Big boss போன்ற வாழ்க்கைக்கு தேவை இல்லாத நிகழ்ச்சிகளுக்கு மத்தியில்,, இப்படி ஒரு உணர்வு பூர்வமான காணொளியை கொடுத்த behindwoods , க்கு மிக பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🙏🙏🙏🙏🙏
இறுதியாக சொன்ன வார்த்தைகள் அனைவரின் நெஞ்சை தொட்டிருக்கும் எனக்கும். இவ்வளவு அருமையாக உடலை பேணுவது குறித்து விளக்கிய டாக்டருக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பலபேர் நோய்கள் தொடர்பாக பணம் சம்பாதிப்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவியலுக்கு மாறான உண்மைக்குபுறம்பான கதைகளை அவிழ்த்துவிட்டு உழைத்துக்கொண்டிருப்போர் மத்தியில் மிகவும் யதார்த்தமாக அறிவியலுடன் உண்மையான கருத்துக்களை முனவைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்
Sir என்னுடைய அப்பா ஒரு மகனுக்கு எப்படி ஆரோக்கியமாக இருக்க கற்று கொடுப்பது போல எல்லேருக்கும் கடவுளாக வந்து எந்த எதிப்பு வந்தாலும் பரவா இல்லை நம்மை சார்ந்தவர்கள் நல்ல இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அதற்காகவும் உங்கள் மணவனாக இருக்கிறேன் உங்கள் மகனாக இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்சியும் சந்தோசமும் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி
முதலில் நான் மை ஹெல்த் ஸ்கூல் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களுக்கு கற்றுத் தந்ததில் ஒரு துளி தான் இந்த பேச்சு.நாங்கள் கற்றுக் கொண்டது இன்னும் ஓராயிரம் துளிகள் ஆகும்.குறுகிய நேரத்தில் ஹெல்த்தைப் பற்றி மிகவும் எளிமையாக எல்லோராலும் புரிந்து கொள்ளும் வகையில் மனதில் பதிய வைக்க உங்களைத் தவிர வேறு எவராலும் முடியாது, மிகவும் நன்றி.. நன்றி..நன்றி..டாக்டர்.🙏🙏🙏🙏👏👏👏💐💐💐
நான் இந்த குடும்பத்தில் ஒருவன்.மிக அருமையான விளக்கம். இந்த வீடியோவில் நான் பார்த்தது இரண்டு பள்ளி குழந்தைகள் மிக கவனமாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர். இதுவே My Health School குடும்பத்திற்கு மகிழ்ச்சி. இந்த பள்ளியில் விதைத்த விதை இளைய தலைமுறையினால் வேரூன்றி வளர வேண்டும் என்பதே.. அது நடக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக தெரிகிறது.. நன்றி!! நன்றி !!!
I’m Rengini George ( my health school student) excellent explanation regarding current health problems, Four pillars of health and how not to treat a disease . Worthy content Sir, Very beneficial. It will help more people. Thank you Sir.❤
நான் My health student பெருமையாக உள்ளது Behind wood சேனலுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய speach excellent, dr.வாழ்க வளமுடன் உலகெங்கும் உங்கள் புகழ் பரவட்டும் .
I am also a student in My health school.i am very proud to be a student hear.Everything is true,we are examplesby following all his guidance,we reversed our disease
வணக்கம் டாக்டர். மிகவும் அருமை யான உரை இவைகள் அனைத்தும் என்னுடைய சுகாதார பள்ளியில் தாங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் ஒரு சில மட்டுமே. நன்றி டாக்டர். இரா. கலைச்செல்வன் My Health school GM 9 August 23,Gold Member.
Very nice program and systematic speach I appreciate this program. I am not related with medical field but according to my age past experience! If fertilizer and pesticides will abolished from our country we may escape from maximum deseas and live better life without consuming 1000nds of medicines. May be so many people will effect in this advice who is totally depending on this trade.
சிறப்பு சார். தங்களிடமிருந்து ஏற்கனவே ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்ட, மேலும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற MHS மாணவர்களுக்கு தங்களின் உரை கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.
