உறுதியாக சொல்லும் சீமான் பதறும் திராவிட மாடல் அண்ணாமலையிடம் ஆதாரம் இருக்கா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 66

  • @balasenthilkumar5944
    @balasenthilkumar5944 10 ชั่วโมงที่ผ่านมา +19

    திராவிட கும்பலால் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளி கொண்டு வர பாடுபடும் திரு சின்னப்பா கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  • @sgaaiyer8267
    @sgaaiyer8267 6 ชั่วโมงที่ผ่านมา +8

    What a great pleasure to see Sir. Ganesan with Dinamalar.

  • @sairamr5987
    @sairamr5987 7 ชั่วโมงที่ผ่านมา +12

    வணக்கம் திரு கணேசன் சார்.
    அருமையான பதிவு தயவுசெய்து கருணாநிதி ஈவெரா புத்தகங்கள் தாங்கள் கூறுவது போல மலிவான விலையில் வெளியிட வேண்டும்.
    திராவிட கட்சிகள் பெயரை தமிழில் மாற்ற வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்
    தமிழக கட்சிகளுக்கு ஏன் வேற்று மொழியில் பெயர்?
    மக்கள் சிந்திக்க வேண்டும்..
    நன்றி ஜெய்ஹிந்த்...

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 3 ชั่วโมงที่ผ่านมา

      எந்த மொழியில் பெயர் இருந்தால் என்ன.? ஓட்டுக்கு பணம் தருவார்களா.? இதுவே மக்கள் மனநிலை.

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam 18 ชั่วโมงที่ผ่านมา +19

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @valarmathi2659
    @valarmathi2659 5 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள்

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 17 ชั่วโมงที่ผ่านมา +27

    திராவிடத்தை சீமான் வீழ்த்துவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது. தை மாதம் நல்ல வழி காட்டட்டும். 🕉️🙏

  • @SubraMani-d6m
    @SubraMani-d6m 6 ชั่วโมงที่ผ่านมา +12

    தமிழகத்தின் வழிகாட்டி பாரதியாரா பெரியாரா என்றால் பாரதியார் தான் வழிகாட்டி

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 7 ชั่วโมงที่ผ่านมา +5

    Thanks to the channel & Ganesanji for very valuable points-- where are the answers?! Hoping for more awareness among people! Jai Hind! Jai Shriram!

  • @krishnantap6813
    @krishnantap6813 10 ชั่วโมงที่ผ่านมา +7

    Seeman now speaks absolute facts. We wish you the best sir

  • @subvin100able
    @subvin100able 11 ชั่วโมงที่ผ่านมา +11

    Political Super⭐️ Sir ❤Seeman❤

  • @sundarsundar7267
    @sundarsundar7267 8 ชั่วโมงที่ผ่านมา +4

    என் உயிர் அண்ணன் சீமான்
    நாம் தமிழர்

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 18 ชั่วโมงที่ผ่านมา +10

    ChinnappaSirSuper

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 5 ชั่วโมงที่ผ่านมา +7

    சீமானின் பல கருத்துக்களை ஆதரிக்காவிட்டாலும் ராமசாமி நாயக்கன் பற்றி சீமான் கருத்தை ஆதரிக்கிறோம். சீமான் பேசியதில் தவறில்லை

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 18 ชั่วโมงที่ผ่านมา +11

    அன்றைக்கு பங்காளிச்சண்டை இன்று பேரன்களுக்கு விடிவெள்ளி

  • @Arunachalam6775
    @Arunachalam6775 17 ชั่วโมงที่ผ่านมา +16

    சாக்கடையை ரெம்ப கிழராதீர்கள் . ரெம்ப நாறுகிறது.

  • @adityaparayar9054
    @adityaparayar9054 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Good explanations

  • @venkatroy8575
    @venkatroy8575 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Vazghe Annamalai Vazghe BJP 🎉

  • @truewanter8879
    @truewanter8879 18 ชั่วโมงที่ผ่านมา +19

    அண்ணாமலையிடம் ஆதாரம் YES

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs 12 ชั่วโมงที่ผ่านมา +8

    You are correct brother Ganesh

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 4 ชั่วโมงที่ผ่านมา +5

    சின்னப்பா அவர்களே, இந்த செய்திகளை எல்லாம் நுழைத்து ""அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த பாலியல் குற்ற சம்பவத்தையும் அந்த சார் யார்...?""" என்பதை கேட்டு மக்களுக்கு சொல்லுங்கள்....

