@@vodaenviro4813 no sir 2 pen pillanga appa.... Enda dmk kava onum pana mudiyala nu varutha padura oru appa.... En pilla perusa agurathukula dmk irruka kudadunu ella kadavulaum vendikuran....
@Drkalamprinceகேள்வியை முழுசா கேட்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை. ஏன்னா நம்ம வீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் என எண்ணி கேள்வியை முடிக்கவில்லை அப்படித்தானே??? இல்லைன்னு நீங்கள் மனசுக்குள் நினைத்தில் கூட .... நீயும் அந்த ஞானசேகரனும் ஒண்ணு தான்.
ரோட்டுக்கடை பிரியாணி ஞானசேகரருக்கு அண்ணா பல்கலைகழத்திற்குள் என்ன புடுங்குற வேலை...இதை ஏன் FIR ல் குறிப்பிடவில்லை... உங்கள் FIR பொதுவெளியில் நடந்ததைப்போல் உள்ளதே
பொள்ளாச்சி பிரச்சினை என்னவென்று சொல்வது. ஒரு குடும்பம் அல்ல பல குடும்பங்கள்....குழந்தைகளை வளர்ப்பதில் தவறு...பெற்றவர்க்கும் பங்கு உண்டு...படிக்கப்போனா படிக்க வேண்டும்....இருட்டில் காதலனுடன் என்ன வேலை...பெண்களுக்கும் பொறுப்பு வேண்டும்....பாதிப்பு எங்கும் பெண்களுக்கே
@@josephinajames9090 அந்த பெண் குழந்தை காதலனுடன் சென்றது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இப்படி ஒரு சம்பவமா? காதலித்தது தவிர வேறு என்ன பாவம்செய்தது அந்தக் குழந்தை??
முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுவிட்டு இப்போது சமாளிக்கிறார்.அண்ணாமலை காவல் துறையை காரி உமிழ்கிறார்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.காவல்துறை மக்களுக்காகவா அல்லது திமுகவுக்கா
காவல்துறை மக்களுக்காக இல்லை. திமுகவுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்.. வாக்களித்த மக்கள் போற்றப்பட வேண்டும் திரும்ப திரும்ப பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட ரெடியாக இருக்கிறார்கள் மக்கள் என்ன செய்ய நண்பரே
இந்நாள் IPS சட்டத்தைக் கூறுகிரார். யாருடைய அழுத்தத்தில் செய்துள்ள தவரை மழுப்புகிரார். கரைவேட்டிக்கு துணை போகும் காவல்துரை. அண்ணாமலையிடம் அனுபவம் கேட்டு தெளியட்டும் இந்நாள்.
தமிழ்நாட்டில் திமுக, அ.தி.மு.க, விஜய் தளபதி மற்றும் எந்த அரசியலிலும் .பாதிக்கப்பட்டவரை ஆதரிக்க தைரியம் இல்லை... 2026ல் அண்ணாமலை ஜிக்கு வாக்களிக்கிறேன்🔥 நடவடிக்கைக்காக காத்திருங்கள் . இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் 1. U.P C.M யோகி ஜி 🔥. 2. அஸ்ஸாம் சி.எம் சர்மா ஜி 🔥. 3. ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஜி 🔥. 4. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை ஜி 🔥 நன்கு படித்தவர்
பாவம் அந்த பெண்,இதுக்கு தான் இந்த மாதிரி கேள்வி கேட்க தமிழ் நாட்டுக்கு முன்னாள் Ips அதிகாரி ஐயா மோடி நியமித்துள்ளார் காரனம் இந்த பெண்களுக்கு அநிதி நடக்கும் போது கேள்வி கேட்க பிஜேபி தலைவர் அன்னமலை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நான் முதல் அமைச்சரானால் குற்றவாளி அவனது மற்ற நபர்கள் வழக்கு போட்டவர்கள் சப்போர்ட் செய்யும் மாக்கான்கள்அனைவரையும் ரானு விசாரனை நடத்துவேன் ஆக்ரோஷம் அவ்வளவுதான்
அமலை பாஐக மாநில தலைவர் மட்டுமே.உலகில் இந்தியா மக்கள் தொகையில் முதலிடமாக உள்ளது.இதில் குற்றம் குறையினை தீர்க்க கடினமான சூழ்நிலை. தீர்வு என்ன? மணிப்பூர் பிரச்சனை? அநாகரிய பிரச்சனை கூவினால்முடிந்து விடுமா?