Very impressive and important message for all. This is kalaivani my health school student. Hope all will follow ur words and get into healthier life style. Thank for your valuable thoughts and deeds❤❤
நாங்கள் my health school இல் ஒரு வருடம் கற்றுக் கொண்டதை 24 அழகாக எடுத்துரைத்தார் இந்த காலகட்டத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று my health school இல் சேதத்தில் பெருமை கொள்கிறேன் நன்றி டாக்டர் பார்மர் பிரபாகர் அண்ணா 🌹🙏
I am my health school student very proud to say this becouse sir change my life style. We will change my childrens life style thankyou very much sir. Vazhga Valamudan. 💐💝
அருமையான உரை இனிமை தமிழில் பேசி அழகாக விளக்கம் அளித்து மக்களுக்கு மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு மை ஹெல்த் ஸ்கூல் மாணவியாக நான் தங்களை மனதார வணங்குகிறேன் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று தன்னுடைய நேரத்தை மக்களுக்காக உழைக்கும் எனது ஆசானை வணங்குகிறேன் நன்றி
அணைத்து மக்களும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட எங்கள் my heath scool founder Dr. Brabhakar Raj அவர்களுக்கு பல கோடி நன்றிகள் 🙏🌹👍
Sir I am s.kasivisalatchi .My Health school student sir. I am very proud of you. You are a great selfless person sir. You are the God's gift person sir. You are the blessing person sir. God gives you longlife to you sir.❤❤❤❤😊😊🎉
அணைத்து மக்களும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட எங்கள் my heath scool founder Dr. Brabhakar Raj அவர்களுக்கு பல கோடி நன்றிகள் 🙏🌹👍உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த விழிப்புணர்வு வீடியோ. வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தியதற்கு நன்றி
@@borntorockzhaஇந்த நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம் ஆனால் இவர் பேசுவதில் ஆங்கிலம் கலந்தாலும் கூட அவர் தமிழில் பேசுவது போலவே தோன்றுகிறது இதுவும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் ஒரு நட்சத்திர விடுதி என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது அந்த இடத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினாலும் கூட இவரை யாருமே குறைகூற மாட்டார்கள் ஆனாலும் இவர் பேசிய வார்த்தைகள் அதிகப்படியாக தமிழிலேயே இருந்தது வாழ்த்துக்கள்...
Really great eye opener talk Doctor.Proud to be student of my health school .The four pillars will make a tremendous difference to a healthy world if each person follows.Long way to go !Long live my health school team with good health and happiness always 🙏🙏🙏 Sumathi Senthil from Salem
I am proud to be a student in My health school.Your speech very excellent Dr.I am also join hands with you to change the healthy society in India Srinivasan Sundararajulu
Very nice information I appreciate his clear speeches. I am not related with medical/ health care. According to my age and experience we can prevent from many invited desies. If possible you and your well wishers try to stop the Fertilizer and pesticides used in food products and protection for money making greedy people automatically in few years desies will disappear.
இப்ப வரைக்கும் ஹீலர் பாஸ்கர் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். யூடியுபில் வீடியோக்களும் போட்டு வருகிறார்.
நான் my health school student dd4-A இந்தப் பள்ளியில் சேர்ந்ததற்கு நான் ரொம்ப பெருமை அடைகிறேன் நான் சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் தங்கள் பள்ளியில் சேர்ந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் நீங்கள் பேசியது அருமையான விழிப்புணர்வு இந்த விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் அதிகமாக சேர வேண்டும் நன்றி❤❤❤
மிகவும் பயனுள்ள விடயங்களை எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள், உங்களைப் போன்றவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், உங்களுக்கும் நன்றி, இறைவன் உங்களை தீர்க்க ஆசியுடன் மகிழ்ச்சியாய் வாழ ஆசிர்வதிப்பார்
நான் My Health Student இதில் சேர்ந்ததில் நான் பெருமைப் படுகிறேன்.இதை விட யாராலும் Health க்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கம் கொடுக்க முடியாது . இது ஒரு பெரிய சமூகத்தின் பாதுகாப்பு முன்னிட்டு நடத்திய, நீங்கள் பேசிய விழிப்புணர்வு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏❤😊😊😊
மை ஹெல்த் ஸ்கூல் உங்கள் இந்த பள்ளியின் ஒரு மாணவனாக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன் உங்களின் அறிவுரை படி செயல் பட்டு எனது சர்க்கரை நோயில் இருந்து வெளிவந்து உங்கள் கையில் ஒரு அவார்ட் வாங்க இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன். பஷீர் சவூதி அரேபியாவில் இருந்து
Big boss போன்ற வாழ்க்கைக்கு தேவை இல்லாத நிகழ்ச்சிகளுக்கு மத்தியில்,, இப்படி ஒரு உணர்வு பூர்வமான காணொளியை கொடுத்த behindwoods , க்கு மிக பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🙏🙏🙏🙏🙏
என் உடலை பாதுகாக்க நானும் ஆரம்பித்து விட்டேன் நன்றி.🎉
இறுதியாக சொன்ன வார்த்தைகள் அனைவரின் நெஞ்சை தொட்டிருக்கும் எனக்கும். இவ்வளவு அருமையாக உடலை பேணுவது குறித்து விளக்கிய டாக்டருக்கு கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Tqs somuch sir 🙏🏻🙏🏻💐💐🌺🌺
Congratulations sir!!