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia 9 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshn6960
    @rameshn6960 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Arumaiyaana flow.🎉

  • @ShivaGuru-v1o
    @ShivaGuru-v1o 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Gut gut❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤nam thamular

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சீமான் போன்றவர்களுக்கு இப்பவாவது பெரியார் பற்றிய உண்மையைப் பேச வேண்டும் என்ற அறிவு வந்தது குறித்து சந்தோஷம். இதுவரையிலும் பாஜகவும் பாஜக ஆதரவாளர்களும் மட்டுமே பேசி வந்தனர்.

  • @selvasekaranselvam5970
    @selvasekaranselvam5970 39 นาทีที่ผ่านมา

    ❤மிக சரியான பதில்,விளக்கம் ஐயா!

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 4 ชั่วโมงที่ผ่านมา +4

    யார் அந்த சார்....?

  • @PALANIRAJAPPARSAMY
    @PALANIRAJAPPARSAMY ชั่วโมงที่ผ่านมา

    அரசியல் விமர்சகர் அருமையான பதிவு பேச்சு துணிச்சலான விமர்சனம் உங்கள் குரளை உயரத்துங்கள் ஜாதிய தலைவர்கள் இல்லையெனில் எல்லோரும் சமம் தான் ஜாதிய தலைவர்கள் நல்ல பிழைப்பு நடத்துகிறார்கள் நல்ல விமர்சகர் வளருங்கள் வாழ்த்துக்கள்

  • @velumanirajnaidu5995
    @velumanirajnaidu5995 10 ชั่วโมงที่ผ่านมา +5

    What Chinnappan Ganeshan telling is correct Truth will not be
    E hide for long time . DMK people Anna Karunanidhi EVR what they have done for freedom. Any how their must Revolution against DMK culpirits. I am waiting for new Tamilnad without Dravida . Kamarajar Ruling period may come again I am expecting

  • @saptharishij8767
    @saptharishij8767 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Sir,
    This DMK party wants to divert the public from Anna University Subject so only they have created the EVR subject so please avoid this EVR subject and Go back to Anna University Subject

  • @MRavichandran-z4l
    @MRavichandran-z4l 48 นาทีที่ผ่านมา

    Super

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 2 ชั่วโมงที่ผ่านมา

    ராமசாமியை கழுவி ஊற்றும் காணொளிகள் அதிகம் வெளிவருவதே சிறந்த மாற்றம்.

  • @RajamaniRamasamy-cg5vh
    @RajamaniRamasamy-cg5vh 11 นาทีที่ผ่านมา

    பூமி உள்ளவரை திராவிடத்தை ஒன்னும் செய்ய முடியாது என்கிற கண்மூடித்தனமான தைரியம்.2026 ஜனவரி குல் இவர்களின் போலி கட்டமைப்பில் ஒரு செங்கல்லைக்கூட விட்டுவைக்க கூடாது

  • @shyamalas9550
    @shyamalas9550 6 ชั่วโมงที่ผ่านมา +2

    EveRa never touched the moodanablkai of Muslims or christians.... Every body is aware of Circumcision practices in muslims ,did any political party comment about that, Muslim women are compelled to wear Burkha.whete is penn urimmai here.....but when it comes to Hindu customs, practices,faith all these leaders criticise & Advice people to shun all these practices,give up their culture,their traditions....which many followed ...Today a huge population is Directionless , clueless.....this is what EveRa & Karunanidhi did to people...They didn't ask people to study & try to come up in life ,all the time they encouraged talking cheaply badly about other castes, in what way it helped the public....No one shd give up their culture,their traditions & Religious practices,who are these people to ask us to give up the practices of our forefathers.. people shd wake up ...Hats off to shri Seeman for exposing EVe Ra

  • @Gendodankannan-s3e
    @Gendodankannan-s3e 3 ชั่วโมงที่ผ่านมา

    I hope, most of the publication, newspaper will be available in National Library., which can be recirculaed sutabily and also like compendium. Regards colonel g kannan.