என் அருமை அண்ணாமலை தம்பி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு இல்லாமல் சபதம் எடுப்பதற்கு பதிலாக , திராணி இருந்தால் 356-ஐ கொண்டு வந்து, திமுக ஆட்சியை கலைக்க வேண்டும். ஆளுநர் ஆட்சியை கொண்டுவர மக்கள் அனைவருமே ஒரே குரலாக தமிழ்நாடு முழுவதும் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். ஜெய் ஹிந் 🇮🇳👮♂️💪😎
உண்மை இருக்கிற இடத்தில் தான் நெஞ்சு துடிக்கும். பொய் எப்போதும் ஒருவிதமான ஜாக்கிரதை போக்குடன் தான் போகும். கால தேவன் எல்லாமே கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.
நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு உங்களிடம் உள்ளது ஆனால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் காவல்துறை காவல்துறையாக நடந்தால் நல்லதாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு ✍️
அண்ணாமலை அவர்களின் பேச்சில் அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமைக்காக கோபமும் ஆக்ரோசமும் கொந்தளிக்கிறது. ஆனால் இந்நாள் IPS பேச்சில் அலட்சியமும் அகந்தையும்தான் தெரிகிறது. அந்த பெண் மீது அக்கறையோ அனுதாபமோ கொஞ்சம் கூட அவர் பேச்சில் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகள் ஏதோ ஒன்றுக்காக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கட்டாயம் செயல்படுவார்கள் அதனால் தமிழக காவல்துறையை என்றும் நான் நேர்மையானவர்களாக கருதவில்லை 🙏🙏🙏🙏 சட்டப்படி எல்லாம் குற்றம் நிரபராதியாக காவல் அதிகாரிகள் ஒருவர் கூட இருப்பது கடினம் அனைத்து காவலர்கள் ஏதாவது ஒன்று காகா யாரிடம் ஆவது தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்
தமிழ்நாட்டில் 200க்கும் 500க்கும் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இந்த தமிழ்நாடு திருந்தாது.
Well said
Yes this is true
North India la yenna pandranga? Anga yedukura video pakurathu illa pola nenga?
சரி,அடுத்த முறை ரேட் ஏத்தி குடுக்க சொல்லலாம் 😂
Nalla thupuga
உங்கள் உளப் பூர்வமான உணர்வு கொந்தளிப்பு க்கு நான் தலை வணங்குகிறேன்..
இப்ப தான் ஒரு ஆம்பளை அரசியல்வாதியை பார்க்கிறேன்.
பெண் அரசியல்வாதியை மதிக்க மாட்டீர்களா
Bjp பின்புலம் இல்லாம பேசணும் 😃😃😃 🤣🤣 சிரிப்பு தான் வருது 🤣🤣
மோடி: நல்லவேளை நாம யாருனு இவன் ஒருத்தனுக்கு தான் தெரிஞ்சிருக்கு 😂😂
appa ivalonala neeyeam poonu thana
அதனால் தான் திமுக பின் புலத்தை வைத்து சமூக விரோத செயல்கள் செய்கின்றார்களா @@selvamania9208
FIR லீக் பண்ணி பெண்ணின் குடும்ப தகவலை வெளியிட்டதன் நோக்கம், இன்னுமே எந்த பெண்ணும் கம்பிளைன்ட் கொடுக்க துணிய கூடாது என்பது தான்.
Fathima babu pola ellarum irrukanunu
@@AmirthamPillai sir brokera
@@vodaenviro4813 no sir 2 pen pillanga appa.... Enda dmk kava onum pana mudiyala nu varutha padura oru appa.... En pilla perusa agurathukula dmk irruka kudadunu ella kadavulaum vendikuran....