தாய்த்தமிழ் மொழியில் அழகான முறையில் விளக்கம் அளித்தீர்கள்.
நான் my health school ல் இருப்பது மிகவும் பெருமை.. நன்றி!
பலபேர் நோய்கள் தொடர்பாக பணம் சம்பாதிப்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவியலுக்கு மாறான உண்மைக்குபுறம்பான கதைகளை அவிழ்த்துவிட்டு உழைத்துக்கொண்டிருப்போர் மத்தியில் மிகவும் யதார்த்தமாக அறிவியலுடன் உண்மையான கருத்துக்களை முனவைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்
இதுவும் அதில் ஒன்று தான் எல்லாம் மேற்கு உலக நாடுகளின் லாபி....😂😂😂😂😂
Sir என்னுடைய அப்பா ஒரு மகனுக்கு எப்படி ஆரோக்கியமாக இருக்க கற்று கொடுப்பது போல எல்லேருக்கும் கடவுளாக வந்து எந்த எதிப்பு வந்தாலும் பரவா இல்லை நம்மை சார்ந்தவர்கள் நல்ல இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் அதற்காகவும் உங்கள் மணவனாக இருக்கிறேன் உங்கள் மகனாக இருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்சியும் சந்தோசமும் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி
வணக்கம் சார்.நான் உங்களுடைய my health school மாணவரில் ஒருவர்.மிகவும் பெருமைப்படுகிறேன்.சிறப்பான விழிப்புணர்வு பேச்சு.அருமை சார்.
😅
I am a my health school student . I proud of Dr Farmer prabharan. Thank you.
Super sir i am Daisy mam.I am very proud of you and i am proud ofyour student . You are a loving person and not selfish person. 😅😅
முதலில் நான் மை ஹெல்த் ஸ்கூல் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எங்களுக்கு கற்றுத் தந்ததில் ஒரு துளி தான் இந்த பேச்சு.நாங்கள் கற்றுக் கொண்டது இன்னும் ஓராயிரம் துளிகள் ஆகும்.குறுகிய நேரத்தில் ஹெல்த்தைப் பற்றி மிகவும் எளிமையாக எல்லோராலும் புரிந்து கொள்ளும் வகையில் மனதில் பதிய வைக்க உங்களைத் தவிர வேறு எவராலும் முடியாது, மிகவும் நன்றி.. நன்றி..நன்றி..டாக்டர்.🙏🙏🙏🙏👏👏👏💐💐💐
நான் இந்த குடும்பத்தில் ஒருவன்.மிக அருமையான விளக்கம். இந்த வீடியோவில் நான் பார்த்தது இரண்டு பள்ளி குழந்தைகள் மிக கவனமாக கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டு இருந்தனர். இதுவே My Health School குடும்பத்திற்கு மகிழ்ச்சி. இந்த பள்ளியில் விதைத்த விதை இளைய தலைமுறையினால் வேரூன்றி வளர வேண்டும் என்பதே.. அது நடக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக தெரிகிறது..
நன்றி!! நன்றி !!!
Masha allah ungaluku iraivan neenda ayul tharttum
I’m Rengini George ( my health school student) excellent explanation regarding current health problems, Four pillars of health and how not to treat a disease . Worthy content Sir, Very beneficial. It will help more people. Thank you Sir.❤
My helth school நான் கலந்து கொண்டதர்க்கு பெருமை படுகிறேன் நன்றி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு கடைப்பிடிக்க வேண்டியவைகளை இதுவரை யாரும் தெளிவாக கூறவில்லை.
பாராட்டுக்கள் 🎉.
