தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு உங்களை வைத்து நடத்துவதில் இந்த ஊடகத்திற்கு நிகர் எந்த ஊடகங்கமும் இல்லை என்பதை உங்கள் நிகழ்ச்சி உணர்த்தி வருகிறது வாழ்க உங்கள் சமுதாய பணி வளர்க உங்கள் தொண்டு வளர்க உங்களின் வாழ்வாதாரம் .
இந்த நிகழ்ச்சியை எடிட் செய்து அந்தந்த இடத்தில் இடைச்செருகல் என்பது சாதாரண விஷயம் இல்லை மிகப் பெரிய இயக்குனராக வர முடியும் வாழ்த்துக்கள் மற்ற பதிவை விட இதை ரசிக்க முடியும்
இது மாதிரி நாலு ஷோ பண்ணுங்க கோபி ❤️ எடுத்து தட்டி விடுங்க ❤️ நம்ம தமிழ் கலாச்சாரம் உலகம் பூரா பரவட்டும் ❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஒரு சமூகத்தின் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை நிர்மாணிப்பது பெண்களே❤️ ஆண்கள் வெறும் கருவிகளே 👍
@@KRS-qq7wu கலாச்சார மாற்றம் என்பது காற்றாற்று வெள்ளம் போன்றது. அது எப்போது வரும் எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. அதை வர வைக்கவும் முடியாது வந்தால் தடுக்கவும் முடியாது. வந்து போன பிறகு தான் தெரியும். தமிழ் கலாச்சாரம் சேலை மட்டும் தானா? சேலைக்கு முன்பு வேறு கலாச்சாரம் இருந்ததில்லையா? சுடிதாரில் நான் எந்தக் குறையும் காணவில்லை. சுடிதார் நம் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
ஒரு சில பெண்கள் பூ வைத்தால் அழகு என்று நினைப்பார்கள்.உண்மையில் பூ வைத்தால் அது அழகு தான்.மேலும் சில பெண்கள் ஆடை குறைத்தால் அழகு என்று நினைப்பார்கள் உண்மையில் அது அசிங்கம் தான்
ஒரு குழந்தையை அழகுபடுத்துவது ஏன் தெரியுமா அப்பா அம்மாவுக்கு அழகா இருக்க வேண்டும் என்பதற்காக பெரியவர்கள் ஆனபிறகு ஒரு ஆணும் பெண்ணும் அழகுபடுத்திக் கொள்வது யாருக்காக தெரியுமா இறைவனுக்காக தான் இறைவன் பெற்ற பிள்ளைகள் நாம் அனைவரும் இரவுக்கு முன்னாடி தான் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பது உண்மையான தத்துவம் இது தெரியாமல் என்னென்னவோ பேசுகிறார்கள்.
இடையிடையே எதற்கு சினிமா காட்சிகள் , அப்போது தான் மக்கள் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பா ??? உங்கள் மீது நம்பிக்கை வைத்து நிகழ்ச்சி தயாரியுங்கள் , அதுதான் இளைய சமுதாயத்திற்கு நீங்கள் தரும் செய்தியாக இருக்கனும். பொழுது போக்கிற்கு என்றால் தாராளமாக செய்யுங்கள். பணம் பார்ப்பது உங்கள் நோக்கம் இல்லை என மக்கள் நினைக்கின்றனர்.
