முதன் முதல் இங்கு என் அப்பாவின் நண்பனின் மகனைப் பார்க்க போனேன், சிறு குழந்தைகளைப் பார்க்கும் போதும் அவர்களின் வலியினால் துடிப்பதைப் பார்த்து மனம் நொந்து அழுது விட்டேன். அன்று எனக்கு சாப்பிடவே மனம் இல்லை, சாப்பிடவும் இல்லை. இதை பார்த்தவுடன் அன்றைய நாளை நினைப்பூட்டியது தயவு செய்து இப்படி பட்ட குழந்தைகளுக்காக பிராத்தனை செய்யுங்கள்
Ennoda name dinesh na Chennai la thaa irukean . Nanum treatment eduthu irukean ipoo ilaa 13 year munadi. Ipo enoda age 31 . Enaku nadkarathula problem irundhadhu . After the treatment Ipoo varikum nalathaa irukean enimealum naltha irupean adhuku Karanam Indha Mayopathy kappagam thaa. Thanks to Mayopathy.
Iam also taking treatment in mayopathy befor 4 months i can not walk now walking good tanq for mayopathy Kappagam trainers and physiotherapist are so kind
Napoleon hospital childrens slowly improving their parents saying Why nepoleon son not any treatment and no improvement in his legs Big doubt for me why
I have recently visited this place. I am completely amazed by the service and treatment provided by them. I have seen 100 plus affected people in a same place. They are having different kind of equipments and training based on each and every patient. I have also seen more than 100 plus patients coming as outpatient, if u try to provide accommodation and improve your infrastructure it will be very useful for this patients.
BehindWoods நேயர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கவனத்திற்கு!!! தசை சிதைவு(Muscular Dystrophy) என்னும் மரபணு குறைபாடு நோயானது தாயின் கருவில் இருக்கும்போது குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோயாகும் இந்நோயை இதுவரை குணப்படுத்த உலக அளவில் எந்த ஒரு சிகிச்சையும் இல்லை இதுவே மிகவும் உண்மை தன்மையாகும். மேலும் இதுபோன்ற பொய்யான மருத்துவமனைகளை அளிக்கும் சிகிச்சைகளுக்கு மக்கள் ஏமார்ந்து அவர்கள் பணத்தை வீணடித்து கொள்கின்றனர். இந்நோயை முழுமையாக குணப்படுத்த ஒரே சிகிச்சை முறை Gene Therapy என்னும் மரபணு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறைக்கான ஆய்வுகள் தற்பொழுது இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா, சுவிஸ்லாந்து போன்ற பல நாடுகளில் நல்ல முறையில் மூன்றாம் கட்ட மனித ஆய்வில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த மரபணு சிகிச்சை முறை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் அதன்பிறகு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து அவர்களின் அன்றாட வாழ்விற்கு திரும்ப செல்வார்கள் இது அறிவியல் ரீதியான உண்மை தன்மையாகும். இதற்கு அறிவியல் ரீதியான பல உள்ளது நீங்களே கூகுள் செய்து பார்த்துக்கொள்ளலாம். மேலும் மாயோபதி சிகிச்சை மையம் போன்ற பொய்யான சிகிச்சைகளை அளித்து வரும் மருத்துவமனைகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் நீங்கள் அதை நம்பி பணம் செலவு செய்து உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் இது ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும்.
Mayopathy hospital Melapalyam Branch Address ; Tirunelveli new bus stand la irunthu 5 km Melapalyam. Melapalyam - Town road la Mayo Hospital iruku. (Near Natham Railway gate.)
En ponnu CP problem 4 yrs aachi innum walk panala physio kudukurom ipo with support la walk pana start panita without support innum walk innum varala Enakku theriyum intha vedhana evolo periya vedhana nu
Sir... Enakkum intha muscular distropy problem irukku enakku ippa age 22 aaguthu, 8yr la irunthu intha problem irukku sir.unga contact number and address sollunga sir..plzz
@@uthrakirubakaran9189 Tirunelveli new bus stand la irunthu 5 km Melapalyam. Melapalyam - Town road la Mayo Hospital iruku. (Near Natham Railway gate.)