  • @SakthiVel-py3uu
    @SakthiVel-py3uu ชั่วโมงที่ผ่านมา

    CG AVL VALGA❤❤❤❤❤

  • @karthikmech7140
    @karthikmech7140 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Madurai jathe verepudicha oru sir

  • @ksundar4649
    @ksundar4649 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Malla irunthitukkum

  • @mania4401
    @mania4401 2 ชั่วโมงที่ผ่านมา

    குடும்பத்தைகெடுக்கின்றபுரட்சிகரமானகருந்துக்கள்

  • @vasumathigovindarajan2139
    @vasumathigovindarajan2139 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Unm

  • @PuffyLilColours
    @PuffyLilColours 3 ชั่วโมงที่ผ่านมา

    சார்சொரியான்ஏன்தென்னைமரத்தைவெட்டினான்?எல்லாமரத்திற்கும்வயதாகிவிட்டதுஅதனால்அந்தமரம்காய்காய்க்காதுஅதனால்தான்வெட்டவேண்டியஅவசியம்ஏற்பட்டது

  • @drravivenkat
    @drravivenkat 12 ชั่วโมงที่ผ่านมา +5

    "தமிழர் தலைவர் பெரியார்"-சாமி சிதம்பரனார். இவர் ஈவேராவின் பக்தர் என்றே சொல்லலாம்.
    சாமி சிதம்பரனார் இந்த புத்தகத்தை ஈவேராவிடம் காண்பித்து ஒப்புதல் பெற்றார் என்று சொல்கிறது புத்தகத்தின் முன்னுரை .
    சாமி சிதம்பரனார் எழுதுகிறார்:"நாங்கள் (ஈவேராவையும் சேர்த்து) காவேரி கரையோரம் செல்வோம். அங்கு பொழுதை கழிப்போம். விபச்சாரிகளை கூட்டி செல்வோம் . எங்களுக்கு நாகமய்யார் உணவு எடுத்துக்கொண்டு வருவார்கள்"-

  • @drravivenkat
    @drravivenkat 12 ชั่วโมงที่ผ่านมา +2

    EVR defamed Ambedkar by saying he was bribed by Brahmins.
    This hatred for the SCs ultimately, and naturally, started flowing towards Ambedkar, whose stand on India’s national unity further infuriated him.
    Today Dr Ambedkar had started taking the sterile stand of the North Indians that this nation should not be partitioned. I am afraid that in coming days he would also oppose the Dravidstan demand.
    Kudiarasu (8 July 1947)
    Dr. Ambedkar alone somewhat fought for the Adhi-Dravidas (Scheduled Communities). They (Brahmins) went and told him, ‘If you want something for your problem, we may do something. But do not talk for others.’ Ambekdar also accepted that solution for his people. So in proportion to their population they made reservation for SC people in all departments. At least for his people he had got this. But if we ask reservation for us they call us ‘communalist’.
    Viduthalai (22 September 1951)
    Even a year after the parinirvana of Ambedkar, EVR attacked him bitterly.
    Ambedkar had some feeling similar to us. He asked me, ‘What can I do for your people?’ I gave him a lot of data. He started talking for us. At once Brahmins fixed a price for him. He asked 10 percentage reservation for his people in education and government jobs. They said ‘we will make it 15’. The Brahmins knew that even if 25 percentage was given even three or four persons of SC community would not come. And Ambedkar simply signed in that law. He did not bother about the problem of others.
    Viduthalai (11 November 1957)
    With time, EVR’s hatred for Ambedkar increased. In his address on the occasion of Pongal in 1968, which was later published in his organisation’s official magazine, EVR accused Ambedkar of accepting “bribe from Brahmins in the form of reservation for his people (SC)” and saying the Constitution was made by the Brahmins.

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y 3 ชั่วโมงที่ผ่านมา

    சீமான் போன்றவர்களுக்கு இப்பவாவது பெரியார் பற்றிய உண்மையைப் பேச வேண்டும் என்ற அறிவு வந்தது குறித்து சந்தோஷம். இதுவரையிலும் பாஜகவும் பாஜக ஆதரவாளர்களும் மட்டுமே பேசி வந்தனர்.