No security for girls, i have a girl child. Really worrying
Weldone annamalai
ஆயிரம் இருக்கட்டும் அண்ணாமலை நீ மாஸ்தான்யா
Avara pathie karnataka villu keatu parunga bro annamalai yarunu solluvanga
Really ANNAMALAI JI is great ❤
அண்ணாமலை புளுவாண்டி
அண்ணாமலை தான் உண்மையான ஆண் மகன்
😂😂
எங்கிருந்து லீக் ஆனதுன்னு கண்டுபிடிக்குறது.. அவ்வளவு கஷ்ட்டமா சார்??
கமிஷனர் திமுகாவிற்கு முட்டு கொடுப்பது நல்லா தெரிகிறது
உத......தி என்ன சொன்னாதை அப்படி ஓப்பிக்கும் முலியாகண்ணாண்
தீவிரவாதிகள் பாம் வெடிப்பு மரைத்த போலீஸ் சிலிண்டர் என்றது இது புஸ்
அவர் குரல் ஒலியே காட்டிக்கொடுக்கிறது
Yes
Agayhin Azjgu amigathil therium.
Commissioner Voice shows a coverup story is being played.
தமிழ்நாட்டின் தங்க மகன் அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க இந்தியாவின் குலசாமி மோடி ஜி ஐயா வழி தான் 🌹🌹🌹🌹🌹🌹🌹🚩🚩🇮🇳🇮🇳💯💯🇮🇳🚩🚩🌹🚩💯💯💯🇮🇳🇮🇳🚩🚩🚩
அண்ணாமலை சார் super உங்கள் ஆட்டம்
தொடரட்டும்..
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்..
IPS duty is to do good for the country, and not for support the Criminal's foolish work.
Annamalai is the best of all men who follows good advice in Tamil Nadu
Anamal👌👌👌💯
Avarudaya mugathil oru varuthamo allathu kuttra unarve ellaiye sir namathu nirvagathil evvalavu periya thavaru nadanthu arasukkum ,kalvikudathirkkum,tamil nattukkum periya thalaikunivu yer pattu vittathe yendra varutham kuda ellamal pesuvathu aatcharyamaga erukkirathu sir
ஓட்டு போடும்போது இந்த நினைப்பு அவசியம் வரவேண்டும்
கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு ஒரு ஆம்பள அரசியல்வாதி அண்ணாமலை தான்
நீங்க என்ன
@Drkalamprince dei paavadi .kandippa ungalukkum idhae nilami varum. Maanam ketta pozhappu edhukku
@Drkalamprinceகேள்வியை முழுசா கேட்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை.
ஏன்னா நம்ம வீட்டு பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் என எண்ணி கேள்வியை முடிக்கவில்லை அப்படித்தானே??? இல்லைன்னு நீங்கள் மனசுக்குள் நினைத்தில் கூட .... நீயும் அந்த ஞானசேகரனும் ஒண்ணு தான்.
Ana unaku than vote
அருன். I.p.s விடியல் அரசின் கீழ் வேலை செய்கிறார். விடியல் என்ன சொல்கிறது அதைதான் செய்வர்.
விடியல் எழுதி கொடுக்க அதை வாசிக்கும் நிலையில் ஐஐஐபிபிபிஎஸ்
கோபல்புறம் கால் நக்கி விட்டு வந்து பேசுறான்
அருண் பொண்டாட்டியா ஓத்தாலும் அப்படிதான் செய்வானா😅😅😅
அப்படி தான் சொல்லனும் மேலிடத்து உத்தரவு.@@SelvaKumari-q5g
@@SelvaKumari-q5gyes he is always ready for money and power he will do anything anywhere.