Supper o Supper ❤
Superb sir
வாழ்த்துக்கள் மிக அருமையான உரை அனைத்து வயதினருக்கும் இது பொருந்தும்
Congratulations sir.I am MHS student DD19B group. I am proud of student. Powerful platform to know many people.
Please 🙏 tell me how to join his school.
fees ? duration ?
I am my health students i really studied a lot from this school it's very useful I thank doctor 🙏 for his dedication 🙏
நான் my health school Student
கடவுளின் மகன் எங்களுக்கு கிடைத்தர்க்கு மிகவும் மகிழ்ச்சி super 🎉 sir வாழ்க வளமுடன்
Wer s tat school??
How to join .. an in abroad
🎉
அருமையான பதிவு
நான் My health student பெருமையாக உள்ளது Behind wood சேனலுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய speach excellent, dr.வாழ்க வளமுடன் உலகெங்கும் உங்கள் புகழ் பரவட்டும் .
Evlo fees ithula join pana
@pandiyan.g9249 Rs. 2999
I am also a student in My health school.i am very proud to be a student hear.Everything is true,we are examplesby following all his guidance,we reversed our disease
வணக்கம் டாக்டர். மிகவும் அருமை யான உரை இவைகள் அனைத்தும் என்னுடைய சுகாதார பள்ளியில் தாங்கள் கற்றுக் கொடுத்தவற்றில் ஒரு சில மட்டுமே. நன்றி டாக்டர்.
இரா. கலைச்செல்வன் My Health school GM 9 August 23,Gold Member.
உலக மக்களை நல்வழிபடுத்தியதற்கு மிகவும் நன்றிங்க வாழ்த்துகள்
Excellent explanation about stress. Yes, stress management should be taught even from childhood
I am one of the MyHealth School students. Dr.Prabhakar Sir is our pearl ...... Dr. is the greatest gift that God has given us.
❤
How to join
Thank you mam
How to join
How to join
Excellent speech Dr sir very useful information 👍🎉🎉❤
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த விழிப்புணர்வு வீடியோ.
❤
Very nice program and systematic speach I appreciate this program.
I am not related with medical field but according to my age past experience!
If fertilizer and pesticides will abolished from our country we may escape from maximum deseas and live better life without consuming 1000nds of medicines.
May be so many people will effect in this advice who is totally depending on this trade.
சிறப்பு சார். தங்களிடமிருந்து ஏற்கனவே ஏராளமான விசயங்களை கற்றுக் கொண்ட, மேலும் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கிற என்னைப் போன்ற MHS மாணவர்களுக்கு தங்களின் உரை கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது.
கடைசியாக ஒருவர் கேள்வி கேட்கிறார் அதை தமிழில் கேட்டால் மிகவும் அருமையா இருக்கும் ஏனென்றால் நாம் தமிழ்நாட்டுக்காரர்கள்
மூட்டல் வாழும் தேசம் இது
I m My Health School student. இதில் சொன்னது எல்லாம் எங்களுக்கு கற்று கொடுத்ததில் கொஞ்சம் தான். I m proud of your student ♥️
I’m also MHS Student Thank you sir ❤Good speech
Ithula yepdi join pannurathu....
@@ajwainfo7539 fb or instagram la my Health School link irukum athil poi join pannanum.
Very impressive and important message for all. This is kalaivani my health school student. Hope all will follow ur words and get into healthier life style. Thank for your valuable thoughts and deeds❤❤
நாங்கள் my health school இல் ஒரு வருடம் கற்றுக் கொண்டதை 24 அழகாக எடுத்துரைத்தார் இந்த காலகட்டத்திற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று my health school இல் சேதத்தில் பெருமை கொள்கிறேன் நன்றி டாக்டர் பார்மர் பிரபாகர் அண்ணா 🌹🙏
I am my health school student very proud to say this becouse sir change my life style. We will change my childrens life style thankyou very much sir. Vazhga Valamudan. 💐💝
My health school students proud sir I am body yoda pesara methada puruinsukiden Dr sir thanks.valka valamudan
அருமையான உரை இனிமை தமிழில் பேசி அழகாக விளக்கம் அளித்து மக்களுக்கு மிகச்சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஐயா அவர்களுக்கு மை ஹெல்த் ஸ்கூல் மாணவியாக நான் தங்களை மனதார வணங்குகிறேன் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்று தன்னுடைய நேரத்தை மக்களுக்காக உழைக்கும் எனது ஆசானை வணங்குகிறேன் நன்றி
I am very much Proud to be a Student of My Health School ❤...Doctor gave his points very clearly...very informative...Super Dr...Thank you so much
A very good awareness to the Public
நானும் my ஹெல்த் school student very very happy my helth 🎉🎉thanks dr பிரபாகர் sir ❤GM5.