Poo vacha alaga irukara mari feel agum ....manasu apdiye happy ah irukum romba..idhu enoda feel..aprm exam time la lam nan poo vaikave katen.. because mind apdiye oru idathula irukathu avlo happy mood andha mari ..adhu epdi solrathunu therila.. happy feel
பூ வைத்த ஒரு பெண் எப்படி இருப்பா என்ற வார்த்தை மரியாதையான வார்த்தையா மிஸ்டர் கோபிநாத்...இது உன் தலைக்கனம் பல இடங்களில் இப்படித்தான் ஒருமையில் பேசுகிரீர் மிஸ்டர் கோபிநாத்
என்னய்யா இது எப்ப பாரு தமிழ் சமுதாயத்தையும் தமிழ் சம்பிரதாயம் பண்பாடு ஆகியவற்றை வைத்தேன் நீங்க நிகழ்ச்சி பண்றது எனக்கு அதுவும் இந்து மதத்தை வைத்து சம்பிரதாயங்களை இந்த மாதிரி செய்வது எனக்கு ஏன் ஹிஜாப் பத்தி பேசுங்கள் கிறிஸ்தவ சமுதாயம் இஸ்லாமிய இருக்கிற பிரச்சினைகளை பற்றியும் பேசுங்கள்
ஹிஜாப் அணிவதால் பெண்களுக்கு பாதுகாப்பு மேலும் ஆண்களின் கவனம் சிதற வாய்ப்பில்லை. இந்து பெண்களின் குறைகளை எடுத்து விவாதிக்கும் போது மற்ற சமூகத்தினரை தேவையில்லாமல் விவாதிக்க செல்வது அநாகரிகமான செயல்✍️
Flower is our traditional ...girls should enjoy it by keeping on head ....poo plus pudavai adu vacha Tamil penkaluku taane vekkam ellam vanthidum .....it's my opinion
பூ இல்லாத்து, குறிப்பாக மல்லிகைப் பூ இல்லாதது கொஞ்சம் அசிங்கமாகவே தெரிகிறது... அந்த ஐ டி பெண் சொன்னது போல ஆடாகவே, தெரிகிறது, மாடு மாதிரியும், பன்றி மாதிரியும் தெரிகிறது...
மல்லிகை பூவுக்கு அறிவியல் பூர்வமாக பல மகத்துவம் உண்டு... அதில் குறிப்பாக மனச்சோர்வு, உளைச்சல் ஏற்படும் போது மல்லிகைப்பூ சூடினால் மனச்சோர்வை, உளைச்சலை நீக்கும் வல்லமை கொண்டது என்பார்கள். முயற்சி செய்து பாருங்கள்
பெண்கள் கணவர் இறந்த போது தலை வாராது இருப்பர். இப்போது தலை விரித்தது மட்டும் அல்லாமல் பாதி முன்னாலும் பாதி பின்னாலும் போடுவது , பார்பவர்களுக்கு நல்ல அபிப்ராயம் வராது.
பூ வைத்து பிறகு அந்த பூவின் மணம் இருக்கும்.சிவனுக்கே பெண்களுக்கு கூந்தலுக்கு இயற்கையான வாசனையா இல்லை வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதால் வாசனை வருமா என்று பெரிய தர்க்கம் நடக்கும்.சிவன் சக்தி யார் பெரியவர் என்ற போட்டி நடக்கும்.
வாயுள்ள புள்ள பிழைச்சிக்கும் - இதுக்கு உதாரணமே இவர்தான். சரக்கு தம்மாத்துண்டுதான் என்றாலும் வாய் ஜாலம் ... அட ..அட்ட.....! பப்ளிக்ல திரிஞ்சி துணி வித்த அனுபவம் சைக்காலஜியை அனுபவ பூர்வமா உணர்ந்து, கூச்சமும் போய்ட்டதால வாய் வளர்ந்திருக்கும் போல...!
பண்பாடு என்பது அறம் சார்ந்தது.பண்பாடு மானுடத்திற்கு பொது.கலாச்சாரம் என்பது ஆடை உணவு விழாக்கள் போன்றவை.கலாச்சாரம் காலம் சூழல் தேவை கருதி மாறுபடக்கூடியது.பழைய கலாச்சாரம்தான் கடைபிடிப்பேன் என்றால் மனித பரிணாமப்படி நாமெல்லாம் குரங்காக மரத்தில் ஆடையின்றி வாழவேண்டியதுதான்.கலாச்சாரங்கள் உடைக்கப்பட்டே வந்துதான் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.பகுத்தறிவும் பன்முகத்தன்மையுமே நாகரிக மானுடத்திற்கு கலாச்சாரம்.ஆணுக்கு பெண் கவர்ச்சி பெண்ணுக்கு ஆண்கவர்ச்சி.சரி என்றால் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.தவறென்றால் ஆணுக்கும் தவறு பெண்ணுக்கும் தவறு.சக உயிரின் வாழ்வுரிமை அங்கீகார மனமே, அறிவே சாதி, மதம், இனம் கடந்த மானுடப் பண்பாடு , கலாச்சாரம்.