நல்ல அரசியல்வாதி தேவை மக்களே சிந்தியுங்கள் நல்ல மனிதர்கள் நல்ல அரசியல்வாதியை தேர்ந்தெடுப்போம் நன்றி
ரொம்ப பொருப்பா பதில் சொல்ராருப்பா போலீஸ் சூப்பரப்பு
சரியான பதிலடி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்படி சட்டங்களை புரியும் படி பேசினால்தான் சாதாரண மக்களுக்கு புரியும் புரிய வைத்ததற்கு நன்றி அண்ணாமலை அவர்களே
PLS MR ARUN IPS SIR
N.COUNDER PANNUKa SIR
MY DATTER ANNA UNIVERSITY
TNQ
லீக் பண்ணியதால் தான் விவாதம். யார் பண்ணியது. நீ தான் பிடிக்கனும். அதற்குதான் உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்.
ரோட்டுக்கடை பிரியாணி ஞானசேகரருக்கு அண்ணா பல்கலைகழத்திற்குள் என்ன புடுங்குற வேலை...இதை ஏன் FIR ல் குறிப்பிடவில்லை...
உங்கள் FIR பொதுவெளியில் நடந்ததைப்போல் உள்ளதே
True.
ஞான சேகர்
@kumarchandra1704
Good
I'm rectified
Thank you
Jodikkap pattathu
Police stationil koduththa complaint ellavatrirkum FIR kodukirargala?
What a bold, strong, emotional, informative speech by Annamalai.
ஒரு குடும்பமே நாசமடைந்து விட்டது. பாவிகளா 😢
Helkea. Beggeres. Off
vote podungappa ... veetla irukaatheenga
பொள்ளாச்சி பிரச்சினை என்னவென்று சொல்வது. ஒரு குடும்பம் அல்ல பல குடும்பங்கள்....குழந்தைகளை வளர்ப்பதில் தவறு...பெற்றவர்க்கும் பங்கு உண்டு...படிக்கப்போனா படிக்க வேண்டும்....இருட்டில் காதலனுடன் என்ன வேலை...பெண்களுக்கும் பொறுப்பு வேண்டும்....பாதிப்பு எங்கும் பெண்களுக்கே
Indha paavatha unga unga kudumbathula oruthan orutharum anubhavikkanum
@@josephinajames9090 அந்த பெண் குழந்தை காதலனுடன் சென்றது தவறு என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு இப்படி ஒரு சம்பவமா? காதலித்தது தவிர வேறு என்ன பாவம்செய்தது அந்தக் குழந்தை??
என்ன ஒரு ஆதங்கமான பதில் அவர் கண்ணில் நெருப்பு பறக்குது
அறம் நிலை பெற கடவுள் நமக்கு அளித்த நம்பிக்கை அண்ணாமலை, துணையாக நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை
போலீஸ் போதையில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பது போல் இருக்கிறது.
Yes I feel so
He is a teetotaller 100%
😂
😂
😂
முதல் தகவல் அறிக்கை வெளியிட்டுவிட்டு இப்போது சமாளிக்கிறார்.அண்ணாமலை காவல் துறையை காரி உமிழ்கிறார்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.காவல்துறை மக்களுக்காகவா அல்லது திமுகவுக்கா
காவல்துறை மக்களுக்காக இல்லை. திமுகவுக்கு அடிபணிந்து நடக்கிறார்கள்.. வாக்களித்த மக்கள் போற்றப்பட வேண்டும் திரும்ப திரும்ப பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட ரெடியாக இருக்கிறார்கள் மக்கள் என்ன செய்ய நண்பரே
இதென்ன கேள் வி?
ஆளும் கட்சிக்கு பல்லாக்கு தூகுவதுதான் போலி ஸ் தண் கடமையாக உள்ளது.
கெடு கெட்ட போலிசின் வீட்டில் பெண்கள் இல்லையா?.
Super Scotland yard police
Well said
Dei muthal thagaval arikai case pottu 90 nalla thaanda summit pannuvaanga ..fir enbathu kandipa victim ku kuduthu thaan aganum loose maari ethuku theriyatha pesikittu irrukaatha.
Super chellam fire speech a nnamalai
தற்குறிகள் ஆளும் பொழுது இது போன்ற அதிகாரிகள் இயற்கையாகவே திமிரோடு தான் இருப்பார்கள்.
