@@OrangUtan-v7wநீங்கள் கூறுவது 100%உண்மை.மத்திய அரசு பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக ஊழல்வாதிகளை கைது செய்து மக்களிடம் கொள்ளை அடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்காத வரை திமுகவினரின் வெற்றியை தடுக்க முடியாது.அமித்ஷா இருக்கும் வரை இது நடக்காது.பாரத் மாதா கீ ஜே.
இந்த பதிவை பார்த்து மனது வலிக்குது திமுகவை எதிர்த்து செருப்பு போட மாட்டேன் என்ற வாக்குறுதி எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியே வரும்போது எடுத்த போல்உள்ளது அதனால் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். 2026 அனைவரும் ஒன்று சேர்வோம் தீய சக்தி அகற்றுவோம் நீங்கள் மீண்டும் செருப்பு அணிய வைப்போம் நன்றி வணக்கம்
48 நாள் மண்டலம் சநாதன் தர்ம விரத சக்தி அபாரமாநது . எதிரிகள் கெட்ட எண்ணத்துடன் செய்யும் பூஜைகளை அது ப்ஸ்பமாக்கி விடும். அவரின் விரதம் நன்கு நிறைவேரவும் மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கவும் அய்யப்பன் அருள் புரிய வேண்டுவோம் சாமியே சரணம் அயயப்பா. பொன்னு பதினெட்டு படி கருப்பசாமி சரணம் ஐயப்பா
அண்ணாமலை எடுத்த முடிவு ஒட்டுமொத்த பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் வரவேற்க வேண்டிய விஷயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் அண்ணாமலை ஜெய் ஜெய் அண்ணாமலை ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் அண்ணாமலை ஜெய்
காந்தி லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது அதே போல் அண்ணாமலை டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வந்ததிலிருந்து தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம் வாய்மையே வெல்லும்
ஐய்யா நீங்கள் என்ன கமென்ட் போட்டீர்கள் என்று எனக்கு பார்க்க தெரியவில்லை...ஒரு சராசரி மனிதன் கூட அரசியல் பண்ண முடியும் ஆனால் அதை பண்ண விடமாட்டார்கள் ஏனென்றால் நீ உத்தமன் என்று பெயர் எடுத்துவிடுவாய்.
உன்னை அடிக்க முடியாது. 😮. ஏனென்றால் அது இல்லை .. 😊. ஆனால். அண்ணாமலை தன்னை தண்டித்துக் கொள்கிறார்.. ❤ .. இனி பாமரன் யோசிப்பான். ஒவ்வொரு முடிவிலும். இத்தகையோரை. ஆளும் கட்சியாக அமர வைத்தோம் என்று வெட்கப்பட வேண்டும் தமிழகம்
நாற்காலியில் உட்கார வைத்தவன் அவதிப்படுகிற. உட்கார்ந்தவன் கூட்டத்தோடு கள்ளச்சி பொழிகிற .. இனி மாற வேண்டியது.. ஆளுமை நிறைந்த பெண்களா.. அறிவார்ந்த ஆண்களா .. முடிவு தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் அண்ணாமலை காப்பார்
மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் உள்ளவர்கள் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் மக்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும் இல்லை என்றால் நாளை நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் இது போன்று நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள் ஆகையால் தான் மாற்றம் வேண்டும். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
இந்த நிகழ்வை பார்த்து மனம் கலங்குகின்றது தமிழ் நாட்டு மக்களாகிய நாம் தமிழக அரசியல் மாற்றத்திற்க்காக முயல வேண்டும் அண்ணா மலை அவர்கள் முதல்வராகவரவேண்டும்
சரியான முடிவு தான்... இதில் கேலி செய்வதற்கு ஒன்றும் இல்லை.அந்த சாட்டை அடியின் விளக்கம் என்னவென்றால் உறங்கி கிடக்கும் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை கொடுத்துள்ளார். இதை எதிர் கட்சிகள் கேலி செய்வது அவர்களின் பயத்தால் தான். இந்த வழக்கை CBI க்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கு நீர்த்து போகும். இல்லையென்றால் இதில் உள்ள மர்ம முடுச்சுகள் அவிழாது.