என்னுடைய கருத்து மட்டுமல்ல அனைவரும் கருத்து தமிழ்நாட்டில் பூ என்றாள் அனைவருக்கும் புன்னகை பூ என்றால் சந்தோசம் நான் ஒரு ஆண் ஆனால் என் மனைவிக்கு எப்பொழுதும் பூ வாங்கி கொடுப்பேன் இதுபோல் ஒவ்வொரு ஆணும் தமிழ்நாட்டில் தன் மனைவியோ அல்லது மகளோ அக்காவோ அல்லது தங்கையோ இப்படி பூ நிறைய வைத்து சென்றால் மங்களகரமாக கடவுளுக்கு சமமாக மதிப்பார்கள் இதுதான் தமிழ்நாட்டினுடைய கலாச்சாரம் பூ வைக்கக்கூடாது என்று சில மங்கைகள் அமர்ந்து உள்ளார்கள் இவர்களால் தமிழ்நாடு சீர்கெட்டு போய்விடும் உழவர்கள் விவசாயிகள் பூ வியாபாரம் செய்பவர்கள் ஏன்னா இந்த பூவாள் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஆகையால் பூ வைப்பது தான் சரி என்று தீர்ப்பளிக்க வேண்டும் இதுதான் நியாயம் இதுதான் நீதி இதை மறுத்து நீதி சென்றால் உண்மையில் இது மன வருத்தத்தை அளிக்கக்கூடிய ஒரு செயல்
பெண்ணுக்கு அழகு புடவை, பூ, பொட்டு அதுவே அவர்கள் க்கு பாதுகாப்பும் தரும்.
தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு உங்களை வைத்து நடத்துவதில் இந்த ஊடகத்திற்கு நிகர் எந்த ஊடகங்கமும் இல்லை என்பதை உங்கள் நிகழ்ச்சி உணர்த்தி வருகிறது வாழ்க உங்கள் சமுதாய பணி வளர்க உங்கள் தொண்டு வளர்க உங்களின் வாழ்வாதாரம் .
கேவலமான டிவி சேனல். ஏராளமான பிரச்சனை இருக்கிறது மக்களுக்கு. அதை பேசுங்கள்.
யாரேல்லாம் அந்த 300 ருபாய்க்கு 10 பூவை வங்கின செய்தி தங்களின் மனைவிமாருக்கு தெரிய கூடாதுனு ஆண்டவனை வேண்டினீங்க?.
இந்த நிகழ்ச்சியை எடிட் செய்து அந்தந்த இடத்தில் இடைச்செருகல் என்பது சாதாரண விஷயம் இல்லை மிகப் பெரிய இயக்குனராக வர முடியும் வாழ்த்துக்கள் மற்ற பதிவை விட இதை ரசிக்க முடியும்
நீங்க போட்ருக்க தலைப்புக்கும் இதுல வர்ற ஷோ க்கும் என்ன சம்மந்தம் 🤷🏻♀️
இது மாதிரி நாலு ஷோ பண்ணுங்க கோபி ❤️
எடுத்து தட்டி விடுங்க ❤️ நம்ம தமிழ் கலாச்சாரம் உலகம் பூரா பரவட்டும் ❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஒரு சமூகத்தின் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை நிர்மாணிப்பது பெண்களே❤️
ஆண்கள் வெறும் கருவிகளே 👍
@@salai.k.thanabal. இவளுக ஏன் சேலை காட்டுறதுல்ல? சுரிதார் உங்க கலாச்சாரமா?