Fees evalavu sir pls reply
Iam sahadevan pandhalath Tiruppur proud of you Dr Farmer❤🙏
வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தும் உரை.. வாழ்த்துக்கள் டாக்டர்.. நானும் ஒரு My health school மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. நன்றி.. ❤️❤️
We are very lucky to have you as students.🎉🎉🎉❤❤❤🙏🙏🙏💐💐💐
He is the biggest fraud
நான் My health school ஸ்டுடென்ட் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் டாக்டர் பிரபாகர் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி.
Excellent doctor.
You are spreading awareness wherever you go doctor.
சூப்பர் புரோ❤ வாழ்த்துக்கள் ரெம்ப நன்றி ❤❤❤
I joined in my health school and following the Doc .suggestions
How to join my health school please reply...
How to join my health school please reply
Please reply
I am proud of you Sir, as a student of your School. I learned too much about my health.
அணைத்து மக்களும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட எங்கள் my heath scool founder Dr. Brabhakar Raj அவர்களுக்கு பல கோடி நன்றிகள் 🙏🌹👍
நன்றாக வாழவிழிப்புணர் வுள்ளபேச்சுநன்றி சார்
சிறப்பான உரை நன்றி நானும் my helth school student, எனக்கு மிக மிக பயனுள்ளதாக உள்ளது
Sir I am s.kasivisalatchi .My Health school student sir. I am very proud of you. You are a great selfless person sir. You are the God's gift person sir. You are the blessing person sir. God gives you longlife to you sir.❤❤❤❤😊😊🎉
My health student என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த ஜென்மத்தில் கிடைத்த ஆசான் அவர்கள் எனக்கு மிகப் பெருமை அடைகிறேன்
நான் மை ஹெல்த் ஸ்கூல் மாணவி இதில் சேர்ந்தற்கு மிகவும் பெருமை படுகிறேன் நன்றி
How do you joined in that sister. Tell me contact number
Is this free.?
How to join my health school.
நான் My health school லில் சேர்ந்ததிற்கும் Dr பிரபாகர் ராஜ் ன் Student ஆக இருப்பதில் மிகவும் பெருமை டுகிறேன் மிக்க நன்றி சார்.
வணக்கம் டாக்டர்
விடியோ பார்தேன் பேசுவது வார்தை இல்லை
ஒளிமயமான எதிர்காலம் என கண்களில் தெரிகிறது
நன்றி நன்றி நன்றி டாக்டர்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
😅
Sarkarai நோய் பற்றி சொல்லுங்க டிரஸ்...
அணைத்து மக்களும் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட எங்கள் my heath scool founder Dr. Brabhakar Raj அவர்களுக்கு பல கோடி நன்றிகள் 🙏🌹👍உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த விழிப்புணர்வு வீடியோ. வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தியதற்கு நன்றி
Very useful message/speech. My wishes and blessings to you.
தெளிவாக விளங்கும் படி கூறியுள்ளார் இதை அனைவரும் கடைபிடித்தால்
நல்லது வாழ்த்துக்கள்
நன்றி 🎉
தம்பி உங்கள் காணொளியில் மூலம் உடல்நலத்திற்கு தேவையான பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
நானும் ஆரோக்கியமாக ஆனதற்கு டாக்டர் பிரபாகர் அவர்களே காரணம் ...ரொம்ப நன்றி
Tnx
அவருடைய தொலைபேசி எண் இருந்தால் அனுப்பி விட முடியுமா மேடம்
What happen you what diesels u have
Salute bro excellent message thank you god bless your family and team members 🙏🙏🙏🙏🙏
I am feeling proudly that me,also one of the student in My Health school ❤
மிகச் சிறப்பான வாழ்வில் தத்துவம் அளித்ததற்கு நன்றி ❤
Thankyou universe for being a student of you Doctor and very proud to be as a student of My Health School MHS❤❤❤❤
Sir naa my health school student iam very happy sir Thank you sir 🎉🎉🎉🎉🎉
அருமையான தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி
இது தமிழா ?😕
@@borntorockzhaஇந்த நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கலாம் ஆனால் இவர் பேசுவதில் ஆங்கிலம் கலந்தாலும் கூட அவர் தமிழில் பேசுவது போலவே தோன்றுகிறது இதுவும் வரவேற்க வேண்டிய ஒன்றுதான் இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் ஒரு நட்சத்திர விடுதி என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது அந்த இடத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினாலும் கூட இவரை யாருமே குறைகூற மாட்டார்கள் ஆனாலும் இவர் பேசிய வார்த்தைகள் அதிகப்படியாக தமிழிலேயே இருந்தது வாழ்த்துக்கள்...