வணக்கம் ...இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. உங்கள் மகள், என் மகள், எங்கள் உறவினர் மகள்கள், எங்க கிராம மக்களின் மகள்கள், நம் மாநிலத்தின் அனைவரின் மனைவி மற்றும் மகள்களின் பாதுகாப்பு பிரச்சினை. நாளை இது போன்ற அசம்பாவிதம் உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் உறவினர் குடும்பத்திலோ நடந்தால் யாரும் உதவ முன்வர மாட்டார்கள். உங்கள் அரசியல் கட்சியோ, உங்கள் தலைவரோ, உங்கள் காவல்துறையோ, உங்கள் அண்டை வீட்டாரோ அல்லது உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களோ நடந்ததை ஈடு கட்ட முடியது. இழந்தது இழந்ததுதான். எனவே சாதாரண சமுதாயமாகிய நாம் நமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.
@@selvamsupramaniam2317 பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில், எந்தக் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலும் ஏடிஆர் மற்றும் `நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 135 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 54 மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வழக்குகள் கொண்டுள்ளது. காங்கிரஸில் 23, தெலுங்கு தேசம் கட்சியில் 17, ஆம் ஆத்மி கட்சியில் 13, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் 10, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 5 பேர் மீது இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அண்ணா மலை அவர்களின் சுய சாட்டையடி என்னைப் பொருத்த வரை பெரும் உணர்வு மாற்றம் ஏற்படுத்தும்.அரசுக்கு சரியான பாடம் தெரியப்படுத்தும்.தாய் தந்தை சகோதரன் சகோதரி பாட்டன் பாட்டி அனைத்து உறவுகளுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவராகளின் உறவாக பாசத்தை ஏற்படுத்தும்.கிறித்துவ இஸ்லாமிய மக்களுக்கும் நம்மிடையே உறவை மேம்படுத்தும்.
நல்லதொரு சமுதாயம் அமையட்டும்...🎉அரசியலைகடந்து அண்ணாமலை எல்லா தமிழ் பெண்களின் அண்ணனாக தம்பியாக தெரிகிறார்🎉🎉...அனைத்து மனித உணர்வுள்ளவர்கள் தங்கள் அரசியல் பார்வையை மாற்றவேண்டிய தருணமாக இந்த சாட்டையடி நாள் மாறிவிட்டது என்பது உண்மையே🎉
Hats off Mr Annamalai You have done a very holy job We all very proud of that As a mother I always pray for you because we people believe in GOD All mothers will bless you
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
Bharth madhaki jay vandheymadharam🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கேலி செய்யும் பன்னிகள் கேலி செய்யட்டும்.தன்னை வருத்தி மக்களுக்காக வாழும் தலைவர் அண்ணாமலை.
, sudalai government dismiss Saiya Vendum
❤
Saithan stalin
🎉🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
நீங்கள் குறிப்பிட்ட பன்றிகள் தத்தியையா இல்லை, தத்திக்குப்பிறந்த தத்தியையா ?
முருகா அண்ணாமலையின் சபதம் நிறைவேற அருள் புரிவாயாக.
முருகன் அருள் புரிய மாட்டார் 500 ரூபாய் பணத்தை வாங்கி ஓட்டை விலைக்கு விற்கும் மக்கள் இருக்கும் வரை முருகன் கடவுள் எப்படி அருள் புரிவார்.
❤
திராவிட மாடல் எதற்கும் வெட்கப்படாது ..... என்ன தேர்தலில் கொஞ்சம் அதிகம் செலவாகும் .....
Annamalai is beers sup par fallow all student and parents plebes keep id
Srimathi case il yen ippadi seiyavillai.nan entha katchiyayum support panavillai
எல்லோரும் அண்ணாமலைக்கு ஓட்டு போடுங்கள்
திராவிட மாடல் எதற்கும் வெட்கப்படாது ..... என்ன தேர்தலில் கொஞ்சம் அதிகம் செலவாகும் .....
@@OrangUtan-v7wநீங்கள் கூறுவது 100%உண்மை.மத்திய அரசு பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வரும் தமிழக ஊழல்வாதிகளை கைது செய்து மக்களிடம் கொள்ளை அடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்காத வரை திமுகவினரின் வெற்றியை தடுக்க முடியாது.அமித்ஷா இருக்கும் வரை இது நடக்காது.பாரத் மாதா கீ ஜே.