@@KRS-qq7wu கலாச்சார மாற்றம் என்பது காற்றாற்று வெள்ளம் போன்றது. அது எப்போது வரும் எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது. அதை வர வைக்கவும் முடியாது வந்தால் தடுக்கவும் முடியாது. வந்து போன பிறகு தான் தெரியும்.
தமிழ் கலாச்சாரம் சேலை மட்டும் தானா? சேலைக்கு முன்பு வேறு கலாச்சாரம் இருந்ததில்லையா? சுடிதாரில் நான் எந்தக் குறையும் காணவில்லை. சுடிதார் நம் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
Civilization aagura varaikum, Men n Women eppadi dress panni irupanga nu yosinga konjam. Adhellam maari evolve aagi thaan inga vandhu nikkurom. Avanga avanga thevaiku etha madhiri dress pandranga. Idhula enna patti mandram nu enaku puriyala. Oru vishayam kalam, kalam mah follow panna adhu culture aagidum, tradition aagidum. Andha culture n tradition um mey maaritu thaan iruku. Naama lam saree ye muzhusa kattama, blouse poda ma irundha kalam lam iruku. Adhu culture nu ippo follow panna mudiyum mah. So idhellam individuals oda virupam. Idha debate panni politics pandrathey thappu. Ivangaluku Naattula mukkiyama edhuvum mey kedaikalaiyam ponnunga kulla mootti vida vandhutanga. 😏
Aayiram sonnalum pengal po vaithu kolvathu thani aalaguthan❤❤
எனக்கு ஒழுங்கா , நேரா ஜடை பின்னல் வராது..வெளியில் செல்லும் போது அதை மறைப்பதற்கே பூ வைப்பேன்..😅
Lilke u
@@JaiRam-111 ?!
@@UP.Sasha16 யார் வேண்டாம் னு சொன்னது ஆண்ட்டி.
ஒரு சில பெண்கள் பூ வைத்தால் அழகு என்று நினைப்பார்கள்.உண்மையில் பூ வைத்தால் அது அழகு தான்.மேலும் சில பெண்கள் ஆடை குறைத்தால் அழகு என்று நினைப்பார்கள் உண்மையில் அது அசிங்கம் தான்
எளிமையான அலங்காரமே பெண்களுக்கு போதும் பூவைத்தால் தான் அழகு மூழைமை அடையும்
ஒரு குழந்தையை அழகுபடுத்துவது ஏன் தெரியுமா அப்பா அம்மாவுக்கு அழகா இருக்க வேண்டும் என்பதற்காக பெரியவர்கள் ஆனபிறகு ஒரு ஆணும் பெண்ணும் அழகுபடுத்திக் கொள்வது யாருக்காக தெரியுமா இறைவனுக்காக தான் இறைவன் பெற்ற பிள்ளைகள் நாம் அனைவரும் இரவுக்கு முன்னாடி தான் குழந்தைகள் அழகாக இருக்க வேண்டும் என்பது உண்மையான தத்துவம் இது தெரியாமல் என்னென்னவோ பேசுகிறார்கள்.
பூக்கள் வாசம் எந்த ஒரு மற்ற நாற்றம் வராமல் மனம் வீசும் நல்ல வாசனை நமக்கு நன்மை செய்யும் நல்ல சிந்தனை மட்டுமே வரும்.
பூக்களில் சிறந்தது மல்லிகை பூ.மல்லிகையின் மனம் நமது மனதை புத்துணர்வுடன் வைக்கும்.அதனால் தான் பெண்களுக்கு மல்லிகை பூ வைக்கப்படுகிறது.