Felt very much blessed. Hats of u sir
Very useful for this society! Congratulations for your continuous service!!
🙏🙏 உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி❤
வணக்கம் டாக்டர் அருமையான விளக்கம் அருமையான விளக்கம் இந்த காணொளி பார்ப்பவர்கள் பாக்கியவான்கள் நன்றி நன்றி
சிறந்த விளக்கம்.
Really great eye opener talk Doctor.Proud to be student of my health school .The four pillars will make a tremendous difference to a healthy world if each person follows.Long way to go !Long live my health school team with good health and happiness always 🙏🙏🙏
Sumathi Senthil from Salem
I'm also my health student and I m delight to join. I learned how to live healthy, thank you Doctor Farmer team.
மிக்க நன்றி சார் வாழ்க்கையில் எல்லாருமே தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வீடியோ எல்லாரும் கண்டிப்பா பாக்கணும்
Kind info...cortisol is antistress homone...so a life protecting hormone...
All your speech is amazing,wonderful
Nutrition பற்றி சொல்லி இருக்கிறார் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான தகவல் நன்றி
🙏🙏🙏நம்பிக்கை நட்சத்திரம் சார் நீக்கள். Sugar வந்தாலே கடைசி வரை tablet எடு க்கணும் நிலையை உடைத்தவர் நீங்கள். Congratulated.Tq sir 🙏🙏🙏
Nan my helth school students 🎉 Nan mihavum sornthu irunthen.ippoluthu surusurupahavum thannambikkai udanum irukkiren enru nanriudan terivikiren ❤❤❤🎉😊
Very very proud to see u there sir.. Awarness speech to our generation..🎉🎉🌹🌹
I am my health school student. Very proud of u sir. Prevention is better than cure. Excellent health awareness sir. Tq so much 🎉
I am proud to be a student in My health school.Your speech very excellent Dr.I am also join hands with you to change the healthy society in India
Srinivasan Sundararajulu
I'm really proud to express that I'm one of your student. Sir.
ஜெயிக்கவும் வேண்டாம். தோற்கவும் வேண்டாம். வாழகற்று கொள்ளுங்கள்!
அருமையான அறிவுரைகள்...sir மிக்க நன்றிகள்..வாழ்த்துக்கள்..
இவருக்கு முன்னாடி 20 ஆண்டுகளுக்கு முன்னரே ஹீலர் பாஸ்கர் ஐயா இதையே எளிமையாக சொல்லி வருகிறார்
20வது ஆண்டுகளுக்கு பாஸ்கர்
எளிமையாக சொல்லியிருக்கலாம் ஆனால்
அவர் சொன்ன விஷயம்
தெரிய வாய்ப்பில்லை.ஏன்னெறால்
இன்றுள்ள விளம்பர வசதிகள்
இல்லை.
Correct 💯
Very nice information I appreciate his clear speeches.
I am not related with medical/ health care.
According to my age and experience we can prevent from many invited desies.
If possible you and your well wishers try to stop the Fertilizer and pesticides used in food products and protection for money making greedy people automatically in few years desies will disappear.
இப்ப வரைக்கும் ஹீலர் பாஸ்கர் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். யூடியுபில் வீடியோக்களும் போட்டு வருகிறார்.