எவ்வளவு கொழுப்பு பாருங்க நம்ம வரிப் பணத்தை தி ன்னுட்டு
YenSunni.Thamilnadin
Cm.Moda.Yentha.Nayaum
Oppidamudeyaduda.zvirunthadeku
Poranthavane
Shri Annamalai asked valid point .... He's absolutely 💯 right
கோபாலபுர குடும்பத்து நாயின் விசுவாசம் நிரூபிக்கப் பட்டது. சார் சூப்பர்....
இந்நாள் IPS சட்டத்தைக் கூறுகிரார். யாருடைய அழுத்தத்தில் செய்துள்ள தவரை மழுப்புகிரார். கரைவேட்டிக்கு துணை போகும் காவல்துரை. அண்ணாமலையிடம் அனுபவம் கேட்டு தெளியட்டும் இந்நாள்.
Phone Air plane mode ல இருந்துச்சாம். இவங்க tower location ஐ வச்சு அவன புடிச்சாங்களாம்.
ஐய்யா அண்ணாமலை அவர்கள் CM ஆவது உறுதி. அப்போதான் ஆ ட்டம் ஆரம்பம்.
அத்தை க்கு மீசை முளைத்தால்
நல்ல அரசியல் நல்ல டீல் சூப்பர் தலைவா கடவுள் உன் பக்கம் நாடு நலம்பெற வேண்டும் நன்றி
போலீஸ் அதிகாரி அரசியல் செய்வது வெக்க கேடு தமிழகம் எங்கே செல்கிறது ஜெய் ஹிந்த்
நீதிபதிக்கு தேர்தல் சீட்டு கொடுக்கிற சங்கி கூட்டம் பேசலாமா 😂😂
ஒரு போலி நடிகன் கூத்தாடிகள் கலாச்சாரம் கொண்டவன் ஆட்சியில் தான் தமிழகம்.
Cinema karan pannalamo
தமிழ்நாட்டில் திமுக, அ.தி.மு.க, விஜய் தளபதி மற்றும் எந்த அரசியலிலும் .பாதிக்கப்பட்டவரை ஆதரிக்க தைரியம் இல்லை... 2026ல் அண்ணாமலை ஜிக்கு வாக்களிக்கிறேன்🔥 நடவடிக்கைக்காக காத்திருங்கள் . இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் 1. U.P C.M யோகி ஜி 🔥. 2. அஸ்ஸாம் சி.எம் சர்மா ஜி 🔥. 3. ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் ஜி 🔥. 4. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை ஜி 🔥 நன்கு படித்தவர்
வருண் உன்னோட sripil கள்ளத்தனம் தெரிகிறது
Varun. Illai Arun
Arun ips da Peru kuda teriyala ithula ithana like vera tharkuris 😂😂
@@Aamon-Blakeஎவனா இருந்தா என்னடா அதுதான் இவன் என்று தெரிந்து போச்சல்ல.
@@Aamon-Blake ஐயா, நம்மளுக்கு தெரிஞ்ச பிள்ளைக்கு நடந்த அநியாயத்துக்கு இப்பிடி நம்ம பதிலு போடுவோம?
He has another name, Aravani Arun
அருண் சார் உங்கள் மகள் இப்படி பாதிக்கபட்டு இருந்தால் இப்படி பேசி இருப்பீர்கள்?
நியாயமான கோபம் 🙏🙏🙏🙏🙏
ஒழுக்கம் இல்லாத காவல் துறை தமிழ் நாட்டில் மட்டும் தான்
உங்க மேலே கஞ்சா வழக்கு கண்டிப்பா உண்டு
@@ganeshponnusamy3721இதே BJP ஆளும் மாநிலமாக இருந்தால் நேராக bulldozer தான், அப்படித்தானே 😂
Housebreaking தான் என்று கமிஷனர் சொல்வது அது பெரிய குற்றம் இல்லை என்பது போலுள்ளது.