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
முதன் முதல் இங்கு என் அப்பாவின் நண்பனின் மகனைப் பார்க்க போனேன், சிறு குழந்தைகளைப் பார்க்கும் போதும் அவர்களின் வலியினால் துடிப்பதைப் பார்த்து மனம் நொந்து அழுது விட்டேன். அன்று எனக்கு சாப்பிடவே மனம் இல்லை, சாப்பிடவும் இல்லை.
இதை பார்த்தவுடன் அன்றைய நாளை நினைப்பூட்டியது
தயவு செய்து இப்படி பட்ட குழந்தைகளுக்காக பிராத்தனை செய்யுங்கள்
This guy never cured a single person...fraud
Thirutchendur muruga kaapaathu
Ennoda name dinesh na Chennai la thaa irukean . Nanum treatment eduthu irukean ipoo ilaa 13 year munadi. Ipo enoda age 31 . Enaku nadkarathula problem irundhadhu . After the treatment Ipoo varikum nalathaa irukean enimealum naltha irupean adhuku Karanam Indha Mayopathy kappagam thaa. Thanks to Mayopathy.
ஏன்டா உனக்கு என்ன மயிர் வியிதினு போனே எய்ட்ஸா....அதுவே எயிட்ஸ் ஆஸ்பத்திரி தான்.
பேசண்ட் அம்மாவை சின்னவுடா வேகாகறது தான் ராமசாமி க்கு வேலை
இதோடா.....ஏன்டா நாதாரி ரீல் விடறே
அவனோட செட்டப் பையனையே சரிபண்ண துப்பில்லை... அரசாங்கத்தை ஏமாத்தி பிராடு
Thambi ivanga address thanga pls, en paiyan 6 year s DMD lighta kaal thukkuran enakku helf pannunga, ungaluku enda vayasula vanthichi
Sir...entha myopathy kappagam address and contact number iruntha sollunga sir.enakkum entha problem irukku sir .enakku eppa age 22aaguthu
Ugaluku enna type
Iam also taking treatment in mayopathy befor 4 months i can not walk now walking good tanq for mayopathy Kappagam trainers and physiotherapist are so kind
அருமை நான் சேலம் மாவட்டம் தற்போது இங்குதான் உள்ளோம் நல்ல முறையில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செயல்படுகிறார்கள்
சூப்பர் வாழ்த்துக்கள்
Contact num pls
Napoleon hospital childrens slowly improving their parents saying
Why nepoleon son not any treatment and no improvement in his legs
Big doubt for me why
I have recently visited this place. I am completely amazed by the service and treatment provided by them. I have seen 100 plus affected people in a same place. They are having different kind of equipments and training based on each and every patient.
I have also seen more than 100 plus patients coming as outpatient, if u try to provide accommodation and improve your infrastructure it will be very useful for this patients.
Don't lie stupid....I met many people who taken treatment from this idot...no use.
You will regret for this. God will punish you fraud mafia
BehindWoods நேயர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கவனத்திற்கு!!!
தசை சிதைவு(Muscular Dystrophy) என்னும் மரபணு குறைபாடு நோயானது தாயின் கருவில் இருக்கும்போது குழந்தையின் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் வருகின்ற ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோயாகும் இந்நோயை இதுவரை குணப்படுத்த உலக அளவில் எந்த ஒரு சிகிச்சையும் இல்லை இதுவே மிகவும் உண்மை தன்மையாகும். மேலும் இதுபோன்ற பொய்யான மருத்துவமனைகளை அளிக்கும் சிகிச்சைகளுக்கு மக்கள் ஏமார்ந்து அவர்கள் பணத்தை வீணடித்து கொள்கின்றனர்.