இந்த ஊர்ல மட்டும் தான் இந்த பூ கிராக்கிகள், எல்லாம் நாற்றத்தை மறைக்கத்தான ்
poovu vachu parunga athu serious positive vibes varum, evalo pressure erunthalum poovu vacha alaga erukum mind relex ah erukum
இடையிடையே எதற்கு சினிமா காட்சிகள் , அப்போது தான் மக்கள் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பா ??? உங்கள் மீது நம்பிக்கை வைத்து நிகழ்ச்சி தயாரியுங்கள் , அதுதான் இளைய சமுதாயத்திற்கு நீங்கள் தரும் செய்தியாக இருக்கனும். பொழுது போக்கிற்கு என்றால் தாராளமாக செய்யுங்கள். பணம் பார்ப்பது உங்கள் நோக்கம் இல்லை என மக்கள் நினைக்கின்றனர்.
@@shanmugamsamiappan2476 hello intha programa apdiyae upload panna TH-cam company copyright kodupaanga.
இந்த தலைப்புக்கும் இதில் வரும் உரையாடலுக்கும் என்ன சம்மந்தம்
Wearing fragrant flowers gives positive energy
மனைவியை கவர கணவனுக்கு சுலபமாக கிடைப்பது பூ மற்றும் அல்வா.
இந்த காலத்தில் பெண்கள் தலைவாருவதே கஷ்டம்.தலைவிரி கோலம் தான் நடக்கிறது.
Yes true.. aangalum shave pannama irrukangalae.. trendku aetha madiri irrukaradhulla onnum thappu illaiyae.. andha kallathil irruka madiriya naam ipoo irrukoam.. kaalam marra marra ellam marikondudhan irrukum.. adhudhan parinama vallarchi
Antha blue saree en kannuku matum than archana Mari theriyutha?
Oh no...apa adhu archana ilaya🤔🤔 🤣..na avaga nu dhan nenachen
Look alike.. Nokia..Nokla Archana..Archanatha😂😂🤣🤣🤣🤣🤣😁😁
Maari la ila
Archanave dha
Athu archana than
Athu archana dan
Poo vacha alaga irukara mari feel agum ....manasu apdiye happy ah irukum romba..idhu enoda feel..aprm exam time la lam nan poo vaikave katen.. because mind apdiye oru idathula irukathu avlo happy mood andha mari ..adhu epdi solrathunu therila.. happy feel
Archana pallu😅😅😅😅😅😅😅
ஆசிரியர்கள் பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லை அவர்கள் கடவுளுக்கு நிகர் புரிந்து கொள்ளும் மனத்தை வளர்த்துக்கமா
❤️
பூவைத்த
" பூ"வைக்கு பூக்கள் சொந்த மா?!?!😂😂😂😂😂😂
பூ வைத்த ஒரு பெண் எப்படி இருப்பா என்ற வார்த்தை மரியாதையான வார்த்தையா மிஸ்டர் கோபிநாத்...இது உன் தலைக்கனம் பல இடங்களில் இப்படித்தான் ஒருமையில் பேசுகிரீர் மிஸ்டர் கோபிநாத்
பூவோட பெருமை தெரியாத பேசுறவங்க என்கிட்ட பேசறது மகா பாவம்
அவங்க BB Archana தானே 😊
Yes Archana bthaan
Tooth evalo gap..kasu irukurathunala ippa nalla aghitanga
Yes archana
Yes
Please episode solunga atha epdi check panrathu
Memes creators work is superb 👌
பூ தான் உண்மை 🙏
பூ வைத்தால் உங்கள் அழகு theriyathu🤣
உங்கள் பெண்மையின் நளினம்
அம்மாவின் பொறுப்பு
குடும்ப தலைவி
தங்கை
அக்கா
இந்த எல்லா பேருக்கும் ஒரு பெருமையா இருக்கும்
இந்த காலத்தில் நாகரீகம் அதிகமாக மாறிவிட்டது
Full episode please
Hello Pooja vacha supper ra irukkum.