Doctor farmer is specifically for diabetes and lifestyle
உங்களுடைய சொற்பொழிவு அருமையாக இருந்தது பல பேர் பயனடைவார்கள் ஹெல்த் ஸ்கூல் மாணவர்
நாம் நம்மை மாற்றிக் கொள்ளமுடியாது முயன்றால்உடல் வேறுவிதமாக மாற்றிக்கொள்ளும் விளைவு தீராத நோய்கள் வரக்கூடும்
Excellent Valuable guidance ...keep it up Dr. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 💐
நான் my health school student sir எங்களுக்கு 3மாதம் கற்று கொடுத்ததை 30 நிமிடத்தில் அருமையாக தெளிவாக சொன்னீர்கள் super sir ❤❤
நன்பரே மருத்துவரை எப்படி தொடர்பு கொள்வது
Facebook ல் சாரோட workshop வரும் அதில் கலந்து கொள்ளவும்
@@kavithadharani3158 நன்றி
Behind Woods Air சேனலுக்கும் நெறியாளருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I am venkatesh chennai my health school student thank you so much dr.farmer sir.
Tqvm paa indraya தலைமுறைக்கு, எடுத்து சொல்வது சிறப்பு
நான் my health school student dd4-A இந்தப் பள்ளியில் சேர்ந்ததற்கு நான் ரொம்ப பெருமை அடைகிறேன் நான் சேலம் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் தங்கள் பள்ளியில் சேர்ந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் நீங்கள் பேசியது அருமையான விழிப்புணர்வு இந்த விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் அதிகமாக சேர வேண்டும் நன்றி❤❤❤
Which place please address send
I am also Salem how to join the school
Banu @@lordofsivansivan2705
@@sudakaranb8169 thank
I am salem😂
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
மிகவும் அருமையான பதிவு பார்த்து பயன் பெருங்கல் my health student என்பதில் பெருமை கொள்வோம் என் கும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன் மகிழ்ச்சி
Super
மிகவும் பயனுள்ள விடயங்களை எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள், உங்களைப் போன்றவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், உங்களுக்கும் நன்றி, இறைவன் உங்களை தீர்க்க ஆசியுடன் மகிழ்ச்சியாய் வாழ ஆசிர்வதிப்பார்
யோவ் பைத்தியம் இது ஒரு பிராடியா
நான் My Health Student இதில் சேர்ந்ததில் நான் பெருமைப் படுகிறேன்.இதை விட யாராலும் Health க்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கம் கொடுக்க முடியாது . இது ஒரு பெரிய சமூகத்தின் பாதுகாப்பு முன்னிட்டு நடத்திய, நீங்கள் பேசிய விழிப்புணர்வு நன்றி டாக்டர் 🙏🙏🙏🙏❤😊😊😊
How to join his workshop
My health school student நான்சார் Super super super சார் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கோடான கோடி நன்றிகள் சார்.
Epdi join panrathu
No words to tell sir, you are an ambassador of god . I am very proud of being a student of prestigeous school. Hats of to you sir
My. Health school. Students naan. Sir. Neengal. Kodutha. Villakam. Super.
வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தியதற்கு நன்றி
மை ஹெல்த் ஸ்கூல் உங்கள் இந்த பள்ளியின் ஒரு மாணவனாக இருப்பதில் மிகவும் பெருமை படுகிறேன் உங்களின் அறிவுரை படி செயல் பட்டு எனது சர்க்கரை நோயில் இருந்து வெளிவந்து உங்கள் கையில் ஒரு அவார்ட் வாங்க இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமை படுகிறேன். பஷீர் சவூதி அரேபியாவில் இருந்து
அவார்ட்டா
, ,, , ?,, ,, ,,,, ?, ,, 0 ,😊😊😊😊😊😊😊😊😊😊😊😊z😊😊
How to join this school
உண்மை வரிகள் 100🎉🎉🎉🎉
அருமை, வாழ்த்துக்கள் ♥️♥️♥️
My health Student என்பதில் பெருமை கொள்கிறேன் தங்களின் Speech மிகவும் அருமை அனைவரும் My health School student ஆக வேண்டும் என்ற ஆசை
Enga iruiku school l4 l5 pirachanai sari Panna mudiyuma please reply ❤
60000 பீஸ் ஒகே
மிக்க நன்றி மகனே வாழ்க வளமுடன் என்றென்றும்.சமூக அக்கறையுடன் செயல்பாடு டன்
பணி புரியும் இளம்வயது மருவத்துவரை பெற்ற பெற்றோர் வாழ்க வளமுடன் என்றென்றும்
பிறக்கும்போதே நம்உடலில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன அதை சரிசெய்தால்அதோடு தொடர்புஉடையவேறு உறுப்புக்களுக்கு செல்லும்