இந்நோயை முழுமையாக குணப்படுத்த ஒரே சிகிச்சை முறை Gene Therapy என்னும் மரபணு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறைக்கான ஆய்வுகள் தற்பொழுது இந்தியா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், கனடா, சுவிஸ்லாந்து போன்ற பல நாடுகளில் நல்ல முறையில் மூன்றாம் கட்ட மனித ஆய்வில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த மரபணு சிகிச்சை முறை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் அதன்பிறகு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து அவர்களின் அன்றாட வாழ்விற்கு திரும்ப செல்வார்கள் இது அறிவியல் ரீதியான உண்மை தன்மையாகும். இதற்கு அறிவியல் ரீதியான பல உள்ளது நீங்களே கூகுள் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
மேலும் மாயோபதி சிகிச்சை மையம் போன்ற பொய்யான சிகிச்சைகளை அளித்து வரும் மருத்துவமனைகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் நீங்கள் அதை நம்பி பணம் செலவு செய்து உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் இது ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும்.
Mayopathy hospital Melapalyam Branch
Address ; Tirunelveli new bus stand la irunthu 5 km Melapalyam. Melapalyam - Town road la Mayo Hospital iruku. (Near Natham Railway gate.)
மிக்க நன்றி நண்பரே. 👌🙏
Don't go this fraud group will only loot yourobey
வாழ்க வளமுடன்
En ponnu CP problem 4 yrs aachi innum walk panala physio kudukurom ipo with support la walk pana start panita without support innum walk innum varala
Enakku theriyum intha vedhana evolo periya vedhana nu
We will give complete details with improvement videos
fraud ...behindwood how come you supported this stupid fraud
En ponnum ipdi than இருக்காங்க...ரொம்ப கஷ்டமா இருக்கு...😭😭😭😭😭😭😭
Same problem for my son also please chennai address sollunga sir
Proud to be a Mayo Staff💪💪
Sir... Enakkum intha muscular distropy problem irukku enakku ippa age 22 aaguthu, 8yr la irunthu intha problem irukku sir.unga contact number and address sollunga sir..plzz
Sir manikandan unga number kodunga ... Call pantran konjam detail kekkanum sir
சார் வணக்கம் எனக்கு 39 வயது ஆகிறது l4 l5 லோ பேக் பெயின் ஆறு வருடங்களாக உள்ளது சரி செய்வீர்களா
Wish you happy birthday sir na ippo than unga hospita vanthen en magana serka but birthday celibration nadanthichi 31.5.22
My son cure aaitan mayopathi good treatment
Enna problem anna
Stock treatment sari panalama
My home town .veeravanallur.near to ambasamudram . tirunelveli dist.
Enga ooru ithu
Address share pana mudiyuma
@@uthrakirubakaran9189 Tirunelveli new bus stand la irunthu 5 km Melapalyam. Melapalyam - Town road la Mayo Hospital iruku. (Near Natham Railway gate.)
@@mankathamani5972 thank you
Salem address please Sollunga
Have a great
மாத சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கு பவர் தப்பிச்சர்கள்
Bro..Inka amount rompa athikama bro....evlo pay pannanum
Naan lady 21 vasula aaramuchithu ippa 35 aanoda brother's kum iruku
Evalo sir selavu agum
Romba vest maniover trainer kavanipu patatu panabalam allbalamirukavangathan inguirukalam nangapathikapatavanga.
Intha hospital address please
Tirunelveli la tha iruku.
Tirunelveli new bus stand la irunthu 5 km Melapalyam. Melapalyam - Town road la Mayo Hospital iruku. (Near Natham Railway gate.)
Mayopathy Kappagam
Ambai main road,veeravanallur,ambasamudram,taluk,Tirunelveli
VEERAVANALLUR,
@@lhdpeditz2017 main branch
Don't go he is fraud
Address please send me sir
திருநெல்வேலி மாவட்டம் வீரவன்நல்லுர்
Fraud treatment
சார் இராமநாதபுரத்தில் ஒரு கிளை ஆரம்பிக்கவும்