கண்டிப்பாக வாக்களிப்போம்...
இந்த பதிவை பார்த்து மனது வலிக்குது திமுகவை எதிர்த்து செருப்பு போட மாட்டேன் என்ற வாக்குறுதி எம்ஜிஆர் கட்சியை விட்டு வெளியே வரும்போது எடுத்த போல்உள்ளது அதனால் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். 2026 அனைவரும் ஒன்று சேர்வோம் தீய சக்தி அகற்றுவோம் நீங்கள் மீண்டும் செருப்பு அணிய வைப்போம் நன்றி வணக்கம்
👏👏👏👌👍
Equally bad element EPS should also go
Ontu sernthu edapadiya muthalvarakuvom nalla manithar edapadi
👍👍👍👍👍👍💯💯👍👍👍👍
Admk is just b team of dmk ,they will unite when bjp come to power @@Jeyasekar171
மிக சரியான முடிவு! காலம் பதில் சொல்லும்!!
சாட்டை எடுத்து நாட்டை திருத்தும் தலைவர் அண்ணாமலை சார் வாழ்க வாழ்க
பெண்களை பாதுகாக்க வேண்டி புறப்பட்ட தகப்பன் சாமி எங்கள் அண்ணாமலை.... 🙏🙏🙏
திராவிட மாடல் எதற்கும் வெட்கப்படாது ..... என்ன தேர்தலில் கொஞ்சம் அதிகம் செலவாகும் .....
Dei srimathi case yena auchi
அண்ணாமலைக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இனி அண்ணாமலைக்கு கர்த்தரும் அருள் புரிந்து தீயசக்திகளிடமிருந்து நாட்டை தமிழகத்தை காப்பாற்றுவார்✝️✝️✝️🙏🙏🙏
நன்றி நண்பா
thank you friend....for supporting...we respect all religions....God bless you
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஏன் இந்து தெய்வங்களிடம் யாரும் முறையிட வில்லை??
48 நாள் மண்டலம் சநாதன் தர்ம விரத சக்தி அபாரமாநது . எதிரிகள் கெட்ட எண்ணத்துடன் செய்யும் பூஜைகளை அது ப்ஸ்பமாக்கி விடும். அவரின் விரதம் நன்கு நிறைவேரவும் மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கவும் அய்யப்பன் அருள் புரிய வேண்டுவோம் சாமியே சரணம் அயயப்பா. பொன்னு பதினெட்டு படி கருப்பசாமி சரணம் ஐயப்பா
அண்ணாமலை எடுத்த முடிவு ஒட்டுமொத்த பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் வரவேற்க வேண்டிய விஷயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய் அண்ணாமலை ஜெய் ஜெய் அண்ணாமலை ஜெய் மோடிஜி ஜெய் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் அண்ணாமலை ஜெய்
இந்த சாட்டை அடி... ஆளும் கட்சி அதன் கூட்டணிகட்சிகளுக்கும்... அண்ணாமலையின் வேள்வி வெற்றி பெறட்டும்...💐💐💐
ஒட்டுமொத்த தாய் தந்தையரின் உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மிக்க நன்றி ஐயா.
அண்ணாமலைஜி செய்தது மிகவும் சரி. வாழ்க அண்ணாமலைஜி🏆🏆🏆🏆🏆🏆🏆
அண்ணாமலை உழைப்பு ஒவ்வொன்றும் உணர்வுபூர்வமானது உணர்ச்சிப் பூர்வமானது
தமிழக மக்கள் அண்ணாமலை நம்பி உள்ளார்கள்
தமிழக மக்கள் அண்ணாமலையை நம்பியிருக்காங்க ஆனால் திராவிடியா பசங்க ஐநூறையும் ஆயிரத்தையும் நம்பியிருக்காங்களே.....
படித்த, நேர்மையான மனிதர் சட்டையால் அடித்து கொள்வதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுது. கண்கள் துளிக்கிறது. வாழ்க அவர் புகழ்.
திரு.அண்ணாமலை செய்தது மிகவும் சரியான செயல் 🙏🙏🙏
திராவிட மாடல் எதற்கும் வெட்கப்படாது ..... என்ன தேர்தலில் கொஞ்சம் அதிகம் செலவாகும் .....