Episode Number
S23 E88
இதற்கு கொடுத்த தலைப்பு அபத்தமானது சிந்தியுங்கள்!
தமிழர் பண்பாட்டை கேலி செய்யாதீர்கள்
அலங்காரங்கள் கவர்ச்சியானது.சில நேரங்களில் அது ஆபத்தானவையாக மாற வாய்ப்புள்ளது
Archana teeth olden days how its looks like 😂
dusky skin ellaathayum marachidum neega extra alaga thedave venaam😊 ...proud of our own skin... namma tn ku kedacha wish from god ne solalaam
என்னய்யா இது எப்ப பாரு தமிழ் சமுதாயத்தையும் தமிழ் சம்பிரதாயம் பண்பாடு ஆகியவற்றை வைத்தேன் நீங்க நிகழ்ச்சி பண்றது எனக்கு அதுவும் இந்து மதத்தை வைத்து சம்பிரதாயங்களை இந்த மாதிரி செய்வது எனக்கு ஏன் ஹிஜாப் பத்தி பேசுங்கள் கிறிஸ்தவ சமுதாயம் இஸ்லாமிய இருக்கிற பிரச்சினைகளை பற்றியும் பேசுங்கள்
பூணூல் இந்துவா சூத்திர இந்துவா
இவன் ஹிந்து மதத்தை எதிற்ப்பவன் ஹிந்து விரோதி
😂
நீங்க எல்லாம் ஒரு சமுதாயமாடா
ஹிஜாப் அணிவதால்
பெண்களுக்கு பாதுகாப்பு
மேலும் ஆண்களின் கவனம் சிதற வாய்ப்பில்லை.
இந்து பெண்களின் குறைகளை எடுத்து விவாதிக்கும் போது மற்ற
சமூகத்தினரை தேவையில்லாமல் விவாதிக்க செல்வது அநாகரிகமான செயல்✍️
நான் பூ வைப்பதற்காக மருத்துவமனை தவிர்த்து கல்லூரியில் பணிபுரிகிறேன்.
Neeya naana showku vandha Archanavai Serial Panna vacha Channels 😂..
எம் தமிழர்கள் அழகு தான் பூ வைப்பது எம் இனத்தின் பண்பாடு தயவுசெய்து மறக்கவேண்டாம்
Enaku malli flower romba pudikum.oru muzam 10o rs irukum botu kuda naan malli sudi iruken.❤
When we wear flower we get posotive energy.
Flower is our traditional ...girls should enjoy it by keeping on head ....poo plus pudavai adu vacha Tamil penkaluku taane vekkam ellam vanthidum .....it's my opinion
Superr Mohana
பூ இல்லாத்து, குறிப்பாக மல்லிகைப் பூ இல்லாதது கொஞ்சம் அசிங்கமாகவே தெரிகிறது... அந்த ஐ டி பெண் சொன்னது போல ஆடாகவே, தெரிகிறது, மாடு மாதிரியும், பன்றி மாதிரியும் தெரிகிறது...
உன்னை மாதிரி ஆட்களால் தான் தமிழ் கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கிறது. பூ, பொட்டு, தாவணி அழிந்து கொண்டிருக்கிறது.
பூ வைத்தால் மனசு சஞ்சலப்படுவதால் நான் வைப்பதில்லை ரசிப்பதற்கும் ஆள் இல்லை
me. too
மல்லிகை பூவுக்கு அறிவியல் பூர்வமாக பல மகத்துவம் உண்டு...
அதில் குறிப்பாக மனச்சோர்வு, உளைச்சல் ஏற்படும் போது மல்லிகைப்பூ சூடினால் மனச்சோர்வை, உளைச்சலை நீக்கும் வல்லமை கொண்டது என்பார்கள்.