கடவுள் கொடுத்த வரம் திரு அண்ணாமலை ❤
முன்னாள் IPS கேட்டதுக்கே பதில் இல்லை. நாங்கள் எல்லாம் கேட்டா 😢😢😢😢😢😢😢😢
உங்க அக்கா தங்கச்சிக்கு எல்லாம் நடந்துருச்சுனாக்க இந்த மாதிரி தான் லைக் பண்ணுவீங்களா
தமிழக மந்திரி ஒருவர் தன் மகள் வேறொரு ஜாதி பையனை மணந்ததற்கு எவ்வளவு துடித்தார்.
தங்க தலைவர் கேப்டனுக்கு பிறகு அரசியலில் ஓரு ஆண் மகன் அண்ணாமலை. நம் குலதெய்வங்கள் அருளால் உங்கள் பணி சிறக்கட்டும்.
Arun face waste commissioner
Eppdiyuam Muthuvel family kitta irunthuu , Sir ku 2 crores kuduthurupanghaa !!
what face you want raja...he is a honest and straight forward IPS officer in tn
சட்டப்படி குற்றம் என்றால் எஃப் ஐ ஆர் ஐ லீக் செய்தவர்களுக்கு என்ன தண்டனை
நேர்மையில்லாத இவனிடம் கேட்டு என்ன பயன்
Only promotion in vidiyal
Onnum illai
இதுமாதிரி அதிகாரிகளை தூக்கில் இட வேண்டும்
Yan pa fir potta udane fir copy fir potavarukku kudukanum
முழியேசரியில்லைஐபிஎஸ்...அருன்.மலையிடம்கற்றுகொள்ளவேனும்.
Yes.not a normal. Some Hugh pressure may be.
அருண் வருண் எல்லாம் ஒரேகுளத்தில்நனைந்தமட்டைகள்போல
❤❤❤ சூப்பர் சார் நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க 😂🎉🎉🎉 இவனே ஒரு அக்யூஸ்ட் மாதிரி இருக்கான் 😂
ஆடு திருடன் அண்ணாமலை
@@gunsub716athu un parampari aha irrukkum athai enda annamalai entru ularukirai.
அண்ணாமலை போன்றவர்கள்
நிறைய பேர் வரவேண்டும்
தமிழ் நாடு நல்லாக
அண்ணாமலை அண்ணா சொல்லுவது சரி தான் அருமை அண்ணா
ஜு.நல்ல..பதில்.தலையாட்டிபொம்மைகள்..உணரவோண்டும்
அந்தப் பெண் உங்களிடம் வந்து நாங்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னாரா திருவாளர் அருண் அவர்களே முட்டுக் கொடுப்பதற்கு ஒரு அளவு வேண்டும்
வண்மையாக கண்டிக்கத்தக்கது 😂😂😂😂கா துறை ச்சேஏ
சரியான கேள்வி
சரியான கேள்வி.
பாவம் அந்த பெண்,இதுக்கு தான் இந்த மாதிரி கேள்வி கேட்க தமிழ் நாட்டுக்கு முன்னாள் Ips அதிகாரி ஐயா மோடி நியமித்துள்ளார் காரனம் இந்த பெண்களுக்கு அநிதி நடக்கும் போது கேள்வி கேட்க பிஜேபி தலைவர் அன்னமலை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க அண்ணாமலை
அருமை அருமை நாடு மூழுவதும் செய்யனும்
அண்ணாமலை ஹீரோ 👍
ஐபிஎஸ் அண்ணாமலை ஜி அவர்கள் வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🙏🏾🙏🏾🙏🏾🎉
CBI enquiry needed.
பொள்ளாச்சி 350 பெண்கள் கற்பழிப்பு சீ பி ஐ என்ன செய்கிறது
Please talk like IPS . Not like dmk officer
திமுகவின் பஞ்சாயத்து தலைவர்
He is handling high profile sensitive area...