எங்கள் ஆதரவு அண்ணாமலை க்கு தான்
உணர்வும்.. உணர்ச்சியும்.. உண்மையும்..
தலைவனின் கடமை வெல்லும்...AnnaMalai...❤
காந்தி லண்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் பொழுது இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது அதே போல் அண்ணாமலை டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி வந்ததிலிருந்து தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்புகிறோம் வாய்மையே வெல்லும்
சரியான எடுத்துக்காட்டு
அரசியல் தலைவராக இல்லாமல் ஒரு பெண்ணின் தகப்பனாக நிற்கிறார் அண்ணாமலை வாழ்க அண்ணாமலை
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 2026 இல் கண்டிப்பாக சூர சம்ஹாரம் செய்வார் வாழ்க அண்ணாமலையார்
தமிழ் நாட்டில் அக்கா தங்கையை காப்பாற்ற கூட அண்ணாமலை தான் வரவேண்டும்.திராவிட மாடல் வீழூம் வரை தமிழர்கள் சபதம் ஏற்ப்போம்.
ஒரு மனிதர் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது....நாம் எல்லோரும் அவருடன் நிற்க வேண்டும்...
❤
ஒரு கை ஓசை போதாது எல்லோரும் சேர்ந்து ஒரே வரிசையில் ஒரே குரலாக இணைந்து ஒலிக்க வேண்டும்
அதாவது அனைவரும் வரிசையில் நின்று ஒரே நேரத்தில அடியை சமர்ப்பிக்கணும்னு சொல்லவரீங்களா சொந்தமே
அண்ணாமலை ஜிசெய்த விஷயம் சரி யே👌👌👌
கேலி செய்யும் பன்னிகள் கேலி செய்யட்டும்.தன்னை வருத்தி மக்களுக்காக வாழும் தலைவர் .
ஆம் ஐயா..கழுதைகளுக்குத் தெரியாது கற்பூரத்தின் வாசனை
உங்களுக்கு.நன்றி.அய்யா
அண்ணாமலையின் முடிவு நூறு சதவீதம் சரியானது அண்ணாமலையின் தொண்டன் என்பதில் எனக்கு பேருமிதமே (ராஜா உதயகுமார் பெங்களூர்)
உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து அனைவரின் வளர்ச்சிக்கு துறை புரியட்டும்.நன்றி
அவருடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்...இது ஒரு தமிழனின் உணர்வு.
ஐய்யா நீங்கள் என்ன கமென்ட் போட்டீர்கள் என்று எனக்கு பார்க்க தெரியவில்லை...ஒரு சராசரி மனிதன் கூட அரசியல் பண்ண முடியும் ஆனால் அதை பண்ண விடமாட்டார்கள் ஏனென்றால் நீ உத்தமன் என்று பெயர் எடுத்துவிடுவாய்.
தங்கள் கரத்தைவழுப்படுத்த துணை நிற்போம்
மக்களுக்காக வாழும் தளபதி அண்ணாமலை இந்த துயரத்தை தாங்க முடியாமல் தனக்குத்தானே 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
ஒவ்வொரு நல்மனம் கொண்டவரின் நெஞ்சில் விழுந்த இடியாக இறங்கி செயல்பட முன்வரவழிசெய்யும் செயல்.
அண்ணாமல செய்வது மிக்க சரியான வழிதான் ...அடிக்கு அடி கொடுத்தால் தான் அம்மியும் நகரும்.வாழ்க அண்ணாமலை..வளர்க அவர் பணி..!!!!
ஒவ்வொரு தந்தையும் தந்தையும் எடுக்க வேண்டிய முடிவு அண்ணாமலை அவரின் அவரின் வழி அவரின் வழி அவரின் ஓம் ஆம்
சரியானது தான்..இதை பார்த்தாவது மக்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமென உணர வேண்டும்
உன்னை அடிக்க முடியாது. 😮. ஏனென்றால் அது இல்லை .. 😊. ஆனால். அண்ணாமலை தன்னை தண்டித்துக் கொள்கிறார்.. ❤ .. இனி பாமரன் யோசிப்பான். ஒவ்வொரு முடிவிலும். இத்தகையோரை. ஆளும் கட்சியாக அமர வைத்தோம் என்று வெட்கப்பட வேண்டும் தமிழகம்
நாற்காலியில் உட்கார வைத்தவன் அவதிப்படுகிற. உட்கார்ந்தவன் கூட்டத்தோடு கள்ளச்சி பொழிகிற .. இனி மாற வேண்டியது.. ஆளுமை நிறைந்த பெண்களா.. அறிவார்ந்த ஆண்களா .. முடிவு தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில் அண்ணாமலை காப்பார்
Vote for Annamalai 🙏🙏🙏
மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் உள்ளவர்கள் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்
மக்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும் இல்லை என்றால் நாளை நம் வீட்டில் உள்ளவர்களுக்கும் இது போன்று நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள் ஆகையால் தான் மாற்றம் வேண்டும்.
மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்
ஊடாகங்கள் அத்தனையும் தண்ட கருமாந்தரம்.தமிழகத்துக்கு ஒரு சாபக்கேடு.
நாம் அனைவரும் அண்ணாமலையை ஆதரிப்போம்......
அண்ணாமலை வாழ்க அவருடைய புகழ் வாழ்க
பிரச்சனை கவன ஈர்ப்புக்கான மிக சரியான செயல்.
என் மகன் தன் உடம்பை புண்ணாக்கிக் கொண்டு இந்த அசுர ஆட்சியை தட்டி கேட்டு மக்களுக்கு விழிப்புணர்வை தருகிறார்
உண்மையாகவே கண்ணில் தண்ணி வருகின்றது வாழ்க தலைவர் அண்ணாமலை
நீங்கள் செய்தது சரியே
அண்ணாமலை அவர்களின் சாட்டைஅடி தி.மு.கவினருக்கு பேரிடி!
வாய்மையே வெல்லும் 🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
IPS அதிகாரி தனது மனசாட்சிபடி உண்மையான தலைவர். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. அறம் நம்மை காக்கும்.
வாழ்க அண்ணாமலை.
100% சரி
இந்த நிகழ்வை பார்த்து மனம் கலங்குகின்றது தமிழ் நாட்டு மக்களாகிய நாம் தமிழக அரசியல் மாற்றத்திற்க்காக முயல வேண்டும் அண்ணா மலை அவர்கள் முதல்வராகவரவேண்டும்
அண்ணாமலை முடிவு சரியானது
மக்கள்தகுந்தபாடம்புகட்டுவார்கள்
சரியான முடிவு தான்... இதில் கேலி செய்வதற்கு ஒன்றும் இல்லை.அந்த சாட்டை அடியின் விளக்கம் என்னவென்றால் உறங்கி கிடக்கும் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை கொடுத்துள்ளார். இதை எதிர் கட்சிகள் கேலி செய்வது அவர்களின் பயத்தால் தான். இந்த வழக்கை CBI க்கு மாற்ற வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கு நீர்த்து போகும். இல்லையென்றால் இதில் உள்ள மர்ம முடுச்சுகள் அவிழாது.
I always support bjp, annamalai
சரி சரி சரி விசாக நட்சத்திரம் முருகனுடையது அவர இந்த கொடுஞ்செயலை பார்த்துக்கொள்வார்
வணக்கம் ...இது தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை. உங்கள் மகள், என் மகள், எங்கள் உறவினர் மகள்கள், எங்க கிராம மக்களின் மகள்கள், நம் மாநிலத்தின் அனைவரின் மனைவி மற்றும் மகள்களின் பாதுகாப்பு பிரச்சினை. நாளை இது போன்ற அசம்பாவிதம் உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் உறவினர் குடும்பத்திலோ நடந்தால் யாரும் உதவ முன்வர மாட்டார்கள். உங்கள் அரசியல் கட்சியோ, உங்கள் தலைவரோ, உங்கள் காவல்துறையோ, உங்கள் அண்டை வீட்டாரோ அல்லது உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களோ நடந்ததை ஈடு கட்ட முடியது. இழந்தது இழந்ததுதான். எனவே சாதாரண சமுதாயமாகிய நாம் நமது சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.
