அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்க மிக சக்திவாய்ந்த வழிபாடு!!இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2024

ความคิดเห็น • 153

  • @comedy15creation

    உங்களுடைய பதிவை 2 வருட காலமாக பார்த்து பரிகாரங்கள் செய்து வருகிறேன். ஆனால் எந்தவொரு பலன்களும் கிடைப்பதில்லை. 😞😞😞😞

  • @AmmukuttyAmmukutty-vs3el

    நான் ரொம்ப கஷ்டப்படுறேன் அவ்வளவு கஷ்டத்திலும் சோறு இல்லாமல் என் பிள்ளைகளுக்கு எடுத்த நகை எல்லாம் போச்சு ஏழு லட்சத்துக்கு அடவு கடன்.இருக்கு. எனக்கு உழைக்காமல் எந்த பொருளும் வேணாம் அந்த சம்பாதிக்கிற அளவுக்கு எனக்கு திறமையா கொடுக்கணும் சம்பாதிக்கிற காசு வீட்டில நிக்கவே மாட்டேங்குது ரெண்டு பேரும் ஓடுற ஓடிக்கிட்டே இருக்கும். எங்க போய் தான் நிக்க போறேன்னு தெரியல நீங்க சொல்றத நான் செஞ்சு பார்க்கிறேன் நம்பிக்கையோடு செய்யுறேன்.

  • @user-mk6zg6tp1b

    மேம் நகை அதிகமாக குடுப்பேன் நான் இப்போ என்னிடம் இல்லை

  • @user-lt3je8gx6q

    அம்மா வணக்கம் என் பெயர் ரேவதி என் மாமியார் என் கணவருடைய அண்ணி இருவரால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை பண்ணிக்கிட்டேய் இருக்காங்கமா என் கணவர் சம்பாரிப்பதையும் என் மாமியார் வாங்கிரங்கமா என்னையும் என் குழந்தைக்கும் எதுவுமே செய்யவுடுறது இல்லாம எனக்கு போறதுக்கு தாய்வீட்டுனு யாருமில்லை என் கணவர் அவுங்களத தேடுவருமா நானும் என் பாப்பாவும் கூடா இருந்தாலும் இல்லைனாலும் அவுங்களத தேடிட்டு போய் அங்கதான் இருப்பாரு என் கூடா இருப்பதெயில்லை அம்மா இதுக்கு நீங்கதான் அம்மா எனக்கு வழிகாமிக்கணும் 😭😭🙏🙏

  • @venkatvenkat9620

    மேடம் வேலை நிரந்தரமாக கிடைக்க என்ன பரிகாரம் பில்டிங் காண்ரைடர் 15 பேர் வைத்து வேலை செய்தவர் இப்ப அருக்கே வேலையில்லை ரொம்ப வருடம் இருந்தவர் ஆனால் புதுசா வந்தவனுக்கு பில்டிங் தாராங்க என்ன செய்வதென்று தெரியலை கடன் கஸ்டத்தில் இருக்கேன் எலட்ரீசன் பிளம்பர்

  • @BSuganthi-nh7cn

    அம்மா எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு மா என்ன செய்யர்துன்னு தெரியலம்மா

  • @user-fy4xj6vx1k

    உப்புபரிகாரம்நல்ல வாய்ப்புவரஃஉள்ளதுநன்றிஇதுவும்செய்கிறேன் அடகுநகைவந்துதீருப்பிபோகாமல்இருக்கனும்மா🎉🎉🎉

  • @user-fx5kx9gq8x

    அம்மா நான் நீங்கா சென்னா பரிகாரம் செய்து தேன் swish ward பரிகாரம் செய்து தேன் 13 03 24 தேதி rush ஒன் conunt now done 2days yanuku amount வந்துருச்சு அம்மா நன்றி நன்றி

  • @kamalachandru617

    அக்கா நான் சுசட்டில வச்சிருக்கேன் அக்கா அங்கே சீட் குடுக்கவில்லை அக்கா என்ன பன்றது

  • @kavitha308

    அருமையான பதிவு நன்றி சகோதரி❤❤🌹🌹🌹

  • @eswarimurugesan2013

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😍😍😍

  • @pushparamachndran6633

    மிக்க நன்றி சகோதரி

  • @user-tw2yz3rs1s

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி

  • @madhanagopal7020

    மிகவும் நன்றி அம்மா அருமையான பதிவு ❤❤❤

  • @user-cj7ke5xf6i

    மிக்க.நன்றி.சகோதரி

  • @user-sm1mu1vh2z

    Thank you so much sis❤❤

  • @Rajeswari-nv1jc

    Thank you so much sister ❤❤❤

  • @vijayapuppy8865

    Really super mam,Unga sevai engaluku thevai

  • @maha9943.

    நன்றி அக்கா மிக்க மகிழ்ச்சி அக்கா ❤❤❤

  • @divikavisk6292

    அக்கா மிகவும் நன்றி 🌹🌹🌹🙏🙏🙏