Yes we support you Mr Annamalai I hope you very good CM in soon
அண்ணாமலை சிங்கமையா வீரன் வீரன் வீரன்
நான் முதல் அமைச்சரானால்
குற்றவாளி அவனது மற்ற நபர்கள்
வழக்கு போட்டவர்கள் சப்போர்ட் செய்யும் மாக்கான்கள்அனைவரையும் ரானு விசாரனை நடத்துவேன்
ஆக்ரோஷம் அவ்வளவுதான்
அருண் திமுகவின் பக்கம் பேசுகிறார்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Mr அண்ணாமலை
பிஜேபி விட்டு வெளியில் வங்க
We will protect our தமிழ் நாடு
பிஜேபி இஸ் நிட் correct choice
""எழுச்சித் தலைவர்"" அண்ணாமலை வாழ்க.
தமிழகத்தின் ஒரே நம்பிக்கை
எழுச்சித் தலைவர்
அண்ணாமலை மட்டுமே.
எந்த விஷயத்தை எடுத்தாலும் அரசியல்வாதிகளோ போலீஸ் அதிகாரிகளோ கவர்மெண்ட் சர்வே எல்லாரும் சொல்றீங்க சட்டப்படி சட்டப்படி தமிழ்நாட்டில் சட்டமே இல்லையே
அண்ணாமலை சார் super உங்கள் ஆட்டம்
தொடரட்டும். உங்களுடன் நிற்கிறோம்
தமிநாட்டை ஆட்சி செய்வது நல்லவர்களின் தலைவனா😢
ரௌடிகளின் தலைவனா😢
என்ற சந்தேகம் வருகிறது😢
சந்தேகமே உங்களுக்கு வேண்டாம்.. ரவுடிகளுக்கு தலைவர் நண்பரே
மடயநுங்களை தேர்ந்து எடுத்த தமிழ் மடயர்களுக்கு நன்றி
IPS னா நேர்மை வேண்டும்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
முதலமைச்சர் இந்த IPS விட்டு பிரஸ் மீட் பண்ண விட்டு இருக்காங்க.
🎉🎉🎉🎉🎉
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்ப வேண்டும் அண்ணாமலையை தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்
Annamalai is correct... Great..
உண்மையில் திரு.அண்ணாமலை துணிவாக பேசிய விவரங்கள் பாராட்டத்தக்கது...
அன்னாமலைதான் சிறந்த வர்.
நீ முதல்ல அண்ணாமலை யின் எழுதபழகு
தவறு செய்யும் எண்ணத்தில் யார் இருந்தாலும் திமுக கட்சியில் சேர்ந்து விடுங்கள்😮😮😮😮😮
அண்ணாமலை அண்ணன் ஐபிசி ஹீரோ❤
நான் வந்து சீமான் கட்சிக்காரன்.. ஆனால் அண்ணாமலை மாஸ் ❤❤
🇮🇳 தேசியத் தமிழன் எங்கள் வீட்டுப் பிள்ளை K அண்ணாமலை IPS அவர்களை நாங்கள் அன்புடன் வாழ்த்தி ஆதரிக்கிறோம் 💕💞💕💞
அமலை பாஐக மாநில தலைவர் மட்டுமே.உலகில் இந்தியா மக்கள் தொகையில் முதலிடமாக உள்ளது.இதில் குற்றம் குறையினை தீர்க்க கடினமான சூழ்நிலை. தீர்வு என்ன? மணிப்பூர் பிரச்சனை? அநாகரிய பிரச்சனை கூவினால்முடிந்து விடுமா?
1000% உண்மை உண்மை உண்மை அண்ணாமலை அவர்கள் பேச்சு
என் அருமை அண்ணாமலை தம்பி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு இல்லாமல் சபதம் எடுப்பதற்கு பதிலாக , திராணி இருந்தால் 356-ஐ கொண்டு வந்து, திமுக ஆட்சியை கலைக்க வேண்டும். ஆளுநர் ஆட்சியை கொண்டுவர மக்கள் அனைவருமே ஒரே குரலாக தமிழ்நாடு முழுவதும் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
ஜெய் ஹிந் 🇮🇳👮♂️💪😎
சீசர் மனைவி சந்தேகத்திற்கு அப்பார் பட்டவளாக இருக்க வேண்டும்.
ஆம்பளை தலைவன் அண்ணாமலை ❤❤❤
உண்மை இருக்கிற இடத்தில் தான் நெஞ்சு துடிக்கும்.