@@selvamsupramaniam2317
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில், எந்தக் கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்ற தகவலும் ஏடிஆர் மற்றும் `நேஷனல் எலெக்ஷன் வாட்ச்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் 135 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகபட்சமாக பாஜகவைச் சேர்ந்த 54 மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய வழக்குகள் கொண்டுள்ளது. காங்கிரஸில் 23, தெலுங்கு தேசம் கட்சியில் 17, ஆம் ஆத்மி கட்சியில் 13, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸில் 10, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 5 பேர் மீது இத்தகைய வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மக்கள் திருந்த வேண்டும் 👌👌👌
We always support annamalai.
வெற்றி பெறும் உங்களுடன் நாங்கள் துணை நிற்போம்
வாழ்க வாழ்க பல்லாண்டு 🙏🎉
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
சூப்பர் தம்பி
மிகவும் சரி
தமிழக மக்களுக்கு அறி வே இல்லை பாவம் அண்ணா இது மாதிரி உடம்பை வருத்த வேண்டாம் இன கேட்டு கொல்கிறேன்
Always support for annamalai brother
எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் இப்பொழுது அல்ல சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுக்காக நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடும் போராளி.
Super Thalaiva Annamalai.
Very good....
Tamilnadu makkal vote annamalai to shine tamilnadu.tq.
🎉🎉🎉🎉Support Annamalai
Supper ayya annamalli attam arampam
Good pa
மிகச் சரியானது
Correct
அவர் எடுத்த இந்த முடிவு ஒரு தந்தை என்ற முறையில் இதை நான் மனமுருகி வரவேற்கிறேன்.
Super Anna naggel erukkom must win annamalai
அவர் எடுத்த முடிவு சரியானது என நான் பாஜக செல்ல வழிவஙகுத்து
❤❤😂❤❤❤❤❤😂
தங்களை வரவேற்க்கிறேன்
Very honest powerful thalivar Annamalai sir
அண்ணா மலை அவர்களின் சுய சாட்டையடி என்னைப் பொருத்த வரை பெரும் உணர்வு மாற்றம் ஏற்படுத்தும்.அரசுக்கு சரியான பாடம் தெரியப்படுத்தும்.தாய் தந்தை சகோதரன் சகோதரி பாட்டன் பாட்டி அனைத்து உறவுகளுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவராகளின் உறவாக பாசத்தை ஏற்படுத்தும்.கிறித்துவ இஸ்லாமிய மக்களுக்கும் நம்மிடையே உறவை மேம்படுத்தும்.
❤❤❤😂❤❤❤
True, sir !
My saport Annamala
அடுத்த முதல்வர் அண்ணன் அண்ணாமலைதான்
Pure soul....❤❤❤❤Please please please please please vote for Annamalai 🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thalaivar
We stand. With. Annamalai
மக்கள் தலைவன் நன்றி
I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤❤
this correct
Correctsir
எப்பொழுது குடியும் போதையும் உள்ள பொது மனிதன் மிருகம் போல் ஆகவாய்ப்பு அதிகம் இது பெண்களுக்கு தெரியவேண்டும்குடியினால் எந்த தவறும் நடக்கலாம்
Court finally opened the eyes from the long sleep. Must recommend for CBI and allow for investigation.
பெண் குழந்தை பெற்ற அனைவர்க்கும் விடிவு கிடைக்கும்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்...அது ஆணவ சிரிப்பு.....என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது
Jaihind ❤❤❤❤❤❤
நல்ல தலைமையின் கீழ் தமிழகம் காக்கப்படவேண்டும்.
Mr Annamalai brother kku congratulations continue to your revolution
❤❤ Annamalai best Leader
நல்லதொரு சமுதாயம் அமையட்டும்...🎉அரசியலைகடந்து அண்ணாமலை எல்லா தமிழ் பெண்களின் அண்ணனாக தம்பியாக தெரிகிறார்🎉🎉...அனைத்து மனித உணர்வுள்ளவர்கள் தங்கள் அரசியல் பார்வையை மாற்றவேண்டிய தருணமாக இந்த சாட்டையடி நாள் மாறிவிட்டது என்பது உண்மையே🎉
தம்பி வாழ்க வளமுடன் வெற்றி உனக்கே வாழ்க உன்பணி. முருகபெருமான் துணை வாழ்க வளமுடன்
Om,murugan
Hats off Mr Annamalai
You have done a very holy job
We all very proud of that
As a mother I always pray for you because we people believe in GOD
All mothers will bless you