அன்பிற் சிறந்த தவமில்லை-அனைவரும் கேட்க வேண்டிய உரை-speech for success in life tamil-TamilaruviManian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 19

  • @rajah656
    @rajah656 4 วันที่ผ่านมา +3

    Super speech 🌺🌺🌺

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 7 วันที่ผ่านมา +7

    இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பேச்சாளர்கள் என்று ஒரு 25 பேரை தேர்ந்தெடுக்க முடிந்தால் அதில் தாங்கள் நிச்சயமாக இடம் பெறுவீர்கள். தாங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறையருளை பிரார்த்திக்கிறேன் ஐயா.

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 5 วันที่ผ่านมา +4

    🎉well

  • @VijayalakshmiChinnasamy
    @VijayalakshmiChinnasamy 8 วันที่ผ่านมา +4

    உங்கள் பேச்சு அருமையான விளக்கம் இதன் மூலம் எல்லோருடைய அறிவு கண்களையும் திறக்கின்ரீர்கள் நன்றிகள் வாழ்த்துகள் வணக்கங்கள்

  • @vijaya8893
    @vijaya8893 6 วันที่ผ่านมา +4

    மிகவும் அருமையான உரை அன்பு என்ற ஒரே ஒரு மூன்றெழுத்து வார்த்தையை எடுத்துக் கொண்டு மிகவும் தெளிவாகப் பேசினார் புரியாதவர்களுக்கும் புரியும்படி நன்று நன்று மிக நன்று ஆம் அன்பு என்ற ஊற்றுக்கேணி நமது உள்ளத்திற்குள் இருக்கின்றது அந்த ஊற்றுக்கேணி நிரம்பி மேல் மட்ட அளவில் இருப்போரும் உண்டு மிகவும் ஆழத்தில் ஊற்றுக்கேணி கேணி நிரம்பாத நிலையில் இருப்போரும் உண்டு கொடுக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை இருக்கும் போது அதை செயலிலே கொடுத்துக் கொண்டே இருந்தால் கேணியில் அன்பெனும் ஊற்று சுரந்து கொண்டே இருக்கும் அன்பைப் பொழிவதில் கஞ்சனாக இருப்போரும் உண்டு இறைவனிடம் நாம் கேட்க வேண்டிய பிட்சை அன்பு மட்டுமே இறைவா கருணை நிரம்பிய இதயத்தைக் கொடு அன்பை எனது உள்ளத்தில் சுரக்கச் செய் அந்த அன்பை நல்ல செயல்பாடுகள் மூலம் அனைவரிடமும் விதைக்கச் செய் அவை வளர்ந்து உலகம் முழுவதும் பெருகி வளரட்டும் போரும் பூசலும் இல்லாத அன்பெனும் உலகமாக மாறட்டும் ஆஹா இப்படி நினைக்கும் போதே எத்தனை மகிழ்வாக இருக்கிறது இறைவனிடம் இதையே ப்ரார்த்தனை செய்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ப்ரார்த்திப்போம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 7 วันที่ผ่านมา +4

    சிறப்பு ஐயா🎉🎉

  • @mrsmani7168
    @mrsmani7168 10 วันที่ผ่านมา +7

    அய்யா நீங்கள் ஒரு அருமையான ஆன்மா ரொம்ப நன்றிங்க அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @angavairani538
    @angavairani538 10 วันที่ผ่านมา +8

    வணக்கம் அண்ணா. அன்பைப்பற்றி இதைவிட சிற‌ப்பாக யாரும் சொல்லமுடியாது. சிறப்பான பதிவு.இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 5 วันที่ผ่านมา +4

    🎉well speech.... 15*11*2024

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 10 วันที่ผ่านมา +5

    மிக சிறந்த அறம் தர்மம் சார்ந்த ஆக்கப்பூர்வ வாழ்வியல் பேருரைக்கு நன்றி

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 9 วันที่ผ่านมา +4

    Vazhthukkal ayya.thangal sorpozhivu miga arumai ayya

  • @murugaperumal7300
    @murugaperumal7300 9 วันที่ผ่านมา +4

    Super Aayya 👍

  • @selvarajua.r4094
    @selvarajua.r4094 10 วันที่ผ่านมา +5

    Iyya unkal urai mikavum sinthanai kalangiamaka irukkirathu..!...!!

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 10 วันที่ผ่านมา +3

    😊😊🎉🎉😊😊

  • @palaniappanperumal7562
    @palaniappanperumal7562 4 วันที่ผ่านมา +2

    🙏👍👍👍👍👉

  • @ramadevi2546
    @ramadevi2546 4 วันที่ผ่านมา

    😊😊🎉🎉😊😊