பொய் எப்போதும் ஒருவிதமான ஜாக்கிரதை போக்குடன் தான் போகும்.
கால தேவன் எல்லாமே கவனித்து கொண்டு தான் இருக்கிறார்.
அண்ணாமலை சார் சொல்வதே சரி
Uniform கழட்டிவிட்டு திமுகவில்... சேர்ந்து விடுங்கள் அய்யா.
நீங்கள் சொல்வதெல்லாம் நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு உங்களிடம் உள்ளது ஆனால் நீங்கள் உண்மையை மறைக்கிறீர்கள் காவல்துறை காவல்துறையாக நடந்தால் நல்லதாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு ✍️
Super speech sir
அண்ணாமலை சொல்லவது சரி....
உடனடியாக தண்டனை தரவேண்டும்❤❤❤❤
ஆம்ஸ்ட்ராங் கேஸ்ல சவுண்டு ஜாஸ்தியா இருக்கு, இப்ப பம்முறியே அருணு, அண்ணாமலை
என்டர்ஆயிட்டாரு அதான்😂
Good
ரூல்ஸ் தெரிந்தவர் அண்ணாமலை அவரிடம் வாலாட்டமுடியாது
💯🎯
உண்மை
UNFIT to be THIS position.arun.
அண்ணாமலை சொல்வது தான் உண்மை
சிக்கிரம் அருண் அவர்கள் இட மாற்றம்
செய்ய படுவர் ஜாலி
முடு அருண் ips
Ida matram illai ivanai dismiss seithu kudumbathodu kambi enna vaika vendum.he is not fit for police according to oath taken.
No no he will get promotion
நிதானமாக பதில் கூறுகின்றார்..படித்தவர் பண்பாளர்
ஒரு IPS பேசும் வாதமா இது. உண்மையை மறைக்க முடியாது.
இப்படி FIR வெளியிட்டால், இனி பெண்கள் எப்படி தைரியமாக போலிஸ் டேசன் சென்று complaint பண்ணுவாங்க
real singam annamalai IPS 🎉❤
அண்ணாமலை அவர்களின் பேச்சில் அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமைக்காக கோபமும் ஆக்ரோசமும் கொந்தளிக்கிறது. ஆனால்
இந்நாள் IPS பேச்சில் அலட்சியமும் அகந்தையும்தான் தெரிகிறது. அந்த பெண் மீது அக்கறையோ அனுதாபமோ கொஞ்சம் கூட அவர் பேச்சில் தெரியவில்லை.
கண்காணி இல்லாக்கால் கள்ளம் பல செய்வோர் கண்காணி கண் திறக்க எல்லாம் வல்ல இறைவன் தன்னை நிலை நாட்டும் நிலை.
Annamalai ketta kelviku bathil solunga
Only solution Annamalai 🦁 next CM 💪
Annamalai sir super 🙏
தமிழ்நாடு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் நமது பெற்றோர்களுக்கு புரிய வையுங்கள் இன்னும் dmk admk தவிர அவர்களுக்கு ஒன்னும் புரியல
தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகள் ஏதோ ஒன்றுக்காக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கட்டாயம் செயல்படுவார்கள் அதனால் தமிழக காவல்துறையை என்றும் நான் நேர்மையானவர்களாக கருதவில்லை 🙏🙏🙏🙏 சட்டப்படி எல்லாம் குற்றம் நிரபராதியாக காவல் அதிகாரிகள் ஒருவர் கூட இருப்பது கடினம் அனைத்து காவலர்கள் ஏதாவது ஒன்று காகா யாரிடம் ஆவது தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்
மக்கள் முதல் வர் மலை ஐ பி எஸ்
Annamalai,sir,great,sir,,reality, true,man,,,annamalali,sir,
ஒரு மன்னும் தெரியாத தர்குறிகள் ஆட்சியிழும், அதிகாரத்திலும் இருந்தால் இதுதான் நலமை..... ஆண்மையுள்ள அரசியல்வாதி அண்ணாமலை....