்லை அதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்

  • @udhayakumar2801
    @udhayakumar2801 2 หลายเดือนก่อน

    😅 அம்மா என்னிடம் தாலி கூட தங்கத்தில் இல்லை அருகில் இருக்கிறது அம்மா அனைத்து நகைகளையும் திருப்ப வேண்டும் அம்மா

  • @vaisr7579
    @vaisr7579 10 หลายเดือนก่อน

    Amma enakku ugalta pesanum Amma...athu ennoda aasay Amma athu nadakkanumnu aasa Amma....ur my Amma...uga video na last aadi maasam layrunthu pakkura Amma...nanum en kudumbamum nalla erukkom Amma...elar munnadum Naga nalla valthu kattum Amma...uga blessings egalukku venum Amma🙏🙏🙏🙏🙏

  • @sharmelasharmela913
    @sharmelasharmela913 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @premabathumalai5027
    @premabathumalai5027 10 หลายเดือนก่อน

    அம்மா நான் முருகன் (ஜாதிக்காய 11) பரிகாரம் செய்தேன

  • @priyavenkatesan2761
    @priyavenkatesan2761 10 หลายเดือนก่อน

    First like&First comment amma

  • @RajeshRajesh-cd2zf
    @RajeshRajesh-cd2zf 10 หลายเดือนก่อน +1

    Tq amma

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 10 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @nirmalakotti4869
    @nirmalakotti4869 10 หลายเดือนก่อน

    😊🙏