முயற்சி செய்து பாருங்கள்
Yerum rasikkanumnu illa sis nampala nampa rasicha podhum sis love you self
❤
@@fathimasifasyedmusthafa9410 xcghgf
5.10 la Irukavanga Archana😂
Enaku therinju scientific a sollanum la ....Jasmine flower ku postive vibe adhigam.....so female mattum illa men's kooda single Jasmine a shirt pocket irundha adhula vachukonga Every day one Jasmine is enough....rate kammiya irukum podhu poo kadaila ketta summave kudupanga.....rate adhigama irukumpodhu nammala mudinja alavu amount kuduthu ore oru jasmine flower pocket la podunga.... regular a follow pannumpodhu kandipa ungaloda positivity increase aahuradha neengale feel pannuvenga .....it's true .....
மல்லிகை, ஜாதி பூ இரண்டுமே மன அமைதியை உண்டாக்குவதன் மூலம் பாசிட்டிவ் எனர்ஜியை மட்டும் அல்ல , நட்பு வட்டாரத்தையும் மேம்படுத்தும் .
பூவைத் தேடி வண்டுகள் போகும் பெண் பூவை வைத்தால் கணவன் மனைவி பின்னால் போவார் அந்த பூ வாசனையால் இதுதான் பூவுக்கு அர்த்தம் பூ ஒரு வாசனை பொருள்
Finally Gopi supports teachers
Good மார்னிங்
பூ வைத்தால் மிகவும் அழகு
Editor ku motha oru applause podungaya😂👏👏
Poovukirukra azhagu thanidan ❤
Episode number and telecast date in vijay tv? Please
@5:10 ellarum itha paaka thana vanthiga...😀
5:00 is that archana
வந்தாச்சா ஆஆஆ.😊😊😊
விலை கூடுதல் ,குறைவு பிரச்சினை அதுவல்ல,,,!இவர்கள் பூ வைத்து யாரும். ரசிக்கவில்லையேன்றால், வரும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது,,,,,!
யாரும் ரசிக்க வேண்டாம்.கணவன் பார்த்தால் போதும்
1:36 - ஆன்ட்டி இவான்ஜலின் தினகரன் தேவதூதனிடம் கேட்டது போல் இருக்கிறது 🤔
300 ரூபாய்க்கு பத்தே பத்து மல்லிகைப்பூ வாங்கி அந்த 10 மல்லிகைப்பூவை எதுல வச்சீங்க?
வட இந்திய பெண்கள் பூ வைப்பார்கள்? அவர்கள் விரும்பவில்லை. ஏன்?
Antha last laa blue pakaa archana mari irukagaaa
1:29 😄
பெண்கள் கணவர் இறந்த போது தலை வாராது இருப்பர். இப்போது தலை விரித்தது மட்டும் அல்லாமல் பாதி முன்னாலும் பாதி பின்னாலும் போடுவது , பார்பவர்களுக்கு நல்ல அபிப்ராயம் வராது.
Poo vaikka putikkum...
Vachchaa rompa happy ya alagaa feel aagum....but widow's yellam poo vaikka aasai pattum
Vaikka mutiyala
இரவில் பூ வாடை வருகிறது என்றால் பேய் வருகிறது என சொல்வார்கள் பெரியவர்கள் 😂😂
Archana மூஞ்சி இப்படி தான் இருந்துச்சா😂
Adding cinema dialogue after every sentence spoken ..spoils the programme for viewers ..
Ithu archanaathaana
சூப்பர் பூ வைக்க தூன்டிய பென்னுக்கு வாழ்த்துக்கள்
1:12
Blue saree akka raja nada episode 😂
பூ வைத்து பிறகு அந்த பூவின் மணம் இருக்கும்.சிவனுக்கே பெண்களுக்கு கூந்தலுக்கு இயற்கையான வாசனையா இல்லை வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வதால் வாசனை வருமா என்று பெரிய தர்க்கம் நடக்கும்.சிவன் சக்தி யார் பெரியவர் என்ற போட்டி நடக்கும்.
Adadaaaa
@@casinopicturestamil படம் திருவிளையாடல்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாள் நடிப்பு
poo vechaalum veklinaalum namma ooru pengal alaguthaan.... 😊
Blue saree Archana thana?
நாடு இருக்கிற நிலமைக்கு இந்த நிகழ்ச்சி ரெம்ப முக்கியம்
Pin eppaadi uzhaikkasmasal idhu pondra cinema serial psithhiyangalai vaithhu kondu??
Oru nigalchizhchikku latcham rubaai sambathithhu sogusaaga vaazhvaar 🧥 uncle Gopinath??avargal.Q.❤Q
Ada nama archana😂
10பூ முந்நூறு ருவா....
10பூ முந்நூறு ருவா....
10பூ முந்நூறு ருவா
Correcthan. Ketta our life our rulesahm😅
அந்த புள்ளைக்கு😂😂😂😂
that last blue dress girl,Vj archana thana?
Yes
Yes
😂 தவுள்காரன் காதில் விலுற மாதிரி சொல்லு
பெண்கள் ஆண்களைப் பூ வாங்கி கொடுக்க சொல்வதற்கு காரணமே அவர்கள் காதில் பூ வைப்பதற்காக தான் 🌹👏
Ninga Evlo tan Modern girl matri scene podalom
Unga patalai localla tan tariyitu madam 😅
இந்த காலத்தில் கோவிலுக்கு போகும்போது தான் பூ வைக்கிறார்கள்
வாயுள்ள புள்ள பிழைச்சிக்கும் - இதுக்கு உதாரணமே இவர்தான். சரக்கு தம்மாத்துண்டுதான் என்றாலும் வாய் ஜாலம் ... அட ..அட்ட.....!
பப்ளிக்ல திரிஞ்சி துணி வித்த அனுபவம் சைக்காலஜியை அனுபவ பூர்வமா உணர்ந்து, கூச்சமும் போய்ட்டதால வாய் வளர்ந்திருக்கும் போல...!
இருக்கிறது இவ்வளவுதான் மாமா !
நல்லா அளவு பார்த்துக்கோ மாமா !
இஷ்டம் இருந்ததால் வா மாமா ?
Archana
Poo vai pathu good for health and gives positive Vibes.
OMG bb Archana😮😮😮
தலை முடியை ஜடை போட்டு அலங்காரம் செய்து பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியமா அதோடு மல்லிகைப்பூ சூடினால் இன்னும் அழகாக இருக்கும்.
பூவும் பெண்களும் அழகு
Neeya nana to bigboss and bigscreen archana
பண்பாடு என்பது அறம் சார்ந்தது.பண்பாடு மானுடத்திற்கு பொது.கலாச்சாரம் என்பது ஆடை உணவு விழாக்கள் போன்றவை.கலாச்சாரம் காலம் சூழல் தேவை கருதி மாறுபடக்கூடியது.பழைய கலாச்சாரம்தான் கடைபிடிப்பேன் என்றால் மனித பரிணாமப்படி நாமெல்லாம் குரங்காக மரத்தில் ஆடையின்றி வாழவேண்டியதுதான்.கலாச்சாரங்கள் உடைக்கப்பட்டே வந்துதான் இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.பகுத்தறிவும் பன்முகத்தன்மையுமே நாகரிக மானுடத்திற்கு கலாச்சாரம்.ஆணுக்கு பெண் கவர்ச்சி பெண்ணுக்கு ஆண்கவர்ச்சி.சரி என்றால் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.தவறென்றால் ஆணுக்கும் தவறு பெண்ணுக்கும் தவறு.சக உயிரின் வாழ்வுரிமை அங்கீகார மனமே, அறிவே சாதி, மதம், இனம் கடந்த மானுடப் பண்பாடு , கலாச்சாரம்.
😅😮😮😢😅😮😢🎉😂😅😮😅😮
இந்த காலத்தில் தலை வாருவது பூ வைத்து கொள்வது பிடிக்காது.நேரமில்லை.